4/20 | ஸ்ரீமன் நாராயணீயம் Sriman Narayaneeya Saram | Tamizh | Dushyanth Sridhar for @ngssabha5083

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 55

  • @nd2475
    @nd2475 22 วันที่ผ่านมา +1

    Rama Rama Rama RajaRam
    Rama Rama Jeya SeethaRam
    Jai Hanuman 🙌👏🪔🙇🏻‍♀️🙏🏻🪷🌸

  • @kumaransivapriya
    @kumaransivapriya 3 หลายเดือนก่อน

    Hare Krishna swami
    Panjangapranam

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k ปีที่แล้ว +1

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vembubhuvaneswari6213
    @vembubhuvaneswari6213 ปีที่แล้ว +1

    அருமை தெரியாமல் போய்விட்டது. இல்லையெனில் நேரில் வந்திருப்போம்

  • @umamaheswari6730
    @umamaheswari6730 ปีที่แล้ว +1

    Hara Krishna Hara Krishna

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 ปีที่แล้ว +2

    அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
    கபிலர் தாயாருக்கு அறிவுரை கூறுதல் அருமை. நமஸ்காரங்கள்.17.07.2023.

  • @vijayalakshmis5454
    @vijayalakshmis5454 ปีที่แล้ว +2

    🙏🙏Krishna Krishna Krishna

  • @vijayalakshmichidambaranat5201
    @vijayalakshmichidambaranat5201 ปีที่แล้ว +2

    தங்களின் சத்சங்கம் கேட்டது பெரிய பாக்கியம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathics289
    @sumathics289 ปีที่แล้ว +1

    Hare Krishna

  • @jayashreesubramania234
    @jayashreesubramania234 ปีที่แล้ว

    Hare Krishna Hare Narayana Hare Guruvayoorappa. Namaskarams.Radhe Krishna

  • @udayakumari8881
    @udayakumari8881 ปีที่แล้ว

    Namaste dushyanth prabhuji 🙏🏻

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 ปีที่แล้ว +3

    உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் உங்களுடைய தன்னடக்கத்திற்கு அனந்த கோடி

  • @mallielancheran1222
    @mallielancheran1222 ปีที่แล้ว +1

    நமஸ்காரம். I am a biochemist and while reading and teaching at medical College I used to wonder about the creator.

  • @vaithiyanathansubramanian3599
    @vaithiyanathansubramanian3599 ปีที่แล้ว +1

    Hare Rama Hare Krishna🙏🙏🙏🙏🙏

  • @29446
    @29446 ปีที่แล้ว

    Aum Sri Sairam

  • @mutukularenuka3975
    @mutukularenuka3975 ปีที่แล้ว +1

    Jai shree krishna 🙏🙏🙏

  • @SreelathaNandakumar-z8f
    @SreelathaNandakumar-z8f ปีที่แล้ว

    ❤aum Sri sathya narayana❤

  • @lss6237
    @lss6237 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏

  • @mutukularenuka3975
    @mutukularenuka3975 ปีที่แล้ว +2

    Namskarm swamy 🙏🙏🙏

  • @BalaKrishnan-hl4vm
    @BalaKrishnan-hl4vm ปีที่แล้ว +2

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம் ஹரே ராம ராம் ராம் ஹரே

  • @narayananp-w2s
    @narayananp-w2s ปีที่แล้ว

    Even though I am from Kerala, can understand your explanation well...very good explanation

  • @shakunthalajayaramaiah2613
    @shakunthalajayaramaiah2613 ปีที่แล้ว +1

    Many many thanks to Sri Dushyanth ji

  • @susilaraghuraman556
    @susilaraghuraman556 ปีที่แล้ว

    🙏

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 ปีที่แล้ว

    🎉மிக்கநன்றி

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 ปีที่แล้ว

    SUPERB !

  • @arunamaniam3918
    @arunamaniam3918 ปีที่แล้ว

    Namastey guru ji🙏🙏🙏

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா எனக்கு உங்கள் உபன்யாசங்கள் கேட்கும் வரம் கிடைத்தது என் உள்மனம் நீங்கள் வியாசரின் மறுபிறப்பு என்பது உறுதியான கருத்து

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐

  • @radhadevip529
    @radhadevip529 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    12:29
    3rd mth hair nail punsavanam
    4th blood flows
    6th/7th mth sravanam listening ability

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    9:43
    Kardam prajapati+Deva Buti 9daughters

  • @umadevijs7807
    @umadevijs7807 ปีที่แล้ว

    🙏🙏🥰

  • @sindhuk5617
    @sindhuk5617 ปีที่แล้ว

    🌹🌹🌹🙏🙏🙏

  • @umadevijs7807
    @umadevijs7807 ปีที่แล้ว

    🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว +5

    கபில ஸ்துதி அருமை...ஆனால் நான் கர்பிணியாய் இருந்த காலம்தனில் இவ்வாறான விளக்கமெல்லாம் தெரியாதே...பெரியோரென இருந்தவர்கள் கூட கற்றும் தரவில்லையே....அவங்களுக்கு இப்ப கூட மெகா சீரியல்தானே விருப்பம் ஈடுபாடுங்க சார்....எனது அம்மாவே இங்கே வரும் நாளில் கூட ....மெதுவாக என் பொண்ணுகிட்டே போய் சன் டீவில இந்த சீரியலை வைன்னுதானே சொல்றாங்க...நான்தான் கிச்சன்ல இருந்தே என்னது...சீரியலான்னு ....முறைத்தவாறு கேட்கற தொணில கப்சிப்னு அமைதியாகிடுவாங்க... அவ கார்ட்டூன் பார்த்துப் பார்த்து சின்னபிள்ளை மாதிரியே இருக்கா அதான்னு இழுப்பாங்க...ஆங் அப்டி இருந்தாக்கூட பரவாயில்லை... பக்கத்துவீட்டு புரளி பேசக் கத்துக்கற சீரியல் வேணாம்னு...ஆக என் அம்மாவோ... நான் வந்த பஸ் இப்போ திரும்பி வந்திடும் அதுல கிளம்பிடறேன்னு கிளம்பிடுவாங்க ...அப்ரம் .. நாளை வரும்போது பக்கத்து வீட்ல போய் கதவைத் தட்டி கையைப் பிடித்து இழுத்து.... (இழுத்து வரப்பட்டவர்களையும் லைவ்ல கொஞ்சம் காண்பிங்க😂🤣😃🙏🙏)பெருமாளே அவங்க நைட்டில இருந்தா...எங்க வீட்டுக்கு பக்கத்துவீட்டு அக்கால்லாம் எந்நேரமும் நைட்டிதான்... 😃😂🙏🙏💐....மகாவிஷ்ணு கருடாழ்வார் மண்டைல நங்கு நங்குன்னு குட்டுன மாதிரி குட்டிக் கூட இழுத்து வரலாம்தான் .....வந்தபின்... அதோ ஸ்டேஜ்ல அமர்ந்து உபன்யாசம் பண்றாரே அவர்தான் எப்படியாகினும் இழுத்து வாங்கன்னு சொன்னார்னு....😃😃🙏🙏💐

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      நான் ஒருவரது பதிவில் கேட்டேன் சார்...அவங்க ஏதோ புக்ஸ் பார்த்து வாசிச்சாங்க...அதில் எப்படின்னா...ஒரு ஆன்மா தனது கர்ம குணநலனுக்கேற்ற தாய் தந்தைதனைத் தானே தேடுமாம்...அவ்வாறு தேடி கண்டுபிடித்தபின் நமத்குப் பிடித்த குணமே இவர்களிடத்தில் உள்ளது... ஆக நாம் நமது விருப்நத்தின்படி வாழலாமென முடிவுசெய்து அவர்களுக்கு குழந்தையாய் பிறக்கலாமென்று ... ஆக ஒரு ஆன்மா தனது தாய் தந்தையை தானே தேர்ந்தெடுத்து அவர்களது கருவினில் தங்குமாம்....நாலு மாதம் ஆறு மாதங்களில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்படுமல்லவா அதன் காரணம் கூட...சில ஜீவாத்மாக்கள் தான் தனது விருப்பத்திற்கு ஒவ்வாத தாய்தந்தைதனையல்லவோ தேர்ந்தெடுத்து வந்துவிட்டோம் என்றெண்ணி..அந்த அம்மா அப்பாவை வேணாம்ணு முடிவுசெய்து .... அதுதான் கருச்சிதைவாம....நம்முடைய அடிமைத்தனமோ...அல்லது அகங்காரகுணமோ அந்தக் கருவிற்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருந்திருக்கலாமோ என்னவோ...ஒரு ந லைந்து பாகம் பார்த்தேன் சார்....அதிலிருந்து புரிந்து கொண்டது யாதெனில்...ஒரு ஆன்மா தனது கர்மாவை ஏற்று பிறப்பெடுத்து கழிக்க தானே ஒரு தாய்தந்தையை தேர்ந்தெடுத்து பிறந்துவிடும்...பிறந்தபின் எல்லாம் மறந்துவிடுவதால்... பேசாம பக்கத்து வீட்லவே பிறந்திருக்கலாமேன்னு அவ்ஙகளாம் எவ்ளோ நல்ல அம்மான்னு ....என்னை ஏன் பெத்தேன்னு கேள்வி எழுப்பிட்டு இருக்கும்.....நம்ம கர்மா அந்தக் கர்மாவுக்கு ஏற்றார்போல் இருந்த காரணத்தால்தான் நாமும் அந்தக் குழந்தைகளை பெற்றிருப்போம்...ஆனாலும் நாமும் சொல்லிப்போம்...எனக்குன்னு வந்து பிறந்திருக்கே...என்னதான் பாவம் செய்தேனோன்னு....😊🙏🙏

    • @seetharamankuala4087
      @seetharamankuala4087 ปีที่แล้ว

      😊

  • @samgeethavenkatnarayanan624
    @samgeethavenkatnarayanan624 ปีที่แล้ว

    Guro
    My mother suffer from lung fibrosis.. we chant dasakam 8th 13 th sloka. She is better
    Guide us whether we are right.. but she is unable to live normal life

  • @vasantharaman2346
    @vasantharaman2346 ปีที่แล้ว

    SILENT திருப்பிப்போட்டா எப்படி LISTEN வரும்? Shuffle பண்ணினாத்தான் வரும், இல்லையா ji?

  • @radhaharidas6360
    @radhaharidas6360 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepajananakumar4521
    @deepajananakumar4521 ปีที่แล้ว

    Sir good evening
    Very nice lectures sir.
    Sir are there any chances for you to deliver ur upanayasam in Erode

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว +4

    மன்னிக்கவும்....ஔவை பாட்டி விநாயகர்ட்ட போய் வரம் வாங்கினார் போல் தாங்களும் பார்த்தசாரதி பெருமாள்ட்ட போய் வரம் வாங்கியிருப்பீங்க போலும்...வயதானவர் போல் தோற்றம் வேணும்னுதான்....இடையிடையே குர்தாஸூம் போட்டுக்கோங்க சார்....😊🙏🙏

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว +2

      ஆங்கிலம் புரியாதாகினும் நியூஸ் சேனல்ல வாதம பண்ணுவீங்க தெரியுமா....அப்போ ஒருவர் கத்துவாரே...துஷ்யந்த் ஶ்ரீதர்....துஷீயந்த் ....துஷ்யந்த் ஶ்ரீதர்னு அது அழகா இருக்கும்....😊🙏🙏

  • @vasanthavacha888
    @vasanthavacha888 8 หลายเดือนก่อน

    Madru panchagam meaning u pl relay in tube

    • @vasanthavacha888
      @vasanthavacha888 8 หลายเดือนก่อน

      Execelant to hear ur examples sema brainy scholar u r no doubt

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    Kadama+Deva Buti son kapila yogeswara

  • @2010RAJIN
    @2010RAJIN ปีที่แล้ว

    when does life enter the womb is not answered clearly.

  • @subbaraohaveli3381
    @subbaraohaveli3381 ปีที่แล้ว

    மன்னிக்கவும் உங்கள் அளவு சாஸ்திர ஞானம் பெற்றவன் அல்லவன் நான். உங்கள் உபன்யாசம் சில மாதங்களுக்கு முன் கேட்கும் பாக்கியம் பெற்றேன் அது எந்த பதிவு என்று கிடைக்க பெறாததால் இங்கு பதிகிறேன் அதில் கடவுள் விக்கிரகங்கள் திருமஞ்சனம் ஏன் என்பதை பற்றி அவ்வாறு செய்யப்பட வில்லை இல்லை என்றால் அந்த விக்கிரகங்கள் திருமஞ்சனம் செய்யவில்லை என்றால் அவை பாதிக்கப்பட கூடும் என்பதை கருத்து படும்படி அதில் தான் எனக்கு தனிப்பட்ட முறையில் கருத்து மாறுபாடு முலவருக்கே நாம் அபிஷேகம் திருமஞ்சனம் செய்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. துவாரபாலகருக்கு அபிஷேகம் செய்வதில்லையே பெருமாள் போல் எண்ணெய் காப்பு கூட செய்யவில்லை பல திருக்கோயில்களில் அதனால் அது காரணமாக இருக்கமுடியாது என்றே கருதுகிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  • @senthilurs
    @senthilurs 2 หลายเดือนก่อน

    🙏

  • @sankariswaminathan4859
    @sankariswaminathan4859 ปีที่แล้ว

    🙏🙏

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @Viji64-wf1ss
    @Viji64-wf1ss ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @ramanatn9224
    @ramanatn9224 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @mathangiravichandran3797
    @mathangiravichandran3797 ปีที่แล้ว

    🙏🙏