K7 ஊட்டி To முதுமலை போகலாம் கல்லட்டி வழியில் போகவேண்டும் வனத்துறையில் அனுமதி வாங்கினால்தான் பயணம் செய்ய முடியும் மலைகள் ரோடு இந்த மாதிரி எங்கும் இல்லை நம் தமிகத்தில் நீலகிரியில் உள்ளது ....
மிக அருமையாக உள்ளது ஐயா உங்கள் ஏலகிரி பயண பதிவு. எங்களால் நேரில் சென்று பார்க்க முடியாததை. உங்கள் போன்றோர்களால் யூ டியூபில் வீடியோ பதிவுகள் மன நிறைவு பெறுகிறோம் .k7 மற்றும் பேக் குமார்.way 2 go. கனடா அன்பர்.pepple சானல் அன்பர் கோவில்விடியோ பதிவிடும் ( தாடி )அன்பர் மற்றும் பலர்.எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்
I like your messages to public about helping animals, keeping city clean, etc. Our country needs more people like you, good job. I heard you are from Erode, I have many relatives in Erode still. Will visit sometime when I come and catch up with you too if possible for a selfie at least. Keep making videos and be safe out there on roads, we all watch your vlogs from home, we want you to be safe. all the best.
Yelagiri pona 11.30 am ku mela pona tha yalam open LA irukum Saturday Sunday pona best yelagiri full LA vellour makal athigama irupam yana athu first vellour district LA irthuthu
Please visit Yercaud - The King of Eastern Ghats.. While visiting Yercaud Please cover the unexplored places like.. 1.Annamalaiyar Temple Hills View point. 2.Kottachedu Teak Forest with Vaaniyar River ( Via Kuppanur Yercaud Road ) 3.Nallur Falls 4.Vaaniyar Dam view point 5.Bears cave 6.Silver oak teak forest 7.Karadiyur view point (These r some unexplored places of yercaud which r differ from regular places like Lady's seat, Pakoda point, Kiliyur falls etc... )
டெலஸ் கோப் இருக்கும் இடம் காவலூர் திருப்பத்தூர் மாவட்டம். அவைதான் ஆசியாவிலே மிக பெரிய டெலஸ் கோப் உள்ள இடம் அங்கு பெரும்பாலும் மாணவர்களுக்காக அனுமதி கொடுத்துள்ளனர். நான் ஒரு முறை சென்றுள்ளேன். ஆனால் அந்த அறையின் வெளியிலே புகைப்படத்தை காண்பித்து விளக்கம் அளித்தனர்.டெலஸ் கோப்பை பார்க்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்.
தம்பி நீங்க ஒரு ஊருக்கு போக plan பன்னும்போதே அந்த ஊர் பத்தின எல்லா விபரமும் net ல போய் தேடி முழுமையாக தெரிந்து வைத்து கொன்டால் நல்லது நீங்க சொல்ல வேன்டிய விளக்கங்களை ஒரு முறை கன்னாடி முன் நின்று சொல்லி பாருங்கள் அதில் ஏதாவது தவறு இருந்தால் வீடியோ எடுக்கும்போது சரி செய்யலாம் அதே போல ஒரு சில வீடியோ அதிக risk எடுத்து ஓய்வில்லாம செயதுள்ளீர்கள் பாராட்டுகள் இனிமே அந்த அளவுக்கு risk எடுக்க வேன்டாம் தம்பி மற்றபடிக்கு all ok .
Anna naa ipppo... channel start pannirukken.... உங்கள் வீடியோ qualityநல்லாருக்கு✨.....niga use pandra.....Camerava ila Mobile 📱..... சொன்னீங்கனா எனக்கு usefulla irukkum
தம்பி இயற்கையை ரசிக்கும் தன்மை சூப்பர்👌👍
தனிமையே சில பொழுது சிறந்த நன்பர்கள வாழ்த்துக்கள் ❤❤❤
Super video bro wow super place and beautiful place enjoy and careful anna
Super supet 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் சூப்பர் தம்பி நல்வாழ்த்துக்கள் நீங்கள் குடும்பஸ்தன் நாங்களும் குடும்பஸ்தன் சூப்பர் வீடியோகள் எல்லாம் பயனுள்ள பயனுள்ளதாக அமைந்தது அருமை அருமை
நன்றி அண்ணா🤩🙏
K7 ஊட்டி To முதுமலை போகலாம் கல்லட்டி வழியில் போகவேண்டும் வனத்துறையில் அனுமதி வாங்கினால்தான் பயணம் செய்ய முடியும் மலைகள் ரோடு இந்த மாதிரி எங்கும் இல்லை நம் தமிகத்தில் நீலகிரியில் உள்ளது ....
சரிங்க அண்ணா கட்டாயம் அடுத்த தடவ முயற்சி செய்கிறேன்
👍
மிக அருமையாக உள்ளது ஐயா உங்கள் ஏலகிரி பயண பதிவு. எங்களால் நேரில் சென்று பார்க்க முடியாததை. உங்கள் போன்றோர்களால் யூ டியூபில் வீடியோ பதிவுகள் மன நிறைவு பெறுகிறோம் .k7 மற்றும் பேக் குமார்.way 2 go. கனடா அன்பர்.pepple சானல் அன்பர் கோவில்விடியோ பதிவிடும் ( தாடி )அன்பர் மற்றும் பலர்.எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்
Congratulations k7 u r hardworker keep going
Thank you, I will
நேரில் சென்று பார்த்தது போல இருந்தது
I like your messages to public about helping animals, keeping city clean, etc. Our country needs more people like you, good job. I heard you are from Erode, I have many relatives in Erode still. Will visit sometime when I come and catch up with you too if possible for a selfie at least. Keep making videos and be safe out there on roads, we all watch your vlogs from home, we want you to be safe. all the best.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடியோ போட்டால் வியூஸ் அதிகரிக்கும் கேசவ் தினமும் வீடியோ போடுவதால் டைம் மிஸ் ஆகுது வீடியோ பார்பதற்கு
Okay sako
Super super
தம்பி உங்க சிரிப்பு அருமை
Yelagiri pona 11.30 am ku mela pona tha yalam open LA irukum Saturday Sunday pona best yelagiri full LA vellour makal athigama irupam yana athu first vellour district LA irthuthu
Kkkk sako🤩🤩🤩🤩
Totally this vlog, Suproo, super.
Supar bor NIS your video is all vaching my name elango
like KB Sundarambal, Kodumudi
RK7 videos ellam super... Na theni... Enga oruku vanga... Video podalam... Enga location superb ah errukum
Okay bro sure ❤
Wonderful video
Really enjoyed
Bro ootyla irunthu mudumalai varaikkum ekappatta places irukku bro kalahatti intha mathiri places irukku poi vlog pannugga nalarukkum😊😊😊😊😊
Okay bro kandippa pannura
Super love 💕 💕 the video ur awesome
Thank you so much 🤗
3:56 super broo🎉🎉 naanum apadi pannuven bro
😁😁😁😁😁
தம்பி வாழ்கவளமுடன்❤
கோபி பரீயூர்காளியம்மன்கோயில்வீடியோபோடூங்க
Naan 1994 year appo ponenen sir ippo vera leval u iruku sir
வாழ்த்துக்கள் 💐நாம் தமிழர்
மிக அருமை
At timing 47:00 antha vandi Peru all terrain vehicle ...vilaam pazham
Please visit Yercaud - The King of Eastern Ghats.. While visiting Yercaud Please cover the unexplored places like.. 1.Annamalaiyar Temple Hills View point.
2.Kottachedu Teak Forest with Vaaniyar River ( Via Kuppanur Yercaud Road )
3.Nallur Falls
4.Vaaniyar Dam view point
5.Bears cave
6.Silver oak teak forest
7.Karadiyur view point
(These r some unexplored places of yercaud which r differ from regular places like Lady's seat, Pakoda point, Kiliyur falls etc... )
Thank you so much frd
சூப்பர் வீடியோ
❤bro onga manasu super bro ❤
I like your conversations, while your ride is very nice
Thanks ga
Super Patakotti K7
வாழ்த்துக்கள் நண்பா விளாம்பழம் நம்ம வெள்ளியங்கிரி காட்டில் கிடைக்கும் யானைக்கு மிகவும் பிடித்த பழம்
Ohhh kkkk sako
Super. Bro. 👍👍👍
Keep moving on good
Pro panni vera leavel 🤣
😁😁😁😁😁
Super bro👌🎉🎉
Nice TQ you nanba last 1 m my shop video pottu iruke
Okay bro
நீங்க tour video போடுவது நன்றாக இருந்தாலும் வாயில்லாத நாய் குட்டிகளுக்கு உணவலிப்பது உண்மையிலே மிக சிறந்த செயலாகும். இதை எப்போதும் கடைபிடிக்கவும்.
Kesav...from vaniyambadi to
Elagiri...25 kms..than..ungal...schedule thrilling..but..meet panna mudiyala..ok
Nice one super excited bro 💐💐💐💐🙏🙏🙏 ananth veppadai
Vera Maari BroOo
டெலஸ் கோப் இருக்கும் இடம் காவலூர் திருப்பத்தூர் மாவட்டம். அவைதான் ஆசியாவிலே மிக பெரிய டெலஸ் கோப் உள்ள இடம் அங்கு பெரும்பாலும் மாணவர்களுக்காக அனுமதி கொடுத்துள்ளனர். நான் ஒரு முறை சென்றுள்ளேன். ஆனால் அந்த அறையின் வெளியிலே புகைப்படத்தை காண்பித்து விளக்கம் அளித்தனர்.டெலஸ் கோப்பை பார்க்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்.
K7 squad🙌
சூப்பர் 💓
Super🎉🎉
Pl contact your house frequently thro mobile. Then only family members realise your safety.
Sure
Anna super 👌👍👌👌😊
Thanks sako❤🙏🤩
Like big village
According to meter to feet conversion calculator (online), 1410 meters come to 4626 feet.
Nice 🌹🌹🌹
Anna na 15 th like 70 views la irundha 3 Rd comment ippo mada madanu yerite pogudhu 😂😂😂😂 super anna places la alludhu ponga❤❤❤❤❤
Thanks ma
Yercaud vlog podunga brother
Super mama
Ur very comedy fun person bro 😂very nice to see all videos
😁😁😁😁
தமிழ் நாட்டில் தமிழ் எழுதவும் பேசவும் வேண்டும்
@@thiyagarajan3952 நீங்கள் சொல்வது மிகவும் சரி அண்ணா
This Vaddai is making like by Pallavi in your house
Okay bro sure
super bro
தம்பி நாங்க போன மாதிரி இருக்குது உங்கள் வீடியோ எல்லாம்
Thanks ga
Hi k7 nan india vandapo enga ponen nice place 👍 👌 😀 😊
You tube open pannale un face than❤😇
Bro Hill's Station full ah Tamilnadu la cover panni podunga bro.Semmaya😊irukum
Okay bro kAndippa ❤🔥🤩🙏
Vilampazam, we mix with sugarcan sugar and eat
Vellour pakam vanga vellour fort iruku golden temple iruku amerithi forst iruku mordhana dam iruku vanga bro
Next time vara bro
Athu inga srilankala Vilaam pazham nu solluvan wood apple vilvam family than😊
Kkkk sako😁❤
@@K7_kesu lam girl
Review your bike bro..
I think it is Vellore District?
திருப்பத்தூர்
5287.5 feets .k7 bro
❤❤❤❤❤🎉
Javvadhu hillsla Yanai paathingala
Illa bro
Chennimalai kovil vlog podu k7
Kandippa
Kovil video Brother name is Ganesh Reghav, Kancheepuram..
Ssss bro therium
One Mettur Senthil is also doing vlog with nice places like Temples, Hill Stations. Tourist places Etc., Etc.,
தம்பி நீங்க ஒரு ஊருக்கு போக plan பன்னும்போதே அந்த ஊர் பத்தின எல்லா விபரமும் net ல போய் தேடி முழுமையாக தெரிந்து வைத்து கொன்டால் நல்லது நீங்க சொல்ல வேன்டிய விளக்கங்களை ஒரு முறை கன்னாடி முன் நின்று சொல்லி பாருங்கள் அதில் ஏதாவது தவறு இருந்தால் வீடியோ எடுக்கும்போது சரி செய்யலாம் அதே போல ஒரு சில வீடியோ அதிக risk எடுத்து ஓய்வில்லாம செயதுள்ளீர்கள் பாராட்டுகள் இனிமே அந்த அளவுக்கு risk எடுக்க வேன்டாம் தம்பி மற்றபடிக்கு all ok .
Thanks Anna ❤🤩🙏
👌🔥🙏👌🔥💗😍🤩🥰
Dharmapuri vathalamalai ku vanga sago
Next time vara bro
Anna naa ipppo... channel start pannirukken.... உங்கள் வீடியோ qualityநல்லாருக்கு✨.....niga use pandra.....Camerava ila Mobile 📱..... சொன்னீங்கனா எனக்கு usefulla irukkum
Google pixel
மழை காலங்களில் ல road heat ta irukkum bro ... Athaan antha dogs ரோட்ட vittu poga மாட்டேங்குது ..
Kkkk bro
❤
👍
VEELAMPALAM,PRO
Yelagiri lae Shivam Kovil irukkum bro romba nallla Irukkum
Kovil nikkla bro
@@K7_kesu view point ooda Irukkum bro .. new ah kattuna Kovil super ah irukkum . Time kadaicha check pannunga bro content Ah Irukkum
நல்லா பேசர தம்பி
Anna Annur vaga na
உங்கள் ஊர் கொடுமுடி யா
Hi bro na UNGA oor pakam dha olappalayam
Bro kudumudila anda areabro nanum kudumudi than bro😊
Sivagiri ga
Bro unga kuda oru naal kari varukanum bro
Sure ga kandippa pannalam
Dhanushkodi vaga bro
Vara sako
@@K7_kesu na karaikudi pakathula kanadukathan bro 😁
Adikanakku,yenpadu,4500,ADI
சூப்பர்
1 மீட்டர் ...= 3.1/4 அடி அண்ணா
Kkkk bro 🤩🤩🤩🤩
ஒரு வார்த்தை சொல்லுங்க நானும் ஈரோடு
Anna unga utube channela serthukonganna
Bro நீங்க vdo எடுக்குறது phone la ya illana camera vaa
Phone
@@K7_kesuஎன்ன phoneங்க நல்லா தெளிவா இருக்கு..
தம்பி...தீபாவளிக்கு ஊருக்கு வர்ற idia இருக்கா...😂
🤣😆
Hi Anna❤
Salem vantha ungaka kuda naanuam ooru suthunum pls ❤🥰🥰💞💞💞💞💕💕💕💕💕💕💕💕💓💓💓💓💓💖💖💖💖💘💘💘💘💗💗💗💗
Sure bro
4625 அடி
4500 அடி வரும் நினைக்கிறேன்
Kkk sako
1420×100÷2.5×12=4700feet
4625Feet
Hi thambi
Hai
Shivani