மியூஸிக் அகடமியை அதிரவிட்ட டி.எம்.கிருஷ்ணா..,நடந்தது என்ன? | TM Krishna | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 583

  • @somusundaram3108
    @somusundaram3108 หลายเดือนก่อน +170

    கொரோனா காலகட்டத்தில் தமிழகமுழுவதிலுமுள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வங்கிக்கணக்கில் சுமநசா பவுண்டேசன் மூலம் ஒவ்வொருவருக்கும் 4000/ ரூபாய் வழங்கிய ஐயா டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பல்லாண்டு வாழ்க. கலைமாமணி சோமசுந்தரம் பொம்மலாட்டக்கலைஞர் மயிலாடுதுறை.

    • @karthikeyanmuthupillai7970
      @karthikeyanmuthupillai7970 หลายเดือนก่อน +15

      நீங்கள் சொன்ன இந்த தகவல் யாருக்கும் தெரிய வாய்பில்லை. நல்ல மனது வாழ்க. தொடரட்டும் கலைப்பணி. 🎉🎉🎉

    • @sundarsundar3157
      @sundarsundar3157 หลายเดือนก่อน +4

      ​​@@karthikeyanmuthupillai7970 கலைமா மணி ஆட்களுக்கு மாத உதவித் தொகை மாதிரி அரசு ஏதாவது கொடுக்கிறார்களா ?? தெரியலை.

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 หลายเดือนก่อน +176

    திரு T.M.கிருஷ்ணா நலமாக, வளமாக , மகிழ்வாக நீடு வாழ்க வாழ்க !!

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf หลายเดือนก่อน +8

    கிருஷ்ணன் சார் நீங்கள் தான் உலகில் சிறந்த மாமனிதர்

  • @sundararajannatarajan8607
    @sundararajannatarajan8607 หลายเดือนก่อน +23

    கிருஷ்ணணா செய்தது சரி. ஆனால் வேறொரு கலைஞர் இவர் வந்த முறையில் உடை அணிந்து வந்தால் அகாதெமி அவரை உள்ளே விடுமா😮😮😮

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 หลายเดือนก่อน +6

      சீ போ... உடைக்கு உள்ளே உள்ள மனிதாபிமானம் உள்ள இதயத்தை பார் மனிதர்களிடத்தில்... போகும் போது சட்டையோடா எடுத்துப் போக போகிறார்கள்?

    • @bhajansagar6580
      @bhajansagar6580 หลายเดือนก่อน +2

      A person without ethics and not truthful to his guru consider waste of his gurukulam

    • @SRIRAMGURUMURTHY
      @SRIRAMGURUMURTHY หลายเดือนก่อน

      ​@@saikalasaikala2711 Seriyana aalu neengae....avar kaetae kaelvi enna....TM Krishna seyal perfect...aana attire maatri vandhuirukavaendum....vaeru oruvar edhu maathiri vandhu irundhaal academy neervaagi maatri vara uthraviduvaar.....
      Edhu kooda pooriyalae...Chi po nu sollrae....

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 หลายเดือนก่อน

      லுங்கி எவ்வளவு வசதியான உடை. இதை ஓரங்கட்டுவது பார்ப்பனிய மனப்பான்மை.
      மியூசிக் அகாதமியை தள்ளுங்கள்... அரசு அலுவலகங்கள், கோயில்கள் எங்கும் இது ஒதுக்கப்பட்ட உடைதான்.
      சிந்தனை மாற வேண்டும்.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k หลายเดือนก่อน

      இனிமேல் விடும் பான்ட் அரை டிரவுசர் போட்டு வந்தால் கூட

  • @KarunanithiR-r9g
    @KarunanithiR-r9g หลายเดือนก่อน +20

    மனமுவந்துபாராட்டுகிறேன். கீழ்நிலைமக்களைஎவர்
    அரவணைக்கிறாரோஅவர்
    மாமனிதராகிறார். அந்தவகையில்
    ட்டிஎம். கிருஷ்ணாமாமனிதர்
    வாழ்த்துகள்.

  • @rameshe3837
    @rameshe3837 หลายเดือนก่อน +11

    அவர் உன்மையை உனர்ந்து விட்டார் பொய்யுரை பின்னால் செல்லவில்லை. வேதம் ஒரு சில கைகளில் அடங்கியது அல்ல அது எல்லலோர் தழுவ காத்திருக்கிறது. தழவியே தீரும். டி எம். கிருஷ்ணா வாழ்க வளமுடன் நலமுடன் வலிமையுடன் என்றும் இறைவன் திருவருள்.

  • @kanmaniportko2937
    @kanmaniportko2937 หลายเดือนก่อน +76

    கொண்டாடப்பட வேண்டிய புரட்சிக் கலைஞர் டி எம் கிருஷ்ணா. Hero of our times

  • @உரத்தசிந்தனை
    @உரத்தசிந்தனை หลายเดือนก่อน +28

    தமிழில் இசைப் பாடல்களை இயற்றி இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஊத்துக்காடு வெங்கட சுப்ரமணிய ஐயர் கர்நாடக இசையை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முன்னெடுப்பை செய்தார்.பாபநாசம் சிவன் தனியே தமிழ்ப் பாடல்கள் மூலமும் திரை இசை மூலமும் கர்நாடக இசையை பிரபலமாக்கினார்.
    தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்தில் கடை கோடி கிராமத்தில் வசிக்கும் விவசாயி கூட கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த திரைப்பாடல்களை ரசிக்கவும்,பாடவும் கூட வல்லவராக விளங்கினார்.
    1979 வருடம் சங்கராபரணம் தெலுங்கு படம் வெளிவந்த போது SPB இன் இனிய குரலில் ஒலித்த கர்நாடக இசைப் பாடல்கள் கை வண்டி இழுப்பவர்கள் வாயில் கூட புகுந்து புறப்பட்டன.கர்நாடக இசையின் ராஜ வாத்யமான நாதஸ்வரத்திலும், தவிலிலும் சிறந்து விளங்கிய பெருங் கலைஞர்கள் அத்தனை பேரும் பிராமணர் அல்லாதவர்கள்.
    கடந்த 40-50 வருடங்களில் தட்சிணாமூர்த்தி, ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், இளையராஜா போன்ற இசை அமைப்பாளர்கள் பெரிய அளவில் தங்கள் திரைப் பட பாடல்கள் மூலம் கர்நாடக இசையை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கியுள்ளார்கள்.சாதி மதம் பாராமல் முனைப்பும் திறமையும் உள்ளவர்களுக்கு கர்நாடக சங்கீதத்தை சொல்லித் தந்து பல சங்கீத ஜாம்பவான்கள் வழி காட்டியிருக்கிறார்கள்.ஜேஸூதாஸூக்கு ஒரு செம்பை வைத்தியனாத ஐயர், இளையராஜாவுக்கு T.V.கோபாலகிருஷ்ணன், பால முரளி கிருஷ்ணா, மதுரை சோமுவிற்கு சுந்தரேச பட்டர் என்று குருமார்களின் பட்டியல் நீளமானது.ஆனால் இங்கு சொல்லப் பட்ட எந்த சங்கீத ஜாம்பவான்களும் மேடையில் கிறுக்குத்தனமாக நடந்து கொள்வது, மேடைக்கு வெளியில் தாங்கள் மட்டும்தான் கர்நாடக சங்கீதத்தை கடை கோடிவரை எடுத்துச் செல்வதாக சுய புராணம் பாடுவது போன்ற அல்பத்தனங்களில் ஈடுபட்டவர்கள் அல்ல.விசித்திரமாக நடந்து கொள்ளும் குணம் கொண்ட புல்லாங்குழல் மாமேதை மகாலிங்கம் கூட கோமாளித்தனமாக நடந்து கொண்டதில்லை.
    சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள T.N. ராஜரத்னம் பிள்ளை கச்சேரிகளில் சட்டை போட்டுக் கொண்டு புதுமை செய்தார்.அதற்காக அவரை இசை உலகம் ஒதுக்கி விடவில்லை; கொண்டாடத்தான் செய்தது.ஆனால், மேடையில் லுங்கி கட்டுவது, குல்லா போட்டுக் கொள்வது,பக்கவாத்தியக்காரர்கள் சட்டை அணிந்திருக்க தான் மட்டும் சட்டையில்லாமல் ஒரு பெண் வயலின் வித்வான் அருகில் நாகரீகமில்லாமல் அமர்ந்து பாடுவது என்ற கோணங்கித்
    தனத்தை புரட்சி என்ற பெயரில் பாராட்ட முடியாது.பிராமண கலைஞர்களை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து விட்டு தன்னை சங்கீத உலகின் சேகுவாராக காட்டிக் கொள்ள முயல்பவர்தான் T.N.கிருஷ்ணா.
    கெட்டிக்காரனின் பவிசு எட்டு நாள்தான்.அவர் ஏதோ எளிய மக்களுக்கு கர்நாடக இசையை சொல்லிக் கொடுத்து கை தூக்கி விடுவார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கிருஷ்ணா தனது இத்தனை வருட கால இசைத் தொழிலில் எத்தனை மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன ஏழைகளுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்து அவர்களை வித்வான்களாக ஆக்கி இருக்கிறார்? இன்று அவரை குறுகிய அரசியல் காரணங்களுக்காக தூக்கி வைப்பவர்கள் நாளை அவரைத் தூக்கி எறியத் தயங்க மாட்டார்கள் என்பதை டிஎம்கே ( TMK) நாளடைவில் புரிந்து கொள்வார்.

    • @avb7557
      @avb7557 หลายเดือนก่อน +1

      TMK கமல்ஹாசனை கேட்டு தெரிந்து கொள்ளலாம்

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 หลายเดือนก่อน +2

      Perfect write yp

    • @umamaheswaranmaheswaran6992
      @umamaheswaranmaheswaran6992 หลายเดือนก่อน +3

      உண்மை He is acting to the tunes of his foreign masters. HMV

    • @rajamadras7703
      @rajamadras7703 หลายเดือนก่อน

      Much celebrated mediocrity.

    • @sundaresanramanathan7636
      @sundaresanramanathan7636 หลายเดือนก่อน +1

      @@உரத்தசிந்தனை Well said. I wonder why none of his students have not come up to the concert level, to accompany him.

  • @psrinivasan9920
    @psrinivasan9920 หลายเดือนก่อน +10

    கொஞ்சம் கொஞ்சமாக TMK பைத்தியமாவதை பார் , சரவணா .

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 หลายเดือนก่อน +24

    சூப்பர் இது எல்லா சாதி குழந்தைகளுக்கும் கர்நாடக இசையையும் நுணுக்கத்தோடு கற்றுக் குடுத்தால் சிறப்பாக இருக்கும் ❤

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 หลายเดือนก่อน +1

      Whose coming forward to learn??
      All want cinema music

    • @jaigangadharmusicschoolmad3329
      @jaigangadharmusicschoolmad3329 หลายเดือนก่อน

      @sudhamuralidharan6574 it's a scam to divert people for money... There many to learn ❤️

  • @sundharesanps9752
    @sundharesanps9752 หลายเดือนก่อน +101

    இவர் ஒரு மகத்தான மனிதர்.....!
    வளர்க அவர் புகழ்!

  • @sssvragam
    @sssvragam หลายเดือนก่อน +83

    சிறப்பு......பாரதி கண்ட கனவு.....எல்லோரும் ஒர் இனம் எல்லொரும் ஒர் குலம்....எல்லோரும் இந்திய மக்கள்.....தாழ்ச்சி..உயர்ச்சி சொல்லல் பாவம்.....புரட்சி பாடகருக்கும்....கண்டு களித்த ரசிகர்கள் அனைவருக்கும் சல்யூட்

    • @ayapan872
      @ayapan872 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு முடியுமானால் பாடுங்க பார்ப்போம். அப்படி முடியாவிட்டால் இசையில் நீங்கள் தாழ்ச்சி தான் 😂😂😂😂

  • @JPrabhakaran-yq3nu
    @JPrabhakaran-yq3nu หลายเดือนก่อน +10

    How many non Brahmin students is he teaching ? How many schools he has started for spreading music teachings to all ?
    He is doing all this as a stunt ?

    • @sundaresanramanathan7636
      @sundaresanramanathan7636 หลายเดือนก่อน +3

      I fully agree. Why he is not engaging his students from olcot kuppam for this concert?

  • @vivekmadabooshi9320
    @vivekmadabooshi9320 หลายเดือนก่อน +8

    நாளை முதல் நடக்கும் கச்சேரிகளுக்கு வித்வான்கள் அனைவரும் கோவணம் கட்டிக்கொண்டு வரவும், ரசிகர்கள் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு வரவும் கிருஷ்ணா வழியில் அயராது உழைப்போம் கண்ணியமாய் கிருஷ்ணா சொன்னதை செய்வோம் 😜😅😂

  • @rambayt
    @rambayt หลายเดือนก่อน +40

    உண்மையான "புரட்சிக் கலைஞர்" டி.எம்.கிருஷ்ணா தான்! அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!!
    அவரை விடவும், அவரை பார்க்க, அவர் இசையைக் கேட்க பெரும் திரளாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்து, கிருஷ்ணாவின் நிலைப்பாட்டுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய ரசிகர்களுக்கு என் பார்ட்டுகள் அளப்பரியது!!!
    இவர்களால் தான் நம் சமுதாயத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது!!!

    • @thiraviyamcharly2475
      @thiraviyamcharly2475 หลายเดือนก่อน +3

      நிதர்சனமான கருத்து 🎉

  • @ramachandra9806
    @ramachandra9806 หลายเดือนก่อน +38

    🙏🏻🌹ஒன்றே குலம் ஒருவனே தேவன் 🌹🙏🏻

    • @muralikrishnanbm7612
      @muralikrishnanbm7612 หลายเดือนก่อน +1

      Appa muslim agi vedu

    • @udbhavmohan
      @udbhavmohan หลายเดือนก่อน

      இதை ஒரு முஸ்லீமிடம் சொல்லு

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 หลายเดือนก่อน

      @@muralikrishnanbm7612
      Muslim udambilum sivappu ratham thaan odugiradhu. Setha unakkum avanukkum ore sudugadu, idugadu thaan. Nee onnum special illai. Adhanaala pesama iru.

  • @Msv-i1r
    @Msv-i1r หลายเดือนก่อน +14

    மியூசிக் அகாடமி நிர்வாகத்தில் கிருத்தவர் நுழைந்திருப்பார்கள் என்பதுதான் சந்தேகம்.

    • @gurugurumurti7846
      @gurugurumurti7846 หลายเดือนก่อน +2

      The Hindu group is there in the EC of MMA. Is that enough?

    • @peermohamed1
      @peermohamed1 หลายเดือนก่อน +6

      ஏன் கூடாது

    • @wingstamizh
      @wingstamizh หลายเดือนก่อน

      நீங்கள் ஏன் கிறிஸ்தவர்களுக்கு பயப்படுகிறீர்கள்?

    • @hemalatha-ze1km
      @hemalatha-ze1km หลายเดือนก่อน

      Enn

    • @hemalatha-ze1km
      @hemalatha-ze1km หลายเดือนก่อน

      Ennn

  • @gangadharanr148
    @gangadharanr148 หลายเดือนก่อน +12

    இத்தனை வருஷங்கள் அகாடமியில் பாடமாட்டேன் என்று இருந்த TMK இப்போ விருது வாங்குவதற்காக பாட முன் வந்துள்ளார். சரியான சந்தர்ப வாதி.

    • @UsmanAli-nd7hg
      @UsmanAli-nd7hg หลายเดือนก่อน +2

      உங்களை யார் கொடுக்கச் சொல்லிக் கெஞ்சியது?

  • @ர.ர.சிவரகுராமன்
    @ர.ர.சிவரகுராமன் หลายเดือนก่อน +26

    இசை பாமரனுக்கும் சொந்தம்... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @selvasamy5819
    @selvasamy5819 หลายเดือนก่อน +63

    வாழ்த்துகள் கிருஷ்ணா. தாங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @kumaravelsakthivel9763
    @kumaravelsakthivel9763 หลายเดือนก่อน +27

    கலகக்காரன் T.M.கிருஷ்ணா வாழ்க

    • @AdvDuraisingam
      @AdvDuraisingam หลายเดือนก่อน +2

      விடுதலையின் துவக்கம் கலகமே....
      கலகம் இல்லையெனில் அடிமைத்தனம் நீடித்துக் கொண்டே இருக்கும்...

    • @muralikrishnanbm7612
      @muralikrishnanbm7612 หลายเดือนก่อน +1

      Super sir correct

  • @sury39
    @sury39 หลายเดือนก่อน

    ஒப்பாரி கச்சேரி
    மாமி: முனியம்மா, நீ ஏன் நாளைக்கு சாயங்காலம் வேலைக்கு வரமாட்டேன் என்று சொல்லாராய்
    முனியம்மா; நாளை சாயங்காலம் நானும் எங்க வீட்டுகாரரும் சங்கீத அகடெமியிலே ஒப்பாரி கச்சேரி பண்ண போறோம் அம்மா. எங்கிட்ட ஒரு பாஸ் இருக்கு. நீங்களும் வாரீங்களா

    • @akshayv8039
      @akshayv8039 15 วันที่ผ่านมา

      Siringa siringa santhoshamaa irunga😜😂😂 Epdi finishing paatheengalaa😜😂😂

  • @maniveera8042
    @maniveera8042 หลายเดือนก่อน +23

    Please do katcheri in Tasmac.. with bottle in one hand for Perum Kudi makkal .. they also like 😂

    • @indianacheetah
      @indianacheetah หลายเดือนก่อน +2

      அதான் உங்காளு பாலச்சந்தர் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டின்னு பாட்டு போட்டுட்டாரே... அது போதாதா

    • @christinaramesh6963
      @christinaramesh6963 หลายเดือนก่อน +2

      Brahmins don't drink?
      Many of my brahmin friends eat all types of non veg and drink too..
      I don't support tasmac... I'm ardently praying for its closure, which will happen soon.

  • @prabhala1956
    @prabhala1956 หลายเดือนก่อน +50

    Are Sri Seerkazhi Govindarajan, Sri Madurai Somu, Sri KJ Yesudass Brahmins? Are they not great singers? No one said only Brahmins can sing Carnatic music. He says, he needs freedom. If there is no freedom, can he sing like this? Academy is losing its fame.

    • @thiru3216
      @thiru3216 หลายเดือนก่อน +6

      Out of 10000 singers,,we could find only 3, is it matching with south India population?

    • @sweetraam777
      @sweetraam777 หลายเดือนก่อน

      பிரியாணி குடுத்து திராவிடியா கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள் சார்‌. 10 ஆண்டுகளுக்கு பிறகு வரார் , கூட்டம் இல்லனா மானம் போய்ரும்‌ .it's a well staged drama!

    • @jaibheemr7053
      @jaibheemr7053 หลายเดือนก่อน +1

      Bismillah khan kandannor ganesan. Sheik chinna moulana saheb karim

    • @satyanarayanavenkata9327
      @satyanarayanavenkata9327 หลายเดือนก่อน

      Did MA recognise them!!

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 หลายเดือนก่อน +1

      Then who said Theettu Aaiduthu" when a Thamizh Keerthanai was sumg in Thiruvarur Annual tribute festival performed fifty years ago.
      How the blady useless find "theettu" in 12 musical notes ?
      Your two or three exemptions are not at all an example to elevate in public view

  • @mukkodan
    @mukkodan หลายเดือนก่อน +6

    We are against TMK, not because of his so-called activism on reforming Carnatic Music.
    We are against him because of his FAKE ACTIVISM against Carnatic Music ultimately resulting in bastardizing & Corrupting this fine art forever.

  • @sweetraam777
    @sweetraam777 หลายเดือนก่อน +3

    இது என்ன திராவிடியால்ஸ் உள்ள பூந்துட்டாங்களா 🤣 என்ன ஆசிரியர் சமஸ் இப்படி ஒரு நரேட்டீவ் செட் பண்ண சொல்லி டிஎம்கி சொன்னானா?

  • @jayanatarajan3240
    @jayanatarajan3240 หลายเดือนก่อน +4

    Shame TM Krishna. Setting worst example for the youngsters. Disgrace the accompanying artist. They could have avoided. Very very shameful act by the entire TEAM.🥱🥱🥱🥱🥱🥱

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan หลายเดือนก่อน +16

    He is no more TMK. He is DMK.

    • @PADMANABANRAJAH
      @PADMANABANRAJAH หลายเดือนก่อน +8

      Music academy is no more Music Academy, Its Sangi academy 😂😂😂

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 หลายเดือนก่อน +3

      உனக்கு ஏன் எரியுது😂

  • @mahendranvenkatesan2966
    @mahendranvenkatesan2966 หลายเดือนก่อน +60

    ..இப்படி ஒரு புரட்சி கலைஞரை ....அதுவும் இக்காலத்தில் ...வெறுப்புகளை தகர்த்தெறிய வந்தது மிகவும் மகிழ்ச்சி

  • @sundarsundar3157
    @sundarsundar3157 หลายเดือนก่อน +2

    பிராமண மயமான மியூசிக் ன்னு சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். வேறு ஆட்கள் எத்தனை பேரை இவ்வளவு வருஷத்தில் கிருஷ்ணா மியூசிக் ல் தயார் செய்து மேடை ஏற்றியுள்ளார் ?? நான் தூக்கி எறிந்த சுவற்றில் உள்ள கீரையை வழிச்சு திரும்ப என் தட்டில் போடு ... ன்ன கதையா ஆகிடப் போகுது ??!! இதெல்லாம்(பாட்டு மியூசிக்) ஆப்கானிஸ்தான் மாதிரி நாட்டில் போய் ...நான் லுங்கி கட்டிக் கிட்டேன்.. ன்னு அங்கே செய்ய முடியுமா ?? நல்ல வேளை இவர் போலிஸ் மிலிட்டரியில் சேரலை. ஆனாலும் ஹிந்துஸ்தானி பாட்டுக்காரர் களின் ...குரல் வளம்... இங்குள்ள பாட்டுக் காரர்களுக்கு இ‌ல்லை. அதைப் பற்றி ஒரு சர்ச்சை வந்தால் மியூசிக் தரம் உயரும்.

  • @cauveriselvan3729
    @cauveriselvan3729 หลายเดือนก่อน +34

    என்னோட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை நீர் ஒரு கர்நாடக இசையின் அம்பேத்கர் வாழ்க வளமுடன் உன் என்னற்ற கிருஷ்ணனாக்கள் வர வேண்டும்

    • @sz5dj
      @sz5dj หลายเดือนก่อน +1

      கர்நாடக இசை பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.... அம்பேத்கார் இந்த இருபதாம் நூற்றாண்டு.... இந்த எது முன் பின்...அதனடிப்படையில் கருத்து கம்பேரிஷன் வேண்டும்

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 หลายเดือนก่อน

      ​@@sz5djபல நூற்றாண்டுகளாக உள்ள இசை தமிழ் மரபிசையாகும். அதன் மும்மூர்த்திகள் சுத்த தமிழர்கள்.
      எங்கிருந்தோ பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் அதற்கு கர்நாடக இசை என்று பெயர் மாற்றம் செய்தும் பிச்சை எடுப்பதற்கு ( உஞ்சவிருத்தி) தெலுங்கு மொழியில் பாடியவர்களை உயர்ந்தலர்கள் என்று இன்னும் மற்றவர்களை ஏமாற்ற முயல்கிறது.
      Dr அம்பேத்கரை கிருஷ்ணா வோடு ஒப்பிட்டு பார்த்தவரும் கண்டிக்கப்பட வேண்டியவரே.

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 หลายเดือนก่อน

      ​@@SenthilKumar-us6wkபத்து பர்சன்ட் ews தானே😊

  • @ShunmugamSekar
    @ShunmugamSekar หลายเดือนก่อน +3

    ஜெயமோகன் தனது கட்டுரையில் கிருஷ்ண வை கர்நாடக சங்கிதற்கோ இசைகோ ஒன்றுமே செய்யவில்லை வெரும் விளம்பரம் மட்டுமே. செய்து கொண்டார் அவர் பிராமணரல்லாத மற்ற மக்களுக்கு இசை கொண்டு செல்லவில்லை அவர் தன்னை ஒரு சீர்திருத்தவாதி யாக காட்டி கொள்ள முயற்சி கிறார் என்று பல கருத்துக்கள் சொல்லி இருந்தார் கமன்டுகலை படிக்கும் போது தான் அவர் கொலை சமயத்தில் பல நாட்டுப்புற கலைஞர்கலுக்கு மாதம் கோரும் நிதியுதவி வழங்கியது பொம்மலாட்ட கலைஞர் உள்பட என்பது தெரிய வருகிறது அடிபட்டு மக்களுக்கு ம் கர்நாடக இசை யை கற்றுக் கொடுத்தார் என்பதும் தெளிவாக தெரிகிறது

  • @Thagavalkalanjiyam01
    @Thagavalkalanjiyam01 หลายเดือนก่อน +9

    இசைப் பாமரனுக்கும் சொந்தம் தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எதற்கு சம்பந்தமில்லாமல் பெரியாரைகோர்த்து விடுகிறான். அதிலிருந்து பெரியது என்னுடைய அஜெண்டா

  • @kalanithicheran1354
    @kalanithicheran1354 หลายเดือนก่อน +10

    நீ கலக்கு தல 🎉🎉

  • @nvijayaraghavan4418
    @nvijayaraghavan4418 หลายเดือนก่อน +33

    கட்சி மாநாடு இது Rs 200 members. இசை ரசிகர்கள் இல்ல.

    • @80KidsAD
      @80KidsAD หลายเดือนก่อน +4

      🩴🩴🩴

    • @shanthisivasubramaniyam9676
      @shanthisivasubramaniyam9676 หลายเดือนก่อน +1

      👌👌👌🔥​@@80KidsAD

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 หลายเดือนก่อน +6

      ஓ. அப்படி என்றால் மியூசிக் அகடமி, ரசிக ரஞ்சனி சபா மயிலாப்பூர் fine arts இங்கே வருபவர்கள்( பெரும்பாலும் complementary pass ) எல்லாம் இசை ஞானம் உள்ளவர்களா?.
      உங்கள் மேலான ? ஞானம், ஓட்டை உடைசல்களை எல்லாம் ஐம்பது வருஷத்துக்கு முன்னரே தூக்கி உடைப்பில் போட்டுவிட்டார் இளையராஜா என்கிற மேதை.
      பிலஹரி கீதம் ராரவேணு கோபாபாலா வை ,,மாமன் ஊடு மச்சி ஊடு என்று பிரித்து மேய்ந்து விட்டார்.
      ஆகவே உங்களின் ஞானத்தை? ரகசியமாய் சட்டை பையில் வைத்து கொள்ளவும்.

    • @muralikrishnanbm7612
      @muralikrishnanbm7612 หลายเดือนก่อน +1

      Correct sir

  • @MuthiahRamanathan
    @MuthiahRamanathan หลายเดือนก่อน +32

    தொடரட்டும் உங்களது விழிப்புணர்வு வெற்றி பயணம். இறைவன் அருளால் அருட்செல்வமும்,பொருட்செல்வமும் கிடைக்க வேண்டும்.

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 หลายเดือนก่อน

    சங்கீத கலாநிதி கிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கீதத்தை பரந்துபட்ட தளத்திற்கு 💯சதவீதமும் கொண்டு செல்ல தொடங்கி வைத்தார் வாழ்க வளமுடன் அவருக்கான ஆதரவு மக்கள் தளத்தில் அவர் மனது போலவே மிக விசாலமாக கிடைப்பது பரிபூரணமாக தெரிகிறது மக்களுக்கும் பாராட்டுக்கள்👏👏👏🔥🔥🔥🙏🙏🙏💐💐💐

  • @ridersk5850
    @ridersk5850 หลายเดือนก่อน +14

    தமிழ் நாடு அரசு இவரை கவுரவ படுத்தல் வேண்டுமல்லவா ??????

    • @NoFakeVlog
      @NoFakeVlog หลายเดือนก่อน

      அதெல்லாம் படுத்தி இருக்கு

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 หลายเดือนก่อน

      நிச்சயமாக... இவர் முழுவதும் அதற்கு உரித்தான மனித நேயம் மிக்க உன்னத ஆத்மா ❤😂🎉..

    • @kalyanaramann6880
      @kalyanaramann6880 หลายเดือนก่อน +1

      ஏண்டா எந்நேரமும் அவங்கள்தயே.......பாட்டு பிடிச்சா
      கேளு.. இல்லன்னா வேற வேலய பாரு

  • @malainadanazadvideos
    @malainadanazadvideos หลายเดือนก่อน +3

    கலை மக்களுக்கானது என்பதை உணர்ந்தவர் கிருஷ்ணா

  • @Vikas-z6j5z
    @Vikas-z6j5z หลายเดือนก่อน +1

    TM Krishna can never match Ranjani Gayathri in Carnatic music

  • @selvarajramanathan2613
    @selvarajramanathan2613 หลายเดือนก่อน +3

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் எல்லோருக்கும் எல்லாம் நீடுழி வாழ்க கிருஷ்ணா

  • @arumugamannamalai
    @arumugamannamalai หลายเดือนก่อน +12

    உண்மையான சங்கீத வித்வான் இவர்தான். வாழ்க அவரின் இசைத்தொண்டு. 🙏

  • @pspkutube
    @pspkutube หลายเดือนก่อน +6

    He has been a catalyst for all the people who hate brahmins and every thing they stand for.
    He is also liked by converts as he is an insider who is trying to cause structural damage to ancient culture of India by portraying non secular religions as secular and ancient Indian culture as non secular. This is a good technique to gain awards. But the Universe and Time will judge him harshly.

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு கச்சேரி கேக்குற வாய்ப்பு கிடைக்கும்...இந்த விமர்சனங்களா கேட்க கேட்க அவருடைய கச்சேரிய கேட்டு ரசிக்க ஆர்வம் தூக்கலா வருது... எல்லோருக்குமான இசை.... வாழ்த்துக்கள்.. கிருஷ்ணா சார்..

    • @kalab2557
      @kalab2557 หลายเดือนก่อน

      ஆஹா,வாய்ப்பு கிடைக்கும். என்னவோ 1910 ல் இருக்கிற மாதிரி!!!!! TH-cam, online என ஏராளமாக இவன் கச்சேரி கிடக்கு. CDவடிவிலும் கிடைக்கும். இத்தனை வருஷத்திலும் அவன் சங்கீதத்தை கேட்டு ஆனந்தத்தில் மூழ்கி இருக்கலாமே! என்னவோ இதை பார்ப்பான் எல்லாம் சேர்ந்து உங்க கைகளை கட்டி காதிலும் பஞ்சை அடைத்தமாதிரி ஸீன் போடுறீங்க! முதலில் உங்க கிருஸ்ணாவை மியூஸிக் அகாடமியில் இனி எந்த கச்சேரிகைகும் கட்டணமே கிடையாது.பாடுபவர்களும் அகாடமிக்கு பணம் தர வேண்டாம் என்று அறிவிக்க சொல்லுங்கள் !!!!டிடிகே பேரன் தானே இவன்!

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 หลายเดือนก่อน +1

    வேறு மார்க்கம் இல்லாமல் வளர்ந்த பாதைக்கே வந்தவர்கள் பலர்

  • @ganeshv5761
    @ganeshv5761 หลายเดือนก่อน +6

    Why Dravidian parties and supporters are behind this Joker ??? Can anyone explain his contribution to Music other than controversial politics???

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 หลายเดือนก่อน

      @@ganeshv5761
      சங்கீதத்திற்கு ஜாதி இல்லை.
      அவர் எங்களுக்காகவும் சேர்ந்து பாடுவது எங்களுக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கு ரஞ்சனி காயத்ரியை பிடிக்குதே
      நாங்கள் அதை பற்றி கேட்டோமா?

  • @tamilmani2088
    @tamilmani2088 หลายเดือนก่อน +5

    பார்பன சூழ்ச்சிகளை முறியடித்த கிருஷ்ணாவுக்கு வாழ்துகள்!!! எல்லோருக்கும் எல்லாமும்! அணைவரும் சமமே!

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் தோழர் அ௫மை மிக அ௫மை மகிழ்ச்சி அளிக்கிறது❤❤❤❤❤

  • @sairaghu7903
    @sairaghu7903 หลายเดือนก่อน +4

    Romba vaai ivanukku . Media hype kaga enna vena pesuvan

  • @narayananps774
    @narayananps774 หลายเดือนก่อน +7

    Krishna is more a politician than a singer.

  • @Sdrdhaha
    @Sdrdhaha หลายเดือนก่อน +5

    நீலம் பண்பாட்டு இயக்கத்தின் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி சிறப்பு

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 หลายเดือนก่อน +30

    மக்கள் கலைஞர் கிருஷ்ணா 🎉

  • @su.balajisubramaniam7358
    @su.balajisubramaniam7358 หลายเดือนก่อน +8

    ஐனநாயக பண்பாளர்களுக்கு வீழ்ச்சியே இல்லை❤

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 หลายเดือนก่อน +2

    மார்கழி உற்சவம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக மாற்றிய இந்த மாமனிதருக்கு வணக்கங்கள் 👌🙏🙏❤️

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 หลายเดือนก่อน +19

    திறமை இருந்தால் மட்டுமே போதாது. அகங்காரம் இருக்கவே கூடாது. இவர் கச்சேரி செய்து அறிமுகம் ஆனதை விட அடுத்தவர்களை இகழ்ந்து பேசியதாலேயே அறிமுகம் ஆனவர்.

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 หลายเดือนก่อน +3

      Chi po... மனிதம் மதிப்பவர் இவரைப் போல் யாருண்டு?

    • @svgsvg7928
      @svgsvg7928 หลายเดือนก่อน +3

      ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு துறைகளிலும் சாதனைசெய்யும் மனிதர்கள் இவரைபோல் ஒருவர் நான் அனைவரையும் காட்டிலும் வித்தியாசமானவன் என கூறிகொண்டு இன்னும் பிரபலமாக இருக்க சில முற்போக்கு கருத்துகளை கூறிக்கொண்டு இருப்பார்கள் முற்போக்கு கருத்துகளை கூற ஆசைபடுவார்கள் அந்த மனிதர்கள் வரிசையில் இவரும் ஒருவர் அவளவுதான். இவரைபற்றி பெரிதாக பேச வேற ஒன்றும் இல்லை

  • @venkatesanrajagopalan4511
    @venkatesanrajagopalan4511 หลายเดือนก่อน +10

    Music academy offered free tickets, it seems. Rotten mind..

  • @udbhavmohan
    @udbhavmohan หลายเดือนก่อน +7

    நேற்று இந்த கேவலத்தை பார்க்க வந்தவர்களில் பெரும்போலோர் கர்நாடக இசை ரசிகர்கள் கிடையாது,,பிராமன எதிர்ப்பும் வன்மமும் கொண்டவர்களே

  • @Madh1953
    @Madh1953 หลายเดือนก่อน +2

    அவர் பாட்டு நல்லா இருக்கு என்றே வைத்து கொள்வோம். அதற்கு நாம் கொடுக்கும் விலை அதிகம்.

    • @tamilan454
      @tamilan454 หลายเดือนก่อน +1

      செத்துடு

  • @kamaraj9892
    @kamaraj9892 หลายเดือนก่อน +5

    டி எம் கிருஷ்ணா ஒரு புரட்சி கலைஞர்.

  • @chandrasekarkk9660
    @chandrasekarkk9660 หลายเดือนก่อน +2

    Great man. Mr.Ilayaraja also faced some criticism initially when he started mixing carnatic music in cinema songs when people liked it is was accepted by everyone.

  • @banumathyswaminathan5198
    @banumathyswaminathan5198 28 วันที่ผ่านมา

    எதையோ விதைத்து விட்டு..... ஏதோ திருப்தி
    அடைந்து விட்டு...... இது தான் வாழ்க்கை என்று

  • @fm007-usshhaa-thebreathoff9
    @fm007-usshhaa-thebreathoff9 หลายเดือนก่อน +7

    Then why is he having brahmin Accompanists ? Hypocrite! Eccentric !

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 หลายเดือนก่อน

      @@fm007-usshhaa-thebreathoff9
      என்ன having? Poonoola?
      You know Ramana Maharishi? Avar kooda Brahmin thaan. Avarai padingo!!

    • @mohananr
      @mohananr หลายเดือนก่อน

      Yes... only DMK Hindu gang is accepting him

  • @ksaravananksaravanan1943
    @ksaravananksaravanan1943 หลายเดือนก่อน +5

    வரலாற்றில் டி.எம். கிருஷ்ணா 👌👌👌💐💐💐🙏🌹🙏

  • @udbhavmohan
    @udbhavmohan หลายเดือนก่อน +1

    ஓசியில் கச்சேரி வைத்தால் எல்லா முன்னணி வித்வான்களுக்கும் இந்த கும்பல் வரும்

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 หลายเดือนก่อน +8

    மகாகவி பாரதி வழியில்,
    டி எம் கிருஷ்ணா ❤
    அருமை
    சிறப்பு 👌

  • @haridaspandari2415
    @haridaspandari2415 หลายเดือนก่อน +31

    அனைத்து மக்களுக்குமான இசைக் கலைஞராக திரு கிருஷ்ணா அவர்கள் செயல்பட்டு வருவது போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது.
    மியூசிக் அகாடமின் வரலாற்றுப் பக்கங்களில் இந்த நிகழ்ச்சி இடம்பெறும்

  • @ர.ர.சிவரகுராமன்
    @ர.ர.சிவரகுராமன் หลายเดือนก่อน +16

    நாம் அனைவரும் இவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் 🎉🎉🎉

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 หลายเดือนก่อน +18

    ஒரு சிறந்த மனிதனின் செயற்கரிய செயல்.அறிய பங்களிப்பு. மக்களும் வரவேற்பு அளித்தது சிறப்பு. இந்த உலகில் நம்பிக்கை ஒளி இன்னும் மிச்சம் இருக்கிறது. வாழ்க.

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 หลายเดือนก่อน +5

    TM Krishna would have done this before he got a name. With grace of his guru heb learnt music. By doing like this he insulted his music guru.

  • @usharavi2061
    @usharavi2061 หลายเดือนก่อน +6

    Loosuppaiyanai parkka loosugalvaruvarrgaldhan😅

  • @musjsankar1980
    @musjsankar1980 หลายเดือนก่อน +8

    உண்மையில் இது ஒரு வரலாறு வாழ்க ஐயா கிருஷ்ணா அவர்களின் புகழ்

  • @sathyasathya6853
    @sathyasathya6853 27 วันที่ผ่านมา

    Great legend sir neeinga bramanar samoogathil periyar neeinga vazhlga valarga uingal isai ...uingal isai yellaridamum serum sir 🎉🎉🎉

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 หลายเดือนก่อน +23

    அதிசயமான மனிதர் சிறப்பு .இப்படி எல்லோரூம் இருந்தால் சண்டை சச்சரவே இருக்காது

  • @narayanansundaresan6847
    @narayanansundaresan6847 หลายเดือนก่อน

    தேவையற்ற ஒன்று.
    இப்படி ஒரு பிழைப்பு
    அதற்கு ஒரு கூட்டம்
    ஒண்ணுமே புரியல உலகத்திலே

  • @dls8410
    @dls8410 หลายเดือนก่อน

    T M கிருஷ்ணாவின் இந்த பரந்தமனபாண்மைக்கு சொந்தக்காரர் வெகுவாக பாரட்டப்படவேண்டிய கலைஞர்... தமிழ்நாடு அரசு இவரை கொளரவப்படுத்த வேண்டும்

  • @ravikrishnamurthy8450
    @ravikrishnamurthy8450 หลายเดือนก่อน +7

    Why does he shamelessly try to get an award in name of MS if he does not respect her. Shameless guy. All arranged crowd

  • @jaijai5961
    @jaijai5961 หลายเดือนก่อน +31

    வாழ்த்துகள் T.M.கிருஷ்ணா அவர்களே , தொடரட்டும் உங்களது வெற்றி பயணம் ....

  • @wolfsr9259
    @wolfsr9259 หลายเดือนก่อน +24

    வெல்க.....வாழ்க....கிருஷ்ணா

  • @UmaShankar-ct1bo
    @UmaShankar-ct1bo หลายเดือนก่อน +7

    இசைப் புரட்சியாளர் டி. எம். கிருஷ்ணா வாழ்க

  • @BulletpointMass
    @BulletpointMass หลายเดือนก่อน +17

    Some revolution is happening in their community and really appreciated ..

    • @udbhavmohan
      @udbhavmohan หลายเดือนก่อน +2

      All revolutions have happened in brahmin comunity only,

    • @swethagv5707
      @swethagv5707 หลายเดือนก่อน +4

      Are we so backward that we need a revolution to reform? I don't understand. Tamil thatha is from our community, National poet is from our community. Many notable achievers of various fields are from our community. Reforms need you. They dont need us. You people clinging on to regressive mindset badly need some rehabilitation and counselling.

    • @udbhavmohan
      @udbhavmohan หลายเดือนก่อน

      @@swethagv5707 not only tamil thatha, sri ramanujar, maha kavi bharathi, and so many revolutionist came from brahmin comunity only, but they are not crookes like TMK

    • @BulletpointMass
      @BulletpointMass หลายเดือนก่อน

      @ I appreciate your thoughts and proud about those leaders and I knew ..but u see how this gentleman is treated before .. there was no support initially..

    • @ganeshv5761
      @ganeshv5761 หลายเดือนก่อน +1

      @@BulletpointMass- even now the support is forced and not voluntary.

  • @arifmohammed6736
    @arifmohammed6736 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா அனைத்து இசையும் அனைவருக்கும் சொந்தம்

  • @vijaya5990
    @vijaya5990 หลายเดือนก่อน +19

    கீருஷ்ணா சொல்வது உண்மைதான்.இசையை பிராமணர்கள் சமஸ்கிருத்தை புகுத்தி அதை கர்நாடக இஇசையெண புளுகிக் கொண்டிருக்கிறார்கள். சாதரண மக்கள் இசைத்துறையில் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக.அதை உடைத்தெறிந்தவர் இளையராஜா .ஏனென்றால் இசையை தமிழர்களின் பாரம்பரிய இசைக்குடும்பங்களிலிருந்து திருடி அதில் சமஸ்கிருத்தை புகுத்தி கர்நாடக இசையென வைத்துள்ளார்கள்.

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 หลายเดือนก่อน +6

    உங்களின் பரந்த மனப்பான்மைக்கு தலை வணங்குகிறேன். உங்கள் வாழ்வின் பயணத்தில் நலமும் அருளும் பெருகிட எல்லாம் வல்ல இறைவன் இயேசுவின் பெயரால் வாழ்த்துகிறேன். உங்களுக்காக செபிக்கிறேன்.

  • @sendilkumar9388
    @sendilkumar9388 หลายเดือนก่อน +12

    Great sir மனிதம் வெல்ல வேண்டும் மனிதம் வெல்லும் இதை நிகழ்த்திக் காட்ட ஸ்டேஜில் இருந்த அனைத்து ஆடியன்ஸுக்கு நன்றி வெல்டன் கிருஷ்ணா சார்🎉🎉🎉

  • @prabhakartr7693
    @prabhakartr7693 หลายเดือนก่อน +6

    He has polluted karnatic music indulging in cheap political overtones.

  • @gowthamana8162
    @gowthamana8162 หลายเดือนก่อน +4

    Oh man its good its a milestone on creating a society of dreams. We will give awards in your names sir in soon of time.

  • @ranganathan4286
    @ranganathan4286 หลายเดือนก่อน +4

    PANATHASAI PIDITHA MUTTAL VILAMBARAPIRIYAN

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q หลายเดือนก่อน +13

    இவர்தான் மனிதன்.எல்லாம் எல்லா மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும்.பெற வேண்டும்.இதுதானே நியாயம்.எப்பவுமே ஒருவர் கை உயர்ந்து கொடுப்பதும் இன்னொருவர் கரம் தாழ்ந்து பெற்றுக் கொண்டே இருப்பதும் நிரந்தரமாகுமா‌? யாரிடமும் யாசகம் பெறாமல் வாழ்க்கைதான் வேண்டும்.அதை உருவாக்கி தருவதே நமது கடமையாக இருக்க வேண்டும். நன்றி கிருஷ்ணா சார்.வாழ்க பல்லாண்டு ‌

  • @muthucms
    @muthucms หลายเดือนก่อน +13

    அருமை... சமத்துவம் போற்றும் அனைவரையும் ஏற்போம்

  • @Periyasamy-nn9oe
    @Periyasamy-nn9oe หลายเดือนก่อน +2

    yes no selfishness.all are one and equally equal in terms of humanity.remember ramanujar a great idealist of humanity.sarvam krishnaarpanam.

  • @veeranganait4087
    @veeranganait4087 หลายเดือนก่อน +4

    அடிதூள்🎉மக்கள் கலைஞன் என்றால் சும்மாவா🎉Hail T M KRISHNA ❤🎉

  • @KalaiselvanPalani-z9i
    @KalaiselvanPalani-z9i หลายเดือนก่อน +3

    TN govt should celebrate him surely. He speaks for everyone, and stands for everyone. A right voice from the right place.

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 หลายเดือนก่อน +6

    He deserves to be called "Revolutionary Sangeetha Kalaimaamani "... Geat Guy... Thanks to the Court, hope they are watching..

  • @userj5040
    @userj5040 หลายเดือนก่อน +2

    டி எம் கிருஷ்ணா நீடூழி வாழ வேண்டுமென இறைவனைப் பணிகிறேன்

  • @lakshmi3936
    @lakshmi3936 หลายเดือนก่อน +1

    This reveals many things. Can we not try this with other section of people? (Would we dare?) Well, some people are soft targets. May all beings be happy.

  • @santhirajagopal9371
    @santhirajagopal9371 หลายเดือนก่อน +4

    Yelloraiyum pada yaar thadutgadhu. Ella brahminum paduvadu ellai. Who has passion for this takes it up. There were legends who are not brahmins yet celebrated in carnatic music.

  • @sury39
    @sury39 หลายเดือนก่อน

    பாரதியார் யார்??
    -என்ன முனியம்மா, நேற்று கச்சேரில நன்றாக பாடினாயா உன் கணவரோட !
    - ஒரே கூட்டம்; பார்க்கிங் இடமே இல்லை
    - அவ்வளுவு காரா ?
    - சார் இல்லிங்கம்மா, ஆட்டோ ரிக்க்ஷா டிரைவர் கூட்டம் ! ஒரு உதவி வேணும் அம்மா
    -என்ன சொல்லு முனியம்மா , நாளை சாயங்காலம் வரமாட்டாயா ? ஏன்?
    - ஆமாம் அம்மா ! நான் அங்கே ஒரு கூட்டத்திலே பேச கூப்பிட்டு இருக்காங்க! அதுக்கு நீங்க தான் ஒரு உதவி பண்ணனும்
    - நானா ? எது போல உதவி?
    _ ஏதோ பாரதியராமே ? அவர் யாரும்மா? அவரை பத்தி ஒரு பத்து வரி எழுதி குடுத்தா , நான் அங்க போய் பேசிடுவேன் அம்மா!

  • @psrkg7398
    @psrkg7398 หลายเดือนก่อน +3

    I always support T M Krishna. I am happy he is also a legend to receive Sangeetha Kalanidhi Award

    • @lathapadmanabhan3254
      @lathapadmanabhan3254 หลายเดือนก่อน

      He doesn't deserve it

    • @psrkg7398
      @psrkg7398 หลายเดือนก่อน

      @ You don’t deserve to give bad comment on a legendary singer who is a SangeethaKalanidhi Awardee.

  • @sundaresanramanathan7636
    @sundaresanramanathan7636 หลายเดือนก่อน +15

    Long back Carnatic music Sabha had honored Sheik chinna moulana sahib. Many who have posted their comments here are not aware, it appears.

  • @vivekvilla
    @vivekvilla หลายเดือนก่อน +8

    இசை சேர வேண்டியவர்களை சென்றடையும், மனிதன் ஒரு கருவி மட்டுமே!