Karikalan and Makizhnan expose Sattai Duraimurugan's the Casteist Fake Propoganda against Periyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 18 ชั่วโมงที่ผ่านมา +22

    கரிகாலன், மகிழ்நன், அரன் செய் மீடியாவுக்கு மிக்க நன்றி.பாராட்டுக்கள்.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 14 ชั่วโมงที่ผ่านมา +10

    சுயநலம் மிக்க தற்குறி கூட்டத்தை எதிர்த்து போராடும் உங்களை போன்ற நண்பர்கள் அனைவரும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 18 ชั่วโมงที่ผ่านมา +22

    பெரியார் களஞ்சியம் -திருக்குறள்-வள்ளுவர் புத்தகத்தை ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் தங்களின் அறிவார்ந்த பதிவுக்கு நன்றி.நன்றி.நன்றி.

    • @Dilipkumar-q4w7f
      @Dilipkumar-q4w7f 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Welcome back magiran

  • @jayavel9280
    @jayavel9280 16 ชั่วโมงที่ผ่านมา +9

    இருவம் சேர்ந்து எந்த கருத்தினை
    விவாதிக்கிறார்கள்..
    மக்களுக்கு பயனுள்ளதாக ...
    உள்ளது.
    விழிப்புணர்வை
    ஏற்படுத்துகிறது...
    சூப்பர்...

  • @MaRahumaan
    @MaRahumaan 10 ชั่วโมงที่ผ่านมา +2

    சபாஷ் சரியான போட்டி.
    இன்று பெரியார் இல்லை
    அண்ணா இல்லை கலைஞர் இல்லை பாரதிதாசன் இல்லை மற்றும் பல தளபதிகள் இல்லை என்பதால் மீண்டும் பார்ப்பணகும்பல் ஆட்டத்தை ஜாதி துவேஷத்தை மீண்டும் நம் கண்களை நம் சகோதரனைக் கொண்டு
    குத்த பார்க்கிறார்கள் ஒன்றியத்தில் அவர்களுக்கு ஆதரவு இருப்பதால் சீண்டுகிறார்கள் யாருக்காக போராடுகிறோமே அவர்களில் சிலரே கோடாரி காம்புகளாகிறார்கள்.
    மீண்டும் ஆரியத்திற்கு எதிரான திராவிட எதிர்ப்பு
    போராட்த்திற்கு தமிழகத்தினை உசுப்புகிறார்களா
    ஆரியர்கள்.

  • @jayashree6916
    @jayashree6916 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Maghiznan romba naala kaanavillai
    Karikaalan, Maghiznan Conversation Arumai.👌👌👌👏👏👏

  • @leggingpark3033
    @leggingpark3033 17 ชั่วโมงที่ผ่านมา +7

    மகிழ்நன் கரிகாலன் மகிழ்ச்சி

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 16 ชั่วโมงที่ผ่านมา +6

    அவன் மட்டுமா ரவீந்திரன் துரைசாமி, ராவணா போன்றோர் அனைவரும் ஒரே குரூப் தான்

  • @najeemmass6551
    @najeemmass6551 18 ชั่วโมงที่ผ่านมา +16

    குருமூர்த்தியின் ஏவல் சீமான்

  • @gandhanamr7606
    @gandhanamr7606 16 ชั่วโมงที่ผ่านมา +5

    "பொய்யுடையொருவன் சொல்வன்மையினால். மெய்போலும்மே‌ . மெய்போலும்மே"

  • @kalyanrenganathan5801
    @kalyanrenganathan5801 19 ชั่วโมงที่ผ่านมา +9

    Welcome back Maghiznan. It’s been a while !!❤️

    • @jsjohn
      @jsjohn 11 ชั่วโมงที่ผ่านมา

      Old video

  • @gandhanamr7606
    @gandhanamr7606 16 ชั่วโมงที่ผ่านมา +5

    தனித்தமிழ் நாடு வேண்டும்என்பது தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை எனில் அதை நோக்கி சீமான் மேற்கொண்ட முயற்சிகள் நடவடிக்கைகள் போராட்டங்கள் என்ன என்பதை நிருபர்கள் கேட்காமல் வேறு கேள்விகள் கேட்பது ஏன்?

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN 19 ชั่วโมงที่ผ่านมา +13

    தமிழை விற்று பணம் சம்பாதிக்க சொன்ன ஒரே தறுதலை சீமான் 😂😂😢😮

  • @perumalperumal314
    @perumalperumal314 19 ชั่วโมงที่ผ่านมา +4

    ஐயா க்கள்
    இருவருக்கும் 🙏🏻
    N TK கட்சியின் உள்ளவர்கள் அனைவரும் அறிவிளிகல்
    அவர்கள் அனைவருக்கும் வேண்டியது பணம் கிளைம் பண்ணுவது எப்படி என்று அலைபவர்கல்
    இவர்கள் வேஸ்ட்
    நாம் எவ்வளவு உதாரணங்கள் எடுத்து உரைத்தாலும்
    உணர மாட்டார்கள்🙏🏻

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 18 ชั่วโมงที่ผ่านมา +4

    " முன் பின் தொடர்பில்லாது (OUT OF CONTEST ) எடுத்துப் பயன்படுத்தக் கூடாது '"என்று பதிப்பாசிரியர் குறிப்பும் திருக்குறள் -வள்ளுவர் புத்தகத்தில் உள்ளது !

  • @nagorestudiomedia.6947
    @nagorestudiomedia.6947 8 ชั่วโมงที่ผ่านมา

    பிரபாகரன் ராஜபக்சே ஒப்பந்த செய்தி அருமை...

  • @xavieressem4618
    @xavieressem4618 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Happy to see Mr.Mazhilan after a long time.

    • @jsjohn
      @jsjohn 11 ชั่วโมงที่ผ่านมา

      Old video

  • @Kuttimakutti08
    @Kuttimakutti08 17 ชั่วโมงที่ผ่านมา +6

    Magizhan is back ❤❤❤❤

    • @jsjohn
      @jsjohn 11 ชั่วโมงที่ผ่านมา

      Old video

  • @synthirusangu2101
    @synthirusangu2101 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Election commission should not accept the nomination of NTK

  • @mageshkumar4669
    @mageshkumar4669 18 ชั่วโมงที่ผ่านมา +5

    நீண்ட நாள் கழித்து தோழர் மகிலன் நேர் காணல்

    • @jsjohn
      @jsjohn 11 ชั่วโมงที่ผ่านมา

      Old video

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 17 ชั่วโมงที่ผ่านมา +2

    NANTRY FOR THE TWO WELDONE WISHES CONTINUE WE WILL WIN

  • @MohamedHussain-sw7rz
    @MohamedHussain-sw7rz 6 ชั่วโมงที่ผ่านมา

    கரிகாலன் மகிழ் இரண்டும் Rock

  • @prabus8483
    @prabus8483 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome back Maghiznan bro. 🎉🎉

    • @jsjohn
      @jsjohn 11 ชั่วโมงที่ผ่านมา

      Old video

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 19 ชั่วโมงที่ผ่านมา +6

    எந்த சாட்டை...
    சாட்டை துரைமுருகன்
    சாட்டை அண்ணாமலை

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 17 ชั่วโมงที่ผ่านมา +3

      இரண்டாமவர்
      பஞ்சு சுருட்டு வால்

    • @Peoplevoice09
      @Peoplevoice09 16 ชั่วโมงที่ผ่านมา

      Sattai Duraimurugan is henceforth called as "POTTAI" Duraimurugan !!!

  • @dhinav1976
    @dhinav1976 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Good explanation thanks. What's the problem with Periyar for this guy's. They have build a strong society with the rock in the name of god. Periyar not taken a needle & put in the banana. He have taken a big iron hammer & sharp rod to break the rock build in the name of god with caste system. Periyar not complted fully still the fools are there. But 90% damaged & made the people to come out of that & we are going towards very high.
    Periyar was not soft to anyone because he no need to act not done vote politics. He worked selfless service without any expectations for the state development.

  • @muthkkumaran
    @muthkkumaran 19 ชั่วโมงที่ผ่านมา +8

    Intha magizhan anna yenga? Ithu old vdo ah? Last 3months kuh mela avangala kanom.. yenna aachi avangaluku?

    • @BELUGA-jj5cc
      @BELUGA-jj5cc 18 ชั่วโมงที่ผ่านมา +2

      Same ouestion🤔

  • @manamparakkum3876
    @manamparakkum3876 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Long time, no seen, makhiznan?

  • @SENTHILKUMAR-hw6vi
    @SENTHILKUMAR-hw6vi 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Attakathi Seeman 😂😂😂😂

  • @renukakumari8784
    @renukakumari8784 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Recap aah?

  • @arjunpc3346
    @arjunpc3346 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Avan savarkar durai murugan 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 46 นาทีที่ผ่านมา

    What??!!!! Prabakaran took money from Rajapakse ??!!!!

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 12 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 15 นาทีที่ผ่านมา

    Saiman oru izhiperavi...🔥🔥🔥

  • @srrtsme5627
    @srrtsme5627 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Telugu dravida sangees❤❤

    • @PrasanthkumarKumar
      @PrasanthkumarKumar 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Ne poli thavadiya sangi 😂😂😂😂

  • @manamparakkum3876
    @manamparakkum3876 10 ชั่วโมงที่ผ่านมา

    Mention date, if it's old Vedio..😢

  • @yogaswasthiga3770
    @yogaswasthiga3770 11 ชั่วโมงที่ผ่านมา

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 20 ชั่วโมงที่ผ่านมา +3

    சூப்பரா சீமான்ஸ் பாப்பார கும்பலுக்கு பதிலடி 😂😂😂

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Old video ?

  • @jaikjaik4919
    @jaikjaik4919 10 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @synthirusangu2101
    @synthirusangu2101 14 ชั่วโมงที่ผ่านมา

    Sir in erode by election total poling will be 83 percent out of that DMK will get 81 percent NTK will get 2 percent this is last month survey report in erode

  • @aslampsa3797
    @aslampsa3797 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Where is Magizhanan.? What happened?

    • @jsjohn
      @jsjohn 11 ชั่วโมงที่ผ่านมา

      I think he is busy in pa Ranjith film

  • @nwschandru216
    @nwschandru216 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Old video.... கரிகாலன் மெலிதாக காணப்படுகிறார்

  • @munishmoorthy6115
    @munishmoorthy6115 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Yov unna pasrthathil santhosam engaya poneeru mahizhnan

  • @lensemagic
    @lensemagic 19 ชั่วโมงที่ผ่านมา

    Date போடாமல் பதிவிட்டால் பழைய வீடியோ என்று எங்களுக்கு தெரியாதா..?
    ஏனப்பா ஏன் இப்படி..?
    உங்களுக்கு பேட்டி எடுப்பதற்கு ஆட்கள் கிடைக்கவில்லையா அல்லது பேட்டி எடுக்க..
    நீங்கள் உங்கள் தகுதியை இழந்து விட்டீர்களா..?
    அல்லது யாரும் இந்த கமெண்ட் செக்ஷனை படிப்பது இல்லையா
    நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் உண்மையை பேசுங்கள்
    ஆனால் பழைய வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டு..
    அநியாயம் செய்யாதீர்கள்
    நேற்று தோழர் மருதையன் அவர்களின் பேட்டியும் பழையது தான்

    • @muthkkumaran
      @muthkkumaran 19 ชั่วโมงที่ผ่านมา +1

      @@lensemagic epdi bro old nuh solra

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 19 ชั่วโมงที่ผ่านมา +1

      பழைய வீடியோவா இருந்தால் மேலே தேதி வரும் பழைய பதிவுனு போட்டு தான் வரும்

    • @Peoplevoice09
      @Peoplevoice09 16 ชั่วโมงที่ผ่านมา

      Sattai Duraimurugan is henceforth called as "POTTAI" Duraimurugan !!!

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w ชั่วโมงที่ผ่านมา

    Karikalan bro mahi neenga rentuperume sema maas bross❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamseldra5923
    @tamseldra5923 18 ชั่วโมงที่ผ่านมา +2

    சாத்து செம சாத்து.

  • @RaiRaki
    @RaiRaki 7 ชั่วโมงที่ผ่านมา

    மகிழ்நன் நீங்கள் எங்கே காணவில்லை

  • @astrologytemple
    @astrologytemple 15 ชั่วโมงที่ผ่านมา

    'பிறப்புஒக்கும்' என்று எழுத வேண்டும் & உச்சரிக்க வேண்டும். 'Vaarisu MLA' Short Film th-cam.com/video/HH6nBu8aEyc/w-d-xo.html 'வாரிசு எம்எல்ஏ' குறும்படம்.