அங்காளம்மன் தாலாட்டு | போற்றி | சுப்ரபாதம் | பெரியாயி கவசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும்
    உஷா ராஜ், பாம்பே சாரதா பாடிய "அங்காளம்மன் தாலாட்டு, 108 அங்காளம்மன் போற்றி, அங்காளம்மன் சுப்ரபாதம், பெரியாயி கவசம்"
    Tamil Devotional Songs Angalamman Thalattu, 108 Angalamman Potri, Angalamman Suprapadam, Periyayi Kavasam on Goddess Angalamman and Periyayi Sung by Usha Raj and Bombay Saradha, Music by M. R. Vijaya, Rajaram and Rajaram, Lyrics by Sembaiya, Produced by Apoorva Audio.
    #Tamildevotionalsongs #devotionalsongs #Angalammansongs #Ammansongs #tamilammansongs #malayanur #melmalayanur Songs #angalammanthalattu #angalammanoonjal #amavasaioonjal #ammanoonjal #Mayasuraisongs #apoorvaaudios #gurusivakumar poosari #அங்காளம்மன் தாலாட்டு #angalaparameswari #goddess angalamman #ammandevotionalsongs #melmalayanur angalamman mayana soorai
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.co...
    ► Follow us on Blogger: apoorvaaudios....
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

ความคิดเห็น • 397

  • @gayathribalaji6902
    @gayathribalaji6902 ปีที่แล้ว +10

    அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி...

  • @jothijothi9188
    @jothijothi9188 ปีที่แล้ว +7

    என் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 6 หลายเดือนก่อน +5

    ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே அன்னையே உமையே அம்பிகையே எங்களை காத்தருளுங்கள் குலதெய்வமே❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🥀🥀🥀🥀🥀🌼🌼🌼🌼🌼💐💐💐💐🌷🌷🌷🌷🙇🏿‍♂️🙇🏿‍♂️🙇🏿‍♂️🙇🏿‍♂️🙇🏿‍♂️

  • @SanthiR-q6f
    @SanthiR-q6f 10 หลายเดือนก่อน +7

    அங்காளம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் ❤❤❤❤

  • @saravananmani7798
    @saravananmani7798 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே அங்காளம்மன் தாயே ஓம்சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பூங்காவனத்தம்மன் தாயே குலதெய்வமே போற்றி போற்றி திருவடி சரணம்

  • @jayanthianandan7997
    @jayanthianandan7997 9 หลายเดือนก่อน +3

    ஓம் சக்தி அம்மா அங்காளபரமேஸ்வரி தாயே என் மகளுக்கு இந்த வேலை உங்களால் அருளால் கிடைக்க அருள் புரியுங்கள் தாயே ஓம் சக்தி அங்காளபரமேஸ்வரி அம்மா போற்றி போற்றி ஓம்

  • @saravananmani7798
    @saravananmani7798 8 หลายเดือนก่อน +8

    அம்மா தாயே அங்காளம்மன் தாயே ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே அங்காளம்மன் தாயே திருவடிகள் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏 ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @kumarraj5799
    @kumarraj5799 ปีที่แล้ว +6

    அ௫ள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி தாயே துணை

  • @selvik8925
    @selvik8925 ปีที่แล้ว +5

    மனதுக்கு அமைதி வேண்டும் தாயே நோயற்ற வாழ்வே வேண்டுகிறேன் தாயே போற்றி போற்றி போற்றி

  • @silvisilvi6353
    @silvisilvi6353 ปีที่แล้ว +4

    அம்மா எங்க குலதெய்வம் தாயெ எங்க எல்லாருக்கும் துணையா இருக்கணும் தாயெ யாருக்கும் எந்த நோயும் வரகூடாது தாயெ

  • @sankarv8847
    @sankarv8847 2 ปีที่แล้ว +3

    எனக்கு பேர குழந்தைகள் பிறக்க அருள் புரிவாய்அம்மா

  • @jayanthianandan7997
    @jayanthianandan7997 2 ปีที่แล้ว +9

    ஓம்சக்தி அம்மா அங்காளம்மன் தாயேஎங்கள்குலதெய்வமேஉங்கள். அருள் என்றும் என்றும் என். பிள்ளைகளை காத்துஅரூள்புரியுங்கள்அம்மா

  • @megalamegala5262
    @megalamegala5262 2 ปีที่แล้ว +13

    அங்களாம்மா மன நிம்மதி வேணும் தாயே🙏🙏🙏

  • @saravananmani7798
    @saravananmani7798 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி குருவே துனை குருவே சரணம் குலதெய்வமே சரணம் குலதெய்வமே துனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +20

    ஓம் ஓம் சக்தியே போற்றி போற்றி ஓம்
    ஓம் சக்தி தாயே அனைத்து இன்னல்களை தீர்த்து குடும்பத்தை காப்பாற்றுங்கள் தாயே அம்மா போற்றி போற்றி ஓம்

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  3 ปีที่แล้ว +1

      Om sakthi

    • @boobals2617
      @boobals2617 7 หลายเดือนก่อน

      ​@@ApoorvaAudios😅😂x😅😅....😅😅😅😊😊😅😊😂😅🎉😢😊😊😊

  • @mariaathi9822
    @mariaathi9822 ปีที่แล้ว +3

    ஓம் தயே அங்காளம்மன் துணை உங்கள் குழந்தை காப்பாற்ற துணை வரனும் தயே எனக்கு குழந்தை வரம் வேண்டி அருள் புரிவார்

  • @kandasamymurugan7222
    @kandasamymurugan7222 9 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே எல்லாம் நல்ல இருக்கனும்

  • @jayanthianandan7997
    @jayanthianandan7997 2 ปีที่แล้ว +5

    ஓம் சக்தி அங்காளம்மன் தாயேஎங்கள்குலதெய்வமேஉங்கள் அருள் ளாள்என். பிள்ளைகளுக்கு. குழந்தை வரம்வேண்டும்மா.அம்மா மனம் இறங்கி அருள் புரியுங்கள்அம்மா🙏🙏🙏🙏🙏

  • @priya.p6058
    @priya.p6058 2 ปีที่แล้ว +20

    அங்காளம்மன் தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் குடும்பத்தை காத்தருளுங்கள் அம்மா

  • @sureshanbu6445
    @sureshanbu6445 ปีที่แล้ว +2

    ஹீ அங்காளபரமேஸ்வரி அம்மன் போற்றி போற்றி
    எங்கள் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுகிறேன் தாயே
    பெரியாண்டவர் குலசாமியாக வணங்குபவர்கள் அனைவருக்கும் அம்மன் அருள் வேண்டி வணங்குகின்றனர்

  • @BaluB-i4q
    @BaluB-i4q 6 หลายเดือนก่อน +4

    Angala amman thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lingeswarim8103
    @lingeswarim8103 ปีที่แล้ว +5

    அம்மா மேல்மலையனூர் தாயே உன் பாதம் சரணம் ஓம் சக்தி

  • @sailakshmansai663
    @sailakshmansai663 2 ปีที่แล้ว +8

    ஓம் சக்தி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம்

  • @MrSuntharampillai
    @MrSuntharampillai ปีที่แล้ว +3

    ஓம் சக்தி அம்மா சரணம் தெரிந்து தெரியாமல் செய்த பிழைகளை மன்னிதருளவேண்டும் அம்மா ஓம் சக்தி ஓம்

  • @rajamr5054
    @rajamr5054 2 ปีที่แล้ว +17

    மனசுல சந்தோசம் கொடு அம்மா அங்களா அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @gselvanayaki385
    @gselvanayaki385 2 ปีที่แล้ว +2

    என் மகனின் நோய் தீர்த்து தருவாய் அங்காள பரமேஸ்வரி யே போற்றி போற்றி

  • @lakshmibabu8493
    @lakshmibabu8493 8 หลายเดือนก่อน +6

    எங்கள் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி🎉🎉🎉❤

  • @saravananmani7798
    @saravananmani7798 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே அங்காளம்மன் தாயே ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @velvizhim8947
    @velvizhim8947 2 ปีที่แล้ว +4

    ௐம் அஙகாளம்மன் போற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றிபோற்றி

  • @சுபாசன்
    @சுபாசன் 2 ปีที่แล้ว +7

    என் குலதெய்வம் பெரியாயி தாயாம்மா என் துன்பங்களை போக்கும்மா

  • @hindhumani607
    @hindhumani607 2 ปีที่แล้ว +3

    Enrendrum un arul enaku vendum amma

  • @kavimurugaian3642
    @kavimurugaian3642 2 ปีที่แล้ว +3

    Om sakthi thaaye potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌼🌻🌺🌹🏵⚘🌷🌾🌿🍀

  • @jamunajamuna8188
    @jamunajamuna8188 4 หลายเดือนก่อน +2

    அங்காளம்மன் போற்றி போற்றி போற்றி

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 10 หลายเดือนก่อน +2

    ஓம்சக்தி அம்மா சரணம்

  • @samynathan2706
    @samynathan2706 2 ปีที่แล้ว +3

    தும்பலபட்டி ஓம்ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிநமகநமக

  • @mythilisuresh4276
    @mythilisuresh4276 ปีที่แล้ว +1

    அங்களாம்மன் தாயே என்னோட கணவர் மோதிரம் காணம் அம்மா கெடச்சரனும் தாயே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajat5800
    @rajat5800 ปีที่แล้ว +1

    அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மா எங்களை காப்பாற்றுங்கள்
    தாயே போற்றி எங்கள் குடும்பத்தை
    காப்பாற்றுவாய் அம்மா குலதேய்வம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ancyofficial777
    @ancyofficial777 3 ปีที่แล้ว +3

    Angala amman potri

  • @rathna.a8100
    @rathna.a8100 9 หลายเดือนก่อน +2

    எங்க குல தெய்வம் மே என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க தாயே

  • @gselvanayaki385
    @gselvanayaki385 2 ปีที่แล้ว +3

    நோயில்லரத வாழ வை தரும் அம்மா

  • @kandhasamy673
    @kandhasamy673 9 หลายเดือนก่อน +21

    அம்மா தாயே எனக்கு வர வேண்டிய பணம் கிடைக்க தாங்கள் உதவ வேண்டும் நான் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன் . அம்மா தாயே போற்றி

  • @dayalanm4403
    @dayalanm4403 ปีที่แล้ว +3

    Om angalamma thayeh potri 🙏🙏🙏🙏🙏

  • @kaviyashree184
    @kaviyashree184 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥 omsakthi potri potri potri potri potri

  • @rajamuthukumar429
    @rajamuthukumar429 2 ปีที่แล้ว +4

    ஓம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே
    எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கொடு தாயே

  • @harisharyaa9246
    @harisharyaa9246 ปีที่แล้ว +5

    🌺🙏🌺 OM ANGALA AMMAN POTRI OM 🌺🙏🌺

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +9

    ஓம் அங்காளம்மா போற்றி போற்றி ஓம்

  • @hariharanm.hariharan6410
    @hariharanm.hariharan6410 3 ปีที่แล้ว +3

    Om sakthi om 🙏🙏💐💐💐👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🌹🌹🌄🌄🙏🙏🙏

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +11

    ஓம் பெரியாயி தாயே போற்றி போற்றி ஓம்

  • @kavimurugaian3642
    @kavimurugaian3642 2 ปีที่แล้ว +3

    Amma thaaye engalukku neenda aayila kudumma🙏🙏🙏

  • @marimuthur780
    @marimuthur780 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் சக்தி போற்றி தாயே

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +22

    கடுமையான தோஷங்களை நீக்கி அருள் தருவாய் தாயே போற்றி போற்றி ஓம்

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf 5 หลายเดือนก่อน +4

    தாயின் நோய்கள் குணம் அடைய வேண்டும் அம்மா

    • @sasikumar-qm5jg
      @sasikumar-qm5jg 4 หลายเดือนก่อน

      கவலை படத நண்பா அம்மாவுக்கு சரியாகி விடும்

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +30

    ஓம் ஓம் சக்தியே போற்றி போற்றி ஓம்
    ஓம் அங்காளம்மா தீவினைகள் அகற்றி எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் தாயே போற்றி போற்றி ஓம்

  • @dharundhayan8914
    @dharundhayan8914 2 ปีที่แล้ว +2

    Amma en kutumpathirkku nal arulpuriyum amma un arul enakkum engalukku vendum amma🔱🌿🥰💖

  • @meenamenaga1785
    @meenamenaga1785 2 ปีที่แล้ว +2

    Super amma

  • @sradhakrishnan37
    @sradhakrishnan37 3 ปีที่แล้ว +10

    அங்காளபரமேஸ்வரிக்கு யுகே யுகே யுகே யுகே 🙏🙏🙏

  • @ramyavignesh6150
    @ramyavignesh6150 2 ปีที่แล้ว +3

    Om periyayeee Thayeeeee 🙏🙏🙏 unga pulla ungala ninache tha ma velaikku muthal nal poraru niga thamma avarukku thonaiya erukkanum 🙏..............

  • @pachaiyammal743
    @pachaiyammal743 2 ปีที่แล้ว +2

    Amma thaya enaku kuyanthai varam kuduga Amma 🙌🙏

  • @kavimurugaian3642
    @kavimurugaian3642 2 ปีที่แล้ว +4

    Amma thaaye tholil nallapadiya nadakanum 🙏🙏🙏

  • @radjouaube6145
    @radjouaube6145 3 ปีที่แล้ว +4

    Om sakthi om sakthi angalamman potri potri 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sharnivishu5824
    @sharnivishu5824 10 หลายเดือนก่อน +1

    Ohm angala parameshwari thayeea ennoda praichaina thirkkum amma ple❤❤🎉🎉

  • @samyukthakumari9870
    @samyukthakumari9870 2 ปีที่แล้ว +41

    என் குல தெய்வமே என் கடன் அனைத்தையும் நீக்கி தாருங்கள் அம்மா 👍

  • @saranyadevi3424
    @saranyadevi3424 3 ปีที่แล้ว +2

    Amma thaiye ennoda ponna thirumba enaku uyiroda en vaithula piraka vainga thaiye🙏🙏😭😭

  • @BabyG-zj5vd
    @BabyG-zj5vd 8 หลายเดือนก่อน +1

    ஓம் என் குலதெய்வமே அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏🙆 அம்மா என் பசங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் தாயே 🙏 அம்மா என் மகன் தருண் எங்கள் சொல்பேச்சைக் கேட்க வேண்டும் தாயே அவனை மனச மாத்தி எங்களிடம் கொண்டு வந்து தர வேண்டும் தாயே 🙏🙆

  • @thilagavathys348
    @thilagavathys348 ปีที่แล้ว +4

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🪔🪔

  • @jayanthieswaran8423
    @jayanthieswaran8423 2 ปีที่แล้ว +2

    Om sakthi sri Angalaparameshwari Potri 🙏🙏🌹🌹🙏🙏

  • @kalpanasasikumar4893
    @kalpanasasikumar4893 2 ปีที่แล้ว +11

    நீயே எனக்கு துணை அம்மா

    • @SSPBeauty
      @SSPBeauty 3 หลายเดือนก่อน

      En kulatheivmey angalaparameshwari thaye potry,potry enakku kuzhanthaivaram tharumamma ekulatheivamey potry

    • @SSPBeauty
      @SSPBeauty 3 หลายเดือนก่อน

      Enveitrile polai varppai amma

  • @selviselvi7299
    @selviselvi7299 3 ปีที่แล้ว +7

    ஓம் நாலுகோட்டைஅங்காளபரமேஸ்வரிபோற்றி

  • @musicchannel3390
    @musicchannel3390 ปีที่แล้ว +3

    அம்மா நீயே துணை தாயே🙏🙏🙏🙏

  • @RevathiR-c3g
    @RevathiR-c3g 2 หลายเดือนก่อน

    தாயே நீங்க தான் துணை அம்மா 🙏🙏🙏🌹🌹🌹

  • @selviselvi7299
    @selviselvi7299 3 ปีที่แล้ว +12

    ஓம் சக்தி அங்கம்மாபோற்றி

  • @ramaniv7542
    @ramaniv7542 3 ปีที่แล้ว +1

    Om PalayaPalayam AngalaAmman pottri

  • @panneerselvamthangavelu7136
    @panneerselvamthangavelu7136 2 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி 🙏🙏🙏

  • @revathisankar6778
    @revathisankar6778 6 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ அங்காளம்மன் பெரியாயி தாய் கோடி நன்றி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @kavimurugaian3642
    @kavimurugaian3642 2 ปีที่แล้ว +1

    Mei silirkkum paadal🙏🙏🙏

  • @cmsbobb9769
    @cmsbobb9769 3 ปีที่แล้ว +2

    Om sakthi bharasakthi angalaparameswari amma pottri pottri...

  • @kavimurugaian3642
    @kavimurugaian3642 2 ปีที่แล้ว +3

    En kudumba kulatheivame engalai kaatharulavendum thaaye🙏🙏🙏

  • @sakthivela5146
    @sakthivela5146 2 ปีที่แล้ว +2

    Super

  • @RevathiR-c3g
    @RevathiR-c3g 2 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏போற்றி போற்றி

  • @tamilvillagecooking3117
    @tamilvillagecooking3117 ปีที่แล้ว +2

    என் அங்காளம்மன் தாயே துணை ❤

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja 9 หลายเดือนก่อน

      Thiyagarasa ❤❤❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤vanaja 🇱🇰 thanks ♥️ 26:20 26:20 26:20 26:20 ❤❤❤

  • @VijayalakshmiViji-vu7rz.S
    @VijayalakshmiViji-vu7rz.S ปีที่แล้ว +1

    Noyatra vazlvai koduppaval amma 🙏🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 7 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ அங்காளம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி ❤🙏🙏🙏🙏❤

  • @parameshparamesh6868
    @parameshparamesh6868 2 ปีที่แล้ว +3

    Enga kuladeivam periyandechi am mane tuna I 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswari4146
    @parameswari4146 ปีที่แล้ว

    Anggala valnal muluvatum tunai eruka vendum Amah.❤❤❤

  • @SeeniVasan-mq6zh
    @SeeniVasan-mq6zh 3 หลายเดือนก่อน

    Amma karunai kadale potri potri potri potri potri potri Amma Ennai Petra thaye saranam saranam

  • @kavimurugaian3642
    @kavimurugaian3642 2 ปีที่แล้ว +3

    Ella nalamum un arulaal peravendum thaaye🙏🙏🙏

  • @parameswari4146
    @parameswari4146 ปีที่แล้ว

    Om Sakthi sivaturgaiye potri.❤❤❤

  • @hardhik1522
    @hardhik1522 2 ปีที่แล้ว +2

    Ennaku nalla padiya kulandhai pirakkanum Amma🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +8

    நன்றி நன்றி வணக்கம் அருமையான பாடல்கள் மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி

  • @vsiva5278
    @vsiva5278 2 ปีที่แล้ว +30

    ஓம் சக்தி தாயே தீராத துன்பத்தில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @malathyasokan7603
      @malathyasokan7603 2 ปีที่แล้ว +4

      ஓம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே தீராத துன்பத்திலும் தடயங்களிருந்தும் காப்பாற்று தாயே நோய் நொடிலிருந்தும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காப்பாற்றுங்கள் தாயே

    • @gstv8867
      @gstv8867 ปีที่แล้ว +1

      Sound box 9

    • @kalaik2675
      @kalaik2675 ปีที่แล้ว +1

      ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் ஸ்ரீ மேல்மலையணூர் அங்காள பரமேஸ்வரி அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள்

  • @SeeniVasan-mq6zh
    @SeeniVasan-mq6zh 3 หลายเดือนก่อน

    என் குலதெய்வம் அம்மா

  • @KumarKumar-wq7on
    @KumarKumar-wq7on 2 ปีที่แล้ว

    Engal kulatheivam angal Amman thaye enggala karasethiduamma

  • @parameswari4146
    @parameswari4146 ปีที่แล้ว +1

    Aloraium tunai eruntu katidu taiye.❤❤❤

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +14

    ஓம் சக்தி தாயே
    ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி ஓம்
    வேலை வாய்ப்பு ஏற்படுத்தி குடும்பத்தை காப்பாற்றுங்கள் தாயே போற்றி போற்றி ஓம்

  • @sivasakthi6201
    @sivasakthi6201 2 ปีที่แล้ว +2

    Om sri angalamman thunai 😭😭😭

  • @senthilvasuki5655
    @senthilvasuki5655 3 หลายเดือนก่อน

    அம்மா சரணம்

  • @VasanthiR-y2t
    @VasanthiR-y2t 2 หลายเดือนก่อน

    Om Angalamarameshwari Devi potri potri

  • @wongmee7216
    @wongmee7216 2 ปีที่แล้ว +2

    Amma 🙏🙏🙏

  • @sivakumarkp1967
    @sivakumarkp1967 3 ปีที่แล้ว +39

    எங்கள் உங்கள் குழந்தைகளை காத்து அருள் தாருங்கள் அம்மா போற்றி போற்றி ஓம்

    • @perumalsamynirumala5066
      @perumalsamynirumala5066 2 ปีที่แล้ว

      Lllll pl
      Pl
      Pmkmolllvzr

    • @poongodijothimani
      @poongodijothimani ปีที่แล้ว

      Good god 🙏❤️ bless 🙏 Good help our Home 🏡 Many more truth our Home 🏡 every time day 💕💕🙏 gifts many more like Blessing 🙏💖🤠 thanks

  • @senthilkumarsenthil8515
    @senthilkumarsenthil8515 2 ปีที่แล้ว +16

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் தாயே எங்களையும் நாட்டுமக்களையும் காப்பாற்று