Bro Muslims ku Dhargavukku entha sambathamum illai Dharga patri Quran la kooda illa bro.. Islam la silai valibadu illainu Ungalukku theriyum nu nenaikkiren Athoda serthu Intha maari iranthavarkalai adakkam seithu idathil poi avarkalai vananguvathum kidaiyathu athu mattum illa iranthavarkala adakkam panna idathula sunnambu (cement) kooda poosi vaikka thadukka patrukku islathula bro.. Quran ithu Islamic holy book, Hadeesh Apdina Muhammad Nabi PBUH kalathil iruntha ellavithamana narseithikalaiyum avarkalin vaazhkai varalatrai vilakkum kurippu avlo thaa ithula laa Dharha ku ponga poi anga vananganu illave illa bro. Islam thondruvatharku munnadi Intha maari mooda nambikkaihal ellam iruntharukklam atha thaduthu Makkala nervali padutha thaa iraivan namakku Muhammad Nabi PBUH Ah anuppi vacchan Allah SWT. Melum Allah SWT solluran Quran la اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ ۚ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:21) உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும். (திருக்குர்ஆன் 13:14) நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (திருக்குர்ஆன்35:14) கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். (திருக்குர்ஆன் 46:5) Intha maathiri neraiya vasanangal iraivan Quran Na kuripitu irukkiran sahoothar… Ithula irunthu enna namma therinjukkanum anga adakkam panni irukkavanga kitta poi enakku atha kodunga itha kodunga nu solli kettalo ivaru atha seivaru itha seivaru sonnaloo onnu nadakkathu namma paattukku katthittu irukka vendiyathu thaa… Intha Maathiri mooda nambikkaila irunthu innum veliya varatha vanga thaa innum anga poi avanga kitta Dua kekkurathum avaru romba powerful nu sollurathu anga pona ellamay sari aahidum nu nambudathum.. ithu um allahvukku inai vaikkirathu thaan. Intha maathiri Dharga illa nu solli ennatha Quran la irunthu vasanangala yeduthu koduthalum ivanga poinu sollittu poiduvanga..inga pora naala oru use um illa..
Hmm❤❤❤ Super வேனாடு தர்கா 😊😊💯💯👏👌
Masha Allah........❤
Nagore la ipotha bro oorus mudithathu insha Allah nagore vaga
Powerfull dargha
Bro ithallam pavam broo... Allah pathuhappanaahaa
Enaku darga mela lam nambikai illa bro only pallivasal and mekkah madina bro
SDSC - Satish Dhawan Space Centre
1 alluthan
Sdsc satish dhawan space center
Shar -sriharikota
Nanum inkatan work panran bro
Super bro
This is my native. I am residing at Chennai
Bro dargahkulam pogadhinga
Tada enga oru pakkam tha anna
Hi anna
Iam ur subscriber from sriharikota
That is SDSC SHAR It means Satish Dhawan Space Centre, Sriharikota Higher Altitude Range
Hi brother
Hibro
Hii nesu broo
Hii❤
Entha adam enga oru pakkathulatha irukku anna
Address please sister
Hiii bro❤❤
வேணாடு தர்கா
❤
Apadiya 160 km ponningana inum supera oru dargah iruku brother kashambur dargah
Veanadu darga
Sulurpettai bro
Pro oru ₹5000 ruppes donate pantra mari child trest ennuku sollunga
ஒடச்ச தேங்கா மூட கூடாது Bro....
😂
தர்காவே கூடாது இதுல ஒடச்ச தேங்கா கூடாதா இறந்தவர்களால் எதுவும் செய்ய இயலாது அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்
Hi
Sathish dawan space centre - sdsc
தர்கா இஸ்லாத்தில் இல்லை இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்
Allah oruvan than Allah Malik 🤲🤲🤲
நக்கல் நாயாண்டி... காக video போடாதீங்க bro...
😢
This is not actual Islam bro.. Islam la illatha neraya culture a kondu vanthu pavam pannuranga bro.. ithelam pavam bro..
Adha oru dha vagadha naa
First bro pin me🍃🍃🍃🍃
Bro Muslims ku Dhargavukku entha sambathamum illai Dharga patri Quran la kooda illa bro..
Islam la silai valibadu illainu Ungalukku theriyum nu nenaikkiren Athoda serthu Intha maari iranthavarkalai adakkam seithu idathil poi avarkalai vananguvathum kidaiyathu athu mattum illa iranthavarkala adakkam panna idathula sunnambu (cement) kooda poosi vaikka thadukka patrukku islathula bro..
Quran ithu Islamic holy book, Hadeesh Apdina Muhammad Nabi PBUH kalathil iruntha ellavithamana narseithikalaiyum avarkalin vaazhkai varalatrai vilakkum kurippu avlo thaa ithula laa Dharha ku ponga poi anga vananganu illave illa bro.
Islam thondruvatharku munnadi Intha maari mooda nambikkaihal ellam iruntharukklam atha thaduthu Makkala nervali padutha thaa iraivan namakku Muhammad Nabi PBUH Ah anuppi vacchan Allah SWT.
Melum Allah SWT solluran Quran la
اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ ۚ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ
அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 16:21)
உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.
(திருக்குர்ஆன் 13:14)
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
(திருக்குர்ஆன்35:14)
கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
(திருக்குர்ஆன் 46:5)
Intha maathiri neraiya vasanangal iraivan Quran Na kuripitu irukkiran sahoothar…
Ithula irunthu enna namma therinjukkanum anga adakkam panni irukkavanga kitta poi enakku atha kodunga itha kodunga nu solli kettalo ivaru atha seivaru itha seivaru sonnaloo onnu nadakkathu namma paattukku katthittu irukka vendiyathu thaa…
Intha Maathiri mooda nambikkaila irunthu innum veliya varatha vanga thaa innum anga poi avanga kitta Dua kekkurathum avaru romba powerful nu sollurathu anga pona ellamay sari aahidum nu nambudathum.. ithu um allahvukku inai vaikkirathu thaan. Intha maathiri Dharga illa nu solli ennatha Quran la irunthu vasanangala yeduthu koduthalum ivanga poinu sollittu poiduvanga..inga pora naala oru use um illa..