கலாச்சார மாற்றங்களால் நம் சமூகம் அடையாளங்களை இழக்கிறதா? புதுவடிவம் பெறுகிறதா? | Suki Sivam | 2010

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2021
  • Taking you back to the vintage episodes of கல்யாணமாலை பட்டிமன்றங்கள். Presenting a classic old Pattimandram from the year 2010, which happened in Pondicherry; hosted by Writer & Orator Suki Sivam as Judge; featuring Chandru Badrinarayanan, Balasubramanian, Sivakumar, Kannan Rajarathinam, Sumathi and Subha as Speakers. They have debated on a very interesting topic "கலாச்சார மாற்றங்களால் நம் சமூகம் அடையாளங்களை இழக்கிறதா? புதுவடிவம் பெறுகிறதா?". Watch the Full Pattimandram.
    #Pattimandram #Kalyanamalai #SukiSivam
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ இன்றையக் காதல் பொழுதுபோக்கே? புனிதமானதே? | Director K. Bhagyaraj - • இன்றையக் காதல் பொழுதுப...
    ▶ வாழ்க்கை இராட்டினத்தில் கிறுகிறுத்து நிற்கும் ஆண் பாவமா? பெண் பாவமா? | Pandiarajan - • வாழ்க்கை இராட்டினத்தில...
    ▶ வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் மருத்துவத்துறைக்கு பாதகமா? சாதகமா? | Raja - • வலைத்தளங்களும், சமூக ஊ...
    ▶ வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா? | Solomon Pappaiah - • வாழ்வின் முன்னேற்றத்தி...
    ▶ இன்றைய திரைப்படங்களின் நோக்கம் சிகரங்களை நோக்கியா? லகரங்களை நோக்கியா? | Gnanasambandam - • இன்றைய திரைப்படங்களின்...
    ▶ பணம் பிரச்சனையோடு வருகிறது ஆனால் மனம் தீர்வுகளோடு வருகிறது - Raja | நடுவர் தீர்ப்பு | Sacramento - • பணம் பிரச்சனையோடு வருக...
    ▶ எளிய மனங்கள் இவ்வுலகில் விதைக்கும் நிம்மதிக்கு எல்லையே கிடையாது - Bharathi Baskar - • எளிய மனங்கள் இவ்வுலகில...
    ▶ வேலை செய்வது பணத்துக்காக.. பட்டிமன்றம் பேச மட்டும் திருக்குறளா? - Seshadri - • வேலை செய்வது பணத்துக்க...
    ▶ கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - பேராசிரியர் சாலமன் பாப்பையா - • கடமையை செய். பலனை எதிர...
    ▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - • கடவுள் இருக்கிறார் என்...
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
  • บันเทิง

ความคิดเห็น • 45

  • @chidambarams6338
    @chidambarams6338 2 ปีที่แล้ว +3

    Very Good In Speech of JUDGE SRI SUKISIVAM..

  • @mahadevansubramanian558
    @mahadevansubramanian558 2 ปีที่แล้ว +3

    Excellent Pattimantram

  • @ramanujamrenganathan5852
    @ramanujamrenganathan5852 2 ปีที่แล้ว

    ஐயா அருமை அருமை அருமை

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 ปีที่แล้ว +1

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @sundrags
    @sundrags ปีที่แล้ว

    Though late, please allow me to state that I enjoyed this discussion and the great Sri Sugi Sivam's masterly conduction of this programme . I am from Chicago, USA

  • @Valari_Veechu
    @Valari_Veechu ปีที่แล้ว +3

    I happened to hear this pattimandram today. Advocate Sumathi has portrayed very well.
    I live in the US. Indian culture is ruined here all possible ways, when you foresee the indian families in their next generation.
    Today grown up indian kids don't live with their parents in the same home in the same city, before marriage. When today's kids turn to be tomorrow's parents, how will their life style be????

  • @senthilkumaran4935
    @senthilkumaran4935 2 ปีที่แล้ว +1

    அருமையான கருத்துகள்....அருமை...அருமை.அருமை.அருமை.

  • @arumugamarumugam8988
    @arumugamarumugam8988 2 ปีที่แล้ว

    அருமை

  • @geetharani9265
    @geetharani9265 2 ปีที่แล้ว +3

    Very very Good Speech All..Superb👏👏👏👏👏👏🙏💞💞💞💞🙏🌾🌼🌹🎄🎆💫🌟🌴

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 ปีที่แล้ว +6

    In our house it is called ‘Ammaa coffee’!

  • @precilamadhi196
    @precilamadhi196 2 ปีที่แล้ว +1

    Super sumathi mam

  • @urmilaumar7757
    @urmilaumar7757 2 ปีที่แล้ว

    Super best program 👍

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +1

    சுமதி அம்மா super speech வாழ்த்துக்கள்

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 ปีที่แล้ว +3

    😀👌👌👍👏🙏🙏 hats off to Thiru.Sivakumar...well analyzed by Thiru.suki Sivam sir....thank you kalyanamalai.....

  • @jebapaul632
    @jebapaul632 2 ปีที่แล้ว +2

    Very best program! Excellent service.

  • @pichandirathinam1961
    @pichandirathinam1961 2 ปีที่แล้ว

    அருமையான கருத்துகள்

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 ปีที่แล้ว +2

    At 1hour and 10 minutes same statment repeats again about V O Chidambaram's ship company. If possible please edit.

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 2 ปีที่แล้ว +1

    NeenGaLchollum ‘Enthiran Kalam’ enRu unGaL pEchchil kooRineerGaL. AthilE namma ‘Super Star’ … ‘Rajnikanth Kanthan ‘ thodarBuLLathaa? - “Manian.”

  • @vidyaniju633
    @vidyaniju633 2 ปีที่แล้ว

    Sugi sir i liked your final decision.

  • @arunkumarpalaniswamy1818
    @arunkumarpalaniswamy1818 2 ปีที่แล้ว

    Sumathi mam why you are not participating kalyana maalai now a days , I keep looking for you all the time

  • @krishnanm2100
    @krishnanm2100 ปีที่แล้ว +1

    பட்டிமன்றம் பேச்சாளர்எல்லோரும் நல்ல கருத்துகளை பேசினார்கள் பாராட்டு கள்

  • @RameshKumar-pz7bm
    @RameshKumar-pz7bm 2 ปีที่แล้ว +6

    சீன பொருள் மக்கள் வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கேட்பதற்கு பதில் நமது அரசிடம் கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee ปีที่แล้ว

    பெருந்தகை சுகி சிவம் அவர்களே ஆயிரம் வருடத்திற்கு மேலாக வாழவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +3

    நல்ல தலைப்பு பேச்சு பட்டிமன்றம் வாழ்த்துக்கள்

  • @vasukiattur2780
    @vasukiattur2780 2 ปีที่แล้ว

    .
    Ha

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +1

    புதுச்சேரி நகரில் பட்டிமன்றம் நல்ல தலைப்பு எல்லோரும் நல்ல கருத்துகளை பேசி மகிழவைத்து சபையில் உரையாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @TV-sz3dx
    @TV-sz3dx 2 ปีที่แล้ว

    தக்க சச்ச்ச்ச்

  • @karunyadairyfarm2912
    @karunyadairyfarm2912 ปีที่แล้ว

    Ñ

  • @Amalorannette
    @Amalorannette 2 ปีที่แล้ว +3

    நான் எத்தனையோ கல்யாணமாலை பட்டிமன்றம் கேட்டுள்ளேன் இதுவரை சிறப்பாகவே இருந்துள்ளது பாரிஸ் நடந்த பட்டிமன்றத்தை நேரில் கண்டுகளிக்கும் வாய்ப்பு எனக்குகிடைத்தது ஆனால் இந்த பட்டிமன்றம் எனக்கு சரியான ஆரோக்கியமான விவாதமாக இல்லை என்ற குறை.இதில் திரு. சிவகுமார்அவர்களும்,திருமதி.சுமதி இவர்களின் விவாதம் இந்தமுறைசரியானதாக இல்லை.சிவகுமார் அவர்கள் பெண்களில் சிலர் கணவனை விட்டுவிட்டு அடுத்தவனோட கல்லகாதலில் ஓடிவிடுவது கலாச்சார சீரழிவில் இன்று தான் நாகரீக மாற்றத்தால் நடப்பதாக கூறிகிறாராரே இது அந்த பழைய காலத்தில் பழைமையான கிராமத்திலேயே பல இடத்தில் நடந்துள்ளது எல்லா தவறுகளும் எல்லா காலங்களிலும் உண்டு.பாண்டிசேரி மில்லில்(ஆலை) என் பாட்டி வேளை செய்தபொழுது அன்று பிரன்ச் கார்ர்கள் கையில் பாண்டிசேரி இருந்தது அப்பொழது அந்த மில்லிற்க்கு முதலாளியாக இருந்த வெள்ளைகார்ர் அங்கு வேளை செய்யும் தொழிலாளிகளை பார்வையிட வந்தவர் பெண்கள் ஜாக்கெட் போடாமல் இருப்பதை பார்த்து எல்லோருக்கும் ஜாக்கெட் தைத்து கொடுத்து இனி இங்கு வேளை பார்க்கும் பெண்கள் அணைவரும் ஜாக்கெட் போடாமல் வேளைக்கு வரக்கூடாது என்ற சட்டத்தையும் போட்டாராம் என்று என் பாட்டி கூறியுள்ளார்.நம்மிடம் உள்ள தவறை நாம் ஒத்துக்கொண்டால் தான் திருத்திக்கொள்ள முடியும்.சுமதி அவர்கள் வெளிநாட்டில் வேளைபார்க்கும் இந்தியர்களால் தான் விலைவாசி ஏறிவிட்டது என்று சராமாறியாக குற்றச்சாட்டு வைக்கிராரே இந்திய அராசாங்கம் என்ன எங்க சொந்தகாரங்களா அவங்க இந்திய பொருளாதரத்தை பார்த்து விலைவாசாயை ஏற்றுவார்களா இல்லை அடுந்த நாட்டைபார்த்து விலைவாசி ஏற்றுவார்களா இவங்க வக்கில் என்பதால் உண்மை நன்றாக அவங்களுக்கே தெரியும் .(living togeather) கல்யாணம் பண்ணாமல் வாழ்வது சில நாடுகளில் ஒத்துக்கொள்ளபட்டதற்க்கு காரணம் சில மக்களின் வறுமை காரணம் அவர்களால் கல்யாணத்திற்க்கு பணம் செலவு செய்ய போதியளவு பணம் கிடையாது.ஆனால் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை சட்டபடி மேரியில் பதிந்திருப்பார்கள் அப்பன் பொயர் தெரியாத பிள்ளைகளாக யாரும் விடுபடுவதில்லை அதே போல் அம்மா,அப்பா இருவரும் எதோவது குடும்ப பிரச்சனையில் பிரிந்தால் பிள்ளைகளை இருவரும் சரிசமமாக காப்பற்ற வேண்டும் என்பது வெளிநாட்டின் சட்டம் .அதனால் ஏதும் சமுதாயத்திற்க்கு பாதிப்பு இல்லை .நம் நாட்டிற்க்கு வந்து எந்த வெளிநாட்டவரும் இப்படி வாழங்கள் என்று சட்டம் போடவில்லை நம் நாட்டு மக்கள் நம் ஊர்கலாசாரத்தை கடைபிடிக்கவில்லை என்பது அவர்கள் அறியாமை,நம் வீடு குப்பையாக இருந்தால் நாம்தான் கூட்டி பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

  • @raji-cz8lz
    @raji-cz8lz 2 ปีที่แล้ว +4

    Sumathi mam super

  • @d.prajan5645
    @d.prajan5645 ปีที่แล้ว

    வக்கிலுதம்பி பாண்டிச்சேரியிலே பாப்ஸ்கோப்பா டாஸ்மாக் இல்ல ராசா

  • @vempu2436
    @vempu2436 2 ปีที่แล้ว +2

    மோகன் சார் சிரிப்பு அழகு🌹🌹🌹

  • @d.prajan5645
    @d.prajan5645 ปีที่แล้ว

    அருமை மாமி உடன்கட்டை ஏறுவிங்களா?

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว

    நல்ல தீர்ப்பு ஐயா

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 3 หลายเดือนก่อน

    உங்கள் கலாச்சாரம் என்பது ஒன்று இல்லை பலதரப்பட்ட மக்கள் பல்வேறு கலாச்சாரம்....
    எதுக்கு நவீன காலத்தில் நீங்கள் வாழனும்
    பஸ் டிரைன் விமானம் கப்பல் செல்போன்...
    இப்படி மாறும் போது எல்லாமே மாறிவிட்டது
    மாற்றம் ஒன்றே மாறாதது

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 3 หลายเดือนก่อน

    திருமிகு கண்ணன் அவர்களின் கருத்து சூப்பர்...
    உங்கள் கலாச்சாரத்தை தூக்கி குப்பையில் போடுங்க....
    மாற்றம் ஒன்றே மாறாதது

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 2 ปีที่แล้ว

    Miss you Pondy 😭

  • @user-wi2op2zc4b
    @user-wi2op2zc4b 9 หลายเดือนก่อน

    ஏன்டா நடக்கிறீங்க

  • @medicalrevolution9996
    @medicalrevolution9996 2 ปีที่แล้ว

    Worst speech kannan speech.. WHy these type of speaker allowed in kalyanamalai.. Why. What is the reason.. வெளிநாட்டு ஆடம்பரங்களை, நமது கலாச்சாரத்தை கேவலப்படுத்தும் நம்மை பிச்சை காரன் என்பதா. வெளிநாட்டினர் இந்தியாவிற்க்கு பிச்சை எடுக்க வந்தார்களா திருட வந்தார்களா... இது போன்ற வெளிநாட்டு கண்ணனை அனுமதிக்க வேண்டாம்... பேச்சில் கர்வம் உள்ளது.. வெளிநாட்டில் இருந்து தான் பல நோய்கள் வருகிறதே தவிர இந்தியா எப்போதும் நோயை பரப்பியது கிடையாது... அட நாயே சினிமாவுக்கு முன்னரே நாடகத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.. இவனுக்கு ஒன்றும் தெரியவில்லை கண்ணன் ஒரு இந்தியனே இல்லை... தன்னை உயர்ந்த குடிமகனாக காட்டி கொள்ளும் திமிர் பேச்சு