தெற்கு பள்ளமும், மூன்றாவது வாரிசும்! | Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2023
  • #kashi #ganagariver #kashivishwanathartemple #varanasi #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    K G நாகராஜன் 90253 70268

ความคิดเห็น • 32

  • @user-sk1qx2rw2t
    @user-sk1qx2rw2t 6 หลายเดือนก่อน +2

    அய்யா தங்களின் வழிகாட்டுதல் அருமை..
    தாங்கள் நேரில் பயிற்சி அளித்தது போன்ற உத்வேகத்தை மனதில் ஏற்படுத்தி உள்ளன.
    அய்யா பல்வேறு கட்டிடங்களில் டிகிரி வித்தியாசம் நிறைய உள்ளன.
    அவற்றை எவ்வாறு சரிசெய்தல் என்பது பற்றிய காணொலி ஒன்றை விரைவில் பதிவு செய்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    தங்களின் பணி சிறக்கட்டும்.
    வாழ்த்துக்கள் அய்யா
    வாழ்க வளமுடன்.

  • @swaminathanb7609
    @swaminathanb7609 9 หลายเดือนก่อน +7

    வாழ்க வளத்துடன்

  • @kgopinath1352
    @kgopinath1352 หลายเดือนก่อน

    வாஸ்து தந்தை அவர்களுக்கு வணக்கம் எம் கே கோபிநாதன்

  • @maheswari4362
    @maheswari4362 9 หลายเดือนก่อน +4

    நன்றி சார்.

  • @vetrivelvetri6814
    @vetrivelvetri6814 9 หลายเดือนก่อน +3

    அருமையான தகவல்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏

  • @lathasingh5634
    @lathasingh5634 5 หลายเดือนก่อน

    Very informative sir
    Thank you 🙏🏻

  • @aceindustries9100
    @aceindustries9100 9 หลายเดือนก่อน +1

    Arumai sir

  • @PARVATHISANNASI
    @PARVATHISANNASI 9 หลายเดือนก่อน

    Super sir think you so much

  • @vijaykumar-ht1zl
    @vijaykumar-ht1zl 5 หลายเดือนก่อน +2

    என்னுடைய வீடு மேற்கு பார்த்த வீடு தெற்கில் காலி மனை வருகிறது ஐயா நான் வாங்கலாமா எல்லோரும் கம்பவுண்டு போட்டால் வாங்கலாம் என்று சொல்கிறார்கள் ஐயா இதற்கு பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும் உடனே சொல்லவும் ஐயா

  • @nishajayachandran2548
    @nishajayachandran2548 3 หลายเดือนก่อน

    Well explained sir..
    👍🏻

  • @araasuaraasu7635
    @araasuaraasu7635 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 4 หลายเดือนก่อน

    Super

  • @SathishKumar-hw1bz
    @SathishKumar-hw1bz 8 หลายเดือนก่อน

    South face house inner side steps deatials video pls sir...

  • @josephi8956
    @josephi8956 9 หลายเดือนก่อน +1

    Super iyya.

  • @user-qx8xd8iu9k
    @user-qx8xd8iu9k 9 หลายเดือนก่อน

    Sir south west south street focus problems trauma plss explanation podunga

  • @hajrafiq804
    @hajrafiq804 หลายเดือนก่อน

    Ayya. Twins na first second baby nu calculate Panna Numa

  • @SubikshaSubiksha-b6s
    @SubikshaSubiksha-b6s 18 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா, எங்களுடைய வீடு தெற்குவாசல், தெற்க்கில் பள்ளம் ஐயா கிழக்கு = மேற்கு தெரு உள்ளது இதைப் பற்றி சொல்லுங்கள் ஐயா எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்?

  • @poojaappalam6669
    @poojaappalam6669 6 หลายเดือนก่อน +2

    மேற்கில் பள்ளம் இருந்தால் என்ன நடக்கும்

  • @adhikarisivakumar3457
    @adhikarisivakumar3457 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @jeyalakshmi5582
    @jeyalakshmi5582 5 หลายเดือนก่อน

    Shall we put cot in northeast bedroom.Or what things v can put in northeast bedroom

  • @rameshu3808
    @rameshu3808 9 หลายเดือนก่อน +2

    🙏👌👌👋❤❤🙏

  • @vasudevan4300
    @vasudevan4300 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் காரனத்துடன் கூறுவது நன்கு புரிகிறது.நண்றிங்க சார்.

  • @nashathfahmeedha8797
    @nashathfahmeedha8797 4 หลายเดือนก่อน

    ❤😮🎉🎉

  • @sree8658
    @sree8658 3 หลายเดือนก่อน

    சார் ஒரு வீட்டில் சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினர் இருந்தால் அவர்களுக்கு பொதுவாக எந்த திசை பார்த்த வீடு இருந்தால் முன்னேற்றம் ஏற்படும்.

  • @Chitragupthan1972
    @Chitragupthan1972 6 หลายเดือนก่อน +1

    Super explanation

  • @ManoranjithamMano-mf3xu
    @ManoranjithamMano-mf3xu 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் புது வீடு தென் மேற்குகில் தெரு குத்து வருகிறது என்ன செய்வது

  • @selviharitha5015
    @selviharitha5015 9 หลายเดือนก่อน +8

    சார் பக்கம் அடுத்தவங்க கிணறு இருந்தால் நமக்கு பாதிப்பு தருமா சார்பதில் தாங்கள் சார் நன்றி

    • @parameshwaran9201
      @parameshwaran9201 6 หลายเดือนก่อน +5

      நெருப்பு யாருடை யதாக இருந்தா லும் சுடும் தடுப்பு சுவர் அமைக்கவும்

  • @lalithambigaisubramanyam4299
    @lalithambigaisubramanyam4299 6 หลายเดือนก่อน +1

    5th child sir?

  • @RogiRogi-pv2cs
    @RogiRogi-pv2cs 3 หลายเดือนก่อน

    தெற்குவாசல் பள்ளம் ஈசான்யம் மேடு மொத்தம் 3 room இது சரியா தவறா?

  • @Ashokkumar-fe1nx
    @Ashokkumar-fe1nx 26 วันที่ผ่านมา

    நீ வாஸ்து தந்தை. தாய் யாரு?