இன ஒற்றுமை மத நல்லிணக்கம் இவற்றைப் பற்றி பேசுபவர்கள் இந்துக்கள் மட்டுமே. இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இந்துக்கள் படும் அவஸ்தைகளை யாருக்கு சொல்வது
திரைப்படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மட்டும் தான் "No Hindu No Muslim We are all Tamil". ஆனால் நிதர்சனத்தில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கூட கொடுக்காதவர்கள் தமிழ் இந்துக்கள். December மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் உதவிய முஸ்லிம்களை புகழ்ந்து இவர்கள் நமது தோழர்கள், உறவினர்கள் என்று கூறி விட்டு அடுத்த சில மாதங்களில் முஸ்லிம்கள் நீங்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று கூறுவீர்கள் தமிழ் இந்துக்கள்.
அளவுக்கு மீறிய மொழி பற்றும் கூட மற்ற மொழியயை விட என் மொழி சிறந்தது என்ற உணர்வை ஏற்படுத்தும்? பிறகு அது மற்ற மொழி பேசுபவரின் மீது வெறுப்பாக மாறலாம், சீமான் போன்றவர்கள் அப்படி ஒரு ஆபத்தான அரசியலை சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் எப்படுத்துகிறார். அது தமிழ்நாட்டின் அரசியல் கிடையாது. அது தமிழர்களின் பண்பும் கிடையாது. நாம் மொழி, இனம், சாதி மற்றும் மதத்தை கடந்து மனிதனாக வாழ்வது தான் எல்லோருக்கும் நல்லது.
இன்று மலேசியாவில் ஒரே ரூமில் அண்டை நாடான பாகிஸ்தான் பங்களாதேஷ் மியன்மார் இந்தோனேசியா நபர்கள் கூட ஒன்றாக தங்கிஇருக்கிறேன் ஒருபிரச்சினையும் இல்லை ஏனென்றால் மதம் இனத்தைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
மதம் இனம் பற்றி பேசுவதில்லை என்று சொன்னீரே பார்க்கலாம்.அதுதான் அந்த ஒற்றுமைக்கான காரணம். உண்மையில் மனிதன் ஒன்றாகப் பழகுவதற்கு இவை பற்றிப் பேசக்கூடாது.ஒன்றாகப் பழகவும் வேண்டும்.
தமிழ் தமிழன் தமிழ் நாடு என்றும் அடுத்தவன், வாழவேண்டும் என்று நினைபாவன் அது மதம் மொழி சார்ந்தது ஒருபோதும் தமிழ் இனதுக்கு இல்லை தமிழன் தமிழன் தான் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
திரைப்படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மட்டும் தான் "No Hindu No Muslim We are all Tamil". ஆனால் நிதர்சனத்தில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கூட கொடுக்காதவர்கள் தமிழ் இந்துக்கள். December மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் உதவிய முஸ்லிம்களை புகழ்ந்து இவர்கள் நமது தோழர்கள், உறவினர்கள் என்று கூறி விட்டு அடுத்த சில மாதங்களில் முஸ்லிம்கள் நீங்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று கூறுவீர்கள் தமிழ் இந்துக்கள்.
இந்திய பொதுமக்கள் அனைவரும் நல்லவா்களே. அரசியல் செய்பவர்கள்தான் நம் மக்களை மோதவிட்டு அவர்கள் அரசியல் ஆதாயம் தேடி கொள்கிறார்கள். நாம்தான் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
@@CL-bh5vt are you mad? Are you in Pakistan or in Afghanistan or in India?.... Bad means bad that whoever is doing even if India is doing the same thing that other countries are doing then should ask India also not only others.... So be thoughtful.
இந்த காணொளிகளை வட இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு போட்டு காட்டவும்,தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை இங்கு மாமன், மைத்துனன் உறவு முறையில் வாழ்கிறோம்.
@@CL-bh5vt So what do you want? Do you want to do the same thing that Pakistan is doing? Don't learn bad things from others. Be a good person yourself then unwanted problems will not arise.
பிபிசி இந்தியர்களுக்கும் இந்திய சமூகத்திற்கும் சொல்லும் அறிவுரை நன்றி. இங்கிலாந்து நாட்டில் தான் இன்றைய தேதிக்கு இது முழு முதல் தேவை. இன்று முதல் இங்கிலாந்தில் இஸ்லாமியர்கள் விசா மற்றும் யார் யார் வெளியேற்றம் எந்த நாட்டு மத குருமார்களுக்கு விசா இல்லை.. அதைபற்றிய ஒரு காணொளியை வெளியிட்டால் எல்லோரும் பயன் உள்ளதாக இருக்கும்.
உண்மைதான்..தேசப்பிரிவினையின் போதும், ஹிந்து மத ஊர்வலங்களின் போதும் உதை வாங்கியது வட இந்திய ஹிந்துக்கள்தான்! தமில்நாட்டில் அந்த தகவல்கள் பரவாமல் இருட்டடிப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தந்தவை திராவிட இயக்கங்கள்!
ஆனால் பாருங்கள்..தமிலகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதிகளில் ஹிந்துக்கள் சொத்து வாங்குவதை விடுங்கள்..வாடகைக்கு வீடு எடுத்து குடியேறக்கூட முடியாது. காயல்பட்டினம், எரவாஞ்சேரி, கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், ராஜகிரி, அய்யம்பேட்டை இந்த ஊருக்கெல்லாம் உங்கள் டீமை அனுப்பி ஆய்வு செய்யுங்கள். நிறைய உண்மைகள் தெரியவரும்!
ஆரம்பிச்சுட்டுடீங்களா அதென்னமோ தமிழ் தமிழன் தமிழினம்னு ஆரம்பிச்சா உடனே திராவிடம்னு வந்து கட்டய போடுறது சரி இந்த மனங்கெட்ட திராவிடத்தை ஆந்திரா கர்நாடகா கேரளாவுல போய் பேசுங்கடானு சொன்னா பேசுறது இல்லை மறுத்து பேசுனா குடும்பத்தை திட்டுறது முதல்ல திராவிடம் யாரு எதுக்கு ஆரம்பிச்சதுனு படிங்க தற்குறிங்க பேசுறதுக்கு விசிலடிக்குற முட்டாளுங்க எப்போதான் புருஞ்சுக்குவீங்களோ
யாதும் ஊரே யாவரும் கேளிர்❤ தமிழர்கள் எங்கு சென்றாலும் அரவணைப்புடன், வாழ்ந்தார்கள் வாழ்வார்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள், என்பதற்கு இதுவும் ஒரு சான்று🙏💐 மற்றவர்கள் இதைக் கண்டாவது அரவணைப்புடன், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்துடன் வாழ்வார்கள் என்று பிரார்த்தனை செய்கின்றேன்🙏💐🌅
உலகில் உள்ள பொதுவான மக்கள் யாருமே பிறர் மீது எந்த வெறுப்பும் கொள்வதில்லை. ஏனென்றால் காலை எழுந்தவுடன் நமக்கு வேலை என்று ஒன்று இருக்கிறது. அதை செய்யவில்லை என்றால் நமக்கு சாப்பாடு கிடைக்காது. ஆனால் ஒரு சில அரசியல் வாதிகளுக்கு அப்படி இல்லை. நம்மை பிரிப்பதுதான் வேலையே...இது நம் நாட்டில் மட்டும் அல்ல. பெரும்பாலான நாடுகளில் அப்படிதான் இருக்கிறது.
நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள், நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள். நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை உடையவர் அல்ல, ஆனால் மனிதன் பல மதங்களை உருவாக்கி மனித உறவுகளை தூரமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி , இன மத மொழி நிற நில அரசியல் பேதங்களை உருவாக்கி சொர்க்கம் நரகம் மோட்சம் மறு பிறப்பு ஆவி வாழ்க்கை போன்ற பொய்யான போதனைகளை விதைத்து மனிதனே தன் சொந்த குடும்பத்தையே அழித் வருவதற்கு வழிகாட்டிகள் உதவுகிறார்கள் இதுவே இந்த உலகின் வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள் எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே!!
🙏❤😎🙏அற்புதமான பதிவு.இதை மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து குறிப்பாக (ஹிந்தி) செய்து உலகம் முழுவதும் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ❤❤😊😊❤❤ இன்றைய அணுகுடும்ப உலகில் விஞ்ஞான வளச்சியால் குடும்ப உறவுகள் சுருங்கி விட்டன. 😂 அண்டைவீட்டுகாரர்களும், நம்மோடு வாழ்க்கையில் பயணிப்பவர்களும் உறவுகளாக மாறிவிடுகின்றனர். 'தனி மரம் தோப்பாகாது என்று அவர்களுக்கு தெரியும் மனிதநேயம்தான் மதம் என்ற நிலை வந்துவிட்டது 💪💪💪 அரசியல்வாதிகள், சுயநலமிக்க அதிகாரவர்க்கம்தான் மதம்,ஜாதி,மாநிலம்,நாடு என்று பிரித்து பார்க்கிறார்கள் இவர்களது பிம்பம் உடைத்து எறியப்படும் 🙏❤😎🙏
Hindi people understand them better than you in tamilnadu Muslim population is 7 or 8 % In my UP it is 21% in my district it is 23% i know them better than you You don't understand their plan I know some of them speak sweet but their thought process is pure opposite hope you will understand
ஒரே ஒரு நிமிடம் யோசிப்போம். இங்கு யாரும் உலகம் அழியும் வரை உயிர் வாழப்போவதில்லை. அடுத்த வினாடியை யாரும் அறியமுடியாது. வாழும் காலங்களில் மனிதர்களாக வாழ்வோம், மரணிப்போம் ; மத அரசியல் சூழ்ச்சிகளால் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் பகுத்தறிவுக்கு வேலை கொடுப்போம்.
தமிழ்நாடு எப்பொழுதுமே சமத்துவம் சகோதரத்துவத்தை அதிகப்படுத்தி மனிதத்தை முன்னிலைப்படுத்தி நம் இந்திய நாட்டிற்கே மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது .... வாழ்க தமிழகம் வெல்க தமிழர்களின் பண்பு
40 வருடங்களாக மும்பை சீதா கேப்பில் ஓர் இந்து குடும்பத்தில் பழகிவருகிறேன் உடுக்கை சத்தம் கேட்டாலேயே சாமியட்டம் வரும் எங்க அக்கா பாக்கியலட்சுமிக்குசெவ்வாய் வெள்ளி சனி என்று மாமிசம் சாப்பிட மாட்டார்கள் ஓர் நாள் வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தது என் தம்பிக்கு பெருநாள் சாமியாவது அம்மி கல்லாவதுஎன்று சொல்லி மட்டன் பிரியாணி ஆக்கினார்கள் இன்று வரை உறவாகவே வாழ்கிறோம்
பிபிசி ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் பல கோடி நன்றி. இஸ்லாம் என்பது மதம் கிடையாது ஒரு மார்க்கமே மேல் தட்டு மக்கள் முதல் கீழ்த்தட்டு மக்கள் வரை யார் வேண்டுமானாலும் அதைப் பற்றி முழுமையாக அறியலாம்
இந்தியாவின் அடையாளமே பன்முகத்தன்மைதான். வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் நம் தேசம். பிறப்பால் வெவ்வேறு மதங்களை, கலாச்சாரங்களை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மதித்து, அன்போடு, அண்ணன் தம்பிகளாக, அக்கா தங்கைகளாக வாழும் சமூகம் நம் சமூகம். சமீப காலமாக அரசியல் காரணங்களுக்காக அதனை நாசமாக்கும் கொடிய செயலில் சில அரசியல் காட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை உடைக்கும் வல்லமை இந்த காணொளியில் இருப்பதாக நம்புகிறேன்.
செய்தி என்ற பெயரில் மத வெறுப்பு பிரச்சாரங்கள் BBC போன்ற மேற்கத்திய ஊடகங்களே அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது உங்களைப் போன்ற ஊடகங்கள் இல்லாமல் இருந்து இருந்தாலே இன்று மத சகோதரத்துவம் பாதுகாப்பு பெற்று இருக்கும்
@@CL-bh5vtஇலங்கை ஒரு பெளத்த நாடு கிடையாது பெளத்த மக்கள் பெரும் பான்மையாக உள்ள நாடு என்றும் சொல்லலாம் பௌத்தம் வட்டி விபச்சாரம் கொலை சாராயம் என்பன வற்றை பகிரங்கமாகவே தடுக்கிறது ஆனால் இலங்கயைில் இவை தான் மழிந்து கிடக்கின்றன இதான் ஒரு பௌத்த நாட்டின் லட்சனமா இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு
Why Calling peoples to *Islam* is so important (upon their capacity) And *ALHAMDULILLAAH...* This BBC'S video gives you a result what the changes and revolutions acquires in your *Non muslim* friend, Colleague,Neighbour,customer etc... If we be with them as a good Muslim and when we show with them positive and respect manner, Simply result is *Brotherhood* ❤️ *We thanks BBC* For making an excellent and loving video ❤️ Watch & Share
வணக்கம் பிபிசி,நீங்கள் ஏன் உங்கள் இங்கிலாந்தில் இருந்து முஸ்லிம்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு விசா ரத்து செய்து வெளியேற்றுகிறீர்கள் அவர்கள் இவ்வளவு நல்லவர்களாக இருந்தால் ?
Unity in diversity , this is our India😊Hindu or Muslim or Christians after all we are humans!! Happy to see these youngsters 😊India’s future is in safer hands 😊
சிறுபான்மை என்று நாம் அவர்களை ஒதுக்கும்பொழுது, இயற்கையில் அதிகாரம் ஒரு காலம் அவர்களின் கையில் தானாக சென்றுவிடும். இதுதான் இயற்கை. படித்தவர்கள் நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்துவிடும். கலவரத்தால் வெற்றிபெற்ற ஒரு சின்ன வரலாற்றைக் காட்டுங்கள் பார்க்கலாம்.🤦♂️ ஒரு சிறு சமூகம் எம் அனைவரையும் இந்தியாவில் பிரித்தாழுகிறது என்பதை எப்பொழுது புரிந்துகொள்ளப்போகிறீர்கள்???
மதங்கள் இல்லாத காலங்கள்...... இனவெறி இல்லாத காலங்கள்... ஏற்றத்தாழ்வுகள் இல்லாத காலங்கள் உலகில் வரவேண்டும்....... ""அன்பு"" என்ற முக்கிய குணம் எல்லா மனிதர்களுக்கு வேண்டும்.
@@rajadenesh3147: ஒரு அய்யர் அவரிடமுள்ள வேதத்தை உங்களுக்கு தருவாரா? வேதததை மதிக்கும் நபர் அதை உங்களுக்கு தருகிறார் என்றால் உங்களை அவர் மதிக்கிறார் என்று தானே அர்த்தம்?
@@rajadenesh3147 படிக்கிறவனுக்கு காரணம் தேவையில்லை, ஆர்வம் போதும். நீ பட்டிக்காட்டானாக இருக்க வேண்டும். உமக்கு வேதத்தை தொடவே உரிமையில்லையே... 😂 அதற்கும் ஒரு தராதரம் வேண்டும். தயவு செய்து நீ படித்து விடாதே...
Very good examples of India. I am extremely glad to see a couple of next generation kids showing examples of humanity. I wish the children are extremely successful in their respective careers and their friendship blossoms further. Jai Hind 🙏🇮🇳
I am worked with gujaratis and marathis for a long time ...here in tamil nadu we say vanakkam..banglore we say Namaskara, but in gujarat they say Jai shree ram..i used to say jai shree ram in return..but now its jai shree ram is mostly used by radicals..people get killed for not saying jai shree ram..its different now..hope things will get better.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.. அந்த ஒரே இறைவனை எப்படி வழிபாட்டால் என்ன இறை நம்பிக்கை உள்ளவன் அன்பானவன். அன்பே சிவம் என்று சைவ சமயம் சொல்கிறது.. இறைவனை வழிபடாமல் சாத்தானை வழிபடுபவன் அன்பில்லாதவன்.. அவன் தான் வேற்றுமை பார்க்கிறான் மதங்களை பிரிக்கிறான்...
BBC மாமா அரசியல் தாண்டி ஒரு சிறிய அளவிலான மத ஒற்றுமை அரசியலை பேசுவது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் பிறவியில் இவன் அவ்வளவு நல்லவன் கிடையாதே 🧐 பொறுத்து இருந்து பார்ப்போம்.
@@radjaganabadycodandaramoun3214இஸ்லாமியனுக்கு ஒரே இறைவன். அவனுக்கு பக்கத்தில் இன்னொருவர் சேர்ந்து நின்று வழிபட முடியும். இந்து சந்து என்று பொய் சொல்லி திரியும் உனக்கு ஒன்பதாயிரம் கடவுளர்கள். அதில் அனைத்து இந்து மக்களை யும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்க முடியவில்லை என்றால் யாருப்பா இந்து ? முதலில் சமூக நலனை பற்றி நன்கு படித்து விட்டு பிறகு டாக்டருக்கு படிக்கலாம்.
இவ்வாறான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்ச்சியைத் தந்த உங்களுக்கு பல கோடி நன்றிகள்.மனிதம் வாழட்டும்.
Islam Ennane Engaluke theriyumdoy 😅 Appavikala varuvinge NINGE mejartiyanathum Onga Suyaroopam veliye katiduvinge 😅 360 vigraha kadavulile onnana Mohamadhode kuladeyvamana Allahu vengira Chandra devanthan Unmayana kadavulne Solluvinge😅 Eppo Erukira France Mathiri Kodumada
🤝
😄
இன ஒற்றுமை மத நல்லிணக்கம் இவற்றைப் பற்றி பேசுபவர்கள் இந்துக்கள் மட்டுமே. இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் இந்துக்கள் படும் அவஸ்தைகளை யாருக்கு சொல்வது
Hindu majority minority safe
காலம் அறிந்து உணர்த்தும் செய்தி.. BBC யை போற்றுகிறோம்
தமிழ் நாட்டில் நாங்கள் தமிழ்தாயின் மக்கள் No Hindu No Muslim We are all tamil
அருமை
திரைப்படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மட்டும் தான் "No Hindu No Muslim We are all Tamil". ஆனால் நிதர்சனத்தில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கூட கொடுக்காதவர்கள் தமிழ் இந்துக்கள். December மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் உதவிய முஸ்லிம்களை புகழ்ந்து இவர்கள் நமது தோழர்கள், உறவினர்கள் என்று கூறி விட்டு அடுத்த சில மாதங்களில் முஸ்லிம்கள் நீங்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று கூறுவீர்கள் தமிழ் இந்துக்கள்.
அளவுக்கு மீறிய மொழி பற்றும் கூட மற்ற மொழியயை விட என் மொழி சிறந்தது என்ற உணர்வை ஏற்படுத்தும்? பிறகு அது மற்ற மொழி பேசுபவரின் மீது வெறுப்பாக மாறலாம், சீமான் போன்றவர்கள் அப்படி ஒரு ஆபத்தான அரசியலை சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் எப்படுத்துகிறார். அது தமிழ்நாட்டின் அரசியல் கிடையாது. அது தமிழர்களின் பண்பும் கிடையாது. நாம் மொழி, இனம், சாதி மற்றும் மதத்தை கடந்து மனிதனாக வாழ்வது தான் எல்லோருக்கும் நல்லது.
can you marry witout convert
@@sinnathambythayaparan6121 மதம் மாறி திருமணம் செய்ய வேண்டாம், எத்தனை யோ பேர் அவரவர் மதத்தில் இருந்து கொண்டே திருமணம் பந்தம் தொடர்கின்றனர்
இன்று மலேசியாவில் ஒரே ரூமில் அண்டை நாடான பாகிஸ்தான் பங்களாதேஷ்
மியன்மார் இந்தோனேசியா
நபர்கள் கூட ஒன்றாக தங்கிஇருக்கிறேன் ஒருபிரச்சினையும் இல்லை
ஏனென்றால் மதம் இனத்தைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
உண்மை
மதம் இனம் பற்றி பேசுவதில்லை என்று சொன்னீரே பார்க்கலாம்.அதுதான் அந்த ஒற்றுமைக்கான காரணம்.
உண்மையில் மனிதன் ஒன்றாகப் பழகுவதற்கு இவை பற்றிப் பேசக்கூடாது.ஒன்றாகப் பழகவும் வேண்டும்.
Athu innaattil mattum thaan ina veruppu.
ஆம் dubai போன்ற நாடுகளிலும் அப்படித் தான்.
ஆனால் நம் தமிழ் முஸ்லீம் மோடு இருந்து பாருங்கள் 1 மாதத்தில் குரானை கொடுத்து படிக்கச் சொல்லுவான் 😂
உண்மையான மனித நேயம் இருக்கும் வரை. மத பாகுபாடுகள் தோற்றுத் தான் போகும். பிபிசிக்கு நன்றி வாழ்த்துக்கள்...
பாதுகாப்பாக இருக்கும்வரை இதுபோன்ற எண்ணங்கள் தோன்றுவது இயல்புதான்.
உங்களைப் போல் எந்த இஸ்லாமியரும் சொல்ல மாட்டார்கள்
@@pandiyarajanrajeswari9521vera enna solvom
@@pandiyarajanrajeswari9521sangigal yaaru...romba manitha neyam ullavangala
@@sharuk98ala sariya ketinga 👍🏼 indha padhivu enna solluthu kooda puriyama comment poduranga ivanga ellam pchycartist a poi katrathu nallathu
தமிழ் நாட்டு மக்களின் வளர்ப்பு தான் சரி என்று நிரூபித்து விட்டார் காவ்யா
True true true
Neeengaaa muslim area laa poii parungaaa appo theriyummm😂🤦🤦🤦
@@tpadmavathiChennai ஏன் அப்படி..
@@palio470ஏனா அவன சூத்துல அடி வாங்கி இருப்பான்ங்க
@@tpadmavathiChennai I'm not against muslims , but i haven't seen any muslim owners give house to any other relegion people ...
Well done BBC. You are so great to support to improve our unity.
மதநல்லினக்கத்தை நோக்கிய தங்களின் மீடியா பயணங்கள் சிறக்க வேண்டுகிறேன்.BBC news ku royal salute
தமிழ் தமிழன் தமிழ் நாடு என்றும் அடுத்தவன், வாழவேண்டும் என்று நினைபாவன் அது மதம் மொழி சார்ந்தது ஒருபோதும் தமிழ் இனதுக்கு இல்லை தமிழன் தமிழன் தான் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
திரைப்படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மட்டும் தான் "No Hindu No Muslim We are all Tamil". ஆனால் நிதர்சனத்தில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கூட கொடுக்காதவர்கள் தமிழ் இந்துக்கள். December மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் உதவிய முஸ்லிம்களை புகழ்ந்து இவர்கள் நமது தோழர்கள், உறவினர்கள் என்று கூறி விட்டு அடுத்த சில மாதங்களில் முஸ்லிம்கள் நீங்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று கூறுவீர்கள் தமிழ் இந்துக்கள்.
Appriciate BBC and his team to provide the unity
Thanks a lot to BBC... Salute ✋
HEARTFUL THANKS BBC NEWS ❤ WE WELCOME THE RELIGIOUS TOLERANCE !!!
இந்திய பொதுமக்கள் அனைவரும் நல்லவா்களே. அரசியல் செய்பவர்கள்தான் நம் மக்களை மோதவிட்டு அவர்கள் அரசியல் ஆதாயம் தேடி கொள்கிறார்கள். நாம்தான் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள சிறுபான்மை இனங்கள் எங்கே இப்போ??
@@CL-bh5vt are you mad? Are you in Pakistan or in Afghanistan or in India?.... Bad means bad that whoever is doing even if India is doing the same thing that other countries are doing then should ask India also not only others.... So be thoughtful.
@@manigandanmani9932 Always இப்படியே இருங்கள்.Oneday you will be kicked out
@@CL-bh5vt dei comali
@@arshadsami5358 இப்போ பார்க்க கோமாளியாக தான் தெரியும்...
ஒற்றுமையே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் ❤
*பல நாட்களுக்கு பிறகு BBC யின் சிறந்த பதிவு.*
எல்லோரும் இந்த பூமியில் மனிதன் எல்லோருக்கும் கடவுள் இருக்கத்தான் செய்யும்
கண்கள் கலங்கி விட்டன.
மிக அழகிய காணொளியை வழங்கிய பிபிசிக்கு எனது அன்பும் பணிவும் சமர்ப்பணம்.
இந்த காணொளிகளை வட இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு போட்டு காட்டவும்,தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை இங்கு மாமன், மைத்துனன் உறவு முறையில் வாழ்கிறோம்.
Tamilnadu வில் இருப்பதால் இதை உணர்ந்ததில்லை
உங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉❤ முன்னுதாரணமாக 🎉❤
Lovable and wonderful job BBC... much needed video for the youths. INDIA is united in diversity. We all are sisters and brothers. Love from Chennai. ❤
வேற்றுமையில் ஒற்றுமையே எங்களுடைய இந்தியா.
வேற்றுமை ஒற்றுமை இப்படித்தான் பாகிஸ்தானும் இருந்தது... இப்போ பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இனங்கள் வீதிக்கு வந்தாச்சு
@@CL-bh5vt So what do you want? Do you want to do the same thing that Pakistan is doing? Don't learn bad things from others. Be a good person yourself then unwanted problems will not arise.
@@CL-bh5vt பாகிஸ்தான் மாதிரியே இந்தியாவும் மாறணுமா சங்கி முண்டம்?
@@CL-bh5vtadhu pakistan bro edhu namaloda Indian ya ஒருத்தன் பீ திங்கறான் நாமளும் தீங்க முடியாது 🤝😇
@@CL-bh5vt I really dont know why you want to compare this issue with Pakistan. Why cant you compare this with Tamilnadu or Kerala
அனைத்து மதமும் அன்பைத் தான் வலியுறுத்துகிறது. மனிதநேயத்தோடு செயல்பட போதிக்கிறது.
Expect Islam 😂
Islam😂
@@rajadenesh3147 proof?
@@rajadenesh3147appa sangi pundailaam yaaru Islama 😂
தமிழர்கள் எப்போதும் முற்போக்கானவர்கள்
மனித மிருகங்களால் நம்மில் திணிக்கப்பட்ட வெறுப்பை மறந்து... மனிதர்களாக பயணிப்போம்.... வாழ்க இந்தியா
Well said bro...
இந்நாட்களில் மிகவும் அவசியமான ஒரு பதிவு... நன்றி பிபிசி.... மக்களுக்கு மனிதத்தை எடுத்து சொன்னதற்கு.....
மனிதர்கள் தான் எல்லாம்...
Thank you BBC Tamil ❤
மனிதம் மலரட்டும் ❤
Salute best documentary...one day all will happen good 😢😢
பிபிசி இந்தியர்களுக்கும் இந்திய சமூகத்திற்கும் சொல்லும் அறிவுரை நன்றி. இங்கிலாந்து நாட்டில் தான் இன்றைய தேதிக்கு இது முழு முதல் தேவை. இன்று முதல் இங்கிலாந்தில் இஸ்லாமியர்கள் விசா மற்றும் யார் யார் வெளியேற்றம் எந்த நாட்டு மத குருமார்களுக்கு விசா இல்லை.. அதைபற்றிய ஒரு காணொளியை வெளியிட்டால் எல்லோரும் பயன் உள்ளதாக இருக்கும்.
Avangaluku ithu pudhusu but Tamilnadu la ithelam oru matter ey illa...
Sarava satharanam
தமிழ் நாட்டில் வளர்ந்த எல்லோருக்கும் இந்த மன நிலை தான்
முட்டாள் கூட்டம்
கூழ் முட்டை சமூகம்
உண்மைதான்..தேசப்பிரிவினையின் போதும், ஹிந்து மத ஊர்வலங்களின் போதும் உதை வாங்கியது வட இந்திய ஹிந்துக்கள்தான்! தமில்நாட்டில் அந்த தகவல்கள் பரவாமல் இருட்டடிப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தந்தவை திராவிட இயக்கங்கள்!
ஆனால் பாருங்கள்..தமிலகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதிகளில் ஹிந்துக்கள் சொத்து வாங்குவதை விடுங்கள்..வாடகைக்கு வீடு எடுத்து குடியேறக்கூட முடியாது. காயல்பட்டினம், எரவாஞ்சேரி, கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், ராஜகிரி, அய்யம்பேட்டை இந்த ஊருக்கெல்லாம் உங்கள் டீமை அனுப்பி ஆய்வு செய்யுங்கள். நிறைய உண்மைகள் தெரியவரும்!
மத நல்லினதிர்க்கு எடுத்துக்காட்டு இந்த காணொளி வாழ்க திராவிடம் வளர்க இந்தியா 🎉🎉
தயவு செய்து திராவிடம் என்பதை உச்சரிக்காதீர்கள்.
திராவிடத்தை காட்டித்தான் திமுக அதிமுக அரசியல் செய்கின்றன. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்கிறார்கள்.
ஆரம்பிச்சுட்டுடீங்களா அதென்னமோ தமிழ் தமிழன் தமிழினம்னு ஆரம்பிச்சா உடனே திராவிடம்னு வந்து கட்டய போடுறது சரி இந்த மனங்கெட்ட திராவிடத்தை ஆந்திரா கர்நாடகா கேரளாவுல போய் பேசுங்கடானு சொன்னா பேசுறது இல்லை மறுத்து பேசுனா குடும்பத்தை திட்டுறது முதல்ல திராவிடம் யாரு எதுக்கு ஆரம்பிச்சதுனு படிங்க தற்குறிங்க பேசுறதுக்கு விசிலடிக்குற முட்டாளுங்க எப்போதான் புருஞ்சுக்குவீங்களோ
Hi sisters God bless you both health wealth and happiness 🙏🙏🙏🙏🙏🌏
Ithuku DMK ku samantham paduthatha
Superb BBC good job
யாதும் ஊரே யாவரும் கேளிர்❤ தமிழர்கள் எங்கு சென்றாலும் அரவணைப்புடன், வாழ்ந்தார்கள் வாழ்வார்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள், என்பதற்கு இதுவும் ஒரு சான்று🙏💐 மற்றவர்கள் இதைக் கண்டாவது அரவணைப்புடன், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்துடன் வாழ்வார்கள் என்று பிரார்த்தனை செய்கின்றேன்🙏💐🌅
உலகில் உள்ள பொதுவான மக்கள் யாருமே பிறர் மீது எந்த வெறுப்பும் கொள்வதில்லை. ஏனென்றால் காலை எழுந்தவுடன் நமக்கு வேலை என்று ஒன்று இருக்கிறது. அதை செய்யவில்லை என்றால் நமக்கு சாப்பாடு கிடைக்காது. ஆனால் ஒரு சில அரசியல் வாதிகளுக்கு அப்படி இல்லை. நம்மை பிரிப்பதுதான் வேலையே...இது நம் நாட்டில் மட்டும் அல்ல. பெரும்பாலான நாடுகளில் அப்படிதான் இருக்கிறது.
நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள், நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள். நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை உடையவர் அல்ல, ஆனால் மனிதன் பல மதங்களை உருவாக்கி மனித உறவுகளை தூரமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி , இன மத மொழி நிற நில அரசியல் பேதங்களை உருவாக்கி சொர்க்கம் நரகம் மோட்சம் மறு பிறப்பு ஆவி வாழ்க்கை போன்ற பொய்யான போதனைகளை விதைத்து மனிதனே தன் சொந்த குடும்பத்தையே அழித் வருவதற்கு வழிகாட்டிகள் உதவுகிறார்கள் இதுவே இந்த உலகின் வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள் எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே!!
Please continue doing this sort of programs for uniting the lives and minds of people across the world. This is the need of the day.
🙏❤😎🙏அற்புதமான பதிவு.இதை மற்ற மொழிகளில் மொழி பெயர்த்து குறிப்பாக (ஹிந்தி) செய்து உலகம் முழுவதும் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ❤❤😊😊❤❤
இன்றைய அணுகுடும்ப உலகில் விஞ்ஞான வளச்சியால் குடும்ப உறவுகள் சுருங்கி விட்டன. 😂
அண்டைவீட்டுகாரர்களும், நம்மோடு வாழ்க்கையில் பயணிப்பவர்களும் உறவுகளாக மாறிவிடுகின்றனர்.
'தனி மரம் தோப்பாகாது என்று அவர்களுக்கு தெரியும்
மனிதநேயம்தான் மதம் என்ற நிலை வந்துவிட்டது 💪💪💪
அரசியல்வாதிகள், சுயநலமிக்க அதிகாரவர்க்கம்தான் மதம்,ஜாதி,மாநிலம்,நாடு என்று பிரித்து பார்க்கிறார்கள் இவர்களது பிம்பம் உடைத்து எறியப்படும் 🙏❤😎🙏
பாதுகாப்பாக இருப்பதால் நமது மூளையின் செயல்பாடுகள் இவ்வாறுதான் இருக்கும்.
@@jeyamanis1155correct ungala maari keta buthi ulla kalavarakarargal tamilnatula varama iruntha Vara paathugapathaan unarthom IPO konjam bayama thaan irukuthu kalavara kumbal rss tamilnatulayum nolanjuruchunu
Hindi people understand them better than you in tamilnadu Muslim population is 7 or 8 %
In my UP it is 21% in my district it is 23% i know them better than you
You don't understand their plan
I know some of them speak sweet but their thought process is pure opposite hope you will understand
@@Adarshkumar-te8dw Tamilians are enjoying a wonderful life without any threat.So they are continuing as fools.
வாழ்க வாழ்க
நன்றி.
மனிதம் போற்றும் பதிவு.
நூறு (ர் ) கோடி முறை
நன்றி. வாழ்த்து.
ஒரே ஒரு நிமிடம் யோசிப்போம். இங்கு யாரும் உலகம் அழியும் வரை உயிர் வாழப்போவதில்லை. அடுத்த வினாடியை யாரும் அறியமுடியாது. வாழும் காலங்களில் மனிதர்களாக வாழ்வோம், மரணிப்போம் ; மத அரசியல் சூழ்ச்சிகளால் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் பகுத்தறிவுக்கு வேலை கொடுப்போம்.
❤❤❤ Nice document..
Really that is purely true
I need this kind of friends in my life..
தமிழ்நாடு எப்பொழுதுமே சமத்துவம் சகோதரத்துவத்தை அதிகப்படுத்தி மனிதத்தை முன்னிலைப்படுத்தி நம் இந்திய நாட்டிற்கே மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது ....
வாழ்க தமிழகம் வெல்க தமிழர்களின் பண்பு
40 வருடங்களாக மும்பை சீதா கேப்பில் ஓர் இந்து குடும்பத்தில் பழகிவருகிறேன்
உடுக்கை சத்தம் கேட்டாலேயே சாமியட்டம் வரும் எங்க அக்கா பாக்கியலட்சுமிக்குசெவ்வாய் வெள்ளி சனி என்று மாமிசம் சாப்பிட மாட்டார்கள் ஓர் நாள் வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தது என் தம்பிக்கு பெருநாள் சாமியாவது அம்மி கல்லாவதுஎன்று சொல்லி மட்டன் பிரியாணி ஆக்கினார்கள் இன்று வரை உறவாகவே வாழ்கிறோம்
நரமாமிசம் (நரன் =மனிதன் ) ?
Thank you BBC for voice out our issue
I love this both sisters doesn't mind about there religion ❤
பிபிசி ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் பல கோடி நன்றி. இஸ்லாம் என்பது மதம் கிடையாது ஒரு மார்க்கமே மேல் தட்டு மக்கள் முதல் கீழ்த்தட்டு மக்கள் வரை யார் வேண்டுமானாலும் அதைப் பற்றி முழுமையாக அறியலாம்
Very Great News
சகோதரத்துவமும் மனித நேயமும் தான் ஒரு நல்ல மனிதனின் அடையாளம்...
இந்தியாவின் அடையாளமே பன்முகத்தன்மைதான்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் நம் தேசம். பிறப்பால் வெவ்வேறு மதங்களை, கலாச்சாரங்களை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் மதித்து, அன்போடு, அண்ணன் தம்பிகளாக, அக்கா தங்கைகளாக வாழும் சமூகம் நம் சமூகம். சமீப காலமாக அரசியல் காரணங்களுக்காக அதனை நாசமாக்கும் கொடிய செயலில் சில அரசியல் காட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை உடைக்கும் வல்லமை இந்த காணொளியில் இருப்பதாக நம்புகிறேன்.
செய்தி என்ற பெயரில் மத வெறுப்பு பிரச்சாரங்கள் BBC போன்ற மேற்கத்திய ஊடகங்களே அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது
உங்களைப் போன்ற ஊடகங்கள் இல்லாமல் இருந்து இருந்தாலே இன்று மத சகோதரத்துவம் பாதுகாப்பு பெற்று இருக்கும்
Good documentary by BBC.
This might help many youngsters to realize and understand the religious based Atrocities in India. Thanks to BBC❤❤
மனித நேயம் ஒவ்வொருவரிடமும் இருப்பது முக்கியம்.
மனசாட்சிக்கு முக்கியத்துவம் தேவை ....
வெறுப்பு அரசியலை தூக்கி எறியுங்கள்.
நூர் என்றால் ஒளி (வெளிச்சம்) . நூர் ஃபாத்திமா ... பொறுமையின் வெளிச்சம்.❤
இஸ்லாம் என்பது என்ன என்று முஸ்லீம் சமுதாயத்தினர் தங்களது வாழ்கையில் வெளிப்படுத்த வேண்டிய காலம்.
தமிழர்களை மதமாற்றம் செய்து
முஸ்லிம் என்ற பொருள் இல்லாத அடையாளம் உருவாக்க குவது
nantri bbc tamil
இலங்கையில் மத ரீதியில் நாம் மிகுந்த சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். 😊
இலங்கை ஒரு பௌத்த நாடாக இருப்பதனால் தான் நீங்கள் மதச் சுதந்திரத்தை அனுபவிக்கிறீர்கள்...
@@CL-bh5vtஇலங்கை ஒரு பெளத்த நாடு கிடையாது
பெளத்த மக்கள் பெரும் பான்மையாக உள்ள நாடு
என்றும் சொல்லலாம்
பௌத்தம்
வட்டி
விபச்சாரம்
கொலை
சாராயம் என்பன வற்றை பகிரங்கமாகவே தடுக்கிறது
ஆனால் இலங்கயைில்
இவை தான் மழிந்து கிடக்கின்றன
இதான் ஒரு பௌத்த நாட்டின் லட்சனமா
இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு
@@CL-bh5vt உண்மை தான்
அதுவே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால் அவுளவுதான் 😂example Pakistan
@@rajadenesh3147 இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மை இனமக்கள் இன்னல்கள் சொல்லி அடங்காது
This video is a Epic of unity in diversity 😭🤝👏👏
BBC were level best.
🫡🫡🫡🫡
BBC unmayilaye best
Future India is with broad minded students like you👍👍
Great content BBC Way to go 🎉
Good feeling.. thank you
Why Calling peoples to *Islam* is so important (upon their capacity)
And *ALHAMDULILLAAH...*
This BBC'S video gives you a result what the changes and revolutions acquires in your *Non muslim* friend, Colleague,Neighbour,customer etc...
If we be with them as a good Muslim and when we show with them positive and respect manner,
Simply result is *Brotherhood* ❤️
*We thanks BBC* For making an excellent and loving video ❤️
Watch & Share
Brother,If you explain me Quran 16:101,I shall say my shahada tomorrow.
Good one much needed..
Superb let God Bless you all
This is god's love.Wonderful episode bbc,keep it up.🎉❤🍏💚🌹🥰🙏
வணக்கம் பிபிசி,நீங்கள் ஏன் உங்கள் இங்கிலாந்தில் இருந்து முஸ்லிம்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு விசா ரத்து செய்து வெளியேற்றுகிறீர்கள் அவர்கள் இவ்வளவு நல்லவர்களாக இருந்தால் ?
Alhamdulillah ☝
அன்பு ஓங்க வேண்டும்...
மதம் ஓழிய வேண்டும்....
My name is Abdul... one of my close friends name is Ram and Prince....we never had religious barrier..
Unity in diversity , this is our India😊Hindu or Muslim or Christians after all we are humans!! Happy to see these youngsters 😊India’s future is in safer hands 😊
I hope Muslims understand this
Very nice
சிறுபான்மை என்று நாம் அவர்களை ஒதுக்கும்பொழுது, இயற்கையில் அதிகாரம் ஒரு காலம் அவர்களின் கையில் தானாக சென்றுவிடும். இதுதான் இயற்கை. படித்தவர்கள் நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்துவிடும். கலவரத்தால் வெற்றிபெற்ற ஒரு சின்ன வரலாற்றைக் காட்டுங்கள் பார்க்கலாம்.🤦♂️
ஒரு சிறு சமூகம் எம் அனைவரையும் இந்தியாவில் பிரித்தாழுகிறது என்பதை எப்பொழுது புரிந்துகொள்ளப்போகிறீர்கள்???
மதங்கள் இல்லாத காலங்கள்...... இனவெறி இல்லாத காலங்கள்... ஏற்றத்தாழ்வுகள் இல்லாத காலங்கள் உலகில் வரவேண்டும்.......
""அன்பு"" என்ற முக்கிய குணம் எல்லா மனிதர்களுக்கு வேண்டும்.
நன்றி வாழ்த்துக்கள்.
தமிழகம் பாதுகாபப்பான பகுதி.அதனால் சிந்தனை வறட்சி ஏற்படுவது இயல்புதான்.
😂ஆனால் நம் தமிழ் முஸ்லீம் மோடு இருந்து பாருங்கள் ௧ மாதத்தில் குரானை கொடுத்து படிக்கச் சொல்லுவான் 😂
@@rajadenesh3147 நல்லதுதானே?
@@rajadenesh3147: ஒரு அய்யர் அவரிடமுள்ள வேதத்தை உங்களுக்கு தருவாரா? வேதததை மதிக்கும் நபர் அதை உங்களுக்கு தருகிறார் என்றால் உங்களை அவர் மதிக்கிறார் என்று தானே அர்த்தம்?
@@showkiதிருக்குறள் இருக்க என்ன பூலுக்கு பூரானை படிக்கணும் சொல்லு
@@rajadenesh3147 படிக்கிறவனுக்கு காரணம் தேவையில்லை, ஆர்வம் போதும்.
நீ பட்டிக்காட்டானாக இருக்க வேண்டும். உமக்கு வேதத்தை தொடவே உரிமையில்லையே... 😂
அதற்கும் ஒரு தராதரம் வேண்டும். தயவு செய்து நீ படித்து விடாதே...
Noor in arabic means light, பிரகாசம்
ஜோதி என்றும் சொல்லலாம்
@@RevathyG-pm5rz நீங்கள் செம்ம அழகு நடிகை சவுந்தர்யா போல் முகச் சாயல்
Noor வெளிச்சம்
Superb document
Very good examples of India. I am extremely glad to see a couple of next generation kids showing examples of humanity. I wish the children are extremely successful in their respective careers and their friendship blossoms further. Jai Hind 🙏🇮🇳
Thanks BBC.........
I am worked with gujaratis and marathis for a long time ...here in tamil nadu we say vanakkam..banglore we say Namaskara, but in gujarat they say Jai shree ram..i used to say jai shree ram in return..but now its jai shree ram is mostly used by radicals..people get killed for not saying jai shree ram..its different now..hope things will get better.
we want this unity every where in india
தமிழ்நாடு வாழ்க திராவிடம் வாழ்க 🔥🔥🔥
Tamil Nadu VALGE athu enne Tiravidem VALGE, Andratil😮😮 Tiravidem, kerelavil tiravidem, karunadegettil Tiravidem VALGE endru sollunggo koddeee erukka
சுடலை அடிமை திராவிடம் மண்ணுக்குள் போகும்
தமிழ் தேசியம் மட்டும் தா தமிழ் நாட்டுல இருக்கு அது வரிக்கு கதறு அடிமை கதறு 🤣🤣
Excellent.. Humanity still Exists 🎉
அப்படி எல்லாம் இல்லை அவர்கள் அவர்களது குணத்தை காட்டுவார்கள்
இன நல்லிணக்கம் என வரும் போது, அவரவர் வழிபாடுகளை மதிக்க வேண்டும்.
SALUTE BBC
தேவையான பதிவு. நன்றி
Superb Documentry
Congratulations to you both teams
Any person who is well behaved and positive minded and loves India and Indians are welcome.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.. அந்த ஒரே இறைவனை எப்படி வழிபாட்டால் என்ன இறை நம்பிக்கை உள்ளவன் அன்பானவன். அன்பே சிவம் என்று சைவ சமயம் சொல்கிறது.. இறைவனை வழிபடாமல் சாத்தானை வழிபடுபவன் அன்பில்லாதவன்.. அவன் தான் வேற்றுமை பார்க்கிறான் மதங்களை பிரிக்கிறான்...
மதம் மனிதனை மிருகமாக்கும். மதத்தை புறக்கணித்து மனித நேயத்துடன் வாழ்வோம்.
உங்களைப் போல் எந்த இஸ்லாமியரும் சொல்ல மாட்டார்கள்
மனங்கள் என்றுமே ஒன்றுதான்...
BBC மாமா அரசியல் தாண்டி ஒரு சிறிய அளவிலான மத ஒற்றுமை அரசியலை பேசுவது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் பிறவியில் இவன் அவ்வளவு நல்லவன் கிடையாதே 🧐 பொறுத்து இருந்து பார்ப்போம்.
BBC Western CIA Media always against India, BJP, Hindu and Modi
இந்து அட்ஜெஸ்ட் செய்வான்.இதே தன்மையை அவர்களிடம் எதிர் பார்க்க முடியாது.உதாரணம் பாகிஷ்தான் சிறுபான்மையினருக்கு நேர்ந்த சம்பவம்.
எந்த இந்து பிராமண இந்துவா நாடார் இந்துவா அல்லது தலித் இந்துவா ?
@@v2i0s2io4npoints2எந்த முஸ்லிம் ...., ஷியாவா முஸ்லீமாக, சுன்னியா,பட்டாணியா, வெதலையா, மரைக்காயரா, அஹமதியாவா ரபியாவா, ஹாஜிராவ,etc..,
@@v2i0s2io4npoints2சாதிக்கு பயந்துதான மதம் மாறி, அரேபியா பேரு வச்சிகிட்டு அங்க போன... அங்க போயும் உனோடா புத்தி இங்கேயே சுத்துதே ... எங்கே போனாலும் Di-Oxy Ribo Nucleic Acid DNA maarave மாறாது... நல்லாவே பண்ணுற unoda மதம்மாதுறா வேலைய
@@radjaganabadycodandaramoun3214இஸ்லாமியனுக்கு ஒரே இறைவன். அவனுக்கு பக்கத்தில் இன்னொருவர் சேர்ந்து நின்று வழிபட முடியும். இந்து சந்து என்று பொய் சொல்லி திரியும் உனக்கு ஒன்பதாயிரம் கடவுளர்கள். அதில் அனைத்து இந்து மக்களை யும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்க முடியவில்லை என்றால் யாருப்பா இந்து ? முதலில் சமூக நலனை பற்றி நன்கு படித்து விட்டு பிறகு டாக்டருக்கு படிக்கலாம்.
These type of unity is totally against RSS ideology members training and culture .
போதும் போதனை
Vision is good everything good