En Nesar Valakarathil | Tamil Translation of En Priyan Valankarathil | 2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 134

  • @maduramg9649
    @maduramg9649 2 ปีที่แล้ว +14

    பாடல் கேட்கும் போதே பரலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது என்ன அழகிய ராகம் அருமையான வரிகள் அற்புதமான இசை உள்ளம் பூரிப்பு அடைகிறது இயேசு கிறிஸ்துவின்நாமம் மகிமைப்படுவதாக

  • @shanthimaduram3964
    @shanthimaduram3964 2 ปีที่แล้ว +7

    ஈடு இணையற்ற பாடல் கேட்க கேட்க தேவிட்டாத தேமதுர பாடல் இசை ராகம் மிகவும் அருமை பரலோகத்தில் இருப்பது போல ஒரு உணர்வு மேலோங்கி உள்ளது

  • @maduramg9649
    @maduramg9649 2 ปีที่แล้ว +6

    தூதர்கள் பொறாமை படக்கூடிய அளவிலே அமைந்துள்ளது மென் மேலும் சிறக்க வாழ்த்துகள் மேலும்பல புதிய பாடல்களை வெளியிட வேண்டுகிறேன்

  • @jayarobertjayasingh2193
    @jayarobertjayasingh2193 4 ปีที่แล้ว +17

    அருமையான பாடல். தமிழாக்கம் திருப்தியாய் உள்ளது. தேவனுக்கே மகிமை.

  • @amuthamargaret1870
    @amuthamargaret1870 3 หลายเดือนก่อน +20

    கர்த்தருக்கே மகிமை அருமையான ஆறுதலான மறக்கப்பட்ட பாடல்கள் தமிழாக்கம் செய்து மறுமொழிக்காரர்களும் ஆறுதல் அடைய கற்று கொண்டு ஆவியில் வளர உதவியாய் இருக்கும் இதற்கு தாங்கள்குழு எடுத்த முயற்சிக்கு மிகவும் நன்றி மிகவும் அருமை தேவன் இது போன்ற பழைய பாடல்களை கடைசி கால எழுப்புதலுக்கு எழுப்ப ஜெபிக்கிறேன் அருமையாக அகாடின் வாசிக்கும் சகோதரிக்கு அன்பின் வாழ்த்துக்கள் தெவிட்டாத பாடலுக்கு நன்றி

  • @jebaselvamani7221
    @jebaselvamani7221 3 ปีที่แล้ว +5

    சூப்பர்.சர்வவல்லமையுள்ள தேவன் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.

  • @isaacdesign4848
    @isaacdesign4848 2 หลายเดือนก่อน +3

    I’m converted from Hindu family..praise the lord ..first time I hearing this song …

  • @drdavidraju.d9078
    @drdavidraju.d9078 หลายเดือนก่อน +1

    என் நேசர் வலக்கரத்தில் பிடித்தென்னை
    நட த்துகின்றார் தினந்தோறும்
    சந்தோஷ வேளையில் சஞ்சல வேளையில்
    என்னை கைவிடாமல் தாங்கிக்கொள்வார்
    Chorus:
    கலங்குவதில்லை நான் கலங்குவதில்லை நான்
    வருத்தங்கள் அனேகம் வாட்டினாலும்
    விழுவதுமில்லை நான்
    விழுவதுமில்லை நான்
    சபலம் அநேகம் வந்திட்டாலும்
    என் கர்த்தர் தங்குவார் என் மேய்ப்பர் போஷிப்பார்
    என் நாதர் நடத்துவர் இறுதிவரை
    1.செங்கடல் எதிராய் சீறி நின்றாலும்
    சத்ருக்கள் பின்னால் நெருக்கினாலும்
    செங்கடல் நடுவே செம்மண் பாதை அமைத்து
    அக்கறை சேர்ப்பார் ஜெயத்துடன்
    2.அக்கினி சூளை எதிராய் எரிந்தாலும்
    சாத்ராகை
    போலே நான் தள்ளப்பட்டாலும்
    என்னுடன் கூடவே சூளையில் இறங்கி
    வெந்திடாமல் நேசர் விடுவிப்பார்
    3.கர்ச்சிக்கும் சிங்கங்கள் வசிக்கும் குகையில்
    தனியேலை
    போல் தள்ளப்பட்டாலும்
    சிங்கத்தை சிருஷ்டித்த என் அன்பு நேசர்
    கண்மணி போல் என்னை காத்திடுவார்
    4.கேரித்து நீரோடை வரண்டு போனாலும்
    காகத்தின் வருகை நின்று விட்டாலும்
    சாரி பாத் மூலமாய் எலியாவை போஷித்தார்
    என் கர்த்தர் என்னையும் போஷிப்பாரே
    5.மண்ணோடு மண்ணால் நான் அமிழ்ந்து போனாலும்
    என் நேசர் இயேசு கைவிடாரே
    என்னை உயிர்பிப்பார் விண் சரீரத்துடன் சேர்த்துக்கொள்வார் என்னை மகிமையில்

  • @solomonsugirtharaj8158
    @solomonsugirtharaj8158 2 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல். கேட்க இனிமையாக உள்ளது.இசை அருமை. வாழ்த்துக்கள்.
    Praise the lord.

  • @johnsonjohnson9719
    @johnsonjohnson9719 8 วันที่ผ่านมา

    Very nice Sangh.alltemgood.amangodblesyou

  • @martinsivaraj5811
    @martinsivaraj5811 หลายเดือนก่อน +1

    One of the greatest songs with nice music in the recent times. God bless you Church.

  • @indraabie7559
    @indraabie7559 หลายเดือนก่อน +1

    Every day Iam listening this beautiful and inspiring song 🎉❤

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 13 วันที่ผ่านมา

    ❤very loving song sung nicely
    All the best. God will bless the entire team.
    Praise the Lord.

  • @nancypereira4714
    @nancypereira4714 3 ปีที่แล้ว +2

    Praise the Lord...
    Good Singing.....
    A meaningful song...
    Let all Glory, Honour and Praise be to
    The FATHER GOD, LORD JESUS CHRIST
    AND TO THE HOLY SPIRIT..
    Hallelujah!!!!!

  • @prempaul1613
    @prempaul1613 หลายเดือนก่อน

    Praise God. Singers are singing from inner heart which enhances the spiritual meaning of each words . All glory to God

  • @echoofhiscall2247
    @echoofhiscall2247 หลายเดือนก่อน +1

    Praise be to Jesus. Pr. Sam Selva Raj, Church of God.

  • @isaacdinaharan7717
    @isaacdinaharan7717 หลายเดือนก่อน +9

    1.என் நேசர் வலகரத்தில் பிடித்தென்னை
    நடத்துகின்றார் தினம்தோறும்
    சந்தோஷ வேளையில் சஞ்சல வேளையில்
    என்னை கைவிடாமல் தாங்கிகொள்வார்
    கலங்குவதில்லை நான்
    வருத்தங்கள் அநேகம் வாட்டினாலும்
    விழுவதுமில்லை நான்
    சபலம் அநேகம் வந்திட்டாலும்
    என் கர்த்தர் தாங்குவார்
    என் மேய்ப்பர் போஷிப்பார்
    என் நாதர் நடத்துவார் இறுதிவரை
    2.செங்கடல் எதிராய் சீறி நின்றாலும்
    சத்துருக்கள் பின்னால் நெருக்கினாலும்
    செங்கடல் நடுவே செம்மண் பாதை அமைத்து
    அக்கரை சேர்ப்பார் ஜெயத்துடன்
    3.அக்கினி சூளை எதிராய் எரிந்தாலும்
    சாத்ராக் போல நான் தள்ளப்பட்டாலும்
    என்னுடன் கூடவே சூளையில் இறங்கி
    வெந்திடாமல் நேசர் விடுவிப்பார்
    4.கெர்ச்சிக்கும் சிங்கங்கள் வசிக்கும் குகையில்
    தானியேலை போல் தள்ளப்பட்டாலும்
    சிங்கத்தை சிருஷ்டித்த என் அன்பு நேசர்
    கண்மணி போல் என்னை காத்திடுவார்
    5.கேரீத் நீரோடை வறண்டு போனாலும்
    காகத்தின் வருகை நின்று விட்டாலும்
    சாறிபாத் மூலமாய் எலியாவை போஷித்த
    என் கர்த்தர் என்னையும் போஷிப்பாரே
    6.மண்ணோடு மண்ணாய் அமிழ்ந்து போனாலும்
    என் நேசர் இயேசு கைவிடாரே
    என்னை உயிர்ப்பிப்பார் விண் சரீரத்துடன்
    சேர்த்துகொள்வார் என்னை மகிமையில்

    • @angiejac8355
      @angiejac8355 หลายเดือนก่อน +2

      Thank you so much!

    • @jeyampaul1858
      @jeyampaul1858 25 วันที่ผ่านมา

      தேவ வசனங்களை பாடல் மூலமாய் வெளிப்படுத்தின தேவ பிள்ளைகளை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்❤
      கர்த்தர் தாமே பாடல் பாடினவர்களையும் பாடலை கேட்டவர்களையும் ஆசீர் வதிப்பராக ஆமென்!
      (என் வாழ்க்கை தான் இந்த பாடல்)

  • @sureshm5102
    @sureshm5102 3 ปีที่แล้ว +3

    Jesus Sthothram

  • @pauldhinakarankaran3020
    @pauldhinakarankaran3020 25 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பாடல்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @packianathanteacher8916
    @packianathanteacher8916 3 หลายเดือนก่อน +1

    நல்ல பாடல் .கருத்துடன் பாடுகிறார்கள்.இது போன்ற பாடல்கள் ஏராளம் நமக்கு தேவை.பலருக்கு இப் பாடலை பகர்வேன்.இசை ஊழியன்.கு.பா.

  • @paulezekiel6975
    @paulezekiel6975 4 ปีที่แล้ว +4

    What a soul stiring song singing by anointed people.I can see the glory of God on the singing team.. Really a great ministry.

  • @JayakumarS-y4i
    @JayakumarS-y4i 2 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் மற்றும் ராகம் தேவனுக்கு மகிமை

  • @61caroline
    @61caroline หลายเดือนก่อน +1

    A class. What a glorious presence. Thank God

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj 2 หลายเดือนก่อน

    பழைய பாடல்,
    தமிழாக்கம் சிறப்பு
    குழுவினரின் பங்களிப்பு
    தனிச்சிறப்புடன் உள்ளது.
    பரலோக மகிமை
    இறங்கியது போல்
    உணர முடிகிறது.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @prempaul1613
    @prempaul1613 3 หลายเดือนก่อน +2

    What a beautiful song, sung with perfect unison and music, help everyone to depend on God alone, whatever it may happen

  • @martinsivaraj5811
    @martinsivaraj5811 หลายเดือนก่อน +1

    Most beautiful song leads me to the presence of God.

  • @gnanam7549
    @gnanam7549 หลายเดือนก่อน

    மிகவும் அழகான ஆறுதல் பாடல் ஆண்டவருக்கு மகிமையை யும்கணமும்உண்டாவதாக.ஆமென்

  • @alexauz
    @alexauz 4 ปีที่แล้ว +5

    Best presentation. All looks prefect specially the dressing pattern, along with the gesture shows how humble we should be in Gods presence.

  • @prempaul1613
    @prempaul1613 หลายเดือนก่อน

    Yes. God has provided to hear heavenly song through His angels.

  • @josephmartin1339
    @josephmartin1339 3 ปีที่แล้ว +2

    Very good song and excellent rendition
    God bless

  • @myjesusurno1
    @myjesusurno1 หลายเดือนก่อน

    Wonderful singing, very piously sung, Dress code very much appreciated.

  • @vsamsingh
    @vsamsingh 4 ปีที่แล้ว +1

    May God bless pr Thomas Matthew karunagapalli who wrote this wonderful song in malayalam

  • @edwarddurai6091
    @edwarddurai6091 5 ปีที่แล้ว +4

    En nadhar nadathuvar iruthivarai....

  • @yakobub8361
    @yakobub8361 หลายเดือนก่อน

    தேவனுக்கே மகிமை

  • @indraabie7559
    @indraabie7559 หลายเดือนก่อน

    Glory to Jesus for this beautiful song🎉

  • @indraabie7559
    @indraabie7559 หลายเดือนก่อน

    Praise God for all the team members for sharing this wonderful song 🎉❤

  • @dr.d.gnanasangeetha8993
    @dr.d.gnanasangeetha8993 2 หลายเดือนก่อน +1

    Praise God.Very anointing and glorious.Wishes to the entire crew

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 หลายเดือนก่อน

    Praise the Lord. Well sang. USA.

  • @thomasparackal7583
    @thomasparackal7583 2 ปีที่แล้ว

    A song of eternal hope. Beautifully presented, the team work is greatly appreciated. Bro. Thomas Mathew Karunagappally is a gifted song writer and all of his songs are to be translated to all the languages.

  • @tamilchristian2869
    @tamilchristian2869 2 ปีที่แล้ว +19

    ♥️✨Praise the lord ✨♥️
    *என் நேசர் வலகரத்தில் பிடித்தென்னை*
    *நடத்துகின்றார் தினம்தோறும்*
    *சந்தோஷ வேளையில் சஞ்சல வேளையில்*
    *என்னை கைவிடாமல் தாங்கிகொள்வார்-(2)*
    *கலங்குவதில்லை நான்*
    *கலங்குவதில்லை நான்*
    *வருத்தங்கள் அநேகம் வாட்டினாலும்*
    *விழுவதும் இல்லை நான்*
    *விழுவதும் இல்லை நான்*
    *சபலம் அநேகம் வந்திட்டாலும்*
    *என் கர்த்தர் தாங்குவார்* *என் நேசர் போஷிப்பார்*
    *என் நாதர் நடத்துவார் இறுதிவரை-(2)*
    *1.செங்கடல் எதிராய் சீறிநின்றாலும்*
    *சத்துருக்கள் பின்னால் நெருக்கினாலும்*
    *செங்கடல் நடுவே செம்மண்* *பாதைஅமைத்து*
    *அக்கரை சேர்ப்பார் ஜெயத்துடன்-(2)*
    *-கலங்குவதில்லை நான்...*
    *2.அக்கினி சூளை எதிராய் எரிந்தாலும்*
    *சாத்ராக்கை போல் தள்ளப்பட்டாலும்*
    *என்னுடன் கூடவே சூளையில் இறங்கி*
    *வெந்திடாமல் நேசர் விடுவிப்பார்-(2)*
    *-கலங்குவதில்லை நான்....*
    *3.கர்ஜிக்கும் சிங்கங்கள் வசிக்கும் குகையில்*
    *தானியேலை போல் தள்ளப்பட்டாலும்*
    *சிங்கத்தை சிருஷ்டித்த என் அன்பு நேசர்*
    *கண்மணி போல் என்னை காத்திடுவார்-(2)*
    *-கலங்குவதில்லை நான்...*
    *4.கேரித்து நீரோடை வறண்டு போனாலும்*
    *காகத்தின் வருகை நின்று விட்டாலும்*
    *சாரிபாத் மூலமாய் எலியாவை போஷித்த*
    *என் கர்த்தர் என்னையும் போஷிப்பாரே-(2)*
    *-கலங்குவதில்லை நான்...*
    *5.மண்ணோடு மண்ணாய் நான்* *அமிழ்ந்து போனாலும்*
    *என் நேசர் இயேசு கைவிடாரே*
    *என்னை உயிர்ப்பிப்பார் விண் சரீரத்துடன்*
    *சேர்த்துகொள்வார் என்னை மகிமையில்-(2)*
    *-கலங்குவதில்லை நான்...*

  • @indraabie7559
    @indraabie7559 หลายเดือนก่อน

    The more I listen I feel too good to my heart🎉❤

  • @manirajdevasahayam1562
    @manirajdevasahayam1562 2 หลายเดือนก่อน +1

    Praise the lord thank you for the great meaning full song 🙏🙏

  • @josemankarai5978
    @josemankarai5978 3 ปีที่แล้ว +1

    Praise God.I heard the song in Malayalam.Nice translation.

  • @steephandevadasan6921
    @steephandevadasan6921 3 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏 Congretulations 💐💐💐

  • @Jaganath-b6p
    @Jaganath-b6p 2 หลายเดือนก่อน +1

    Praise..tha..lord

  • @IssacNallipogu
    @IssacNallipogu 2 หลายเดือนก่อน

    God Bless you all. Wonderful, Spiritual Tune, simple Music , it's group presentation Superb. Experiencing .... as if worshiping in the olden days of Ceylon Pentecostal Mission, (not present TPM ) in the presence of God.

  • @PremilaJane
    @PremilaJane 16 วันที่ผ่านมา

    Meaning full song 🎉🎉🎉

  • @Ramesh-lo3ht
    @Ramesh-lo3ht หลายเดือนก่อน

    Nice song. Ramesh . Singapore

  • @ebenezerebe3792
    @ebenezerebe3792 3 หลายเดือนก่อน

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏ஆமென்

  • @dhavams7752
    @dhavams7752 2 หลายเดือนก่อน +1

    மிகவும் நல்லாயிருக்கிறது.

  • @sherlzachy
    @sherlzachy 3 หลายเดือนก่อน

    Parise the lord brothers and sisters God bless all Thankyou Jesus nice song parise Jesus Christ amen amen

  • @shailathomas8144
    @shailathomas8144 3 ปีที่แล้ว +1

    Praise the Lord.

  • @johnsonjohnson9719
    @johnsonjohnson9719 หลายเดือนก่อน

    Amen very nice Sangh all.temgood.godbless.you.amen

  • @charles-vd3yv
    @charles-vd3yv 3 หลายเดือนก่อน

    Super song, repeatedly I'm listening this song, thanks to complete team, let the god bless you all 🙏👏👌Amen, Hallelujah 🙏

  • @carmelprayerhousetirupur1229
    @carmelprayerhousetirupur1229 5 ปีที่แล้ว +3

    One of the best song recently heard... Glory to God

  • @recorderpress
    @recorderpress 4 ปีที่แล้ว +1

    Nice translation of Thomas Mathews original lyrics. God bless

  • @hepsy364
    @hepsy364 3 ปีที่แล้ว +1

    Translated and sung well.ay it be a strength to many as they listen to it as it is to me. God bless you all for your efforts.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 หลายเดือนก่อน

    EXCELLENT SONG SUNG BY THE GROUPS 🎉WELL DONE 👏 ✔️ 👍 AND CONGRATULATIONS 👌 🎊

  • @jacobprabaker9552
    @jacobprabaker9552 2 หลายเดือนก่อน

    Very beautiful and heart touching song praise the lord

  • @selvictorgamalial7658
    @selvictorgamalial7658 11 หลายเดือนก่อน

    Praise the Lord. What a wonderful song. May God bless all the singers.
    Hallelujah!

  • @Dommaranatha
    @Dommaranatha 3 ปีที่แล้ว +1

    Great 👍 One of my favorite song 🙏

  • @vsamsingh
    @vsamsingh 4 ปีที่แล้ว +1

    Wonderful song.. hearing in tamil it's a blessing

  • @stephinvarghese8835
    @stephinvarghese8835 5 ปีที่แล้ว +2

    Nice Work And Sound Quality Also Good Keep It Up

  • @cherianpazhoor9260
    @cherianpazhoor9260 3 ปีที่แล้ว +1

    Heavenly beautiful song.

  • @samsvlogs3374
    @samsvlogs3374 4 ปีที่แล้ว +2

    Super!! All perfect!!

  • @teejay832
    @teejay832 2 หลายเดือนก่อน

    Praise the Lord

  • @varshiniprethi
    @varshiniprethi 5 ปีที่แล้ว +3

    Lyrics is nice ❤️🙏

  • @packianathanteacher8916
    @packianathanteacher8916 3 หลายเดือนก่อน

    ஆங்கில வார்த்தைகளுடன் தமிழ் வார்த்தைகளும் ஒளி நாடாவில் கட்டாயம் ஒளிர வேண்டும்.கு.பா.

  • @paulezekiel6975
    @paulezekiel6975 3 ปีที่แล้ว +1

    Anointed singing

  • @jacinthdave
    @jacinthdave 4 ปีที่แล้ว +1

    A rare gem.. thanks for the efforts.. God bless you!

  • @cheriyanavicot4998
    @cheriyanavicot4998 5 ปีที่แล้ว +2

    Good composition.gracefull..

  • @mahiljeba
    @mahiljeba 3 ปีที่แล้ว

    Very nice songs I really touched with this song 🎶

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 3 หลายเดือนก่อน

    அருமை God bless

  • @SahayaRani-b2e
    @SahayaRani-b2e 10 วันที่ผ่านมา

    Amen.Amen.Amen.Amen

  • @likesofr2958
    @likesofr2958 5 ปีที่แล้ว +2

    Well done. May God bless you with more talents.

  • @philipoj123
    @philipoj123 5 ปีที่แล้ว +2

    Well done,may God use you further for His glory

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 3 หลายเดือนก่อน

    Wonderful meaning glory to God Amen

  • @jacobgeorge5188
    @jacobgeorge5188 5 ปีที่แล้ว +1

    Super song.May God bless all.

  • @JulietjebaraniBalaji
    @JulietjebaraniBalaji 2 หลายเดือนก่อน

    Very beautiful song. Who compose the song blessed.

    • @sharonsony891
      @sharonsony891 หลายเดือนก่อน

      This song is Tamil translation of Malayalam song En priyan valamkarathil pidichenne ' written by Br.Thomas Mathew Karunagapilli..

  • @jacobprabaker9552
    @jacobprabaker9552 4 หลายเดือนก่อน

    Very nice choir beautiful singers

  • @johnsonjohn9342
    @johnsonjohn9342 3 หลายเดือนก่อน

    Awesome lyrics 👏

  • @babuvarghese31
    @babuvarghese31 3 ปีที่แล้ว +1

    Exact translation. Good

  • @sureshm5102
    @sureshm5102 3 ปีที่แล้ว +1

    Hallelujah amen

  • @godsowncountrycookstephen1747
    @godsowncountrycookstephen1747 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @deboralgnanaselvam5638
    @deboralgnanaselvam5638 2 ปีที่แล้ว

    Very meaningful and encouraging song

  • @selvamani139
    @selvamani139 3 ปีที่แล้ว

    Super song.thank you so much,please sing lokamam gembhira varithyil in tamil.

  • @sriramsathrak4984
    @sriramsathrak4984 3 หลายเดือนก่อน

    ஆமென் 🙏🌹🙏🌹🙏🌹🙏💚

  • @ipcrehobothworshipcenterva8085
    @ipcrehobothworshipcenterva8085 5 ปีที่แล้ว +1

    Super. May God bless all

  • @marthalm4822
    @marthalm4822 25 วันที่ผ่านมา

    En kathar enni thangur

  • @edwarddurai6091
    @edwarddurai6091 5 ปีที่แล้ว +1

    Glory to God

  • @jolly392
    @jolly392 5 ปีที่แล้ว +2

    Congratulations 🎉 Boban brother.

  • @rajakumariwinston8265
    @rajakumariwinston8265 6 หลายเดือนก่อน

    Excellent ❤😊

  • @Rajan-wd1mw
    @Rajan-wd1mw 3 หลายเดือนก่อน

    Glory to God ❤❤❤❤❤❤❤

  • @johncherian7239
    @johncherian7239 16 วันที่ผ่านมา

    Praise the Lord, please convert. Good. Malayalam worship. Song to Tamil.

  • @kesterjunius1313
    @kesterjunius1313 3 ปีที่แล้ว +1

    Nice song

  • @ebenesarebenesar9941
    @ebenesarebenesar9941 3 หลายเดือนก่อน

    Very very nice

  • @jainyohanmary9072
    @jainyohanmary9072 24 วันที่ผ่านมา

    Amen

  • @mathewdaniel6894
    @mathewdaniel6894 3 ปีที่แล้ว

    Very good song.

  • @maduramg9649
    @maduramg9649 2 ปีที่แล้ว

    Wonderful song no compar with eney others song

  • @jijujvc1765
    @jijujvc1765 3 ปีที่แล้ว +1

    Amen ✋️