மிதுனம் - பேச்சு பேச்சோடுதான் ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 59

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +13

    நீங்க சொன்னது சரிதான் எப்போதுமே மனம் நிறைந்த பயத்தால்தான் வாழ்க்கை ஒடுது
    நன்றி ஐயா🙏🙏 நாங்க சுயநலம்
    என்றது மனம் சற்று வேதனையான இருக்குங்க 😥😥

  • @saranyakarthick7703
    @saranyakarthick7703 2 ปีที่แล้ว +1

    Well clarified sir. Tq🙏

  • @gameofgrowthtamil
    @gameofgrowthtamil 3 ปีที่แล้ว +3

    romba nalla solreenga aiyaa. I am a masters graduate in US. I am facing challenges like this

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா சிறப்பா சொண்னீர்கள் உண்மைதான் நினைக்க முடியுது சாமானியமா செயல் படுத்த முடியல ஐயா நீங்க இருக்கீங்க பக்கதுனைக்கு இனிமேல் முடியும்னு நம்புகிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @dhivyaram2327
    @dhivyaram2327 3 ปีที่แล้ว +3

    Mithunam mirugaseerisham...suffering a lot your words are truly soothing sir🙏🙏🙏

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 3 ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் அறிவுரை.திருவாதிரை மிதுனம் புதன் தசை ராகு புத்தி இந்த நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கலாமா? என் குடும்ப உறுப்பினர்கள் என் முடிவை ஏற்பார்களா?

  • @pushparaja9039
    @pushparaja9039 3 ปีที่แล้ว +2

    குரு நாதர் அனைத்தும் உண்மை

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 ปีที่แล้ว

    Good morning 💐magaram video podunga sir pls 👍❤

  • @kumarks7508
    @kumarks7508 3 ปีที่แล้ว

    Ayya romba nandri ungal arivurai thodaranum.....

  • @lathadass1127
    @lathadass1127 3 ปีที่แล้ว +2

    Pls tell about Dhanusu rasi ladies

  • @Happy-Hours-Hangout
    @Happy-Hours-Hangout 3 ปีที่แล้ว

    ஐயா கேந்திர தோஷம் பற்றி சொல்லுங்க ஐயா

  • @vishalivisnis
    @vishalivisnis 3 ปีที่แล้ว +2

    Selfish,ego,fake,...etc mithunam

  • @balusha9236
    @balusha9236 3 ปีที่แล้ว

    எந்த கடவுளை வணங்க வேண்டும் அய்யா

  • @Kavya2317
    @Kavya2317 3 ปีที่แล้ว +1

    Sir, pls don't leave magaram. Expecting more videos

  • @shanmugamvelusamy7604
    @shanmugamvelusamy7604 3 ปีที่แล้ว

    Romba nandri ayya...

  • @murugeshwarip6251
    @murugeshwarip6251 3 ปีที่แล้ว

    Sir... Kanni astham natchairam pathi oru video podunga plz🙏

  • @vishalivisnis
    @vishalivisnis 3 ปีที่แล้ว

    Correct👆👌👌👌

  • @gshuba4774
    @gshuba4774 3 ปีที่แล้ว +12

    ஐயா... நீங்கள் கூறுவது போல் பயம் மிகவும் அதிகமாக உள்ளது
    ஜப தியானம் தவிர.... பயம் நீங்க சிறப்பு பரிகாரம் (ஆயுள் முழுவதும் செய்ய) ஏதாவது ஒன்றை கூறுங்கள்

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +3

      எனக்கும் பயனுள்ளதாக இருக்கும் பரிகாரம் சொன்னால்🙏

  • @shobanashobana4693
    @shobanashobana4693 3 ปีที่แล้ว

    Simmarasiku podunga aiyaa

  • @sureshkumar-oq7nn
    @sureshkumar-oq7nn 3 ปีที่แล้ว

    But really true.

  • @jeniferpooja5714
    @jeniferpooja5714 3 ปีที่แล้ว

    ti is true 🙂

  • @spsuniversehealthcarecente6599
    @spsuniversehealthcarecente6599 3 ปีที่แล้ว +2

    ஐயா நான் மிதுனம்,திருவாதிரை,
    தனுசுலக்னம் = என்மணைவி தனுசு, மூலம்
    ஐயா இந்த மாதம் பிரிந்த குடும்பம் ஒன்று சேர எதும் வாய்ப்பு இருக்கிறதா?

    • @lakmi6479
      @lakmi6479 3 ปีที่แล้ว +1

      கமலநாதன் ஐயாவிடம் என்ன கேட்பது நண்பா
      உங்கள் பிரிவு எதனால் ஏற்பட்டது என்றும் அதில் உங்கள் பக்கம் என்ன தவறு என்றும் அறிந்து
      அதற்கேற்ப திருத்தி மனம் விட்டுப் பேசி நீங்கள் ஒற்றுமையாக இருக்க வழிபாருங்கள்.
      "எங்கு தொலைத்தீர்களோ அங்கு தான் தேட வேண்டும்"
      (இந்தியா வில் தொலைத்ததை அமெரிக்காவில் தேடினால் கிடைக்குமா ?)
      புரிந்துணர்வுடன் சேர்ந்து வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @spsuniversehealthcarecente6599
      @spsuniversehealthcarecente6599 3 ปีที่แล้ว

      நன்றி நண்பா ஜோதிட ரீதியாக ஏதும் வாய்ப்பு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள நினதென் எனக்கு தனுசு லக்னம் என் மனைவி க்கு தனுசுராசி ஆக ஐயாவிடம் கேட்டு அறிந்து கொள்ள நினைத்தேன் நண்பரே துளைத்தால் தேடலாம் தூக்கி வீசப்பட்டு இருக்கிறேன் தாங்கள் பதிவர்க்கு நன்றி நன்றி நன்றி 🙏💐

  • @dhivyaram2327
    @dhivyaram2327 3 ปีที่แล้ว +1

    Thank you ayya🙏🙏🙏

  • @alolamalink2267
    @alolamalink2267 3 ปีที่แล้ว

    நன்றிஐயா

  • @karthicks7495
    @karthicks7495 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @ramjanbegam1111
    @ramjanbegam1111 3 ปีที่แล้ว

    Super sir.. Correct

  • @arulr3813
    @arulr3813 3 ปีที่แล้ว

    Me waiting for kanni rasi uthiram natchathiram 🙏🙏

  • @mabirami7422
    @mabirami7422 3 ปีที่แล้ว +1

    ஐயா தனுசு ராசி போடுங்க

  • @annamalaia7687
    @annamalaia7687 3 ปีที่แล้ว

    Super sir it,s true

  • @anandshilpa2611
    @anandshilpa2611 3 ปีที่แล้ว

    Ayya yannoda jathaga parthu palan solla mudiuma pls.

  • @vr.vijayalaxmivr.vijayalax8534
    @vr.vijayalaxmivr.vijayalax8534 3 ปีที่แล้ว

    Merakkala,lak,kidaikablees,pannunka,sir

  • @sabarishsabari1498
    @sabarishsabari1498 3 ปีที่แล้ว +3

    Urupadavea matta enna vazhka sir ithu...😏😒😔😞

  • @vadakkumurisubramanianvisw8490
    @vadakkumurisubramanianvisw8490 3 ปีที่แล้ว

    Dear Sir, I am Viswanathan from Chennai, DOB 05.03.71, POB Salem ATTUR, TOB 1.47 PM. Presently I have lost my job. Please let me know when I will get new job. Awaiting for ur reply.

  • @amudhamary8907
    @amudhamary8907 3 ปีที่แล้ว

    Superb

  • @kalaimohan5421
    @kalaimohan5421 3 ปีที่แล้ว +4

    ஐயா, பயம் என்ற ஒரே வார்த்தையை 11 நிமிடம் பேசுறிங்க.
    😂😂😭😭

  • @risny1239
    @risny1239 3 ปีที่แล้ว +3

    Ayya manasukku payam

  • @kanagarajgurusamy3188
    @kanagarajgurusamy3188 3 ปีที่แล้ว

    Thank you

    • @darshani1365
      @darshani1365 3 ปีที่แล้ว +1

      Thank you very much sir for sharing your knowledge with us. The background used in each videos related to topic is appreciable.

  • @ganesandurai3761
    @ganesandurai3761 3 ปีที่แล้ว

    சரியாக சொன்னீர்கள். பயத்தை போக்க பரிகாரம் சொல்லுங்க ஐயா.

  • @vinothvinoth7093
    @vinothvinoth7093 3 ปีที่แล้ว +2

    ayya dhanusu ku video podunga

  • @GunaSekaran-rd4cm
    @GunaSekaran-rd4cm 3 ปีที่แล้ว +1

    🙏💕Hi appa vanagam 🙏🙏💕

    • @GunaSekaran-rd4cm
      @GunaSekaran-rd4cm 3 ปีที่แล้ว

      Appa menamthu ku poduga appa 💕🙏

    • @shivakavithaas7161
      @shivakavithaas7161 3 ปีที่แล้ว

      வணக்கம் அய்யா. நீங்கள் கூறியது போல இறை வழிபாட்டில் எந்த கோவிலுக்கு செல்லலாம், என்ன பதிகம் படிக்கலாம், தியானம், யோக பயிற்சி செய்வது , இது போன்ற ஏதாவது பொதுவான வழிமுறைகளை கூறினால் மிக உதவியாக இருக்கும் அய்யா. ஏனென்றால் இந்த பெருந்தொற்று காலத்தில் எல்லோருமே மனதளவில் சோர்வாகத் தான் இருக்கிறோம். இப்படியான காலகட்டத்தில் தங்கள் ஜோதிட பதிவு மனதிற்கு ஆறுதலையும் , உற்சாகத்தை கொடுத்தாலும் , நீங்கள் மறுமுறை வீடியோ பதிவிடும் போது இந்தக் கருத்தையும் சேர்த்து பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அய்யா. நன்றி அய்யா. வாழ்க வளத்துடன்.

  • @indhus4129
    @indhus4129 3 ปีที่แล้ว +3

    '🙏🙏🙏🙏

  • @dineshbalaji8723
    @dineshbalaji8723 3 ปีที่แล้ว

    Simmam uthiram sollave illaye iyaa magam solleetinga pooram solleetinga

  • @ananthkumar4278
    @ananthkumar4278 3 ปีที่แล้ว

    Ali kol enral enna

    • @236715238221
      @236715238221 3 ปีที่แล้ว

      @ananth Kumar what I think he meant is அலி கோல். Meaning dual characteristics like a male female combination. Cannot predict them as they can fall on either side. Maybe in another sense can be rigid and flexible characteristic.

  • @Naveensankar8307
    @Naveensankar8307 3 ปีที่แล้ว

    Manapayam manapayam😭😭😭😭

  • @ramchandran5632
    @ramchandran5632 3 ปีที่แล้ว

    😢😢😢

  • @muralimuralikb2575
    @muralimuralikb2575 3 ปีที่แล้ว

    Thanks🌹🙏