இந்த உலகத்தில் எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் விட நாம் வாழும் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்து இந்த சிற்பங்கள், குடவறைக் கோயில்கள் ஆச்சரியப் பட வைக்கிறது. நன்கு திட்டமிட்டு இந்த இடங்களை அவசியம் எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டும். கேசவன் தன் காமிராவில் நன்கு எல்லா இடங்களையும் காண்பித்து மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார். நேரில் சென்றால் கூட இந்த அளவுக்கு பார்த்திருக்க முடியாது. கலங்கரை விளக்கத்தில் இருந்து கடற்கரை வரை கண்ணோட்டம் மிகவும் அருமை! பஞ்ச பாண்டவர் ரதம் அழகு. ஒரே கல்லில் செதுக்கிய யானை, சிங்கம் வியப்பாக உள்ளது. அந்த வெண்ணை உருண்டைக் கல் இயற்கையாக எப்படி நிற்கிறது. அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை. கேசவன் மிகுந்த சிரத்தையுடன் எடுத்த இந்த காணொளி எல்லோராலும் விரும்பப்படும். வாழ்க வளமுடன்! நன்றி! 🌲🌲🌲🌲🌲🌴🌴🌴🪷🪷🪷🙏🙌
Nanba Keshava wrong time to reach you must reach before 10 am then only you cover all those things 1hr footage not cover all important areas must shoot min 3 to 4hrs and split in yo 3 to 4 part. Neram enmai karanamaga ungal pachil oru padapadpu thrigirathu. This is not a K7 Stile. One my request please analyse visiting areas before you reach and take enough time to cover videoss. This is my suggestion only don't mistake to me i am very big fan for your video that's the reason i am given suggestions to you good work keep it up soon we reach 1M subscribers advance wishes for your golden button
இந்த உலகத்தில் எத்தனையோ சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் விட நாம் வாழும் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்து இந்த சிற்பங்கள், குடவறைக் கோயில்கள் ஆச்சரியப் பட வைக்கிறது. நன்கு திட்டமிட்டு இந்த இடங்களை அவசியம் எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டும். கேசவன் தன் காமிராவில் நன்கு எல்லா இடங்களையும் காண்பித்து மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார். நேரில் சென்றால் கூட இந்த அளவுக்கு பார்த்திருக்க முடியாது. கலங்கரை விளக்கத்தில் இருந்து கடற்கரை வரை கண்ணோட்டம் மிகவும் அருமை! பஞ்ச பாண்டவர் ரதம் அழகு. ஒரே கல்லில் செதுக்கிய யானை, சிங்கம் வியப்பாக உள்ளது. அந்த வெண்ணை உருண்டைக் கல்
இயற்கையாக எப்படி நிற்கிறது. அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை.
கேசவன் மிகுந்த சிரத்தையுடன் எடுத்த இந்த காணொளி எல்லோராலும் விரும்பப்படும்.
வாழ்க வளமுடன்! நன்றி!
🌲🌲🌲🌲🌲🌴🌴🌴🪷🪷🪷🙏🙌
நன்றி அண்ணா🤗
சூப்பர் வாழ்த்துக்கள் கேசவன் ரொம்ப நாள் ஆசைநேரில சென்று பார்க்க வீடியோ பாத்துசந்தோஷம் நன்றி
Vara. Lavale. Bro
Enaku romba pidicha mamallapuram bech nerayathadava poiyiruken salikatha idam
சூப்பர் 💓💗💗💗
Beautiful and lovely nices videos❤🎉
K7. Hello how are you and family Enjoyed this beautiful video ❤️❤️❤️
Mamala puram brammandam. Super. Thank you for sharing.
சூப்பர் நண்பா சூப்பர் ❤😊
K7 bro neenga thanniya vandhu evlo neram video patthutey pesituverukardhu kashtam dhan neenga yaaravdhu friends kuda vandhu erukklam yavlo neram neengaley video yedukardhu very tough hard wrk bro k7 super👌👌👌
From bangalore
Super excited bro 👌👌👌👌👌👌💐💐💐🙏🙏🙏 ananth veppadai 🙋🙋🙋🙋🙋
Super view Anna ❤
Beautiful ❤🎉🎉
First view bro unga video super🥰
👍🏼👍🏻👍🙏
Vera level camera quality bro
Nanban Keshava neengal angu sendra naram tavaru,
Book la padichirukan but pakalaa ana entha video spr ah eruk patha mari oru feel
தல நீங்க சீக்கிரமா காலையிலேயே poirukanum அப்போ நெறைய நேரம் spend panni இருக்கலாம்😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love you Anu na
Neenga oru megician bro
Please come to pondicherry pa, we have 67 siddhar s jeeva samaadhi ..
I will guide you each and every one place..
❤
Bro neenga use panra camera mobile camerava illa separate camera
Mobile
😍
அண்ணா ஆயிரம் யானையை கட்டி ஒழித்தார்கள் அப்ப கூட அந்த கல்லு கீழே விழவில்லை இப்போ நிலநடுக்கம் வந்தால் கீழே விழுந்து விடுமா என்ன 😊
🎉🎉🎉🎉🎉
என்ன சிட்டி முழுவதையும் பிரிச்சு மேஞ்சு சுட்டு காமிங்க ப்ரோ சென்னை மாநகர சிட்டி முழுவதும் பிடிச்சு மேஞ்சு சொட்டு காமிங்க ப்ரோ
சென்னை சிட்டி மேஜிக் காமிங்க ப்ரோ
சென்னை சென்னை போனார் முழுவதும் பிரச்சினை
Bro channel munadi mari ila bro continuous ahh video poduga bro
Sure bro
Nanba Keshava wrong time to reach you must reach before 10 am then only you cover all those things 1hr footage not cover all important areas must shoot min 3 to 4hrs and split in yo 3 to 4 part. Neram enmai karanamaga ungal pachil oru padapadpu thrigirathu. This is not a K7 Stile. One my request please analyse visiting areas before you reach and take enough time to cover videoss.
This is my suggestion only don't mistake to me i am very big fan for your video that's the reason i am given suggestions to you good work keep it up soon we reach 1M subscribers advance wishes for your golden button
Bro enga erea tha bro
Oru mani neram video lam epdiya paakruthu😢
Bro unga love story solluga pls
Weekly once oru pork video vendum k7😂
Hi
Vera leval bro number sent me broooooooooo🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
❤️