குரு+சந்திர இணைவு யோகமா? தோஷமா? | 12 ல் வீடுகளில் நின்ற பலன்கள் - அருள்கணபதி ஆச்சார்யா | GURU+MOON

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 19

  • @gurubhudha1802
    @gurubhudha1802 3 ปีที่แล้ว +3

    இறை அருள் நிரம்ப பெற்ற ஒரு ஜோதிட ஆச்சார்யாவாக நாடி வருபவர்களின் குறைகளை போக்கும் நல்ஒளி ஞானியாக விளங்கும் உங்கள் தெய்வீக குரலுக்கு நல்ல தமிழ் மக்கள் அடிமை ஐயா 🙏. நீங்கள் கூறிய பலன்கள் என் வாழ்வில் பலிதமானது, முக்காலமும் சொல்லும் பிரசன்ன பேரொளியை நமஸ்கரித்து மகிழ்கிறேன் 🙏👌🤗👍👏. வாழ்க நீவீர் வளர்க 🙏

  • @naveenkumark3102
    @naveenkumark3102 3 ปีที่แล้ว +1

    ஐயா குருவுக்கு கேந்திரத்தில், திரிகோணங்களில் கிரகங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா...

  • @suryamsd8045
    @suryamsd8045 3 ปีที่แล้ว

    Super sir simma lagnathil guruvudan chandran irukiradhu 12 am veetil suriyan budhan sukran irundhal enna palan sollunga sir

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว +1

    Guru namaskaram.. Enga poninga live pudugaam.. Guru va saranam..

  • @guruprasadms2610
    @guruprasadms2610 3 หลายเดือนก่อน

    Superb analysis

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 3 ปีที่แล้ว +1

    Sani planet vargottamam pathi video podunga ayya

  • @santhoshsanthosh5974
    @santhoshsanthosh5974 3 ปีที่แล้ว

    ஐயா மீன லக்கினம் மீன ராசி 4 இல் குரு,ராகு,சூரியன்,புதன்(ஆச்சி). ராகு சுய சாரம்,குரு ராகு சாரம்,புதன் ராகு சாரம்,சூரியன் குரு சாரம்.இது யேகமா அல்லது தோஷமா ஐயா?.குரு நல்ல நிலையில் இருக்கிறதா ஐயா?

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Kuru, sani serkkai yappadi eroukkum sir

  • @marimuthu2617
    @marimuthu2617 3 ปีที่แล้ว

    V2la negative vibration epti sir clear panrathu

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 3 ปีที่แล้ว

    சந்திரன் 4 இடத்தில் இருந்தால் திக் பலம் பெற்று வரும் போது அவர் குரு வுடன் இனைந்து இரு ந்தல் எப்படி இருக்கும் என்பதை அறிய வேண்டும்

  • @naveenkumark3102
    @naveenkumark3102 3 ปีที่แล้ว

    ஐயா லக்னத்திற்கு நான்கில் சந்திரன் திக் பலம் பெரும் இதில் ஒரு பாவத்தின் பலனை அறிய பாவத் பாவகம் என்ற அமைப்பில் கூறுகிறார்கள் சந்திரன் திக்பலம் பெற்று இருந்தாலும் அவன் வீட்டிற்கு அவன் 3 6 8 12 வீடுகளில் மறைந்திருந்தால் இதில் லக்ன அடிப்படையில் பலனை எடுக்க வேண்டுமா அல்லது அந்த பாவத்தின் பலன் எவ்வாறு ஐயா இருக்கும்...

  • @Kacademy2022
    @Kacademy2022 3 ปีที่แล้ว +2

    சிம்ம லக்னத்தில் குரு,சந்திரன் இணைந்து இருந்தால் , அதிபதி 7 ம் இடத்தில் குரு பார்வையில் சூரியன் ,புதனுடன் இருந்தால்.... நல்ல பலன் இல்லையே...??

    • @deepasaravanan6906
      @deepasaravanan6906 3 ปีที่แล้ว

      In rasi chart guru is in 4th place, in bhava chart guru is in 3rd place(in meena rasi) which place is effective for guru's paarvai sir. Please explain

  • @Suriyannila260
    @Suriyannila260 3 ปีที่แล้ว

    Nanri sir. Kadaga lagnathirku 11th place guru vum chandran guruji. Enna palan guruji. Rishba rasi. 9th place sukaran in meenam ayya. Kindly cnfm guruji.

    • @NALOLI
      @NALOLI  3 ปีที่แล้ว +1

      Well place, auspicious predictions

    • @Suriyannila260
      @Suriyannila260 3 ปีที่แล้ว

      @@NALOLI tq guriji. Very happy to hear you sir

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 3 ปีที่แล้ว +1

    Sir I'm away from India how to communicate with you sir

    • @NALOLI
      @NALOLI  3 ปีที่แล้ว +1

      Please email nallolignanasabha@gmail.com

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌👌😊👍👍