இன்றைய மன்னா || Today's manna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • இன்றைய மன்னா.....
    திடப்படுத்துங்கள்,/
    பலப்படுத்துங்கள்...
    தளர்ந்த கைகளைத்
    திடப்படுத்தி, தள்ளாடுகிற
    முழங்கால்களைப்
    பலப்படுத்துங்கள்.
    ஏசாயா 35:3.
    மனம் பதறுகிறவர்களைப்
    பார்த்து: நீங்கள்
    பயப்படாதிருங்கள்,
    திடன்கொள்ளுங்கள்;
    இதோ, உங்கள் தேவன்
    நீதியைச் சரிக்கட்டவும்,
    உங்கள் தேவன்
    பதிலளிக்கவும் வருவார்;
    அவர் வந்து உங்களை
    இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
    ஏசாயா 35:4.
    #towardsjesus26 #jesuswords #heavenlywords #bibleverse #versefromlord #dailypromiseword #everydaypromise #mohanclazrus #towardschrist #towardschrist26 #todaymanna #short #shorts #wordsofjesuseachday

ความคิดเห็น • 1