சிறுமியை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் குற்றவாளிகள்! Vaazhnthu Kaatuvom | EP-54 | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 107

  • @viji1804
    @viji1804 7 หลายเดือนก่อน +10

    அப்பா வடிவில் ஒரு தெய்வம்❤❤❤❤❤

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 7 หลายเดือนก่อน +50

    #மனிதன்_என்பவன்_தெய்வமாகலாம் என்பதற்க்கு இந்த அப்பாவே சிறந்த எடுத்துக்காட்டு.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 7 หลายเดือนก่อน +93

    மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் அந்த பெண் பிள்ளையை பாதுகாப்பு கொடுங்க.....
    ரொம்ப பாவமா இருக்கு...
    அவளுக்கு படிப்பு முக்கியம்.

  • @yogaletchummybalasundaram5961
    @yogaletchummybalasundaram5961 7 หลายเดือนก่อน +27

    மேடம் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கு கோடி நன்றிகள்.உடனே இந்த பிரச்சனைக்கு முடிவு எடுத்த மைக்கு அந்த குழந்தை உங்களால் பாதுகாக்கப்பட்டது.

  • @virginiapv2717
    @virginiapv2717 7 หลายเดือนก่อน +13

    சந்தோஷம் சகோதரி...இயேசு கிறிஸ்து ஆண்டவர் பரிசுத்த ஆவி யால் அதிசயம் செய்வார்....நடக்கும்....

  • @sumathic2683
    @sumathic2683 7 หลายเดือนก่อน +46

    பாப்பா உங்கள் அப்பா வை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்

  • @FMNA
    @FMNA 7 หลายเดือนก่อน +46

    இந்தக் குழந்தை எதிர்காலத்தை நினைத்து உடனே நடவடிக்கை எடுத்ததற்கு சன் டிவி குழுவினருக்கு நன்றி

    • @gowshiksaran
      @gowshiksaran 7 หลายเดือนก่อน +5

      Sun tv yaa😮

    • @rajannairnair3600
      @rajannairnair3600 7 หลายเดือนก่อน +2

      Not Sun T V ,Kalaingar T V

    • @FMNA
      @FMNA 7 หลายเดือนก่อน

      சாரி சாரி

    • @FMNA
      @FMNA 7 หลายเดือนก่อน

      @@gowshiksaran சாரி சாரி

  • @Raiamani567
    @Raiamani567 7 หลายเดือนก่อน +37

    யாராவது இந்த மாதிரி தவறுகள் செய்தால் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது ஜாக்கிரதை

  • @ShalniShalu-tw9pm
    @ShalniShalu-tw9pm 7 หลายเดือนก่อน +3

    Papa unnoda feature nalla erko hads of antha papa oda appa ku.. Nallathe nadakuttam valthu kattuvom team ku rombo nandri...

  • @gbalajirajan
    @gbalajirajan 7 หลายเดือนก่อน +5

    Much Appreciated to Shiva Shankar sir for protecting the child even though he's not a biological father, and child for her bravery. Thanks to Kalaignar tv for filed a case against those humans who sent unwanted images to the child.
    May God bless both of them to have a happy and secure life.

  • @nidhishankar-69
    @nidhishankar-69 7 หลายเดือนก่อน +8

    தாயே குழந்தை நீ சொல்லும் பொழுது என்னை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது நீயும் உங்கள் தந்தையும் இருவரும் பத்திரமாக இருக்கவும் மிருகங்களையும் வாழ்நாள் முழுதும் சிறையில் அடைக்க வேண்டும் இயற்கை உங்கள் இருவரையும் வாழ்த்தட்டும்

  • @sumathic2683
    @sumathic2683 7 หลายเดือนก่อน +64

    அரசு பள்ளியில் அடிக்கடி காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள் mam அதனால் தான் இந்த பாப்பா தைரியமாக பேசுகிறது

    • @gbalajirajan
      @gbalajirajan 7 หลายเดือนก่อน

      Is it great to hear nga, if possible pls tell about this to your known friends so even if this kind of counseling is not happening in private school means, it will be helpful to kids studying in private schools too.

  • @sumathic2683
    @sumathic2683 7 หลายเดือนก่อน +40

    நல்ல குழந்தை வாம்மா எங்கள் அரசு பள்ளிக்கு நான் படிக்க வைக்கிறேன்

    • @PavimathiPavi
      @PavimathiPavi 7 หลายเดือนก่อน

      Super sir neega.

  • @srimathi9149
    @srimathi9149 7 หลายเดือนก่อน +6

    நன்றி வாழ்ந்து காட்டுவோம் குழுவினருக்கு.

  • @PBS488
    @PBS488 7 หลายเดือนก่อน +5

    Big salute whole kalainjar TV team and advacate and kuyili ❤❤❤❤❤❤

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 7 หลายเดือนก่อน +20

    இந்தப் பெண் குழந்தையை காப்பகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் எந்த சூழ்நிலையிலும் யாராலும் பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவளுக்கு இந்த வயதில் தான் எங்கே இருப்பது பாதுகாப்பு என்று தெரியாது.

  • @bhuvana600
    @bhuvana600 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் மேடம்,வெறி,வெறி, Good

  • @mohamednaleem6203
    @mohamednaleem6203 7 หลายเดือนก่อน +10

    advocate சரண்யா Mom congratulation

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 7 หลายเดือนก่อน +14

    இக் குழந்தையின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அந்த இருவர் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுங்கள்

  • @pondyponnu8085
    @pondyponnu8085 7 หลายเดือนก่อน +117

    பேசிட்டு மட்டும் விடாம ஒடனே கம்பளைண்ட் குடுத்ததுக்கு கலைஞர் tv அட்வொகேட் மேடம் நன்றி 🙏🙏
    அந்த குட்டி பொண்ணுக்கு கவுன்சிலிங் குடுங்க 😢

    • @saikanth2993
      @saikanth2993 7 หลายเดือนก่อน +8

      Avanaaaaa....... சாகடிக்க கூடாது.... அறுத்து vitranum அந்த வலிய அனுபவிசிட்டு சாகவே கூடாது.

    • @krntailorvallam3243
      @krntailorvallam3243 7 หลายเดือนก่อน

      அவனுக்கும்.அவளுக்கும்.கடுமையான.தண்டனைகொடுக்கனும்

  • @umam122
    @umam122 6 หลายเดือนก่อน

    நன்றி சரண்யா madam

  • @Beaula20
    @Beaula20 7 หลายเดือนก่อน +4

    Inaiku participate panina sir, 2 madam s kum thanks 🙏

  • @சுமித்ரா
    @சுமித்ரா 7 หลายเดือนก่อน +5

    Mass episode.echchakalei naaingaluku jaila podunga

  • @geetharani953
    @geetharani953 7 หลายเดือนก่อน +9

    God bless you papa ❤

  • @Beaula20
    @Beaula20 7 หลายเดือนก่อน +2

    Kueli Amma super...

  • @sumathic2683
    @sumathic2683 7 หลายเดือนก่อน +17

    போக்சோ சட்டம் பற்றி 9 சமூக அறிவியல் பாடத்தில் உள்ளது தயவு செய்து அவர்களை உள்ளே போடுங்கள்

  • @SowmiyaVenkatasalam
    @SowmiyaVenkatasalam 7 หลายเดือนก่อน +1

    தேவாரம் சார் உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு

  • @TRPJo
    @TRPJo 7 หลายเดือนก่อน +15

    குயிலி அம்மா இருக்க பயம் வேண்டாம் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arokiasamysa6471
    @arokiasamysa6471 7 หลายเดือนก่อน +2

    God bless you child

  • @premprem7318
    @premprem7318 7 หลายเดือนก่อน +7

    Mutha wife panna pavam ippo ipadi erukinga anna ungala nampuna wife ethum sollama vilakuna epadi manasu veruthu masara alutgurpanga antha valithan ipo ninga anupavinga anna .oruthanuku oruthi than alaku anna .alaku pathula palaka kudathuna palakuna ipadithana last kalathula anpu pasam than alaka therium ithu thevaiya

  • @Shiningstars2060
    @Shiningstars2060 7 หลายเดือนก่อน

    Children are equivalent to god so i request her guardian to. Take care with the help of kalagnertv and their legal yeam As a lady this is my kind reuest Thankyou Madam

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 7 หลายเดือนก่อน +2

    தேவாரம் சார் குமரி தென்றல் சூப்பர் அருமையா தெளிவாக பேசுராஙக வாழ்த்துக்கள

  • @workforyourhappiness4404
    @workforyourhappiness4404 6 หลายเดือนก่อน

    Saranya mam gem 💎

  • @Beaula20
    @Beaula20 7 หลายเดือนก่อน +2

    Saranya madam super

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 7 หลายเดือนก่อน +10

    சூப்பர் தம்பி செத்துவிட்டால் சிறுக்கி

  • @GeetSenju
    @GeetSenju 7 หลายเดือนก่อน +12

    Kadavulay yenna kodumai yeppathan kuzhathahalluku vidivu varrumo

  • @sumathic2683
    @sumathic2683 7 หลายเดือนก่อน +11

    தயவு செய்து தமிழ் நாட்டுக்கு என தனி பண்பாடு பழக்க வழக்கங்கள் உண்டு தயவு செய்து அந்த குழந்தை யை காப்பாற்ற வேண்டும் அரசு மூலம் நல்ல hostel லில் சேர்ந்து படிக்க வைக்க வேண்டும்

  • @MILLIONAIRE-lm2qn
    @MILLIONAIRE-lm2qn 4 หลายเดือนก่อน +1

    Apo Namba natula thapa pathalae kana nodi erukuromo apo tha itha mari vishiyathula bayam varu ,athu Public la anounce Pani punishment pananum .........let me chk yarukula ipudi Namba Nadu erukununu nanaikiriga

  • @premaprema3284
    @premaprema3284 7 หลายเดือนก่อน +1

    Anthe ponnu manasu yevalo baathikepatdurukum

  • @sumathic2683
    @sumathic2683 7 หลายเดือนก่อน +17

    அரசு பள்ளி மாணவ மாணவிகள் தைரியமானவர்கள் பயம் இன்றி பேசுவார்கள்

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 7 หลายเดือนก่อน

      தைரியமாக பேசுங்கள் இருந்தாலும் இவர் பெற்ற தகப்பன் இல்லை தானே சகோதரி.
      ஒரு தாய் காரி செய்யும் தவறு பெற்ற பிள்ளைகள் தான் அனுபவிப்பது.
      அவள் என்ன பொம்பள முதலில் அவளை அடித்தே கொன்று போடனும் உண்மையா தான்.
      இந்த சிரு வயது பிள்ளை என்ன கண்றாவி எல்லாம் பார்த்து இருக்காள் ரொம்ப ரொம்ப கவலையாக இருக்கு.
      நாமும் பெண் பிள்ளை பெற்றவர்கள் தானே அது தான்.

  • @sumathic2683
    @sumathic2683 7 หลายเดือนก่อน +21

    இப்போது தான் சரண்யா பேட்டி யை பார்த்தேன்

    • @subaselvam5690
      @subaselvam5690 7 หลายเดือนก่อน

      Entha Chennal

    • @sumathic2683
      @sumathic2683 7 หลายเดือนก่อน

      @@subaselvam5690 news channel pa polimer

    • @sumathic2683
      @sumathic2683 7 หลายเดือนก่อน

      News24 tamil channel pa

  • @pavithraa5548
    @pavithraa5548 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @E.PARAMASIVAM
    @E.PARAMASIVAM 6 หลายเดือนก่อน

    😭😭😭

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 7 หลายเดือนก่อน

    மேம் பேசி சோர்வு பாவம்

  • @jjmk4108
    @jjmk4108 7 หลายเดือนก่อน +1

    Pakku vetala vachika vachi ka song la kuyili mam poturuka dress aduna dance( movie name chinnapa dass) yaar yellam pathurukinga ❤friends

  • @veluamaravathi7111
    @veluamaravathi7111 7 หลายเดือนก่อน +5

    கூடிய சீக்கிரம் உச்சகட்ட தண்டனையை கொடுங்க அவளுக்கு அவங்க அந்த பொம்பளைக்கு அந்த குழந்தையோட அம்மான்னு சொல்லக்கூடாது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 7 หลายเดือนก่อน +5

    ஏன்டா பக்கி தேச சேவைக்காக பிறந்த பச்சை கிளியை கூண்டில் அடைத்து வைத்து பார்க்க நினைத்தாலே குலை நடுங்குகிறது😊😊
    நீயும் அவளும் செக்ன்ட் ஹேன்ட் தான்😂😂 இந்த கர்மத்தை எல்லாம் நாங்க பார்க்க வேண்டிய தலை எழுத்து😢😢

  • @arockiyaanusuya5056
    @arockiyaanusuya5056 7 หลายเดือนก่อน +1

    So sad of kid 😢 why such mother in this world

  • @senkalai2035
    @senkalai2035 7 หลายเดือนก่อน +21

    Madam அவங்க ரெண்டு பேரையும் செருப்பால அடிச்சி கம்புளி சும்புளி குத்தி அடிச்சி சவா அடிக்கணும் பெத்த புள்ளைகு தப்பா தப்பா அனுபுணது மிக பெரிய தவறு ..கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எதற்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது கதையை கேட்டு உலதிற்கு காட்டுவதற்காக இல்லை பொழுது போகிற்கா. தண்டனை வாங்கி தர வேண்டும் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்......

  • @rukkumanirukkumani9859
    @rukkumanirukkumani9859 7 หลายเดือนก่อน +2

    Take care of the Girl . Take her out of the house. Poor Girl'. Gone trust any one. Do not know the next round. Make her tostudy with the help of Government.

  • @Beaula20
    @Beaula20 7 หลายเดือนก่อน +3

    Ammavaum andha kalla kaadhalanukum kadumaiaana thandanai kodunga

  • @Tee3Wins
    @Tee3Wins 7 หลายเดือนก่อน +1

    how come Walter Devaram was invited here in this channel? He was the one who chased Stalin on the chennai roads back in the days during one of the famous issues.

  • @NithyaNithaya-ec9eg
    @NithyaNithaya-ec9eg 3 หลายเดือนก่อน

    அப்பா இல்லை அவர் தெய்வம்

  • @geetharani953
    @geetharani953 7 หลายเดือนก่อน +2

    1st comment kuli mam❤

    • @Mathewsilver-du3cb
      @Mathewsilver-du3cb 7 หลายเดือนก่อน +1

      very good wait kuli sis will gv u yesterday balance food enjoy it

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 7 หลายเดือนก่อน

    Chennai koodiya seekkiram aliyattum

  • @Beaula20
    @Beaula20 7 หลายเดือนก่อน +2

    Papa thyriama iru. Appava paathuko

  • @subashkomathi3212
    @subashkomathi3212 7 หลายเดือนก่อน +7

    Evanga 2 perum na magabalipuram thula pathan bechla pathan over saraku pottu room potanga

  • @MithrasaiMithrasai-gl2ue
    @MithrasaiMithrasai-gl2ue 7 หลายเดือนก่อน

    Yallaraium Veda evar than hero .yena ponnu evarudaiyathu ella .but nalla appava erukaru.

  • @Komalak-b9m
    @Komalak-b9m 7 หลายเดือนก่อน +3

    Venila mam ean niga hijab potirikigo

  • @KaranTheena-h2q
    @KaranTheena-h2q 7 หลายเดือนก่อน

    matranthanthai pasam

  • @sumathic2683
    @sumathic2683 7 หลายเดือนก่อน +3

    News24 tamil channel சரண்யா பேட்டி அளித்தார்

  • @SelvaKumarvSk-fc1se
    @SelvaKumarvSk-fc1se 7 หลายเดือนก่อน

    குழந்தையே காப்பாத்துங்க சார்

  • @sangari1948
    @sangari1948 7 หลายเดือนก่อน +3

    Epadi padda atai poonu ku than kaduna manavi ye kaladi vidaya....karma.....

  • @tssuba9115
    @tssuba9115 7 หลายเดือนก่อน +1

    Hai

  • @roshanraj9916
    @roshanraj9916 4 หลายเดือนก่อน

    Naduvulla தேவாரம் group அவரா வீரப்பன் vetaayil பல penglaii கெடுத்துருக்காரு Naa நக்கீரன்ல பாத்துருக்கா 😂😂

  • @priyankapriya4932
    @priyankapriya4932 7 หลายเดือนก่อน +1

    Papa kita yethuku phone kudukuringa

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 7 หลายเดือนก่อน +4

    குற்றவாளிகள் இது போல எத்தனை குழந்தைகளை, கணவன்களை டார்ச்சர் செய்ய சொல்லி கொடுத்திருக்கிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். வெள்ளையாக ஒரு பவுடர் என்கிறாள். அதனால் போதை தடுப்பு பிரிவும் விசாரிக்க வேண்டும்.

  • @ohmsai5413
    @ohmsai5413 7 หลายเดือนก่อน +3

    அவழ-அடையுங்க-மொடம்🙏🙏பிஸ்-மொடம்துக்குங்கமொடம்

  • @KavithaKavitharaj
    @KavithaKavitharaj 7 หลายเดือนก่อน +2

    குயிலுக்கு பேசுவே தெரியல

  • @sumathic2683
    @sumathic2683 7 หลายเดือนก่อน +5

    அண்ணன் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் கவலை வேண்டாம்

  • @ramyashebul5995
    @ramyashebul5995 7 หลายเดือนก่อน +2

    Ovorutavainga pilla illama thavam irukainga. Ivaluku oru pilla.

  • @MsAldil
    @MsAldil 7 หลายเดือนก่อน +1

    1st wife pavom.

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cb 7 หลายเดือนก่อน +1

    where's my lawyer darling???

  • @PanchaliR-p5k
    @PanchaliR-p5k 7 หลายเดือนก่อน

    Pilaiya Vida antha lady ku vera tha mukkiyam

  • @amuthadewisubramaniam8932
    @amuthadewisubramaniam8932 7 หลายเดือนก่อน

    Poor kid

  • @Kavinya-wu4qt
    @Kavinya-wu4qt 7 หลายเดือนก่อน

    Entha madam kelvi kekurathea muttal mari kekuranga solluratha sariya purinjikamalea

  • @anishaannamala680
    @anishaannamala680 7 หลายเดือนก่อน +2

    This is pure child abuse.

  • @rajakumare3315
    @rajakumare3315 7 หลายเดือนก่อน

    Y devaram naayae is here....

  • @Gnesh_KingMaker
    @Gnesh_KingMaker 7 หลายเดือนก่อน +1

    Nee intha vesiyatku saripathu vara matha 😂😂😂

  • @appaponnuprabha7853
    @appaponnuprabha7853 7 หลายเดือนก่อน

    அவள ஒரு பொம்பளை

  • @karthikstudiosentertainers9207
    @karthikstudiosentertainers9207 7 หลายเดือนก่อน

    Save

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 7 หลายเดือนก่อน

    இப்படியும் ஜென்மங்கள