நீங்க பெரிய அரசியல் ஞானி! நீங்க சொல்வதை சீமான் கேட்கனுமா?| அரசியல் பால்வாடிகள்| அசுரன்| சரவணன்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2021
  • ஆரியர்களுக்கு எதிரானது திராவிடம் என்று வாயிலே வடை சுடும் திராவிட அரசியல் பால்வாடிகள் இன்று ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுக்காமல் கள்ள மௌனம் காப்பது ஏன்?
    சீமான் rss தத்துவத்தை பேசுகிறார் என்பதுக்கு சொல்லும் ஆதாரங்கள் சிரிப்பையே கூட்டுகிறது.
    பால்வாடிகள் பேச்சு விடியும் முன்னே போச்சு....
    அசுரன் - Asuran

ความคิดเห็น • 739

  • @murugesanmurugesan-yh9sn
    @murugesanmurugesan-yh9sn 3 ปีที่แล้ว +53

    அசுரன் வளைகாட்சிக்கு வாழ்த்துகள்

  • @yogaratnamwijeyaratnam5806
    @yogaratnamwijeyaratnam5806 3 ปีที่แล้ว +16

    சொந்த நிலத்தை மாற்றான்
    கையில் கொடுத்து விட்டு
    அடிமையாக வாழ்ந்து மகிழுங்கள்
    இனமானம் இல்லாதிருக்கலாம்
    தன்மானம் கூடவா இல்லை
    இலக்கு ஒன்று தான் எம்மினத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சியல்ல இந்த இனத்தின் அடையாளம் நாம் தமிழர்💪👍💪.

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 3 ปีที่แล้ว +139

    நாம் தமிழர், மிகச்சிறந்த உரை.

  • @tamilmaran6976
    @tamilmaran6976 3 ปีที่แล้ว +14

    உன்னைதான் சகோதரா நாங்கள் தேடி கோண்டு இருந்தோம்....
    அடிகடி வா சகோதரா...
    அருமை...
    வாழ்த்துகள்...
    நன்று...
    நன்றி.....

  • @user-zu4tt8zz2y
    @user-zu4tt8zz2y 3 ปีที่แล้ว +66

    தமிழகமே விழித்துக்கொள் நம்மை காக்க நாம் தமிழர்💪💪💪....

    • @sankarans9003
      @sankarans9003 3 ปีที่แล้ว +3

      ஸ்டாலின் தான் தமிழன் இல்லை தெலுங்கன் என்பதை நான் திராவிட பட்டியைசேர்ந்தவன் என்று வெளிப்படையாக வந்து விட்டது ஏதோசூழ்ச்சிதமிழ்மக்களுக்கு எதிராக செய்ய உள்ளார் கள்

  • @KumarKumar-ys5gs
    @KumarKumar-ys5gs 3 ปีที่แล้ว +36

    அப்பாடா இப்பதான் full meal சாப்பிட்டமாதிரி இருக்கு bro! செம , நல்லா கிழியுங்க இந்த நாதாரிகள!

  • @rajaragavan4987
    @rajaragavan4987 3 ปีที่แล้ว +137

    அருமைடா தம்பி.........நல்லாச் செய்யுங்க.......தமிழக தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து நாம் தமிழர்களை மேலும் பலப்படுத்தி தமிழ் தேசித்தை கொண்டு வரவேண்டும்...........

  • @prakashbose2356
    @prakashbose2356 3 ปีที่แล้ว +48

    தம்பி உன் மேல் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது வாழ்த்துகள்.

  • @ranjithramu9467
    @ranjithramu9467 3 ปีที่แล้ว +52

    என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறக்கிடிங்க bro

    • @radnus.s9475
      @radnus.s9475 3 ปีที่แล้ว

      மனசு உள்ளம்

  • @mohanshankar9161
    @mohanshankar9161 3 ปีที่แล้ว +49

    தம்பி நாக்கு பிடுங்கிறமாதிரி இவங்களை கேளுங்க

  • @user-fg4rx9hy7s
    @user-fg4rx9hy7s 3 ปีที่แล้ว +82

    ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடுவோம்.
    நாம் தமிழர்.

    • @ramsudhan7
      @ramsudhan7 3 ปีที่แล้ว +2

      epadi bro 2021 la neenga adi vanguna mariya

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 3 ปีที่แล้ว

      @@ramsudhan7 செருப்பு

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 3 ปีที่แล้ว

      @@ramsudhan7 neega sudalaiya kaasu vangittu jeyicha mathiri illaye bro😝😝

    • @ramsudhan7
      @ramsudhan7 3 ปีที่แล้ว +1

      @@tamilbullsmarket278 ama bro katchi valarchi nidhi nu epadi seeman bro non residential tamilians ta vangura mari

    • @-2-102
      @-2-102 3 ปีที่แล้ว

      th-cam.com/video/WPLOWTV_f2o/w-d-xo.html

  • @gan90a
    @gan90a 3 ปีที่แล้ว +19

    வாழ்த்துகள் அண்ணனா நாம் தமிழர்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 ปีที่แล้ว +77

    தம்பி உங்களது புதிய தளத்தை நண்பர்களிடம் சொல்லி பகிருங்கள். நான் பதிவாக போட்டுக் கொண்டிருக்கிறேன்.

  • @maheswaranmmm371
    @maheswaranmmm371 3 ปีที่แล้ว +71

    அடிச்சு நொருக்கிட்டிங்க சரவணன்.....

  • @anbukarnananbukarnan1259
    @anbukarnananbukarnan1259 3 ปีที่แล้ว +44

    தமிழா்௧ளிடம் இருந்து ஆட்டைய போடறது ஆரியம்.தமிழா்௧ளிடம் இருந்து திருடுவது திராவிடம். ஆரியமும் திராவிடமும் ஒன்னு இத அறியாதவன் வாயில மண்ணு

  • @balajidass3642
    @balajidass3642 3 ปีที่แล้ว +39

    விக்கி வருங்காலத்தில் பெரிய ஒரு நல்ல கருணா மாதிரி !!!!!!!

    • @lovelymaids3914
      @lovelymaids3914 3 ปีที่แล้ว

      இப்பவும் அவன் துரோகி தான்

    • @balajidass3642
      @balajidass3642 3 ปีที่แล้ว

      @@lovelymaids3914 விக்கி+கருணா

  • @flashincredible4903
    @flashincredible4903 3 ปีที่แล้ว +17

    சரியான செருப்படி.ஆனா நாம என்ன தான் அதால அடித்தாலும் அதுகளுக்கு சுரணையே வரமாட்டேங்குது

  • @suchitraanish5097
    @suchitraanish5097 3 ปีที่แล้ว +20

    நாம் தமிழர் 👍👍👍👍👍

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 ปีที่แล้ว +63

    நாம் தமிழர்

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 3 ปีที่แล้ว +186

    செருப்படி சூப்பர் நண்பரே...நாம் தமிழர்

    • @erusamsilva
      @erusamsilva 3 ปีที่แล้ว +12

      அடிச்சு தூள் கிளப்புங்க சகோ

    • @-2-102
      @-2-102 3 ปีที่แล้ว

      th-cam.com/video/WPLOWTV_f2o/w-d-xo.html

  • @sekarkaruppaiha6870
    @sekarkaruppaiha6870 3 ปีที่แล้ว +16

    அண்ணா வாழ்த்துக்கள்..... எங்கள் மனதில் இருப்பதை காணோளியாக வெளிப்படுத்தியமைக்கு

  • @user-vl6vm9dw3v
    @user-vl6vm9dw3v 3 ปีที่แล้ว +59

    பிரம்னாள் ஆட்டைய போடுரமாதிரிதான் இவன்களும்.

  • @periyasamynallathambi9631
    @periyasamynallathambi9631 3 ปีที่แล้ว +33

    செம்ம அண்ணா

  • @user-kv5nr7tq1u
    @user-kv5nr7tq1u 3 ปีที่แล้ว +24

    நாம் தமிழர் நாமே தமிழன் 🌾🌾🌺🌺🌹🌹🌽🌽🕊🕊🐿🐿🐟🐟🥕🥕

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 ปีที่แล้ว +47

    அருமை அருமை அருமையான பதிவு தம்பி.
    அருமையான செருப்படி கொடுத்தீர்கள் தம்பி.
    டெண்டுக் கொட்டை போன்ற சிலருக்கு ரொம்ப பயித்தியம் பிடித்து விட்டது.
    நாம் தமிழர் நாமே தமிழர்.
    நானும் ஒரு ஈழத்தமிழன்.
    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾👌👌👌👍👍👍👍👍💪💪💪💪💪💪🙏💪

  • @christyjosh2012
    @christyjosh2012 3 ปีที่แล้ว +31

    Tentukottai Vicky ஒரு பிராடு ... அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரா வாழ்த்துக்கள் 👌👌👌👌👌. நாம் தமிழர் 👍👍👍👍💪🔥🔥💪🤝🤝🙏🙏🙏

  • @angappank5647
    @angappank5647 3 ปีที่แล้ว +11

    சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @dhayalans2133
    @dhayalans2133 3 ปีที่แล้ว +28

    எனது இந்த முதல் பார்வையையும், உங்களை பார்ததிலும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் வர்ணனை கனைகள் தொடங்கட்டும், அ சூரனிள்.

  • @user-vj7pq8qy4p
    @user-vj7pq8qy4p 3 ปีที่แล้ว +23

    அருமை அருமை அருமை சகோ சிறப்பு

  • @mytube3486
    @mytube3486 3 ปีที่แล้ว +74

    Keep going bro 👌👌
    NTK 🔥🔥💪

  • @b.kramkumar9893
    @b.kramkumar9893 3 ปีที่แล้ว +13

    சிரித்து சிரித்து வயிறு புன்னாகி விட்டது நஷ்ட ஈடு வழங்க வேண்டும் 🙏

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 3 ปีที่แล้ว +13

    அருமை தம்பி

  • @tatio304
    @tatio304 3 ปีที่แล้ว +23

    Seeman the great

  • @k.skumar7419
    @k.skumar7419 3 ปีที่แล้ว +74

    Anna your speech really very great ntk ntk ntk

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 3 ปีที่แล้ว +14

    சரியான பதிவு

  • @sambathmusicstiens6714
    @sambathmusicstiens6714 3 ปีที่แล้ว +12

    அடடா....என்ன வேகம்...! என்ன தெளிவு...அருமையான பேச்சு...

  • @vethasinghmoses7757
    @vethasinghmoses7757 3 ปีที่แล้ว +47

    NTK

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 3 ปีที่แล้ว +22

    Ntk

  • @tatio304
    @tatio304 3 ปีที่แล้ว +22

    Saatai is the first tamildesiyam TH-cam channel I subscribed

    • @xperson377
      @xperson377 3 ปีที่แล้ว +5

      Subscribe all tamil channels listen all speechs 👍👍👍👍

  • @ravanan918
    @ravanan918 3 ปีที่แล้ว +52

    Ntk🔥

  • @majeethrtr7567
    @majeethrtr7567 3 ปีที่แล้ว +45

    🙏 NTK 👍🙏

  • @user-iw8fr3rq9u
    @user-iw8fr3rq9u 3 ปีที่แล้ว +45

    சகோ... உங்களின் கோபம் புரிகிறது...
    ஆனால், கடும் சொற்களை பயன்படுத்த வேண்டாம் 🙏🏻
    அவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும்...

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 3 ปีที่แล้ว +2

      ஆம் சகோ நாம் நம் கோபத்தை குறைத்து கொண்டு அறிவை கூர்மையாக்கி அரசியல் யுத்தம் செய்ய வேண்டும்

  • @sanbharas
    @sanbharas 3 ปีที่แล้ว +21

    நீ கலக்கு சித்தப்பு...

  • @visvavichu4704
    @visvavichu4704 3 ปีที่แล้ว +19

    அண்ணா சிறப்பான சேருபடி 👍

  • @venkatachalamparameswari1261
    @venkatachalamparameswari1261 3 ปีที่แล้ว +17

    நாம்தமிழர்

  • @madesh4161
    @madesh4161 3 ปีที่แล้ว +18

    சூப்பர்

  • @velarumugam1155
    @velarumugam1155 3 ปีที่แล้ว +7

    நாம் தமிழர் 🇺🇲

  • @vimalnirmala5061
    @vimalnirmala5061 3 ปีที่แล้ว +11

    செருப்பு பிய்யும்வரை அடிடா தம்பி

  • @user-vl6vm9dw3v
    @user-vl6vm9dw3v 3 ปีที่แล้ว +60

    என்னமோ யார் கண்னுபட்டதோ உங்க மூனுபேர் காம்பினேஷன் பார்க்க முடியாம போச்சே!!

  • @ratnavinayaka5467
    @ratnavinayaka5467 3 ปีที่แล้ว +9

    எரிந்த புறங்கொள்ளி கட்டைகள் அப்படித்தான் தம்பி. இப்படி கதைக்காட்டிதான் அதிசயம் தம்பி இலங்கை தமிழன் ஈழவன்

  • @PrabhakaranKalaikkoodam
    @PrabhakaranKalaikkoodam 3 ปีที่แล้ว +139

    😘

  • @ask4773
    @ask4773 3 ปีที่แล้ว +14

    செம்ம ❤❤

  • @thamizh5695
    @thamizh5695 3 ปีที่แล้ว +4

    அருமை தம்பி வாழ்த்துகள் 🙏 தமிழன் ஜேர்மன்

  • @arul3099
    @arul3099 3 ปีที่แล้ว +16

    அருமை அண்ணா 🔥🔥👌

  • @user-ei9zg2jz9n
    @user-ei9zg2jz9n 3 ปีที่แล้ว +36

    Ntk😍

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 ปีที่แล้ว +22

    அண்ணன் சீமானின் பெயர்தான் பலருக்கு சோறு போடுகின்றது.

  • @arunprincej8445
    @arunprincej8445 3 ปีที่แล้ว +23

    🔥 Ntk 🔥

  • @musicwiththeepan1233
    @musicwiththeepan1233 3 ปีที่แล้ว +18

    சிறப்பு அண்ணா

  • @ravibalasubramaniam6510
    @ravibalasubramaniam6510 3 ปีที่แล้ว +6

    என்ன செய்வது தம்பி, காலம் ஒரு நாள் எல்லோரையும் அடையாளம் காட்டும். அதில் ஒன்றுதான் இது.
    அருமை சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.
    திராவிடம் ஒரு குப்பை.

  • @ananthdurai9977
    @ananthdurai9977 3 ปีที่แล้ว +15

    அண்ணா இரண்டு காட்சி வலையொளி (Second show ) நபரை விட்டு விட்டிர்கள்...அவன் திரவிட புத்திரன் தான்...

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 3 ปีที่แล้ว +8

    உங்கள் கோபம் நியாயமானது.
    புது வலையொளிக்கு
    வாழ்த்துக்கள.

  • @tanishvibass2624
    @tanishvibass2624 3 ปีที่แล้ว +13

    மிக மிக சிறப்பு நல்ல பதிவு

  • @ganesanvaiyathurai5839
    @ganesanvaiyathurai5839 3 ปีที่แล้ว +11

    சிறப்பு தம்பி எனது அன்பான வாழ்த்துகள்

  • @kamalaraman3530
    @kamalaraman3530 3 ปีที่แล้ว +22

    Tentukottai face is promoted to the right group.Nandri.. NTK.

  • @ravanan918
    @ravanan918 3 ปีที่แล้ว +35

    Annan Vera lvl😅🔥

  • @tamilanda2024
    @tamilanda2024 3 ปีที่แล้ว +7

    இப்ப தான் என் மனம் சந்தோசமா இருக்கு, நல்லா டென்ட் கொட்ட நக்கிய வட்சி செஞ்சிங்க தம்பி

  • @umeshakalya6192
    @umeshakalya6192 3 ปีที่แล้ว +4

    சிறைக்கு பின் அசுரனை கட்டுப்படுத்த முடியாத சீற்றம் சிறப்பு தமிழா👌👌💪💪💪💪💪🙏🤗🤗

  • @tamilentamil8307
    @tamilentamil8307 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு விக்கி சரியான செருப்படி. நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻

  • @janas1421
    @janas1421 3 ปีที่แล้ว +13

    NTK👍👍👍

  • @sekarmuniyapillai6657
    @sekarmuniyapillai6657 3 ปีที่แล้ว +12

    Super

  • @ashok_ntk
    @ashok_ntk 3 ปีที่แล้ว +19

    Anna super

  • @ravimyla2015
    @ravimyla2015 3 ปีที่แล้ว +12

    Weldon brother..💪💪💪

  • @roytamilachi26
    @roytamilachi26 3 ปีที่แล้ว +24

    💥

  • @anandan6004
    @anandan6004 3 ปีที่แล้ว +2

    திரு சரவணன் அவர்களே உன்னுடைய காணொளியை முதல் முதலில் கண்டேன் சூப்பர் எங்களுக்கு தெரியாது உங்களுடைய சேனல் இப்போதுதான் புதிதாக தொடங்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

  • @Suji_RS
    @Suji_RS 3 ปีที่แล้ว +5

    தேர்தலுக்கு முன் தமிழர்கள்!🔥
    தேர்தலுக்கு பின் திராவிடர்கள்(ஆந்திரா ஓங்கோலியன்ஸ்)🤡🤡🤡

  • @nagarajanp156
    @nagarajanp156 3 ปีที่แล้ว +7

    🔥🔥NTK 🔥🔥🔥

  • @Sivaviji983
    @Sivaviji983 3 ปีที่แล้ว +4

    சகோதரர் சரவணனை பார்த்ததில்மிக்க மகிழ்ச்சி.விரைவில் சாட்டை வளையொளியில் பார்க்க ஆவலாக உள்ளோம்.

  • @sureshangel7920
    @sureshangel7920 3 ปีที่แล้ว +12

    Suresh from EELAM super bro

  • @thiyagurajan5057
    @thiyagurajan5057 3 ปีที่แล้ว +9

    சிறப்பு

  • @surendrakumar-im2co
    @surendrakumar-im2co 3 ปีที่แล้ว +12

    Superb tamilaa awesome...NTK FAMILY FOREVER 😘👨‍👩‍👦🙏

  • @user-hi9vh2pb6g
    @user-hi9vh2pb6g 3 ปีที่แล้ว +12

    மீண்டும் உங்களை சாட்டையில் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

  • @veloosunderamanie2426
    @veloosunderamanie2426 3 ปีที่แล้ว +6

    Extra Ordinary Explanation. Well done Thamby.

  • @alvinrajan4077
    @alvinrajan4077 3 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு நண்பா வாழ்த்துக்கள் நாம் தமிழர் லண்டன்.🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 ปีที่แล้ว +1

    சரவணன் வணக்கம்! நீங்கள் நலம் தானே? மீண்டும் இந்த காணொளி முலம் உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறேன், நன்றி! 👏🏼👏🏼👏🏼 ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝

  • @user-eg5mg9wz4g
    @user-eg5mg9wz4g 3 ปีที่แล้ว +12

    என்ன அண்ணே இங்க வந்தீட்டீங்க

  • @xperson377
    @xperson377 3 ปีที่แล้ว +6

    I like your channel ❤❤❤❤❤❤
    Thx for maga 7

  • @1ruthra
    @1ruthra 2 ปีที่แล้ว +2

    நாம் தமிழராக எழுக தமிழினமே எழுக. மாற்றங்களை நோக்கி நடப்போம். அதுவே வளர்ச்சி. "தமிழன்" என்னும் ஒரே வடிவம்தான் தமிழரின் மாற்றம்.
    வெல்க தமிழ்.

  • @thangamramalingam5339
    @thangamramalingam5339 3 ปีที่แล้ว +8

    Arumai Thampi

  • @RenukaNagendra
    @RenukaNagendra 3 ปีที่แล้ว +15

    🙏👌👍💪🏿👏👏👏

  • @user-fe6co2zt4l
    @user-fe6co2zt4l 3 ปีที่แล้ว +8

    சரவணன் 💪💪

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 3 ปีที่แล้ว +13

    தம்பி இது உங்கள் வலையோளியா???

  • @Painthamil28
    @Painthamil28 3 ปีที่แล้ว +3

    நாம் அறிவை ஆயுதமாக பயன்படுத்துவோம். நாம் தமிழர்

  • @marippan2071
    @marippan2071 3 ปีที่แล้ว +1

    நாம் தமிழர் தென்காசி. வாழ்த்துகள் அண்ணா அருமையான பதிவு நன்றி.

  • @user-se6ws2lb6j
    @user-se6ws2lb6j 3 ปีที่แล้ว +1

    செம்மையான பதிவு அண்ணா
    🌴வாழ்த்துக்கள் 🌴
    💪🔥நாம்🐅தமிழர்🔥💪

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 ปีที่แล้ว +2

    அருமையான சம்பவம் தம்பி z தமிழ் தமிழா தமிழா (திராவிட திராவிட) கரு .பழனியப்பனுக்கு ஒண்ணு போடுங்க, ரொம்ப திருட்டு திராவிடத்துக்கு முட்டு குடுக்கிறான் தம்பி

  • @sureshangel7920
    @sureshangel7920 3 ปีที่แล้ว +2

    (Logo )supr🤣🤣🤣🤣🤣🤣💯💯💯💯💯💯💯💯💯💯

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!

  • @zoomstarmedia2891
    @zoomstarmedia2891 3 ปีที่แล้ว +4

    👍👍👍👍👌

  • @vinothkumar-jr7qz
    @vinothkumar-jr7qz 3 ปีที่แล้ว +2

    சிறப்பு நண்பா...
    🔥நாம் தமிழர்🔥

  • @jonathanjoel4348
    @jonathanjoel4348 3 ปีที่แล้ว

    செருப்படி கொடுத்த பதில்கள் தம்பி சரவணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதேபோல் சீரிப்பாய்ந்து ஒவ்வொரு மாணதமிழர் பிள்ளைகள் அனைவரும் இனைந்து சீரிப்பாய்ந்து களமாட வேண்டும் இதுதான் முடிவு நாம் தமிழர் வணக்கம்