NTK Seeman Lies about Velupillai Prabhakaran - Kolathur Mani exposes Seeman | Seeman on Periyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 351

  • @passionvel9333
    @passionvel9333 8 ชั่วโมงที่ผ่านมา +161

    தோழர் கொளத்தூர் மணி சொல்வது அவர் தன் மனதில் இருந்து உண்மை மட்டுமே பேசி இருக்கிறார்❤ வாழ்த்துக்கள் கரிகாலன் மிகவும் சிறப்பு சம்பவ காரன் கரிகாலன்

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 7 ชั่วโมงที่ผ่านมา +4

      ❤❤❤

    • @narayananb7603
      @narayananb7603 7 ชั่วโมงที่ผ่านมา +7

      தம்பி கரிகாலா அதர்மம் மனோஜ் போல் உங்கள் பணி பாராட்டுக்கு உரியது

  • @dhanarajguruswamy3030
    @dhanarajguruswamy3030 8 ชั่วโมงที่ผ่านมา +109

    கண்ணியமான பேட்டி, நாகரிகமான, நிதானமான பதில். நிகழ்ச்சி சிறப்பாக விரும்பதக்கதாக அமைந்தது, 🌹🌹🌹

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 8 ชั่วโมงที่ผ่านมา +102

    **பணம் பத்தும் செய்யும்**
    **சீமான் ஒரு உதாரணம்**

    • @canonmark7078
      @canonmark7078 6 ชั่วโมงที่ผ่านมา +2

      Seemaan padinonum seivaan

  • @BabuRangasamy
    @BabuRangasamy 8 ชั่วโมงที่ผ่านมา +73

    என்ன கரிகாலன் இது கூட தெரியாதா திடீர்னு சீமான் மாறலை. ஈரோடு என்பதால் ஆர்எஸ்எஸ் போட்டுத் தந்த அஜெண்டா.

  • @karpomperiyariam
    @karpomperiyariam 8 ชั่วโมงที่ผ่านมา +122

    சரியான கிரிமினல் சீமான்

  • @sundarvel7899
    @sundarvel7899 8 ชั่วโมงที่ผ่านมา +44

    பாம்புக்கு தெரிந்தோ தெரியாமலோ பால் வார்த்து விட்டீர்களே!
    இன்று விஸ்வரூபம் எடுத்து விஷத்தை கக்குகிறானே!!
    😮😮😮

    • @sankaralingams4711
      @sankaralingams4711 7 ชั่วโมงที่ผ่านมา +7

      True 😢

    • @elangovankailasham9960
      @elangovankailasham9960 6 ชั่วโมงที่ผ่านมา +5

      பயப்பட வேண்டாம் . பல் ஆடத் தொடங்கி விட்டது . விரைவில் விழுந்து விடும் .

    • @shaun_raja
      @shaun_raja 5 ชั่วโมงที่ผ่านมา

      @@elangovankailasham9960அஞ்சவில்லை. அவ்வளவு பெரிய ஆள் இல்லை இவன். ஆனால் இவனை இவ்வளவு தூரம் கூட வளர விட்டிருக்கக் கூடாது.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 8 ชั่วโมงที่ผ่านมา +67

    அருமை கொளத்தூர் மணி அண்ணே மற்றும் கரிகாலா🎉🎉🎉🎉🎉

  • @rajar2576
    @rajar2576 6 ชั่วโมงที่ผ่านมา +33

    நிறைகுடம் ததும்பாது என்பதற்கு ஐயா குளத்தூர் மணி சாட்சி

  • @rahu8717
    @rahu8717 7 ชั่วโมงที่ผ่านมา +25

    பெரியார் சிந்தனை உடையவர்கள் ஒரு போதும் நிதானம் தவற மாட்டார்கள். நம் மணி அவர்கள் இதற்கு சான்று. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nadarajannadarajan9735
    @nadarajannadarajan9735 7 ชั่วโมงที่ผ่านมา +29

    சீமான் கதை சொல்வதில் தேர்ந்தவரல்ல. கதைவிடுவதில் தேர்ந்தவர்.

  • @Periyarkannan
    @Periyarkannan 8 ชั่วโมงที่ผ่านมา +51

    வாழ்க தந்தை பெரியார் ❤❤❤

  • @Arenter-m8n
    @Arenter-m8n 8 ชั่วโมงที่ผ่านมา +30

    அருமையான பதிவு
    இத்தருணத்திற்க்கு தேவையான பதிவு

  • @arunamathi1987
    @arunamathi1987 7 ชั่วโมงที่ผ่านมา +15

    அருமையான கலந்துரையாடல்... நன்றி தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தம்பி கரிகாலன் ❤

  • @asirvatham3924
    @asirvatham3924 6 ชั่วโมงที่ผ่านมา +8

    நல்லது.... கொளத்தூர் மணி அவர்களே.. உரிய நேரத்தில் விளக்கம் தந்துள்ளீர்கள்.. நன்றி... மக்கள் உண்மையை அறிந்து கொண்டோம்.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 7 ชั่วโมงที่ผ่านมา +27

    இதை கேட்ட பிறகாவது திருந்துமா இந்த சீமான் பின் தொடரும் கூட்டம் திறுந்துமா ?

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 5 ชั่วโมงที่ผ่านมา +1

      வாய்ப்பில்லை ராஜா.

    • @GoodLuck-t1i5l
      @GoodLuck-t1i5l ชั่วโมงที่ผ่านมา

      Sorry can't

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 8 ชั่วโมงที่ผ่านมา +31

    சூப்பர் பதிவு

  • @Raviwin
    @Raviwin 7 ชั่วโมงที่ผ่านมา +14

    அய்யா நீங்கள் ஈரோடுதேர்தலில்சீமானுக்கு எதிராகபிரச்சாரம் செய்தால்ஆயிரம் ஓட்டுகள் கூட வாங்க முடியாதுஇதை நீங்கள் செய்ய வேண்டும் தந்தை பெரியாருக்காக இந்த பிரச்சார நிகழ்வுகள் செய்ய வேண்டும் இது பெரியாக்காக செய்யவேண்டும் இதுவும் ஒரு தொண்டு

    • @PVtvg
      @PVtvg 6 ชั่วโมงที่ผ่านมา +2

      வழி மொழிகிறேன்...

  • @nagarajanv5955
    @nagarajanv5955 7 ชั่วโมงที่ผ่านมา +27

    சீமானோடு பேசியது
    கடற்புலி சூசை இல்லை.
    அது சைக்கிள் சூசை.

    • @Indiaview03
      @Indiaview03 6 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

    • @shaun_raja
      @shaun_raja 5 ชั่วโมงที่ผ่านมา

      😂

    • @indiancncwoodcarving3764
      @indiancncwoodcarving3764 5 ชั่วโมงที่ผ่านมา

      Susai anna name izhivana kariyathuku use panavendam thoazharey....

    • @ashleykumar3932
      @ashleykumar3932 4 ชั่วโมงที่ผ่านมา

      😂

    • @michaelantony8321
      @michaelantony8321 4 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @mshunmu
    @mshunmu 7 ชั่วโมงที่ผ่านมา +14

    ஒரு மூடர் இளைஞர் கூட்டத்தை தான் வயிறு வளர்க்க உருவாக்கி இருக்கிறான் என்பது வருத்தம் அளிக்கிறது

    • @shaun_raja
      @shaun_raja 5 ชั่วโมงที่ผ่านมา +2

      அவர்களுக்கு அந்தளவு தான் அறிவு இருக்கிறது என்பது வருத்தமான செய்தி. ஆனால் அவர்களாக திருந்தினால் தான் உண்டு.

  • @chandruvalli79
    @chandruvalli79 8 ชั่วโมงที่ผ่านมา +37

    தாங்கள்நல்லது,எனநினைத்துபெரியதவறுசெய்துவிட்டிர்கள்? சகோதரர் வன்னியரசு அவர்களும் மாபெரும் தவறை செய்துவிட்டார்

  • @ravikumar-lc1bi
    @ravikumar-lc1bi 7 ชั่วโมงที่ผ่านมา +9

    கரிகாலரே சீமானுக்கு அணை கட்டிட்டே வாழ்த்துக்கள். கொளத்தூர் மணி அண்ணேன் வாழ்க

  • @mathivanan-xp9op
    @mathivanan-xp9op 7 ชั่วโมงที่ผ่านมา +15

    தமிழர்களே! தற்போதேனும் உண்மை உணர்ந்து தோழமைகளைப் புரிந்துகொள்வீர் !

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 7 ชั่วโมงที่ผ่านมา +16

    தேவையான நேரத்தில்,தேவையான விபரங்களுடன் தந்த பதிவுக்கு கரிகாலன்,மற்றும் மணி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.🎉🎉🎉🎉

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN 7 ชั่วโมงที่ผ่านมา +15

    அம்மாவை கண்டுகொள்ளாமல் மாமியார் வீட்டில்
    இந்த மாவீரன்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 7 ชั่วโมงที่ผ่านมา +3

      அவர் தான் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பலன் பெறுகிறாரே?

  • @hassanmdhassanmd2303
    @hassanmdhassanmd2303 8 ชั่วโมงที่ผ่านมา +16

    முக்கியமா A.K.74.பற்றிப் பேசவே இல்லை.தோழர்

  • @rajamohamed2411
    @rajamohamed2411 7 ชั่วโมงที่ผ่านมา +15

    சகோ. குளத்தூர் மணி அவர்கள் சைமனை டார்டாராக கிழித்து தொங்கவிட்டுவிட்டார். வாழ்த்துக்கள்.

  • @JSPSAMY
    @JSPSAMY 8 ชั่วโมงที่ผ่านมา +18

    பாத்திரம் அறிந்து பிச்சையிடு ..... மூத்தோர் வாக்கு..

  • @Atlasgadhis
    @Atlasgadhis 8 ชั่วโมงที่ผ่านมา +42

    ஈரோட்டில் ஆமையன் வெற்றியா தோல்வியா என்று ஒடிசா மாநிலத்தின் பொது கழிவறைகளில் விவாதம் நடத்தப்படுகிறது 😭

  • @ravichandranm.g2990
    @ravichandranm.g2990 8 ชั่วโมงที่ผ่านมา +9

    Super karikalan and kullathurmani Avl speech TRUE TRUE 🎉

  • @jothibasuam8396
    @jothibasuam8396 8 ชั่วโมงที่ผ่านมา +10

    அண்ணன் சீமான் அவர்கள் செயல்பாடு தரம்தாழ்ந்ததாக உள்ளது

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 7 ชั่วโมงที่ผ่านมา +4

    நன்றி வணக்கம் ங்க அய்யா
    நல்வாழ்த்துகள் 💐💐💐

  • @sivanmugan81
    @sivanmugan81 8 ชั่วโมงที่ผ่านมา +14

    கேரளத்து சைமன்.

  • @soci-pl7pr
    @soci-pl7pr 7 ชั่วโมงที่ผ่านมา +4

    சீமான் பெரியாரியம் பேசிகிட்டு இருந்த காலகட்டத்தில் செய்தது, பேசியதை எல்லாம் இப்போது சொல்லி பெரியாரியத்தின் தாக்கம் எப்பேர்ப்பட்டது என்பதை அருமையாக விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள் மணி அண்ணா.😂😂😂

  • @karpomperiyariam
    @karpomperiyariam 8 ชั่วโมงที่ผ่านมา +10

    மணி அண்ணன் தோட்டத்தில் பிரபாகரன் பயிற்சி எடுத்த போது அவரை சந்திக்க தோழர் ஒருவர் அழைத்தார் நான் தான் வேறு வேலை இருந்ததால் போக முடியவில்லை வாய்ப்பை தவற விட்டு விட்டேன்

    • @ashleykumar3932
      @ashleykumar3932 4 ชั่วโมงที่ผ่านมา

      அப்போது மேட்டூரில் புலிகள் சர்வசாதாரணமாக நடமாடுவார்கள்

  • @James_Vasan
    @James_Vasan 8 ชั่วโมงที่ผ่านมา +9

    Super speech k.mani sir

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 8 ชั่วโมงที่ผ่านมา +19

    அரசியலில் சீமான் ஒரு கதைசொல்லி!

  • @gvinoth9748
    @gvinoth9748 6 ชั่วโมงที่ผ่านมา +3

    மணி அண்ணன் போன்றோர் 10 வருடம் முன்பு இதுபோல பேசி இருந்தால் எங்களை போல பல இளைஞர்கள் காப்பாற்ற பட்டு இருப்பார்கள் 😢😢😢 எப்பிடி இவ்வளவு தீமிரோடு சீமான் பேசுறாரு!!?!!? சூசையிடம் பேசிய முழு ஆடியோ பதிவை இப்போதாவது வெளியீடுங்கள் தோழர்

  • @Aaram2019
    @Aaram2019 8 ชั่วโมงที่ผ่านมา +10

    சேனலில் புரோகிறாம் நடத்த அனுமதித்த தந்தி டீவி

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 8 ชั่วโมงที่ผ่านมา +19

    *ஒரு சிறந்த திரைக்கதையாளன் சீமானை இந்த தமிழ்த்திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை. ஒரே குஷ்டமா இருக்கு..*

    • @Baladevan-c2e
      @Baladevan-c2e 8 ชั่วโมงที่ผ่านมา +4

      😂😂😂

    • @shaun_raja
      @shaun_raja 5 ชั่วโมงที่ผ่านมา

      அவன் அந்தளவுக்கு திறமைசாலியும் இல்லை. அவன் பீலாவை நம்புறவன் மூளையே இல்லாதவன்தான்.

  • @srinivasangovindarathanam5433
    @srinivasangovindarathanam5433 8 ชั่วโมงที่ผ่านมา +7

    சூப்பர் 🙏👌

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 7 ชั่วโมงที่ผ่านมา +16

    தம்பி கரிகாலன் பணி சிறப்பாக உள்ளது

  • @Peranbil_MK
    @Peranbil_MK 8 ชั่วโมงที่ผ่านมา +7

    பெரியார்🎉

  • @alawrence5665
    @alawrence5665 8 ชั่วโมงที่ผ่านมา +6

    Excellent Interview.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 5 ชั่วโมงที่ผ่านมา +2

    ஈழ விடுதலைக்கு பிரபாகரன் நான் இங்கே போராடுகிறேன் சீமான் நீ தமிழ் நாட்டில் போராடு என்று பிரபாகரன் சொன்னதாக சீமான் சொல்லுகிறார் என்றால் இதில் லாஜிக் இருக்கிறதா? தமிழ் நாட்டில் போராடி என்னபயன் இருக்க முடியும்? பொய் சொன்னாலும் இவ்வளவு கேவலமாக எவரும் பேச மாட்டார்கள்

  • @glorexminerals6826
    @glorexminerals6826 8 ชั่วโมงที่ผ่านมา +10

    Rappiest Seeman ,

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 8 ชั่วโมงที่ผ่านมา +9

    Super bro..

  • @SubashChandrabose-m4z
    @SubashChandrabose-m4z 5 ชั่วโมงที่ผ่านมา +2

    பிரபாகரனுடன் 15 நாள் சந்திப்பு கொளத்தூர் மணி அண்ணனை நீண்ட பேட்டி எடுக்க வேண்டும் இப்போது உள்ள இளைஞர்களுக்கு அதுதான் பிடித்திருக்கிறது , சீமானின் பொய் முகங்களை இந்த பேட்டியை பார்க்கும் இளைஞர்கள் திருந்துவார்கள்

  • @சேது-த5ள
    @சேது-த5ள 7 ชั่วโมงที่ผ่านมา +3

    தோழர் கரிகாலன் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GoodluckSeenu
    @GoodluckSeenu 7 ชั่วโมงที่ผ่านมา +7

    அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர் உன்மை சொன்னீர்கள் அதுவும் உறக்க சொன்னீர்கள்
    சீமான் சூத்தை கீழ்த்து தொங்க விட்ட
    குளத்தூர் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

    • @Etyioo
      @Etyioo 6 ชั่วโมงที่ผ่านมา

      தமிழர் கேவலமா கதைத்தவனுக்கு ஆதரவாக கதைச்சுக் கொண்டிருக்கின்ற கருத்தைச் சேட்டைக்காரர் துரோகி என்று தானே சொல்ல முடியும்

  • @murugesanr9154
    @murugesanr9154 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Very very good open Excellent Explanation welcome you leader 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manickammrk3745
    @manickammrk3745 6 ชั่วโมงที่ผ่านมา +5

    உண்மையானவர்கள் கத்தி கூப்பாடு போடுவதில்லை என்பதற்கு உதாரணம் கொளத்தூர் மணி அவர்கள்... அருமையான பதிவு கரிகாலன் தோழர்...

    • @murugesanc3936
      @murugesanc3936 6 ชั่วโมงที่ผ่านมา

      gurumoorthyum sho ponravarkal 2011 el avalen kaicooliyagha amarthi vettanar. kudikara
      seemanai Deravedam Tamil.enbathai azika urvakapata coolikara nai.
      Antha coolikara naiku ksithatubavan entha allaverku moodarkalagha
      eruparkal.

  • @arjunpc3346
    @arjunpc3346 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Mani Sir 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.

  • @sureshsa9695
    @sureshsa9695 6 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கென்னமோ, அமைதிப்படை படம் எடுக்கும் போது துணை இயக்குநரா இருந்திருப்பார் போல ... இது தாண்டா நமக்கு ஒரே வழின்னு அப்படியே போயிருக்கார். ஒரிஜினல் "அமாவாசை"

  • @bharathiv9582
    @bharathiv9582 7 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்ல பதிவு 🎉

  • @Murugadas-hu8cb
    @Murugadas-hu8cb 7 ชั่วโมงที่ผ่านมา +5

    நல்ல பதிவு

  • @AFROZSHAREEFAFROZE
    @AFROZSHAREEFAFROZE 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Supper👍

  • @jaemsjoshep.m-wp5xj
    @jaemsjoshep.m-wp5xj 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Super speech mani sir

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Mani is one of the decent and matured politician

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 4 นาทีที่ผ่านมา

    நல்ல பதிவு நன் மதிப்பு பெற்ற உரையாடல் உங்கள் இருவருக்கும் இனிய வணக்கம் வாழ்த்துக்கள்

  • @It_job-easy
    @It_job-easy 8 ชั่วโมงที่ผ่านมา +7

    😂 அருமை

  • @srinivasanc6413
    @srinivasanc6413 8 ชั่วโมงที่ผ่านมา +7

    நீங்கள் விதைத்த கருவேலமரமாக உள்ளது

  • @Ichii22
    @Ichii22 6 ชั่วโมงที่ผ่านมา +3

    பணம் மாற்றத்தினால் வந்த மன மாற்றம்😂😂😂😂

  • @rajana.j560
    @rajana.j560 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதில் சார்🎉

  • @dineshpeter8601
    @dineshpeter8601 7 ชั่วโมงที่ผ่านมา +5

    Every one knows saman is a big liar spoiling tiger Prabhakaran sir name

  • @ArasanPeer
    @ArasanPeer 8 ชั่วโมงที่ผ่านมา +10

    அருமை 👌👌

  • @bharathidoss1095
    @bharathidoss1095 6 ชั่วโมงที่ผ่านมา +2

    கொளத்தூர் மணி அவர்கள் உயிருடன் இருந்ததால் இத்தனை உண்மைகள் வெளிவந்துள்ளது நீங்கள் மட்டும் இல்லையென்றால் இந்த சைமன் கதையை கேட்டு தம்பிகள் சேத்துருப்பானுங்க

  • @prabakarmohan6001
    @prabakarmohan6001 7 ชั่วโมงที่ผ่านมา +5

    PERIYAR IS GREAT

  • @LeaLea-v7p
    @LeaLea-v7p 4 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா நீங்கள் எங்கள் தேவை 😊🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pmm1407
    @pmm1407 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent. Excellent m excellent. Sago

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 7 ชั่วโมงที่ผ่านมา +3

    அப்போ.. சோ... குருமூர்த்தி... இரண்டு பேரும் சாதிய்.. வளர்க்கிறாகள்... அப்பொழுது இருந்தே இந்த??? பிராமின் புத்தி சாதி வளர்ப்பதே குறிக்கோள் இருக்காங்க!!!இதை தமிழ் நாடு மக்கள் எல்லோரும் புரிந்து கொல்வெண்டோம்....,., சிந்தியுங்கள்

    • @shaun_raja
      @shaun_raja 5 ชั่วโมงที่ผ่านมา

      அது மட்டுமல்ல. தங்கள் எதிரியை பொது எதிரியாக உருவாக்குவதிலும் அவர்கள் வல்லவர்கள். எடுத்துக்காட்டுக்கு அவர்கள் புராணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்களது கடவுள்களால் வதைக்கப்பட்ட அசுர்ர்கள் பொது மக்களுக்கு என்ன தீங்கிழைத்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் கூறும் குற்றச்சாட்டு, முனிவர்களின் யாகத்தை கெடுத்தார்கள், தேவர்களை சிறை பிடித்தார்கள், அல்லது அவர்கள் அதிதி பாகத்தை தடுத்தார்கள் என்பதே. இதனால் பொது மக்களுக்கு என்ன சிரமம்? ஒன்றுமில்லை. ஆனால் இன்று நாமும் அசுர்ர்களை காரணமே இல்லாமல் திட்டுகிறோம். அசுர்ர்கள் நம்மவர்கள். உழைக்காமல் உண்டு கொழுத்தவர்களிடம் உழைத்து உண்ணுங்கள் உழைப்பவர்களை சுரண்டாதீர்கள் என்று போராடியவர்கள்.
      இன்றும் மகாபலியை கேரளத்தில் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரை இவர்கள் கடவுள் வாமணனாக அவதரித்து (வேடம் பூண்டு) கொன்றான்😮

  • @venkatesankrishnan6942
    @venkatesankrishnan6942 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை மணி அண்ணா

  • @rajanivignavinothan9851
    @rajanivignavinothan9851 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த. Video வை தொடர்ந்து பகிருங்கள்.

  • @rajendranr3101
    @rajendranr3101 8 ชั่วโมงที่ผ่านมา +9

    Aamaiyan Oru aalunnu

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Super sir.

  • @rajanrajan1470
    @rajanrajan1470 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி கரிகாலன் னின் பணி சிறப்பானது வாழ்துகள்

  • @PVtvg
    @PVtvg 6 ชั่วโมงที่ผ่านมา

    கொளத்தூர் மணி அண்ணண்... எந்நிலையிலும் தந் நிலை மறவா தலைவர்... ஈழப் போராட்டத்தில் இவருடைய பங்கு அளப்பரியது...அதனை வைத்து ஆதாயம் தேடாதவர்....

  • @KasiNathan-j9z
    @KasiNathan-j9z 4 ชั่วโมงที่ผ่านมา +1

    திராவிடர் கழகம் வைத்ததற்கு சரியான காரணம் இல்லை. ஏன் தமிழர் கழகம் என்றே வைத்திருக்கலாம்.

  • @GokulIndia
    @GokulIndia 5 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் 🎉🎉🎉

  • @surenjeni6642
    @surenjeni6642 6 ชั่วโมงที่ผ่านมา

    Superb...expose seeman as much you can sir

  • @BaluRaja-g6v
    @BaluRaja-g6v 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Kolathoor mani such a nice man👍

  • @jamesvictor1352
    @jamesvictor1352 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Good

  • @muthukumaran257
    @muthukumaran257 7 ชั่วโมงที่ผ่านมา +4

    👌👌👌👌👌

  • @ravindran.p4894
    @ravindran.p4894 4 ชั่วโมงที่ผ่านมา

    அருமை ஐய

  • @mohamedmohideen9275
    @mohamedmohideen9275 5 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துகள் கரிகாலன்..

  • @deivasigamanivijayashankar3059
    @deivasigamanivijayashankar3059 8 ชั่วโมงที่ผ่านมา +6

    கொளதூர் மணி ஐயா சொல்வது உண்மை அருமையான பதிவு தோழர் வாழ்க வளமுடன் சீமானை இனி நார் நாரா கிழித்து தொங்க விட வேண்டும் கரிகாலன் சர்

  • @me-rn3or
    @me-rn3or 5 ชั่วโมงที่ผ่านมา

    Periyar சொத்து , trust பணத்தை கொண்டு பெரியாரை இந்த தலைமுறைக்கு கொண்டு சேருங்கள் ❤❤❤

    • @ashleykumar3932
      @ashleykumar3932 4 ชั่วโมงที่ผ่านมา

      அதெல்லாம் வீரமணி அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கு

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 6 ชั่วโมงที่ผ่านมา +1

    No deposit!
    No symbol !

  • @josephsundersingh
    @josephsundersingh 13 นาทีที่ผ่านมา

    குளத்தூர் மணி அண்ணன் அவர்கள் பத்து வருடங்களுக்கு முன்பே இது போன்று மறுத்து பேசியிருந்தால் சீமான் காணாமல் போயிருப்பான்

  • @selvakalai281
    @selvakalai281 3 ชั่วโมงที่ผ่านมา

    Good conversation.

  • @rameshbabu5288
    @rameshbabu5288 7 ชั่วโมงที่ผ่านมา +3

    💪🙏🖤🖤

  • @selvankalai4519
    @selvankalai4519 ชั่วโมงที่ผ่านมา

    மிக மிக மிக காலதாமதமான பேட்டி

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s ชั่วโมงที่ผ่านมา

    NTK koodarame Aadipoyerukum...Ungalin peetiyai paarthu. 😮😮😮Nandri Karikalan. 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍

  • @asnaumi
    @asnaumi 5 ชั่วโมงที่ผ่านมา

    Well said Sir

  • @srinew27
    @srinew27 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Seeman usless

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 7 ชั่วโมงที่ผ่านมา +3

    மாவீரன் பிரபாவுடன் இன்றும் கனவில் வந்து பேசுபவர் செந்தமிழன் சீமான் உரை 😂😂😂😂😂

  • @thurabhussain8076
    @thurabhussain8076 7 ชั่วโมงที่ผ่านมา +1

    👏👏🙏

  • @rjkrjk3066
    @rjkrjk3066 8 ชั่วโมงที่ผ่านมา +4

    25:08 release that audio

  • @FiRtamil123
    @FiRtamil123 7 ชั่วโมงที่ผ่านมา

    அடுத்த பேட்டி லோகு ஐயப்பனுடன் உடனடியாக ஏற்பாடு செய்யவும். இப்படிக்கு பூபதி கார்த்திகேயன்

  • @subramanianv3793
    @subramanianv3793 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Loyalty is more important than everything.
    seeman want to control everything, but no can't.
    he sits in a fire darkness.
    ravi du digging seeman's grave.

  • @KarizmakalaiKalai
    @KarizmakalaiKalai 8 ชั่วโมงที่ผ่านมา +7

    🐢🐢🐢🐢