இருசி காட்டேரி அம்மனின் பம்பை உடுக்கை பூசாரி பாடல் | கருப்பு சிவப்பு பட்டாடை | Jayakumar Poosari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 165

  • @kpsk552
    @kpsk552 10 หลายเดือนก่อน +12

    என் பெண் குழந்தைக்கு நீ துணையாக ‌இருக்க வேண்டும் அம்மா..

  • @ranjithanalini2352
    @ranjithanalini2352 6 หลายเดือนก่อน +77

    எக்கள் குல தெய்வம் இருச்சத காட்டேரி அம்மா நான் இந்தப் பாடலைப் போட்டுவிட்டு தான் என் குலதெய்வ வழிபாடு செய்தென் ❤ ரொம்ப சக்தி வாய்ந்த அம்மா

    • @ravananvicky3558
      @ravananvicky3558 6 หลายเดือนก่อน +12

      😊😊

    • @SanthiyaSanthiya-mk5ei
      @SanthiyaSanthiya-mk5ei 4 หลายเดือนก่อน +5

      வாயில் சிகப்பு கயிறு. கையில் ஒரு குழந்தை கட்டி இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம்

    • @ManiManikandan-ky1qd
      @ManiManikandan-ky1qd 4 หลายเดือนก่อน

      ....-.-.../..

    • @usercholadesam
      @usercholadesam 2 หลายเดือนก่อน

      குடல் ​@@SanthiyaSanthiya-mk5ei

  • @manimanibell6015
    @manimanibell6015 5 หลายเดือนก่อน +21

    எங்கள் குல தெய்வம் காட்டேரி அம்மன்

    • @MohammedRabik-jk4qx
      @MohammedRabik-jk4qx 5 หลายเดือนก่อน

      Naaga muslim ennakku Saami varum kateri

  • @PraveenaD-g1v
    @PraveenaD-g1v 3 หลายเดือนก่อน +12

    எங்க அம்மா இருசர் அம்மானே துணை எனக்கு 🙏🏻💯🙇🏻‍♀️🙏🏻

  • @Srivignesh-br5kl
    @Srivignesh-br5kl 11 หลายเดือนก่อน +11

    என் கோளாதேவம் காட்டேரி சும்மான் ❣️

  • @AANBU-cg8dd
    @AANBU-cg8dd 5 หลายเดือนก่อน +15

    எங்க குல தெய்வம் கம்மாபுரம் கிராமத்தில் உள்ள
    ஸ்ரீ. அங்காளம்மன் துணை

    • @priyav1763
      @priyav1763 5 หลายเดือนก่อน

      Same bro...from Thozhur

  • @harishragavendra724
    @harishragavendra724 ปีที่แล้ว +16

    அருமையான பாடல் ஐயா

  • @kanniyappandr2848
    @kanniyappandr2848 ปีที่แล้ว +15

    ஓம் சக்தி போற்றி

  • @Itz_me-block-boy
    @Itz_me-block-boy 12 วันที่ผ่านมา +1

    Ennaku in pattu romba pudikum pro❤

  • @revathicharles1362
    @revathicharles1362 2 หลายเดือนก่อน +2

    En Kula deivam enga amma kateri

  • @SakthivelSAKTHIVEL-c7f
    @SakthivelSAKTHIVEL-c7f 2 หลายเดือนก่อน +7

    என்னை
    பரிச்சையில்
    பாஸ்ஆக்கிடு
    அம்மா😢😢😢

  • @s.gnanamoorthys.gnanamoort9026
    @s.gnanamoorthys.gnanamoort9026 5 หลายเดือนก่อน +9

    காட்டேரி அம்மன் துணை எங்கள் குலதெய்வம் ரத்தக்காட்டேரி 🙏🔥🔥🔥🔥

    • @SanthiyaSanthiya-mk5ei
      @SanthiyaSanthiya-mk5ei 5 หลายเดือนก่อน

      வாயில் சிகப்பு கயிறு ஒரு குழந்தை கட்டி இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம்

  • @SaravananSaravanan-r4d5o
    @SaravananSaravanan-r4d5o 8 หลายเดือนก่อน +11

    எனக்கு பிடித்த பாடல் 🎉🎉🎉❤❤

  • @JeevaJeeva-rq2lx
    @JeevaJeeva-rq2lx 7 หลายเดือนก่อน +6

    என் கஷ்ட்டம் எல்லாம் திந்திடணும் அம்மா

  • @BoobalanBoobalan-lb6rw
    @BoobalanBoobalan-lb6rw 7 หลายเดือนก่อน +3

    காட்டேரி அம்மன் துணை

  • @omshimayanaveeranthirukovi4636
    @omshimayanaveeranthirukovi4636 ปีที่แล้ว +6

    நான் காட்டேரி அம்மா உபாசகன் பஞ்சமுக காட்டேரி ராஜசுவாமிகள்

  • @arulraj8986
    @arulraj8986 ปีที่แล้ว +10

    🤩மிக்க நன்றி அண்ணா 🤩

  • @SureshP-g7s
    @SureshP-g7s ปีที่แล้ว +4

    Jayakumar anna songs ellam super periyandaver songs onnu podunga

  • @prabhuyes6286
    @prabhuyes6286 ปีที่แล้ว +21

    காட்டேரி தாயே என்றும் நீயே துணை அம்மா 🙏🙏🙏🙏

  • @harisharyaa9246
    @harisharyaa9246 6 หลายเดือนก่อน +5

    🌺🙏🌺 OM KATTERI AMMAN POTRI OM 🌺🙏🌺

  • @umapathi6592
    @umapathi6592 ปีที่แล้ว +17

    இந்த பாடல் எங்க குலதெய்வம் பாடல்

  • @-Soolayudhamman_Aalayam
    @-Soolayudhamman_Aalayam ปีที่แล้ว +11

    சார் காட்டேரி அம்மன் songs நெறய போடுங்க ....சூப்பர் அஹ் இருக்கு

    • @mrnobita6907
      @mrnobita6907 9 หลายเดือนก่อน +1

      Tv
      3:46 😊🎉😊😊😊😅

  • @gtmgtmt8008
    @gtmgtmt8008 ปีที่แล้ว +22

    இன்னும் இருசியம்மன் பாடல் போடுங்க அண்ணா

  • @anishaanu3487
    @anishaanu3487 7 หลายเดือนก่อน +3

    Enga amma erasamma... Avatha enna peththava... Neraiya song podunga anna erasamma (ketteri ammathu)

  • @harishragavendra724
    @harishragavendra724 ปีที่แล้ว +10

    சூப்பர் ஐயா

  • @திவாK
    @திவாK 8 หลายเดือนก่อน +22

    🙏🙏🙏எங்கள் குல தெய்வம் உத்தமியாம் காட்டேரி அம்மன் எல்லாருக்கும் துணை இரும்மா 🙏🙏🙏🙏

    • @Thavamani-nc7qb
      @Thavamani-nc7qb 6 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @raviprema2928
      @raviprema2928 6 หลายเดือนก่อน

      ​@@Thavamani-nc7qb6yyyyyyyyyyyy6y667yyy6u7uyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yy6yyu6u6yy Zx(dffffdfddfddddffit uüigdffgggff tad d

  • @MalarSakthivel
    @MalarSakthivel ปีที่แล้ว +1

    ஆம்மா.தாயே.எல்லா.மாக்காலுக்கும்.துனையாகா.இரு.தாயே

  • @Karthick.Gopalpulla
    @Karthick.Gopalpulla 11 หลายเดือนก่อน +3

    ஆதிபராசக்தி தாயே துணை

  • @MuruganMurugan-gr8yp
    @MuruganMurugan-gr8yp ปีที่แล้ว +39

    காட்டேரி அம்மன் துணை🙏🏼🙏🏼🙏🏼

  • @kpggaming
    @kpggaming 2 หลายเดือนก่อน

    காட்டேரி அம்மா என் வாழ்கையில் ஒளி ஏட்ரிய அம்மா மென்மேலும் வளர நீயே அருள் புரிய வேண்டும்

  • @ethirajsai5278
    @ethirajsai5278 ปีที่แล้ว +5

    Kathai Amman thunai

  • @MdAkib-uv8gc
    @MdAkib-uv8gc ปีที่แล้ว +4

    அம்மா காட்டேரி அம்மா நான் நினைச்சத நீ தான் நடத்தி கொடுக்கணும் காட்டேரி அம்மா உன் கோவிலுக்கு நான் வரேன் அம்மா காட்டேரி அம்மா

  • @walajapetmayanakolaitheruvila2
    @walajapetmayanakolaitheruvila2 7 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏❤❤❤En Amma

  • @kdurga8042
    @kdurga8042 ปีที่แล้ว +9

    Super Anna🙏

  • @parkunank33
    @parkunank33 ปีที่แล้ว +34

    அருமை, இருசியம்மன் பாடல்கள், வர்ணிப்பு பாடல்கள் அதிகமாக போடுங்கள் சார்.

  • @SPTESURESHKUMAR
    @SPTESURESHKUMAR ปีที่แล้ว +14

    இந்த பாட்டுக்கு நான் அடிமை
    சேம்பியம்மன் பற்றி பாடல் பாடுங்க அண்ணா

  • @salemkuladeivam4865
    @salemkuladeivam4865 ปีที่แล้ว +9

    Kurathivedam padal🙏🙏🙏

  • @MNarayanan-gu3if
    @MNarayanan-gu3if 11 หลายเดือนก่อน +4

    எங்கள் குல தெய்வம்

  • @-Soolayudhamman_Aalayam
    @-Soolayudhamman_Aalayam ปีที่แล้ว +11

    என் குலதெய்வம் காட்டேரி அம்மன் துணை

  • @salemkuladeivam4865
    @salemkuladeivam4865 ปีที่แล้ว +11

    Nishasini varalaru padal potunga anna🙏🙏🙏🔥🔥🔥

  • @radhikaarumugam7169
    @radhikaarumugam7169 ปีที่แล้ว +8

    Super super super super super super super super super super super super super super 🙏❤️

  • @enfieldrider7143
    @enfieldrider7143 5 หลายเดือนก่อน +4

    பெரியாண்டவர்கும் இருசி அம்மாகும் என்ன சம்பந்தம் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்

  • @NijenthanKutty
    @NijenthanKutty 5 หลายเดือนก่อน +2

    Om sakthi

  • @RanjithRanjith-pw8xt
    @RanjithRanjith-pw8xt 8 หลายเดือนก่อน +2

    இருசாயி அம்மன்

  • @Reshma-ts3sj
    @Reshma-ts3sj ปีที่แล้ว +8

    Super amman song ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ஜெய்ஹிந்த்-ம2ங
    @ஜெய்ஹிந்த்-ம2ங ปีที่แล้ว +2

    இருளன் காட்டேரி தாழன் குல காட்டேரி அம்மா துணை ஆயை.4 வேதாரண்யம் வட்டம் நாகை மாவட்டம்

  • @muruganjai6637
    @muruganjai6637 ปีที่แล้ว +7

    Super exisilent

  • @snsn3327
    @snsn3327 ปีที่แล้ว +4

    Om amman thaye thunai🙏📿🕉💞

  • @MohanMohan-xc1on
    @MohanMohan-xc1on 8 หลายเดือนก่อน +1

    ஓம்சக்திபோற்றிபோற்றி

  • @TamilVaris
    @TamilVaris 4 หลายเดือนก่อน +2

    En Amma

  • @SureshbabuSureshbabu-ht6tb
    @SureshbabuSureshbabu-ht6tb 4 หลายเดือนก่อน +1

    Amma neenga than enakku kaval

  • @sureshraman9920
    @sureshraman9920 ปีที่แล้ว +10

    எங்கள் குலதெய்வம் இருசி காட்டேரி அம்மன் எங்கள் முன்னோர்கள் இந்தக் கோவில் கூவத்தூர் போகும் வழியில் நற்குண பட்டு கிராமம் உள்ளது மலைமேல் அமைந்துள்ளது

  • @-Soolayudhamman_Aalayam
    @-Soolayudhamman_Aalayam ปีที่แล้ว +4

    Bro katery Amman songs neraya poadunga plzzzz

  • @muruganmurugan2469
    @muruganmurugan2469 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி நண்பா

  • @RubikaK-pm5yg
    @RubikaK-pm5yg 6 หลายเดือนก่อน +2

    Super. 😀🎀

  • @arivuselvanr5181
    @arivuselvanr5181 11 หลายเดือนก่อน +9

    எங்கள் குலதெய்வம் பால் இருசார் அம்மன் நீயே துணை 🙏🙏🙏🙏

  • @mr.sarathisarathi9385
    @mr.sarathisarathi9385 ปีที่แล้ว +6

    Anna vengaiyamma padal padunga Anna pls

  • @GanashAarthiGanashAarthi
    @GanashAarthiGanashAarthi 4 หลายเดือนก่อน +3

    Amma my wife vanum amma

  • @360allinone7
    @360allinone7 ปีที่แล้ว +6

    ஐயா பேச்சி அம்மா பாடல் ஒன்னு போடுங்க

  • @mr.sarathisarathi9385
    @mr.sarathisarathi9385 ปีที่แล้ว +6

    Anna vengaiyamma padal padunga Anna

  • @sakthikalinsangamamtrust
    @sakthikalinsangamamtrust 7 หลายเดือนก่อน +3

    Masssssss❤

  • @dineshsai5743
    @dineshsai5743 ปีที่แล้ว +8

    My family God 🙏🙏🙏🙏

  • @meenam9924
    @meenam9924 8 หลายเดือนก่อน +2

    Unna tha Amma nambi irukkom

  • @nivethanivetha5285
    @nivethanivetha5285 หลายเดือนก่อน +1

    Ena kula deivam enga Kateri thai

  • @MuniyaselviSelvi
    @MuniyaselviSelvi ปีที่แล้ว +13

    மேல்மலையனூர் அங்காளம்மன் துணை

  • @SaravananSaro-y3i
    @SaravananSaro-y3i 2 หลายเดือนก่อน

    Enga Kula Sami erasamna. Thaye thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @prabavishvanth7195
    @prabavishvanth7195 19 วันที่ผ่านมา +1

    அம்மா காளியா வடிவெடுத்து காட்டு ஏரியா ரூபம் கொண்டு முனி நாத அம்மா தேவி அம்மா அம்மா.. முனிநாத தேவி அம்மா குடும்பத்து குளம் கக்க நின்ன தாயே இறைச்சி எனும் காடேரி உலகமெல்லாம் புகழடயா பத்தினி ரூபம் கொண்டு குடும்பத்துக்கு காட்சி தந்து தாயே உனக்கு கருப்பு சேலையாம்மா கருப்பு வலையால் கருவாட்டு குழம்புடனே கானகத்தில் பூஜை செய்தோம் அம்மா வீட்டை மொழிவினாலும் வரமாட்டா விருந்தாலி அம்மா வீட்டா மொழி விட்டா வரமாட்டா விருதாலி விருந்திடவே உன்னை அழைக்கிறேம்ம... எங்க அம்மா முனை நாத மனைவி ஆக்கப்பட்ட விரிச்சி எனும் காடேரி நாங்க அழைக்கிறோம் அந்தத் தாயார் எப்படி வாரன்..
    அம்மா கருப்பு சிகப்பு பட்டாட அவா கட்டி வந்தா சிட்டாட காட்டேரியா ரூபாம் கொன்டாலே முனி நாதனெடு அடி வந்தாலே

  • @ialaiyarajasportsclub6168
    @ialaiyarajasportsclub6168 ปีที่แล้ว +5

    Voice Nice 😊

  • @PerumalArul-xz6uv
    @PerumalArul-xz6uv ปีที่แล้ว +2

    En amma kateri amma thunai

  • @saravana1547
    @saravana1547 ปีที่แล้ว +4

    அம்மா

  • @sureshraman9920
    @sureshraman9920 ปีที่แล้ว +3

    Thanks

  • @AnbuAnbu-uq7xc
    @AnbuAnbu-uq7xc หลายเดือนก่อน

    All video super Anna🥰🥰🥰

  • @PremaPrema-gp2di
    @PremaPrema-gp2di 2 หลายเดือนก่อน

    சூப்பர

  • @sk1984
    @sk1984 ปีที่แล้ว +4

    Jai devi kaliamman

  • @saransakthivel4182
    @saransakthivel4182 ปีที่แล้ว +37

    எங்கள் குலதெய்வம் பால்இருச்சியம்மன் அம்மா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி!

  • @Vellaiyamma-p8o
    @Vellaiyamma-p8o 2 หลายเดือนก่อน

    En kanavar tholil nalla patiya ammaya vedum

  • @விநாயகரின்மகன்-ல7ச

    அம்மா கை vidaamal paarthukol 😭🙏🙏🙏

  • @NADE_SATHIYA
    @NADE_SATHIYA ปีที่แล้ว +5

    Anna sing about prathyangira devi anna

  • @KARMIKAQUEEN
    @KARMIKAQUEEN ปีที่แล้ว +3

    Adding the song day morning

  • @dhanalakshmi7415
    @dhanalakshmi7415 ปีที่แล้ว +2

    Nice voice

  • @விவசாயிபிள்ளைகள்
    @விவசாயிபிள்ளைகள் 8 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் நரசிம்மர் எங்கள் குடும்பத்தில் பிரச்சினை என்றால் காட்டேரி அம்மா எங்கள் துணை இருப்பார்

  • @Balajichannel7374
    @Balajichannel7374 ปีที่แล้ว +2

    Draupadi Amman varnippu podunga

  • @MalarSakthivel
    @MalarSakthivel ปีที่แล้ว

    கட்டேரிஇருசிஅம்மன்செர்சாட்டுஅனுப்புங்க..செட்டஷ்பெடலம்

  • @templeviewes1596
    @templeviewes1596 ปีที่แล้ว +6

    🙏🏻🌹🙏🏻

  • @ArulArul-qr5lr
    @ArulArul-qr5lr ปีที่แล้ว +1

    Sooriya vamsam song remake maathiri irukku anna

  • @harishragavendra724
    @harishragavendra724 ปีที่แล้ว +3

    ஐயா ஜலகண்டீஸ்வரி அம்மன் பாடல் பதிவு செய்யுங்கள் ஐயா

  • @murugaperumalr-bs8fh
    @murugaperumalr-bs8fh ปีที่แล้ว

    காட்டேரி அம்மா துனை

  • @malli.harikrishnaroyal
    @malli.harikrishnaroyal ปีที่แล้ว +5

    🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🙏🏿

  • @SGokul-jc9yr
    @SGokul-jc9yr 13 วันที่ผ่านมา

    om nama shivaya
    om sakthi

  • @sanjeevasivakumar420
    @sanjeevasivakumar420 ปีที่แล้ว +4

    துலுக்கானத்தம்மன் வரணீப்பு போடுங்க pls annna 😀

  • @mani7476
    @mani7476 20 วันที่ผ่านมา

    Anna namasivayam patthi pattu pottunga

  • @mani7476
    @mani7476 20 วันที่ผ่านมา

    Anna sivan pattu potunga

  • @sivagamisoundar9552
    @sivagamisoundar9552 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @murugaperumalr-bs8fh
      @murugaperumalr-bs8fh ปีที่แล้ว

      அருமையான பாடல் இது எங்கள் குலதெய்வம் அண்ணா

  • @muruganmurugan2469
    @muruganmurugan2469 ปีที่แล้ว +4

    பால் காட்டேரி அம்மன் பாடல் ஒன்று பாடுங்கள் நண்பரே

  • @SandhiyaSandhiya-ks4to
    @SandhiyaSandhiya-ks4to ปีที่แล้ว

    எங்க குலதெய்வம் பால் காட்டேரி இரண்டும் ஒண்ணா அண்ணா

  • @KrishnaKrishna-r6v
    @KrishnaKrishna-r6v ปีที่แล้ว

    Super

  • @Ishuishu-w5p
    @Ishuishu-w5p ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @TamilAnbu-d5n
    @TamilAnbu-d5n ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

    • @TamilAnbu-d5n
      @TamilAnbu-d5n ปีที่แล้ว

      பால் இறுச்சி அம்மன் எங்க குலதெய்வம்

  • @Bala_krish369
    @Bala_krish369 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா
    கொல்லிமலை மாசி பெரியண்ணன் பாடல் போடுங்க அண்ணா 🙏

  • @ragur9276
    @ragur9276 ปีที่แล้ว +13

    பெரியம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடும்மா

    • @chellapandisri3986
      @chellapandisri3986 8 หลายเดือนก่อน +4

      கண்டிப்பா அம்மா நடத்துவாங்க

    • @KavinM-xf2lt
      @KavinM-xf2lt 4 หลายเดือนก่อน

      அந்த அம்மா கண்டிப்பா கொடுப்பா..... 🥰🥰🥰🥰🥰

    • @AnanthAnanthi-p6b
      @AnanthAnanthi-p6b 3 หลายเดือนก่อน +1

      1year kul ungalukku kulandha varam varum

    • @nicenisha8438
      @nicenisha8438 3 หลายเดือนก่อน +1

      நீங்கள் மனசார வேண்டி கொள்ளுங்கள் கண்டிப்பா அம்மா நடத்தி வைபாங்க

    • @N.K_FAMILY_Nithi.Rocks.123
      @N.K_FAMILY_Nithi.Rocks.123 2 หลายเดือนก่อน

      Definitely 2 children's do not worry