மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம் | Medical Counselling

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 13

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 3 ปีที่แล้ว +20

    ஒரு வருடத்தையே காலி செய்து விட்டு என்ன கலந்தாய்வோ😒

  • @quiteacoustic8204
    @quiteacoustic8204 3 ปีที่แล้ว +9

    இயக்குநர் தெரிவித்த அரசு வழி காட்டும் வீடியோ இதுவரை வரவில்லையே...

    • @ferozkhan3635
      @ferozkhan3635 3 ปีที่แล้ว

      Aamaainga sir varala payamaa irukkuinga sir

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 3 ปีที่แล้ว +3

    Rank list, Certificate Verification வேலையை 2 மாசத்துக்கு முன்னால பாத்துருக்கலாம்.

  • @umamageshwarig2240
    @umamageshwarig2240 3 ปีที่แล้ว

    வழிக்காட்டு விதிமுறைகள் கொடுத்து இருக்கிறோம் என்று சொல்கிறாரே.... அப்படி ஏதும் கொடுத்தது போல் தெரியவில்லையே.....

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 3 ปีที่แล้ว +4

    முதலில் தமிழ்நாட்டு தமிழ் குடியில் பிறந்த மாணவர்களுக்கு 80% இடம் கொடுங்கள். பிறகு உங்கள் கதையை கட்டுங்கள்.

  • @umamageshwarig2240
    @umamageshwarig2240 3 ปีที่แล้ว +1

    அந்த டோல் ஃப்ரீ நம்பர்க்கு கால் பண்ணா எடுக்கவே மாட்டுராங்க

  • @mugeshs8955
    @mugeshs8955 3 ปีที่แล้ว +1

    29 illaya

  • @mersalinneet5034
    @mersalinneet5034 3 ปีที่แล้ว +4

    11 new med clg open ayiruku , athula epavum private school students taa majority seruvanga intha rembave athigama irukum so private school students reservation illamaye neraya peru mbbs seramudiyum ,govt schl students ku reservation whether are they poor or rich , so both of them are maximum in MBBS. Then what about govt aided school students. Last yr only 16 Govt aided school students have joined in MBBS course. Still we don't have power to rise voice

  • @itsbalatime
    @itsbalatime 3 ปีที่แล้ว

    என்ன மாதிரி சின்ன youtuberku உதவி தாருங்கள் நண்பர்களே🥰🥰🥰

  • @bhaskar275
    @bhaskar275 3 ปีที่แล้ว +2

    Jai modi sarkar