ஐயா வணக்கம் நான் திருவாரூர் பக்தவச்சலம் . அதிகாலையில் எழுந்து முக்கியமான பணிக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் இருந்த போதிலும் எபிசோடு வரும் நாட்களில் தூங்காமல் காத்திருந்து பார்த்துவிட்டு தூங்குவது என் பழக்கம் . அப்படி பார்க்கவில்லை என்றால் எதையே இழந்தது போன்று இருக்கும்..... பிச்சை காரர் சம்பவத்தை அழகாக சுவைபட எடுத்துரைத்தீர்கள் அருமை. நன்றி
வாழ்க வளமுடன்.சார்,பிச்சைகார்களுக்கு சாப்பாடுதான் போடனும்னு இல்லை.பிரட்.தின்பண்டம் .பொரி ஏதாவது ஒன்றை கனிவாக கொடுத்தாலே போதும் .வந்தவர்களை சிவனாகவே பாவிக்க வேண்டும்.நன்றி .நன்றி பல கோடி நன்றி.🙏🙏🙏
சார். கர்மா பற்றி நீங்க அழகா எடுத்து சொல்லியும் டவுட் கேட்குறாங்க.மனவளக்கலை க்ளாஸ் போக சொல்லுங்க சார் .அப்பவாவது புரியுதானு பார்ப்போம்.நன்றி மிக்க நன்றி.
உங்கள் நம்பரை தொடர்பு கொள்ள இயலவில்லை,,,, கட் ஆகி விடுகிறது இதையும் கர்மாவா??? இல்லை நிறைய கால்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் உங்களோடு தொடர்பு கொள்ளனுமா விபரம் சொல்லுங்கள் மிகுந்த வருத்தமாயிருக்கிறது
ஆவிகள் உலகம் என்று பெயர் பயங்கரமா இருக்கு ஆனா எல்லாமே ஆன்மீக வழிகாட்டி யாக உள்ளது.. சூப்பரா இருக்கு..உதவி செய்யும் மனநிலை அனைவருக்கும் ஏற்படுகிறது..
ஐயா வணக்கம் நான் திருவாரூர் பக்தவச்சலம் . அதிகாலையில் எழுந்து முக்கியமான பணிக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் இருந்த போதிலும் எபிசோடு வரும் நாட்களில் தூங்காமல் காத்திருந்து பார்த்துவிட்டு தூங்குவது என் பழக்கம் . அப்படி பார்க்கவில்லை என்றால் எதையே இழந்தது போன்று இருக்கும்.....
பிச்சை காரர் சம்பவத்தை அழகாக சுவைபட எடுத்துரைத்தீர்கள் அருமை. நன்றி
அருமையான பதிவு 😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🙏🙏🙏🙏❤️
ஏதோ பயந்து போய் தான்பார்த்தேன்.ஆனால் இப்போது பயமே இல்லை கருத்துக்கள்.. உங்கள் சாதாரண பேச்சு இனிமையாக உள்ளது ஐயா.நன்றிகள்🙏🏼
வித்தியாசமான உண்மை சம்பவம்....அருமையான விளக்கம் ஐயா
என்னுடைய கேள்விகளுக்கும் தெளிவான பதில் தந்த நவீன சித்தர் ஐயாவுக்கு நன்றிகள்
நன்றி. அறுமையான கருத்துக்கள்
மனிதன் வாழ மனிதநேயம்
வளர தாங்கள் தரும் காணெளி
மிகவும் உதவும். வாழ்க வளமுடன்.
Ungal padhivu anaithum migavum arumai
நன்றி ஐயா தகவல்
வாழ்க வளமுடன்.சார்,பிச்சைகார்களுக்கு சாப்பாடுதான் போடனும்னு இல்லை.பிரட்.தின்பண்டம் .பொரி ஏதாவது ஒன்றை கனிவாக கொடுத்தாலே போதும் .வந்தவர்களை சிவனாகவே பாவிக்க வேண்டும்.நன்றி .நன்றி பல கோடி நன்றி.🙏🙏🙏
👍yes dear correct
சிவ சிவ 🙏
வாழ்க வளமுடன் சார்.அருமையான பதிவு.நன்றி
இலங்கையில் இருந்து முதல் பதிவு.
கல்பனா சாவ்லா இலங்கையில் தான் மறு பிறப்பு எடுத்துள்ளார்.
பூமியில் அனைவரும் பிச்சைக்காரர்களே..
பிச்சை கேட்கும் இடம்/ நபர் மட்டுமே வித்தியாசம்
ஏன் இந்த கொலை வெறி, இந்த உலகில் அனைவரும் கோடீஸ்வரர்கள் தான், இறைவன் நாம் மகிழ்ச்சியாக இருக்க தான் நம்மை படைத்தார்.
@@sp-sg3mt கொலைவெறி எல்லாம் ஒன்றும் இல்லை.
யதார்தத்தை சொன்னேன்....
Nandri Ayya vanakkam 🙏🏻🙏🏻
நல்ல பதிவு
நன்றி ஐயா
புதிய சம்பவங்களுடன் புதிய கருத்துகளும் இருந்தால் நன்று.
vj chithra pathii konjam solunga iyyaa
Guruji,very good experience
Miga Sirantha Vilakkam Arumai
Nanri iya vanakkam
first comment
Thank you Sir 🙏🙏🙏
Ayya engalveetel oru peanu thugeetu erathuvittathu enna seaivathu
Super story sir (first comment)
U r great sir
0
Super
சார். கர்மா பற்றி நீங்க அழகா எடுத்து சொல்லியும் டவுட் கேட்குறாங்க.மனவளக்கலை க்ளாஸ் போக சொல்லுங்க சார் .அப்பவாவது புரியுதானு பார்ப்போம்.நன்றி மிக்க நன்றி.
Arumai sir kadal kannigal pathi sollunga plz
Whatsup நம்பருக்கு அனுப்பு
🙏🏻🙏🏻🙏🏻
First Comment ❤️❤️❤️
Good morning Sir !
🙏
Evlo thadava neenga sonalum theliva purinjika maatengaranga..
Good morning sir
🙏🙏🙏
HO😱😱😱😨😨😨😨😨😨😨😨😨😨😨😰😰 BHOOT
Today episode time plz
உங்கள்
நம்பரை
தொடர்பு
கொள்ள
இயலவில்லை,,,,
கட் ஆகி விடுகிறது
இதையும் கர்மாவா???
இல்லை நிறைய கால்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் உங்களோடு தொடர்பு கொள்ளனுமா விபரம் சொல்லுங்கள்
மிகுந்த
வருத்தமாயிருக்கிறது
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍🌹
🙏
🙏🙏
Super