ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இன்றைய சூழலில் சமூக சேவை சாத்தியமா ? சிரமமா ? - திரு ராஜா | Kalyanamalai Coimbatore Full Program

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Presenting the full program of our 2010 Coimbatore show. "இன்றைய சூழலில் சமூக சேவை சாத்தியமா ? சிரமமா ?" என்ற தலைப்பில், திரு ராஜா தலைமையில் பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்ட பேச்சாளர்கள் திரு. மணி சின்னசாமி, செல்வி. சத்தியபாமா, பேராசிரியர் .அப்துல் சமத், திரு. நாகராஜன், திருமதி. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் & திருமதி. பாரதி பாஸ்கர். Watch the full video!
    #kalyanamalai #suntvkalyanamalai #CoimbatorePattimandram #RajaPattimandram
    Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ சமூக கடமை செய்து மாட்டிக் கொண்டேன் - திரு ராஜா - • Video
    ▶ Positive ன்னு Result வந்ததும் நான் பட்ட பாடு | Raja Speech - • Positive ன்னு Result வ...
    ▶ இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வாய்ப்பிருக்கிறதா ? - • இழந்த பொருளாதாரத்தை மீ...
    ▶ நான் படித்த பள்ளியிலேயே இப்போது ஒரு ஆசிரியராக பணியாற்றுகிறேன் - • நான் படித்த பள்ளியிலேய...
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400.

ความคิดเห็น • 62

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 ปีที่แล้ว +8

    தோழி சத்யபாமா கவலைப்படாதே. எதிர்ப்புகள் கேலிகள் வரவர உன் அடிமனசின் சமூகசேவை எண்ணம் அதிகமாக வேண்டும். தங்கம் அடிபட அடிபட மட்டுமே நகையாகும். நீ பொன்நகை. நன்றி

  • @veerakumar.t.3479
    @veerakumar.t.3479 3 ปีที่แล้ว +6

    அனைத்து பேச்சாளர்கள் அருமையாக இருந்தது.🙏🌺👍😀

  • @veerakarthikeyan3956
    @veerakarthikeyan3956 ปีที่แล้ว

    ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிய பிறகு! வேறு யாராக இருந்தாலும், அவரது பேச்சுக்கு எதிர்வாதம் வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு இருப்பார்கள்!
    ஆனால் பாரதி பாஸ்கர் அவர்கள் மிகத் திறமையாக கையாண்டு பேசினார்!!! அனைத்து பேச்சாளர்களும் மிகச் சிறப்பாக பேசினார்கள் 👏👏👏👏

  • @mahaanbalagan1922
    @mahaanbalagan1922 ปีที่แล้ว

    Good subject. Good speakers

  • @elumalair6214
    @elumalair6214 ปีที่แล้ว

    Sathyabama sister speech super super

  • @Ponramu.
    @Ponramu. 6 หลายเดือนก่อน

    கண்ணெதிரில் யாரென பாராமல் இயன்ற அளவு யாவரும் உதவுவோம் தேடிச் செல்ல வேண்டியது இல்லை சேவை செய்ய

  • @happygidion9766
    @happygidion9766 10 หลายเดือนก่อน

    சூப்பர் சார் அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள்

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 ปีที่แล้ว +7

    Bharathy baskar madame speech is always super 👏👏👏

    • @novajaylen5296
      @novajaylen5296 3 ปีที่แล้ว

      you prolly dont give a damn but does someone know of a way to log back into an instagram account..?
      I stupidly forgot the account password. I would appreciate any assistance you can offer me

  • @kannantamil9772
    @kannantamil9772 2 ปีที่แล้ว

    Mrs.bharathi baskar mam speech very very very super mam I like you love is God

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +6

    கோவையில் நடந்த கல்யாண மாலை பட்டிமன்றம் தலைமை ஏற்று அசத்திய ராஜா நல்ல கருத்துகளை அலசி பேசி நல்ல தீர்ப்பு கொடுத்தீர்கள் வாழ்க உங்கள் பேச்சு திறமை

    • @krishnanm2100
      @krishnanm2100 3 ปีที่แล้ว

      இந்த பட்டிமன்றம் ஆறு பேச்சாளர்கள் நல்ல கருத்து கள் பரிமாறினர் பாரதி பாஸ்கர் உச்சகட்ட பேச்சு அருமை எல்லோருக்கும் வாழ்த்துகள்

    • @parusundaram853
      @parusundaram853 ปีที่แล้ว

      @@krishnanm2100 ff

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 2 ปีที่แล้ว +2

    Suuuperrr 👍

  • @user-ut4sh2eq5n
    @user-ut4sh2eq5n 3 ปีที่แล้ว +9

    அனைவரின் பேச்சுக்களுமே அருமை.நன்றி.

  • @sankarsundaresan3139
    @sankarsundaresan3139 2 ปีที่แล้ว +1

    Super super super super super.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 ปีที่แล้ว +3

    கோவையைப் புகழுங்கள். மற்ற பிரதேசங்களைக் குறைத்துப் பேச வேண்டாமே. எல்லாமே அழகுதான். எங்கும் அன்பிருக்கிறது.

    • @jesudasonjeganathan6698
      @jesudasonjeganathan6698 2 ปีที่แล้ว

      Crocodile is opening its mouth put your head and look you will see the beauty.!!!

  • @anushaabalasundarraj5352
    @anushaabalasundarraj5352 3 ปีที่แล้ว +5

    Nice, Sathyabama.Congratulations.

  • @annapooranichandran8293
    @annapooranichandran8293 3 ปีที่แล้ว +5

    நம்ம கோவை ன்னா சும்மாவா அருமை பாப்பா 🌹🌹🌹🌹

  • @nagalakshmimahesh3781
    @nagalakshmimahesh3781 2 ปีที่แล้ว

    Attagasam,standing owson

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 3 ปีที่แล้ว +6

    சிறப்பு படைப்பு மகிழ்ச்சி

  • @meenakshikanniyan763
    @meenakshikanniyan763 3 ปีที่แล้ว +7

    சின்னபுத்தி மனிதம் நிறைந்துள்ள இன்றைய
    கால கட்டத்தில் நல்லது செய்வதையும் சாயமடித்துதிரித்து நினைக்கும் என்ற நிலையில் சமூக சேவை
    என்பது சிரமமே

  • @thasannalliah9467
    @thasannalliah9467 3 ปีที่แล้ว +1

    நிகழ்ச்சி அருமை

  • @boopathiraja7213
    @boopathiraja7213 3 ปีที่แล้ว +7

    Raja sir speech so sweet

  • @srinivasvijay84
    @srinivasvijay84 2 ปีที่แล้ว +5

    Jayanthasri madam - excellent speech mam 🙏

  • @padmav8283
    @padmav8283 3 ปีที่แล้ว +4

    Moving ,touching & wonderful debate.congratulations!

    • @srisajanas9185
      @srisajanas9185 3 ปีที่แล้ว

      th-cam.com/video/oD-o-4gK5Ss/w-d-xo.html

  • @nagarajr7313
    @nagarajr7313 3 ปีที่แล้ว +4

    பாரதி அம்மா அருமை

  • @ngomathi2595
    @ngomathi2595 11 หลายเดือนก่อน

    Pls Co.e Raja sir yo cuddalore dt in MEENAVVILLAGES EVERY THINGCRS
    AJATOLD IN THIS DT NO .

  • @ngomathi2595
    @ngomathi2595 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉😢😢😢🎉🎉😊😊😊

  • @kannantamil9772
    @kannantamil9772 2 ปีที่แล้ว +1

    Selvi sister Satya Bama sollum ovvoru sollum very very super I like you ma

  • @anupamaks731
    @anupamaks731 3 ปีที่แล้ว +5

    Simply superb.. Long live patrimandram.. 😍❤

  • @josephsuresh510
    @josephsuresh510 3 ปีที่แล้ว +2

    சாத்தியமே என்று சொல்லி, சிரமப்பட்டு களத்தில் நிற்கிறோம்... #நாம்_தமிழர்

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 ปีที่แล้ว

    1) Kappal 🚢* vōttināyā ? Kadathal thozhil 🥸* cheithāyā ? Coimbatore - kku vanthāyā ? Chirai 🧱* chendrāyā ? Alladu, angu yem kulathozhilukkāga chekkuthān 🐂* izhuthāyā ? Mānam kettavanē ! Matchān kettavanē ! Marumagan kettavanē ! - by #Vā_Voosi 🖍️* ! To :- #Bharathi_Bashkar* !!!,... (#Note :- Mam, #Bharathi 🔥* yengira peyarai vaithukkondu #Vunmai* - ai pēsungal, #Vunmai* pōl pēsātheergal)
    2) I respect #Mam_Jayanthasri's valueable (#Meaningful*) speach 🙏🙏🙏* !!!,...

  • @reginajohn6341
    @reginajohn6341 หลายเดือนก่อน

    Abthul sir super🎉🎉🎉🎉

  • @ngomathi2595
    @ngomathi2595 11 หลายเดือนก่อน

    Night dtudtyvI did with public cooperation .😊

  • @parib1014
    @parib1014 3 ปีที่แล้ว

    Bharati is good name.

  • @ngomathi2595
    @ngomathi2595 11 หลายเดือนก่อน

    Barathi Basker is a speaker proof iyv
    Buy N GO did almost.

  • @ngomathi2595
    @ngomathi2595 11 หลายเดือนก่อน

    Kalyamala MOHAN SMILEIS FROM DENTURE

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 2 ปีที่แล้ว

    I believe Bharathi Basker inner heart♥️ wouldn’t be like this speech.!!!

    • @jesudasonjeganathan6698
      @jesudasonjeganathan6698 2 ปีที่แล้ว

      Nobody perfect in this world. “Forgive and forget share your food to needy “that’s maybe the better lifestyle I think.!!!

  • @parib1014
    @parib1014 3 ปีที่แล้ว

    Our blessings to Bharati,

  • @rajarajarajaraja3523
    @rajarajarajaraja3523 3 ปีที่แล้ว +4

    Ntk👍

  • @vijayragu5657
    @vijayragu5657 10 หลายเดือนก่อน

    ராசா குருக்கே பேசாம இருந்த நல்லது

  • @navina8108
    @navina8108 2 ปีที่แล้ว +1

    Jayanthashree dhaan best..bharathi over vaai

  • @jayalakshmimanoharan3243
    @jayalakshmimanoharan3243 9 หลายเดือนก่อน

    🎉😂😅

  • @kannanrajraj1979
    @kannanrajraj1979 3 ปีที่แล้ว +2

    பாரதிபாஸ்கர்'திமுக'பேச்சாளராக'வந்தால்'நல்லா'சம்பாதிக்கலாம்'லியோணியைப்'போல

  • @thambganesh1738
    @thambganesh1738 3 ปีที่แล้ว +2

    S4 was

  • @subasiva1721
    @subasiva1721 ปีที่แล้ว

    Xx