என்னை மிரட்டிய கமல்ஹாசன் - Director Vasantha Balan - INTERVIEW MARATHON | Chai with Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 262

  • @arunboopathigajendra7949
    @arunboopathigajendra7949 3 ปีที่แล้ว +18

    தினமும் ஒரு படம் பார்ப்பது வழக்கம் ஆனால் இன்று இந்த நேர்காணல் அதை தடுத்துவிட்டது, 2.45 மணிநேரம் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத நேர்காணல் , பாலனின் ஒவ்வொரு அசைவும் பதிந்து விட்டது .. அற்புதமான ஒரு படம் பார்த்த நிறைவு உங்கள் பேச்சில் !!! அன்பு வாழ்த்துகளுடன்,
    நன்றி சித்ரா ஐயா.

  • @ViruthaiKurumban
    @ViruthaiKurumban 10 หลายเดือนก่อน +1

    அருமை!! திரு. சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு, தங்களின் "Chai with Chithra" - சேனலில் இயக்குனர் திரு. வசந்த பாலன் அவர்களின் நேர்காணல் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி! அவரது மனம் திறந்த பகிர்வுகள், நினைவலைகள் நிறைந்த, கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் கேட்டது, பார்த்தது குறித்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி! - - சரவணன் குஞ்சிதபாதம் , டல்லாஸ், டெக்சாஸ்

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 4 ปีที่แล้ว +7

    என் மரியாதைக்குறிய திரு வசந்தபாலன் வாழ்த்துக்கள் எப்படி
    சொல்வது அவருடைய படைப்புகள்
    கண்டு வியப்பின் உச்சம் சென்றேன் என்றே சொல்ல வேண்டும் வாவ்வ்வ் இந்த மனிதருக்குள் இவ்வளவு திறமை
    வியப்பு வியப்பு பாராட்ட வார்த்தை
    இல்லை நன்றி திரு வசந்த பாலன்.

  • @salemdeva
    @salemdeva 4 ปีที่แล้ว +69

    3 அல்லது 4 பாகங்களாக வெளியிடுவதோடல்லாமல், இதே போன்று ஒரே பாகமாகவும் நேர்காணல்களை வெளியிட்டால் நன்று. சுவாரஸ்யமான நேர்காணல்.

  • @RathanChandrasekar
    @RathanChandrasekar 3 ปีที่แล้ว +17

    அருமையான நேர்காணல்!
    வசந்தபாலனின்
    பாசாங்கில்லாத உரையாடல் !

  • @68tnj
    @68tnj ปีที่แล้ว +2

    நான் பொதுவாக சினிமா பார்ப்பதில்லை . ஆனால் உங்கள் YT சேனலில் வரும் பல நேர்காணலை நேரம் இருக்கும் போது பார்த்து விடுவேன். இந்த ஒளி பதிவையும் அப்படிதான் பார்த்தேன் எனக்கு டைரக்டர் வசந்த பாலனையோ அல்லது அவரது படங்கள் பற்றியோ தெரியாது. அவரது முழு பேட்டியையும் கூர்ந்து கவனித்தேன். மிக அருமையாக தனது சினிமா பயணத்தை பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ravichandranm2388
    @ravichandranm2388 3 ปีที่แล้ว +3

    திரு வசந்த பாலன் அவர்களுக்கு நன்றி . இந்தியன் படத்தைப் பற்றிய தகவல்கள் அருமை . எத்தனை உழைப்பு கமல் அவர்களின் உழைப்பை சங்கர் அவர்களின் ‌செயல்பாடு அருமை வாழ்க தமிழ் சினிமா 👍👍

  • @ragavaswinikutty
    @ragavaswinikutty 4 ปีที่แล้ว +25

    Thank you vasanthabalan sir, thank you chithra sir, மிக சிறந்த உரையாடல்கள் மற்றும் உணர்வு மிக்க அனுபவங்கள், மிக்க நன்றி வாழ்த்துக்கள் 💐💖😍

  • @janaarthanan24
    @janaarthanan24 4 ปีที่แล้ว +15

    Chai with Chitra la the best interview. Vasanth sir petchu apdiye oru story kulla Namma kondu poiduthu. Wow... awesome...Thank you vasanth sir... wonderful interview.

  • @kalavakuntabalasaraswathi8068
    @kalavakuntabalasaraswathi8068 4 ปีที่แล้ว +12

    Valuable interview with Vasantha Balan sir thank you chitra lakshmanan sir

  • @amjith925
    @amjith925 2 ปีที่แล้ว +16

    நான்கு முறை முழு பேட்டியும் பார்த்துவிட்டேன் சலிக்கவே இல்லை.....படம் பார்த்த அனுபவத்தை தந்துவிட்டார் வசந்தபாலன்.... ❤❤❤❤

  • @sivasankarvisayan5403
    @sivasankarvisayan5403 4 ปีที่แล้ว +34

    This interview brought to you by the word, "Magic"...

  • @CaliforniaKalaignan
    @CaliforniaKalaignan 3 ปีที่แล้ว +19

    Never watched an interview this long.. usually get distracted after 30 min. But man!! This one is just awesome 👏 cried at times

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk ปีที่แล้ว +5

    கதறி அழுதவர்களில் நானும் ஒருவன்..பசுபதியின் கதாபாத்திரத்தில் அப்போது வாழ்ந்தவர்களில் நானும் ஒருவன்..என் தம்பி அழைத்து போன திரைபடம் ..இப்போதும் அழ வைத்து விட்டீர்கள்.. நன்றி வசந்த பாலன்..என் பாதி வாழ்க்கை அது..

  • @SureshKumar-ji5fj
    @SureshKumar-ji5fj 3 ปีที่แล้ว +8

    Very nice and detailed interview, intense director , wishing him all success

  • @karthikganesh2005
    @karthikganesh2005 4 ปีที่แล้ว +14

    மிக மிக நேர்மையான பேட்டி.. தெளிவான தொலைநோக்கு பார்வை..பல்வேறு தரமான படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்..

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 3 ปีที่แล้ว +3

    BEST WISHES VELMURUGAN VELLORE Always am seeing your interview i will become very much boosted thankyou thambi Vasanthabalan once again best wishes velmurugan social worker

  • @sundarj8174
    @sundarj8174 4 ปีที่แล้ว +20

    One of the gifted directors with a lot of sensibilities. His movies are worth watching .

  • @siramudumari3558
    @siramudumari3558 4 ปีที่แล้ว +7

    I like your talk on to improve tamil way of living and its culture.All the best for standing strong with indian culture.

  • @kaleeswaranpandurangan814
    @kaleeswaranpandurangan814 3 ปีที่แล้ว +2

    stsrted for time pass but watched fully good interview i am proud he is good director from Tamilnadu

  • @deepanchakkaravarthi968
    @deepanchakkaravarthi968 3 ปีที่แล้ว +4

    Really good..superb..nice..tearfull few hours...wordsless....Thank u Mr.chitra lax...

  • @shabarinathsenthivel8232
    @shabarinathsenthivel8232 9 หลายเดือนก่อน +1

    One of the best interview ever

  • @vbmanikandan
    @vbmanikandan 4 ปีที่แล้ว +11

    சித்ரா லக்ஷ்மணன் - உங்கள் நிதானமான கேள்விகள்... அவர்களின் நீண்ட பதிலில் நீங்கள் குறுக்கிடாத பொறுமை.... அருமை சார்... வாழ்த்துக்கள்
    வசந்த பாலன் சார் - சிறப்பு - உங்கள் அனுபவத்தை நான் அனுபவித்து போல் உணர்தேன்...
    வாழ்த்துக்கள் சார்... இன்னும் நல்ல படங்கள் கொடுங்கள் சார்

  • @rajanlifersteps
    @rajanlifersteps ปีที่แล้ว +3

    திரு. வசந்தபாலன் அவர்கள் தமிழர்களின் பொக்கிஷம் ❤️🔥❤️

  • @mahamurali9853
    @mahamurali9853 4 ปีที่แล้ว +6

    Good bold,nice director God bless vashantha Balan sir nice interview

  • @vaithyvaithiyanathan9535
    @vaithyvaithiyanathan9535 4 ปีที่แล้ว +13

    Very good interview. After failing in first film bouncing back with a success like Veyil is great and his four year struggle to reach there is a great learning..

  • @vijaijaganathan8116
    @vijaijaganathan8116 3 ปีที่แล้ว +2

    One of the best interview.God bless him for his success.

  • @senthilkumar-ev3hp
    @senthilkumar-ev3hp ปีที่แล้ว +2

    நான் காலேஜ் படிச்சுட்டு இருந்தப்போ விருதுநகர் ல ஷூட்டிங் நடந்தது நிறைய இடத்தில் நடந்தது போய் பார்த்தோம். விருதுநகர்க்கு ஷூட்டிங் சினிமா ஷூட்டிங் நடந்தது அது தான் முதல் முறை. ப்ரண்ட்ஸ் பேசிப்போம் இங்க ஷூட்டிங் எடுக்க என்ன இருக்குனு . வெயில் படம் அடுத்து சில படங்கள் ஷூட்டிங் நடந்தது

  • @kalyanivalliappan8566
    @kalyanivalliappan8566 ปีที่แล้ว

    Thankyou very useful time, so much inspiration😊

  • @kajankumarkajankumar3379
    @kajankumarkajankumar3379 3 ปีที่แล้ว +5

    One of the best interview I have ever seen

  • @musicaddict8998
    @musicaddict8998 4 ปีที่แล้ว +13

    வெயில் , அங்காடி தெரு படங்களில் உண்மை இருந்தது .அரவான் பிரமாதமான படம் .ஆனால் சித்தார்த் , G.V பிரகாஷ் குமார் இவர்கள் உங்களுக்கு சரியாகாது !! மறுபடியும் ஒரு உண்மையான முகத்தை தேடுங்கள் . வாழ்த்துக்கள் ( உங்கள் பேச்சில் நிறைய கற்றுக்கொண்டேன் வசந்தபாலன் நன்றி )

    • @TAMIL1966
      @TAMIL1966 4 ปีที่แล้ว +2

      I thought you were a reserved person but after seeing this interview with
      Chitra Lakshman, I was
      very much impressed by
      you . I want to listen to you more fully like this video , Salute to you . My
      beloved brother

    • @venkateshk9407
      @venkateshk9407 3 ปีที่แล้ว

      In bnnb

    • @venkateshk9407
      @venkateshk9407 3 ปีที่แล้ว

      B nb

    • @venkateshk9407
      @venkateshk9407 3 ปีที่แล้ว

      Inn

    • @venkateshk9407
      @venkateshk9407 3 ปีที่แล้ว

      @@TAMIL1966 n

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว

    நீண்ட அதே நேரம் போவதே தெரியாத பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை உள்ளடக்கிய உரையாடல்.

  • @nashwaran473
    @nashwaran473 2 ปีที่แล้ว

    This guy talks is mesmirising
    This explains the reason for his success. Chitra sir thank you for such excellent show
    Good much to both

  • @nthanimalai2934
    @nthanimalai2934 4 ปีที่แล้ว +6

    Thanks to Vasanthabalan for the nice interview, Aravan making was good but finally nallavan thandikapattathai makkal yetrukollavillai..
    Eagerly waiting for Jail.

  • @nawinseetharaman2700
    @nawinseetharaman2700 ปีที่แล้ว

    ஆகச்சிறந்த நோ்காணல், குறிப்பாக திரையுலகில் பயணிப்பவர்கள் அவசியம் காணவேண்டிய நோ்காணல். நன்றி டூரிங் டாக்கீஸ் 😀🙌

  • @moorthibalaji6374
    @moorthibalaji6374 4 ปีที่แล้ว +7

    அங்காடித்தெரு வெயில் 2 படத்திலும் பாடல்கள் மிகவும் அருமை அடுத்த படம் எப்போது எதிர்பார்க்கலாம்

  • @kannasketches
    @kannasketches 4 ปีที่แล้ว +11

    awesome interview ..loved it till the end!!

  • @rafsalrahman9847
    @rafsalrahman9847 4 ปีที่แล้ว +4

    Wow good interview. Please interview Bala Amir Selvaraghavan Vetrimaran Sasikumar Samudrakanni Pa.Ranjith Mari selvaraj etc... new comer directors.

  • @santhakumard9172
    @santhakumard9172 ปีที่แล้ว

    veyilodu vilayadu semma song. enoda life journey la marakkave mudiyatha sila nighzhvugalai asaipottukitte irukka indha song vishual ah viriyum

  • @selvammurugasen2299
    @selvammurugasen2299 ปีที่แล้ว

    மிக சாதாரண மனிதன் எப்படி விசுவ ரூபமாக வியாபிக்கிரான் என்பதை விளக்கும் ஒரு நேர்காணல் very rare one from chitra

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 ปีที่แล้ว +26

    59:57 கமல் சத்தம்போட ஷங்கர் உட்பட எல்லாரும் ஓடிவிட்டனர்...
    என வசந்தபாலன் விவரிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை...

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 ปีที่แล้ว +1

    Vasanthabalan's every film I saw I have fully appreciated. Hope he gets to direct Suriya.

  • @TheRadhasrinivasan
    @TheRadhasrinivasan 4 ปีที่แล้ว +27

    வெயில், அங்காடி தெரு மாதிரியான ஒரு படத்தை
    எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @gnrajas974
    @gnrajas974 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu Romba Pramatham

  • @ramanir6198
    @ramanir6198 3 ปีที่แล้ว +12

    Very good director. We pray that he gets one more good break

  • @iManjunath18
    @iManjunath18 4 ปีที่แล้ว +18

    thanks a lot for this interview, it's very useful to many movie aspirants 😊😇

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    வெயில்,அங்காடித்தெரு ஆகிய இரு திரைப்படங்களும் தைரியமான திரைப்படங்கள்! ஜெயில் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • @Raghuramknappi
    @Raghuramknappi 3 ปีที่แล้ว +3

    Chitra sir you rock as usual
    Yes every directors will struggle and will learn from their mistakes.... So as our director sir. He as an ekunar has proved himself. And is fully equiped now.
    Some of the points I felt offending
    1. I think that director is very much o erconfident
    2. At the end of interview he says that new directors copy from Hollywood that should be taken as inspiration sir, as u said u also watched world cinemas so did u copy those in your works?
    3. Director sir told in this interview that in what way he is less than Bharathiraja. That u should not tell director sir let audience decide.
    Bharthi raja sir is a living legend please do nor compare his works with that of yours because u have done only 1 veayil but Bharathi raja sir has done 21 veayil sort of movies.
    Talk less work more let your movies speak. All The Best

  • @livinsite1
    @livinsite1 2 ปีที่แล้ว +1

    Ultimate world class interview 👏

  • @amjith925
    @amjith925 6 หลายเดือนก่อน +1

    ஆறாவது முறை....❤❤❤

  • @sujithkumar17
    @sujithkumar17 4 ปีที่แล้ว +8

    Fantastic interview!

  • @rajasekarg1939
    @rajasekarg1939 หลายเดือนก่อน

    Very good interview

  • @gnataraj9184
    @gnataraj9184 3 ปีที่แล้ว +1

    One of the best interview in youtube.

  • @sivashankaran3513
    @sivashankaran3513 4 ปีที่แล้ว +7

    Great Interview! Vasanthabalan one such gem Indian Cinema got....

  • @ramachandran8630
    @ramachandran8630 3 ปีที่แล้ว +7

    சிறந்த இயக்குனர். Great artist. God bless him.

  • @praveenkumarAI
    @praveenkumarAI 4 ปีที่แล้ว +21

    Complete Movie Journey of Vasanthabalan sir❤️.
    Hope he does another period piece like Aravaan and Kaaviya Thalaivan soon ❤️.

  • @New-jd1jn
    @New-jd1jn 3 ปีที่แล้ว +10

    Kaviyathalaivan is a very good movie, no one can take such script again. Please don’t say failure, please say it was not received as expected at that time..

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 3 ปีที่แล้ว

    Angadi theru mari oru padam eni yaar ninachalum eduka mudiyathu.. Angadi theru.. Master piece of vasanthabalan...

  • @aravindh0610
    @aravindh0610 3 ปีที่แล้ว +2

    *Literally Cried❤*

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me ปีที่แล้ว

    நேர்மையான உரையாடல் .

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 6 หลายเดือนก่อน

    விருதுநகர் பெற்று எடுத்த பொக்கிஷம் வசந்த பாலன் சார்....🎉🎉🎉🎉

  • @childsdoodle
    @childsdoodle 4 ปีที่แล้ว +28

    Kaaviya Thalaivan music is such a gift to the music world. Esp, Sollividu sollividu (Karnan) song. Maybe after many decades people will get its true essence... just like how 'Ullathil nalla ullam' song from the movie Karnan.

  • @chandrankrishnan1474
    @chandrankrishnan1474 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ✌💯

  • @ramachandran8630
    @ramachandran8630 3 ปีที่แล้ว

    சிறப்பான பேட்டி. தன் nativity language ல் விவரித்த விதம் சிறப்பு பாலன்.

  • @smvasansankar3755
    @smvasansankar3755 4 ปีที่แล้ว +7

    துவன்ட என்னை எழுப்பிய பேச்சு

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 2 ปีที่แล้ว +1

    ovvuru movie pathiyum evlo experiences share pandraaru... true va profession ah love pandra orutharaala dhan idhu mudiyum. Ungal irupinaal engal anaivarukkum perumai

  • @selva30989
    @selva30989 ปีที่แล้ว

    I was in 11 th std when veyil got released, padam pathutea adaka mudiyatha alugai... pasupathi acting vera level paniruparu

  • @umabrunei
    @umabrunei 3 ปีที่แล้ว

    அற்புதமான பேட்டி.. அடிக்கடி குறிப்பிடுகிற மாயாஜாலம் கண்டிப்பாக நிகழும்.. காத்திருக்கிறோம்...

  • @vimalkumar059
    @vimalkumar059 4 ปีที่แล้ว +1

    Worth to watch ... 🙏

  • @mahebha26
    @mahebha26 4 ปีที่แล้ว +7

    Fantastic. Great director. Aravaan and Kaviya Thalaivan are great movies too.

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 ปีที่แล้ว +4

    About Andavar 56:20

  • @arunprakashos4572
    @arunprakashos4572 6 หลายเดือนก่อน +1

    Came here after watching Indian 2 😂

  • @sritraders3568
    @sritraders3568 3 ปีที่แล้ว

    Big motivation video sir . We are boasting now

  • @prasath.k9985
    @prasath.k9985 4 ปีที่แล้ว +21

    அரவான் மிக அருமையான படம் ...

  • @sp6956
    @sp6956 4 ปีที่แล้ว +6

    நான் வசந்த பாலன் ரசிகன் அருமை

  • @rajasekaranchandran1835
    @rajasekaranchandran1835 ปีที่แล้ว

    @ Vasantha Balan pl don't take things seriously. U r a good talent person do much more movies,web series with a simple story.

  • @rajsanfrancisco5074
    @rajsanfrancisco5074 3 ปีที่แล้ว +2

    Very nice interview. The Indian movie experience is so funny. Aandavar rocks!

  • @vedanthamsenthilkumar9393
    @vedanthamsenthilkumar9393 3 ปีที่แล้ว +2

    You are great sir

  • @englishskillsbydeepa
    @englishskillsbydeepa 3 ปีที่แล้ว +2

    Great interview 👍

  • @arunjesuraj
    @arunjesuraj 4 ปีที่แล้ว +3

    Wow what an interview. Thank you for this !!!!!!!

    • @mothilalmanthiramurthy5942
      @mothilalmanthiramurthy5942 4 ปีที่แล้ว

      .knkkkkkkjkm.innnmkkkknkk.kkjk mm n. Mm N.nnn..nkkiijoookkkkknkk.niknknkjni.ninnnkinikñkniik.nininnnnnn.kknkkkjkk.kk.kñkkkkkkkkokkkkkkn.in.nninnininkknkkkkkkkkñinnkmkkkkkkkk mm jkmknknni.nnnnnnnkknnnnnnnnnkninnnkinnknnkknk mm mm mm. Ki minn nkkkkkkk in. Ninlnl.lnoklonm9.oo.nk.nilkj..9 mmm mkmk mm mm k. Mm mm o k. Kk mm ki moo moo ok mm mm omko mm.o.kokko mm knk NN. K..ok.o mm in mom. Kk. O.o ki o.m in o.ok.o.k.k. No mm oo. Km k kk in I'll look look okk k. In k. Kk. To..k..k.k.m.m.k no moo kk I'll nikk mm...k..k.k.k.k.k.k.o.nk. Kk. K.k.k.o an onn..k.k..o.nnk.k..o kk. K.o Mike I'll make. No look moolo kk kk mm mm mwk.k km mills. Kk kk kk kk IMM IMM IMM mm k mm mm no ok mm mm. L.l.l to. Lo..on mm mm. Lolo no k.l. Kk mm o.mllmlll.oll mm mm lmll moon l.ll..lol.l.l mill..ok ok no on.o.....l..kl.l.l.llllll.k..k.ll.ml.l..l.ook.koo.o.oko.o.ko. Km omo.ok.k.llollollllllllllllll.lllllll..ookmllooo.lllmllmllo.l.llolmlolllmllll.lo..l look.l..lllol.ll.lllllllomlmll.l....ll..llmk..mml.m.llmllllll.lo.o....llmllllllll.😎😎 mm mm mmm mmm 🔥lmmmlmk and I 🔥🔥🎉 looks 🔥🔥🔥 IIT IIT koikmmommijoij IMM 9miih Kim kk kk kk kk m kk m I'm kmk mom I'm m Jo kmk milk mo moo Kim I'm look m kk ki mom kk km IMO k kk mkmomm kk k mm mm m in mo mmkmm km oomom Kim kk monmmomok mm k kk omm kk mkmomm kk m kk no momoolmklm9 mm mm o my moommm look mm m999mmm IMM kk mooo into 9mmmommommom m9m Koko omoooooookm moo kk m kk omkkommommmoomoo99ooooo9oooo9ooooooooooooooooooooooooooooom kk kk kk 🔥🔥 kk mlmmmmmmmmm

  • @sankuuk
    @sankuuk 2 ปีที่แล้ว +1

    There is a Aspect called “Time’ which is key for the magic to happen. It’s worth a wait until that time comes .

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +40

    பாலன் சார் பேட்டி கொடுக்கவில்லை. ஒரு படப்பிடிப்பையே கண்முன்னே கொண்டு வருகிறார்.

  • @sagarrk7241
    @sagarrk7241 ปีที่แล้ว

    I am watching This interview after Aneethi release !! Jail flop ku aprm again S pictures kooda panna Aneethi !! Nijamavey tharama irundhuchi ! Naan theatre la paathen !! But padam perusa collection panna maari therila !! I want this director to win ❤🎉

  • @lathiffathima1553
    @lathiffathima1553 3 ปีที่แล้ว

    Very good interview 👍

  • @amjith925
    @amjith925 9 หลายเดือนก่อน +2

    ஐந்தாவது முறை.....

  • @amadsworld5567
    @amadsworld5567 3 ปีที่แล้ว +1

    1:32:30 start

  • @rajanraja1680
    @rajanraja1680 11 หลายเดือนก่อน

    very honest ,,,,,,,,,,,,,,16:00

  • @gvgvgv100
    @gvgvgv100 3 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர்.... வெயிலில் வாழ்வின் ஈரத்தை காட்டியவர்....

  • @manoarumugham1398
    @manoarumugham1398 ปีที่แล้ว

    எங்க ஊர்க்காரர்,,பெருமையா இருக்கு

  • @rajanraja1680
    @rajanraja1680 11 หลายเดือนก่อน

    21 years ,,,,,,assistant director ,,,,,in gentleman,,,,,,,,,,,,,,,omg😮😮😮😮😮😯😯😳

  • @ktc5972
    @ktc5972 ปีที่แล้ว

    Don’t throw your dream to be a writer, Leo Tolstoy, is one my favourite authors, I grew up reading books. You are just write your novel… let the public decide what they think…. Remember, it is your experience & imagination that is going to matter… don’t give up… & take your time, write wherever you got the time.

  • @dineshchetty3051
    @dineshchetty3051 ปีที่แล้ว

    must watch ....chitra ji

  • @karthikeyankarthikeyan3162
    @karthikeyankarthikeyan3162 4 ปีที่แล้ว +3

    Shankar sir great,
    Vasanthabalan good

  • @dhinakardhina1001
    @dhinakardhina1001 ปีที่แล้ว +2

    Kamal Hassan best

  • @cricketcorner5714
    @cricketcorner5714 3 ปีที่แล้ว +1

    Uruguthea maruguthea song daily kettutu iruppean Na &jv 😍

  • @user-rajan-007
    @user-rajan-007 4 ปีที่แล้ว +11

    ஆண்டவர் சூப்பர் ♥️♥️♥️

  • @MuruganMurugan-sy7nl
    @MuruganMurugan-sy7nl 3 ปีที่แล้ว

    ஆல்பம் சினிமா வியாபாரம் தோல்வி சிறந்த படம் ஆல்பம் படம்
    தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @Vignesh6480
    @Vignesh6480 ปีที่แล้ว

    18:10 24:50 28:55 38:42 41:35
    42:42 43:40 45:30 49:50

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +3

    சித்ரா சார் நீங்க கேள்விகளை முன்கூட்டியே தயார் செய்வீர்களா அல்லது பேட்டியின் போது திடீரென்று கேள்விகள் தோன்றுமா?

  • @senthilkumar-ev3hp
    @senthilkumar-ev3hp ปีที่แล้ว

    சார் விருதுநகர் அப்சரா தியேட்டர்ல நாட்டாமை படம் ஹவுஸ்புல் லா ஒடிருக்கு. நான் 1வது படிக்கும் போது காதலன் படம் பார்க்க கூட்டிட்டு போனாங்க. காதலன் ராஜலட்சுமி தியேட்டர்ல போட்டுருந்தாங்க. அங்க ஹவுஸ்புல் சரி அப்சரால நாட்டாமை ஆவது பார்ப்போம்னு போனோம் அங்கயும் ஹவுஸ் ஃபுல்னதும் ஒரு வாரம் கழித்து காதலன் பார்த்தோம்