எம்.ஜி.ஆர் வீடு - ஒரு வாஸ்து அலசல்! | Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2023
  • #mgrcm #mgrcmovie #mgrcmtamilnadu #mgrcmand #mgr #mgrhitsongs #mgrsongs #mgrtamilmovie #mgrmaganfullmovietamil #mgroldtamilsongs #mgrthathuvapadal #mgrlovesongstamil #mgrmovies #mgrremixsongstamil #mgrjayalalithahitsongs #mgrdeath #mgrduetsongs #mgrsarojadevisongs #mgrfullmovietamil #mgrand #mgrandsivajisongs #mgrandjayalalitha #m.g.r.songstamil #m.g.rfullmoviesintamil #mgrmagansongs #vasthuinternationalacademy #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    K G நாகராஜன் 90253 70268

ความคิดเห็น • 16

  • @RaajaElango-tm1hr
    @RaajaElango-tm1hr 3 หลายเดือนก่อน

    Supper sir❤

  • @dhandapanir588
    @dhandapanir588 9 หลายเดือนก่อน

    Arumai trichy Dhanndapani

  • @PARVATHISANNASI
    @PARVATHISANNASI 9 หลายเดือนก่อน

    Super sir

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 9 หลายเดือนก่อน

    🙏sir super 👍🏻 your great sir

  • @vimalkumar290
    @vimalkumar290 9 หลายเดือนก่อน

    Super sar💐👏👏👏

  • @anandgaming2711
    @anandgaming2711 9 หลายเดือนก่อน

    🙏🙏Thank you sir..,💐

  • @sivasathikannan3615
    @sivasathikannan3615 9 หลายเดือนก่อน

    Sir super

  • @Ashokkumar-fe1nx
    @Ashokkumar-fe1nx 27 วันที่ผ่านมา

    உன் வீட்டை காண்பித்து பேசு.

  • @ramamoorthithangarasu1362
    @ramamoorthithangarasu1362 6 หลายเดือนก่อน

    அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்......❤ மிகவும் முக்கியமான பலன்கள்...... இதன் மீது ஆர்வம் அதிகரிக்கின்றது.

  • @punithakala627
    @punithakala627 9 หลายเดือนก่อน +1

    சார் எங்க காட்டு நிலம் தடம் பிரச்சினை யாக இருக்கிறது என்ன செய்வது

  • @vimalkumar290
    @vimalkumar290 9 หลายเดือนก่อน +1

    சார் உங்க வாழ்க்கையில வெற்றி தோல்வி உங்க சேனல் ஷேர்இது மத்தவங்களுக்கு ஒரு 👍

  • @ramamoorthithangarasu1362
    @ramamoorthithangarasu1362 6 หลายเดือนก่อน

    ஒரு சந்தேகம் அய்யா...... வாஸ்து அமைப்பு வீடு மற்றும் இடம் இரண்டுக்கும் ஒன்றாக பொருந்துமா...... அல்லது விதி விலகு உண்டா

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார், ஒரு வீட்டுல இருக்கறவங்க அக்கா, தங்கை, அண்ணா....3 பேர்கள் வேறு வேறு விதமாக செத்து போகிறார்கள். இது நடந்த விஷயம். மூவருக்கும் இயற்கையான death இல்லை. இதற்கு "வாஸ்து " காரணமா... அவர்களின் ஜாதகம் காரணமா. அதுபற்றி சொல்லுங்களேன். Plz... Tq

  • @ramakrishnanvanniyarajan9141
    @ramakrishnanvanniyarajan9141 9 หลายเดือนก่อน +1

    Sir
    Please make arrangements for vastu class at chennai