காட்டேரி அம்மன் வழிபாட்டு முறை | kateri amman pooja in Tamil | kateri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 160

  • @vinayagaml9415
    @vinayagaml9415 2 ปีที่แล้ว +12

    இந்த விடியோவில் சொன்னது அனைத்தும் உண்மையான செயல் .நினைத்தாலே போதும் எல்லாமே நடக்குது

  • @sakthic5407
    @sakthic5407 3 ปีที่แล้ว +63

    Enga kula deivam kateri Amman 🙏🙏🙏👍

    • @sivaeaswar7835
      @sivaeaswar7835 2 ปีที่แล้ว +1

      Kovil enga iruku sollunga please....

    • @saisaranya279
      @saisaranya279 2 ปีที่แล้ว

      @@sivaeaswar7835 சென்னை bodygourd முனிஸ்வரன் மற்றும் காட்டேரி அம்மனை வழிபாடு செய்யலாம்

    • @gopaldosssreether2813
      @gopaldosssreether2813 2 ปีที่แล้ว

      @@saisaranya279 hi bro..Chennai la kateri kovil enga eruku bro..

    • @kesu9388
      @kesu9388 ปีที่แล้ว

      Ninge kudethe vechirekeno anne..kateri amman is powerfull can send ur whatsap number anne I want learn kateri amman

    • @karthikeyan3556
      @karthikeyan3556 10 หลายเดือนก่อน

      ​@@saisaranya279அங்கேயே இருக்கா??

  • @manikandanm2106
    @manikandanm2106 3 ปีที่แล้ว +8

    🙏🙏காட்டேரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 போற்றி 🙏🙏

  • @k.sujatanair4245
    @k.sujatanair4245 2 ปีที่แล้ว +4

    Thank you so much 🥰🥰

  • @sekarsaker2619
    @sekarsaker2619 7 หลายเดือนก่อน +1

    ஓம் காட்டேரி அம்மன் போற்றி எங்களுக்கு காட்டேரி அம்மன் தான் குலதெய்வம் பால் காட்டேரி அம்மன் பகழ் வாழ்க❤❤❤

    • @kirubanidhir5840
      @kirubanidhir5840 5 หลายเดือนก่อน

      எங்கள் குலதெய்வம் முனி. நாங்கள் காட்டேரி பூஜை செய்ய வேண்டுமா???

    • @kirubanidhir5840
      @kirubanidhir5840 5 หลายเดือนก่อน

      பால் முனீஸ்வரன்

  • @monishamoni9755
    @monishamoni9755 3 ปีที่แล้ว +9

    அவங்களோட மகிமைய சோல்ல வார்த்தையே இல்ல 🙏காட்டேரி தாயே போற்றி 🙏

  • @saravanakumar.p7453
    @saravanakumar.p7453 2 ปีที่แล้ว +1

    Thank you. Good infermation.

  • @sanjaytricks5739
    @sanjaytricks5739 3 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா 👍👍👍👍

  • @shakikutty8536
    @shakikutty8536 3 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @keralaayurvedacentre2112
    @keralaayurvedacentre2112 2 ปีที่แล้ว +1

    🙏 Namaskaram Vanakam Visakhapatnam Andhra Pradesh

  • @rajeshl74
    @rajeshl74 14 วันที่ผ่านมา +1

    Amma
    A Inga sami
    pall eru chi amma
    Katari amma youm pall erruchi amma vum onna amma

  • @miraclemass7301
    @miraclemass7301 5 หลายเดือนก่อน

    எங்க குல தெய்வம் காட்டேரி அம்மன் போற்றி போற்றி போற்றி ஓம்

  • @santhoshkumargsanthoshkuma9162
    @santhoshkumargsanthoshkuma9162 3 ปีที่แล้ว +4

    Thanks amma super

  • @kirubanidhir5840
    @kirubanidhir5840 5 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் முனி. நாங்கள் காட்டேரி பூஜை செய்ய வேண்டுமா???
    பதில் தருக _______

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc6120 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ காட்டேரியம்மன் துணை 🙏🙏🙏

  • @suganyak8882
    @suganyak8882 3 ปีที่แล้ว +4

    Thank you Amma

  • @babysvedios9172
    @babysvedios9172 3 ปีที่แล้ว +4

    நாங்கள் செங்கல் வைத்து காட்டேரி க்கு பூஜை செய்கிறோம் அப்படி செய்யலாமா சொல்லுங்கள்

  • @gayathri6299
    @gayathri6299 3 ปีที่แล้ว +1

    Nice aaya🙏❣🙏

  • @monishamoni9755
    @monishamoni9755 3 ปีที่แล้ว +2

    Romba thanks ma

  • @sadhanars568
    @sadhanars568 3 ปีที่แล้ว +11

    எங்கள் குல தெய்வம் காட்டேரி அம்மா, நாங்கள் சொல்லுவது போல் தான் எங்கள் வீட்டின் அனைவரும் வழிபடுவம்

    • @ajay-xx9jb
      @ajay-xx9jb ปีที่แล้ว +1

      Sir , aamavaasiyil poojai podalaama podakoodaadha? Pls sollungal

  • @SangeethaSuresh-sl8fx
    @SangeethaSuresh-sl8fx ปีที่แล้ว +2

    Amma yanga kola theaivam katteri Amman yanga maiyar kumbuda mattranga yannaga vettela rombu kashatama eruku vedu katta mudila ma enna panradhu pls konja solluga

  • @Badribrightba7
    @Badribrightba7 ปีที่แล้ว +1

    Katteri amman. Om sakthi

  • @Guna542
    @Guna542 4 หลายเดือนก่อน

    காட்டேரி தாயே

  • @vetrivels9119
    @vetrivels9119 2 ปีที่แล้ว

    Amma katai thaeya vun magan thunaiya eru🙏🙏🙏🙏

  • @devikrishnan1818
    @devikrishnan1818 3 ปีที่แล้ว +5

    Madam Vanakam, May I know I think? I'm not do "poojai" for "KaderiAmbal" but just doing meditation. It's good or no good?

  • @rajubashyam1553
    @rajubashyam1553 3 ปีที่แล้ว +2

    Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻Amma , naan romba kashtathil irruken ma veli la kodutha panam thirumba vara parigaram sollunga ma , daily pooja panninu tha irruken ma oru pirayojanamum illa ma nalla parigaram ma sollunga amma 🙏🙏🙏🙏🙏🙏🏻🙇🏻‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @gangagamga25
    @gangagamga25 3 ปีที่แล้ว +2

    Nandri amma🙏

  • @hariselvam8340
    @hariselvam8340 3 ปีที่แล้ว +3

    Amma Katteriamman pal poojai pathi solunga please

  • @erusanmalaiyan9586
    @erusanmalaiyan9586 ปีที่แล้ว

    ஓம் சக்தி பால் காட்டேரி துணை

  • @deveneshnesh
    @deveneshnesh 3 ปีที่แล้ว

    Maa vanakam ma ❤️ En kula theivam Sangili karupu 🖤 avaruku piditha unavugule terinja sollunge maa 🙏🏻 avaruku asaivam padaikilama? please enakaga oru video seinga ma🙏🏻Enna ennathe vaithu padaikilaam nu sollunge ma

  • @vigneshdms6082
    @vigneshdms6082 ปีที่แล้ว

    🙏காட்டேரி தாயே போற்றி 🖤 காட்டேரி தாயே போற்றி🙏

  • @vishnusahasranamswamy5214
    @vishnusahasranamswamy5214 3 ปีที่แล้ว +1

    Nanbar oruvarukkaga kula deivama iruppavar avarukkaga poojai pottu udhavi seiyallama 🙏🙏

  • @mjaganathannjmonish9484
    @mjaganathannjmonish9484 ปีที่แล้ว

    Ennudaya muunorkal intha ammani vazhipattu vetnar but ippo kengauammani vazhipadu pandrom ithu ethavathu problem varuma

  • @HBHAVYASARAVANA
    @HBHAVYASARAVANA 3 หลายเดือนก่อน

    Amma kateri pooja Eladhavar panagu Edhavadhu Aguma

  • @ponnai3607
    @ponnai3607 2 หลายเดือนก่อน

    periyandichi amman veetil vaithu வழி படலாமா அக்கா photova

  • @leethika228
    @leethika228 3 หลายเดือนก่อน

    Karupu saree cotton la than errukanuma

  • @SanjaiSanjai-e2p
    @SanjaiSanjai-e2p ปีที่แล้ว

    அம்மா நாங்களும் தேசம்மா தா கும்பிடுகிரோம் எங்க வீட்டி அப்படி எல்லாம் எதுவும் நடக்க வில்லை எங்கள் வீட்டில் முதல் குழந்தை எல்லாம் பிரந்திருக்கிரோம்ஃ🙏🙏🙏

  • @KannanKannan-pm8rn
    @KannanKannan-pm8rn 3 ปีที่แล้ว +6

    காட்டேரி அம்மன் எத்தனை அவதாரம் அவர் பற்றி sollu ka amma வரலாறு sollu

  • @omshakthiangalaparameshwar8459
    @omshakthiangalaparameshwar8459 3 ปีที่แล้ว +2

    Amma vanakam 🙏 ,
    En peru Ajay, na Bangalore ma. Nanu madduramma , om Sakthi Samy kale na kumutu iruke..
    Samiya kattu potirdha adha eppadi Ma saripandradhu

  • @sathiabalaraman5583
    @sathiabalaraman5583 ปีที่แล้ว

    En wife udelle varuvange amma.. kahderi amma manthiram sollunge

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 ปีที่แล้ว +2

    முதல் குழந்தை தங்க து சொல்றிங்க அது எப்படி எனக்கு உடன்பாடில்லை

  • @amarkalpanatharikaamarkalp7640
    @amarkalpanatharikaamarkalp7640 3 ปีที่แล้ว +3

    Tell about varahi Amman. Amma

  • @ramusangeetha2428
    @ramusangeetha2428 ปีที่แล้ว

    இருசாயி அம்மன் கோவிலில் என்னென்ன விழாக்கள் செய்யலாம்அதாவது பால் கூட திருவிழாபொங்கல் வைத்தால் கண்டிப்பாக முப்பது செய்ய வேண்டுமா

  • @ravin6115
    @ravin6115 2 ปีที่แล้ว

    Kalyanam munnadi non veg vechi valipadalama....

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 ปีที่แล้ว +2

    அம்மா நான் மலேசியாவில் இருக்கிறேன்,
    இங்கு நான் வசிக்கும் இடத்தில் காட்டேரியம்மன் ஆலயம் இல்லை , ஆதலால் நான் என் வீட்டிற்கு பின் புறத்தில் ஒரு வெள்ளைப் பூச்செடியின் கீழே தினமும் கற்பூரம் ஏற்றி வணங்குகிறேன் , வருடத்திற்கு ஒரு முறை முட்டையும் பெட்டையும் படையல் வைத்து வணங்கி வருகின்றோம்.
    அதோடு ஒவ்வொரு அமாவாசையும் புளியோதரையும் கள் லும் வைத்து படைத்து வருகிறோம் , இது சரியா.?

  • @LavanyaChinnapaiyan
    @LavanyaChinnapaiyan 10 หลายเดือนก่อน

    பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் காட்டேரி அம்மன் வழிபாடு செய்யலாமா

  • @valarmathi.rrajasuresh1559
    @valarmathi.rrajasuresh1559 ปีที่แล้ว

    Amma enga kula deivam katteri amma ...enaku marriage agi 13 varusham agudhu...enaku marriage agi 1 maasam irukum apo en kanavula na un kula deivam katteri enaku pooja panu nu sonangama...ana en maamiyar ipo varaikum adhu panala...enaku kozhandha nikavum ila ipo varaikum...

  • @Gayathrilathapurushothaman
    @Gayathrilathapurushothaman 2 ปีที่แล้ว

    Amma pournami Andru muneeswaran ku pachai podalama

  • @padmapalani2685
    @padmapalani2685 3 ปีที่แล้ว +1

    En kanaver kulathivam kaatheri Amman, I enaku appa kulathivam muniswarar ,naan Ethai follow pannunum please

  • @whatsappstatasallcollactio484
    @whatsappstatasallcollactio484 2 ปีที่แล้ว

    Nanri. Azhgu. Amma. Sivaya namaha

  • @GiriGopi-v2q
    @GiriGopi-v2q 4 หลายเดือนก่อน

    எங்க அண்ணனுக்கு முதல் கரு தங்கி குழந்தை பிறந்திருக்கு

  • @sadhasivamarumugam7741
    @sadhasivamarumugam7741 3 ปีที่แล้ว +2

    Enga Kula Deivam "Pal Kateri amman", Enakku intha amman kovil engayavathur irukanu theriyanum. nanga veetla than poojai podurom

    • @dkfarms4005
      @dkfarms4005 3 ปีที่แล้ว

      Enga kuladeivamum paal kaateri Amman thaan. Koil nu thaniya kedaiyaathu. Veetu maadila veyyil saanja piragu thaan saami kumbiduvom.

  • @sridharanm7359
    @sridharanm7359 3 ปีที่แล้ว +2

    Enga kula deivam muni history please video

  • @suryas2917
    @suryas2917 3 ปีที่แล้ว +2

    Engal kula deivam kaatteeri amman 🙏🙏🙏

    • @mohanapriyasaravanan-gv7by
      @mohanapriyasaravanan-gv7by ปีที่แล้ว

      Engal Kula deivam karupu kateri aanal engaluku yepadi vazhipadavendum nu theyreyala plz konjam help panuga

  • @sivaeaswar7835
    @sivaeaswar7835 2 ปีที่แล้ว

    Kovil enga iruku sollunga.... please

  • @archanapradeep8833
    @archanapradeep8833 9 หลายเดือนก่อน

    Amma naanga kaateri amma kumbidurathu illai munisvarar mattum tha kumbidurom ,aana enaku kaateri sodai pattu iruku solranga poojai panna solrnga athu yeppadi panrathu yar kitta kudukanum amma pls sollung

  • @oumarani6452
    @oumarani6452 3 ปีที่แล้ว +1

    Kuladeivam kateri padyal eppadi poduvathu grand ma died

  • @durairajnnagarajan4521
    @durairajnnagarajan4521 3 ปีที่แล้ว +2

    Om muneshwaraya namah
    Amma vanakkam
    muneswarar in manaivee kateri Amman
    Thana sollunga Pliz

  • @mnlakshmanavenkataraja68
    @mnlakshmanavenkataraja68 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் எனது குலதெய்வம் காட்டேரி அம்மன் மனதில் தான் குலதெய்வம் வழிபாடு செய்வது தான் நல்லதா?

  • @saravana1547
    @saravana1547 3 ปีที่แล้ว

    Amma vtu குல தெய்வம் குழந்தை mottai poda poganum sapida kudathaa

  • @skruthragaming9358
    @skruthragaming9358 3 ปีที่แล้ว +2

    Amma,Sakthi,

  • @lathanaicker7558
    @lathanaicker7558 2 ปีที่แล้ว

    தாயே சரணம்

  • @k4annanagartrafficinvps453
    @k4annanagartrafficinvps453 3 ปีที่แล้ว +1

    முனிஸ்வர் மற்றும் காட்டேரி ஒன்றாக சேர்த்து பூசை போடலாமா...என் மாமியார் வீட்டில் ஒன்றாக சேர்த்து பூசை செய்வார்கள்... நாங்கள் வேறு ஊருக்கு வீடு கட்டி வந்ததால்....முனிஸ்வரர் மட்டும் வழிபடலாமா...சொல்லுங்கள் அம்மா

  • @RevathiSundar-ie6hg
    @RevathiSundar-ie6hg 8 หลายเดือนก่อน

    Ean kulatheivam katteriyamman ammavuku pottri pottri...

  • @madhanraj3566
    @madhanraj3566 2 ปีที่แล้ว

    வணக்கம் நாங்க பால் காட்டேரி கும்பிடுங்க ஆனாலும் என் முன்னரும் எல்லாமே கருவாடு வைத்து படையல் போடுவார்கள் ஆனா நீங்க சொன்னது பால் காட்டேரி க்கு பாலு தான் போடணும்னு கொஞ்சம் விளக்கமா அடுத்த இதுல கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் நன்றி அம்மா

  • @balajiperumal96
    @balajiperumal96 2 ปีที่แล้ว

    Fact100 /100 fact

  • @rajeshm1809
    @rajeshm1809 2 ปีที่แล้ว

    Super

  • @dhurgasri8973
    @dhurgasri8973 3 ปีที่แล้ว +2

    கோவிலில் பதி மண் எப்படி எடுப்பாங்க?

  • @thoshithjagath5927
    @thoshithjagath5927 2 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் ஆனால் காட்டேரி அம்மன் வழிபடும் பழக்கமும் உள்ளது.காட்டேரி அம்மன் பூஜையில் ஆண்கள் கலந்து பூஜை செய்யலாமா தயவு செய்து சொல்லுங்கள்🙏

  • @Manimegalai-Senthilkumar
    @Manimegalai-Senthilkumar 2 ปีที่แล้ว

    Amma... Enga mamiyaar veetu kuladeivam karuppu muniswaran thaan... Naanga Motta maadila kumpduvom... First baby 7 months vaithula sethu pochi... Ennaku boy baby eh kudupana illai... 2&4 girl baby thaan irukanga... 3rd boy baby abortion aachi... Manasu kastama iruku...

  • @GiriGopi-v2q
    @GiriGopi-v2q 4 หลายเดือนก่อน

    சரி என் சாப்பாடு அவர்களுக்கு குடுக்க கூடாது சொல்லுங்க plss

  • @ekpugazh3567
    @ekpugazh3567 2 ปีที่แล้ว

    பால் காட்டேரி அம்மன் கோவில் இருக்குற இடம் பற்றி கூறுங்கள்

  • @Abilakshan22
    @Abilakshan22 3 ปีที่แล้ว

    Ammava Paththa Amma enga venalum varuvanka naan veeda kupiduvan ana vana thevathaya varuvanka Amma naan ammava Pathan athala epavumea Amma enkuda irukanka naan epo kupidalum avanka athukku eththa pola Mari varuvanka Amma

  • @lakeramthakoordeen3465
    @lakeramthakoordeen3465 3 ปีที่แล้ว +2

    Can you have this video in English translation

  • @menegakumanan7806
    @menegakumanan7806 2 ปีที่แล้ว

    En mamanar veetu kulateivam keteriamman...annal avange Amma ke rombo naala pooja podamal irukurange!na en porantha Magal ke mootai podavendum,eppo naa Enna seivathu?

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb ปีที่แล้ว

    Amaavaasiyil poojai podalaama

  • @saransakthivel4182
    @saransakthivel4182 2 ปีที่แล้ว

    எங்கள் குலதெய்வம் பால்இருச்சிஅம்மன் வரலாறு கூறுங்கள் அம்மா

  • @harishg7859
    @harishg7859 3 ปีที่แล้ว +4

    முனியப்பசாமிக்கும் முனிஸ்வரசாமிக்கும் உள்ள அவதாரவேறுபாடு பற்றி செல்லுங்க அம்மா அப்புறம் பூஜை முறைகள் பற்றி செல்லுங்க அம்மா 🙏🙏🙏...

    • @anilpersaud3808
      @anilpersaud3808 3 ปีที่แล้ว

      In the Caribbean we call those incarnations as Sangani Dee Baba and Munesh Prem.

    • @cheesy2k89
      @cheesy2k89 2 ปีที่แล้ว

      @@anilpersaud3808 he’s only speaking about muniswarran sami. Thats the correct pronunciation and correct name.

    • @cheesy2k89
      @cheesy2k89 2 ปีที่แล้ว

      @@anilpersaud3808 sangani dee baba correct name is Sangili Karrupan Sami

    • @cheesy2k89
      @cheesy2k89 2 ปีที่แล้ว

      @@anilpersaud3808 in south india they only worship there kula deivum (family deity)

    • @anilpersaud3808
      @anilpersaud3808 2 ปีที่แล้ว

      @@cheesy2k89 dude, I know that there are many people in south india that worship more than just their Kula Deivam. People in south india don’t worship just one god.

  • @Vishnu_3011
    @Vishnu_3011 3 ปีที่แล้ว +3

    Crt akka...first child eppo um porakadhu 😌...

    • @dayatec
      @dayatec 3 ปีที่แล้ว +1

      Correct, enga family kooda

    • @Manimegalai-Senthilkumar
      @Manimegalai-Senthilkumar 2 ปีที่แล้ว

      Enga family la ennaku en mamiyaar ku en oorakathi ku nalla poranthathu aana 18 years aanathum antha girl suicide panikita... Engala thavara enga pangalinga nalla pethurkranga first baby la

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf ปีที่แล้ว

    🙏🏻

  • @dayatec
    @dayatec 3 ปีที่แล้ว +13

    9 படையல் இட்டு கற்பூரம் ஏற்றி வைத்து மணி சத்தம் கேட்டு உடனே அந்த அம்மா வாசம் வீச ஆரம்பித்து விடும்.
    நாங்கள் உணர்தது.

  • @sheebajanu1316
    @sheebajanu1316 7 หลายเดือนก่อน

    Enakku innum kozandhai illama

  • @abirami3659
    @abirami3659 2 ปีที่แล้ว

    Enga Kula theivam katteri amman

  • @vanilittlebala8361
    @vanilittlebala8361 3 ปีที่แล้ว +1

    Ama amma correct

  • @harishrajan1995
    @harishrajan1995 3 ปีที่แล้ว +1

    அம்மா காளிதேவி பூஜை பற்றி சொல்லுங்கம்மா

  • @dharmaseelanseelan9882
    @dharmaseelanseelan9882 3 ปีที่แล้ว

    Irrusi and kateri same ah Amma?

  • @karthikeyan3556
    @karthikeyan3556 10 หลายเดือนก่อน

    அம்மா எங்கள் குடும்பம் வழக்க படி காட்டேரி வழிபாடு உள்ளது.. ஆனால் என் தாய் தந்தை இருவரும் இறந்து விட்டார்கள். ஆனால் பெரியவர்கள் காட்டேரி வழிபாடு உள்ளது எப்படி வணங்குவது என்று தெரிய வில்லை. எனக்கு திருமண தடை யாக உள்ளது. காட்டேரி அம்மன் கனவில் தோன்றி கூறி விட்டார் என் வழிபாடு வை நான் உன்னை உட்ச நிலைக்கு கொண்டு செல்கிறேன் என்று....

  • @purusothaman841217
    @purusothaman841217 3 ปีที่แล้ว

    Amma kateri yenai pin thordathu.. nahraya sami pakare idam ki povithen annal .. itha problem yaru nalai yum solve panne mudiyalai.. ithu romba pehruuse , onum seyah mudiyathu ne solluranga .. yenna ma seyulam??

  • @maniyarasanmanivannan3095
    @maniyarasanmanivannan3095 ปีที่แล้ว

    Mostly true

  • @sanjaycreations8581
    @sanjaycreations8581 2 ปีที่แล้ว

    enga kuladeivam katteri Amman🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sujisuji1247
      @sujisuji1247 2 ปีที่แล้ว

      Kuladeivam ku ennaa seiyanum knjaa solluringa laa Amman ku

  • @Priyavasanth294
    @Priyavasanth294 3 ปีที่แล้ว

    Amma Enga appa vittu kula thivam kaateri than ana appa ethovara kula thivamthokku padayal potatho Ella engalukku eppdi sami kumpitanunu thiriyatho nanga kumpitama vittutalama amma

  • @s1_b2_kaviyas7
    @s1_b2_kaviyas7 3 ปีที่แล้ว

    Maiyana kollai stroy soluga amma pls

  • @geethak7984
    @geethak7984 ปีที่แล้ว

    வருடம் வருடம் பூஜை போடலாமா ..அம்மா என் என்றால் எங்க வீட்டுல ஏதேனும் ஒரு விசேஷ நாளில் மட்டும் போடுவாங்க .. நான் வருடம் வருடம் பூஜை போடவேண்டும் என்று நினைத்தேன் நான் பூஜை வருடம் வருடம் போடலாமா

  • @MuruganMurugan-mn8dv
    @MuruganMurugan-mn8dv 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻👍🙏🏻

  • @priyalachu8821
    @priyalachu8821 2 ปีที่แล้ว

    Mam please i have one doubt kattari ammanai yendha naal kumbidalam Sunday Wednesday or mattra natkalil kuda kumbidalama. Please urgent reply me mam

  • @KrishnaKrishna-rx3hj
    @KrishnaKrishna-rx3hj 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @RameshKumar-ud5uk
    @RameshKumar-ud5uk 3 ปีที่แล้ว

    Ean amma karu thangaadhu? Reason?

  • @jayarani7755
    @jayarani7755 3 ปีที่แล้ว +2

    Katteri amman temple address pls

  • @priyaindrakumar6679
    @priyaindrakumar6679 2 ปีที่แล้ว

    Engalaku paalmuni illai Amma, asaivam muneeshwaran ,katteri vazhipadu.adhai epudi seiyanumnu solunga, katteri veedu epudi amaipadhu ,nanga kalaiil muneeshwaranum,malaiil katteri kupudurah pazhakam undu. Adhai pari kuravum.

  • @kirupakaran2499
    @kirupakaran2499 3 ปีที่แล้ว

    அம்மா காட்டேரி அம்மன் மந்திரங்கள் இருந்தால் தந்து உதவுங்கள் பூஜை செய்வதற்கு