வன்னியர் விக்கிரவாண்டி | MLA சொன்ன வாக்குமூலம் | பெரியாருக்கு வந்த சோதனை | Tamil | TPAS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

ความคิดเห็น • 599

  • @thangarajtailor573
    @thangarajtailor573 3 หลายเดือนก่อน +175

    200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்ட மக்கள் இன்னும் அவதிப்பட வேண்டும்

    • @gpmuthuarmy1733
      @gpmuthuarmy1733 3 หลายเดือนก่อน +5

      200 illa 5000 oru vote

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 3 หลายเดือนก่อน +7

      ஓட்டு போடாதீங்க கூட அவதி படுறோமே அதுக்கு என்ன செய்வது

    • @thangarajtailor573
      @thangarajtailor573 3 หลายเดือนก่อน +1

      @@rajeshwarik8542 பெரும்பான்மை தானே பேச முடியும் போட்டாலும் போடவில்லை என்றாலும் தலைவிதி

    • @pgopinatha9193
      @pgopinatha9193 2 หลายเดือนก่อน

      இப்பொழுது ஒரு மாநில தலைவரை கொலை செய்யப்பட்டுள்ளார் இதெல்லாம் திமுக ஆட்சியின் அவலநிலையை காட்டுகிறது

    • @RajeshDirector
      @RajeshDirector 2 หลายเดือนก่อน +5

      பரவாயில்லை, காசுக்காக பல பல TH-cam கேவலப் பிறவிகள் விலை போகும் இந்த தருணத்தில் விலை போகாத உங்களையும் உங்கள் தைரிய முன்னெடுப்பு கருத்துக்களும் நன்று..!

  • @Rajkumar-py6sk
    @Rajkumar-py6sk 3 หลายเดือนก่อน +21

    இந்தியா மொத்த 34 மாநிலங்களில் தமிழ்நாடு மக்களை போல் இளிச்சவாய் மக்கள் யாரும் இல்லை
    உங்களுக்கு சுடலை perfect cm

  • @forcmtbthsforcmtbths9147
    @forcmtbthsforcmtbths9147 3 หลายเดือนก่อน +99

    உங்கள் வருத்தம் புரியுது Vicky ji. Same feeling😢😢

  • @bagavathiraj4092
    @bagavathiraj4092 3 หลายเดือนก่อน +170

    எனக்கும் அப்படித்தான் தோன்றுது இந்த தமிழக மக்கள் திருந்த மாட்டார்கள் 😢

    • @sujithasuji1128
      @sujithasuji1128 3 หลายเดือนก่อน +14

      Namma tamilnadu makkal madiri oru muttal kootam ah na parthadhey illa😂😂😂

    • @dhakshaatraders6650
      @dhakshaatraders6650 2 หลายเดือนก่อน

      காசு வாங்குவது பெரும்பாலும் தமிழர்கள் இல்லை

  • @kunchannadarajah4242
    @kunchannadarajah4242 3 หลายเดือนก่อน +47

    Bro நான் சுவிசில் இருக்கும் இலங்கை தமிழன் தி. மு. க இருக்கும்வரை தமிழ்நாட்டில்
    மக்கள் நிம்மதியா வாழமுடியாது 🙏

  • @1006prem
    @1006prem 3 หลายเดือนก่อน +239

    படிப்பறிவில்லாத தமிழக மக்கள்😢😢😢😢

    • @vairramuthu3271
      @vairramuthu3271 3 หลายเดือนก่อน +42

      படித்த கொத்தடிமைகளால் மடைமாற்றம் செய்யப்பட்டு மதியிழந்த தமிழ் மக்கள் சகோ...

    • @rajendranrajan1971
      @rajendranrajan1971 3 หลายเดือนก่อน +5

      மக்கள் பாவங்க இந்த அரசியல் வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி வாக்கு அளிக்குராங்க.எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு கண்டுபிடித்து வாக்குளிக்க வேண்டும்

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน +21

      @@rajendranrajan1971 60 வருடமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் இல்லை படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்😭😭😭😭😭
      அரசியல்வாதி ஓட்டுக்கு காசு எதற்காக கொடுக்கிறான் என்று கொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவு மக்களுக்கு இருக்காதா😢😢😢😢😢

    • @SaravananVictory
      @SaravananVictory 3 หลายเดือนก่อน +8

      மதி இல்லை

    • @anandagopalankidambi3179
      @anandagopalankidambi3179 3 หลายเดือนก่อน +13

      @@rajendranrajan1971 நான்கு தலைமுறையாக ஏமாறந்த பின்னுமுமா நல்லவன் கெட்டவன் தெரியவில்லை?

  • @ushar8762
    @ushar8762 3 หลายเดือนก่อน +94

    படிப்பறிவு இல்லாததால் வந்த வினை நாங்கள் படிக்கவிடமாட்டோம் அப்பதான் நாங்கள் ஆட்சியில் இருந்து கொண்டே இருக்கமுடியும்

    • @greenfocus7552
      @greenfocus7552 3 หลายเดือนก่อน +2

      ஆனால் படித்ததை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவோம். வெறும் காகித பட்டங்களை கொடுக்கும் படியான பல்கலை கழகங்களை உருவாக்குவோம் .

    • @Soman.m
      @Soman.m 3 หลายเดือนก่อน

      படிதால் தான் முன்னேற்றம் என்பது மட தனம்..உழைத்தால் கோடிஸ்வரன் ஆகலாம்

  • @smartlink3118
    @smartlink3118 3 หลายเดือนก่อน +46

    தமிழ் நாடு மாற்றம் பெற வேண்டுமானால் கட்டாயம் அணுகுண்டும் தேவை.

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 3 หลายเดือนก่อน +23

    ரேசன் முழுமையாக 3 மாதமாக கிடைக்கவில்லை என்பதை குறிப்பிட்டதற்கு நன்றி!

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 หลายเดือนก่อน +17

    தமிழக மக்கள் படித்த அறிவில்லாத மக்கள்...விலை போனவர்கள்.

  • @dharmadev2943
    @dharmadev2943 3 หลายเดือนก่อน +29

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.... 😢😢😢

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 3 หลายเดือนก่อน +35

    தமிழ் நாட்டு மக்கள் அரசியலில் ஆட்டு மந்தை யர் கள் தான்!.. படித்தவனும் அப்படி தான் இருக்கிறான்!.

  • @KKRKRaj
    @KKRKRaj 3 หลายเดือนก่อน +25

    மக்கள் திருந்தவே மாட்டானுவ திமுகவும் திருந்தவே மாட்டானுவ 😭😭😭😭😭

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 3 หลายเดือนก่อน +20

    காரி துப்பினாலும் மக்கள் திருந்தப் போவதில்லை!

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 3 หลายเดือนก่อน +66

    உங்களின் வருத்தம் தெரிகிறது சகோதரே நானும் உங்களை போல தான் வருத்தமாகத்தான் உள்ளது கெட்டது சீக்கிரமா நடந்து விடும் நல்லது கொஞ்சம் மெதுவாகத்தான் நடக்கும் இருந்தாலும் நீதி நேர்மை தான் ஜெயிக்கும் உங்களின் சேவை தொடரட்டும் சகோதரரே நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்💞🙏💞🥰🥰🥰

  • @samysamy8431
    @samysamy8431 3 หลายเดือนก่อน +25

    விக்கி அண்ணா வருத்தப்படாதீர்கள் உங்களது கனவு நிச்சயம் நனவாகும் மாற்றம் கண்டிப்பாக வரும் ஜெய்ஹிந்த்

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 3 หลายเดือนก่อน +114

    விக்கரவாண்டியில் தமிழன் வாக்கை விக்கறாண்டி.

    • @yashhvin5698
      @yashhvin5698 3 หลายเดือนก่อน +1

      இந்திய தமிழன் கள்ளன் (எல்லோருமில்லை

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 3 หลายเดือนก่อน +1

      நவீன தர்மர்கள்
      தமிழக வாக்காளர்கள்
      சூதாடி தர்மனைப் போல்
      தானும் விலை போகிறான்
      தன் நாட்டையும் விற்றான்
      தமிழக வாக்காளன்
      வீடு வாசல் மாடு மனை மற்றும்
      சகோதரர்களை மட்டுமன்றி
      தனத்தையும் தாரத்தையும் தான் விற்றுத் தீர்த்தான்.
      போதைக்கு அடிமையாகி
      மானம் மரியாதை இழந்து சோரம் போன் அவனை குடிகாரன் என கூறல் தவறாம்
      மாண்புமிகு மதுப் பிரியர் எனக் கூறி புது நிகண்டு படைத்து வைத்தார் அமைச்சருமே
      மன்னவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே
      வாழ்க கழகங்கள்
      வளர்க திமுக

    • @anandagopalankidambi3179
      @anandagopalankidambi3179 3 หลายเดือนก่อน +3

      @@mohanramachandran4550 நவீன தமிழன் எங்கே இருக்கிறான்? டாஸ்மாக் மாநிலத்தில் தர்மர்கள் கிடையாது. எல்லோரும் துரியோதனரே. ஆளுபவனும் அவன் தான் ஆளப்படுபவனும் அவன் தான். ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தில் மாற்றம் வராது.

  • @சிங்கதமிழன்-ற2ங
    @சிங்கதமிழன்-ற2ங 3 หลายเดือนก่อน +29

    விக்கி இங்க பணம்தான் அரசியல் பண்ணுது இவங்கள திருத்த முடியாது

  • @rathinamrathinam6919
    @rathinamrathinam6919 3 หลายเดือนก่อน +27

    நம் முதல்வர் அடிக்கடி தன்னுடைய அறிவுக் கூர்மையை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 3 หลายเดือนก่อน +7

    தம்பி கவலைப்படாதே இனி நம்ம நாடு உருபடாது.

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 3 หลายเดือนก่อน +81

    Electionக்கு 2000 முதல் 5000 வரை கொடுத்தாங்கல்ல. அப்புறம் அரிசி பருப்பு எப்படி கிடைக்கும்

  • @iyyappasiyyappas5589
    @iyyappasiyyappas5589 3 หลายเดือนก่อน +18

    விக்கி, நாம் நல்லவற்றை விதைத்து கொண்டிருப்போம், வளர்ந்தால் மரம் 🌲 இல்லையேல் உரம்.

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 3 หลายเดือนก่อน +36

    அரசியல் சதுரங்கம் உங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் பலன் ஒரு நாள் கிடைக்கும் - நம்பிக்கையோடு இருங்கள்.

  • @arulprasath9600
    @arulprasath9600 3 หลายเดือนก่อน +22

    நம்ம தமிழ்நாட்டில் இருக்கிறாமோ இல்ல ஆப்கானிஸ்தான் தானில் இருக்கோமா?‌பணத்திற்காக சேற்றை தின்றும் மக்கள் இன்றும் உள்ளனர்

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of 3 หลายเดือนก่อน +4

      Afghaniyargal rosam ullavargal.
      Avargalodu intha nammai opitu avargalai avamathikatheergal....

    • @Kaladharya
      @Kaladharya 3 หลายเดือนก่อน

      @@vinoth-vg3ofஉண்மை bro

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 หลายเดือนก่อน +11

    என்னப்பா தமிழ் மக்கள் நிலமை இப்படி ஆயிருச்சு.... ஓட்டுக்கு காசு... இந்த நிலை மாறாது போல இருக்கே...
    போங்க நாசமா போகட்டும் தமிழ் நாடு 😭😭😭😭😭😭😭😭

  • @svnvegexpo
    @svnvegexpo 3 หลายเดือนก่อน +5

    பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் 100%

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 หลายเดือนก่อน +17

    ஈவேரா சொன்ன 21ம் பக்கம் இது தானா?

  • @vijayakumarbose
    @vijayakumarbose 3 หลายเดือนก่อน +8

    கள்ளக் குறிச்சி - 10 லட்சம்; கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் அடிமை சாசன நியமனம் - வெளியற 10 லட்சம்

  • @KanagarajKanagaraj-i9i
    @KanagarajKanagaraj-i9i 3 หลายเดือนก่อน

    நாம் நமது மக்களுக்காக புரியும் வரை பேசித்தான் ஆக வேண்டும் நான் உங்களுக்கு ஆதரவானவன்

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு க்குநன்றி விக்கி

  • @sivaselvin3338
    @sivaselvin3338 2 หลายเดือนก่อน

    மாற்றம் கண்டிப்பாக வரும் நம்பிக்கை கொள்வோம் வாழ்க வளமுடன்

  • @hinithasujitha4675
    @hinithasujitha4675 3 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு விக்கி சகோ

  • @kamalnath8493
    @kamalnath8493 3 หลายเดือนก่อน +5

    Everything is true. You explained very well. These people never change ...

  • @raja1025
    @raja1025 3 หลายเดือนก่อน

    Rightly said .. we can't change people...

  • @mohankumarkuzhandaivel3830
    @mohankumarkuzhandaivel3830 2 หลายเดือนก่อน

    Bro excellent, please continue

  • @vaisupriya4432
    @vaisupriya4432 3 หลายเดือนก่อน +14

    அனைத்து ரேஷன் கடைகளிலும் எந்த ஒரு பொருளும் நிரந்தரமாக கிடைப்பதில்லை அதுவும் இந்த மூன்று ஆண்டுகளாக எந்த ஒரு பொருள்களும் ஏழை எளிய மக்கள் வாங்கி அன்றாட வாழ்க்கையை சரிவர பயன்படுத்தி வாழ்க்கையை நடத்த முடியவில்லை இதற்கு தீர்வு என்னவென்று தமிழ்நாட்டு மக்கள் என்று எனக்கு உணவு கிடைத்தால் போதும் மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கும் இந்த சமுதாயத்தை சீர்திருத்த ஒரு நல்லாட்சி அமைக்க என்றாவது ஒருநாள் பாடுபடுவோம் என்று முடியாவிட்டாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நல்ல ஒரு ஆட்சி அமைப்போம் என்று உறுதி எடுப்போம்

  • @arulrajmanjini3500
    @arulrajmanjini3500 2 หลายเดือนก่อน

    Super bro sema 💪💪💪👍

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 3 หลายเดือนก่อน +1

    தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய்

  • @gmgoldshop2683
    @gmgoldshop2683 3 หลายเดือนก่อน +27

    தினமும் ஒரு வீடியோ போடுங்க அண்ணா அப்ப தான் விழிப்புணர்வு வரும் நம் மக்களுக்கு 😑😑😑😑

    • @vairramuthu3271
      @vairramuthu3271 3 หลายเดือนก่อน

      ஓட்டு போடுபவர்களில் பெரும்பான்மையோர் வீடியோ பார்ப்பதுமில்லை..பார்த்தாலும் விழிப்புணர்வு அடையப்போவதுமில்லை ...
      திராவிடம் என்னும் நச்சுகிருமியாலும் கொத்தடிமைகள் என்னும் இழிபிறவிகளாலும் நாசமாகிய மேலும் அழிவை நோக்கி விரைந்து செல்லும் தமிழ்நாடு 😢😢😢😢

    • @rajendranrajan1971
      @rajendranrajan1971 3 หลายเดือนก่อน +5

      வீடியோ வரும் ஆனா விக்கி வரமாட்டாரு. உள்ள புடிச்சி போட்டுருவாங்கபா. அப்புரம் சவுக்கு சங்கர் நிலம தான்

    • @gopi1601
      @gopi1601 3 หลายเดือนก่อน

      பயன் இருக்காது. அறிவற்ற முண்டங்கள் போகிற போக்கில் பேசும் தகவல்களை கூட நம்பும் மக்கள். நடிகர் விஜய் நீட்டை எதிர்க்கிறார்.. எதனால் என்று கூறவில்லை.. திமுக வின் ஒன்றிய அரசு கோஷத்தை அப்படியே பேசுகிறார் அதற்கும் மக்கள் கை தட்டுகிறார்கள். இதுவரை ஆயிரம் பேர் கூறிய ஒரே ஒருவர்தான் புரட்சி தலைவர் என்கிறார் அதற்கும் கை தட்டுகிறார்கள் இவர்களை நம்பிதான் நாளைய உலகம்

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 หลายเดือนก่อน

    தமிழ்நாடு இருண்ட காலத்தை நோக்கி வேகமாக .

  • @balasubramanisubramani918
    @balasubramanisubramani918 3 หลายเดือนก่อน +5

    Super.

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 3 หลายเดือนก่อน +5

    மாற்றமே இல்லாத வெற்றிதேவையா ,,,,, மக்கள் திருந்த வேண்டும்..!
    குவார்ட்டர், பிரியாணி கூட்டங்கள் திருந்துமா...!? 😭

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 3 หลายเดือนก่อน

    தம்பி நீங்கள் உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள். ஒரு நாள் நிச்சயமாக மாற்றம் வரும்.

  • @gsbstatus150
    @gsbstatus150 2 หลายเดือนก่อน

    பாமக அங்கு வெற்றி பெற்றால் தான் நிலமை சரியாகும்💙💛❤️

  • @tiruppurselvamselvamtirupp2626
    @tiruppurselvamselvamtirupp2626 3 หลายเดือนก่อน +7

    சாதிய வளர்த்த திராவிடம்

  • @Hari_0821
    @Hari_0821 3 หลายเดือนก่อน +17

    புரட்சியை உருவாக்க முடியாது தானாக உருவாக வேண்டும்.
    "Democracy Monarchy Communism Socialism Capitalism what ever it may who ever rule people just feel HOPELESS "

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 3 หลายเดือนก่อน +2

    தகவல்களுக்கு நன்றி

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 หลายเดือนก่อน

    எவனாளையும் தமிழக மக்களை திருத்த முடியாது....நாசமா போவது தான் மிச்சம் ...

  • @s.sudarsansathyanathan7924
    @s.sudarsansathyanathan7924 3 หลายเดือนก่อน +3

    We support you, don't stop sir, one day will change

  • @umamaheswari8805
    @umamaheswari8805 3 หลายเดือนก่อน +1

    Thank you TP

  • @muthuramanBalu
    @muthuramanBalu 3 หลายเดือนก่อน +6

    தமிழக மக்கள் திருந்த மாட்டாங்களா? நீங்கள் உங்க பணி தொடரட்டும் 👍

  • @7tbeast44
    @7tbeast44 3 หลายเดือนก่อน +4

    அதலாம் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😂😂😂

  • @DuraiPalam
    @DuraiPalam 3 หลายเดือนก่อน

    கலை நினைத்து கவலைப்படும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @SanjaybhaguS
    @SanjaybhaguS 3 หลายเดือนก่อน +7

    60 ஆண்டுகாலமாக செதுக்கி வச்சோம் இன்ச் பை இன்ச்சா செதுக்கி வச்சுறுக்கோம்ல இன்னைக்கு வந்து நீங்க மாத்தணும் நினைச்சா முடியுமா தமிழக மக்கள் எத்தனை பட்டாலும் திருந்த மாட்டார்கள்

  • @ktmlovers2799
    @ktmlovers2799 3 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்

  • @gopim2992
    @gopim2992 2 หลายเดือนก่อน

    👍👍👍👍🔥

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 3 หลายเดือนก่อน

    தமிழகத்தில் நீதி நேர்மை எல்லாம் எடுபடாது பணம் தான் பேசும் பணம் இருந்தால் எந்த கட்சியும் ஜெயிக்கும் ஜெய்ஹிந்த்.

  • @prabakaranpraba4516
    @prabakaranpraba4516 3 หลายเดือนก่อน +2

    சமூக நீதியை நிலை நாட்ட ஜனநாயக முறையில் பாமக நிச்சயமாக வெற்றி பெரும்

  • @balasubramaniambalu5399
    @balasubramaniambalu5399 2 หลายเดือนก่อน

    💯💯

  • @muthulingamtamilselvam
    @muthulingamtamilselvam 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் சகோ, இங்கு நடப்பது கலி கால ஆட்சி, ஆனால் முயல் (ஆ)மையாக இருந்தால் மட்டுமே .... வெறுமை தோன்று ஆமையாக முயல்வோமோ??...!..!.. சகோ❤❤❤

  • @யுத்தம்
    @யுத்தம் 3 หลายเดือนก่อน +2

    ஏதோ ஒரு ரேஷன் இல்லை எல்லா பக்கமும் அப்படி தான் இருக்கு😢

  • @kumarshankar8995
    @kumarshankar8995 3 หลายเดือนก่อน +2

    Super vicky bro
    You are the Legend to speek truth in Tamilnadu social media.
    Madam gowri is now becoming waste fellow. He is with rulling party favourite.

  • @gurukarumban7300
    @gurukarumban7300 3 หลายเดือนก่อน +7

    விக்கி நமது கடமையை செய்வது,நமது அறம்,அதன் ரிசல்ட் காலம்,கடவுளின் கையில்

  • @grpdr7634
    @grpdr7634 2 หลายเดือนก่อน

    மாறவே மாறாது.
    கானல் நீர் தான்.

  • @m.sureshm.suresh6309
    @m.sureshm.suresh6309 3 หลายเดือนก่อน +3

    கட்சிக்காக மட்டுமே ஓட்டு போடுவேன் என்ற சமூகம் இருக்கும் வரை நல்லவர்களை பார்த்து மட்டுமே ஓட்டு போடு என்ற சமூகம் சேர்ந்து கஷ்டப்பட வேண்டியதுதான்!

  • @VENKATARAMANANR
    @VENKATARAMANANR 3 หลายเดือนก่อน +6

    நம் தமிழக மக்கள் காசு கொடுத்தால் மலத்தை கூட........

  • @sivaprakash7210
    @sivaprakash7210 3 หลายเดือนก่อน

    எதார்த்த நிலையை புரிந்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் விக்கி தனித்தமிழிலகம் அப்படித்தான் இருக்கும் அடிப்படையில் மக்கள், காவல்துறை, நீதித்துறை, ஊடகத்துறை, சினிமாத்துறை மற்றும் அரசியல்வாதிகள் இவைகளில் ஒரு சேர மாற்றம் வந்தாளோலிய நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை எதிர்பார்க்கும் முடியாது

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq 3 หลายเดือนก่อน +8

    வணக்கம் விக்கி அண்ணா எப்படி இருக்கிங்க நீங்கள் பதிவு போடுங்க உங்களுக்கு நாங்க துணை எப்போழுதும் இருப்போம் நான் உங்கள் பதிவை சவுதியிலிருந்து பார்க்கிறேன் அண்ணா உங்க பதிவு அனைத்தும் மிகவும் அருமை உங்கள் வலையோலி மேலும் வளர எனது புரட்சி வாழ்த்துக்கள் 👌👌👌🌹🌹🌹

  • @satishsara2337
    @satishsara2337 3 หลายเดือนก่อน

    No changes will there Vicky for 200 TN people will vote for DMK

  • @dineshbabu1240
    @dineshbabu1240 3 หลายเดือนก่อน

    பார்லிமென்ட்ல் ராகுல் மற்றும் மோடி பேச்சு பற்றிய வீடியோ போடவும்...

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 3 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂 திமுக அதிமுக காங்கிரஸ் ஒழிய வேண்டும் 😢😢😢😢

  • @VENUGOPALAN-l3c
    @VENUGOPALAN-l3c 3 หลายเดือนก่อน

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @MaryNirmala-t9r
    @MaryNirmala-t9r 3 หลายเดือนก่อน +2

    காமராஜரையே தோற்கடித்த மக்கள் தானே

  • @RAJK-qy2te
    @RAJK-qy2te 2 หลายเดือนก่อน

    50க்கு மேல் வயதுடவர்களின் நலிந்த பொருளாதாரம் மற்றும் படிப்பறிவில்லாத அறியாமை..மாற்ற இயலாது. .கடினம்

  • @blamurugan1351
    @blamurugan1351 2 หลายเดือนก่อน

    Yes Vicky namma new jenaration and padichavanga irukkanga bro muyarchi tholvi adayadhu naangal irukkom 🙏

  • @brindhav8189
    @brindhav8189 3 หลายเดือนก่อน

    சுய சிந்தனை அற்ற மக்கள் தான் திராவிட கட்சிகளின் ஆதாரம்... மாற்றம் வரும் நாள் ரொம்ப தூரத்தில் உள்ளது விக்கி.

  • @mdkarthikeyan1957
    @mdkarthikeyan1957 3 หลายเดือนก่อน +8

    Kalki vantha mattum than....

  • @king90257
    @king90257 3 หลายเดือนก่อน +6

    Yes Kasu thaan bro Ground Level Reality 😢😢😢

  • @kannannadar8443
    @kannannadar8443 3 หลายเดือนก่อน

    மாற்றம் உடனடியாக நடக்காது.. சிறுக சிறுகவே நடக்கும்.. ஆகையால் தொடர்ந்து பேசுங்கள்..

  • @dhivyaprabahhaaran2481
    @dhivyaprabahhaaran2481 2 หลายเดือนก่อน

    We have always talk

  • @koshtech9399
    @koshtech9399 3 หลายเดือนก่อน +2

    BSNL Azhivum Private Network BOOM compare and revelry pls

  • @nathanlogu6948
    @nathanlogu6948 3 หลายเดือนก่อน +7

    நல்லதே நடக்கட்டும் நண்பா❤

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 หลายเดือนก่อน

    குடும்ப அட்டை 10 மாதங்களாக வழங்கவில்லை.

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 2 หลายเดือนก่อน

    Welcome Vicky for bringing back Arasiyal sadhurangan
    Why no video on Madurai MP speech on SENGOL

  • @instatubeshorts8878
    @instatubeshorts8878 3 หลายเดือนก่อน +1

    Nice video bro

  • @chinnavanchinnavan8727
    @chinnavanchinnavan8727 3 หลายเดือนก่อน

    நாடு எது நோக்கி போய்ட்டுகிது தொரில

  • @speedmadhan8506
    @speedmadhan8506 3 หลายเดือนก่อน

    காசு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு பொட்ட எல்லாம் சரியாயிடும் so எல்லாரும் காசு பணம் துட்டு வாங்கிட்டு ஓட்டு போடுங்க சாமி 😂😂😂😂😂😂😂

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 3 หลายเดือนก่อน +5

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

  • @UmaShankar-rm6db
    @UmaShankar-rm6db 3 หลายเดือนก่อน

    Wee support brother 🎉🎉

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 3 หลายเดือนก่อน +2

    The people of Tamilnadu are still suffering from the betrayal of Karmaveerar Kamarasar. When will this curse of the people of Tamilnadu change? விக்கி அவர்களுக்கு உங்களுடைய பதிவுக்கு நான் மிகவும் வரவேற்கிறேன்

  • @kanagavelhimani7479
    @kanagavelhimani7479 2 หลายเดือนก่อน

    No one can change people

  • @gandheeswaran345
    @gandheeswaran345 3 หลายเดือนก่อน +1

    தலைவரே, தமிழக மக்களை மட்டும் குறை சொல்வது நியாயம் அல்ல, காரணம் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள பொருட்களின் விலை நிலவரம் அதிகரிப்பதே, வேலையில்லா திண்டாட்டமே! இதனால் பணத்தின் தேவை ஒவ்வொரு தினமும் தேவைப்படுகிறது. ஒரு சில பேர் மட்டுமே இங்கு நன்கு வாழ்கிறார்கள். பெரும்பாலான குடிசையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு, 100 ரூபாய் என்பது பெரிய தொகையாகும். அதைக் கொடுக்கும் பொழுது, அதை வாங்க மறுக்க மாட்டார்கள். காரணம் அது அவர்களின் சூழ்நிலை, அந்த சூழ்நிலையை உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகளே!!! ஆகையால் மக்களைக் குறை சொல்வது நியாய மன்று. சில பேர் மட்டுமே, மதுக்காகவும், தன் பேராசைக்காக தன் ஓட்டுகளை விற்கின்றனர். அவர்களை மட்டுமே குறை சொல்ல வேண்டும். 🙏🤝

  • @GAMER-gd5bv
    @GAMER-gd5bv 2 หลายเดือนก่อน +1

    Oru *** maatramum nigalathu Tharkuri Thamilargal (Vote potavanga )

  • @ramanujamshankar1220
    @ramanujamshankar1220 3 หลายเดือนก่อน +1

    விடியல் அரசில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று முதல்வர் மார்தட்டுகிறாரே. பின் ஏன் இந்த ஒட்டுக்கு துட்டு.

  • @figogo8515
    @figogo8515 3 หลายเดือนก่อน +1

    My blood brother ANAMALAI he only one man for tamil nadu ...anne im telling u anne

  • @marimuthusvms2099
    @marimuthusvms2099 3 หลายเดือนก่อน

    அரசியல் தவறுகளை தைரியமாக சுட்டிகாட்டும் திரு. விக்கி. அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்க வளர்க

  • @palanichamy9101
    @palanichamy9101 3 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி வேலை எல்லாம் முதலமைச்சராக இருந்தால் உருப்படுமா

  • @kumarkannan683
    @kumarkannan683 3 หลายเดือนก่อน +2

    சொந்த மக்களுக்கு கத்தி கத்தி திருந்தா கூட்டம் விக்கி ஒரு பிரபா பிறக்கனும் ???

  • @vinayp1475
    @vinayp1475 3 หลายเดือนก่อน

    பணத்திற்காக தான் ஓட்டுபோடுகிறார்கள் என்பதை நம்பவேண்டாம் சில்வண்டு,அப்படியென்றால் ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சிதானே வென்றுயிருக்கவேண்டும்,அதிமுகாவை ஓரம்கட்டி BJP, நாம் தமிழர் கட்சிகள் அதிக ஓட்டுபெற்றது உன் கவனத்துக்குவரவில்லையா,மக்களை சாதாரணமாக கருதவேண்டாம்,காமராஜர் தோற்றது அவரின் சொந்தங்களாலேயே தான்,இதுவரை,இனிமேலும் இங்கு காங்கிரஸ் ஆட்சி என யாராவது சொல்லமுடியுமா,மக்கள் யதார்த்தவாதிகள் TP குருப் உளவாளிகளைப்போல.கவலைவேண்டாம் காலம் கருதியிருப்பர் நம் மக்கள்.

  • @சந்திரன்ராஜா
    @சந்திரன்ராஜா 3 หลายเดือนก่อน

    இன்னும் தமிழ்நாட்டில் பழைய பீசுகள் நிறையாக இருக்கிறது அந்தப் பழைய பீசுகள் மண்டையை போட்டால் இந்த நாடு உருப்படும் அந்த உருப்படாத நாய் இருக்கிற வரையும் இந்த நாடு உருப்படாது