Aquarius - How now? கும்பம் - இப்போது எப்படி? GURUJI'S PHONE LIVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 77

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 2 หลายเดือนก่อน +1

    ஐயா ஏதோ குட்டிதாச்சான் வச்சிருப்பீங்களோ... சூப்பர்

    • @jayvanan4944
      @jayvanan4944 2 หลายเดือนก่อน

      😂😂

  • @Roomba24
    @Roomba24 หลายเดือนก่อน

    “ எல்லோரும் நன்றாக இருப்பீர்கள்" ஒரு சிரிப்பு சிரிப்பீர்கள்... என் முகமும் மலர்கிறது குரு ஜி. எனக்கு குரு நீச்ச பங்கம்.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 หลายเดือนก่อน +8

    இன்று பெரும்பாலும் கடக லக்னமே வந்தது thank you guruji

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 หลายเดือนก่อน +1

    Vanakam Guruji arumaiyana live mikka nandri valthukal thambi 🙏🙏🙏

  • @karthi9019
    @karthi9019 2 หลายเดือนก่อน +3

    அருமையான நேரலை ஐயா நன்றி 🙏🙏🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 2 หลายเดือนก่อน +2

    அருமையான நிகழ்ச்சி உங்களது ஜோதிடத்தை நிரூபிப்பது உங்களது தொடர்பு நேயர்கள் தான். அதிலும் சச்சினை நேராக பார்த்தபடி பலன் சொன்னீர்களே... அபாரமான கணிப்பு

    • @RajaRaja-vl9cy
      @RajaRaja-vl9cy 2 หลายเดือนก่อน

      அனுபவம்ங்களா ஐயா

  • @ManiMani-js3bf
    @ManiMani-js3bf 2 หลายเดือนก่อน +1

    என் ஜோதிட உச்ச நட்சத்திரமே...
    ஒரு புல் மீல்ஸே சாப்பிட்ட மாதிரி மனநிறைவு குருஜி...

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @Viveckan
    @Viveckan หลายเดือนก่อน

    Sir Kumbam rasi Sani yae Rasi naathar athanala onnum seiya maataru nu sonna josiyarhal ellam enga irukanga nu theriyala. Kumba Rasi Sathaiyam nakshatra indraiya Vaazhkai vaazhnthu paakanum avunga ellam. Sappa sei 😢 Sani senjitaru 😓

  • @vhm-3453
    @vhm-3453 2 หลายเดือนก่อน

    Excellent live performance Guruji 👍🙏❤️🌹

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 หลายเดือนก่อน +4

    Raagul gandhi jadhakm sir

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 หลายเดือนก่อน +4

    Annamalai jatham sir

  • @SivakumarGanesan-u2c
    @SivakumarGanesan-u2c 2 หลายเดือนก่อน +3

    கால் வலி என்று கூறிய தனசு லக்கினகாரருக்கு ஒரு வேண்டுகோள் எனக்கும் உங்களைப் போன்று தனுசு லக்கினம், கன்னியில் குருவுடன் சேர்ந்த சனி திசையில் கால் வலி வந்தது. நான் பல எலும்பு டாக்டர்களை பார்த்தும் பலன் இல்லை, கடைசியில் நரம்பு டாக்டரை (Neuro) பார்த்தப் பின்பு தான் கால் வலி குணமானது அதனால் தாங்களும் நரம்பு (Neurology) மருத்துவரைப் பாருங்கள்.

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 2 หลายเดือนก่อน +1

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி
    ஜோதிடத்தை அக்குவேர் ஆணிவேர்ஆக பிரித்து விளக்குவதில் தங்களுக்கு இனையாக இனி ஒருவரை இப்பிறப்பில் காண்பதரிது

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 2 หลายเดือนก่อน

    Excellent Guruji ❤

  • @VASANTHII-s5l
    @VASANTHII-s5l 2 หลายเดือนก่อน

    Today live a miss paniten guruji.. next week sure a ungalta pesuven guruji..

    • @kothainachiar4054
      @kothainachiar4054 2 หลายเดือนก่อน

      Nanum

    • @jerushas5275
      @jerushas5275 2 หลายเดือนก่อน

      Enga poi pesanum

    • @Nanvallavan676
      @Nanvallavan676 2 หลายเดือนก่อน

      It's paid live ..not free already fixed..

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 2 หลายเดือนก่อน

    I love you ❤️ jegatheesan

  • @Sivappu-t2p
    @Sivappu-t2p 2 หลายเดือนก่อน +4

    40:00 watching

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 2 หลายเดือนก่อน +4

      ஜோதிடர்களின் பிதற்றல்களை அப்படியே.... அவர்தம் நாவிலே உலகிற்கு எடுத்துரைக்கும் வல்லமை இறைவன் எனும் அறியா ஆன்மாவைத்தவிர எவராலும் முடியாது.... என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது😂😂😂❤❤❤❤❤

  • @subbiahsenthil9750
    @subbiahsenthil9750 2 หลายเดือนก่อน

    Jothagatthai paarthu thirumanam aanavara aagathavara kandupidippathu eppadi

  • @shankarchithra4284
    @shankarchithra4284 2 หลายเดือนก่อน

    👌👌👌👌💔

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 หลายเดือนก่อน

    கண்ணன் 5.5.83 காலை 8.53 பாண்டிச்சேரி. என் மனைவி பிரிந்து விட்டாள் நாம் எப்போது மீண்டும் சேர்வோம்.

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 2 หลายเดือนก่อน

      @Fruity-b1k marriage date 4.6.2014
      Dob Sophiya 25.6.85 11.53am jayankondam. Separated on 16oct 2021

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 หลายเดือนก่อน

    🙏வணக்கம் GURUJI🌟

    • @nila3351
      @nila3351 2 หลายเดือนก่อน +1

      Hi sis❤

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 หลายเดือนก่อน

      @@nila3351 hi Nila😊

    • @nila3351
      @nila3351 2 หลายเดือนก่อน +1

      @@umasaravanan3843 how r u sis

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 หลายเดือนก่อน

      @nila iam fine😊உங்களுக்கு life நல்லா போகும்னு நினைக்கிறேன்👍

    • @nila3351
      @nila3351 2 หลายเดือนก่อน

      @@umasaravanan3843 hi sis enaku entha dasa bukthi and antharathula gvmt job kedaikumnu pathu solringala. Gvmt job ennudaiya pala varusha kanavu. Oruthar enaku gvmt job kedaikathunu sonnaru ava yoga dasa nadakurathala and vara pogurathum ava yoga dasa thaan so gvmt job kedaikathunu sonnaru pls sis neenga pathu sollunga eppo kedaikumnu

  • @malathybhuvana7534
    @malathybhuvana7534 2 หลายเดือนก่อน

    En magan jathagam avan ethirkalam epdi erukum yaravuthu sollunga 11/4/2024 1:19pm tirupur

    • @nila3351
      @nila3351 2 หลายเดือนก่อน

      Ivlo seekram jathagam parkathirgal

  • @maheshpalaniyappan9736
    @maheshpalaniyappan9736 2 หลายเดือนก่อน

    ஐயா வீரப்பனார் ஜாதகம் பதிவிட்டு விளக்கம்

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 2 หลายเดือนก่อน

      தியாகியா

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 2 หลายเดือนก่อน

    After 2 month

  • @ananths6941
    @ananths6941 2 หลายเดือนก่อน +1

    என்று கிடைக்கும் அதிர்ஷ்டம் இல்லை 1வருட முயற்சி

    • @maduraisundram3879
      @maduraisundram3879 2 หลายเดือนก่อน

      Sir நானும் 4 வருஷ கேக்குற sir ​@@user-rajasekar10.

    • @maduraisundram3879
      @maduraisundram3879 2 หลายเดือนก่อน +1

      கார்த்தி 13/2/1970 மதுரை 1/30 pm ப்ளீஸ் sir

    • @shanthikilli7226
      @shanthikilli7226 2 หลายเดือนก่อน

      என் மகள் மதி
      29 ‌10 ‌1996
      10 ‌19 இரவு
      திருநெல்வேலி
      ரோகிணி ரிஷப ராசி
      மிதுன லக்னம்
      திருமணம் எப்போது
      கேந்திரா திபெத்திய தோஷம் சனியின் 10 ம் பார்வையில் விலகுமா நன்றி அய்யா​@@user-rajasekar10.

    • @user-rajasekar10.
      @user-rajasekar10. 2 หลายเดือนก่อน +1

      ​@@user-il4ih4ts8k9.45am or 9.45pm sollunnga bro.

    • @user-il4ih4ts8k
      @user-il4ih4ts8k 2 หลายเดือนก่อน +1

      @@user-rajasekar10. sry sir.AM.

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 หลายเดือนก่อน

    Anyone please reply

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 2 หลายเดือนก่อน

    Date 02.08.2024 pl change

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 2 หลายเดือนก่อน

    என்னாத்தா சொல்ல குருஜீ... ஜோதிடர்னு சொல்லி திரிபவர்களுக்கு புளியை கரைக்கரீங்க ஜீ...

  • @raguramradthika3105
    @raguramradthika3105 2 หลายเดือนก่อน

    உங்கள் நண்பர் கோபு ஜோதிடத்தில் கொள்ளை அடிக்கிறார்,

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 2 หลายเดือนก่อน +1

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 2 หลายเดือนก่อน +1

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க