As per today’s tariff if you use 800 and above units for 2 months then per unit will be Rs.10.20, if you consume beyond 1000 units for 2 months then per unit will be Rs.11.25. On an average middle class may be using 400 units per month with AC, mixie, Heater, Grinder etc. So, any Electric vehicles units cost should be calculated either Rs.10.20 or Rs.11.25 per unit. More over what is the resale value difference. Divide that amount on Kms and you will arrive per km running cost
பெட்ரோல் வண்டி விலையும் கிட்ட தட்ட 1 லட்சம் வந்து விடுகிறது , அப்புறம் சர்வீஸ் பற்றிய எந்த தகவலும் இல்லை, 3000 கிலோமீட்டர் க்கு ஓரு முறை என்ற அளவில் சர்வீஸ் செய்தால் 10 முறை சர்வீஸ் என்று வைத்து கொண்டால் அதுவே 30000 முதல் 40000 வரை வருகிறது அதையும் சேர்த்து பாருங்க வருடம் 60000 மேல் லாபம் வரும் மின்சார ஸ்கூட்டர் ஓட்டினால்
பேட்டரியின் விலை சராசரி 50,000 - 80,000 வரை ஆகும்..... மேலும் இதர செலவுகள் உட்பட 4 வருடங்கள் கழித்து 1 லட்சத்திற்கும் அதிகமாக ஒரேயடியாக செலவு வைக்கும்.......
தினசரி 20 அல்லது 30கிமீட்டருக்கு குறைவாக உபயோகிப்பவர்களுக்கு EVயால்பணபலன் இல்லை. உங்களை போல தினசரி அதிக தூரம் வாகணத்தை உபயோகிக்கும் நபர்களுக்கு EV வாகணம் பண பலன் அளிக்கும் என்று நினைக்கிறேன்.
Iqube customer starting 95km full charge eappa 65km varadhu........2years............😂 performance super butter smooth pick-up vara level........ range worst.........50km running la veetuku poga thaa papan 😢 balance erukiu 15km go to home 🏠...... markiting person set agadhu......... local use only ....... starting varum 😡 aprom thaa tharium..... 3to4 years battery comfort matanun 60k rs agum 😂
Your usage kami thaa........no problem........naa daily markiting person per day 50+km .... 2 years la eappa 65km Full change tharudhu........ starting 95km give to me 😊
Brother. நீங்கள் போடும் கணக்கு பெட்ரோல் செலவை மட்டும் குறிக்கிறது.. மூன்று வருடம் கழித்து அல்லது பேட்டரி நடுவிலே பழுதானால் பேட்டரியின் செலவு கிட்டத்தட்ட 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வரும் என்பதை மறக்காதீர்கள்.😮😮
Ev வண்டி ஒரு வருடமாக பயன்படுத்துகிறேன் எனக்கு EB பில் எந்த மாற்றமும் இல்லை எப்போதும் போலத்தான் வருகிறது தவிர EV யின் சொகுசு நன்று,,
Yenna brand use panriga
@@ashrafali1617 Tvs
Daily evlo km travel panringa
3 years after battery issues or replacement ??
@@vaitheesgm4573 40 km
As per today’s tariff if you use 800 and above units for 2 months then per unit will be Rs.10.20, if you consume beyond 1000 units for 2 months then per unit will be Rs.11.25. On an average middle class may be using 400 units per month with AC, mixie, Heater, Grinder etc. So, any Electric vehicles units cost should be calculated either Rs.10.20 or Rs.11.25 per unit. More over what is the resale value difference. Divide that amount on Kms and you will arrive per km running cost
I calculated in middle class mindset bro. Thank you for information 👍
பெட்ரோல் வண்டி விலையும் கிட்ட தட்ட 1 லட்சம் வந்து விடுகிறது , அப்புறம் சர்வீஸ் பற்றிய எந்த தகவலும் இல்லை, 3000 கிலோமீட்டர் க்கு ஓரு முறை என்ற அளவில் சர்வீஸ் செய்தால் 10 முறை சர்வீஸ் என்று வைத்து கொண்டால் அதுவே 30000 முதல் 40000 வரை வருகிறது அதையும் சேர்த்து பாருங்க வருடம் 60000 மேல் லாபம் வரும் மின்சார ஸ்கூட்டர் ஓட்டினால்
👍
பேட்டரியின் விலை சராசரி 50,000 - 80,000 வரை ஆகும்..... மேலும் இதர செலவுகள் உட்பட 4 வருடங்கள் கழித்து 1 லட்சத்திற்கும் அதிகமாக ஒரேயடியாக செலவு வைக்கும்.......
Yes 2 years week agum range less tharum😂
Smart phone madri thaa
last vara yaarum maintance appuram battery replacement pathi paasava illa
Next video all factors analysis panitu poduren sis. Itha calculation na personal use ku panunen. Thank you for suggestion sis
brand is very importent....
தினசரி 20 அல்லது 30கிமீட்டருக்கு குறைவாக உபயோகிப்பவர்களுக்கு EVயால்பணபலன் இல்லை. உங்களை போல தினசரி அதிக தூரம் வாகணத்தை உபயோகிக்கும் நபர்களுக்கு EV வாகணம் பண பலன் அளிக்கும் என்று நினைக்கிறேன்.
ஆம் நண்பா
Iqube customer starting 95km full charge eappa 65km varadhu........2years............😂 performance super butter smooth pick-up vara level........ range worst.........50km running la veetuku poga thaa papan 😢 balance erukiu 15km go to home 🏠...... markiting person set agadhu......... local use only ....... starting varum 😡 aprom thaa tharium..... 3to4 years battery comfort matanun 60k rs agum 😂
Pls tell me sir one best e-bike
Sure bro, enna budget and requirements slung bro
@@simplysit 1-1.20 laks . daily usage for office
Ok bro, I am Daily 90km Ruining to Ev scooter two years old
Till Now 57000km Running @ Ev Scooter useful 😊
Enna brand scooter
@@karthikrajan6699 Pure Ev
Anna tvs iqube scooter vangi 1 year achu no problem சூப்பர் 12300 kilometres completed battery life varuma
Your usage kami thaa........no problem........naa daily markiting person per day 50+km .... 2 years la eappa 65km Full change tharudhu........ starting 95km give to me 😊
30000 கீ.மீ பிறகு பேட்டரி மாற்ற வேண்டுமே அதன் விலை 40000 என்றால் அதனையும் சேர்க்க வேண்டுமே???
Perusa Savings Vaaradhu Orudhadava Battery Poochina Full Savings Kaanama Poidum Minus la Dhan Irukkum
Next time detailed calculation oda post panran bro
Battery rate
super video... nice ji...
Thank you bro
Ola one time eb 7 unit
வண்டி தேய்மானம் போடவில்லை.
Brother. நீங்கள் போடும் கணக்கு பெட்ரோல் செலவை மட்டும் குறிக்கிறது.. மூன்று வருடம் கழித்து அல்லது பேட்டரி நடுவிலே பழுதானால் பேட்டரியின் செலவு கிட்டத்தட்ட 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வரும் என்பதை மறக்காதீர்கள்.😮😮
தகவலுக்கு நன்றி bro
பேட்டரி 25000 முதல் 45000 வரை மட்டுமே வருகிறது
But resale value
Low than bro but Athukula saving kedaikum la bro petrol la expense athikam
எனக்கு ஒரு நாள் பெட்ரோல் 200 செலவு
தகவலுக்கு நன்றி நண்பா