தலைவரின் அருமையான பேச்சு, அய்யா அறிவித்த மாநாடு தேதி என சிறப்பாக நடைபெற்ற பொதுக்குழுவில் கடைசி வினாடியில் அறிவிக்கப்பட்ட ஒரு நியமனம் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.. கைபேசியில் பார்த்த நமக்கு படபடப்பு கூடி விட்டது, நேரில் கண்ட தொண்டர்கள் நிச்சயம் கண்ணீர் சிந்தி இருப்பார்கள்.. இதே நியமனம் முன்பு ஒரு முறையும் குழப்பத்தை உண்டாக்கியது.. அதனை சரி செய்தது போல பார்த்துக் கொள்ளலாம் என்று தலைவர் அவர்களும் மேடையில் அமைதியை கடைப்பிடித்து இருக்கலாம்.. பாமக நடத்திய உழவர் மாநாட்டை கண்டு கொள்ளாத ஊடகங்கள் இன்றைய பொதுக்குழு முடிந்து இரண்டு நேரத்திற்கு பிறகு அந்த சில வினாடி செய்திக்காகவே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.. நாம் எவ்வளவுதான் நல்ல விஷயங்களுக்காக பேசினாலும் போராடினாலும் மக்களிடையே சென்றடைவது இது போன்ற செய்திகளாகத்தான் இருக்கிறது..
அன்புமணி சொல்வது தான் உண்மை குடும்பத்துக்குள்ளாகவே பதவிகளை கொடுத்துக் கொண்டால் என்ன அர்த்தம், கட்சிக்காக பாடுபட்டவர் நிலை, டாக்டர் ஐயா எடுக்கும் முடிவு சரியானதாக இல்லை, அன்புமணி அவர்கள் நியாயமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்
இது உலக மகா நடிப்பு இந்த மாதிரி நடிப்பை யாராலும் நடிக்க முடியாது இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
ஐயா அவர்கள் இல்லையென்றால் கட்சியே கிடையாது. மக்களுக்காக கட்சி ஆரம்பிக்க பாடுபட்டவர் ஐயா ராமதாஸ் அவர்கள் மட்டுமே என்பது யாரும் மறந்து விடக்கூடாது, அன்புமணி ஐயாவிடம் படிந்து வர வேண்டும்
. *_நாட்டு ⚖️ நடப்பு_* பாமக நிறுவனர் ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியினருக்கு 1) காந்திமதி 2) கவிதா 3) அன்புமணி ஆகிய மூன்று குழந்தைகள் இதில் காந்திமதிக்கு மூன்று மகன்கள், கவிதாவுக்கு இரண்டு மகன்கள், அன்புமணிக்கு மூன்று மகள்கள். காந்திமதியின் இரண்டாவது மகன் பிரிதிவனுக்கு தான் தனது மூத்த மகள் அங்கமித்ராவை திருமணம் செய்து வைத்துள்ளார் அன்புமணி. காந்தியின் மூன்றாவது மகன் முகுந்தனுக்கு -தாத்தா ராமதாஸ் கட்சியில் இளைஞரணி பொறுப்பை தர முடிவு செய்துள்ளார். இதற்குத் தான் தற்போது அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சி தலைவரான பின் அன்புமணி வகித்து வந்த இளைஞரணி பொறுப்பு இப்போது வரை காலியாகவே உள்ளது Forwarded message
தேர்தல் நேரத்தில் இது தேவையற்ற ஒன்று பல கட்சிகள் உட்கட்சி பூசலில் இருக்கும் போது புத்திசாலித்தனமாக செயல்பட்ட பாமக தற்போது இந்த நிலைக்கு உள்ளாகி இருப்பது கவலைக்குரிய செயல்
ஊடக பொருப்பாளர் நண்பர்கள் மற்றும் தோழமைகளுக்கு வணக்கம்..செய்யாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள APR பண்டு சீட்டு பண மோசடி செய்த அலுவலகத்திற்கு நேரில் சென்று நாளை காலை காஞ்சிபுரத்திலுருந்து 100 க்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி நியாயம் கேட்க உள்ளனர். மற்றும் அங்கு சரியான பதில் வராதபட்சத்தில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அலுவலத்தின் மேல் புகார் அளிக்க உள்ளதாக உள்ளது.தவறாமல் ஊடக பொருப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்ள வேண்டும். செய்யாரு அனைத்து ஊடக பொருப்பாளர்களுக்கும் முடிந்தவரை தகவல் தெறிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
திமுக பா ம க கூட்டணி உறுதி ஆகுகிறது அண்ணா பல்கலை வழக்கு திசை திருப்பும் முயற்சி வி சி க கவனம் இங்கு பல அரசியல் நாடகம் அதில் இதுவும் ஒன்று மக்களாகிய நாம் அனைவரும் பார்வையாளர்கள்
In TN politics and party only a very few Gentlemen are left out now. So, why cant both father and son, step aside and give the responsibility to Mr GK Mani. He is a very loyal and matured politician and never uses cheap words or bad words in politics.
It's his family problem.. common man get killing everyday in road... just now i watched one news.. one VAN driver died due to electric shock in Petrol BULK... news channel please give importance to safety & issue on current administrations...
மீடியாக்களுக்கு குரளி வித்தைகாரன் சாட்டையடி அண்ணாமலையின் கான்டட்டு நாடகம் அவ்வளவு தான்முடிந்தது , இனி இரண்டு மேங்கோ மணிகளின் நடிப்பு கான்டட்டு ஆரம்பம் , மீடியாக்களுக்கு நல்ல கான்டட்டு தான் , இது இனி ஒரு வாரத்துக்கு ஓடும் 😂
இந்த நாடகம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂
200 ups na maasss
நடிப்பு அருமை...மக்களே இவனுங்கள நம்பாதீர்கள்
G.k மணி வென்று விட்டார்...
கர்மா 😅😅😅😅😅
தலைவரின் அருமையான பேச்சு,
அய்யா அறிவித்த மாநாடு தேதி என சிறப்பாக நடைபெற்ற பொதுக்குழுவில் கடைசி வினாடியில் அறிவிக்கப்பட்ட ஒரு நியமனம் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது..
கைபேசியில் பார்த்த நமக்கு படபடப்பு கூடி விட்டது, நேரில் கண்ட தொண்டர்கள் நிச்சயம் கண்ணீர் சிந்தி இருப்பார்கள்..
இதே நியமனம் முன்பு ஒரு முறையும் குழப்பத்தை உண்டாக்கியது..
அதனை சரி செய்தது போல பார்த்துக் கொள்ளலாம் என்று தலைவர் அவர்களும் மேடையில் அமைதியை கடைப்பிடித்து இருக்கலாம்..
பாமக நடத்திய உழவர் மாநாட்டை கண்டு கொள்ளாத ஊடகங்கள் இன்றைய பொதுக்குழு முடிந்து இரண்டு நேரத்திற்கு பிறகு அந்த சில வினாடி செய்திக்காகவே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன..
நாம் எவ்வளவுதான் நல்ல விஷயங்களுக்காக பேசினாலும் போராடினாலும் மக்களிடையே சென்றடைவது இது போன்ற செய்திகளாகத்தான் இருக்கிறது..
அன்புமணி சொல்வது தான் உண்மை குடும்பத்துக்குள்ளாகவே பதவிகளை கொடுத்துக் கொண்டால் என்ன அர்த்தம், கட்சிக்காக பாடுபட்டவர் நிலை, டாக்டர் ஐயா எடுக்கும் முடிவு சரியானதாக இல்லை, அன்புமணி அவர்கள் நியாயமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்
அட முட்டால் கூட்டமே 😂😂😂
Anbumani sir ku than en support
Nothing serious... Mostly it happens in every party... PMK has freedom to speak, that's it
Ellam planning panne pannurathu
இது குடும்ப அரசியல் இல்லையா😂😂😂
இது உலக மகா நடிப்பு இந்த மாதிரி நடிப்பை யாராலும் நடிக்க முடியாது இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
உழவர் பேரியக்க மாநாட்டின்போது எங்கடா போயிருந்நதீங்க
அன்புமணி தான் கட்சி ராமதாஸ் தனியாக சென்றால் 10000 ஓட்டு கூட வாங்க முடியாது
✅correct 100%
ஐயா அவர்கள் இல்லையென்றால் கட்சியே கிடையாது. மக்களுக்காக கட்சி ஆரம்பிக்க பாடுபட்டவர் ஐயா ராமதாஸ் அவர்கள் மட்டுமே என்பது யாரும் மறந்து விடக்கூடாது, அன்புமணி ஐயாவிடம் படிந்து வர வேண்டும்
PMK is Dr. Ramadoss and Dr. Ramadoss is PMK....
correct
No one can divide both ayya & anbumani ramadoss.
அன்பு மணி அறிவாளி❤
கருத்து பரிமாற்றம். இதை வேறுபாடு என்று திசை திருப்புகிறார்கள்
Adadda
ராமதாஸ் தலை கணம் அதிகம்.... அன்புமணி நல்ல மனிதர்.....
குடும்ப அரசியல் 🤑🤑🤑🤑... மாம்பழத் தோட்டம் 🤑🤑
Dei punda 🤦🏻♂️ samuga neethikaga poradura orey katchi pmk . Jathi kanakedupu edukanum evlo poraduranga ya inum tn government edukala !??? Nee DMK ke sombu thooku . Naadu urupatrum
Vanniyar ku bad comment poda vanthutan vc
எடுத்த எடுப்பிலேயே அக்கா மகனுக்கு போஸ்டிங் போட்டா என்னை தப்பா நினைப்பாங்க ! நான் இஷ்டமில்லாத மாரீ ஆக்ட் குடுத்துட்டு கிளம்பறேன் ! அப்புறம் ஐயா சொன்னார் ! சரின்னு சொல்லிட்டு நம்ம வேலைய பாக்கலாம் ! 😂😂
Kiya Rey setting ga 😂😂
மருத்துவர் ஐயா வழியே பயணிப்போம்...
எல்லாம் ஒரு setup இன்னும் நிறைய drama பன்னுவானுங்க தேர்தல் வரும் வரை 😂😂
அண்ணாமலை நாடகம் போல் இது ஒரு அரசியல் நாடகம்... கட்சியை விட்டு சென்றவர்களை ஒன்று சேர்க்க நடக்கும் முயற்சியாகவே இதை பார்க்கிறேன் 👍👍
அண்ணாமலையை பேசும் உனக்கு தகுதி இல்லை பிஞ்சு டு 👠👡🥿
அன்புமணி அவர்களின் கருத்து ஏற்ப்புடையது.
. *_நாட்டு ⚖️ நடப்பு_*
பாமக நிறுவனர் ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியினருக்கு
1) காந்திமதி
2) கவிதா
3) அன்புமணி ஆகிய மூன்று குழந்தைகள்
இதில் காந்திமதிக்கு மூன்று மகன்கள், கவிதாவுக்கு இரண்டு மகன்கள், அன்புமணிக்கு மூன்று மகள்கள்.
காந்திமதியின் இரண்டாவது மகன் பிரிதிவனுக்கு தான் தனது மூத்த மகள் அங்கமித்ராவை திருமணம் செய்து வைத்துள்ளார் அன்புமணி.
காந்தியின் மூன்றாவது மகன் முகுந்தனுக்கு -தாத்தா ராமதாஸ் கட்சியில் இளைஞரணி பொறுப்பை தர முடிவு செய்துள்ளார்.
இதற்குத் தான் தற்போது அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவரான பின் அன்புமணி வகித்து வந்த இளைஞரணி பொறுப்பு இப்போது வரை காலியாகவே உள்ளது
Forwarded message
கட்சி நடக்கின்றதா குடும்பம் நடக்கின்றதா
வயது முதிர்ந்தவர்கள் கட்சியிலிருந்து மிகவும் சிறப்பு
என்றும் ஐயாவின் வழியில்
தேர்தல் நேரத்தில் இது தேவையற்ற ஒன்று பல கட்சிகள் உட்கட்சி பூசலில் இருக்கும் போது புத்திசாலித்தனமாக செயல்பட்ட பாமக தற்போது இந்த நிலைக்கு உள்ளாகி இருப்பது கவலைக்குரிய செயல்
அய்யா மரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் வழியில்..
Ramadhas than kachi. Anbumani illai.. Ayyapechai ketturundhal salem dharmapuri thiruvanamalai vilupuram chidhambaram win pannirukklam...
@@rrbjealpkatchila olaithu varaumpa dmk mari relationship laye pogakudathu katchi makkalukana katchi olaipavan ஊதியம் pera வேண்டும்
ஊடக பொருப்பாளர் நண்பர்கள் மற்றும் தோழமைகளுக்கு வணக்கம்..செய்யாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள APR பண்டு சீட்டு பண மோசடி செய்த அலுவலகத்திற்கு நேரில் சென்று நாளை காலை காஞ்சிபுரத்திலுருந்து 100 க்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி நியாயம் கேட்க உள்ளனர். மற்றும் அங்கு சரியான பதில் வராதபட்சத்தில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அலுவலத்தின் மேல் புகார் அளிக்க உள்ளதாக உள்ளது.தவறாமல் ஊடக பொருப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
செய்யாரு அனைத்து ஊடக பொருப்பாளர்களுக்கும் முடிந்தவரை தகவல் தெறிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
காலம் மாறினால் கவுரவம் மாறுமா!
Never..
நீயும் நானும்மா கண்ணா நீயும் நானும்மா...
Eppadi ayya ippadi comment podugirai!!! Super super
நம்பினால் கேடு நடக்கும் எல்லாம் பொய் நம்பாதிங்க மக்களே😂
அன்புமணி சரியாக இருக்குன்றார்
ராமதாஸ் இல்லைனா கட்சியே இல்லை. இன்று அவருக்கு மரியாதை இல்லை. 😢😢😢
மாங்காய் நாடகம். பழம் கிடைக்காமல் முருகன் பழனி சென்றது போல் அன்புமணி சென்னை வந்து என்னை சந்திக்கவும் என்று சொல்லி சென்றுள்ளார. வெல்க மாம்பழம்
Super duper great man,,,,, ❤anbumani ramadas❤
Ayaa 🙏🏽🙏🏽❤❤❤❤
திமுக பா ம க கூட்டணி உறுதி ஆகுகிறது அண்ணா பல்கலை வழக்கு திசை திருப்பும் முயற்சி வி சி க கவனம் இங்கு பல அரசியல் நாடகம் அதில் இதுவும் ஒன்று மக்களாகிய நாம் அனைவரும் பார்வையாளர்கள்
ஆமையன் போன நாடும் ஆட்டுக்குட்டி போன கூட்டனியும் கோவிந்தா தான் 😂😂
Adey tharkuri
Venna unakku ellam theriyum
9 iyum moodu
பாட்டாளிகளின் நிகழ்காலம் மருத்துவர் அய்யா எதிர்காலம் மருத்துவர் சின்ன அய்யா
Polimer news la eruinthu Reader Mam NewsTamil ku Transfer ayitanga...polayea...
Media yava da idhu 😂
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
அந்த கூத்தாடி பாஜக...
Tvk ka bro 😅
💯
உனக்கு ஒரு குடும்பம் ஊராக தெரியுதா?😂😂😂
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இன்னொரு குடும்ப வாரிசு மற்றும் புதிய ஆபிஸ் அறிவித்தல்
வேறு யாரும் கேள்வி கேட்க கூடாது அதுக்கு பதிலாக இந்த டிராமா
ஜி கே மணி அருள் திலக பாமா முகுந்தன்🎉🎉🎉
All the best for this film
பாமகவுக்கு முகுந்ந்தன் தேவையில்லாத ஆணி...
What a play 😂😂 Family politics panna maariyum irukanum pannadha maariyum irukanum ..!! Varey vaa..!! 👏👏
ஊரெல்லாம் கலகம் பண்ணியவர்கள் குடும்பத்தில் கலகம் இது தான் கர்மா விளையாட்டு
நீங்க மட்டும் ரொம்ப யோக்கியம் மாதிரி குடும்ப அரசியல் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப மட்டும் குடும்ப அரசியல் பண்றீங்க
மாம்பழம் மாம்பழம் 🥭🥭🥭🥭
அவனவன் போய் வேலைய பாருங்கடா அவங்களுக்கு தெரியும் அடுத்தது என்ன பன்னனும் என்று
நாடக அரசியல் 😊
In TN politics and party only a very few Gentlemen are left out now. So, why cant both father and son, step aside and give the responsibility to Mr GK Mani. He is a very loyal and matured politician and never uses cheap words or bad words in politics.
Closing started
இதனால் மக்களுக்கு பயனில்லை.
இவ குடும்ப அரசியல பேச மீடியா வக்காலத்து 😂😂😂
Mukundhanukana promation.... advertisement avlo dhan....yarunu theriyanu la ...adhuku indha nadagam
It's his family problem.. common man get killing everyday in road... just now i watched one news.. one VAN driver died due to electric shock in Petrol BULK... news channel please give importance to safety & issue on current administrations...
ராமதாஸ் ஐயா அவர்கள் தான் தெய்வம்
Ipadiye sappidu irungada
இப்படியே சாப்பிடு இருங்கடா
😂😂@@DesiyanSports
Dai loosu anbumani solluvathai keluda
உனக்கு என்ன செய்தார் அவர்
Dr.Ayya
Arumaiyana nadakam nadikarkale thornthu viduvarkal vanniya samukathin avamana sinnankal
Anbumani dhan 👑king king
ஐயா இல்லாமல் அன்புமணி இல்லை, ஐயாவால்தான் அன்புமணி
எந்த பயனும் இல்லை 😀😀😀🙆🏻😀😀😀
இவர்களும் வாரிசு அரசியல், பொட்டி வாங்க
மகனா பேரணா 😂😂😂
பழம் மணிக்கு கொட்டை கிழவனுக்கு 😅😅😅
உனக்கு கொட்ட இருக்கா? பொட்ட 😂
டேய் உங்கம்மால உங்க வேலை என்னமோ அதை பாருங்கடா இந்த மாதிரி தேவிடியா தானே வேலை எல்லாம் பார்க்காதீங்க
😂😂😂
அறம் நின்று கொண்டு செய்யும் / இது ஒரு நாடகம்
இட ஒதுக்கீடு ஆதரவுக்கு எவ்வளவு புழுக்க வேலை பார்க்க வேண்டியதா இருக்கு😢
ethu suitcase mani kudubathuku vantha sothanai😂😂
Drama 😊😊😊
கட்சி நாசமா போச்சு குடும்ப அரசியல் காரணமாக 😂😂
Is it a news ? Useful to nation ?
அன்புமணி
loss man
100% நாடகம்.. பொட்டி குடும்பம்.
Poda badu
Enda anchor 😅
Loosing party why so many office
Drama vetri pera vazthukal😂
கொள்கை இல்லை
Pmk ottumotha vanniyargalin katchi yarukum sontham illai ...
Bjp😂😂😂
எலக்சன் பெட்டி வாங்க சண்டை..
அன்புமணி udhyanithi பெட்டி வாங்கலாம் சொல்லுகிறார்..
ராமதாஸ்
இல்லை ..
எடப்பாடி பெட்டி வாங்கலாம்..
பிரச்சனை நீண்டு போனது...
பெட்டி
சூட் காசு வாங்குவதில்
பிரச்னை
மணி 🎉🎉🎉
Pucca drama.
உலகம் ஒரு நாடக மேடை.😊😊😊
vanniyar makkal thaan yosikanum 😂😂 evanga la nambi avanga nalas thaan erukamga lexus bmw nu😂😂
Madam ithu acting madam😂😂😂😂
Neengal anbumani vazil sellungal
Kaduvetti guru illai
Drama politics
😂😂😂😂😂😂
Nadagam
Ithellam oru news
waste propblem....this is not for people..
Makkal kaga uzhaikiravan elam benz la bmw la fortuner la varanga....makkal matum pazhaya bus la varuvanga
500 rs ku alainja apdi than
100 Rolls-Royce vangra alavuku panam irukum,ithalam summa ivanungaluku
Nalla nadipuda... unga nadipa aduchuka arasiyale yaarum illada
....
Mango boys😂😂
மீடியாக்களுக்கு குரளி வித்தைகாரன் சாட்டையடி அண்ணாமலையின் கான்டட்டு நாடகம் அவ்வளவு தான்முடிந்தது , இனி இரண்டு மேங்கோ மணிகளின் நடிப்பு கான்டட்டு ஆரம்பம் , மீடியாக்களுக்கு நல்ல கான்டட்டு தான் , இது இனி ஒரு வாரத்துக்கு ஓடும் 😂
IT IS ALL DRAMA TO BRING IN ONE MORE FAMILY MEMBER INTO PARTY THATS ALL
Potti pirachchanaiya
முகூர்த்தம்
டேய் நீங்கள் சொல்வது போல் எதுவுமே நடக்கவில்லை நீங்கள் என்னடா உங்கள் கற்பனை கதை எல்லாம் அவுத்து விடுறிங்க..
Comedy scenes
Aunty ஜாக்கெட் சூப்பர்
நீங்கள் இவ்வாறு இருந்தால் வன்னியர்களின் வாழ்வு????
எல்லாம்மே நாடகம் நாடகம்
Oh