Why Chinese President is in Tamil Nadu? | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2019
  • Instagram : / madangowri
    Twitter : / madan3
    Snapchat : madangowri

ความคิดเห็น • 5K

  • @madangowri
    @madangowri  4 ปีที่แล้ว +1759

    Any guess about the country I'm in?

    • @sfx12345
      @sfx12345 4 ปีที่แล้ว +119

      Nepal

    • @uzb4893
      @uzb4893 4 ปีที่แล้ว +51

      China

    • @verdenvk3825
      @verdenvk3825 4 ปีที่แล้ว +185

      Vietnam or Bali or Thailand

    • @drjenifer4145
      @drjenifer4145 4 ปีที่แล้ว +14

      Hiiii Mg anna💖💖💖💖💖💖💖💖

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og 4 ปีที่แล้ว +39

      தெரியல அண்ணா

  • @sajinshine153
    @sajinshine153 4 ปีที่แล้ว +1484

    எங்க இருந்தாலும் சரி roadla இருந்து கொஞ்சம் தள்ளி நில்லு தல ..நீ இந்த நாட்டுக்கு தேவை...........

    • @schoolkid1809
      @schoolkid1809 4 ปีที่แล้ว +8

      😂😂😂😂

    • @velmani6340
      @velmani6340 4 ปีที่แล้ว +8

      Super pa

    • @KPS82918
      @KPS82918 4 ปีที่แล้ว +5

      😂😂😂😂😂😂😂

    • @user-lq7hi9uf6k
      @user-lq7hi9uf6k 4 ปีที่แล้ว +10

      Mudiyala da 😃😃😃😃

    • @karanm7263
      @karanm7263 4 ปีที่แล้ว +3

      😅😅😅😂😂

  • @sumanraj6405
    @sumanraj6405 4 ปีที่แล้ว +117

    THAILAND was BUILD BY TAMILANS CHOLAS🔥🔥

    • @62arivan
      @62arivan 4 ปีที่แล้ว +8

      Not Thailand bro it is cambodia

    • @nielsbohr4299
      @nielsbohr4299 4 ปีที่แล้ว +4

      And japan was made by rice and chola

    • @TamilEelam1
      @TamilEelam1 4 ปีที่แล้ว +4

      @@62arivan thailand too

    • @kollywoodmedia9335
      @kollywoodmedia9335 4 ปีที่แล้ว

      Yes

  • @prilsworld1796
    @prilsworld1796 4 ปีที่แล้ว +31

    I am very proud to say I am born in India particular in Tamil nadu and mainly kancheepuram

  • @jrliju
    @jrliju 4 ปีที่แล้ว +241

    சீன அதிபர் சென்னை முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் சென்னை முழுவதும் சுத்தமாகி இருக்கும்... ECR மட்டும் தான் இப்போ அழகா இருக்கு.. 😂😂😂😂😅😅

    • @googlegopi
      @googlegopi 4 ปีที่แล้ว +7

      Like schooluku Deo vantha school clean aidum valid one day

    • @nicethings9211
      @nicethings9211 4 ปีที่แล้ว +4

      Avaru mamallapuram to ITC than total chennai nu nenaichirupar..

    • @DurgaDevi-en6dx
      @DurgaDevi-en6dx 2 ปีที่แล้ว

      Illa Anna Tamil Nadu full sutipatha nalla erukum

  • @palanipsr5409
    @palanipsr5409 4 ปีที่แล้ว +240

    🤔 I think that : MG is in Thailand 🎎✨🏟️🎑

    • @muhammedkabil
      @muhammedkabil 4 ปีที่แล้ว +7

      Trend Setter : bro 1 month b4 I was there.

    • @SHANTHITR
      @SHANTHITR 4 ปีที่แล้ว

      yes,phuket

  • @vishnuvellingiri932
    @vishnuvellingiri932 4 ปีที่แล้ว +283

    Reason why China import only sugar and rice is.. Both are water intensive crops.. So we export our water intensive crop to China.. This India becoming net water exporter and China becoming water importer..there's a concept called as virtual water.. Just an information to share:)

    • @swamimedia1474
      @swamimedia1474 4 ปีที่แล้ว +1

      Super correct bro

    • @shruthikadass58
      @shruthikadass58 4 ปีที่แล้ว

      China

    • @silvarajoomuniandy4316
      @silvarajoomuniandy4316 4 ปีที่แล้ว

      Haha we are all water, what's the big deal.

    • @vishnuvellingiri932
      @vishnuvellingiri932 4 ปีที่แล้ว +10

      @@silvarajoomuniandy4316 bro, sugar and paddy are not exported in 1or 2 kilos. It's in million tonnes.. And you need 200litres of fresh water to make 1kg paddy... So in this water scarce country that's a big deal..

    • @aakashp475
      @aakashp475 4 ปีที่แล้ว

      vishnu .v h

  • @vijayanm514
    @vijayanm514 4 ปีที่แล้ว +19

    Yours one of the best reviews
    Well made and relevant
    I loved it

  • @visakasview7466
    @visakasview7466 4 ปีที่แล้ว +329

    சீன தலைநகர்- பீஜிங்
    சீன அதிபர் - Mr. ஜி ஜிங் பிங்
    மதன் கௌரி- கன்டன்ட் கிங்

    • @rkavitha5826
      @rkavitha5826 4 ปีที่แล้ว +1

      Good thought..

    • @arvindraghav1321
      @arvindraghav1321 4 ปีที่แล้ว

      Kavidhai mari iruku .nicee

    • @versusgaming905
      @versusgaming905 4 ปีที่แล้ว +2

      China athibar is க்ஸி பின் ஜிங்

    • @gowthamanv8740
      @gowthamanv8740 4 ปีที่แล้ว

      Modi India king

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 ปีที่แล้ว +2

      நற்றமிழ் போற்றுதமிழ்! முதல்மொழி காதல்மொழி! முதுமொழி ௭ன்றும் புதுமொழி! யறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை இணையவழி காணுங்கள்! நன்றி!

  • @ASREdutube
    @ASREdutube 4 ปีที่แล้ว +416

    அத்தி வரதரும் சரி ஜிங் பிங் வந்தாலும் சரி வந்தா நாங்க படற பாடு எங்களுக்கு தான் தெரியும்.. TAKE DIVERSION 🚫

    • @user-dj1ud9ou2j
      @user-dj1ud9ou2j 4 ปีที่แล้ว +9

      சரி கவலைப்பட வேண்டாம் ,
      இனி வரும் காலங்களில் 144-சட்டத்தை ஒரு வாரத்திற்கு அமல்படுத்திவிடலாம் !
      சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் வீட்டில் ஓய்வு எடுக்கலாம் --ஊதியமற்ற ஓய்வு ?

    • @abishekabi17
      @abishekabi17 4 ปีที่แล้ว +2

      AMA thala bike vachikitj nadanthu poren

    • @gokulakrishnans1250
      @gokulakrishnans1250 4 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @vinithafzal4868
      @vinithafzal4868 4 ปีที่แล้ว +1

      SOUNDAR RAJAN 😂😂😂

    • @vigneshviku7767
      @vigneshviku7767 4 ปีที่แล้ว

      Anda vaapa

  • @ayeshwaryasayee6567
    @ayeshwaryasayee6567 4 ปีที่แล้ว +47

    Feeling proud to be an indian❤

  • @ckrishna1986
    @ckrishna1986 4 ปีที่แล้ว +43

    இதை நன்றாக குறிச்சு வச்சுக்கோங்க!
    இதெல்லாம் ஆர்வத்தின் காரணமா சீனர்கள் தமிழ் படிக்கவில்லை! சீனா உலகையே தன் ஆளுமைக்குள் கொண்டு வர நினைக்கிறது இது ஒரு விதமான படையெடுப்பு போல ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பது போல!
    எப்படி தமிழ்நாட்டில் பாரிசாலன் சைமன் செபாஸ்டியன் பெ மணியரசன் போன்ற சந்தர்ப்பவாதிகள் மூலமா, சில அந்நிய தீய சக்திகள் தமிழர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி தமிழ்நாட்டை நம்மை பின்னடைவு செய்வது போல போல ஒரு கீழ்த்தரமான அரசியல்!
    உண்மையான தமிழ் பற்று அல்ல! தமிழ் மீது காதல் அல்ல! இது ஹைடெக் அரசியல்!
    1992 ல் இந்தியா மன்மோகன்சிங் மூலமா உலகமயமாக்கல் என்ற சர்வதேச சந்தையில் நுழைவதற்கு முன்பே, சீனா நுழைந்துவிட்டது அன்றிலிருந்தே மிக சரியா திட்டமிட்டு காயை நகர்த்துகிறது ; தமிழ் மட்டும் அவர்கள் படிக்கவில்லை, எல்லா மொழிகளிலும் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்
    நாம் தமிழ் படிக்கமாட்டோம், நம் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளில் சேர்க்க மாட்டோம், ஆனா நம் குழந்தைகள் மம்மீ டாடி என்று சொன்னால் உச்சி குளிர்ந்து போகும்! தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவதை பெருமையா நினைப்போம் அதுதான் நாகரீகம் என்று பெருமிதம் அடைவோம்! அதே சமயத்தில் துளியும் சம்பந்தம் இல்லாமல் வேறு நாட்டினர் வேற்று மொழியினர் இப்படி தமிழ் படித்தால்... இதற்கும் நம் உச்சி குளிர்ந்து போகும்! இந்த பலஹீனத்தை அவர்கள் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார்கள்! ஆனால் நாம்... ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்கமாட்டோம்!
    நம்மை எங்கு அடித்தால் நாம் வீழ்வோம் என்று நன்றாக தெரிந்து அடிக்கிறார்கள்!
    தமிழர்களாகிய நாம் அன்பானவர்கள் எளிதில் அனைவரையும் நம்பி விடுவோம் எல்லாரும் நல்லவர்கள் என்று நினைப்போம் ஆனால் நம்மில் ஒருவன் உண்மையை சொன்னால் யோசிக்க சொன்னால் அவனை நீ தமிழன் அல்ல நீ வந்தேறி வெளியிலே போ என்று நம் சொந்த அம்மா அப்பாவையே வெளியில் அனுப்புவது போல சொல்வோம்....
    இதை காலம் உங்களுக்கு புரிய வைக்கும்!
    "உலகம் ஒன்றாக எதிரா நின்றாலும்
    அஞ்சாமல் கருத்தை சொல்லுங்கள்"---தமிழன்டா
    ஏனெனில், உண்மைக்கு ஓர் சக்தி உண்டு!
    பண பலம் ஆள் பலம் அதிகார பலம் சூழ்ச்சி இப்படி அனைத்தையும் பயன்படுத்தி உண்மையை மறைத்துவிட முடியாது ஒருநாள் அதுவாகவே எப்படியோ யார் மூலமாகவோ முட்டி மோதி வெளியிலே வந்து விடும்.... எம் கீழடி அகழாய்வு போல! காலம் எதன் மீதும் யார் மீதும் தவறாக தீர்ப்பு எழுதி விடாது நேரம் வரும்போது சரியான தீர்ப்பை காலம் தந்தே தீரும்! வரலாற்று பக்கங்களை புரட்டினால் அப்படித்தான் சொல்கின்றன!
    "நாளை நமதே! நம் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்"

    • @jayashreen8810
      @jayashreen8810 4 ปีที่แล้ว +1

      C Krishna உண்மை.
      தமிழ்நாட்டை velaiki vanga porangalo🤔

  • @maniarud4551
    @maniarud4551 4 ปีที่แล้ว +340

    முதல் முறையாக நம்ம கலாச்சார நிகழ்வுகளை ஹிந்தி செய்தி சேனலில் பார்த்தேன். என்னுடைய இராணுவ முகாமிலிருந்து.
    ஆனா என்ன நிகழ்ச்சி, காரணம் ஒண்ணுமே புரியல. தேடி பார்த்தேன் உங்க vdo ம் TH-cam la illa.
    இப்போ புரியுது. நன்றி.

    • @vetri849
      @vetri849 4 ปีที่แล้ว +1

      Vathukkal

    • @TAMILSELVAN.D
      @TAMILSELVAN.D 4 ปีที่แล้ว +4

      தமிழனாக நமது கலாச்சாரம் நாம் எங்கிருந்து கண்டாலும் உடலும் உயிரும் மீண்டும் புத்துணர்வு பெறும் சகோ. வாழ்த்துக்கள் சகோ தங்களது சேவை. நமது நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தேவை. ❤️❤️❤️

    • @Mohamedali-pp4ur
      @Mohamedali-pp4ur 4 ปีที่แล้ว

      Neenga army yaa

    • @vijayk9472
      @vijayk9472 4 ปีที่แล้ว

      Bro Army man....don't degrade Indian Army...even in NCC.. They give awareness about India.....pls pls ARMY BROTHER......Did MADAN GOWRI...talk about the real problem....it is GILGIT BALTISTAN... through which CPEC crosses..ARMY MAN ...you Shud not speak like my TAMIL BROTHERS. just being unaware about India is fashion in TN...there is no more investment in CPEC after aborgation of A370...CHINA needs investment...that's the problem

    • @naamtamilarchennaitamil1112
      @naamtamilarchennaitamil1112 4 ปีที่แล้ว

      Naam tamilar

  • @schoolkid1809
    @schoolkid1809 4 ปีที่แล้ว +259

    நண்பா.....நடிபாவே இருந்தாலும் இப்பே௱ அவர் நம்ம விருந்தாளி✨ தமிழன மாறி விருந்ததாளிய உபசரிக்க எவணாளியும் முடியாது🔥

    • @devibala349
      @devibala349 4 ปีที่แล้ว +5

      விருந்தாளி

    • @schoolkid1809
      @schoolkid1809 4 ปีที่แล้ว +3

      @@devibala349 😁✨😄✌

    • @karun5862
      @karun5862 4 ปีที่แล้ว +1

      Yes sir.

    • @vishnuram3121
      @vishnuram3121 4 ปีที่แล้ว

      Nanba vera level

    • @punithadhanasekar7455
      @punithadhanasekar7455 2 ปีที่แล้ว

      @Brutality Com vazha vachittu namma nadutherukupogalama vilichikonga bro emandjadhu podhum namma virundhalimattum kavanicha pothum

  • @salai_gopal
    @salai_gopal 4 ปีที่แล้ว +25

    Bro plz talk about TRB (Tamilnadu Recuriment board) Assistant Professor Scam

  • @dharunr1017
    @dharunr1017 4 ปีที่แล้ว +6

    Bro you are in Thailand, I found it by see the name behind you 'SHAPEUP' and you have stand near 'All in one hospital '

  • @soniyapitha151
    @soniyapitha151 4 ปีที่แล้ว +96

    Finally Tamilnadu become famous in this situation

    • @soniyapitha151
      @soniyapitha151 4 ปีที่แล้ว

      We have power not bcoz of someone

  • @stalingks
    @stalingks 4 ปีที่แล้ว +193

    யார் பேசினாலும் என்னால் பொறுமையாக கேட்டது இல்லை....ஆனால் உங்கள் பேச்சு மட்டும் எனக்குள் ஓர் ஈர்ப்பு..........வாழ்த்துக்கள் அண்ணன்....

  • @tnpsccorner7624
    @tnpsccorner7624 4 ปีที่แล้ว +3

    Nice speech anna... Really I admired .. Thanks for the current issues information.. It should be continued and also very useful for my exam preparation anna..

  • @encodingg
    @encodingg 4 ปีที่แล้ว +25

    7:04 Enna sound adthu 🤣🤣😂

  • @lookarun08
    @lookarun08 4 ปีที่แล้ว +216

    No need to watch news channels if MG is there.

  • @rubanrecobath
    @rubanrecobath 4 ปีที่แล้ว +172

    hong Kong Kashmir பூட்டான் பிரச்சினை எல்லாம் சரி தான் தமிழ் நாட்டு கச்சத்தீவு பிரச்சனை யாரு பேசுரது தான் தெரியல..

    • @vigneshrajendran8206
      @vigneshrajendran8206 4 ปีที่แล้ว +6

      call mister sudalai and co

    • @vickybala15
      @vickybala15 4 ปีที่แล้ว +1

      Ne thanya kadavul

    • @veeramani8230
      @veeramani8230 4 ปีที่แล้ว +1

      S bro it's our island

    • @user-zj5bv2nl7v
      @user-zj5bv2nl7v 4 ปีที่แล้ว +3

      Seariya soniga

    • @joefrank2116
      @joefrank2116 4 ปีที่แล้ว +1

      அது எங்க அண்ணன் மட்டும் தான் பேசுவார்..

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 4 ปีที่แล้ว +36

    தாய்லாந்து நாட்டைப் பற்றிய தகவல்கள் அதில் முக்கியமாக அங்கிருக்கும் பெண்கள் பணத்துக்காக கஷ்டப்படுவதை பற்றி ஒரு சிறப்பான வீடியோ ஒன்றை பதிவிடவும்

  • @Quraan_aayat
    @Quraan_aayat 4 ปีที่แล้ว +3

    I could see the thai text written on the board. It is Thailand. Let me know which part of Thailand. And the cow "moov" sound is from the milk seller vehicle. 🙂

  • @raam2645
    @raam2645 4 ปีที่แล้ว +212

    1:55 notice the shop behind him it is "SHAPE UP"
    And search it in Google maps as shapeup in Thailand
    That was the exact place where he is standing
    So i m damn sure he is in Bangkok in Thailand

    • @vinodbabu4129
      @vinodbabu4129 4 ปีที่แล้ว +13

      Dey dey dey Enna da observation... Po da ,,, poyi cid lo join agu ....

    • @godwinjoe93
      @godwinjoe93 4 ปีที่แล้ว +5

      ,😆deivamae yengayo poitaa

    • @MariMuthu-jv1se
      @MariMuthu-jv1se 4 ปีที่แล้ว +1

      @@vinodbabu4129 what a mind?
      Nee inga irukka vendia aale illa!
      Nee polachippa da!nee polachippa!!!

    • @entertainingtamizhan3238
      @entertainingtamizhan3238 4 ปีที่แล้ว

      😵😵😵😵 ithu vera level bro

    • @karthickr442
      @karthickr442 4 ปีที่แล้ว +1

      Vera legal bro

  • @karthickkumar5959
    @karthickkumar5959 4 ปีที่แล้ว +230

    ஐயா சீனா அதிபரே வந்தது வந்துட்டிங்க, வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்பிட்டு போங்க

  • @vijaystanley9181
    @vijaystanley9181 4 ปีที่แล้ว +6

    Dear Mr. Madan, iam happy for your all beautiful information. Since there is a big gap. I request you to do a compact research about transgender and explain the inborn nature of their transformation.

  • @Realitycheck18
    @Realitycheck18 4 ปีที่แล้ว +4

    Mahabalipuram was chosen by Indian govt since China had choses Wuhan for the last summit. There are terracotta warriors statues near that place. So India had to choose a historically significant place which is close to a major city/airport away from Delhi. So chennai became best choice, due to ECR which made access easiest.

  • @lalitha70lalitha72
    @lalitha70lalitha72 4 ปีที่แล้ว +146

    Who have full day school,collage and office today?

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 ปีที่แล้ว +320

    அண்ணா இந்த சந்திப்பில் நாம் சந்தோஷப்பட வேண்டிய விஷயம், நம்முடைய மகாபலிபுரம் புதுப்பிக்க பட்டிருக்கிறது.

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +1

      S sister

    • @JyothiJyothi-nz1og
      @JyothiJyothi-nz1og 4 ปีที่แล้ว

      @@VarnajalamMiniCrafts 😊😊😊

    • @ananthi6661
      @ananthi6661 4 ปีที่แล้ว +2

      Ama I'm from Mahabs...the place is totally changed now...

    • @rkavitha5826
      @rkavitha5826 4 ปีที่แล้ว +1

      China Karan nammoda ethiriyo throgiyo ethuvenalum irukatum....
      Mahabalipuram choose pannathu romba Santhosam....Modi innaikuthan Tamil culture mathiri veti uduthirukar....sontha nattileye namala veray Modi ninaikumbothu
      Kadalkadanthu ji Jing bing vanthathu happy

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 ปีที่แล้ว +1

      நற்றமிழ் போற்றுதமிழ்! முதல்மொழி காதல்மொழி! முதுமொழி ௭ன்றும் புதுமொழி! யறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை இணையவழி காணுங்கள்! நன்றி!

  • @roveenagnanakumar1615
    @roveenagnanakumar1615 4 ปีที่แล้ว +1

    Hi thambi...my kids apavumay Madan gowri Anna video poodugama nu solluvaga....aen kulathaigaluku ongala romba pudikuthu pa... Nowadays news and stores neeraya tharujukuranga.... now I am happy....God bless you abundantly dear thambi..... keep it up.....

  • @Ramkumar-pe1ql
    @Ramkumar-pe1ql 4 ปีที่แล้ว +19

    தல கோபேக்மொடி கோபேக்மொடி னு சொல்றாங்களே அத பத்தி கொஞ்சம் விளக்கமா பேசலாமே நீங்க..

  • @hariarvind4726
    @hariarvind4726 4 ปีที่แล้ว +68

    Xi jinping, adikadi vaanga Chennai pakkam, apo dhan street light, road laam poduvaanga...

    • @sundarrajan4435
      @sundarrajan4435 4 ปีที่แล้ว

      😅ha ha crt bro epo than ecr road la light ariyithu

    • @vinzzop4597
      @vinzzop4597 4 ปีที่แล้ว

      😂

    • @subramaniann8342
      @subramaniann8342 4 ปีที่แล้ว

      Amama ellam cleanum panuvanka😂 and Tamilnadu will be like America..

  • @sharanya_sr
    @sharanya_sr 4 ปีที่แล้ว +114

    You are in Bangkok Thailand... 3:18 only they have that shocking pink taxi color 💖😁

    • @muhammedkabil
      @muhammedkabil 4 ปีที่แล้ว +3

      Sharanya Sellathurai : yes he is in Thailand , 1 month b4 I was there, very cool place.

    • @sivabharathi8717
      @sivabharathi8717 4 ปีที่แล้ว

      Sharanya Sellathurai I too thought the same

    • @gamersofrage8455
      @gamersofrage8455 4 ปีที่แล้ว

      Naanum Sept 5 6 7 8 9 10 anga thaan irunden . Its thailand thaana

    • @mohans869
      @mohans869 4 ปีที่แล้ว

      U correct bro

    • @muhammedkabil
      @muhammedkabil 4 ปีที่แล้ว

      TECH TENTACLES : bro naanum sept 2 to 8 anga thaan irunthen

  • @Ganeshm710
    @Ganeshm710 4 ปีที่แล้ว +16

    Super typhoon is going to hit tomorrow expecting a huge impact in japan

  • @multiplevision6810
    @multiplevision6810 4 ปีที่แล้ว +1

    @Madhan Gowri bro really u r amazing to convay the msg in understandable method to people.. Thanks for your effort.. If u don't mind can you please do one video to tell about the positive and negatives of finastraid 1 mg tablet for hair growth?

  • @vishnavijay5711
    @vishnavijay5711 4 ปีที่แล้ว +41

    3:20 this taxi is only available in thaland

  • @dineshkd8604
    @dineshkd8604 4 ปีที่แล้ว +79

    Madan G Lilliput paththi pesuga intrestinga irkum frnds comment like poduga lilliput na ena nu therinjikalam

    • @albieepapu
      @albieepapu 4 ปีที่แล้ว

      Same pinch

    • @ImranKhan-yn5bi
      @ImranKhan-yn5bi 4 ปีที่แล้ว

      poitu Puli padam paarunga

    • @dineshkd8604
      @dineshkd8604 4 ปีที่แล้ว

      @@ImranKhan-yn5bi thala puli ila lilliput

  • @karthiickmuthuraj3153
    @karthiickmuthuraj3153 4 ปีที่แล้ว +3

    Bro,sivakasi pattasu thozhil mudakkamum athan pinnaninyum pathi pesunga bro

  • @jamunaviswa2387
    @jamunaviswa2387 4 ปีที่แล้ว +4

    Bro I want to shape up dress shop in Thailand. You was standing front of that shop . So you are in Thailand.

  • @yuganafsji2218
    @yuganafsji2218 4 ปีที่แล้ว +119

    கடைசி வரைக்கும் எங்க இருக்கானு சொல்லாமலே போய்ட்டியேப்பா,
    மனசு உறுத்துமே..

    • @bhuvaneshs4378
      @bhuvaneshs4378 4 ปีที่แล้ว +3

      Thailand bro

    • @VimalKumarSenthil
      @VimalKumarSenthil 4 ปีที่แล้ว +3

      Nethi Insta la airport peru Thailand script la irundhuchu 👍

  • @SaravananD25
    @SaravananD25 4 ปีที่แล้ว +101

    தலைவா நீங்க இருக்குற இடம் shape up shoe store (பேங்காக், தாய்லாந்து)

  • @rajalakshmisriram1980
    @rajalakshmisriram1980 4 ปีที่แล้ว +1

    Sir i have one doubt? Nenga epdi information collect panringa...am a upsc student your information enaku romba use full ah iruku

  • @regganthomas1235
    @regganthomas1235 4 ปีที่แล้ว +27

    Looking at the number plate of Taxi's, looks like Thailand

  • @prakasamsangaran7583
    @prakasamsangaran7583 4 ปีที่แล้ว +159

    Bro next till 2019 world bank la india oda loan amount evlo, apram tamilnadu oda kadan evlo nu video podunga bro

    • @ponkumaran8298
      @ponkumaran8298 4 ปีที่แล้ว +5

      Itha patiyum oru video podu thalaiva

    • @snarmadha9774
      @snarmadha9774 4 ปีที่แล้ว +1

      Epdi kadan Achu enna concept ithu

  • @sathishkumarp7855
    @sathishkumarp7855 4 ปีที่แล้ว +359

    மகாபலிபுரம் என்பதை விட
    மாமல்லபுரம் என சொல்வதே சிறந்நது.

    • @user-dj1ud9ou2j
      @user-dj1ud9ou2j 4 ปีที่แล้ว +8

      அல்ல , அல்ல
      நரசிம்ம நாயக்கா்புரம் என்பதே சாியானது !

    • @sinthanaichelviprabakaran3554
      @sinthanaichelviprabakaran3554 4 ปีที่แล้ว +6

      Shhhhh mudiyala

    • @user-ux2bm4ks6o
      @user-ux2bm4ks6o 4 ปีที่แล้ว +3

      உண்மையா முடியலையே

    • @karthicd1472
      @karthicd1472 4 ปีที่แล้ว +5

      அவன் பார்த்த வெப்சைட்டைல அதான் போற்றிருக்கும்.

    • @arunprasath3928
      @arunprasath3928 4 ปีที่แล้ว +7

      @@user-dj1ud9ou2j indha jaadhi sootha pidichitu enda thonguringa.. nayakarum illa naayum illa.. it's mamalapuram

  • @tristanandtaavon2992
    @tristanandtaavon2992 4 ปีที่แล้ว +1

    Thanks for the info bro, I love ur videos.

  • @toxiclover8382
    @toxiclover8382 4 ปีที่แล้ว +3

    1st , 2nd & 3rd ., USA, China, India apdina Russia enna 4th ah?

  • @sabiullahi9984
    @sabiullahi9984 4 ปีที่แล้ว +71

    லடாக்கில் சில பகுதி சீன வசம் உள்ளது.. அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டாமா..?

    • @KumarKumar-ex1fv
      @KumarKumar-ex1fv 4 ปีที่แล้ว

      Venda

    • @jayavinu795
      @jayavinu795 4 ปีที่แล้ว +1

      Venumna neenga poi edunga. Ella problem ayum indha 5,6 yrsla solve pannanumna, apo ivlo yrsa matha party enna oombita irundhuchu.? Nadakradha ellam close ah kavanichu parunga.. Ipo ellam vera party oru sound kudukala, apram election time la mattum vandhu Ella kalavani payalum onnu sendhu avlo poi pracharam pannuvanunga. .. 😑 Rahul Gandhi ellam indha madhri oru problemavadhu solve pannipana.?

  • @senthilkumarc387
    @senthilkumarc387 4 ปีที่แล้ว +100

    Bro, you are the genuine Tamil newspaper for us. Whenever we need to know about current status happening around all planets( earth, moon, Mars and etc) just we need to open the MG channel. That will give all the required info. Thanks MG.

  • @narayanasamy1100
    @narayanasamy1100 4 ปีที่แล้ว +7

    Especially Thanks for saying about Sivakasi Crackers city, please support Sivakasi pattasu avoid China made by Sivakasikaran🙏🙏🙏❤️

  • @prabhusenthil2821
    @prabhusenthil2821 4 ปีที่แล้ว +9

    @7:05 ena sound'ra athu. Semma 😂😂 funny .

  • @sbarath3794
    @sbarath3794 4 ปีที่แล้ว +95

    2:00 shape up nu oru kadai unga pinadi irruku atha Thailand nu Google map la katuthu. Crct ah sollanu na neenga nikurathu Tanon Tani road, Thailand
    nikurathu

  • @yakshateju4146
    @yakshateju4146 4 ปีที่แล้ว +138

    மதன் கலக்கற பா
    மதன் வாரம் முழுவதும் நிறைய தகவல்கள் சொல்றீங்க வாரத்திலே ஒரு நாள் நம்ப காப்பியங்கள் பத்தி தொடரா பேசலாமே ஏன்னா இன்றைய தலைமுறைக்கு காப்பியங்கள் பத்தி தெரியல try பண்ணுங்கலேன்

  • @trksraja
    @trksraja 4 ปีที่แล้ว +2

    China'a Belt and Road Initiative (BRI) pathi pesuvinga ninachaen?

  • @boxergaming4739
    @boxergaming4739 2 ปีที่แล้ว +3

    தமிழன் always mass in all country.. 💥😁❤️

  • @dinoabd5969
    @dinoabd5969 4 ปีที่แล้ว +42

    I'm srilankan ungaloda old videos ellam paarthan srilankan tamil,bomb blast pathi ellam sonninga so proud of you anna romba tnx I'm your big fan

  • @savithaanjje2328
    @savithaanjje2328 4 ปีที่แล้ว +23

    How observed MG slying smile when mentioning Tamilnadu CM's name. 🤣🤣🤣🤣proud n happy that one of south Indian states has been selected for the meet....this has hardly happened till date....👍

  • @gowthams1992
    @gowthams1992 4 ปีที่แล้ว +4

    At 7.05 inna sound ra ithu ultimate 😂😂🤣

  • @Meenavan_amaran21
    @Meenavan_amaran21 4 ปีที่แล้ว +1

    U nailed it as usual 💐

  • @jananiravindranath2699
    @jananiravindranath2699 4 ปีที่แล้ว +247

    அண்ணா அங்க தான் எங்க மாமா பையன் முறுக்கு வித்து கிட்டு இருக்கான் வரும் போது வாங்கிட்டு வாங்க........!! 😀😀😀😀😀😀
    வாழுறார்யா மனுஷன் மாசத்துக்கு ஒரு நாட்டுக்கு போய்க்கிட்டு.......!!

  • @DHILIPAN0047
    @DHILIPAN0047 4 ปีที่แล้ว +36

    😭😭😭sadly I went to my school in Chennai

  • @chandrasekar6322
    @chandrasekar6322 4 ปีที่แล้ว +13

    மச்சான் ஓன்னு சொல்டா நீ வேற லெவல்... .....
    ௨ம்மா.........

  • @akvlogs3954
    @akvlogs3954 4 ปีที่แล้ว

    Anna sema comedy ya iruku nee enna sound da ithu ketingala athu vera level and unga pannadi oru anty unga LA pathu serichanga athu ungaluku thariyum

  • @subhakumar6944
    @subhakumar6944 4 ปีที่แล้ว +19

    the way u convey the topic is really appreciated ✌️.. the slangue is really good.. madan

  • @AlkhansGroup
    @AlkhansGroup 4 ปีที่แล้ว +118

    உலக அரங்கில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கின்றது. தமிழன் என்று சொல்லட தலைநிமிர்ந்து நில்லட. 👍

    • @rininayak5416
      @rininayak5416 4 ปีที่แล้ว +2

      இந்தியர்கள் நாம்

    • @user-dj1ud9ou2j
      @user-dj1ud9ou2j 4 ปีที่แล้ว +2

      தமிழன் என்று சொல்லடா , தவழ்ந்து ஆட்சியை பிடியடா ?
      இல்லை என்றால் ,
      தெலுங்கு தேசத்தின் தட்சணாமூா்த்தியும் , மலையாள தேசத்தின் தாய்குல சந்திர மேனனும் , பிராமண நாட்டிய மங்கை கோட நாட்டு இளவரசியும் , தேசியத்தில் முற்போக்கு கண்ட காந்த நாயக்கரும் , அடுத்து அடிபோடும் மராட்டிய நடன நாயகன் கஜினி பாட்ஷாவும் யாரை நம்பி களத்தில் குதித்தனா் ?
      தலை நிமிர்ந்து நிற்காமல் , வானத்தைப் பார்த்தும் , உருண்டு ஓடும் சக்கரத்தை பாா்த்தும் தலையை குணிந்து , இடுப்பை வளைத்து அல்லக்கைகளாக வரலாற்று சாதனையை படைத்தவா்களுக்கு
      வாழ்த்தி வணங்குவோம் .!
      ஒவ்வொரு தமிழனையும் சென்னை என்று ஏன் உச்சாிக்க வைத்தாா் தட்சணாமூா்த்தி ?
      தமிழகத்தின் தலைநகரை தெலுங்கு தேசத்தின் மன்னா் சென்னப்ப நாயக்கர் நினைவாக
      பெயர் மாற்றி , ஆங்கிலேயா் வைத்த பெயரை மாற்றிவிட்டோம் என்று மாா்தட்டினாரே தமிழினத் தலைவர் ஏன் ?
      சாி , சாி
      இப்போது யாா் யார்
      தமிழன் என்று கூறி தலை நிமிர்ந்து நிற்க போகின்றீா்கள் ?
      எல்லா தலைவா்களையும் இறக்குமதி செய்துவிட்டு ,
      தமிழன் என்று சொல்லடா ,அடுத்தவனுக்கு ஜிங்சாங் அடித்து வாழடா !!!!!!
      சொந்த நாட்டிலே , சொந்த மக்களுக்கு தலைவனாக வக்கில்லாதவன் இறக்குமதியாகிய மாற்று மாநிலகாரனுக்கு சொம்பு தூக்குகின்றான் !

  • @caldwellm6489
    @caldwellm6489 4 ปีที่แล้ว +2

    Please Give details of pearlvine company, most of the persons investing, whether pearlvine company is original or fake, it will be useful for many investors

  • @parameswarant6849
    @parameswarant6849 4 ปีที่แล้ว +4

    Green & yellow taxi- HongKong

  • @sciencefreakz
    @sciencefreakz 4 ปีที่แล้ว +71

    You are in Thailand....I found out from the script on a poster
    Edit: script is on right side of screen 0:12

  • @rajeshr2819
    @rajeshr2819 4 ปีที่แล้ว +17

    Bro VIT CHENNAI college half day bro..
    Nd outing cancel pannitanunga on sat nd Sunday 😓😓

  • @rukumanykandiah9403
    @rukumanykandiah9403 2 ปีที่แล้ว +1

    I am from Malaysia. You are a super intelligent person. I never miss your stories. Keep rocking and gives more information about the whole. Love your job.

  • @VedicAstrologywithYashi
    @VedicAstrologywithYashi 4 ปีที่แล้ว

    I dont agree with u regarding business men and shop owners loss as the coverage their area is getting is tremendous and this will inturn give them more oppurtunites to have visitors and tourist
    2nd thing if a pm is going somewhere be iy anywhere in part of India roads are bound to be locked due to security reason .

  • @thilagavathivthilaga6335
    @thilagavathivthilaga6335 4 ปีที่แล้ว +44

    Bro i am one of the mamallapuram school student who welcomed mr.modi and china president.

  • @Dancelover1229
    @Dancelover1229 4 ปีที่แล้ว +214

    Bro நீங்க நடு ரோட்டுல நின்னுட்டு ஆட்டோ sound கேக்குது பைக் sound கேக்குதுனு கோவ படுறீங்களே😆😆😆

    • @kamaleshrj
      @kamaleshrj 4 ปีที่แล้ว +7

      Avaru kovappadala, namba ooru auto mathiri dhaan ingayum irukku nu sonnaru, nothing wrong in that. By d by did u found the country where he is at 🤔

    • @sathish_vj2890
      @sathish_vj2890 4 ปีที่แล้ว +1

      😂

    • @karthicd1472
      @karthicd1472 4 ปีที่แล้ว +4

      அவரு அப்படித்தான். அவரு வீட்டுலயே சத்தம் போட்டரே மறந்துடீங்களா.

    • @Dancelover1229
      @Dancelover1229 4 ปีที่แล้ว

      @@karthicd1472 😜😜

    • @RameshRamesh-bx1bu
      @RameshRamesh-bx1bu 4 ปีที่แล้ว

      Ooooooooooooo

  • @mohamednihal7075
    @mohamednihal7075 4 ปีที่แล้ว +3

    I liked this video then pls talk about TRB and bigil trailer secrets pls............

  • @shuhaibbash9000
    @shuhaibbash9000 4 ปีที่แล้ว +3

    Really love 2 thing's in the video.
    1. Enna sound da athu.
    2. Namma ooru otti madiri irukku.
    And i guess ur in bhutan or Thailand...

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +21

    Travel makes one modest , we can see what a tiny place we occupy in the world.✈🚙🌎

  • @ms.lavanyathanigainathan9301
    @ms.lavanyathanigainathan9301 4 ปีที่แล้ว +12

    I know this Tibet issue one of my frnd is from Tibet. He told about that

  • @saravananletchuman1740
    @saravananletchuman1740 4 ปีที่แล้ว +2

    Now.. we know why he visited Tamil Nadu... medicine??? Or medical materials

  • @anas6959
    @anas6959 4 ปีที่แล้ว +6

    I show this words in one of ship board
    โรงเตือได้อยุธยา this is Thai so u r in Thailand

  • @simpsongeorge6445
    @simpsongeorge6445 4 ปีที่แล้ว +34

    I like that timing laugh 😂 😂 😂 11.19😂😂😂😂😂

  • @akashakash770
    @akashakash770 4 ปีที่แล้ว +27

    1:29 pavom antha paiyan yetho tv show nu nenachittan pola🤣 yenna oru reaction.but this video is awesome 😊

  • @Berlin_da_bodysoda
    @Berlin_da_bodysoda 4 ปีที่แล้ว +3

    0:17 ahhhh Kya bula kyaa elandha palam😂😂😂😂😂

  • @theva5626
    @theva5626 4 ปีที่แล้ว +1

    Talk about shivalaya ottam in kanniyakumari running of 12 Shiva temples on sivarathri about running of 110kms

  • @surendhars4498
    @surendhars4498 4 ปีที่แล้ว +12

    Bangkok in thailand
    Bangkok taxis are famous for being very colourful, especially the pink 3:19 & 10:10

  • @bakkiyaram4742
    @bakkiyaram4742 4 ปีที่แล้ว +21

    Good video bro 👌
    🎎🚕I think thailand
    Sss namba ooru Auto mathri thaan iruku

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani 4 ปีที่แล้ว

    Enna mic using pandring Madhan

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 4 ปีที่แล้ว +11

    தம்பி எனக்கு ரொம்ப சுலபமாக புரியவச்சிங்க.

  • @DeepakChandra786
    @DeepakChandra786 4 ปีที่แล้ว +6

    It's Thailand bro.. can find it @5:12 tat s a Thailand taxi.
    I guess you were at Rama 2 road, Bangkok.

  • @sowmiyashmin4722
    @sowmiyashmin4722 4 ปีที่แล้ว +20

    Bro thnx for giving these much informations.i'm a Journalism student...Now u r my super Hero😎i gathering more knowledge from u abt day to day...

  • @antonyjohn7700
    @antonyjohn7700 4 ปีที่แล้ว +6

    Anna
    I know i am late
    But this video is totally different and great too
    I mean the way of presentation and the background
    And then
    Madan anna you are realistic and multi-talented 💪🏻👍🏻🔥

  • @mohamedsalmansalman9474
    @mohamedsalmansalman9474 4 ปีที่แล้ว +10

    Enna sound Da ithu 😂🤣😂🤣

  • @vineshkumar9104
    @vineshkumar9104 4 ปีที่แล้ว +7

    Bro you're great bro each a every topic has been explained very clearly . I appreciated bro .this helfull for me

  • @deshmaasarathi1045
    @deshmaasarathi1045 4 ปีที่แล้ว +7

    Bro thanks alot for explaining this issue even today everyone affected by traffic

  • @sooriyabalan9856
    @sooriyabalan9856 4 ปีที่แล้ว +4

    Thailand
    Back of you auto is called as toktok

    • @nielsbohr4299
      @nielsbohr4299 4 ปีที่แล้ว

      Tok tok nahi tuk tuk bholo

  • @irfanahmed2668
    @irfanahmed2668 4 ปีที่แล้ว +1

    Bro. please make a video on kraken sea monster which appeared in the movie 'pirates of the carribean' .

  • @rishmitha
    @rishmitha 4 ปีที่แล้ว +44

    Taxis in Thailand are in that colour so THAILAND

  • @fcsports2175
    @fcsports2175 4 ปีที่แล้ว +41

    Hii bro modi ji வேஷ்டி சர்ட் ல vanthurukaru😀😀

  • @prabhap1742
    @prabhap1742 4 ปีที่แล้ว +8

    Bro intha information la yeanga irunthu collect pandringa.. promise ah naan TH-cam channel start panna matean.. sollunga ..

  • @soundirarajak3235
    @soundirarajak3235 4 ปีที่แล้ว +1

    Bhodhidharman didn't go via Mahabalipuram to China. At that time kanchipuram was the pallava capital. Mapallapuram was gone into the sea. Please while reading Wikipedia, do read properly.