நல்ல விளக்கம் தந்தீர் ஃபாதர் மிகவும் நன்றி பாதர் . இயேசுவால் நிறுவப்பட்ட ஒரே சபையாக இருப்பதால் எவ்வளவு பலவீனத்திலும் வளர்ந்து கொண்டிருக்கிறது இயேசுவின் திருச்சபை
தந்தையே உங்கள் பதிவுகள் அனைத்தும் ஒவ்வொரு காணொலிகளிலும் மனதை தொடக்கூடிய அருமையான விளக்கங்கள் அந்த ஈவினை தந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம் எனவே உங்கள் பணி மேன் மேலும் உயர நாங்கள் வாழ்த்துகின்றோம் உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கின்றோம் எங்கள் குடும்த்திற்காக நீங்கள் ஜெபியுங்கள் நன்றி தந்தையே
God be with you Father, it seems like the wisdom of knowledge coming from our heavenly father whatever you told very true. Thank you!! However we can see Vijay refelecting the nature of Christ like accepting, caring, forgiving and respecting humanity.
Very nice and interesting message father as you said humility should be the basic characteristic... Please pray for us 🙏 We will surely continue to pray for you🙏 Take care....
அருமையான பதிவு தந்தை அவர்களே. Actor vijay is very deeply faithful catholic Christian...he said story about small boy pandian nedunjezhan story in his conference actually that story remains David vs Goliath too.
மிக, மிக சிறப்பான பதிவு ஃபாதர், நானும் ஆரம்பத்தில் விஜய்க்கு எதற்காக இந்த வேண்டாத வேலை என்று நினைத்தேன். நன்றி. காலையில் "பைபிளை" கையில் எடுத்துவிட்டு, சில வசனங்களை மனப்பாடம் செய்து மாலையில் சபை ஆரம்பிக்கும் சிலர் பேய் ஓட்டுகிறேன்,நோய்களை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் காமெடி செய்து சம்பாதிப்பதை பார்க்கிறேன். பிறருக்கு நோய் தீர்த்தவன் தனக்கு உடம்பு சரியில்லை என்றதும் மருத்துவமனைக்கு ஓடுவதையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருந்துக்கொண்டுதான் இருப்பான் ஆனால் அவன் ஆண்டவர் கூறியபடி அதற்கான கூலியை பெற்றுவிட்டான் என்பதை உணரவேண்டும். நன்றி ஃபாதர்.
Dear Father, From your video the last ten lines are so informative as well as important for every Catholic. You help us to understand what's Catholicism and it's valuable meaning. So Mr. Vijay becomes secondary. Supporting Vijay politically depends upon people's will and wish. As you said, if Mr. Vijay exposes Catholicism through his political media, it's well and good. Gospel should spread all over the world by any means as Bible quoted. Thank you for your video, Father.
First time உங்கள் வீடியோவை பார்கிறேன் ஃபாதர் உங்கள் விளக்கம் மிக சிறப்பு நன்றி ஃபாதர்... நானும் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்ததை நினைத்து ரொம்ப பெருமைக்கொள்கிறேன் 🎉
மூவொரு இறைவனை உண்மையாய் ஆராதிக்கும்... சபைகள் பெருகினாலும்.... ஒரு மந்தையின் ஆடுகளாய் மாறுவது எப்போது? நமது பெருமை ஆண்டவர் இயேசுவில் மட்டுமே இருக்கட்டும்.
Praise the Lord Thank you Jesus Thank you Father Arumayana pathivu Father Ungal ella pathivugalum migavum payanullavai, nan eppothum ungal pathivugal, church group, friends & relations ku share pannugiren (ennudaya phone iraivarthai kekkavum pirarukku athai kekka veikkavum matthum thaan nan upayoga paduthukkiren Father. No Entertainment Use.) kalathukku yetra pathivugal Arumai Father. Special Thanks for meaning of Catholic. Ungalukku innum niraya gnanavum, Arokkiyamum kadavul aseervathippar, ungalaipola gnanamum thunivum niraindha nam Catholic ka Gurukkal Uruvaga ELLAM VALLA IRAIVANAYUM nam AANDAVARAKIYA YESU CHIRSTHUVAYUM ANNAI MARIYAVIN thunayodu Vendukiren. ❤❤❤❤
தந்தை அவர்களே அவரின்.அப்பாஒருமுறைஒருபேட்டியில்விஜய்சிறுவயதாக.இருந்தபோதுஅவரின்அப்பாபாட்டியால்மிக.அருமையாகபைபிள்கதைகள்.ஜெபம்சொல்லிவனர்க்கப்பட்டதாகவும்.இன்றைய.விஜயின்.வளர்ச்சிக்கு.அவர்களின்பாட்டியின்வனர்ப்பும்.ஜெபமும்தான்காரணம்.என்று.சொல்லியிருந்தார்.தினமும்வீட்டில்.ஜெபம்இருக்கும்என்று.சொல்லியிருந்தார்
நன்றி தந்தையே ஆனால் விஜய் அவர்கள் தாய் தந்தை இருவரும் பிற சமய கோயில்களில் வழிபாடு செய்து வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தன ஏன் இவர் ஒரு கத்தோலிக்கர் என்றோ திருவிவிலித்தில் உள்ள இறை வார்த்தையையோ பயன்படுத்தவில்லை எனவே இந்த மாதிரியான தகவல்களை நீங்கள் தவிர்க்க வேண்டுகிறேன் தந்தையே நன்றி ஆனால் கத்தோலிக்கம் பற்றிய தகவல்கள் அருமை
தந்தையே நமது விவிலியம் தூய தமிழ் மாத்திரமல்ல. உண்மையான அசல் புத்தகம். மொத்த நூல்களும் அடங்கியுள்ளன. அவர்களது புத்தகம் ( நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பதைப்போலமுக்கியமானபக்கங்களைஎடுத்துவிட்டு போதிக்கிறார்கள்).
I still remember him coming to St.Mathias church k.k.nagar when he was small. He was known as chandrasekars's son. He used to stand outside the side door .
He is a parishioner of Infant Jesus Church, Chinmaya Nagar parish...I have seen him many times in this church. His grandmother's funeral happened in Chinmaya Nagar Parish. We had been to his house for Christmas Carols.
அவ்வப்போது இறை வார்த்தைகளை மாற்றிக் கொண்டே இருந்தால் படித்ததவை மறந்து விடுகிறது.... என் தாத்தா பரமண்டலங்களில் இருக்கிற பிதாவே என்றார். நாங்கள் பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே என்றோம். இப்போது விண்ணகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே என்று கற்பிக்கப்படுகிறது.
கத்தோலிக்க பொது மக்களுக்கு எளிமை இருக்கிறது.ஆனால் கத்தோலிக்க குருக்களுக்கு எளிமை இல்லை.ஒரு சாவு அல்லது ஒரு திருமண ஏற்பாடுகளில் குருக்களை அனுகுமபோது மிகக்கேவலமாக நடந்து கொள்கிறார்கள்.இது என் அனுபவம்.25% தான் எளிமையான குருக்கள்.
@@francisgaspar1169 கத்தோலிக்க திருச்சபையின் படி குருக்கள் நடப்பதாலும் குருக்களுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதன்படி செயல்படுகிறார்கள் ஆதலால் அதைத் தவறு என்று சொல்ல முடியாது திருச்சபை என்ன சொல்கிறதோ அதுதான் சரி மக்களுக்கு தேவையான நேரத்தில் மட்டும் குருக்களை அணுகுகிறார்கள். ஆதலால் ஏற்படுகின்ற பிரச்சனை. இதில் எப்படி குருக்கள் பொறுப்பாவார்கள். எந்தக் குருவும் மக்களை தவறான முறையில் அணுக மாட்டார்கள் Ave maria
கத்தோலிக்கத்தை பற்றி மட்டுமே விளக்கி இருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். விஜயை உதாரணப்படுத்தியதற்கு பதில் விவிலியத்திலிருந்து பல உதாரணங்களை தந்திருக்கலாம்...
I like the song father I was crying 😢 our catholic song always beautiful, Eru karam virithavarm, ithayathai thirathavaram, Eraivan Erukinrar iniyum thamatham yen,😢
, கத்தோலிக்க திருச்சபை பற்றிய அருமையான பதிவு நன்றி தந்தையே❤❤🎉பல மத சகோதரர்கள் சகோதரிகள் கத்தோலிக்க பள்ளிகளில் பயின்று இருப்பார்கள் மனித நேயம் மட்டுமே முதல் இலக்கு என்பது அறிந்திருப்பார்கள் 🎉🎉🎉
father நானும் கர்த்தோலிக்க கிறிஸ்தவர்தான். கர்த்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் வைக்கபட்ட சுருபங்களை கடவுளாக நினைத்து வழிபடுகிற நிலைமை உண்டு 50% சிலை வழிபாடாகவே செய்கிறாங்களே சகோதர்கள் இரட்சிப்புக்கு இந்துங்கள் இடறலாக இருக்கிறதல்லவா
சகோ, சிலை வழிபாடு என்றால் என்ன என்று பிரிவினை சபையினர் தெரியாமல் இருப்பதை விடவும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தெரியாமல் இருப்பது தான் சற்று வருத்தமாக உள்ளது. பத்து கட்டளைகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் திருவிவிலியத்தை முழுமையாகவும் சரியான புரிதலோடும் படிக்க வேண்டும். முதலில் சிலைவழிபாடு என்றால் என்ன என்று தெரிவு பெறுங்கள். திருவிவிலியத்தை நன்கு படியுங்கள். அப்போது தெளிவு கிடைக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா என்று. விடுதலைப் பயணம் - 25 : 17, 18 & 22 (17)மேலும், பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும். (18) இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய். (22). அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன். சிலைகளை வெறுத்து அவைகளை உருவாக்கவே கூடாது என்று தடைசெய்யும் கடவுள்,விண்ணகக் கெருபுகளின் சாயலாம் பொன் கெருபுகளை ஏற்றுக்கொள்வதிலிருந்து, இந்த பொன் கெருபுகள் கடவுள் கண்டிக்கும் சிலைகள் அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அப்போது ஏன் கடவுள் பத்து கட்டளையில் , பூமியில் சிலையை உருவாக்கவும் அதை வழிபடவும் வேண்டாம் என்று கூறுகிறார் என்றால் , இஸ்ரேல் மக்கள் முன்பு தங்களை படைத்த கடவுளை மறந்து வேறு கடவுள்களையும் சிலைகளையும் கடவுளாக பாவித்து வணங்கியதால் தான். அதைத்தான் கடவுள் தெளிவாக கூறுகிறார், விடுதலைப் பயணம் - 20: 2- 5 (2)நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். (3)என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. (4)மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். (5) நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். (என்கிறார் ). மேலும், எண்ணிக்கை - 21: 8 - 9 (8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். இங்கு கடவுளே ஏன் சிலையை செய்ய சொல்கிறார். மேலும் இயேசு கிறிஸ்துவே மேல்கூறிய வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார். யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். 15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''. என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மேலும், கடவுளை விடவும் மனிதன் உயர்வான நினைக்கும் அனைத்தும் சிலை வழிபாடு. எ.கா. (எபேசியர் 5:5 சிலை வழிபாடாகிய பேராசை ) எபேசியர் 5:5 ஏனெனில், பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
அவரும் சரி அவருடைய தந்தையும் சரி . எல்லா கோவில்களுக்கும் செல்கிறார்கள் சொல்லப் போனால் சாய்பாபா கோவில் என்று ஒன்றையே கட்டியிருக்கிறார். அவர்கள் குடும்பம் மனம் மாற ஆண்டவராகிய இயேசுவை மன்றாடுவோம். அவர் ஒரு பிரபலம் என்பதற்காக அவர் இப்போது இருக்கிற நிலைப்பாட்டையும் அவருடைய தவறான பக்தி முயற்சி யையும் மறந்து விடக்கூடாது
அருமை Father. நமது கத்தோலிக்க bible மட்டுமே சம்ஸ்கிருதம் கலக்காத தூய தமிழில் உள்ளது. இது நமக்கு பெருமை. Glory to God. Ave Maria.
Nice father🎉
@@diseemusic1496
அநாதை ஆசிரமம் உருவாக பெரும் பாடு பட்டவர்கள் -
கன்னியாஸ்திரிகள் + பாதி திரியார்கள்.
அன்னை மரியே ! வாழ்த்துக !!
@@rosariofernando479😮
❤❤❤
💯👌👍👍
நல்ல விளக்கம் தந்தீர் ஃபாதர் மிகவும் நன்றி பாதர் . இயேசுவால் நிறுவப்பட்ட ஒரே சபையாக இருப்பதால் எவ்வளவு பலவீனத்திலும் வளர்ந்து கொண்டிருக்கிறது இயேசுவின் திருச்சபை
வளர்க கத்தோலிக்கம் 👏🏻👏🏻👏🏻ஏசுவுக்கே புகழ் 🙏🏻🙏🏻ஏசுவுக்கே நன்றி 🙏🏻🙏🏻அன்னை மரியே வாழ்க 🙏🏻.
மதமாறி நா
ஏ
இயேசு
அன்னை மரியை வாழ்த்துமளவுக்கு பெரிய மயிர்
**வாழ்த்துக என கூறடா
மதமாறி ஏ
தந்தையே உங்கள் பதிவுகள் அனைத்தும் ஒவ்வொரு காணொலிகளிலும் மனதை தொடக்கூடிய அருமையான விளக்கங்கள் அந்த ஈவினை தந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம் எனவே உங்கள் பணி மேன் மேலும் உயர நாங்கள் வாழ்த்துகின்றோம் உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கின்றோம் எங்கள் குடும்த்திற்காக நீங்கள் ஜெபியுங்கள் நன்றி தந்தையே
சூப்பர் பாதர். தங்களுக்காக ஜெபிக்கிறேன். தங்கள் ஜெபத்தில் என் கடன் விரைவில் முடிய தயவு செய்து பிராத்திக்கவும். அன்புடன் அம்மா கரோலின்
உலகத்தில் நடப்பதை சரி தவறு என்று பிரித்து மக்களுக்கு தேவையான தகவல்களை தருவதற்கு நன்றி இந்த தைரியம் இயேசுவிடம் பார்த்திருக்கிறேன் fr
I am from Thoothukudi diocese Chettivilai parish. In our village only Roman catholic Church only. We are very proud about that
தந்தையே.
மிக மிக சரியான விளக்கம்.
உங்கள் ஆழ்ந்த சிந்தனைகளை
மனதார வரவேற்கிறேன்.
Great Explanation! Thank you so much for preaching us great things father 🎉🙏🏼
Nice. Message. Thank you. God bless you father 🙏🙏🙏🙏🙏
வாழ்வளிக்கும் கடவுளின் வார்த்தைகளால் கத்தோலிக்க சபையை பற்றிய தெளிவான குறிப்புகளுக்கு நன்றி.
நன்றி தந்தையே God bless you 🙏🏾
தந்தையே அருமையான உண்மையான படைப்பு 🙏🏻
Super father . A greater understanding about our wonderful catholic religion.thank you father .May God bless you.🎉🎉🎉
Father, மிக அருமையான தெளிவான சரியான விளக்கம் 👌👌
Fr உங்களுக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி தான் ம்ம்ம்ம் superrrr
First time heard abt meaning of catholikkam …Thank u father. Next part indirect explanation…God bless u father
பிரிந்த சபையினருக்கு புரிந்துகொள்ள ஞானம் இல்லை... அருமையான விளக்கம்...
நல்ல விழக்கம்.🎚🎸🎷
True
Ipdi solrathe pavam bro only follow Jesus. No follow mother Mary she is instrument of God.
God be with you Father, it seems like the wisdom of knowledge coming from our heavenly father whatever you told very true. Thank you!!
However we can see Vijay refelecting the nature of Christ like accepting, caring, forgiving and respecting humanity.
எங்க ஊருல இருந்த பாதர் ஸ்டெர்லைட் போராட்டத்துல துப்பாக்கி சூடுல குண்டு அடி பட்டாரு உயிர் பிழைத்து வந்தார் பட் போன வருடம் இறந்துட்டாரு தந்தை ஜெயசீலன்😢
Apdiya
Good message father God bless you
Very nice father, keep teaching us. God bless you and you are in our prayers and thoughts always. Be safe.
Father Absolutely amazing ❤❤❤ Thank you Father 🙏🙏🙏
அருட்தந்தையவர்களே, விஜயை முழுவதும் அறியாமல் ஆதரவு திரட்டுவது உங்கள் மீதான நம்பிக்கையை பாழாக்கிவிடும்.இது உங்கள் அருட்பணிக்குள் வராது 12:02
Very nice and interesting message father as you said humility should be the basic characteristic...
Please pray for us 🙏
We will surely continue to pray for you🙏
Take care....
Super father thank you for giving absolute meaning
அருமையான பதிவு தந்தை அவர்களே. Actor vijay is very deeply faithful catholic Christian...he said story about small boy pandian nedunjezhan story in his conference actually that story remains David vs Goliath too.
மிக, மிக சிறப்பான பதிவு ஃபாதர், நானும் ஆரம்பத்தில் விஜய்க்கு எதற்காக இந்த வேண்டாத வேலை என்று நினைத்தேன். நன்றி.
காலையில் "பைபிளை" கையில் எடுத்துவிட்டு, சில வசனங்களை மனப்பாடம் செய்து மாலையில் சபை ஆரம்பிக்கும் சிலர் பேய் ஓட்டுகிறேன்,நோய்களை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் காமெடி செய்து சம்பாதிப்பதை பார்க்கிறேன். பிறருக்கு நோய் தீர்த்தவன் தனக்கு உடம்பு சரியில்லை என்றதும் மருத்துவமனைக்கு ஓடுவதையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருந்துக்கொண்டுதான் இருப்பான் ஆனால் அவன் ஆண்டவர் கூறியபடி அதற்கான கூலியை பெற்றுவிட்டான் என்பதை உணரவேண்டும். நன்றி ஃபாதர்.
2 nd paul... துணிச்சல் மிக அதிகம்... வாழ்த்துக்கள். பேரருட்தந்தையே Please be carefull...
கத்தோலிக்கம் பற்றி விளக்கம் சரியாக புரிந்தது ஃபாதர் நன்றி
Dear Father,
From your video the last ten lines are so informative as well as important for every Catholic. You help us to understand what's Catholicism and it's valuable meaning. So Mr. Vijay becomes secondary. Supporting Vijay politically depends upon people's will and wish. As you said, if Mr. Vijay exposes Catholicism through his political media, it's well and good. Gospel should spread all over the world by any means as Bible quoted. Thank you for your video, Father.
Very True , Clear and Frank Explanations . God Bless .
மக்களிடையே உள்ள தவறான புரிதல்களை தெளிவாக எடுத்துரைத்ததுற்கு மிக்க நன்றி பாதிரியார்❤ அவர்களே🙏🙏
சூப்பர் 😍 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
மிக நன்று தந்தையே...
நன்றிகள் 🙏
First time உங்கள் வீடியோவை பார்கிறேன் ஃபாதர் உங்கள் விளக்கம் மிக சிறப்பு நன்றி ஃபாதர்... நானும் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்ததை நினைத்து ரொம்ப பெருமைக்கொள்கிறேன் 🎉
மூவொரு இறைவனை உண்மையாய் ஆராதிக்கும்...
சபைகள் பெருகினாலும்....
ஒரு மந்தையின் ஆடுகளாய் மாறுவது எப்போது?
நமது பெருமை ஆண்டவர் இயேசுவில் மட்டுமே இருக்கட்டும்.
அருமையான விளக்கம் நன்றி தந்தையே❤❤❤
Super father good message 🙏🙏
Nice message fr. May your service be continued. Lord Jesus will travel along with you in all the things you do for Him.
Congratulations Father for your inspiring and informative talk.
Thanks
நன்றி தந்தையே
Praise the Lord
Thank you Jesus
Thank you Father
Arumayana pathivu Father
Ungal ella pathivugalum migavum payanullavai, nan eppothum ungal pathivugal, church group, friends & relations ku share pannugiren (ennudaya phone iraivarthai kekkavum pirarukku athai kekka veikkavum matthum thaan nan upayoga paduthukkiren Father. No Entertainment Use.) kalathukku yetra pathivugal Arumai Father.
Special Thanks for meaning of Catholic. Ungalukku innum niraya gnanavum, Arokkiyamum kadavul aseervathippar, ungalaipola gnanamum thunivum niraindha nam Catholic ka Gurukkal Uruvaga ELLAM VALLA IRAIVANAYUM nam AANDAVARAKIYA YESU CHIRSTHUVAYUM ANNAI MARIYAVIN thunayodu Vendukiren. ❤❤❤❤
தமிழே எம் மொழியே எம் உயிரே நீ என்றும் நிமிர்ந்திரு பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி தந்தையே அருமையான உரை
Correct and thank you father
Thankyou Fr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏
தந்தை அவர்களே அவரின்.அப்பாஒருமுறைஒருபேட்டியில்விஜய்சிறுவயதாக.இருந்தபோதுஅவரின்அப்பாபாட்டியால்மிக.அருமையாகபைபிள்கதைகள்.ஜெபம்சொல்லிவனர்க்கப்பட்டதாகவும்.இன்றைய.விஜயின்.வளர்ச்சிக்கு.அவர்களின்பாட்டியின்வனர்ப்பும்.ஜெபமும்தான்காரணம்.என்று.சொல்லியிருந்தார்.தினமும்வீட்டில்.ஜெபம்இருக்கும்என்று.சொல்லியிருந்தார்
உண்மையான பதிவு நன்றி தந்தை
Super fr.unmaiyana vizlakam koduthurukinga.Thank you fr
அருமை அற்புதம் அழகான பதிவுகள்
Hi. தந்தையே வணக்கம் நலமா அருமையான பதிவு கத்தோலிக்கம் என்ற வார்த்தைய்க்கு தந்த விளக்கம் அருமை அருமை 👌👌👌👍👍👍❤❤❤
நன்றி தந்தையே ஆனால் விஜய் அவர்கள் தாய் தந்தை இருவரும் பிற சமய கோயில்களில் வழிபாடு செய்து வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தன ஏன் இவர் ஒரு கத்தோலிக்கர் என்றோ திருவிவிலித்தில் உள்ள இறை வார்த்தையையோ பயன்படுத்தவில்லை எனவே இந்த மாதிரியான தகவல்களை நீங்கள் தவிர்க்க வேண்டுகிறேன் தந்தையே நன்றி ஆனால் கத்தோலிக்கம் பற்றிய தகவல்கள் அருமை
The idea of this video is only to make people understand what’s Catholicism. Vijay is not a matter if u watch the video properly. Thank u ☺️
Father arumaiyana pathivu Father super🎉🙏
God bless you Father ennoda prayer irukku Father mariya valga Thank you Jesus 🙏💐
Arumai and unmai 💐🌹🙏
Thank you father. Prayers always for your Priesthood Ministry.
Thank you Father 🙏 super correct father 💯 💐
Very true father I really impressed by your speech God bless you and your ministry Amen 🙏
Praise the lord amen very good thankyou father
Paadiyathu arumai voice very nice 👍 super 👌❤️❤️❤️
Tks for sharing the meaning of Catholicism father
கடவுளுடைய ஆசிர்வாதம் எப்போதுமே உங்க கூட இருக்கும்... நன்றி பாதர் 🙏🙏🙏
❤🎉🎉amen🎉🎉, 🙏🙏
தந்தையே நமது விவிலியம் தூய தமிழ் மாத்திரமல்ல. உண்மையான அசல் புத்தகம். மொத்த நூல்களும் அடங்கியுள்ளன. அவர்களது புத்தகம் ( நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பதைப்போலமுக்கியமானபக்கங்களைஎடுத்துவிட்டு போதிக்கிறார்கள்).
தசம பாகம் ,
காணிக்கை அவசியம் இல்லாவிட்டால் பரலோகம் இல்லை.
பாவாடை வாசகம்
@@kesavanduraiswamy1492அவர் அப்படி சொல்லியதாக எந்த விடயமும் இல்லை.
👏👏👏👏🙏
1000% true
@@kesavanduraiswamy1492
👉தண்ணியடிச்சிட்டு போதையிலே உளறிக் கிளறி comment போடுகிற 🤡வீட்டில் போயி தூங்கு? 🎭🤡🎭🤡🎭🤡🎭🤡🎭👈
Good explain thank you so much Father 🙏
நாட்டுக்கு நன்மை செய்பவர்களுக்கு கை கொடுப்போம் துணையாக நிற் பொம்,. அருமையாக விளக்கம் கொடுத்தீர் நன்றி 🙏💐
Amen❤ unmayan kadai thank you father God bless you
I still remember him coming to St.Mathias church k.k.nagar when he was small. He was known as chandrasekars's son. He used to stand outside the side door .
He is a parishioner of Infant Jesus Church, Chinmaya Nagar parish...I have seen him many times in this church. His grandmother's funeral happened in Chinmaya Nagar Parish. We had been to his house for Christmas Carols.
அவ்வப்போது இறை வார்த்தைகளை மாற்றிக் கொண்டே இருந்தால் படித்ததவை மறந்து விடுகிறது....
என் தாத்தா பரமண்டலங்களில் இருக்கிற பிதாவே என்றார்.
நாங்கள் பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே என்றோம்.
இப்போது விண்ணகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே என்று கற்பிக்கப்படுகிறது.
கத்தோலிக்க பொது மக்களுக்கு எளிமை இருக்கிறது.ஆனால் கத்தோலிக்க குருக்களுக்கு எளிமை இல்லை.ஒரு சாவு அல்லது ஒரு திருமண ஏற்பாடுகளில் குருக்களை அனுகுமபோது மிகக்கேவலமாக நடந்து கொள்கிறார்கள்.இது என் அனுபவம்.25% தான் எளிமையான குருக்கள்.
@@francisgaspar1169 கத்தோலிக்க திருச்சபையின் படி குருக்கள் நடப்பதாலும் குருக்களுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதன்படி செயல்படுகிறார்கள் ஆதலால் அதைத் தவறு என்று சொல்ல முடியாது திருச்சபை என்ன சொல்கிறதோ அதுதான் சரி மக்களுக்கு தேவையான நேரத்தில் மட்டும் குருக்களை அணுகுகிறார்கள். ஆதலால் ஏற்படுகின்ற பிரச்சனை. இதில் எப்படி குருக்கள் பொறுப்பாவார்கள். எந்தக் குருவும் மக்களை தவறான முறையில் அணுக மாட்டார்கள் Ave maria
கத்தோலிக்கத்தை பற்றி மட்டுமே விளக்கி இருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். விஜயை உதாரணப்படுத்தியதற்கு பதில் விவிலியத்திலிருந்து பல உதாரணங்களை தந்திருக்கலாம்...
ஆண்டவர் 🔥சித்தம் கொண்ட எல்லாம் அவர் ஞானத்தால் நிலை நிற்கும் இறைஆசீர் பாதர் 🎉
Thank you Father 🙏🔥 God bless u Father 🙏🙏 yes sure father we always praying for all Fathers and sisters 😊
Super massage God bless you 🙏🎉
Thankyou Father
I like the song father I was crying 😢 our catholic song always beautiful, Eru karam virithavarm, ithayathai thirathavaram, Eraivan Erukinrar iniyum thamatham yen,😢
, கத்தோலிக்க திருச்சபை பற்றிய அருமையான பதிவு நன்றி தந்தையே❤❤🎉பல மத சகோதரர்கள் சகோதரிகள் கத்தோலிக்க பள்ளிகளில் பயின்று இருப்பார்கள் மனித நேயம் மட்டுமே முதல் இலக்கு என்பது அறிந்திருப்பார்கள் 🎉🎉🎉
🙏 அருமை 🙏🙏🙏🙏
Super Father🎉🎉🎉🎉
father நானும் கர்த்தோலிக்க கிறிஸ்தவர்தான். கர்த்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் வைக்கபட்ட சுருபங்களை கடவுளாக நினைத்து வழிபடுகிற நிலைமை உண்டு 50% சிலை வழிபாடாகவே செய்கிறாங்களே சகோதர்கள் இரட்சிப்புக்கு இந்துங்கள் இடறலாக இருக்கிறதல்லவா
சகோ, சிலை வழிபாடு என்றால் என்ன என்று பிரிவினை சபையினர் தெரியாமல் இருப்பதை விடவும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தெரியாமல் இருப்பது தான் சற்று வருத்தமாக உள்ளது.
பத்து கட்டளைகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் திருவிவிலியத்தை முழுமையாகவும் சரியான புரிதலோடும் படிக்க வேண்டும்.
முதலில் சிலைவழிபாடு என்றால் என்ன என்று தெரிவு பெறுங்கள். திருவிவிலியத்தை நன்கு படியுங்கள். அப்போது தெளிவு கிடைக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா என்று.
விடுதலைப் பயணம் - 25 : 17, 18 & 22
(17)மேலும், பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும். (18) இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
(22). அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.
சிலைகளை வெறுத்து அவைகளை உருவாக்கவே கூடாது என்று தடைசெய்யும் கடவுள்,விண்ணகக் கெருபுகளின் சாயலாம் பொன் கெருபுகளை ஏற்றுக்கொள்வதிலிருந்து, இந்த பொன் கெருபுகள் கடவுள் கண்டிக்கும் சிலைகள் அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
அப்போது ஏன் கடவுள் பத்து கட்டளையில் , பூமியில் சிலையை உருவாக்கவும் அதை வழிபடவும் வேண்டாம் என்று கூறுகிறார் என்றால் , இஸ்ரேல் மக்கள் முன்பு தங்களை படைத்த கடவுளை மறந்து வேறு கடவுள்களையும் சிலைகளையும் கடவுளாக பாவித்து வணங்கியதால் தான். அதைத்தான் கடவுள் தெளிவாக கூறுகிறார்,
விடுதலைப் பயணம் - 20: 2- 5
(2)நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். (3)என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. (4)மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். (5) நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்.
(என்கிறார் ).
மேலும்,
எண்ணிக்கை - 21: 8 - 9
(8) அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். (9) அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.
இங்கு கடவுளே ஏன் சிலையை செய்ய சொல்கிறார்.
மேலும் இயேசு கிறிஸ்துவே மேல்கூறிய வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
யோவான் 3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
என்று நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கூறியது போலவே சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சுரூபம் வைக்கபட்டிருகிறது.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மேலும், கடவுளை விடவும் மனிதன் உயர்வான நினைக்கும் அனைத்தும் சிலை வழிபாடு.
எ.கா. (எபேசியர் 5:5 சிலை வழிபாடாகிய பேராசை )
எபேசியர் 5:5
ஏனெனில், பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி பதர் theriya visayathai therindhu kondan.
Thank you so much father 🙏❤️
Super father he got holy spirit ❤🎉🎉🎉🎉🎉❤
SUPER FATHER GOOD EXPLANATION ABOUT CATHOLIC
உண்மை தாந்தையே
Super explain. Congrats. Continue your speak.
அனைத்தும் உண்மையே தந்தையே வாழ்த்துக்கள்
Rev. Fr.You are correct
Praise the lord
Thank you Father for your Brave speech🎉❤
Praise the lord 🙏 Ave Maria super father
Thalapathy Vijay ⭐⭐⭐⭐⭐
Great. Human being ⭐⭐♥️
சூப்பர் பாதர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அவரும் சரி அவருடைய தந்தையும் சரி . எல்லா கோவில்களுக்கும் செல்கிறார்கள் சொல்லப் போனால் சாய்பாபா கோவில் என்று ஒன்றையே கட்டியிருக்கிறார். அவர்கள் குடும்பம் மனம் மாற ஆண்டவராகிய இயேசுவை மன்றாடுவோம். அவர் ஒரு பிரபலம் என்பதற்காக அவர் இப்போது இருக்கிற நிலைப்பாட்டையும் அவருடைய தவறான பக்தி முயற்சி யையும் மறந்து விடக்கூடாது
Ni ott podadha da
அருமையான விளக்கம் ஃபாதர்
You are 100% correct father.
Unmaiya sonninga father god bless you father
Father expand your thoughts for good leader.
🙏🙏🙏Thanksfather🙏🙏🙏