உள்ளத்தின் கதவுகள் கண்களடா பாடலின் சுவாரஸ்ய நிகழ்வு! TM Soundararajan Special | TMS 97

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • உள்ளத்தின் கதவுகள் கண்களடா இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    படம் : இரவும் பகலும்
    இசை : TR பாப்பா
    பாடியவர் : டி.எம்.எஸ்
    வரிகள்: ஆலங்குடி சோமு
    காலத்தை வென்ற தமிழ்த்திரைப் பாடல்களை தனது வெண்கலக் குரலால்
    தவழவிட்ட திரு. டி. எம். செளந்தரராஜன் அவர்களின்
    97வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி...
    Watch Full Episode: • தவப் புதல்வன் TMS | டி...
    #TMS #TMS97 #TMSoundararajan #ThoguluvaMeenatchiIyengarSoundararajan #MGR #Sivaji #Geminiganesan #Balachandar #MSV #KVMahadevan #MSViswanathan #Sarojadevi #Madurai #TMSSongs #TMSHits #MGRTMSHits #MGRSivajiHits #SivajiTMSHits #MGRSongs #SivajiSongs #TMSMegaHits #Kannadasan #AVM #ModernCinemas
    #SelamModernTheatre #Jaishankar #Mandaveli #Thyagaraja Bhagavathar #MKT #Manthiri Kumari #ViswanathanRamamoorthy
    #KVMehadevan #Kannadasan #KannadasanSongs #KannadasanHits
    #MGRamachandran #SivajiGanesan
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • บันเทิง

ความคิดเห็น • 75

  • @balakrishan5721
    @balakrishan5721 3 ปีที่แล้ว +2

    அப்பாவை.போல்குரல்வளம்.அருமை.இவருக்குஏன்வாய்ப்புகிடைக்கவில்லை

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 ปีที่แล้ว +3

    இவரைப்போன்ற கம்பீரமான குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் உள்ளவர்களை இன்றைய ம்யூசிக் டைரக்டர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

  • @thankav8464
    @thankav8464 3 ปีที่แล้ว +8

    தொட்டு தொட்டு பாடவா தொடர்ந்து வந்து ஆடவா என்ற பாடல்
    ஜெய்சங்கரின் குரலாகவே ஒலிக்கும்.

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 ปีที่แล้ว +3

    JAI Sir, TMS Sir காலாத்தை வென்றவை.காலத்தால் அழியாது.மனம் கனக்கிறது

    • @muralir5179
      @muralir5179 ปีที่แล้ว +1

      Mgr,sivaji sir விட jaisankarukku tms ayyaa kural miga porutthamaaga irukkum.

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 ปีที่แล้ว +7

    ஓராயிரம் பார்வையிலே , மென்மையான காதல் பாடல் . நன்றி .

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +5

    இதே போல வானம்பாடி படத்தில் ஒரு போட்டி பாடல் வரும்.... எஸ் எஸ் ஆர் தேவிகா பாடல்.

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 3 ปีที่แล้ว +3

    ) Great Singer,,, TMS,,,, Only one Star Singer in Tamil cinema,,,,

  • @amudhanathan2507
    @amudhanathan2507 4 ปีที่แล้ว +27

    உண்மையாகவே Tms அவர்களின் குரல் ஜெய்சங்கர் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கும்..

    • @mariappanraju7242
      @mariappanraju7242 3 ปีที่แล้ว +5

      உண்மை தான். மிகவும் பொருத்தமாக இருக்கும் .அதிலும் ஹிந்திப்பாடல் மெட்டுக்களில்
      வேதா அவர்களின் இசையில் ஜெய்சங்கர் அவர்களுக்கு டிஎம்எஸ் அவர்கள் பாடியுள்ள பாடல்கள் அனைத்தும் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கும்.

    • @giljigg2701
      @giljigg2701 3 ปีที่แล้ว +3

      தனது குரல் எம் .ஜி .ஆர் ., சிவாஜியை விட ஜெய்சங்கருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்றும் , அதிக பாடல்கள் பாடியது ஜெய்சங்கருக்குத்தான் என்றும் ஒரு பேட்டியில் T M S அவர்களே குறிப்பிட்டுள்ளார் ....

    • @kulothungans1433
      @kulothungans1433 3 ปีที่แล้ว +3

      @@giljigg2701 அருமை!

    • @ssganeshbabussganeshbabu3291
      @ssganeshbabussganeshbabu3291 3 ปีที่แล้ว +3

      His voice not only Tamil Nadu jamesbond Mr jaisangar .,

  • @bulletv8781
    @bulletv8781 2 ปีที่แล้ว +2

    TMS குடும்பம் ஒரு அதிசயம். அற்புதம். 😃😃😃

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 ปีที่แล้ว +5

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்
    வாழ்த்துக்கள் சார் இனி இந்த மாதிரி
    பாடல் வ௫மா

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว +8

    பெரும்பாலான சிறந்த பாடகர்களின் வாரிசுகள் திரையில் பெரிய அளவில் வருவதில்லை, light music, நடத்தி, orchestras, போன்ற வற்றில் வாழ்க்கை அமைப்பு அமைகிறது,, காரணம்,,,,

  • @MirdhulMahadev
    @MirdhulMahadev 3 ปีที่แล้ว +3

    அருமையான குரல். இசையமைப்பாளர்கள் இவரைப்பயன்படுத்தலாமே. மனம் உவந்த பாராட்டுக்கள்

  • @shivasundari2183
    @shivasundari2183 3 ปีที่แล้ว +1

    Ungalukkum thaan enna kurai 👁 😍.. Neengalum Thaan Nalla Paadiduvenga Indha Songs Ellaam
    .😍

  • @Prakash-qp9fg
    @Prakash-qp9fg 3 ปีที่แล้ว +6

    TMS அதிகம் பாடல் பாடியது ஜெய்சங்கர் படத்துக்குத்தான்ஜெய்சங்கர் அவர்கள் மனிதநேயமிக்க பண்பாளர்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +21

    ஆமாம்!!இரவெம் பகலும் பாடல் !!ஜெய்யேப் பாடுவது போலவே இருக்கும்!!டிஎம் எஸ்சின் வாய்ஸ் கனகச்சிதமாய் பொருந்துவது இவருக்குத்தான்!!இவரின் குரலும் கம்பீரமாக இருக்கும்!!நன்றீ!!

  • @GAUSAN51
    @GAUSAN51 ปีที่แล้ว

    You are TMS in our eyes

  • @m.mahendranmaha6985
    @m.mahendranmaha6985 4 ปีที่แล้ว +6

    ஐயா தாங்கள் பாடல்கள் அனைத்தும் கேட்ப்பேன்.

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +2

    T.M.S. அவர்கள் தான் புரட்சித்தலைவர் நடிகர் திலகம் சாயலில் இருக்கும் பாட்டிசைத் தலைவர் : தமிழ் திரை உலகில், அடுத்தவர் கொடி கட்டி பறந்தவர் எம் மனங்களில் இசையால் புதைந்து இருக்கும் M.S.V. மெலலிசை மன்னர் ;, மற்றும் ராமமூர்த்தி ஐயா அவர்கள்,,

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว

    Marvellois
    Excellent

  • @seetharamanramesh3634
    @seetharamanramesh3634 4 ปีที่แล้ว +9

    There can be only one TMS! King of singers.just too Adorable and inspiring singer of all times. Salute to the Legend. 👏👏🌟⭐🙏🙏🙏

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 3 ปีที่แล้ว +3

    Sir ungal kural arumai ,tms kural pola yaaralum paadamudiyathu. But ungal kural avar kural pola miga, miga arumaiyana irukkirathu.god bless you.

  • @sbalraj7057
    @sbalraj7057 3 ปีที่แล้ว +2

    The Legend TMS had different singing voice modulation suitable to

    • @sbalraj7057
      @sbalraj7057 3 ปีที่แล้ว

      The Legend TMS had different singing voice modulation suitable to Jaishankar and Ravichandran apart from MGR and Sivaji Ganesan

  • @anandnathan2703
    @anandnathan2703 4 ปีที่แล้ว +4

    ***Jaishankar sir my favorite actor in Tamil industry. 1961 to 1973.***

  • @sounakaramia1396
    @sounakaramia1396 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சியான தருணங்கள்

  • @nagalingamprakash8030
    @nagalingamprakash8030 ปีที่แล้ว

    Tms மகனை இன்றுதான் கண்டுகொண்டேன் அருமை வாழ்க வளர்க

  • @keerthanagantasala1785
    @keerthanagantasala1785 4 ปีที่แล้ว +3

    Love you BMK and TMS both

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 3 ปีที่แล้ว +2

    Jaisankar sir my favorite

  • @prabhavathiprqsrinivas441
    @prabhavathiprqsrinivas441 3 ปีที่แล้ว +2

    Nice 👍👍

  • @திருஓட்டுக்காரன்
    @திருஓட்டுக்காரன் 3 ปีที่แล้ว +7

    அருமையான குரல் உங்களுக்கு ஆனால் பாடல்கள்?

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 ปีที่แล้ว +3

    Only TMS No compare to tms

  • @ilankovan596
    @ilankovan596 4 ปีที่แล้ว +3

    Made for each other என்பார்கள் அனால் TMS couch matched for all the heroes' voice

  • @subramanian4321
    @subramanian4321 4 ปีที่แล้ว +5

    T MS TMS TMS!

  • @sundarvel7899
    @sundarvel7899 17 วันที่ผ่านมา

    TMSஅவர்களது குரல் MGR, சிவாஜியை விட ஜெய்சங்கருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.🎉🎉🎉.

  • @arumugumboss6563
    @arumugumboss6563 5 ปีที่แล้ว +7

    Great tms son I think it first interview give him chance to sing in movies

  • @chidambarams4227
    @chidambarams4227 3 ปีที่แล้ว +1

    Super son

  • @louism7464
    @louism7464 4 ปีที่แล้ว +2

    👌👌👍👍👍

  • @dynashekar
    @dynashekar 4 ปีที่แล้ว +5

    TMS versatile, genius and knew the art of acting through his voice...

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 3 ปีที่แล้ว +3

    இவரை பயன் படுத்தி கொண்டு இருக்கலாமோ

  • @ravichandraankrishnan1355
    @ravichandraankrishnan1355 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @mohamedjiyaudeen8052
    @mohamedjiyaudeen8052 4 ปีที่แล้ว +9

    ஐயா புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா உதாரனம் டி.எம்.எஸ்..அவர்களின் மகனார்.

  • @maheshmaalan9991
    @maheshmaalan9991 3 ปีที่แล้ว +2

    TMS is still alive in his son's voice

  • @rajapandian6083
    @rajapandian6083 3 ปีที่แล้ว +1

    SAME VOICE

  • @santharamkk1835
    @santharamkk1835 3 ปีที่แล้ว +1

    God is TMS

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 ปีที่แล้ว +2

    tms son is ready to sing but anybody is ready to gesticulate facial expression!

  • @naratharrishirishi5923
    @naratharrishirishi5923 3 ปีที่แล้ว +1

    Tms still live thru his son thank God

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +5

    உங்களுக்கு ஏன் திரையில் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை?

    • @kulothungans1433
      @kulothungans1433 3 ปีที่แล้ว +1

      இப்போது திறமைக்கு மதிப்பு இல்லை!
      சிபாரிசு தேவைப் படுகிறது!

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 4 ปีที่แล้ว +3

    TMS மகன் அப்பாவை போல திரைக்கு பாடவில்லையே, மேடையில் மட்டும் பாடியிருக்கிறாரா

    • @balandr2544
      @balandr2544 4 ปีที่แล้ว

      My humble opinion: His voice is not fit for recording. His breathing is dull version. Shacking and too hasthy voice. But for concerts ,he is ok. THERE IS ONE SUN AND ONE TMS. He sings 10-15% of his father.

  • @vsgovindarajan7927
    @vsgovindarajan7927 4 ปีที่แล้ว

    எல்லோரும் அவர்களை உத்தமர்களாக பாவித்து கொள்கிறார்கள்

  • @sumathib5439
    @sumathib5439 3 ปีที่แล้ว +2

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      punaiku pirantha puliyum irukku 👌, from Europe 🇨🇭

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 ปีที่แล้ว +3

    #Son of Kishore is singing in Hindi movies
    Why not son of TMS sing in films to enthrall?
    Nowadays many are singing like donkeys
    And all the heroes accept it with no concern
    He sings like TMS and so far none did it
    Such a voice must never vanish at all
    I pray he must sing in movies with full force
    And bring back the voice of TMS gloriously!
    M V Venkataraman

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +2

    இந்த பாடலை முதலில் சீர்காழி அவர்களிடம் கேட்க என் பாடல் தோற்காது என பாட மறுத்து பிறகு பாலமுரளி பாடியுள்ளார் என்று பத்திரிகையில் படித்த நினைவு. உண்மையாவா சார்.

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว

      @ALS. Subramanian சீர்காழி புதல்வர் திரு. சிவசிதம்பரம் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதெல்லாமே பத்திரிகை செய்தி தான்.

  • @sriramnithiy5865
    @sriramnithiy5865 3 ปีที่แล้ว +1

    image