How to clean and maintain iron dosa tawa/seasoning of new mud pot(clay pot) by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 524

  • @shanthirh1767
    @shanthirh1767 4 ปีที่แล้ว +13

    உங்கள் பேச்சில் ஒரு நேர்மை மற்றும் உங்கள் செயலில் ஒரு டெடிகேஷன் உள்ளது அம்மா.மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @josephinestella4151
    @josephinestella4151 4 ปีที่แล้ว

    Na nega soinna tip aippade follow pannan thosai tawa new tawa mathirium thosai nalla varuthu. Thank u amma. Panniyar dawa kum video potuga.

  • @usharanganathan3266
    @usharanganathan3266 4 ปีที่แล้ว

    Very useful. Iron kadaikum indha method use pannalama. Evalavu theithalum thuru vandhunde iruku.

  • @shwetaag4036
    @shwetaag4036 3 ปีที่แล้ว +2

    I don't understand wt she is saying..please explain me

  • @vasantharangarajan4339
    @vasantharangarajan4339 3 ปีที่แล้ว

    Excellent madam your way of teaching 👏 👍

  • @kksara9722
    @kksara9722 4 ปีที่แล้ว

    Enoda dhosa kalla dhosa varama erundhadhau us Panama vachirundha unga video parthutu try panna epo dhosa nalla varudhu thanks ma

  • @sindhumathi697
    @sindhumathi697 4 ปีที่แล้ว +1

    Nanum epoadi tha salt serthu pallakuna Amma ...really good

  • @thamizharasisampath6225
    @thamizharasisampath6225 ปีที่แล้ว

    காஸ்ட் iron என்று கடையில் வாங்கி வந்தேன் rs ..1ooo...ku அதை எப்படி வெங்காயம் தேய்த்து பார்த்தேன் வரலை... என்ன madam செய்வது.
    .காசை போட்டு வாங்கி
    use panna முடியாமல் இருக்கேன் தயவு செய்து reply pannunga madam

  • @saibharathisurabhi4990
    @saibharathisurabhi4990 4 ปีที่แล้ว

    Many many thanks amma l have two tavas itssame problems l will. Try today

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 4 ปีที่แล้ว

    மேடம், இரும்பு வானலி (வடச்சட்டி) யில் சமைக்கும்போது இரும்பு கக்கும் வாசம் வருகிறது. அதை உபயோகிக்கலாமா? அதையும் இரும்பு தோசைக் கல்லைப் போல் சுத்தம் செய்து உபயோகிக்க முடியுமா அம்மா

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 4 ปีที่แล้ว

    புதுத் தோசைக்கல்லை முதலில் பவுடர்(dish wash powder)போட்டுத் தேய்த்துக் கழுவ வேண்டாமா?
    ஒவ்வொரு நாளும் பவுடர் பயன்படுத்தி கழுவ வேண்டாமா?
    (Beginner)

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +1

    அம்மா நமஸ்காரம்... நான் ஒரு இரும்பில் டச் அவன் வாங்கினேன் சமையலுக்கு மிக நன்றாக இருக்கிறது ஆனால் அப்பப்பா இரும்பு வாசம் வருகிறது அதை தவிர்ப்பது எப்படி... வழிகாட்டி உதவுங்கள்... தாயற்ற என்னைப் போன்ற ஏராளமான பெண்களுக்கு ஒரு தாய் போல் மிக எளிமையான முறையில் விளங்குகிறீர்கள் நீங்கள் நூறாண்டு காலம் வளமுடனும் நலமுடனும் இருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று நான் ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்..

  • @radharangarajan9313
    @radharangarajan9313 4 ปีที่แล้ว +1

    Superb tips, thankyou sister

  • @nirmalakarthick3864
    @nirmalakarthick3864 3 ปีที่แล้ว

    Pls share the link of new dasa tawa which u using in de beginning of the video aunty...

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 4 ปีที่แล้ว +35

    அம்மா எங்களுக்காக சிரமப்பட்டு தெளிவான செயல்முறை விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அம்மா மிக்கநன்றிங்க.நாமக்கல் லதா.

  • @thulasimani.s623
    @thulasimani.s623 3 ปีที่แล้ว

    This I tryed in my dosa vessel after cleaning this I am very happy

  • @tarunvenkatachalapathi9657
    @tarunvenkatachalapathi9657 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா ரவா தோசைக்கு எது போல இரும்பு கல் பயன்படுத்த வேண்டும் சொல்லுங்கள் அம்மா pls

  • @beehiverama
    @beehiverama 4 ปีที่แล้ว

    Can we make omlete in mud pan? Is it easy to make? Or will it stick to the pan?

  • @meenakshir966
    @meenakshir966 4 ปีที่แล้ว +3

    Mam,After seasoning the clay pot can we wash the mud pot with dish washing liquid after every use because I heard that the pot will have minute holes so liquid soap will stay in the holes & come into our dish the next time we make Kuzhambu Is this true

  • @abiramiabi4447
    @abiramiabi4447 4 ปีที่แล้ว +2

    Very useful video👍👍👍👌👌👌but pls increase the audio of the video

  • @sanjaysenthilnathan8559
    @sanjaysenthilnathan8559 4 ปีที่แล้ว +2

    Beautiful

  • @umamaheswari2777
    @umamaheswari2777 3 ปีที่แล้ว

    I am trying good results come thanks

  • @savithris3502
    @savithris3502 5 วันที่ผ่านมา

    Man chatti samayal mudithathum pathiram mathivaikka venduma pathi solungal

  • @thiyagesans6711
    @thiyagesans6711 3 ปีที่แล้ว +1

    Dosa kalla la use panitu regular aah wash panalama pannakudatha nu sollunga madam??

  • @savithasavi8315
    @savithasavi8315 4 ปีที่แล้ว

    Non stick kal kum ipdi panalama Mam

  • @geethas2959
    @geethas2959 ปีที่แล้ว

    புளி ஊற்றி இரும்பு வாணலியில் சமைக்கலாமா

  • @lathavaishnav182
    @lathavaishnav182 3 ปีที่แล้ว

    Superb information thank you aunty

  • @meenakship.g9168
    @meenakship.g9168 4 ปีที่แล้ว +1

    Thank you v much. Could u pls also adice on how to use mavu KALCHETI. Thank u

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 4 ปีที่แล้ว +2

    உபயோகமான தகவல்கள் தந்ததற்கு நன்றி அம்மா நானும் புது தோசைக்கல் வாங்கி தோசை செய்யும் போது எல்லாம் தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறேன்
    நீங்கள் செய்ததைப் போல செய்கிறேன்

  • @geetham7411
    @geetham7411 ปีที่แล้ว

    மேடம் நீங்கள் கைப்பிடி வைத்து வாங்கிய தோசைக்கல் எங்கு வாங்கினீர்கள் என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்

  • @prakashap1991
    @prakashap1991 4 ปีที่แล้ว

    Nice tips amma ....

  • @sakthivelsakthi3734
    @sakthivelsakthi3734 2 ปีที่แล้ว

    👌👌👌Amma. Tenkasi..Lakshmi...❤🌹❤🌹❤🌹❤🌹❤👌👌👌

  • @chandranchandran3800
    @chandranchandran3800 2 ปีที่แล้ว

    Neenga mann chatiya pathi innum konjam explain panna nalla irukkum

  • @shwetaag4036
    @shwetaag4036 3 ปีที่แล้ว

    Please try to put caption

  • @Dream_for_Drive
    @Dream_for_Drive 4 ปีที่แล้ว +5

    Excellent amma. I cleaned my dosai kal for my mom after seeing this. 🙏🙏🙏

  • @redrose9311
    @redrose9311 6 หลายเดือนก่อน

    Irumpu kallu sollurinka but athu nonstickkallu

  • @sudhamahathiveena1912
    @sudhamahathiveena1912 3 ปีที่แล้ว

    Very nice information madam

  • @TamilArusuvaiSamayal
    @TamilArusuvaiSamayal 4 ปีที่แล้ว +2

    Thank you amma very useful

  • @vijip2238
    @vijip2238 4 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் முகத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போன்று உள்ளது.அம்மா💕💕💕

  • @agilasrijith9417
    @agilasrijith9417 4 ปีที่แล้ว

    Very useful video. Thanks mam. Can u share some tips about cleaning aluminium kadai which has black patches outside .

  • @spiritualpowertamil6799
    @spiritualpowertamil6799 4 ปีที่แล้ว +1

    Super

  • @sangeetharavi4345
    @sangeetharavi4345 4 ปีที่แล้ว +1

    Thank you ma. Useful information.

  • @Sneha_smile_Official
    @Sneha_smile_Official 2 ปีที่แล้ว

    Sope pottu kaluvuna suthama dosa varamattuthu

  • @ektamanvar4397
    @ektamanvar4397 3 ปีที่แล้ว

    Please can anyone explain me in English
    My dosa is sticking

  • @vasanthys2189
    @vasanthys2189 4 ปีที่แล้ว

    இரும்பு தோசைக்கல்லில் பின்பக்கம் துரு உதிர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது.அதனால் உபயோகிக்க முடியாமல் இருக்கிறது.என்ன‌ செய்ய வேண்டும்?

    • @sippitube
      @sippitube 4 ปีที่แล้ว

      bore well thannila clean pannaatheenga.. use Panna piragu eeram illaama thudaichu veyilla kaaya vainga

  • @shanmugavadivu7342
    @shanmugavadivu7342 4 ปีที่แล้ว +1

    நடுவில் flat ஆன கல் தான் வாங்க வேண்டுமா அம்மா நடுவில் குழி ஆன கல் வாங்கினால் நடுவில் முதலில் தேய்ந்து விடும் என்கிறார்கள் உண்மையா அம்மா

  • @redrose9311
    @redrose9311 6 หลายเดือนก่อน

    Oru egg udachu uoithuna pothumey

  • @kamatchiramanathan6545
    @kamatchiramanathan6545 4 ปีที่แล้ว +2

    Good. Iron thava, Hindolium tava how to make it user's comfort. Very useful. I have one doubt of how to clean mud vessels after cooking. Because I was cleaned and making kuzhambu, it has 'sikku' smelling. How to make clean it friend?.

  • @ushagiridharan8548
    @ushagiridharan8548 3 ปีที่แล้ว

    Thanks amma where u got man panai amma

  • @tanugopi4277
    @tanugopi4277 4 ปีที่แล้ว +1

    Ma’am after trying with kadala mavvu or egg and discarding it, should we again discard the rice mavvu dosa too.

  • @deepuw9752
    @deepuw9752 2 ปีที่แล้ว

    All this time I'm thinking how you will clean all the salt fell down from counter table onto the floor...

  • @deepadharsini221
    @deepadharsini221 3 ปีที่แล้ว

    அம்மா
    இரும்பு Dasa Tawa நாங்கள் வாங்கினோம்
    அதில் Chapati ஒரு நாள் சுட்டோம்
    அதன் பினனாடி Blue Colour - ஆக மாறியுள்ளது
    இது இரும்புதானா என்னி தெரியவில்லை
    இரும்பு தோசை Tawa என்று எப்படி கண்டுபிடிப்பது?.please சொல்லுங்கள் Amma.

  • @lathasriprabhakaran2714
    @lathasriprabhakaran2714 4 ปีที่แล้ว +1

    Hi amma epdi erukinga...Thank you for the tips...Achu muruku and kara sevu soli thanga ma...

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 4 ปีที่แล้ว +1

    அம்மா நன்றாக விபரமாக சொன்னீர்கள். நன்றி.
    ஒரு சின்ன விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன். கல் காய்ந்ததும் குட்டியாக காயின் சைஸ்க்கு வார்த்து இருபுறமும் வெந்தபின் அதைக்கொண்டு தோசைக்கல்லில் முழுவதும் தேய்த்து பின்னர் பெரிய தோசைகளை வார்க்கலாம்
    Just information. Thanks. Good night

    • @Ramani143
      @Ramani143 5 หลายเดือนก่อน

      Yes

  • @malaramani5317
    @malaramani5317 2 ปีที่แล้ว

    துரு வருகிறதே அதற்கு என்ன பண்றது

  • @shobhanaboobalan
    @shobhanaboobalan 4 ปีที่แล้ว +1

    Mam, same procedure I m following for iron dosaikkal. Mann paanai after cooking kuzhambu how to clean mam.. soap water n brush or only brush or boiling water like that? Pls teach..

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว

      Just use cleaning soap and give a normal wash it enough.

    • @shobhanaboobalan
      @shobhanaboobalan 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 ok will do mam.. thank you😊

    • @sippitube
      @sippitube 4 ปีที่แล้ว

      oorula Ellaaam saambalum mannum vachi than clean pannivom

  • @sundaresanbala7132
    @sundaresanbala7132 4 ปีที่แล้ว +4

    Very useful tips Ma'am
    Thank you

  • @suryasaravanakumar9475
    @suryasaravanakumar9475 ปีที่แล้ว

    Thank you amma

  • @ramanisudhakar3300
    @ramanisudhakar3300 4 ปีที่แล้ว +1

    Thank you maam

  • @rathiindivi8683
    @rathiindivi8683 ปีที่แล้ว

    Amma thosai ya varamatikthu ga

  • @gomathimeenakshi784
    @gomathimeenakshi784 4 ปีที่แล้ว +1

    Brand name Please...from where you buy this iron tawa..

  • @jspriya2094
    @jspriya2094 3 ปีที่แล้ว

    Thank you so much amma

  • @muthuamina4117
    @muthuamina4117 4 ปีที่แล้ว +1

    ரெம்ப உபயோகமான வீடியோ ரேவதி அம்மா

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 ปีที่แล้ว +1

    Clay pot we normally put scraped coconut - take a thick milk & take the coconut flakes & roast in the clay pot & tame it & use the clay pot- idea from Srilanka.

  • @umamaheswarisriram4349
    @umamaheswarisriram4349 4 ปีที่แล้ว +3

    From where did you buy the iron Kala with handle mam

    • @anumaniam8998
      @anumaniam8998 4 ปีที่แล้ว

      Available in all vessel stores....t

  • @prabhashree1255
    @prabhashree1255 2 ปีที่แล้ว

    Naan 13year ah use panra steel tava use panum pothellam oru muttai varututtu pannina than varutu mam ituku ena panratu nu solunga mam

  • @sharmilaanbalagan2046
    @sharmilaanbalagan2046 4 ปีที่แล้ว +2

    Romba thanks nga Amma... this really helped recover my Dosai satti...worked like a champ :)

  • @vijiraja7830
    @vijiraja7830 4 ปีที่แล้ว +1

    Hai ma.very true i ve been followin g this for the past 40years..'பட்டுபட்டாக தோசை வரும்'

  • @isaiselvi2506
    @isaiselvi2506 6 หลายเดือนก่อน

    Amma thanks

  • @sandhyasridhar1951
    @sandhyasridhar1951 3 ปีที่แล้ว +1

    Auntyyyyyy thank you so much for this most useful tipe even...now my dosa kale is just superb and able to make crisp dosa ......thank you once again ....

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 ปีที่แล้ว

    அம்மா சமையலக்கு ரெகுலர் என்ன மெட்டல் பாத்திரம் வாங்கலாம்

  • @tejkumar3322
    @tejkumar3322 4 ปีที่แล้ว

    Erumbu kadai kum pazhaka solli kodunga pls. Nan erumbu kadai pona madam vanginen. Ethana vatti kazhuvinalum adula konjam erumbu thengudu.eduna samayal panni aduliya vachirundha anda erumbu vasana andha dishla sendurudu.enna panradhu plspls sollunga

  • @paranthamanpandurangan522
    @paranthamanpandurangan522 4 ปีที่แล้ว

    Very useful tips

  • @uman1009
    @uman1009 4 ปีที่แล้ว +3

    Thank you. You are Very sweet and teach like a mother to her young child

  • @nalanir9308
    @nalanir9308 2 ปีที่แล้ว

    Pudu kal epdi palagar

  • @redrose9311
    @redrose9311 6 หลายเดือนก่อน

    Romba mokkaiya iruku

  • @vydehiiyer
    @vydehiiyer 4 ปีที่แล้ว +1

    I used like ds only ma... really gud ur video...voice kammiya iruku...

  • @NivyaS03
    @NivyaS03 3 ปีที่แล้ว

    Madam mud pot drinking water purpose 2 months seasoning panitu dhan use pandren....apovum water leaking problem iruku........ drinking water purpose pot stove la vachu heat panalama???

  • @NagarajNagaraj-rg8oc
    @NagarajNagaraj-rg8oc 2 ปีที่แล้ว

    madam thurupidithal epdi clean panrathu

  • @rajalakshmirabbidev4212
    @rajalakshmirabbidev4212 11 หลายเดือนก่อน

    Good solution Madam. Tan q.

  • @sindhugirish7000
    @sindhugirish7000 4 ปีที่แล้ว

    Thank you ❤ amma

  • @agilamoorthy7193
    @agilamoorthy7193 4 ปีที่แล้ว +2

    Super Amma neeinga enguluku Nala Nala tips soluringa romba nanri ma😋🥰

  • @kokilan5715
    @kokilan5715 2 ปีที่แล้ว

    Amma intha Mari dosa kalu la fish fry panalama Amma enaku sollithara yainga Amma illa ma avainga erathutainfa pls neinga sollithainga Amma naa uingala pathutu dosa kalai palakitan Amma Ana fish fry panalama Amma solluinga pks

  • @judyalex7359
    @judyalex7359 4 ปีที่แล้ว

    Amma nan black color mud pot vangi use panitu irukane .after use nan dishwasher potu wash pani vachalum, adhula irunthu oru mari oil smell vanthuteye iruku amma.even nan use panatium oru mari oil smell varudhu..please ma edhavathu tips kudunga..enaku mudpotla cook pana rombha pudikum

  • @supriyalakshminarayanan1611
    @supriyalakshminarayanan1611 4 ปีที่แล้ว +2

    Amma to take the side and back residue of the tawa pls soak it in hot water for 1 hour Amma then clean it will be easy.

  • @rathnamalasivaprakasam6179
    @rathnamalasivaprakasam6179 4 ปีที่แล้ว

    My dosaikal after washing, light rust formation is their how to avoid it

  • @elambarathie3678
    @elambarathie3678 4 ปีที่แล้ว +1

    Thank you ma.i had same problem.today I tried.super ah vandhadhu.thank you very much for your information

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள். அருமையான பதிவு அம்மா

  • @revathichandramoulislakshm1091
    @revathichandramoulislakshm1091 2 ปีที่แล้ว

    G. M. Thanku Sister

  • @manisk4374
    @manisk4374 4 ปีที่แล้ว

    Wonderful ma.tq for the tips....now i know ready.can u pls do video on pressure cooker too..i dont know to use.tq

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 3 ปีที่แล้ว

    Amma dosa aalaka varuthu nan try panuren ma tq amma mun chati la than samaipen ma

  • @vinodinisrinivasan765
    @vinodinisrinivasan765 4 ปีที่แล้ว +1

    Should we use the same method for old heavy duty iron kadai also. It has stubborn rust . Kindly suggest how to season that. Thanks in advance

  • @porchelvimanoharan1553
    @porchelvimanoharan1553 4 ปีที่แล้ว +1

    One simple way.can wash dosa tawa every time or weekly once.then give tadka with oil nd mustard.nd throw it.rub it with onion.now ur dosa tawais ready to make dosa.can use small frok to hold onion.

  • @rayapadidivya1868
    @rayapadidivya1868 2 ปีที่แล้ว

    Tqqqqq soooooo much madam

  • @vimalaseshadri9383
    @vimalaseshadri9383 4 ปีที่แล้ว +1

    Madam very useful video Thank you very much .I bought one small mud pot.But there is no Mann(mud) vasanai.I saw in what's app some spurious mud pots are sold.How to find out whether it is genuine one and good for cooking.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว

      Do not buy red oxide coated pots.Not necessary to have man vaasanai as it could be done and stored long before.

  • @HariHaran-ot8uz
    @HariHaran-ot8uz 4 ปีที่แล้ว

    அம்மா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் செய்து விட்டேன் ஆனால் தோசை வரவில்லை

  • @santhakumar1850
    @santhakumar1850 ปีที่แล้ว

    Thanks Amma

  • @princyfernando2708
    @princyfernando2708 ปีที่แล้ว

    Thank you sooo much Aunty...na romba 10shan aiten... Dosa tawa teriama gas on pani vachitu poiten...athu karinjiruchu...ninga sona tips 2 times matum tha Ma'am work achu then again ottii pudikuthu

  • @ragaviengg7269
    @ragaviengg7269 4 ปีที่แล้ว +1

    Very usefull Tips amma!Thank you.i have a doubt about mansatti.plz kindly clarify amma.i bought new mansatti one month before.As u said I did all the steps but little bitterness is thr when I cook in that pot amma.y it is like that????plz clarify my doubt Amma bcz I bought it to cook regularly in tat for my 2years old baby.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว +1

      Normally it shouldn't happen. Try boiling water for 1or 2 days then try cooking.

    • @ragaviengg7269
      @ragaviengg7269 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 Thank you so much Amma.i will try amma.

  • @chandrajayakumar4795
    @chandrajayakumar4795 3 ปีที่แล้ว

    Mam,I bought as u made good dosa in Google good.in that Google tawa dosa is not coming out nicely. I seasoned the tawa for a month.what can I do .iam tired.