நாமக்கல் விஜயகுமாரின் கேள்விக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இது மிக மிக அநாகரிகமான கேள்வி. ஐயா விக்கிரவாண்டி இரவிச்சந்திரன் அவர்களின் வாழ்வு முடிவு என்பது அவரது தனிப்பட்ட வாழ்வு. அதை மற்றவர் கேள்வி எழுப்பக் கூடாது. அதிலும் நீ எப்போ சாவாய் என்ற கேள்வி மிருகத்தனமானது.,நான் எனது சிறுவயது முதல் அவரது நூல்கள் தொடங்கி அவரை அறிந்தவன் என்ற வகையில் அவர் மீது பெருமதிப்பு வைத்து இருக்கிறேன். ஐயா அவர்களின் மனம் எவ்வளவு புண்பட்டு இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. நான் மலேசியாவில் இருப்பதால் இதுவரை அவரை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் வழி சித்தர் ஐயாவிடம் கேட்க ஏதும் இல்லை என்றாலும் ஐயா விக்கிரவாண்டி இரவிச்சந்திரனை ஒரு நேருக்கு நேர் பார்த்து பேச எனக்கு ஆசை உண்டு. தயவு செய்து இது போன்ற தனி நபர் புண்படுத்தல் கேள்விகளை யாரும் கேட்க வேண்டா. நம்பிக்கை இல்லை எனில் உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
ஐயா வணக்கம் . நான் அமிர்தா மதி .பட்டுக்கோட்டை.இந்த நாமக்கல் விஜய குமாரின் கேள்விகள் இப்படித்தான் இருக்கிறது. முன்பு ஒரு எபிசோடில் .நீங்கள் இறந்த பிறகு இந்த சேவையை யார் செய்வார்?! என்றும் கேட்டிருந்தார்.நான் இப்போது நன்றாக இருக்கிறேன் என்று சொல்லி இருந்தீர்கள். ஏ ன் இத்தனை எண்ணம் விஜயகுமார் க்கு .தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.நன்றாக இருப்பீர்கள்.
அப்பா 😭😭😭.. உங்களை பற்றி இப்படி கேட்க எப்படித்தான் மனசு வந்ததோ.. மனிதன் பாவங்களை செய்கிறான் என்று தெரியும். ஆனால் மன்னிக்க முடியாத பாவத்தை செய்து விட்டான் விஜய் குமார்... அந்த ஈசன் பார்த்துக்கொள்ளுவார் 🥺🥺🥺
Aya ungaloda unique nature is very appreciable - although one person asked about your death - you took it casually and asked Sithar👌 also happy to note two other clients spoke about their success story which goes to prove you can be a good guide for life too through Sithar aya! Nandri 🙏
Kallakurichi Srimathi ponna aniyaayama kondrukanga sir. Avala kooptu kekatha vara unmai theriya porathilla. Andha papa va torture panni adichu kondrukanga. Evlo kashta patu uyir poirukum? Dhayavaseithu ava parents kekalana naalum oru brother ah sister ah public engaluku kadamai iruku. Please take this personally and resolve this murder of our little angel 🙏🙏🙏
What a rude question this man has asked, if he had thought twice before asking he would have realized what a mean and rude question this is. Please don't be so rude Vijay Kumar. Sir, we are feeling bad that this man asked such a horrible question. I'm shocked beyond words how people can be so mean and rude.
I think this Namakal vijaykumar asked second time this type chily question. Vijay Kumar if you have cuts please contact me, I will explain about your death date..,
என் மகன் ஆகாஷ் உடல் ஆரோக்கியமாக இருந்த என் பிள்ளை. நேபாள் சென்று வாளி பால் விளையாட்டில் கலந்துக்கொண்டு விளையாடினான் . சிறிது நேரத்திற்கெல்லாம் இரத்து விட்டான் என்று வீட்டிற்கு தகவல் வருகிறது. நான் என்ன செய்வேன். என் மகனுக்கு இந்த நிலை எப்படி வந்தது சொல்லுங்கள் தயவுசெய்து😭😭😭
ஐயா வீடியோக்களை ஷார்ட்ஸ் ஆக சுருக்கி அல்லது கேள்வி பதில் நிகழ்ச்சிய கட் செய்து அதை மட்டும் 1நிமிடத்திற்கு ஷார்ட்ஸ் ஆக போடலாம். அவசர காலத்தில் அவசரமாக பார்த்து பதில்களை தெரிந்து கொள்ள பயன்படும். இப்போது இதான் பரவலாக famous யூடியூபில். 👍🙏
18:37 தாத்தாவாகும் அய்யா நந்தகுமார் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏾 15:18 நாமக்கல்லில் இருந்து நக்கலாக கேள்வி கேட்ட அன்பர் ஓர் அறிவிலி! என்னை மன்னிக்கவும் அய்யா, இது போல் மரியாதை தெரியாமல் கேள்வி கேட்க்கும் மூடர்களின் கேள்விகளை பதிவிட வேண்டாம் 🙏🏾 மனம் புண்படுகிறது.
நாமக்கல் விஜயகுமாரின் கேள்விக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இது மிக மிக அநாகரிகமான கேள்வி. ஐயா விக்கிரவாண்டி இரவிச்சந்திரன் அவர்களின் வாழ்வு முடிவு என்பது அவரது தனிப்பட்ட வாழ்வு. அதை மற்றவர் கேள்வி எழுப்பக் கூடாது. அதிலும் நீ எப்போ சாவாய் என்ற கேள்வி மிருகத்தனமானது.,நான் எனது சிறுவயது முதல் அவரது நூல்கள் தொடங்கி அவரை அறிந்தவன் என்ற வகையில் அவர் மீது பெருமதிப்பு வைத்து இருக்கிறேன். ஐயா அவர்களின் மனம் எவ்வளவு புண்பட்டு இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. நான் மலேசியாவில் இருப்பதால் இதுவரை அவரை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் வழி சித்தர் ஐயாவிடம் கேட்க ஏதும் இல்லை என்றாலும் ஐயா விக்கிரவாண்டி இரவிச்சந்திரனை ஒரு நேருக்கு நேர் பார்த்து பேச எனக்கு ஆசை உண்டு. தயவு செய்து இது போன்ற தனி நபர் புண்படுத்தல் கேள்விகளை யாரும் கேட்க வேண்டா. நம்பிக்கை இல்லை எனில் உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
ஐயா வணக்கம் . நான் அமிர்தா மதி .பட்டுக்கோட்டை.இந்த நாமக்கல் விஜய குமாரின் கேள்விகள் இப்படித்தான் இருக்கிறது. முன்பு ஒரு எபிசோடில் .நீங்கள் இறந்த பிறகு இந்த சேவையை யார் செய்வார்?! என்றும் கேட்டிருந்தார்.நான் இப்போது நன்றாக இருக்கிறேன்
என்று சொல்லி இருந்தீர்கள். ஏ ன் இத்தனை எண்ணம் விஜயகுமார் க்கு .தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.நன்றாக இருப்பீர்கள்.
கேள்வி பதில் நிகழ்ச்சி முதல் பதிவு நேயர் கேள்வி மனதை பாதிக்கிறது அய்யா 🙏🙏
You are replying to that crazy person. You are great.
அப்பா 😭😭😭.. உங்களை பற்றி இப்படி கேட்க எப்படித்தான் மனசு வந்ததோ.. மனிதன் பாவங்களை செய்கிறான் என்று தெரியும். ஆனால் மன்னிக்க முடியாத பாவத்தை செய்து விட்டான் விஜய் குமார்... அந்த ஈசன் பார்த்துக்கொள்ளுவார் 🥺🥺🥺
ஐயா ஸ்ரீ மதி மரணம் குறித்து சித்தர் ஐயா கிட்ட கேளுங்க ஐயா 🙏🙏🙏
ஐயா தற்போது ஸ்ரீ மதி மரணம் குறித்து சித்தர் ஐயா கிட்ட கேளுங்க 🙏🙏🙏
ஐயா நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ வேண்டும்
கடவுள் இருக்கிறார் , நீங்களும் சித்தர் ஐயாவும் உண்மை.
Maranam theva ragasiyam 🙏🙏
Ungalin maranam yeppothu yendru oruvar kattathum atharku siddhar ayya kooriyathum kettu satru kalakkamadainthen. Neengal needuzhi vazha vendum 🙏
பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚
Aya ungaloda unique nature is very appreciable - although one person asked about your death - you took it casually and asked Sithar👌 also happy to note two other clients spoke about their success story which goes to prove you can be a good guide for life too through Sithar aya! Nandri 🙏
ஐயா நான் விழுப்புரம் மு.நடராஜன். உங்களின் தீவிர ரசிகன்.நான் 10 ஆண்டுக்கு முன் வரும்போது கூட்டம் இல்லை, உங்களை சந்திக்க முடியவில்லை இப்போது
Kallakurichi Srimathi ponna aniyaayama kondrukanga sir. Avala kooptu kekatha vara unmai theriya porathilla. Andha papa va torture panni adichu kondrukanga. Evlo kashta patu uyir poirukum? Dhayavaseithu ava parents kekalana naalum oru brother ah sister ah public engaluku kadamai iruku.
Please take this personally and resolve this murder of our little angel 🙏🙏🙏
கள்ளகுறிச்சி ஸ்ரீமதி மரணம்பற்றி கூற ஏன் தயங்குறீங்க? என்பதற்க்கான காரணத்தையாவது சொல்லுமாறு தாழ்மையுடன் கெஞ்சி கேட்டுக்கொள்கிரோம்.
ஐயா வணக்கம் நான் தங்களை தாழ்மையுடன் கேட்கிறேன். ஸ்ரீமதி ஆவியுடன் பேசுங்கள் please
அருமையான பதிவு நன்றி ஐயா
Irunthavargal avar uravukaludan sernthu irupangala
Nandrigal pala iyya
What a rude question this man has asked, if he had thought twice before asking he would have realized what a mean and rude question this is. Please don't be so rude Vijay Kumar.
Sir, we are feeling bad that this man asked such a horrible question. I'm shocked beyond words how people can be so mean and rude.
இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கான பதிலை ஐயா இந்த பதிவின் மூலம் சூசகமாக கூறியுள்ளாரோ?
ஓம் நமசிவாய🙏
Sir srimathi eranthathu eppadi endru solluveergala....konjam ketu sollunga sir
கேள்வி கேட்ட நபர் மீது எந்த கோபமும் இல்லாமல் பதில் சொன்ன விதம் செம கெத்து
I think this Namakal vijaykumar asked second time this type chily question.
Vijay Kumar if you have cuts please contact me, I will explain about your death date..,
Sir....u also expert at this field ah......
Kalakurichi manavi srimathi mystery death atha pathi sonnuga ayya
உங்கள் அருமை தெரியாத விஜயகுமார்.இதற்கும் பதி்ல் சொல்லனுமா நீங்கள்?
Sir you must live more than 💯 years.
Plz relpy sir
First comment valka ayya
What to do selfish, mean and rude people exist in this world without realizing that they are hurting others by their words and deeds.
என் மகன் ஆகாஷ் உடல் ஆரோக்கியமாக இருந்த என் பிள்ளை. நேபாள் சென்று வாளி பால் விளையாட்டில் கலந்துக்கொண்டு விளையாடினான் . சிறிது நேரத்திற்கெல்லாம் இரத்து விட்டான் என்று வீட்டிற்கு தகவல் வருகிறது. நான் என்ன செய்வேன். என் மகனுக்கு இந்த நிலை எப்படி வந்தது சொல்லுங்கள் தயவுசெய்து😭😭😭
Thank you Sir 🙏🙏🙏
Vanakkam sir. Sila varudangal mun neengal ezhudhiya" பூமிக்கு வந்த வான்மண்டல மனிதர்கள்" puthagam vendum sir.
Thanks sir 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Vunkal aasi enakku vendum iyya
வணக்கம் ஐயா
SUPER
சித்தர் ஐயா வணக்கம்
வணக்கம் அப்பா 🌹
FIRST QUESTION KETTAVAR ORU ARVILI JEEVAN.ADUTHAVARIN MARANATHAI KETKA KOODAATHU.FIRST QUESTION KETTAVAR SEEKKIRAM SAAKA KADAVATHU
SIVAYANAMA.SIVAYANAMA.SIVAYANAMA.
Ayya u live for 100yrs
ஐயா எனது மானசீக குரு திரு பார்த்த சாரதி அவர்கள் தனது மரணத்தை முன்பே கனித்து. அதே நாளில் இறந்தார்
Mameyarnakadienamanavangatkusir
Vvr வாழ்க
Namakal Vijay’s Kumar question is a very stupid question.
ஐயா, இறந்தவர்களின் உடலை உறுப்புகளை மறித்துவ ஆராய்ச்சிக்கும், உருபுகள் தேவைப்படுபவர்களுக்கு தானமாளித்து அந்த புன்னியத்தை ஆன்மாவிற்கு, அவர்களுக்கே அர்ப்பணம் செய்யலாமா. தயவு கூர்ந்து பதிலாளிக்கவும்
ஐயா வணக்கம்
🙏🙏🙏
,👌👍
Aya..srimathi eppadi irandhal endru sidhar aya kitta kettu sollunga..plz..🙏🙏
நாமக்கல் விசய குமாருக்கு இது தேவை இல்லாத கேள்வி
Ada paavi ippadi kudava keappaga 😡😡😡😡
வணக்கம் அய்யா.கி.பி.மகேஷ்
Sir I need you're andsivs sidddr blessings
ஐயா யீமதி மாணவி ஆத்மா எந்த நிலையில் உள்ளது என்று
Sir how can i contact you pls say sir
ஐயா வீடியோக்களை ஷார்ட்ஸ் ஆக சுருக்கி அல்லது கேள்வி பதில் நிகழ்ச்சிய கட் செய்து அதை மட்டும் 1நிமிடத்திற்கு ஷார்ட்ஸ் ஆக போடலாம். அவசர காலத்தில் அவசரமாக பார்த்து பதில்களை தெரிந்து கொள்ள பயன்படும். இப்போது இதான் பரவலாக famous யூடியூபில். 👍🙏
மனிதர்கள் பலவிதம். விட்டு தள்ளுங்கள்
Hi! Sir how are you sir
🌹🌹🌹💐💐💐🙏🙏🙏
Sir Can u solve that Valarmathi case?It is helpful to their parents and our society..
H
18:37 தாத்தாவாகும் அய்யா நந்தகுமார் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏾
15:18 நாமக்கல்லில் இருந்து நக்கலாக கேள்வி கேட்ட அன்பர் ஓர் அறிவிலி! என்னை மன்னிக்கவும் அய்யா, இது போல் மரியாதை தெரியாமல் கேள்வி கேட்க்கும் மூடர்களின் கேள்விகளை பதிவிட வேண்டாம் 🙏🏾 மனம் புண்படுகிறது.
🙏