அன்னபூரணி அம்பலப்பட்டது எப்படி ? -ரகசியம் உடைக்கும் மணி அமுதன் | Annapurani Arasu Amma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 287

  • @LibertyTamil
    @LibertyTamil  3 ปีที่แล้ว +9

    Subscribe Liberty Tamil to get more updates: th-cam.com/users/LibertyTamil

    • @rpradeeshkumar1455
      @rpradeeshkumar1455 3 ปีที่แล้ว +2

      பங்காரு அடிகளார் பற்றி ஒரு வீடியோ போடுங்க பாஸ் ...

  • @udhayamstore3256
    @udhayamstore3256 3 ปีที่แล้ว +77

    எந்த நிலையிலும் மனிதன் கடவுளா ஆக முடியாது.

  • @d33nuk
    @d33nuk 3 ปีที่แล้ว +24

    நீங்கள் இருவரும் எனது மரியாதைக்குரிய சமூகநல ஆர்வலர்கள் ..
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ..

  • @tamilsalvan2369
    @tamilsalvan2369 3 ปีที่แล้ว +65

    எந்த சாமியும் இவர்கள் நான் அனுப்பி வைத்தேன் என்று சொல்லவில்லை நமக்கு உள்ளேயே கடவுள் இருக்கிறார் யார்ரையும் நம்பகூடாது

  • @anwarismail6393
    @anwarismail6393 3 ปีที่แล้ว +55

    எத்தனை போலி வந்தாலும் மனிதன் திருந்துவதாக இல்லை

  • @anwarismail6393
    @anwarismail6393 3 ปีที่แล้ว +72

    எத்தனையோ படித்தவன் கூட இந்த மாதிரி போலிகளைக் கண்டு நம்புகிறான்

  • @sesuraj8303
    @sesuraj8303 3 ปีที่แล้ว +43

    நல்ல ஒரு விவாதம் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kikiitalks
    @kikiitalks 3 ปีที่แล้ว +24

    இரண்டு ஆண்கள் பெண்களை மிகவும் நாகரீகமாக விமர்சிப்பது மகிழ்ச்சி யாக உள்ளது.தொடர்ந்து பேசுங்கள் நண்பர்களே.

    • @kumarraju9139
      @kumarraju9139 3 ปีที่แล้ว +1

      என்னப்பா சீமான் பற்றி யாரும் வீடியோ போடக்கூடாது என்று கோபாலபுரத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கமே , அப்புறம் பொழப்புக்கு என்ன செய்யப்போறீங்க ? வெறும் 200 ரூபாவை வைத்து எப்படி வண்டி ஓட்டுவது என்று எல்லா உபி சேனல்களும் கதறுறாங்க , ஒன்னு பண்ணுங்க , எல்லாருமா போய் கோபாலபுரத்தில தர்ணா பண்ணுங்க .😀

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 3 ปีที่แล้ว

      @@kumarraju9139 சீமான் நடத்தும் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்து...மக்களிடம் கொண்டு சேர்த்து..தோலுரித்து தான் இவர்கள் வேலை

  • @theprofessional2684
    @theprofessional2684 3 ปีที่แล้ว +35

    புதிதாக ஒரு ஆஷ்ரமம் வருவதை தடுத்து விட்டீர்கள். மிக பெரிய சமூக பணி இது. இது நாள் வரை அவரை நம்பிக்கொண்டு இருந்த அப்பாவி மக்களுக்கு இப்போது ஒரு தெளிவு கிடைக்கும்

    • @ganesan1652
      @ganesan1652 3 ปีที่แล้ว +1

      புதிய சர்ச் மசூதி வரலாம் வாங்க வாங்க

  • @jaffarlathif8556
    @jaffarlathif8556 3 ปีที่แล้ว +70

    எண்ணத்த சொல்ல ப்ரோ ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் இதுதான் உலக நியதி

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் மணி அமுதன்
    ஆரம்பத்தில் மக்களுக்கு
    விழிப்புணர்வு ஏற்படுத்திய
    தாங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் தோழர் அமுதன்

  • @jayasurya13
    @jayasurya13 3 ปีที่แล้ว +22

    வெறுப்பாக இருக்கிறது. போராட்டமான இந்த வாழ்க்கையில் மிகுந்த துயரங்களுக்கு இடையில் ஏதாவது ஒரு உதவி கிடைக்காதா என்று ஏங்கி தவிப்பவர்கள் தன்னிடம் உள்ளதையும் பரிகொடுப்பது இது போன்ற ஆட்களிடம் தான். தெய்வத்தின் பேரால் ஏமாற்றி தின்பவர்களும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

  • @ravanasuran7452
    @ravanasuran7452 3 ปีที่แล้ว +19

    மணி அமுதன் அவர்களுக்கு மிக்க நன்றி.. இவள் போன்ற போலிகளை அம்பலப்படுத்தியது மிக சிறப்பு

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 3 ปีที่แล้ว +6

    மகிழ்ச்சி 💐

  • @manohargp3173
    @manohargp3173 3 ปีที่แล้ว +9

    Decent discussion. Awesome

  • @tamilmani2088
    @tamilmani2088 3 ปีที่แล้ว +73

    ஆதிபராசக்தி அம்மனை காப்பாற்ற எங்க அண்ணன் இந்துக்களின் காவலர் அர்ஜூன் சம்பத் இருக்காரு !

    • @no-ho7mz
      @no-ho7mz 3 ปีที่แล้ว

      😢

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 ปีที่แล้ว +14

      அப்படியே ஒரு வீடு வேணும் என்று application போடுவார்.

    • @saleem8019
      @saleem8019 3 ปีที่แล้ว +2

      Nandri.Unmayai Uraith thamaiku.

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 3 ปีที่แล้ว +1

      Thu...

    • @tamilmani2088
      @tamilmani2088 3 ปีที่แล้ว +2

      @@samsuperbroa0142 ஆன்மீக சேவையாற்றும் சூத்திர அடிமை இந்து மக்கள் கட்சி இருக்க தமிழர்களுக்கு பயம் ஏன்?

  • @abdulraheem1696
    @abdulraheem1696 3 ปีที่แล้ว +9

    மனிதனை கடவுளாக நினைத்து காலில் விழுவது மூடத்தனம்

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 3 ปีที่แล้ว +6

    Very nice

  • @kannanmuniyasami4441
    @kannanmuniyasami4441 3 ปีที่แล้ว +12

    பார்பானுக்கு தெறியும் கடவுள் இல்லை என்று நான் தான் கடவுள் என்று

  • @இயற்கை-ங6ழ
    @இயற்கை-ங6ழ 7 หลายเดือนก่อน +1

    இறைவன் சிலையிலும் சாமியாரிடமும் இருக்கிறார் என்பதே மூடநம்பிக்கை இறைவன் எங்கும் இருக்கிறார் எனக்குள்ளும் இருக்கிறார் என்பதையே இறைவணை உணருதல் ஆகும் உலகில் பல விஞ்ஞானிகள் இருந்தாலும் நீ ஞானம் பெற்றால் தான் ஆன்மீகத்தில் உன் விஞ்ஞானம் செல்லுப்படி ஆகும்

  • @bshankar9533
    @bshankar9533 3 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வதை வைத்துப்பார்த்தால் இன்னும் மக்களுக்கு தெளிவாகவில்லை என்று தெரிகிறது.

  • @vinayagamg9870
    @vinayagamg9870 3 ปีที่แล้ว

    Arumai mani Anna. Super.
    Super jeeva Sir.

  • @leelabai792
    @leelabai792 7 วันที่ผ่านมา

    Valthukal

  • @sakthivela1954
    @sakthivela1954 3 ปีที่แล้ว +11

    நானும் தான் மூணு வேளை பல்லு விளக்குகிறேன் இரண்டு வேலை குளிக்கிறேன் இதைவிட முக்கியம் என் பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கிறேன் என்கிட்ட கடவுள் பேச மாட்டேன் என்கிறார் அந்தக் கடவுள்

    • @jeevaratinamarunachalam1079
      @jeevaratinamarunachalam1079 3 ปีที่แล้ว

      யார் சொன்னார்கள் கடவுள் பேசுவார் என்று.

  • @jeevanandhamjeevanandham6831
    @jeevanandhamjeevanandham6831 3 ปีที่แล้ว +2

    பெரியார் பிறந்த இந்த மண்ணில் தான் நாம் வாழ்கிறோமா என்று நம்மை நாமே சந்தேகித்துக் கொள்ளக்கூடிய நிறையச் சம்பவங்கள் அவ்வப்போது கண்முன்னே வந்து தான் செல்கிறது.நடிகர் நடிகைகளின் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது முதல் கோவில் கட்டுவது வரை இந்த மண்ணில் தான் நடைபெறும் அவலம்.வேதனைதான்.இன்றைய தலைமுறையினரை பக்தி என்ற பெயரில் திட்டமிட்டே பாழும் கிணற்றில் தள்ளிக்கொண்டு இருக்கும் கூட்டத்தை எப்போது அடையாளம் காணப்போகிறதோ புரியவில்லை.

  • @edwardrajan4376
    @edwardrajan4376 3 ปีที่แล้ว +2

    Super both are. Vaazhthukkal.

  • @paramasivammani4299
    @paramasivammani4299 3 ปีที่แล้ว +6

    ஐயா நல்ல என்டர்டைமென்ட்டா இருக்கு கொஞ்சநாள் ஓடட்டுமே. நித்தியும் கண்டன்ட் இப்போ அதிகமா தருவதில்லை. போரவரைக்கும் போகட்டுமே. அந்த அத்தையை அனைவரும் உணர்வார்கள்.அத்தையிடம் சரணகதியாவார்கள்.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +3

    ஒரு திருத்தம் ஜீவா... மணி அமுதன் , திராவிடர் விடுதலைக் கழக பேச்சாளர் அல்ல செயல்பாட்டாளர் ! 👌🖤

  • @gafoorgafoorabdulg8792
    @gafoorgafoorabdulg8792 3 ปีที่แล้ว +6

    மனிதன் என்றும் கடவுளாக முடியாது,

  • @aruvineer
    @aruvineer 3 ปีที่แล้ว +9

    அண்ணபூரனியை தடுத்து விட்டதாக சந்தோஷபடாதீர்கள்.நம் மக்கள் இது போன்ற அல்லு சில்லறைகளை கண்டிப்பாக நம்புவார்கள்.அது தான் காலக்கொடுமை.

  • @elangomanikam3247
    @elangomanikam3247 3 ปีที่แล้ว +1

    என்னோட நண்பனோட அம்மா இப்படித்தான் மூடநம்பிகை அதிமாக இருக்கும் வீட்டில் உள்ள அண்டா குண்டாவெல்லாம் வித்து கோவிலுக்கு போகிறவர் இன்றும் அப்படித்தான் இருக்கிறார்கள் மதலில் ஆதிபராசக்தி இப்போ இயேசப்பா

  • @saleem8019
    @saleem8019 3 ปีที่แล้ว +21

    Bangaru adigal and his wife are the Role Model for Anna Poorani.They were accepted by most of Tamilians. By the course of Time she will become more popular like Bang Adigal.

    • @kamineeilancheran5001
      @kamineeilancheran5001 3 ปีที่แล้ว +1

      Perhaps she thinks she is the re incarnation destined to snatch someones husband and deprive the children from father Arasu and become Goddess. Fascinating india

  • @aarockia
    @aarockia 3 ปีที่แล้ว +9

    I have exposed this lady on facebook before 1.5 years ago. I also requested a famous youtuber to expose her on October 2020. But he didn't answer that. நான் இந்தப்பெண் போலி என்பதை ஒன்றரை வருடங்களுக்கு முன்பே என்னுடைய முகநூலில் போஸ்ட் செய்தேன். பின்னர் அக்டோபர் 2020 ல் ஒரு பிரபலமான TH-camr ரிடமும் இதை அம்பலப்படுத்துமாறு கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

    • @MsAldil
      @MsAldil 3 ปีที่แล้ว +2

      Wow....kudos to you for your effort to expose her.
      How did you find out that she's fake?

  • @nallathambi9465
    @nallathambi9465 3 ปีที่แล้ว +6

    சாமியார் என்றாலே போலிதான், இதில் என்ன போலிசாமியார்.

  • @siviraj4408
    @siviraj4408 3 ปีที่แล้ว

    Super Sir super all the best👌🙏

  • @anwarismail6393
    @anwarismail6393 3 ปีที่แล้ว +10

    லேசாக ஏமாற்றப்படுவது கடவுளின் பெயரைச் சொல்லி

  • @thanarajammalk6627
    @thanarajammalk6627 3 ปีที่แล้ว +8

    ஆதிபராசக்தி இந்த அசிங்கமான அன்னபூரணியை ஆதாரிப்பவளா ?
    தமிழர்கள் இவ்வளவு கேணைகளா ? தூஉ !!

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +10

    ஏமாற்றும் செயல் செய்வதற்கு பாலின பாகுபாடு இல்லை
    மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 ปีที่แล้ว +8

    அனைத்தும் ஆதிபராசக்தி விஜயலட்சுமிக்கே வெளிச்சம்.

  • @ravin8405
    @ravin8405 3 ปีที่แล้ว +13

    முதலில் ..
    மக்களின - பயம், அதீத தேவை தான் காரணங்கள்.
    இப்படிப்பட்டவர்கள் நம்பிக்கைகளை நோக்கி செல்ல வைக்கிறது.
    - நேர்மையாக, தேவையற்று பயம் இல்லாமல் இருப்பது பொதுவாக மக்களுக்கு பிடிப்பதில்லை!

    • @robertpasangha3805
      @robertpasangha3805 3 ปีที่แล้ว +1

      . இவர்கள் இனி ஆஸ்பத்திரியும் கல்லூரிகளும் ஆரம்பித்துவிடு
      வார்கள். வளர்க தமிழகம்.

  • @dasdakeer
    @dasdakeer 3 ปีที่แล้ว +7

    வாங்க ஜீவா வணக்கம் வாழ்த்துக்கள்..
    விடாது கருப்பு வீரியம் கொண்டு விலாசும்...
    உரக்கச்சொல்லும் உண்மைகள் ..

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 3 ปีที่แล้ว +3

    Very good video

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 3 ปีที่แล้ว +1

      U ARE THE ONLY ONE BRILLANT MAN KNOW ABOUT THIS AS VIDEO .BECAUSE DISAIPLES IN THAT VIDEO HAVE FULL MAKEUP WITH RECORDED DIALOGUES I AM PITY ON PUBLIC HAVE NO AWARENESS OF LIKE THESE DUPLICATES SHAME SHAME.

  • @gnanamashok2769
    @gnanamashok2769 3 ปีที่แล้ว +14

    அண்ணன் கிட்ட தொழில்!!! கற்று
    கொண்டவர்தான் அன்னபூரணி!!!

    • @kovaiterracegarden
      @kovaiterracegarden 3 ปีที่แล้ว +5

      யாரு..., உயர் திரு மகான் ஶ்ரீ ஶ்ரீ அர்ஜுன் சம்பத் தா 😜

  • @veluganapathy733
    @veluganapathy733 3 ปีที่แล้ว +1

    இவரை தோண்டினால் அரசு அரவணைப்பில் இருக்கும் பலருக்கும் வேட்டு விழும்

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 ปีที่แล้ว +1

    Mr. Mani Amudan I appreciate your rational and atheistic attitude. Youngsters like you should inspire young minds as done by Dr. Richard Dawkins( Biologist,Professor) and Dr. Krauss(Astrophysicist,professor) both of them are atheists, but educationally at the top!.Yes as you say Brahmins rarely support such self-proclaimed divine persons, but have faith in their Guiding persons like a Guru never equating them to God! Gurus like Jesus,Budha,Guru Nanak et al!

  • @rahu8717
    @rahu8717 3 ปีที่แล้ว +14

    நிறைய சாமியார்கள் வந்தால் நல்லது.. அப்போதான் எவனையும் மக்கள் நம்ப மாட்டார்கள்.. 100 ஒன்று 101 என்று ஒதுக்கி விடுவார்கள்.. So, வீட்டுக்கொரு சாமியார் எனும் குறிக்கோளுடன் செயல் படுவோம் அதுவே இலக்கு.

  • @vijaygandhi3217
    @vijaygandhi3217 3 ปีที่แล้ว +7

    Kadavul illai enbadhu Periyar'ai vida parpananukku nalla theriyum..Adhanalthan yar kalilum avargal vizuvadhillai

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 3 ปีที่แล้ว

    Congratulations to both

  • @vijayakumars2759
    @vijayakumars2759 3 ปีที่แล้ว +14

    ஜீவன் உங்கள் கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் சொல்ல முடியாமல் சமாளிக்கிறார் அவரை எனக்கு நிறைய பிடிக்கும்

    • @virgy7179
      @virgy7179 3 ปีที่แล้ว

      Why he is answering well.

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz 3 ปีที่แล้ว +1

    Nallathu

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 3 ปีที่แล้ว +6

    திருமதி லெட்சுமி இராமகிருஷ்ணன்
    அம்மையார் பற்றி தவறாக விமர்சிக்க வேண்டாம் சகோதரர்களே.. அந்த
    அம்மையார் அவர்கள் நடத்திய பல்வேறு செயல்பாடுகளால் நிறைய மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள்.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 ปีที่แล้ว +11

    ஆத்தாவின் சாபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள் இருவரும்.

    • @FFPLAYER416
      @FFPLAYER416 3 ปีที่แล้ว

      dei ennaga da aathaavaa?
      Podagoo............thaaa......

    • @jayakodi.a7435
      @jayakodi.a7435 3 ปีที่แล้ว

      Pooda pulithi

  • @jamesvictor1352
    @jamesvictor1352 3 ปีที่แล้ว +6

    👍 👍 👍 👍

  • @christudossrathankumar6219
    @christudossrathankumar6219 3 ปีที่แล้ว +4

    👍🙏👍

  • @rajagood8337
    @rajagood8337 3 ปีที่แล้ว

    Amuthan supper pallandu valha !!

  • @SureshKumar-bb4nh
    @SureshKumar-bb4nh 3 ปีที่แล้ว +2

    Super pettie

  • @prathibaoviyaoviya8189
    @prathibaoviyaoviya8189 3 ปีที่แล้ว

    Sir...naanga nagapattinam dirt...enaga orulaiyum oruthi nagathamman nu oruthi erukka. .vanthu ennnau keelunga

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam7850 3 ปีที่แล้ว +1

    சிறப்பாக செருப்பு அரசியல் செய்துவரும் நா த கட்சியின் சீமான் அவர்களின் கருத்து இந்த விஷயத்தில்,மிகவும் அவசியமாகிறது. ஆகையால், அவரின் பேட்டி எடுத்து உலக சங்கிகளுக்கு தெரிவிக்கவும். இந்த விஷயம் நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமாகிறது செய்யுங்கள் ப்ளீஸ்

  • @premlanson845
    @premlanson845 3 ปีที่แล้ว +1

    👏👏

  • @greenparadise9020
    @greenparadise9020 3 ปีที่แล้ว

    பங்காரு அடிகளாரை பற்றி நீங்கள் பேசுவதில்லையே? காரணம் யாதோ?

  • @jackmuru9052
    @jackmuru9052 3 ปีที่แล้ว

    👍👍👌

  • @harianandh5981
    @harianandh5981 3 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு !

  • @nirmalas390
    @nirmalas390 2 ปีที่แล้ว +1

    Govt should not let her grow because these are the drawback of the society

  • @mozhidesigners7884
    @mozhidesigners7884 3 ปีที่แล้ว

    மொழி டிசைனர் சார்பாக அனைவருக்கும் advance happy new year

  • @srikanthv8469
    @srikanthv8469 3 ปีที่แล้ว +2

    , இந்த பெண்ணை அம்பலப்படுத்துவதற்கான உங்கள் முயற்சியை மிகவும் பாராட்டுகிறேன். தயவு செய்து இந்தப் பெண்ணை மற்ற உலகப் புகழ்பெற்ற குருக்களுடன் ஒப்பிடாதீர்கள். சோகமான பகுதி இந்த பெண் அவள் நான் அவள் கடவுள் என்று சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    • @Socialrebel2023
      @Socialrebel2023 3 ปีที่แล้ว

      உலகப்புகழ் பெற்ற போலிகுருக்கள் என்பதே சரி.

  • @wethemak7563
    @wethemak7563 3 ปีที่แล้ว +3

    தோழர் சாமியாராக வருபவர்கள் அத்தனை பேரும் போலி தான் இதில் நல்ல சாமி போலி சாமி பிரிக்கத் தேவையில்லை

  • @raajpvs541
    @raajpvs541 3 ปีที่แล้ว +5

    ஒரு சிறு குழு தன்னை வளர்க்க உருவாக்கிய கடவுள் விதை அறியாப் பருவத்தில் மனதில் விதைக்கப்பட்டு பயம், ஆசையால் வளர்க்கப்பட்டு மதங்களாக உலக பொருளாதாரத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆழ்ந்த சிந்தனையே மதங்களின் பிடியிலிருந்து மனிதனை மீட்கும். இதற்கு சற்று காலம் ஆகலாம்.

  • @anishanwar7957
    @anishanwar7957 3 ปีที่แล้ว +2

    புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை மக்கள்தாண் திறுந்தவேண்டும்

  • @thangamaniragavan6197
    @thangamaniragavan6197 3 ปีที่แล้ว +8

    ஆரம்ப காலத்தில் இவை நடிப்பாகத்தான் இருக்கும். இவர்களை வைத்துதான் பக்தர்களை கவர முடியும்.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว

    நீரழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.
    அறுசுவை உணவில் துவர்ப்பு.
    கசப்பு எடுப்பதும். வாரம் ஒரு முறை
    உண்ணாமையை கடைப்பிடிப்பதுடன் உடற்பயிற்சி
    மேற்கொள்வதும்தான் (சுகருக்கு) டாக்டருக்கு பதில்.

  • @manjulagunaseelan121
    @manjulagunaseelan121 3 ปีที่แล้ว

    👌

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว

    Hi நான் இன்னொரு காணொளி பார்த்தேன். இன்னொரு பெண் கடவுள் போல் அமர்ந்து இருக்க அவர் மீது தயிர், நெய் அபிஷேகம் தலையில் ஊற்றி....வழிகின்றன. அதை அந்த பெண் கண்களை உருட்டி மிக நீண்ட நாக்கை நீட்டி நக்கி சாப்பிடும் காட்சி அருவருக்கத்தக்க தாக இருக்கிறது. அதை குறி்த்து.....

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 3 ปีที่แล้ว

    Pray God only and not human

  • @stalinsoundirarajan3520
    @stalinsoundirarajan3520 3 ปีที่แล้ว

    தன்னை சாமி யாகவும் யோக்கியராகவும் காட்டிககொள்பவர்கள், கிளுகிளுப்பும் கொழுகொழுப்பும்தான் விவாதப்பொருளாகிறது.

  • @secengineering9856
    @secengineering9856 3 ปีที่แล้ว +5

    I want to know from Maniamuthan, who is real Godman.

    • @virgy7179
      @virgy7179 3 ปีที่แล้ว

      He is within you.search for him.

  • @Ansarali.1994
    @Ansarali.1994 3 ปีที่แล้ว +1

    3:36 அதே தான்🙄🙄🙄🙄

  • @mathavanmaddy5602
    @mathavanmaddy5602 3 ปีที่แล้ว

    Bro entha problem ah vachi divert pandrangalo??

  • @uvmedia2550
    @uvmedia2550 3 ปีที่แล้ว +2

    Anapoorani amma power unga rendu peruyum summa vidadu

    • @FFPLAYER416
      @FFPLAYER416 3 ปีที่แล้ว

      Paruda Vara sollu atheum papom
      dei ennaga irukeega eppaaaa

  • @polestar5319
    @polestar5319 3 ปีที่แล้ว +3

    கள்ள காதலன் கருணாநிதி CM ஆகும்போது , கள்ள காதலி சாமியார் ஆக கூடாதா, ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம்

  • @Suresh-ke4en
    @Suresh-ke4en 3 ปีที่แล้ว

    Maniamudhan bro 👍👍👍

  • @mohidheen
    @mohidheen 3 ปีที่แล้ว +5

    அடுத்தவள் புருசனை ஆட்டய போட்டவள்!

  • @samsonsundararaja7520
    @samsonsundararaja7520 3 ปีที่แล้ว

    நம் தமிழ்நாட்டில் காஞ்சி மடாதிபதி வாழும் தெய்வம் ,பங்காரு ,கில்கி மற்றும் அம்மா பகவான் ,இஷா கஞ்சா வாசுதேவ் ,நித்தியானந்தா ,மாதர் அமிர்தமயி ,சவ சங்கர் பாபா ,இத்தனை நடமாடும் பிராடுகள் தெய்வங்கள் இருக்கும் போது மாதா அன்னபூரணி பிராசக்தி யை மட்டும் விமர்சிப்பது சரியல்ல .இங்கு இருக்கும் காஞ்சி கிழவன் சங்கரன் உட்பட அனைவர்மீதும் கேசுகள் உள்ளபோது கேஸே இல்லாத மாதா அன்னபூரணியை மக்கள் ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை .ஒருகாஞ்சி முனிவன் அவனை தெய்வத்தின் குரலாக பிராமண சனா தன குரலாக ஒலித்தபோது காஞ்சி கிழவனை கடவுள் என ஏற்றுக்கொள்ளும்போது மாதா அன்னபூரணனியை கடவுளாக ஏற்றுக்கொள்ளலாம் .நடிகை KR விஜயாவை நம்மைவிட்டு தெய்வமாக பார்த்தகாலம் -குஷ்பூ வுக்கு கோவில் கட்டிய காலம் -திருடன் மோடிக்கு கடவுளாக கோவில் கட்டிய கும்பகோணத்தான் இருக்கும் நாடுதான் இது

  • @charlesprakas4581
    @charlesprakas4581 3 ปีที่แล้ว

    💐💐👍

  • @VikkiZizou
    @VikkiZizou 3 ปีที่แล้ว +7

    நம்ம நடுநிலை ரங்கராஜ் பாண்டே இதற்கு முட்டு கூடுத்து பேசிட்டாரா ?

    • @leokp2796
      @leokp2796 3 ปีที่แล้ว +1

      Sarbath, Chanakya kuda time eduppanga, Athibar tha ipothaiku RSS pro!

    • @VikkiZizou
      @VikkiZizou 3 ปีที่แล้ว

      @@leokp2796 😆 செம

  • @voice.Ananth2024
    @voice.Ananth2024 3 ปีที่แล้ว

    பகவத்கீதை பதில் வழங்கும்

  • @gG-sx3dw
    @gG-sx3dw 3 ปีที่แล้ว

    Thampi nenkal inthukkal manathai punpadutthukkerirkal annaporani 2021oddu mottha indukkalin kadavul no.1=nithiyanatha no.2.,annaporani

  • @muralitharanpararasasingha4155
    @muralitharanpararasasingha4155 3 ปีที่แล้ว +3

    பெரியார் மண்ணில் இப்படியா!😃

  • @navaskhan2987
    @navaskhan2987 3 ปีที่แล้ว +6

    Yappadi Ops jayalitha aavita pasina maariya

    • @FFPLAYER416
      @FFPLAYER416 3 ปีที่แล้ว

      Mm appadi than pole

  • @m.s.piyarinizam6194
    @m.s.piyarinizam6194 3 ปีที่แล้ว

    Vellailla thindattam eapade la pannuthu ozunga oru vealaiku poi eruntha ipade la nadanthu erukuma

  • @chidambaranthann4988
    @chidambaranthann4988 3 ปีที่แล้ว +1

    அன்னப் பூரணி அவர்கள் zoom app மூலமாக பத்திரிக்கையாளர்க்ளைச் சந்தித்து தனது நிலையினை விளக்க முன் வர வேண்டும்.

  • @meydinibs5119
    @meydinibs5119 3 ปีที่แล้ว +2

    Please don't say Brahmins are not giving recognition to these kind of fake samiyaars... I know lot of brahmins who are ardent devotees of Mael Maruvathoor and kalki bagawan fraudsters... May be the percentage level is less when compared to others. And they will not lose their properties or money to these fraudsters.

  • @shankarm4000
    @shankarm4000 3 ปีที่แล้ว +2

    சாமியார்களில் உண்மையான சாமியார்கள் வேறு இருக்கிறார்களா?

  • @bhavanikalai
    @bhavanikalai 3 ปีที่แล้ว

    Aduthava purusanukku alayirava avatharama?ammava?eai kasukku eande kadavula vikkurenga?

  • @vijayakumars2759
    @vijayakumars2759 3 ปีที่แล้ว +3

    ஜீவன் சார் பொன்னேரி பக்கத்தில் நிலத்தடி கருப்பசாமி அருள்வாக்கு இருக்கு அதை பற்றி போடுங்கள் சன் டிவியில் முழுமையாக பேட்டி எடுத்தார்கள் ஆனால் இன்னும் நடக்கிறது கவனிக்கவும்

  • @soundarajant5402
    @soundarajant5402 3 ปีที่แล้ว

    மக்களுக்கு இந்த மூட நம்பிக்கை எப்படி
    உருவாகிறது? மக்கள் பல நூறு ஆண்டு
    களாகவே அவர்களின் துன்பங்களை களைய ஒரு வழியை தேடி அலையும்
    போது அறிவு வளராத நிலையில்
    கடவுள் என்ற நம்பிக்கையை இளம்
    வயது முதல் ஊட்டப்படுவதால் மனம்
    எளிதாக வயப்பட்டு இல்லாத ஒரு
    பொருளை நம்பி விடுகிறது.

  • @mthirumalaivasan1320
    @mthirumalaivasan1320 3 ปีที่แล้ว +3

    என்ன ஜீவா போய் இப்படி கேள்வி கேட்கிறாரே ஒரு வேளை அண்ணபுழுகினி பக்தரா இருப்பாரோ??

    • @jayasurya13
      @jayasurya13 3 ปีที่แล้ว +1

      திருமலை வாசன் ரூம்போட்டு யோசிச்சு நல்ல பேர் வச்சிருக்காரு அன்ணப்புழுகினி வா ரே வா கியா பாத் ஹை.

  • @MANIKANDAN-rq6iu
    @MANIKANDAN-rq6iu 3 ปีที่แล้ว

    Annapoorani. ipa thottu pesalam....popular ana thoda mudiyuma?

  • @prasanthmanoharan4800
    @prasanthmanoharan4800 3 ปีที่แล้ว +3

    மக்களை ஏமாற்றி இப்படி பொழைக்கிறதுக்கு ஒரு பொழப்பா

  • @sameerm6111
    @sameerm6111 3 ปีที่แล้ว +3

    முட்டாள் மக்கள் இவர்கள்
    இன்னும் இவர்களை நம்புறாங்க