சைவ கருவேப்பிலை மீன் குழம்பு👌இப்படி masala அரைத்து செய்யுங்க😋| Poondu Kuzhambu | Curry Leaf Kulambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 190

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +4

    Sangeema 👌👌👌👌👌❤❤❤ intha asaiva karuveppillai meen kulambu attagasammaa irukuma ippathaan seithu saappittom thottuka kanji vatral appalam seithenma vaditha saadam pottu saapiten thottukka thevai padalama extaa oru pidi pidithen en husband thosaiyudan saapittarma familyla irupavangaluku konjam koduthuvittenma ellarum supera irukunu sonnangama en whatsupill irupavargaluku mudinthavarai share seithuttenma enakku enna solli paaraatta vaarthai theriyalama nee nalla irukanumma un familyoda ella valamum nalamum petru sonthosomma irukkanumma thanks sangeema ❤❤❤....
    .

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Wayra enama enaku waynum entha video ku kidaitha big Award ma unga comment, ni inga elarum Katra love n support than ma my strength...am very happy ma. Unga anbhuku always am adimay ma.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +2

    சங்கீதா ரெசிபிகள் அனைத்தும் ஆரோக்கியமும் சுவையும் மணமும் நிறைந்தது கருவேப்பிலை குழம்பு பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா நாளை செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @UngalKuttima3108
    @UngalKuttima3108 ปีที่แล้ว +5

    பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. வழக்கம் போல் அசத்திட்டீங்க sister 👌👌

  • @momshand5458
    @momshand5458 ปีที่แล้ว +9

    மண் சட்டியும் குழம்பு நிரத்தையும் பார்க்க பார்க்க அடடா அசத்தலா இருக்கு தல

  • @selvamd2653
    @selvamd2653 ปีที่แล้ว +1

    ஆஹா சங்கீதா சமையல்னா வேற லெவல்தான்

  • @latharamachandran7053
    @latharamachandran7053 ปีที่แล้ว

    Hi dearest Sangeetha,
    அட்டகாசமா இருக்கு உங்க recipe.
    As usual செஞ்சு பார்த்திர வேண்டியது தான்.
    Thank you so much for sharing.🙏

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema karuveppilai kulambu romba romba supera irrukkuma untha chatti kukambi chennikku oarcel pannuma ❤

  • @karthikkannan3544
    @karthikkannan3544 ปีที่แล้ว

    சங்கீதா மேடம் நீங்க செய்ர சமயல் எல்லாமே சூப்பர் அத நா ஒடனே செஞ்ருவே சிம்லாவும் இருக்கு சூப்பராவும் இருக்கு நீங்க இன்னும் நெரய பன்னனும் வாழ்த்துக்கள்

  • @thamilarasia9678
    @thamilarasia9678 ปีที่แล้ว +1

    Akka ninga na patha varaikum eppovum healthy food and drink items ahh solringa and way of talking also akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thank you so much and love you akka❤❤❤❤❤❤

  • @D.Nandhini
    @D.Nandhini 11 หลายเดือนก่อน

    Nenga sonna Mari enaiku nan try pantren sis🎉🎉🎉🎉

  • @shankarganesh4772
    @shankarganesh4772 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 இன்னிக்கு சைவ கருவேப்பிலை மீன் குழம்பு ரெசிபி 👍 வீடே கமகமக்கும் சூப்பரா இருக்கும் இல்லியாமா அருமை வேற லெவல் மா 👍 கண்டிப்பாக ட்ரை பன்றேன்மா 👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +1

    Akka........parukum pothu mouth watering ahuthu akka.athuvm mun sattila vikra taste super 👌👌👌👌👌 ah irukum akka

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj ปีที่แล้ว

    சைவ மீன் குழம்பா 👌😋😋👌 பார்க்கவே சூப்பராயிருக்கே

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Alagana antha Sattiela irukira kulambu yenna vaa vaanu koopiduthu.meen kulambu Sattiela vetcha sollava venum.athum vunnoda kulambu milagai thool pottu senja semaya irukum.kulambu milagai thool pottu sambar vetcha semaya irukuda.👌👌👌😋😋😋😋😍😍😍🥰🥰🥰🥰

  • @ssradhika9953
    @ssradhika9953 ปีที่แล้ว +1

    Excellent da kanna Nanun Seidhu Pardhen Migavum Nandraga Erundhathu Thank you so much dear Sangeeta 👌👌👍👍😋😋

  • @kalamanidevaraj672
    @kalamanidevaraj672 ปีที่แล้ว

    Akka i love u, today morning intha kulampu vetcha ea vetola ellorum saptanga, apram ne mattum entha kolampu vetchalum supera irukuthe nu sonnaga enaku romba santhosama irunthu thu, ella nanrikalum ungaluke sangeetha akka i love u so much

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      V happy sweet ❤️ heart, thku da ma. Love you too

  • @sivameena90
    @sivameena90 ปีที่แล้ว +1

    Paarkumbothe sapida thonuthu dear sangeetha sister❤️❤️❤️

  • @chandraraj3943
    @chandraraj3943 ปีที่แล้ว

    பார்க்கும் போதே செய்து சாப்பிட தோனுது செய்திடலாம்! 👍👍💐💐💐💐

  • @balavimala5833
    @balavimala5833 ปีที่แล้ว

    வாவ் சூப்பர் சகோதரி பார்க்கவே சூப்பராக இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி sis......🙏💐💐💐💐

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว

    அண்ணி கருவேப்பிலை குழம்பு தேன் மாதிரி சூப்பரா இருக்கு அண்ணி நாளைக்கு கருவேப்பிலை குழம்பு செய்கிறேன் அண்ணி. அண்ணி லவ்யூயூயூயூயூ.

  • @ashuliana902
    @ashuliana902 ปีที่แล้ว

    Hi akka today morning intha karuvepilai kulambu pannen really very very tasty akka and my husband said ethupola kulam sapidumbothu nonveg sapida kuda manusu varathu semma teasta eruku akka thank you

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Yes நிஜமா தான் உங்க கணவர் சொன்னது சரிதான் அப்பா ரொம்ப நன்றிப்பா

  • @mageshkumar3998
    @mageshkumar3998 ปีที่แล้ว +1

    Hai sister beautiful dishes sangee ma today lunch box carrot 🥕 rice senja super ah irundhche thank you so much sister

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 ปีที่แล้ว +1

    Nee mattum than ma dipperent dipperent ah yosikara❤ looks so delicious

  • @esakkipandipandi4347
    @esakkipandipandi4347 ปีที่แล้ว

    சிஸ்டர் சூப்பர் அருமை அருமை🎉❤👍👌👌

  • @ckumar2918
    @ckumar2918 7 หลายเดือนก่อน

    Just made this..... excellent! Thanks for sharing.

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 ปีที่แล้ว +1

    Wow mouth watering healthy recipe! Super

  • @rohinik9049
    @rohinik9049 ปีที่แล้ว +1

    Super akka kendippa try pandran yummy 🤤😋😊❤

  • @lathadesh6907
    @lathadesh6907 ปีที่แล้ว +1

    அருமை அருமை.

  • @ErodeAmmachiSamayal
    @ErodeAmmachiSamayal ปีที่แล้ว

    Super ra irukku dear 👍

  • @RajuRaju-kp6hh
    @RajuRaju-kp6hh ปีที่แล้ว +1

    Today na try pannalamnu irukkan Sis 😍

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 ปีที่แล้ว +1

    Wonderful taste recipe. Nice prepared

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Sangeema 👌👌👌 intha karu veppillai meen kulambu appadiye soodana sadathathil pisainthu sappidanum pol irukuma vaai ooruthuma nalla thean maathiri irukuma naalaiku kandippa seirenma illaina mudinthaal nightku seirenma aamam ma ithu maruthuva thanmai kondathu thaanma superma thanks sangeema🎉.......

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மா கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு. கண்டிப்பா நைட் ட்ரை பண்ணுங்கம்மா புளி கொஞ்சமா ஊத்துங்க ரொம்ப ஊத்தாதீங்க நல்லா எல்லாரும் வீட்ல ஒன்னு சேர்ந்து உட்காருங்க நடுவுல சாது சூடா வைங்க இந்த குழம்பு தொட்டுக்க முட்ட வறுத்து வச்சாலும் சரி இல்ல உங்களுக்கு பிடிச்சமானது எதா இருந்தாலும் சரி இதைவிட சேர்ந்து சாப்பிடுங்க அது குடும்பத்தோடு சேர்ந்து சூடா சாப்பிடுங்க அதை நம்ப இந்த கிளைமேட்டுக்கு சூப்பரா இருக்கும்

    • @selvidhanapal3306
      @selvidhanapal3306 ปีที่แล้ว

      Sangeema kalyana velaigal nalla poittu irukuma sarima nee sonna mathiri puli konjama podurenma thanks ma sangee....

  • @JayashreeSri-fz2rz
    @JayashreeSri-fz2rz ปีที่แล้ว +1

    Sangi akka vera level neenga your always cooking queen 🎉❤

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle ปีที่แล้ว +1

    அருமை சிஸ்டர் அருமை

  • @swamysa5696
    @swamysa5696 ปีที่แล้ว +1

    மிக அருமை சகோதரி 👌😋

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +3

    Wow tasty recipe 😋🤤👌🤙

  • @onlyforyours4329
    @onlyforyours4329 ปีที่แล้ว

    pls sangee akka am pure vegetarian unga karuveppilai kulambu...konjam parcel Anupi vidunga...pathale yechil ooruthu...lots of hatsoff dear sangee akka

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Vanakkam dear entha colour unakku sooperaa erukkuda kulambu Then maatheri theriherathu ETHARKKU MUN Karee LEAVES KULAMBu NUM CHANALIL VANTHATHU NAAn YEPPOLUTHUM seiven SOOPER tasty Eni ethuvum seitheduvoom

  • @renucakes
    @renucakes ปีที่แล้ว +1

    Hi sangee...tq fr this recipe pls upload hotel style soup varities

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Will upload soon

    • @renucakes
      @renucakes ปีที่แล้ว

      ​@@CookwithSangeethatq so much dear..ninga salem vwrapo sollungu ungalukaha na cake senju kondu vara

  • @kalarani2371
    @kalarani2371 ปีที่แล้ว

    அருமை 👌

  • @kalamrajamuthu8406
    @kalamrajamuthu8406 ปีที่แล้ว

    Akka எனக்கு ஸ்டோர் பன்ற மாதிரி குழம்பு வச்சி காட்டு அக்கா

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu ปีที่แล้ว +1

    Super test vera level 👍

  • @mohanapriya420
    @mohanapriya420 ปีที่แล้ว

    Sangeetha ma, really the texture is mouth watering. Excellent

  • @shaynikadharani4789
    @shaynikadharani4789 ปีที่แล้ว

    Hi sista 👋.today na mangadu kamatchi Amman Kovil ku unga video parthu tha sakara Pongal vachaen. Nalla irunthuchu nu sonnaga pa.once again thx sista.surely u will reach 1M subscribe .All the best sister 🎉

  • @VetriKayal
    @VetriKayal ปีที่แล้ว +2

    💙 spr ka very healthy recipe vera level ka nenga 🤝💙

  • @porokdiv5780
    @porokdiv5780 ปีที่แล้ว

    Mam I do follow all ur recepies, all r awesome

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 ปีที่แล้ว

    Wow nice healthy recipe super....👌👌👌💗💗💗💗

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes ปีที่แล้ว

    Hi sistar karuveipila kulampo super sistar ❤🎉 👌👍🙏💐

  • @ushadhinesh3575
    @ushadhinesh3575 ปีที่แล้ว

    hi sister,preservative homemade chapathi try panni podunga pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Five days before only uploaded pls check .
      th-cam.com/video/WDSR6iWt2T4/w-d-xo.html

  • @Sweety75088
    @Sweety75088 ปีที่แล้ว +1

    Hii akka super recipes akka Thank u Akka 😊

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว

    Sangee ma... Indha kuzhambu village la kudisa veetla viragu adupula man satti la manakka manakka senchi suda suda sadham vachi side dish appalam porichu vaazhai ilai la parimari sapta epdi irukum.. apdi poiduchu karpanai... Kuzhambu romba romba super sister....😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Omg.. நீங்க வேற லெவல் நிஜமா சொல்றேன் இந்த ரெசிபிக்கு நீங்க சொன்னது தான் சிச்சுவேஷன் அவ்ளோ பர்ஃபெக்டா ஃபீல் பண்ணி இருக்கீங்க என் மனசுல இருக்குறத நிஜமா உங்களுக்கு ஒரு பிக் சல்யூட் சான்சே இல்ல ஏன்னா மத்தவங்களோட மனசு படிக்கிறது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது என் மனசுல நான் ஒரு கற்பனை வச்சு செஞ்சேன் அது அப்படியே சொல்றீங்க எனக்கு அது ஒரு ஆசை கூட அப்பா அப்படியே மழை ஜோன் வேணும் நீங்க சொன்னதுல அதை மட்டும் ஆட் பண்ணிக்கோங்க நடுவுல அந்த மண்சட்டி வச்சி சாப்பாடு ஒரு பாத்திரத்தில் வைத்து சுத்தி எல்லாரும் உட்காரனும் குடும்பமே உட்கார்ந்து சாப்பிடணும் வேற லெவலா இருக்குங்க...

    • @Dhanasenthil2506
      @Dhanasenthil2506 ปีที่แล้ว

      @@CookwithSangeetha sangee ma mazhai um ennoda karpanai la iruku... But unga kuzhambu mind la irundhadhala mazhaya marandhuten... Thanks sangee ma ivalo sweet a reply pannadhuku...

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 ปีที่แล้ว

    Yummy Kuzhambu

  • @thamilarasi767
    @thamilarasi767 ปีที่แล้ว +1

    Wow nice receipe sis👌

  • @menagaraju9911
    @menagaraju9911 ปีที่แล้ว +1

    Very nice recipe 😊❤🎉

  • @kamaligopal2798
    @kamaligopal2798 ปีที่แล้ว +1

    Adada yummy yummy 😋😋😋😋

  • @veni774
    @veni774 ปีที่แล้ว

    Super ka nakkula thanniya varuthu

  • @kalaiselvi7503
    @kalaiselvi7503 ปีที่แล้ว +1

    Wow super akka

  • @sambathraja8021
    @sambathraja8021 ปีที่แล้ว +1

    Beautiful recipe sister

  • @gomathimohanraj2551
    @gomathimohanraj2551 ปีที่แล้ว +4

    Super rrrrrrrrrrrrrrrrrr akka 🌹💖💖💖

  • @sindu7928
    @sindu7928 ปีที่แล้ว +1

    Hai sister super super super 💞💐

  • @palaniammalpalaniammalmuru7751
    @palaniammalpalaniammalmuru7751 ปีที่แล้ว

    Oil pure oil super which brand sistet

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว +1

    Wow super akka yummy 😋😋👌👌

  • @hemaprakash8500
    @hemaprakash8500 ปีที่แล้ว

    Nice mouth watering

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +1

    Hi, Sangee, ma.karuvepilai kulambu should b very flavorful and tasty because of ur ingredients and method. 👌👌This evening itself I will keep the powder ready so that it will save my time to make this kulambu tomorrow da.
    Today for lunch I made bonda mor kulambu. It was really very creamy and tasty. Thanks a lot for all ur tasty recipes, Sangee, ma🙏👍🤝😍😍💕💕

  • @jeniferbala146
    @jeniferbala146 ปีที่แล้ว

    Akka sema super ❤

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 ปีที่แล้ว +1

    Supper sis yummy 😋 🤪 ☺️ 🤗

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว

    Wow Sangeema colourfull yummy curry leaves kulumbu mouthwatering good for digestion,and hair using mud pot gives very tasty ingredients which you add all gives good taste and aroma thank you dear 👍👌👌😋😋😋😋😋❤️🌹🌹❤️

  • @ushashankar8345
    @ushashankar8345 ปีที่แล้ว

    Super akka sema tast👌👌👌👌👌🙏🙏🙏

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว

    Wow super akka ❤️❤️💕

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    Wow❤❤

  • @divyasri6493
    @divyasri6493 ปีที่แล้ว +1

    Thank you sis

  • @Dharaniofficial-dm6by
    @Dharaniofficial-dm6by ปีที่แล้ว

    Super akka tq 😍😍❤️

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Amazing sankeetha mouth waterin thanks for sharing ❤❤❤❤❤

  • @shalinibenita
    @shalinibenita ปีที่แล้ว +1

    Super akka 🤤🤤👌❤️❤️

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว

    Super super

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว +1

    Super akka ❤️❤️

  • @ssubha7355
    @ssubha7355 ปีที่แล้ว +1

    Super akka

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +1

    Super akka 😋

  • @muralidhardhanapal348
    @muralidhardhanapal348 ปีที่แล้ว

    Madam can we do nonveg like chicken same method..will it be

  • @mahephysics2011
    @mahephysics2011 ปีที่แล้ว +1

    Yummy 😋

  • @dhanyasri718
    @dhanyasri718 ปีที่แล้ว

    Super sis

  • @vijiguru5698
    @vijiguru5698 ปีที่แล้ว +1

    👌👌👌😋😋😋

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Good night sankeetha 🎉🎉🎉🎉🎉🎉

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 ปีที่แล้ว +1

    Hi akka❤

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb ปีที่แล้ว

    Sprmam❤🎉😢😮😊😮

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว

    Fantastic sangeema super 🩷👌👍

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +8

    Hi friends! Good afternoon! New video out 👉th-cam.com/video/gBgMVZv6Q_8/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @காமாட்சி-ப4ற
    @காமாட்சி-ப4ற ปีที่แล้ว

    கடலை உருண்டை பொடி பண்ணி தான் செய்து இருக்கீங்க.....முழுசா வேர்க்கடலை போட்டு உருண்டை செய்து காட்டாங்க

  • @pazhanyraja9949
    @pazhanyraja9949 ปีที่แล้ว

    எவ்ளோ எண்ணை😮

    • @marzzz1680
      @marzzz1680 7 หลายเดือนก่อน

      Idha correctu thonna

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on ปีที่แล้ว

    Epdi sangeema ipdi yosikiringa engaluku onnu thonamattukudhu unga la pathu copy adikirom

  • @mokithamokitha7426
    @mokithamokitha7426 ปีที่แล้ว

    நா பன்னா நல்லாவே வராது

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Try same இதே மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா நல்லா வரும்