What business can you do? என்ன தொழில் செய்யலாம்? GURUJI LIVE (4-8-2022)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ส.ค. 2022
  • என்ன தொழில் செய்யலாம்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 195

  • @DH1N1
    @DH1N1 ปีที่แล้ว +11

    Dhanasekar 100% correct thank you so much guruji I love you ❤️ 23yrs my life wasted .worked in singapore for 8yrs then canada for 2.5yrs full of struggles

    • @srinivasaprasanna6691
      @srinivasaprasanna6691 ปีที่แล้ว +2

      Guruji always Mass 🔥

    • @ashwinViper
      @ashwinViper ปีที่แล้ว

      🙏

    • @TheAthithya
      @TheAthithya ปีที่แล้ว

      Guruji suriyan and Chandran subhathuvam thana aparam en athula kashtam, Nala thana irukanum

    • @DH1N1
      @DH1N1 ปีที่แล้ว +2

      @@TheAthithya bro Chandran n suriya dasa not so good .. I went to singapore in Chandra dasa in restaurant fields .. life was not that good .. very stressful work .. in chevvai dasa it became terrible .. even though I got promotion and salary hikes I was not happy with Job .. chevvai dasa started with 7.1/2 sani time became too terrible .. I also had financial problems … moved far away to canada..Again not so good job and not good pay .. I stayed.. there for 2.5yrs then came back to india ..

  • @rajarajacholan686
    @rajarajacholan686 ปีที่แล้ว +5

    நான் இதற்கு முன்னர்1week ago பொது கேள்வி கேட்டேன் குருஜி ஏன் புதிய கார் விற்க முடியவில்லை என்று கேட்டேன் குருஜி என்பெயர் உங்களுக்கு நாபகம் உள்ளதே நான் செய்த பாக்கியம் நன்றிகுருஜி இதுவே முதல்முறை பதில் வாங்குகிறேன் 90kids எப்போதும் நல்லவர்கள் குருஜி 💐💐💐💐

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    ஜாதக கட்டம் மிகத் தெளிவாக இருந்தது guruji,தெளிவு,பொறுமை,அருமை is equal to guruji, thank you so much for your coming live guruji

  • @rider3305
    @rider3305 ปีที่แล้ว

    குருஜிக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும் நேரலைக்கு நன்றிகள் ராசி கட்டம் நவாம்சம்கட்டம் அமைப்பு மிகவும் அருமையாக தெளிவாக உள்ளது சந்தோஷ் சாருக்கும் நன்றிகள் உங்கள் சேவைகள் தொடரவும் வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி. இன்னும் இரண்டு நாளில் குரு தரிசனம் 👏👏👏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว +1

    எங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள எங்கள் உயர்திரு.மகா குருஜி ஐயா அவர்களையும்,மற்றும் அனைத்து ஜோதிட மகான்களையும் உடன் ஜோதிட ஆர்வலர்களையும் ஈரோடு மாவட்டத்தின் சார்பாகவும்,,உயர்திரு.மகா குருஜி ஐயா அவர்களின் கடைநிலை மாணவன் சார்பாகவும் வருக,வருக என இரு கரம் கூப்பி வரவேற்கிறேன் ...🙏🙏🙏🙏🙏..
    இராதாகிருஷ்ணன். லோ
    கோபிச்செட்டிபாளையம் ..

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA ปีที่แล้ว +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @vengateshk9084
    @vengateshk9084 ปีที่แล้ว

    ur predictions are always fantastic guruji👌👌👌

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 ปีที่แล้ว

    Live Quality super Guruji 🙏

  • @karthi9019
    @karthi9019 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalakannankannan7736
    @kamalakannankannan7736 ปีที่แล้ว

    Iyya yenathu magal kayalya 21/03/2021. 5:15pm salem , aval yenna vaga varuval doctor amaipu irukiratha ?

  • @newcomer7435
    @newcomer7435 ปีที่แล้ว

    Guruji lawyer and teacher professional confusing from ur prediction ji...u said 2, 10 Sani guru thodarbu pesi pizhaikum thozhil endrirgal but in ur today prediction 49:32 even though 2,10sani thodarbu irukum pothu bank or teacher endru solgirergal..please clarify ji..

  • @ermsubash8888
    @ermsubash8888 ปีที่แล้ว +6

    நண்பர்களுக்கு வணக்கம்.... அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் நிர்மலா ராஜன் என்ற பெண்மணி கேட்கும் கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம்..... அந்த பெயரில் யார் கேள்வி கேட்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.... அவர்கள் நோக்கம் என்ன என்பது கூட யாருக்கும் தெரியாது எனவே தங்கள் ஜோதிட திறமையை தேவை இல்லாத இடத்தில் காண்பிக்க வேண்டாம்

    • @AkiSaVlog
      @AkiSaVlog ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது சரி தான்.

  • @kanthalakshmi3107
    @kanthalakshmi3107 ปีที่แล้ว

    Vanakkam Guriji
    17.05.1988
    2.am chenkottai
    Kanthalakshmi V
    Velai poivittathu Adutthu enna cheyyalaam Merkondu Higher education ethum thodaralama
    Thayavu cheythu sollungal Guriji

  • @FOODRECIPES2482
    @FOODRECIPES2482 ปีที่แล้ว

    Guruji Veena pona meena rasi uthirattathi nachathiram pathi oru video podungaji

  • @saishreessconsultancyservices
    @saishreessconsultancyservices ปีที่แล้ว

    Subramani. 09/09/1970. 08.30 pm. Palakkad. Job or. Business which is strong for me sir

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 ปีที่แล้ว

    Dob: 14.1.84; Time: 1.45.pm.. im waiting for reply from Anyone pls., birth place : kanchipuram. When will i get a good job?

  • @Praveenkaran
    @Praveenkaran ปีที่แล้ว

    How to share my Jadhagam for live prediction? Anyone can help me?

  • @arunbravo624
    @arunbravo624 ปีที่แล้ว

    Guruji na neriya comment pannitan ennaku nalla work eppo kidaikum abroad vaipu eppo kidaikum nu ennaku innum nega answer pannala ma next time try panuran nalla pathil solluga

  • @parameswarimurthyparameswa544
    @parameswarimurthyparameswa544 ปีที่แล้ว

    குருஜி என் மகளுக்காக கேட்கிறேன் m.Anusha 10.12.2011 3.55pm சென்னை 8ல ராகு சூரியன் புதன் சேர்க்கை மகளுக்கு பிரசணை வருமோ என்று பயமாக இருக்கிறது

  • @naveen1943
    @naveen1943 ปีที่แล้ว

    இன்றைய நேரலை முயற்சி தோல்வி

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    Vanakkam குருஜி 🙏🙏🙏🙏🌟👌💐💐💐🌟

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    Super 🌷👍

  • @user-hp7yq8jf6e
    @user-hp7yq8jf6e ปีที่แล้ว

    குரு தசை நடந்தும் 10 வருடமாக நஸ்டம், கடன்சுமை எப்போது மீல்வேன். சனி தசை எப்படி இருக்கும் automobile service center business மனைவி பெயரில் உரிமம் மாற்றினால் பலன் தருமா ?நான் பிறந்த நேரம் 6.30 pm 11.3.1972 ஆரணி (தி. வ)

  • @mahalakshmi2550
    @mahalakshmi2550 ปีที่แล้ว

    Hi sir. This is Mahalakshmi.30.03.1988, 3.02pm, Chennai. Yenaku inum kozhandhai pirakkala. 10 year's aachu. Idhoda 5 times abortion aachu. Yengaluku yepa kozhandhai porakum.

  • @anbhukkiniyensr8187
    @anbhukkiniyensr8187 ปีที่แล้ว

    ஐயா என் மகன் 27/09/1990 மாலை 5.49 க்கு சென்னயில் பிறந்த வனுக்கு வேலை வாய்ப்பு இல்ல, அதனால் கல்யாணம் இல்லை
    அவனுடைய எதிர் காலம் yenna🙏?

  • @mahatisvkc8472
    @mahatisvkc8472 ปีที่แล้ว

    Guruji, இன்று நீங்கள் பார்த்த கடைசி ஜாதகக்தில் லக்ன அதிபதி செவ்வாய் குரு வின் 2 டிகிரி பார்வையில் உள்ளனரே? இது நல்ல விஷயம் தானே?

  • @mganesan7720
    @mganesan7720 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்.
    தொழிலில் தற்போது சுனக்கமான போக்கு . ஏன் அய்யா
    M. கணேசன்
    16.9.1977 time 11.50 AM madurai

  • @santharamasamy4556
    @santharamasamy4556 ปีที่แล้ว

    அய்யா அம்சகட்டம் ராசிக் கட்டம் டிகிரி தசாஎல்லாம் தெளிவாக தெரிந்தது நன்றி ஐயா

  • @sbhommy1529
    @sbhommy1529 ปีที่แล้ว

    Guruji vanakkam

  • @siddharthk5274
    @siddharthk5274 ปีที่แล้ว

    Guruji parikaram kidaiyaadha

  • @saravananharish363
    @saravananharish363 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நலமா?என் பெயர் சரவணன் நான் சிறு வயதில் இருந்தே வறுமையில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.அவர்கள் ஆவது நல்ல மேன்மையாக இருப்பார்களா? என்ன படிப்பார்கள்?உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன் அண்ணா. நன்றி வாழ்த்துக்கள்.
    ஹரிஸ் 17,11,2008 1.42 pm ஈரோடு
    ஜிஷ்னு 19,5,2014 /6.14 am ஈரோடு

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே 🙏😊🙏😊... நேரலைக்கு நன்றி குருவே 😊...take care guruji...

  • @vimalvadivel9632
    @vimalvadivel9632 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்..

    • @santhithangaraj592
      @santhithangaraj592 ปีที่แล้ว

      When will be my son Prabhu rajan marriage born in Karaikudi at 10.1.1994 at 9.33am mullam 2padham kumbha lagnam

  • @ganapathymr6794
    @ganapathymr6794 ปีที่แล้ว

    Sir my brother son
    Sree vatsa
    DOB 9 10 3003
    POB Chennai
    Time 1159 am
    Sir indha paiyan MBBS padippara
    What is his profession
    He scored 450 in neet
    OC will he get MBBs seat
    Even if he get MBBS whether he will forish

  • @Rajeshrajesh-mv8xh
    @Rajeshrajesh-mv8xh ปีที่แล้ว

    45:30 vera level guru ji 😂

  • @abisuren1669
    @abisuren1669 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Life437
    @Life437 ปีที่แล้ว

    All ways problem 12-06-1974

  • @suganthikumanan7297
    @suganthikumanan7297 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 26-7-1994 time:6.55Am. Pondicherry திருமணவாழ்க்கை சொல்லவும்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @karthi9019
    @karthi9019 ปีที่แล้ว +1

    Subasri என்ற பென் போன நேரலையில் உங்களிடம் கேள்வி கேட்டு commentயை நீங்கள் படித்து comment தவறவிட்டன ஐயா அதிகம் நேரம் பார்த்திர்கள் கிடைக்கவில்லை அந்த பென் ஜாதகம் தான் ஐயா இன்று பதில் தந்திர்கள் நன்றி

    • @swethasundararajan
      @swethasundararajan ปีที่แล้ว

      Super bro 👍...

    • @karthi9019
      @karthi9019 ปีที่แล้ว +1

      @@swethasundararajan hello sister fine a thanks

    • @swethasundararajan
      @swethasundararajan ปีที่แล้ว

      @@karthi9019 எல்லாருக்கும் உதவி செய்றீங்க....நீங்க நன்றாக இருப்பீ௩்க 🙏

    • @karthi9019
      @karthi9019 ปีที่แล้ว +1

      @@swethasundararajan நன்றி எல்லோரும் நன்றாக இருப்போம்..... 🙏🙏🙏நம்மால் முடிந்த்து செய்வோம்... உங்கள் life இப்படி இருக்கு

    • @karthi9019
      @karthi9019 ปีที่แล้ว +1

      @@swethasundararajan apdi la ila sister elam timing change agum don't worry... Nala varuvinga ena kastam apdi... Studies over a

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +3

    Thank you GURUJI🙏🙏🙏

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 ปีที่แล้ว +2

      Super uma sissy he gave a reply for luxury boy

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      @@nithyalakshmielango6930 😊

    • @muruganandam2089
      @muruganandam2089 ปีที่แล้ว +1

      Pls dont waste Gurujis time by asking these type of question madam, thousands of people r requesting/ waiting for his reply regarding their day to day life, hope u may understand my point, if i hurt I am sorry

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 ปีที่แล้ว +2

      @@umasaravanan3843 😃

    • @muruganandam2089
      @muruganandam2089 ปีที่แล้ว +1

      @@meenusunder3018 Thanks

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 ปีที่แล้ว

    இரண்டு வருடஙகளாகமுயற்சிசெய்துகொண்டேஇருக்கிறேன்

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 ปีที่แล้ว

    To guruji

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว

    எனக்கு தெரியாது லைவ் பண்ணுனது 😭

  • @user-qe6gh6wu8i
    @user-qe6gh6wu8i ปีที่แล้ว

    என் பெயர் குமரேசன் இராசிபுரம் கிராம ராகு கேது தோஷம் அதனால திருமணம் தாமதமாகிறது ஐயா நீ விநாயகர் கோயிலுக்கு போய் சேரிய இருக்கறதால்தான் உனக்கு கல்யாணம் ஆகல நீ என் அப்பாவும் என் ஒரு காரணம் கேவலமாக பேசுகிறார்கள் நான் ஒரு ஜோதிடர் அதெல்லாம் எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும் ஐயா இந்த ஜாதகம் கல்யாணம் ஆகுமா ஆகாத சன்னியாசி ஜாதகம் என்று நீங்கள் கூற வேண்டும் ஐயா நான் பிறந்த தேதி 15 பத்தாவது மாதம் 1990 டைம் பகல் ஒரு மணி ராசிபுரம்

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 ปีที่แล้ว +2

    Guruji en husband kaga keka vandha but bathil kadaikala🙁

    • @swethasundararajan
      @swethasundararajan ปีที่แล้ว

      Akka next time naan try panren 🙏👍..kandipa nxt kidakkum sis

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 ปีที่แล้ว +1

      @@swethasundararajan k sissy thanks alot

    • @swethasundararajan
      @swethasundararajan ปีที่แล้ว

      @@nithyalakshmielango6930 naanum try panren,neengalum pannunga kidakkum Kandipa

  • @m.kgamer2330
    @m.kgamer2330 ปีที่แล้ว

    என் மகன் பிறந்தநாள் 19.12.2012 ,12.10pm‌வேலூர்
    தீபக் குமார்
    சுபத்துவமில்லாஉச்ச சனி திசை பயமுறு த்துமா
    🙏க்குரிய ஐயா கூறுங்களேன்

  • @manickamramu2955
    @manickamramu2955 ปีที่แล้ว

    காது கேட்பதில் பிரச்சனை எப்படி கணிப்பது... காதிற்து காரக கிரகம் என்ன? காதில் வலது இடது காது எப்படி பலன் அறிவது... 6ஆம் அதிபதி ரிஷப லக்னத்திற்கு லக்னாதிபதியாக வருவார். 6th may 2005 6:43 am birth date time... காது பிரச்சனை உள்ளது சுக்கிர தசை சுய புக்தியில் இருந்து

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt ปีที่แล้ว

      புதனை kanikavam

    • @shyamalamine927
      @shyamalamine927 ปีที่แล้ว

      ஷஷ்தாம்சத்தில், கோசாரம், துல்லியமாக காட்டுகின்றது
      லக்னத்தில் குளிகன் 16 டிகிரியில் விழுகிறது
      பதினொன்றாம் இடம் காதை குறிக்கும்
      இராகு, 11ல் இருக்கிறது
      குளிகனின் பாகையில்லிருந்து தசையை ஆரம்பித்தால் , சரியாக ராகுல் தசை, ராகுல் புத்தியில் வியாதி ஆரம்பித்துள்ளது
      நீங்கள் பிறந்த இடம் எதுவென்று கூறமுடியுமா?

    • @manickamramu2955
      @manickamramu2955 ปีที่แล้ว

      @@shyamalamine927 my friend born in coimbatore

    • @manickamramu2955
      @manickamramu2955 ปีที่แล้ว

      எப்போது இது அகலும்

    • @shyamalamine927
      @shyamalamine927 ปีที่แล้ว

      @@manickamramu2955 ₹நன்றி

  • @suba8158
    @suba8158 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, கொரொனா தொடங்கிய நாள் முதல் முயற்சிக்கிறேன். இன்னும் எனக்கு பதில் கிடைக்கவில்லை. வெளிநாட்டினருக்கு live யில் பதில் தரமாட்டீர்களா? தயவு செய்து பதில் தரவும் நன்றி.

    • @ermsubash8888
      @ermsubash8888 ปีที่แล้ว +1

      நாங்கள் பார்த்து சொல்கிறோம் பிறந்த விபரங்கள் கொடுங்கள்

    • @arunbravo624
      @arunbravo624 ปีที่แล้ว

      @@ermsubash8888 nega astrologer ra

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 ปีที่แล้ว

      @@ermsubash8888 can u see mine sir it is a request if u have time

    • @ermsubash8888
      @ermsubash8888 ปีที่แล้ว +1

      @@nithyalakshmielango6930 okay paarkalam

    • @ermsubash8888
      @ermsubash8888 ปีที่แล้ว +1

      @@arunbravo624 Engineer

  • @saraswathiammu17
    @saraswathiammu17 ปีที่แล้ว +2

    Admin கண்ணில் படும் என்று நம்புகிறேன்.... ஐயாவிடம் சேர்க்கவும் plz😭😭😭😭😭
    ஐயா உண்மையில் எனுடைய துரதிர்ஷ்டம் கண்டு நானே வருந்துகிறேன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முயற்சிக்கிறேன் பலன் அறிய ஆனால் முடியவில்லை கை குழந்தை வைத்து கொண்டு மிகவும் சிரமுதுடன் ஒவோவோரு நாளும் உங்கள் நேரலை காக காத்திருப்பேன்....மற்றவர்களின் விளையாட்டு கேள்விகள் குட பதில் அழிதிற்கிரீர்கள் ஆனால் வாழ்க்கை மிகவும் இனல் ஆக உல எனக்கு 2 வருடமாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதிலும் ஜென்ம சனியின் கோர தாக்கம்....தாங்கள் சொல்வது போல் சிம்ம லக்னத்துக்கு கொடுமையை மட்டும் வாரி வழங்கும் சனி புத்தி மற்றும் ஜென்ம சனி பலன் அறிய குட விடாமல் தடுக்கிறது....முயற்சி செய்து செய்து உண்மையில் மிகவும் சோர்ந்து விட்டேன்....நான் தங்களின் மாணவி தங்களை அப்படியே பின்பற்றும் ஒரு மாணவி....
    அனைத்தையும் இழந்தேன் இந்த சனி புத்தியில்....திருமண வாழ்கையும் இழந்தேன் தற்போது கை கொலந்தையோடு இருக்கும் எனக்கு என்றாவது உங்கள் கடை கன் பார்வை பட்டால் சற்று இலைபு ஆருவென்....
    IAS ஆக முடியுமா? இலை வேறு gov வேலை கிடைக்குமா? என் பிள்ளையை எந்த குறையும் இல்லாமல் எந்த ஆன் துணையும் இல்லாமல் வளர்க்கும் துணிச்சல் எனக்கு உள்ளது அது நடக்குமா ? வெளி நாடு வாய்ப்பு? கணவர் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா?
    Dob:17/09/1994,time:4.25am,place:punjab

    • @muruganandam2089
      @muruganandam2089 ปีที่แล้ว

      I pray for u to get earlier reply in next live ,

    • @sharmilapalanivel1613
      @sharmilapalanivel1613 ปีที่แล้ว

      Kala bairavar koviluku chelungal.

    • @ermsubash8888
      @ermsubash8888 ปีที่แล้ว

      புதன் புக்தி நன்றாக இருக்கும்

    • @karthi9019
      @karthi9019 ปีที่แล้ว

      அடுத்து முறை உங்களுக்கு பதில் கிடைக்கும் முயற்சி செய்கிறேன்... உங்களுக்கு ஒரு முறை பதில் கிடைத்தது நினைக்கிறேன்.... அல்ல முதல் தடவையா

    • @saraswathiammu17
      @saraswathiammu17 ปีที่แล้ว

      @@karthi9019ஒரு முறை குட கிடைக்கவில்லை...

  • @Praveenkaran
    @Praveenkaran ปีที่แล้ว

    How to share my Jadhagam for live prediction? Anyone can help me?