எந்த மனிதனும் கடவுளாக முடியாது... Lakshmy Ramakrishnan Interview | Annapurani Arasu Amma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @LibertyTamil
    @LibertyTamil  3 ปีที่แล้ว +194

    Subscribe Liberty Tamil to get more updates: th-cam.com/users/LibertyTamil

    • @sramay123
      @sramay123 3 ปีที่แล้ว +9

      It is utter madness.

    • @tdsmeter
      @tdsmeter 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts5fYTBtAB0NA?feature=share

    • @parameswariparameswari3475
      @parameswariparameswari3475 3 ปีที่แล้ว +3

      ஏமந்தவங்க இருக்கிரவரைக்கும் ஏமாந்து வாங்க ஜாக்கிரதை மக்களே

    • @JeganG..54558
      @JeganG..54558 3 ปีที่แล้ว +1

      Go back மோடி.. என்ன ஆச்சு ஜீவா😁😁😁😁எத்தனை பலூன் ஆர்டர் செய்ய 😀😀😀😀

    • @shakirariyas6237
      @shakirariyas6237 3 ปีที่แล้ว

      @@sramay123 rwddd0d

  • @prathapvjvlogs2136
    @prathapvjvlogs2136 3 ปีที่แล้ว +2183

    எவ்ளோ பேரு லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சை கேட்க காத்திட்டு இருந்திங்க???

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 3 ปีที่แล้ว +164

    சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே ஆணினமே உன்னை வணங்குதே
    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் 👍

  • @rajaselvam4270
    @rajaselvam4270 3 ปีที่แล้ว +273

    உன்மை உன்மை யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது நாம்தான் நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும் இந்த மாதிரி தரம் கெட்டவர்களிடம் மக்கள் செல்லாமல் தவிர்க்க வேண்டும்

    • @sekarm7604
      @sekarm7604 3 ปีที่แล้ว

      நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்

    • @r.manonmaniramesh5202
      @r.manonmaniramesh5202 3 ปีที่แล้ว

      Unmayile andha ammavku sakthi iruko

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +463

    ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இதுபோல ஏமாற்றும் மக்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்

    • @mujeeburrahmanrahman4236
      @mujeeburrahmanrahman4236 3 ปีที่แล้ว +3

      Super👏👏👏

    • @arulmks2571
      @arulmks2571 3 ปีที่แล้ว +2

      Nega engayum vanthudingala prabu.😂

    • @mazhavanmuthusamynayakker54
      @mazhavanmuthusamynayakker54 3 ปีที่แล้ว +1

      மக்கள் ஏமாற தயாராக இருக்கும் போது, அவர்களை எவ்வாறு ஏமாற்ற முடியும்! Entertainmentக்காக லட்ச கணக்கில் செலவழிக்க ஏமாந்தவர்கள் இருக்க வீம்புக்கு சில செய்கைகள் செய்வோர் ஏன் இருக்கக் கூடாது, தாம் உஷார் நிலையில் உள்ளவர் எனில், தாம், தம் தன்நிலைப்பாட்டின் உச்சத்தை அடைந்துவிட்டீர்களா? அறிவில், நிபுணத்துவத்தில், அறம் , பொருள், இன்பத்தில், etc....?

    • @saranya5348
      @saranya5348 3 ปีที่แล้ว

      Akka neenga 24hours TH-cam le irupinga pola

    • @saranya5348
      @saranya5348 3 ปีที่แล้ว +2

      @@mujeeburrahmanrahman4236 ungalum therinjutucha enga comments ponalum intha akkave irukanga

  • @prabubu9682
    @prabubu9682 3 ปีที่แล้ว +152

    லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள் மற்றும் தாழ்மையுடன் வாழ்த்துக்கள்...

  • @azhagumayil4192
    @azhagumayil4192 3 ปีที่แล้ว +29

    சூப்பரா பேசுனிங்க நன்றி அம்மா ...

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 ปีที่แล้ว +119

    லட்சுமி அம்மாவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை போலும்... நானும் சிரித்தேன்.. இந்த கேடுகெட்ட சமுதாயம் என்றும் திருந்தவாய்ப்பு இல்லை.. இந்த நிகழ்வை பார்க்கும் போது.....

  • @naga7516
    @naga7516 3 ปีที่แล้ว +18

    சூப்பர் நேச்சுரல் பவரை வணங்குகிறேன். அது அல்லாவாக இருந்தாலும் வணங்குவேன் என்று ஒரு இந்துவாக இருந்து நீங்கள் சொன்னதை மனமாற பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். சூப்பர் சகோதரி.. வாழ்த்துக்கள்.

  • @anbalagana4263
    @anbalagana4263 3 ปีที่แล้ว +140

    Right time, right interview with Ms.Lakshmy. Our parents are only God.

    • @muktharahamed9961
      @muktharahamed9961 3 ปีที่แล้ว +4

      Our parent is parent only not god , god is only one

    • @msiha9383
      @msiha9383 3 ปีที่แล้ว

      Parents are next step from God. God is unique

    • @kingraplhmativo5178
      @kingraplhmativo5178 3 ปีที่แล้ว +1

      @@muktharahamed9961 ability to give birth, ability to express emotion, soul, mind and physical abilities comes from God.

    • @anithashreeram5446
      @anithashreeram5446 3 ปีที่แล้ว

      It depends on individuals bro.. To me my parents are God.

  • @laxmiambeth3244
    @laxmiambeth3244 4 วันที่ผ่านมา +1

    மீண்டும் லஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம் சொல்வதெல்லாம் தொடர வேண்டும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்க வேண்டும் தயவு செய்து மீண்டும் லஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும்றே மனதார கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏

  • @avanthika8962
    @avanthika8962 3 ปีที่แล้ว +20

    U are awesome mam, நீங்க சொல்ற ஓவ்வொரு வார்த்தையும் உண்மையானது.

    • @PUJABOSE635
      @PUJABOSE635 28 วันที่ผ่านมา

      SHAME NO

  • @radhak4890
    @radhak4890 3 ปีที่แล้ว +48

    சரிதான் எந்த மனிதனும் கடவுளாக முடியாது இந்த அறிவு கெட்ட மூடத்தனமான மக்களுக்கு புரியவைக்க முயற்சிக்கின்றது கற்கும் நன்றி

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 3 ปีที่แล้ว +146

    மேடம் லெட்சுமிராமகிருஷ்ணன் அவர்களின் சிந்தனை நேர்மை மிகவும் சிறப்பு நெஞ்சார்ந்த நன்றி.இன்னும் பல பெரியார் தேவையோ????

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cao5qin3yUY/w-d-xo.html

    • @niksontiona1842
      @niksontiona1842 3 ปีที่แล้ว

      Good

    • @ramasamimathappan4005
      @ramasamimathappan4005 3 ปีที่แล้ว

      எதுக்கு வலப்பு மகலையேபுல்ல பெக்க வைக்கவா.

    • @ganesan1652
      @ganesan1652 3 ปีที่แล้ว

      வந்துடான்ல வெங்காயம்

  • @masuthaahamed9673
    @masuthaahamed9673 3 ปีที่แล้ว +106

    அம்மா அருமையான, தெளிவான விளக்கம், இறைவன் ஒருவனே , அவனைத்தவிர வேறு யாரும் இல்லை, அவனுக்கு நிகர் அவனே, அம்மா நீங்கள் சொன்னதில் எனக்கு பிடித்தது எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும், அவன் இறைவனாக முடியாது,love u mam, take care. 👌😇🤗😍

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      இந்த அம்மாவின் வாழ்க்கயை அறிந்து கொள்ளுங்கள் பிறகு பாரா ட்ட்டுஙள் நீங்கள் சொல்லும் கரு த்துப்படி நபி அவர்கள் பூமியில் பிறந்தவர்தானே பிறகு எப்படி இறைவன் ஆனார்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      அவனுக்கு நிகர் அவனே உண்மை அவனால் எந்த உருவிலும் வர முடியும்

    • @powsiyaa8024
      @powsiyaa8024 3 ปีที่แล้ว

      @@sivagamisekar1889 nabi avargal allah vin
      Irai thuthar ...allah oruvane ....

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      @@powsiyaa8024 அது உங்களுக்கு இந்தியாவிற்க்கு அல்ல இறைவனால் பல உருவங்களை எடுக்க முடியும் அவன் அப்படித்தான் வருகின்றான் இருக்கின்றான் தெய்வம் மானுஷ்ய றூபெனே என்று எங்கள் வேதம் சொல்கின்றது அதாவது இறைவன் மனித வடிவில் வருவான் என்பது இது தஸ்ன் எங்கள் கொள்கை நிலைப்பாடு எங்கள் வேதம் என்ன சொல்கின்றதோ அதை மட்டுமே உயிராக மதிப்போம்

    • @masuthaahamed9673
      @masuthaahamed9673 3 ปีที่แล้ว

      @@sivagamisekar1889 தோழி உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு, எங்கள் மார்க்கம் எதை வலியுறுத்தி உள்ளதோ அதை கூறியுள்ளேன்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 3 ปีที่แล้ว +89

    எனக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்த தந்தை பெரியாருக்கு நன்றி..
    தொடர்ந்து பகுத்தறிவு வளர்க்க போராடும் நாத்திகவாதிகளுங்கு நன்றி...

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 3 ปีที่แล้ว +4

      பகுத்தறிவாளர்கள் ௮திகம் பரவ வேண்டும்

    • @KayEssVee
      @KayEssVee 3 ปีที่แล้ว +5

      நம்மை சிந்திக்க கற்பவர்கள் பெற்றோரே.

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 3 ปีที่แล้ว +4

      Yov periyar sonnathai appadiye paithiyam mathiri nambura nee pagutharivathiya? .unga periyarum antha lady mathuri kosti thanda.enda thamil nattai thandi ponga appo unakku theriyum paguththarivunna ennannu.manusana valurathukku per thanda paguththarivu.unnga periyar , intha samiyar ellame sagalainga than.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว +1

      பகுத்து அறிவு என்பது இறைவன் நமக்கு கொடுத்த 6 அறிவைக் கொண்டு அவன் இருக்கின்றானா இல்லையா என்று பகுத்து அறிவதே பகுத்து அறிவாகும் மூட நம்பிக்கை முட்டாள்தனம் இல்லை என்று சொல்வது அல்ல

    • @jeevanandham2528
      @jeevanandham2528 3 ปีที่แล้ว +1

      @@sivagamisekar1889 அறிவாளி அவர்களே.. பகுத்தறிவு என்பது நமக்கு கிடைத்த தகவல்களை பகுத்து அதில் தர்க்க ரீதியான உண்மைகளை அறிவது என்பதை அறியாதவன் அல்ல நான்.. கடவுள் என்பது எந்த அறிவியல் சமன்பாடுகள் மூலமும் நிறுவ முடியாத ஒரு கற்பிதம் என்பதை பல தகவல்களை பகுத்து அறிந்தால் அதுவும் பகுத்தறிவுதான்...

  • @sifareetha4307
    @sifareetha4307 3 ปีที่แล้ว +4

    Lakshmi madam Unga program ellam full parthu varuhiren nanri

  • @godblessyou4689
    @godblessyou4689 3 ปีที่แล้ว +183

    தயவு செய்து எல்லோரும் விழித்துக் கொள்ளுங்கள்.அவர்கள் சொல்வதுபோல் மனிதர்கள் கடவுளாக மாறவே முடியாது 🙏

    • @telugenaswasa352
      @telugenaswasa352 3 ปีที่แล้ว

      TN le kadavul avatharama niraya yogi yelam irukange le 🤣🤣

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 3 ปีที่แล้ว

      Karunanidhi Stalin Udayanidhi kadavul illaiya?

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      கடவுள் மனித உருவில் வர முடியும் இந்து மதத்தின் அடிப்படை ஆனிவேர் தத்துவம் இது

  • @cresbery3304
    @cresbery3304 3 ปีที่แล้ว +37

    I am greatly appreciate Madam Luxmi Ramakrishnan for her knowledge of prophecy of religions and her practicing of her own religion and her belive well. I am also greatly appreciate for her great service for the humanity. Well done Madam. God bless you.

  • @RStrolls
    @RStrolls 3 ปีที่แล้ว +85

    Lekshmi mam proud for women 🙏❤

    • @ramamoorthymoorthy6095
      @ramamoorthymoorthy6095 3 ปีที่แล้ว

      Lakshmi ramakrishnan oru kallakadhali

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 3 ปีที่แล้ว +5

      Yes she is 👍
      Mrs. L.Ramakrishnan is such a wonderful lady
      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @KayEssVee
      @KayEssVee 3 ปีที่แล้ว

      Lakshmi is also exploiting such pitiable ladies

  • @rrgokul1988
    @rrgokul1988 3 ปีที่แล้ว +15

    Anchor seems to be awesome....listening patiently

  • @dhanabalanma4116
    @dhanabalanma4116 3 ปีที่แล้ว +376

    ஒரு மனிதன் கடவுளாக முடியாது ! கடவுள் என்று ஒன்று இருந்தால் அதுவும் மனிதனாக முடியாது

    • @abdulajees4594
      @abdulajees4594 3 ปีที่แล้ว +13

      இறைவன் இருக்கிறான் அவன் மனிதனாக முடியாது

    • @gulabjan7199
      @gulabjan7199 3 ปีที่แล้ว +2

      That is fact fact bro

    • @shilpa7365
      @shilpa7365 3 ปีที่แล้ว +6

      If God can do anything, he can become human too.

    • @balun872
      @balun872 3 ปีที่แล้ว

      @@abdulajees4594
      இறைவனை பார்த்து இருக்கிறீரா?

    • @vinoth6378
      @vinoth6378 3 ปีที่แล้ว +5

      @@abdulajees4594 ஏன் முடியாது ?? உங்கள் கடவுளால் முடியாது என்று தெளிவாய் சொல்லவும்.

  • @SharmiJoseph06
    @SharmiJoseph06 3 ปีที่แล้ว +39

    What a wonderful explanation Ma’am
    Wow 🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @chennaisupercity2042
    @chennaisupercity2042 3 ปีที่แล้ว +76

    லட்சுமி madam மிகவும் தெளிவான கருத்து ❤️👍

    • @khaleelahmed787
      @khaleelahmed787 3 ปีที่แล้ว +1

      Ms Lakshmi Ramakrishnan madem is very honest true social care women. She is also best Artie's .she very Bould and Honaust women.
      I was also watch her shows. Both
      Soulvathuyalam nunmI and Nearkondaparyai . I sulluit her . She explained very excellent manair.

    • @pushpakk2049
      @pushpakk2049 3 ปีที่แล้ว

      True true true yes

  • @kuraishajan8730
    @kuraishajan8730 3 ปีที่แล้ว +27

    எல்லாம் பார்ப்பான் உருவாக்கியது தான் கடவுள் மனுதனுக்கு இடையில் புரோகிதம் உருவானது

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 3 ปีที่แล้ว +1

      Thulukkan mullah imam Ivangelam yaaru da madaya

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 3 ปีที่แล้ว +65

    கடவுள் குடும்பத்தை காப்பாற்றவார் என்பதே நம்பிக்கை. நான் கடவுள் என்று சொல்கிற அன்னபூரணி ஏற்கனவே ஒரு குடும்பத்தை கெடுத்திருக்கிறார்.

    • @chelvik3975
      @chelvik3975 3 ปีที่แล้ว +1

      Amam nanum Lashmi amma showle anthe Ladyyaum anthe aleyum parthen 🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @vijayakumarnagarajan9618
    @vijayakumarnagarajan9618 3 ปีที่แล้ว +34

    அற்புதமான மனிதர் அம்மா. லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள். இவரை போன்ற சமூக ஆர்வலர் எனக்கும் கிடைத்து இருந்தால் நானும் நல்ல சிகரத்தை அடைந்திருப்பேன். என்ன பண்ணுவது விதி ஒன்று இருக்கிறதே! அதை மாற்ற முடியவில்லை..... இந்த மாதிரி நபர்களுக்கு சிறை சாலையில் அதிக வேலை தர வேண்டும்.....

    • @maniammalraju6229
      @maniammalraju6229 22 วันที่ผ่านมา

      Lakshmi very good avarnes speech kadavulai paarka agent thevai illai enpathu than unmai

  • @dasarathan1715
    @dasarathan1715 3 ปีที่แล้ว +3

    Bro. Felix.உங்களின் சமூக பணி with எல்லா தரப்பு VIP"sகளிடம் நேர்காணல் மிகவும் மக்களுக்கு தேவையான செய்திகள்.காரணம் இவ்வளவு விவரங்கள் உள்ள இந்த உலகத்தில், இன்னும் சில மூட நம்பிக்கை கொண்டு வாழும் மக்கள் இருக்க தான் செய்கிறார்கள்.எனவே உங்கள் பயணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.👍🙏

  • @arshathparvez6084
    @arshathparvez6084 3 ปีที่แล้ว +42

    படைப்பவன் தான் இறைவன் ۔படைக்கப்பட்டது இறைவன் இல்லை۔ நம் ௮றியாமை சிலருக்து சாதகமாக்கி விடா இப்படதான் நடக்கும்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      உங்கள் நம்பிக்கயை இந்து மதத்தின் நம்பிக்கையோடு சொல்லஸ்தீர்கள் இங்கே தத்துவங்கள் வேறு இறை தூதர் ஆன நபிகள் பபைக்க்க்காப் பட்டவர்தானே அவர் படைக்கப் பட்டப் பொருளா அல்லது இறைவனா

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      மேலே உள்ளவரும் போலி அத்சி சொல்லும் இந்த அம்மாவும் நல்லவர் இல்லை ஒப்புக் கொள்கின்றேன் திரும்பத் திரும்ப படைக்கப் பட்டப் பொருள் என்றால் என்ன கேட்பது விள க்குஙள்

    • @shifana3472
      @shifana3472 3 ปีที่แล้ว

      @@sivagamisekar1889 அவர் படைக்கபட்டவர்.இறை தூதர்.அவர் தான் இறைவன் என்று எங்கும் சொல்ல வில்லையே

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      @@shifana3472 தெரியா து சகோதரி விளக்கத்திர்க்க்கு நன்றி ஆனால் இங்கே இந்து மதத்தில் அனைவர் உள்ளும் அந்த பரமாத்மா குடி இருப்பதால் அவனே ஆத்மாவாக அனைத்தையும் கடந்து உள்ளே இருப்பதால் இங்கே அனைவரும் இறை உரு வமே அவன் உள்ளே இருப்பதால் இந்த உடல் இயங்குகின்றது அவன் வெளியேறினால் இந்த உடல் சாய்கின்றது இது அனைத்து ஜீவ இரா சிக்கும் பொருந்தும்

  • @abdulkader8170
    @abdulkader8170 3 ปีที่แล้ว +42

    மூடநம்பிக்கை உள்ள மக்கள்உள்ளவரை இதுமாதிரியான பராசக்திகள் வருவார்காள்

    • @shijushiju3826
      @shijushiju3826 3 ปีที่แล้ว +2

      Yes bro 🤣🤣🤣🤣🤣

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 3 ปีที่แล้ว +3

    Awesome explanation given by Lakshmi mam.no doubt she is extremely fortunate enough to be a highly evolved soul .superb lAkshmi ma. 👌👍💕.

  • @thayalanthas3783
    @thayalanthas3783 3 ปีที่แล้ว +11

    Useful interview and socially responsible thoughts ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rameshkumarm1581
    @rameshkumarm1581 3 ปีที่แล้ว +3

    அன்னபூரணி அரசு அம்மாவே, புண்ணிய பூமி தாயே
    என் போன்று பார்வையற்றவன் பார்வை அடைய, கைகால் இறந்தவன் பூரடம் பெற, கேட்கும் பேசும் திறன் பெற்றிட, பூமியில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி ஒற்றுமை நிலவிட என்று வேண்டிட எனக்கு ஆசை தான்
    கண்காணா தெய்வமே துணைக்கு வரலையே, கண்கண்ட தெய்வத்தை நான் எப்படி நம்ப?
    என்னைப் போன்றவர்க்கு போக்குவரத்தில் கைப்பிடித்து தூக்கிவிட, ஆதரிக்கும் இல்லங்களில் உறங்கிட உதவும் கரங்கள் ஏராளம்.
    அந்த அன்பு கரங்கள் தான் நாங்கள் பற்றி செல்லும் எங்கள் தெய்வங்கள்.

  • @lillysundari6426
    @lillysundari6426 หลายเดือนก่อน +1

    உண்மை, குடும்ப பிரச்சினை என்று என் பிரச்சனையில் யாரும் தலையிடாததால், பல இழப்புகளை சந்தித்தேன் அம்மா.

  • @Sk7491
    @Sk7491 หลายเดือนก่อน +3

    சூப்பரா பேசினீங்க நன்றி அம்மா

  • @ChitrasAbiramis
    @ChitrasAbiramis หลายเดือนก่อน +2

    ஆமா சொல்வதெல்லாம் உண்மை ப்ரோக்ராம் எல்லாம் அப்படியே நேர்மையான புரோகிராம் நீங்க நடத்துன அப்படியே நேர்மையின் ப்ரோக்ராம் நேர்மையின் சிகரம் நீங்கள்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 3 ปีที่แล้ว +7

    சொல்வெதெல்லாம் உண்மை உண்மையை வெளிக்கொண்டாந்து மக்களை விழிப்படையவைக்க காரணமாக அமைந்தது வாழ்த்துகள் நன்றி

  • @cricbreaktamil7561
    @cricbreaktamil7561 3 ปีที่แล้ว +41

    பகுத்தறிவு இருப்பவர்கள் யாரும் இந்த மாதிரி ஆளுங்களை நம்ப மாட்டார்கள் ! கடவுள் பேர சொல்லி என்ன செஞ்சாலும் அப்படியே நம்புற கூட்டம் இங்க நிறைய இருக்கு... திருத்தவே முடியாது !

  • @premaharikrishnanyovy7321
    @premaharikrishnanyovy7321 3 ปีที่แล้ว +5

    Most honest answer madam I'm a big follower of u. Ellarunalaiyum social problemsa our problema pakkamudiyathu. But u great keep doing ur wish mam .me also doing the same ennallayum outside problemsunu pathutu pogamudiyathu. My guru in social media u ly.thank u for carrying people. 😍🙏

  • @kulendrenvasuki829
    @kulendrenvasuki829 3 ปีที่แล้ว +2

    Super Lakshmy Ramakrishnnn Amma

  • @rahulram2001
    @rahulram2001 3 ปีที่แล้ว +148

    அந்த அம்மா சரியான தொழில் தான் தொடங்கிருக்காங்க😄😄 கோடிகளில் புரள வாழ்த்துக்கள்😜

    • @sivagnanam5803
      @sivagnanam5803 3 ปีที่แล้ว +5

      முதலில் தமிழைப் பிழையின்றி எழுதப் பழகு....

    • @fatimanajeeba9580
      @fatimanajeeba9580 3 ปีที่แล้ว

      enga theru koodilaya? 😆 😆

    • @sivagnanam5803
      @sivagnanam5803 3 ปีที่แล้ว

      @All In One .. தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தி தவறின்றி எழுதுக..

    • @jvij-bv8vp
      @jvij-bv8vp 19 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @ranik8648
    @ranik8648 หลายเดือนก่อน +1

    லட்சுமி.அம்மா.உங்கள்எண்ரம்போல்.தான்‌நான்.நினைப்பேன்.வாழ்க.❤❤❤❤❤ 14:10

  • @charlottearuna5600
    @charlottearuna5600 3 ปีที่แล้ว +15

    Well explained madam. A truly gifted person will lead the people to introspect themselves and find peace and happiness.to be a better person.Will never exalt themselves.To call upon your creater you don't need a mediator. God is always willing to listen to you. Try praying in a private place. The result is amazing.

  • @SaminathanGanapathy-n7u
    @SaminathanGanapathy-n7u 29 วันที่ผ่านมา +5

    எங்கள் எழுச்சித் தமிழரை அண்ணனாக ஏற்றுக் கொண்ட சுயமரியாதை பெண் சகோதரி லஷ்மி ராமகிருஷ்ணன் உங்களுடைய கருத்துக்கள் மிக மிக அருமை நல்லதொரு குடும்ப ஆலோசகர் உங்களுடைய பணி தொடர விடுதலை சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @lillyphilip8628
    @lillyphilip8628 3 ปีที่แล้ว +21

    #Lashmi Ramakrishnan Mam,ever Rocks.Missssssssssn U in television Channels😔.Plzzz start doing shows in ztamil r Kalaignar tv🙏❤🙏

  • @varathinijathu1009
    @varathinijathu1009 3 ปีที่แล้ว +3

    லஸ்மி அம்மா வணக்கம்
    எனக்கு ஊங்கல்ல ரொம்ப ரொம்ப பிடிக்கும் தங்கம் ஊங்கட இதயம் ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ sweet mam

  • @selvamselva4775
    @selvamselva4775 3 ปีที่แล้ว +3

    Lakshmi ramakrishnan amma unkalai romba romba pidikkum

  • @purushothaman4340
    @purushothaman4340 3 ปีที่แล้ว +4

    Yes neenga solluradhu 💯 correct

  • @tigerthedog9117
    @tigerthedog9117 3 ปีที่แล้ว +7

    Lakshmi mam super speech.. 💪

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 3 ปีที่แล้ว +8

    Matured talk hats off mam

  • @balamurali5151
    @balamurali5151 3 ปีที่แล้ว +38

    I appreciate anchor, he is listening and not interupting . Very short and main question raising.

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 ปีที่แล้ว +2

      நம் மீடியாக்கள் பாஜக இந்து கட்சிகள் பேசும் போது மட்டும் தான் குறிக்கிடுவார்கள்.

    • @anandhanisravel3692
      @anandhanisravel3692 3 ปีที่แล้ว +1

      அவர் தாடிக்காரன் பேரன்

  • @vavananba8159
    @vavananba8159 หลายเดือนก่อน +1

    Yes your right very true madam

  • @priyadarshini6030
    @priyadarshini6030 3 ปีที่แล้ว +55

    நம்ம மக்கள் உணர்ந்து திருந்த வரைக்கும் இப்படிப்பட்ட சாமியார்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருப்பார்கள் கடவுள் மனிதன் ஆகலாம் எக்காலத்திலும் ஒரு மனிதன் கடவுளாக முடியாது இதை உணருங்கள் 🙏🙏🙏

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      கடவுள் எந்த வடிவில் வந்துள்ளார் என்று அறிந்து கொள்ள முடியுமா?

  • @shinningart9349
    @shinningart9349 3 ปีที่แล้ว +74

    சரியாக சொன்னீர்கள். இதற்கு ஆசை மட்டுமே காரணம். இது சாதாரண ஆசை இல்லை. பேராசை. ஏமாற்றுப் பேர்வழிகள்.

  • @rajm8546
    @rajm8546 3 ปีที่แล้ว +3

    I think she is talking from the states! We can hear you loud and clear madam.
    Evvaalvu nalla ozhukkamana manidhraga irundhalum…avar oru nalla manidhar manushi avvalavu thaan!!!
    Avargal kadavul aaga mudiyadhu!!! Nandrigql pala!!! 🙏🏽

  • @augustinraj3233
    @augustinraj3233 3 ปีที่แล้ว +6

    Semma Mam, Semma Speach

  • @balachandrankandiah5784
    @balachandrankandiah5784 3 ปีที่แล้ว +4

    Super madame super வாழ்க வளமுடன் நலமுடன்

  • @JayaLakshmi-vf4pg
    @JayaLakshmi-vf4pg หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 3 ปีที่แล้ว +25

    பெரியாரியக் கருத்துக்களின் தேவை மற்றும் பிரச்சாரம் மிகவும் அவசர அவசியமாகும் 👍🏿

    • @KayEssVee
      @KayEssVee 3 ปีที่แล้ว +1

      ஆம். அவரப்போல் பெண் போல வளர்த்தவளை கல்யாணம் பண்ணிக்கவா

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 3 ปีที่แล้ว +3

      @@KayEssVee சொந்த மகளை மணந்து குடும்பம் நடத்திய பிரம்மாவை தானே சொல்றீங்க.

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 3 ปีที่แล้ว

      Periyarai namburavanum antha ponna namburavan list ill vara vendiyavan than.enna oru vithiyasam periyar sami illainnu vilaiyadunan.intha koottam sami irukkunnu vilaiyaduranga.

    • @KayEssVee
      @KayEssVee 3 ปีที่แล้ว

      @@jeyashriselvadurai2211 now all EV R followers are praying God and doing all festival ritual . EVR principles is a super flop abd hypocritical

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 3 ปีที่แล้ว

      @@jeyashriselvadurai2211 சும்மாவா முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். காலங்காலமாக இது தானே நடக்கிறது. முக்கோடி தேவர்களில் ஒன்றாக இவளையும் வைத்து பாலாபிஷேகம் செய்யுங்கள். அதை போல நித்தியானந்தா வையும் கடவுள் அவதாரமாக்கி கோவில் கட்டுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டில் கை நிறைய தங்க புதையல் கிடைக்கும்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம்

  • @aheadahead5381
    @aheadahead5381 3 ปีที่แล้ว +4

    Madem ..I'm your big fan you my favourite woman...❤❤❤❤❤....from Malaysia

  • @usmannoor9473
    @usmannoor9473 3 ปีที่แล้ว +2

    அன்னபூரணி சாமியாருடன் ஐக்கியமாக ஆயிரம் பேர் தயாராக உள்ளோம் உதவி செய்பவர் யார் முன்னுக்கு வரவும்

  • @devilakshmi1889
    @devilakshmi1889 3 ปีที่แล้ว +14

    Madam super 👌😍👏❤. I like Lakshmi madam.ounka speech Vera level ♥👌

  • @joelprakash718
    @joelprakash718 3 ปีที่แล้ว +5

    Indha visiyadha Lakshmi Ramakrishnan kida pedi eduthingaa pathengala vera level liberty🔥🔥🔥🔥🔥🔥

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 22 วันที่ผ่านมา

    வணக்கம் மேடம். மிகவும் ஏமாற்று பித்தலாட்டம் அறங்கேருகின்ற இந்த நிலையில் மக்களை காப்பாற்றும் நோக்கில் வரும் இந்த தங்களின் விளக்கத்திற்கு கோடானு கோடி நன்றிகள் மேடம்🎉

  • @kalai8868
    @kalai8868 3 ปีที่แล้ว +26

    அன்னபூரணி பின்னால் சென்ற சமூகம், அன்புமணி பின்னால் செல்ல மருத்ததேன்.
    - அய்யா வேதனை

    • @jayakumarsundararajan4035
      @jayakumarsundararajan4035 3 ปีที่แล้ว

      Super

    • @smileinurhand
      @smileinurhand 3 ปีที่แล้ว

      ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவரைக்கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு . சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன்.

    • @mothilal6479
      @mothilal6479 3 ปีที่แล้ว

      😀😀😀

  • @ranjithsaranss7442
    @ranjithsaranss7442 3 ปีที่แล้ว +7

    Lakshmi mam neengathaan ethavathu pannanum ...save the people of tamil nadu

  • @shinningart9349
    @shinningart9349 3 ปีที่แล้ว +34

    வெளிச்சத்தில் கொண்டு வருவது எதிர் கொள்ள தெரியாமல் நிற்கும் அப்பாவிகளுக்கு விழிப்புணர்வு தரும். பாவிகள் தோலுரித்து காட்டப் படுவது மிக அவசியம். மற்றவர்கள் பாவிகளிடம் மாட்டாமல் இருக்க உதவும்.

    • @sekarm7604
      @sekarm7604 3 ปีที่แล้ว

      இங்கே யாவரும் உத்தமர்கள் அல்ல அனைவரும் சுயநலவாதிகள்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      சொல்பவரும் பாவியே

    • @prabuelango7643
      @prabuelango7643 3 ปีที่แล้ว

      Nithee : I I

  • @anithashreeram5446
    @anithashreeram5446 3 ปีที่แล้ว +1

    Lakshmi mam.. You are a boon to this society. Love you ❤️

  • @umarn2635
    @umarn2635 3 ปีที่แล้ว +8

    எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே அம்மாதான் அதன் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்

  • @zarinashabi8600
    @zarinashabi8600 3 ปีที่แล้ว +2

    மனிதனுக்கு நாம் அருட்பேறுகளை வழங்கும்போது அவன் புறக்கணிக்கின்றான். கர்வத்துடன் நடந்து கொள்கின்றான். ஆனால், அவனை ஏதேனும் ஆபத்து தீண்டிவிடும்போது நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகின்றான்.
    (அல்குர்ஆன் : 41:51)

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 3 ปีที่แล้ว +92

    எத்தனையோ முன்னேற்ற பாதையில் போனாலும் அடிமுட்டாள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள்

  • @jesusibin
    @jesusibin 3 ปีที่แล้ว +2

    Proud of you Lakshmi Ramakrishnan hats off 🎩.

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 3 ปีที่แล้ว +21

    Lakshmi ma'am Vera level. Niraya per solvadhellam unmai program kindal seidhargal. Even rangaraj pandey asked Edhuku media la mathavanga family ah pathi public ah pesareenga private ah pesa vendiyadhu dhananu ketaru. But today indha annapoorani ah pathi therinchadhu solvadhellam unmai program moolama dhan. Illena most of them would have believed her as a god

  • @sekharharan7798
    @sekharharan7798 3 ปีที่แล้ว

    Perfect crystal clear thinking. Hats off

  • @iamdineshrock
    @iamdineshrock 3 ปีที่แล้ว +20

    மேடம் இன்னும் சில நாட்களில் கடவுள் இல்லை என்று முடிவுக்கு வருவார்கள்... நன்றி லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      அப்படி வந்தால்தான் இவள் ஒழ்க்கமற்றாவள் என்பதை மூடி மறைக்க முடியும்

  • @sivanarul-fg7yx
    @sivanarul-fg7yx 3 ปีที่แล้ว +2

    Lakshmi madam clear explanation

  • @rajendhranr6519
    @rajendhranr6519 3 ปีที่แล้ว +39

    பெரியார் கடவுள் என்பவரை எதிர்க்க வில்லை கடவுளின் பெயரால் அப்பாவி மக்களை அவர் பெயரால் ஏமாற்றும் போது மூட நம்பிக்கையை கடவுள் பெயரால் கற்பிக்கும் போது அதைத்தான் எதிர்த்து இருப்பார் என எண்ணுகிறேன்

    • @Vasu80722
      @Vasu80722 3 ปีที่แล้ว +4

      Avara pathi pesuna neraya peru katharittu varuvanga bro

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 ปีที่แล้ว

      மூட நம்பிக்கையை பேசினால் பர வாயில்லை பிள்ளையாரின் உருவச் சிலை மீது சிறுனீர் கழித்தவர்

  • @g.gomathiarumuhagomathi5994
    @g.gomathiarumuhagomathi5994 7 วันที่ผ่านมา

    அருமை மேடம் 👍

  • @riyazvalarmathi5179
    @riyazvalarmathi5179 3 ปีที่แล้ว +3

    I love you lakshmi mam 💞💞💞💞💞💞💞

  • @imthiasahmed
    @imthiasahmed 3 ปีที่แล้ว +4

    Very good answering. Really super. Allah ner vali kattuvan

  • @mtcemngr5292
    @mtcemngr5292 3 ปีที่แล้ว +111

    அபட்டமான உண்மை தத்துவம். மனிதனை‌ கடவுள் ஆக்குவதும்‌ அதே‌ நேரத்தில் கடவுளை‌ மனிதனாக்குவதும் கேவலமானது.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 3 ปีที่แล้ว +1

      Jesus 💩 🤣🤣...dmk madaya staalin paavam da 🤣🤣

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cao5qin3yUY/w-d-xo.html

    • @smileinurhand
      @smileinurhand 3 ปีที่แล้ว

      ஆணும் பெண்ணும் இணையாமல் ஒளிக்கு பிறந்தவரைக்கொண்டாடும் நாட்டில் அருளின் உருவமாய் வாழும் அன்னையை அவமதித்தல் தவறு . சீமான் அண்ணன் சார்பாக கண்டிக்கிறேன்.

    • @shilpa7365
      @shilpa7365 3 ปีที่แล้ว

      Atha solla neenga kadavul illa..

    • @shilpa7365
      @shilpa7365 3 ปีที่แล้ว +1

      @@acknowledgeme9890 best suits hinduism “mythology”, go read it more funnier than Annapoorani

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 8 หลายเดือนก่อน +1

    The great madam ladchchimi Ramakrishnan
    Very good wonderful talented mam
    I like very much

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 3 ปีที่แล้ว +106

    சீமான் விரைவில் அறிக்கை விடுவார் யாரும் செய்யாததை சகோதரி அன்னபூரணி செய்து விட்டார்கள் என்று விரைவில் அறிக்கை வரும்

    • @thansinghk8463
      @thansinghk8463 3 ปีที่แล้ว +12

      ஆம் அறிக்கை விடுவார். யாருமே செய்யாததை சகோதரி செய்யவில்லை என்று சீமான் அறிக்கை விடுவார்

    • @manohargp3173
      @manohargp3173 3 ปีที่แล้ว +8

      Seeman is political Business man. He will be getting ready to receive huge amount from Annapurana.

    • @jayacelanr4119
      @jayacelanr4119 3 ปีที่แล้ว +7

      Yes seemaan is sangi trained from Nagpur tambigal katchi. He will speak in favor of annapurani.

    • @saishneganvjr4084
      @saishneganvjr4084 3 ปีที่แล้ว +3

      ஹாஹா

    • @mohamedhaarish4069
      @mohamedhaarish4069 3 ปีที่แล้ว +4

      சீமான் மனதில் நான் பாட்டுக்தானே போய்கிட்டு இருந்தேன் என்று வடிவேல் காமெடி ஓடும்

  • @alagudurai1035
    @alagudurai1035 25 วันที่ผ่านมา

    அருமை அருமை மேடம் 🙏🙏🙏🙏

  • @varsha.s5195
    @varsha.s5195 3 ปีที่แล้ว +3

    Super amma

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 3 ปีที่แล้ว

    Madam your review is really genuine 🌹🌹🌹🌹

  • @liyakathali612
    @liyakathali612 3 ปีที่แล้ว +87

    மக்களின் நம்பிக்கையை ஏமாற்றும்( எந்த மதமானலும்)
    நபர்களை தண்டிக்கப்பட வேண்டும்

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 3 ปีที่แล้ว

    ரொம்ப Matured'a பேசுறிங்க Madam. 😊
    Good luck
    And
    Thank u

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 ปีที่แล้ว +103

    அவ சாதாரண வாழ்க்கை வாழல கேப் மாரி வாழ்க்கை வாழ்ந்தவ, அடுத்தவ புருஷன ஆட்டைய போட்டவ 😡😡😡

    • @danithaani9285
      @danithaani9285 3 ปีที่แล้ว +6

      மானங்கெட்ட பெண். ஒரு குடும்பதாதையே நாசமாக்கின இவ ஒரு கடவுளா

  • @s.jfashion7727
    @s.jfashion7727 3 ปีที่แล้ว +2

    Vera level Madam

  • @chandrasekaran4243
    @chandrasekaran4243 3 ปีที่แล้ว +75

    மக்கள் முதலில் இது போன்ற மூடத்தனமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இந்த மாதிரி கடவுள் என்று கூறி ஏமாற்றும் நபர்கள் யாரும், தாய்- தந்தை இல்லாமல் பிறப்பதில்லை. அதே சமயம் இவர்களும் மனிதர்கள் தான்.

  • @moorthivvm5131
    @moorthivvm5131 หลายเดือนก่อน

    சூப்பரா சொன்னீங்க மேடம்

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 3 ปีที่แล้ว +19

    கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், நீ காணும் தோற்றம். அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும்.

  • @zarinashabi8600
    @zarinashabi8600 3 ปีที่แล้ว +2

    திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாய மக்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. நீங்கள் அஞ்சமாட்டீர்களா?”
    (அல்குர்ஆன் : 23:23)

  • @mallikarajendran6438
    @mallikarajendran6438 3 ปีที่แล้ว +4

    Really I proud of u madam.

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 3 ปีที่แล้ว

    Lakshmi mam romba nandraga pesiyulleer. Ippadi makkalai emaatra ninaippavargalai govt udane thadukkanum.

  • @saraprem8211
    @saraprem8211 3 ปีที่แล้ว +3

    thank you mam

  • @banukumar3894
    @banukumar3894 3 ปีที่แล้ว

    It's true mam. Very nice speech

  • @shobarevathi6035
    @shobarevathi6035 3 ปีที่แล้ว +3

    மனிதன் மனிதன்தான்.
    கடவுள் கடவுள்தான்.