கும்பம் ஜூலை மாத ராசிபலன் 2024 | Kumbam July Matha Rasi Palan 2024 Tamil | Astrology July 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มิ.ย. 2024
  • மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
    WhatsApp: wa.me/91967739...
    Website : www.astroved.com
    Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
    இந்த மாதம் சிறப்பான பலன்கள் இருக்கும். மன அழுத்தம் மற்றும் பிரச்சினைகளின் இருந்து வெளிவருவீர்கள். குடும்பத்தில் ஆதரவு இல்லாத நிலை இருக்கும். அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவு பெறலாம். பொருளாதாரத்தில் வெற்றி இருக்கும். சில இடைஞ்சல்களில் இருந்து விடுபடுவீர்கள். உணவுப் பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. சேமிப்பில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தில் மனஸ்தாபங்கள் இருக்கும். நாக தேவதை வழிபாடு குடும்ப ஒற்றுமையை அளிக்கும். ஆண் வாரிசு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு ஹார்மோன் சமநிலை இருக்காது. காதலர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வெற்றி கிட்டும். வேறு பணி மாறலாம். நரம்புகள் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை திருமணம் சார்ந்த பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. ஆவணங்கள் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை . வாகன யோகம் கிட்டும். மொத்தத்தில் இந்த மாதம் நீங்கள் நிதானித்து பயணிக்க வேண்டும். சொந்த தொழிலில் உங்கள் முயற்சிகள் சிறப்பாக இருக்கும். தொழிலில் நீங்கள் அடுத்த நிலைக்கு செல்வீர்கள். தன்வந்தரி பகவானை வணங்குவதன் மூலம் சிறப்பான யோகம் கிட்டும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
    #ஜூலைமாதராசிபலன்2024கும்பம் #ஆடிமாதராசிபலன்2024கும்பம் #கும்பம்ஜூலைமாதராசிபலன்2024 #ஜூலைமாதராசிபலன்2024கும்பம் #கும்பம் #julymatharasipalan2024 #julymatharasipalan2024 #rasipalan2024 #julyrasipalan2024 #julymonthrasipalan2024 #kumbam #astrovedtamil
    LET'S CONNECT
    WHATSAPP → whatsapp.com/c...
    FACEBOOK → / astrovedtamil
    TWITTER → / astrovedtamil
    INSTAGRAM → / astroved
    TELEGRAM → t.me/astrovedv...
    PINTEREST → / astroved

ความคิดเห็น •