இங்கு லண்டனில் 🇬🇧🇬🇧🇬🇧ஒவ்வொரு சனிக்கிழமையும் எனது இரு பிள்ளைகளும் தமிழ் பாடசாலை சென்று தமிழ் பயின்று வருகிறார்கள். இருவரும் நன்றாக தமிழ் கதைப்பார்கள். எனக்கு மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது 👍👍👍நன்றி🙏🙏 வணக்கம்🙏🙏🇬🇧🇬🇧
என் பிள்ளை ஆங்கில வழி கல்வியில் படிக்கிறேன் மனைவியின் கட்டாயத்தால். ஆனால் அவன் தமிழ் நன்றாக படிக்கிறான் அவனுக்கு ஆங்கிலத்தை விட தமிழ் மொழியில் புலமை அதிகம். காரணம் நாங்கள் தான் வீட்டில் அம்மா அப்பாதான். தமிழ் புத்தகங்களை வாசிக்க வைக்கிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழ் வழி கல்விக்கு மாற்ற வீட்டில் போராடி கொண்டிருக்கிறேன்.
Wonderful sir. Ensure he reads both well. Do not make him handicapped by making only one as good. If only both wheels run at the same speed vehicle will move properly.
Please don't do that, sometimes changing medium of instruction May affect the child in many ways,let him continue in english medium and see that he understands and studies the subjects , simultaneously let him continue improving his talents in tamil also.
@@vadi814தாண்டாத வரை இல்லை உறவே... நமது தகுதி பெரியதாக இருக்கும் பட்சத்தில்... உலகின் எவரும் உன்னிடம் பேச உன் தாய்மொழி தெரிந்து வருவார்கள்... நாம் ஒருவருக்கு கீழே பணிபுரியும் பட்சத்தில் அந்த தாய்மொழி தெரிந்து கொள்ள வேண்டும்... ஏனெனில் தலைமை அவனுடையது... இங்கு மொழி வாழ வேண்டும் என்றால் நம் மொழியை நாம் காதலிக்க வேண்டும்... மொழியை மறந்த இனம் வாழாது வளராது... 🙏🙏🙏🙏
Tamil and English is enough for sure. If anybody want to go to other language speaking country or state then they may learn it. Until that tamil and English is enough.
என் பெயர் கணக்கர் ஹைதர் அலி ராவுத்தர். பெயரின் முன்னால் தமிழ். பெயரின் பின்னாலும் தமிழ். இறை வணக்கத்தின் பெயர் தொழுகை. இறை ஆலயத்தின் பெயர் பள்ளி வாசல். வருடம் 30 நாள் நாங்கள் இருப்பது நோன்பு. இஸ்லாம் எங்கள் வழி! இன்ப தமிழ் எங்கள் மொழி !
I’m in US 🇺🇸. My 8 year old kid have AHD problem. But still I’m teaching Tamil. He will write all Tamil letters and started to read Tamil words also. தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதை என்னுடைய கடமையாக உணர்கின்றேன். தாய்மொழி தெரியாத குழந்தை தந்தை பெயர் தெரியாத குழந்தை என்பது என்னுடைய கருத்து.
ஹிந்தி படித்தால் மட்டும் ஹிந்தி பேச வராது. ஹிந்தி எழுதி படிக்காமல் ஹிந்தி பேசுபவர்கள் இடம் பேசி பழகினால் அந்த மொழியை மட்டும் அல்ல எந்த மொழியும் கற்று கொள்ளலாம். தமிழ்நாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அசாம், பீகார், ஒடிசா, வெஸ்ட் bengal,மகாராஷ்டிர போன்ற ஏனைய மாநில மக்களுக்கு ஹிந்தி தெரிவதில்லை. தாய் மொழியை நன்றாக கற்று கொள்ள வேண்டும். பிற மொழியை தேவை ஏற்ப கற்று கொள்ள வேண்டியது தான்.
என் பிள்ளைகள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள், தமிழ் படிக்க பேச எவ்வளவு ஆசை அவர்களுக்கு, ஆனால் தழிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தமிழ் தெரியாதா கற்றுக் கொள்ள எல்லா வசதியும் இருக்கிறது தமிழ் நாட்டில், வெட்கமாக இல்லையா உங்களுக்கு, 🙏🙏🇫🇷🇫🇷Paris
My daughter born and live in London . Once she started school My husband told her no English at home . We are talking in English. She is always answering in tamil. Even anyone asked she is replying in tamil. Most of the Srilankan children who born and brought in London they speak very good tamil. Its shame tamil Madras parents. When ever we go India she never speck English.Only tamil.
அட்மின் சகோதரா... தமிழ் மொழிக்கான பெருமையை இன்றளவும் பறைசாற்றும் ஒரே தலைவன் நம் அண்ணன் செந்தமிழன் சீமான்..🔥🔥🔥அண்ணனின் வார்த்தைகளை இந்த காணொளியில் ஈடுபடுத்தியதற்கு மிகவும் பெருமையாக உள்ளது... நாம் தமிழர்❤💪💐🔥
எனக்கு தமிழ் பிடிக்கும், தமிழின் சிறப்பு என்ன வென்று நான் அறிவேன் , நான் தமிழகத்தை சேர்ந்த பெண்தான் ஆனால் என்னுடைய தாய் மொழி தமிழ் மட்டும் அல்ல இந்தியும் என் தாய் மொழி தான் காரணம் நான் இந்திய பெண் (I am a Indian women ) , எனில் நீங்கள் இந்தி மொழியை எதிர்க்கும் நீங்கள் அனைவரும் இந்தியர்கள்தானா சிந்தியுங்கள். இதில் எனக்கு இந்தி மொழி தெரியாது என்பது தான் உண்மை, இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் தமிழ் மொழியை கற்க்க வேண்டாம் என்று கூறவில்லை அதே நேரம் இந்தி மொழியை வெருக்க வேண்டாம். நான் தமிழகத்தை சேர்ந்தவள் என்பதால் தமிழ் என்னுடைய தாய் மொழி, அதேபோல் இந்தியாவை சேர்ந்தவள் என்பதால் இந்தியும் என்னுடைய தாய் மொழி. நன்றி. ❤❤❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ❤❤❤❤❤
Tamil is the identity for all Tamilians. As a Tamilian, Tamil will always be my first and most comfortable language for any form of communication or expression. I am proud to be speaking one of the oldest living language in the world, and I discovered my passion towards Tamil only after moving to US when I started missing Tamil. I teach Math and Science to my kids in Tamil and have seen the magical influence of the connection you get when you use your native language for teaching your kids. When I started using Tamil to teach Math, my kids picked up advanced concepts rapidly, and love the time spent in learning. I will only use English to reach audience who cannot understand Tamil, and so I wrote this comment in English to reach Tamilians who cannot read and understand Tamil. It is good to be multilingual, but let us always try to keep our native language as our natural language of our thoughts and expressions..
My brothers son speaks only English unfortunately 😭 but yet he call me peripa or his father appa. Anyway he understands Tamil. Hopefully he speaks Tamil sooner
ஹாங்காங்கிலும் 2005 லிருந்து சனிக்கிழமை அன்று தமிழ் எழுத படிக்க சொல்லி கொடுத்து பரீட்சையும் வைத்து ஆண்டு விழாவும் நடத்தி வருகிறார்கள். தம்பி கோபிநாத் அவர்களுக்கும் தெரியும். மதரஸா பட்டணத்தில் படிக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் தான் வளர்க்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கிறேன்.
Yen ya neenga Tamizh dhanda gethu nu solra maathri dha avangalum english la pesradhu gethu nu suthitu irukanga, avanga English la pesuna gethu nu nenaikranga na athuku kaaranam neenga dha !!!
Bro eenaku oooru doubt hindi padicha india ya la eenga vena valanu sonnaaga athu nala na rashitabasha varuku padichen but tamil padi kama eppadi eenga full la vadakans sa irukka ga 😂😂
Tamil peruma adikuratha wituwitu English a padigda life la growth awnumda intha madayankal sallikaha epdithan solluwankal English thriyama kasta padarwnku than azuda wali thriym 😢
I am muslim..... And ennaku tamil theriyum super ra and English lum theriyum apram hindi um theriyum and school days la thelungum malaiyalamum konjam theriyum 😊
Language is a medium for communication, why taking so serious, cast religion and same as Language, if you give importance to Language it's similar to supporting caste and religion
6:15 Tamil Tamil nu kundaanjatti kullaye kudhura ottra... Appo ni English mattum yedhukku pesra?? Tamil oda sirappu therinjadhu naala Hindi pesamaattaalam, aana foreign language aana English ah pesuvaalaam 😂😂😂
@@manwithmonstervoice1100 Common sense ah use pannanuma? Ni modhala common sense ah use pannuda... Ava nerathukku onnu pesuva... Ithe ithu English must to survive nu illama adhukku padhila, Hindi is must to survive nu irundhurundha, appo ava Tamil oda sirappu therinjathu naala English pesamaatten appudeenu solluva aana Hindi pesuva... Avalukku baadhippu varaadha maadhiri pesuva 😂😂😂
@@HariKrishna-z4b5j thambi modhala strangers epdi pesanum nu kathukutu vaanga!!! Intha vaa poda pesura Vela la Inga vendaam!!! Ena periya thamizh oda sirapu???Tamizh is just a tool for communication. Aduthavangala vaa poda nu solradhu dha unga Tamizh oda sirapa??? Ethachu pesanum nu pesuringala??? Neenga pesuradhu la suthama logic ey illaye, aana una comments la thamizh kavingaraatam vandhura vendiyadhu
@@HariKrishna-z4b5j Mothala strangers kita epdi pesanum nu kathukutu vaanga thambi!!! Indha vaa poda pesura Vela Inga vendam!!! Yen olaritu irukinga ??? Edachu pesanum nu pesuringala?? Tamizh and Hindi ithu rendume India vuttu thangaathu ,ana English apdi illa ,universal language!!!
@@HariKrishna-z4b5j modhala aduthavan kita epdi pesanum nu kathukutu vaanga thambi, vaa poda pesura Vela Inga vendam!!! Suthama logic ey illaye unga comment la
My brothers son speaks only English unfortunately 😭 but yet he call me peripa or his father appa. Anyway he understands Tamil. Hopefully he speaks Tamil sooner
இங்கு லண்டனில் 🇬🇧🇬🇧🇬🇧ஒவ்வொரு சனிக்கிழமையும் எனது இரு பிள்ளைகளும் தமிழ் பாடசாலை சென்று தமிழ் பயின்று வருகிறார்கள். இருவரும் நன்றாக தமிழ் கதைப்பார்கள். எனக்கு மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது 👍👍👍நன்றி🙏🙏 வணக்கம்🙏🙏🇬🇧🇬🇧
வாழ்த்துக்கள்.
Hai
@@VijayVP-i2b நன்றி
@@PrakashPrakash-cg1qc வணக்கம்
வாழ்த்துக்கள்
இந்த இளைஞர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது
தமிழும் ஆங்கிலமும் அழகாக தெரிந்து கொள்ளலாமே....
மேலும் பல மொழிகள் அறிந்து கொள்வதும் நலமே.
என் பிள்ளை ஆங்கில வழி கல்வியில் படிக்கிறேன் மனைவியின் கட்டாயத்தால். ஆனால் அவன் தமிழ் நன்றாக படிக்கிறான் அவனுக்கு ஆங்கிலத்தை விட தமிழ் மொழியில் புலமை அதிகம். காரணம் நாங்கள் தான் வீட்டில் அம்மா அப்பாதான். தமிழ் புத்தகங்களை வாசிக்க வைக்கிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழ் வழி கல்விக்கு மாற்ற வீட்டில் போராடி கொண்டிருக்கிறேன்.
Wonderful sir.
Ensure he reads both well. Do not make him handicapped by making only one as good. If only both wheels run at the same speed vehicle will move properly.
Please don't do that, sometimes changing medium of instruction May affect the child in many ways,let him continue in english medium and see that he understands and studies the subjects , simultaneously let him continue improving his talents in tamil also.
Unga porattangal vettri pera valtthukkal ❤🎉😂
யாரெல்லாம் தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி தெரிந்தாலே போதும் என்று சொல்கிறீர்கள் 👍👌💯
Pothum... Chennai a thaana tha varai...
@@vadi814தாண்டாத வரை இல்லை உறவே... நமது தகுதி பெரியதாக இருக்கும் பட்சத்தில்... உலகின் எவரும் உன்னிடம் பேச உன் தாய்மொழி தெரிந்து வருவார்கள்...
நாம் ஒருவருக்கு கீழே பணிபுரியும் பட்சத்தில் அந்த தாய்மொழி தெரிந்து கொள்ள வேண்டும்...
ஏனெனில் தலைமை அவனுடையது...
இங்கு மொழி வாழ வேண்டும் என்றால் நம் மொழியை நாம் காதலிக்க வேண்டும்...
மொழியை மறந்த இனம் வாழாது வளராது... 🙏🙏🙏🙏
@@vadi814போதும் சென்னையை தானா த வரை
எந்த குக் கிராமத்திற்கு சென்று ஹிந்தி பேசி அவர்களுடன் உரையாடினாய் என்று கூறவும்,ஒரு வேளை உரையடினாய் என்றால் அது எந்த மாநிலம் என்று கூறவும்.
Tamil and English is enough for sure. If anybody want to go to other language speaking country or state then they may learn it. Until that tamil and English is enough.
தமிழர் நாட்டில் வாழும் போது அனைத்து மக்களும் கட்டாயம் தமிழில் பேச எழுத வேண்டும்
Pesa kathukalam ,ana elutha kathukanum nu avasiyam illa!!!
என் பெயர் கணக்கர் ஹைதர் அலி ராவுத்தர்.
பெயரின் முன்னால் தமிழ்.
பெயரின் பின்னாலும் தமிழ்.
இறை வணக்கத்தின் பெயர் தொழுகை.
இறை ஆலயத்தின் பெயர் பள்ளி வாசல்.
வருடம் 30 நாள் நாங்கள் இருப்பது நோன்பு.
இஸ்லாம் எங்கள் வழி!
இன்ப தமிழ் எங்கள் மொழி !
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
I’m in US 🇺🇸. My 8 year old kid have AHD problem. But still I’m teaching Tamil. He will write all Tamil letters and started to read Tamil words also.
தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதை என்னுடைய கடமையாக உணர்கின்றேன்.
தாய்மொழி தெரியாத குழந்தை தந்தை பெயர் தெரியாத குழந்தை என்பது என்னுடைய கருத்து.
உங்கள் குழந்தை நன்றாக குணமடைந்து விடுவார்....
கலங்க வேண்டாம்
மகிழ்ச்சி என் சொந்தமே.. ❤❤❤🫂🫂🫂
Nenga Sri Lanka thane. Athan ❤❤
@@SK_Vibez21 no bro… I’m from Madurai.😊
உண்மை 👍
ஹிந்தி படித்தால் மட்டும் ஹிந்தி பேச வராது. ஹிந்தி எழுதி படிக்காமல் ஹிந்தி பேசுபவர்கள் இடம் பேசி பழகினால் அந்த மொழியை மட்டும் அல்ல எந்த மொழியும் கற்று கொள்ளலாம். தமிழ்நாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அசாம், பீகார், ஒடிசா, வெஸ்ட் bengal,மகாராஷ்டிர போன்ற ஏனைய மாநில மக்களுக்கு ஹிந்தி தெரிவதில்லை. தாய் மொழியை நன்றாக கற்று கொள்ள வேண்டும். பிற மொழியை தேவை ஏற்ப கற்று கொள்ள வேண்டியது தான்.
Nan hindhi padikadhavan anal kannada hindhi 2m theryum
அந்த பொண்ணு அருமையா பேசினாங்க
5:11 I feel that girl proud🥺😭 congrats to that girl ❤
பிள்ளைகளை கெடுத்ததே இந்த அப்பா அம்மாதான்.
என் பிள்ளைகள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள், தமிழ் படிக்க பேச எவ்வளவு ஆசை அவர்களுக்கு, ஆனால் தழிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தமிழ் தெரியாதா கற்றுக் கொள்ள எல்லா வசதியும் இருக்கிறது தமிழ் நாட்டில், வெட்கமாக இல்லையா உங்களுக்கு, 🙏🙏🇫🇷🇫🇷Paris
வாழ்க தமிழ்மொழி
தமிழராய் இருப்பதே பெருமை
தமிழ் மொழி என் அடையாளம் வாழ்க தமிழ் நாம் தமிழர்
That girl's eyes are literally watering whenever she's saying that she doesn't know Tamil 😭
நான் இராமசாமி தமிழ் கல்லூரி காரைக்குடியில் படிக்கின்றேன். நான் தமிழ் படிப்பதால் மிகவும்😊பெருமிதம் கொள்கின்றேன்.
My daughter born and live in London . Once she started school My husband told her no English at home . We are talking in English. She is always answering in tamil. Even anyone asked she is replying in tamil. Most of the Srilankan children who born and brought in London they speak very good tamil. Its shame tamil Madras parents. When ever we go India she never speck English.Only tamil.
தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் -காசி ஆனந்தன் பாடல் வரிகள் ❤❤❤
TROLL level ULTIMATE yaa editoruuuu❤😂
Thank you so much 😊
அட்மின் சகோதரா...
தமிழ் மொழிக்கான பெருமையை இன்றளவும் பறைசாற்றும் ஒரே தலைவன் நம் அண்ணன் செந்தமிழன் சீமான்..🔥🔥🔥அண்ணனின் வார்த்தைகளை இந்த காணொளியில் ஈடுபடுத்தியதற்கு மிகவும் பெருமையாக உள்ளது... நாம் தமிழர்❤💪💐🔥
Thank you so much brother 😊
ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்க்கவும்.
நம் தாயாக தாய் மொழி இருக்க எதற்கு மாற்றான் தாய். (மொழி)
Seeman oru political broker
We hate seeman from Sri Lanka 🇱🇰
அடப்பாவிகளா தமிழை கொள்கிறார்கள் 😢😢😢
கொல்லுகிறார்கள் என்பதை சரியாக எழுதுங்க
அவர்கள் தமிழை கொல்லுகிறார்கள் என்பதை நீங்க #கொள்கிறீர்கள்
@@samuelking9321 சரிதான் என்ன செய்வது என்னை திராவிடம் படிக்க வைத்து இப்படி தான் தமிழ் இருக்கும் சகோ 🤭🤣🤣🤣😁😁😁
பிற மொழியில் பேச தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் என் மொழியில் பேசுவது விடுத்து மாற்று மொழியில் பேசுவது பெருமை அல்ல.
எனக்கு தமிழ் பிடிக்கும்,
தமிழின் சிறப்பு என்ன வென்று நான் அறிவேன் ,
நான் தமிழகத்தை சேர்ந்த பெண்தான் ஆனால் என்னுடைய தாய் மொழி தமிழ் மட்டும் அல்ல இந்தியும் என் தாய் மொழி தான் காரணம் நான் இந்திய பெண் (I am a Indian women ) ,
எனில் நீங்கள் இந்தி மொழியை எதிர்க்கும் நீங்கள் அனைவரும் இந்தியர்கள்தானா சிந்தியுங்கள்.
இதில் எனக்கு இந்தி மொழி தெரியாது என்பது தான் உண்மை, இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் தமிழ் மொழியை கற்க்க வேண்டாம் என்று கூறவில்லை அதே நேரம் இந்தி மொழியை வெருக்க வேண்டாம்.
நான் தமிழகத்தை சேர்ந்தவள் என்பதால் தமிழ் என்னுடைய தாய் மொழி, அதேபோல் இந்தியாவை சேர்ந்தவள் என்பதால் இந்தியும் என்னுடைய தாய் மொழி.
நன்றி.
❤❤❤❤❤
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
❤❤❤❤❤
Sungi pali , azhaka iruka ❤️
Ithukku artham enna?
இடையில் சீமானின் உரை அருமை அண்ணா
😂supper bro
அருமை
Thank you so much brother 😊
தண்ணி, காபி, டீ குடிப்பது இப்போ எல்லோரும் அது சாப்பிடுவதுனு சொல்ராங்க.
Tamil is the identity for all Tamilians. As a Tamilian, Tamil will always be my first and most comfortable language for any form of communication or expression.
I am proud to be speaking one of the oldest living language in the world, and I discovered my passion towards Tamil only after moving to US when I started missing Tamil.
I teach Math and Science to my kids in Tamil and have seen the magical influence of the connection you get when you use your native language for teaching your kids. When I started using Tamil to teach Math, my kids picked up advanced concepts rapidly, and love the time spent in learning.
I will only use English to reach audience who cannot understand Tamil, and so I wrote this comment in English to reach Tamilians who cannot read and understand Tamil.
It is good to be multilingual, but let us always try to keep our native language as our natural language of our thoughts and expressions..
Matrimony ah ... Miss you ❤
Varta mamae😂😂
Editing super 😂😂
8:28 Tvk 🔥🔥🔥🔥🎗️
தமிழ்🔥
அண்ணன் சீமான் பேசும் போது உணர்ச்சி பொங்கியவர்கள் லைக் பண்ணுங்க.
தற்குறிகள் எல்லோருக்குமே உணர்ச்சி பொங்கும் சீமான் பேசும்போது.
Naalla vellaa naan nalla appa amma kiddachathuku kadavalayae nandri indhaa matri perumai pittalaiku poraklaaa
My brothers son speaks only English unfortunately 😭 but yet he call me peripa or his father appa. Anyway he understands Tamil. Hopefully he speaks Tamil sooner
நா மும்பை வந்து பத்து வருசம் ஆச்சு ஆன இன்னும் தமிழ் இங்கிலீஷ் தான் பேசுறேன்
இங்கு France ல் French தெறியாதவர் எவரும் இல்லை நம்மவர்களுக்கு தாய் மொழியின் அருமை தெரியவில்லை
Bye bye ta ta good u Gaya....😂
ஹாங்காங்கிலும் 2005 லிருந்து சனிக்கிழமை அன்று தமிழ் எழுத படிக்க சொல்லி கொடுத்து பரீட்சையும் வைத்து ஆண்டு விழாவும் நடத்தி வருகிறார்கள். தம்பி கோபிநாத் அவர்களுக்கும் தெரியும். மதரஸா பட்டணத்தில் படிக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் தான் வளர்க்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கிறேன்.
சீமான் அவர்களை காட்டியதற்கு லைக் ❤❤
Intha episode epo pottanganu soldringala please
Season 23 episode 246 brother 😊
That last word *Social skills tuition* 👌🏻
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Ultimate
🥳
தமிழை கற்று கொள்ள ஈழத்துக்கு வாங்க?.we are giving to priority to our mother tongue also we speaks english also
மிகவும் கடினமான உண்மை ஆங்கிலம் கற்பது தவறில்லை ஆனால் தமிழை மறந்து ஆங்கிலம் கற்க வேண்டும் என்று எந்த சட்ட புத்தகமும் கூறவில்லை.
Girls are great
ஆங்கிலம் கற்று கொள்ள ஒரு எஃப் இருப்பது போல் தமிழ் மொழியை எழுத படிக்க கற்றுக் கொடுக்க ஒரு எஃப்பை மக்களுக்கு தெரிய படுத்துங்க
First dad was really good person
That daddy girl is looking like iswariya rajesh
Avan chinna kolandha porakumbodhu...😂
Itha episode number sollunga
நாங்கள் அப்பாவை ஐயா என்றும் அப்பா அண்ணன் தம்பிகளை பெரியய்யா நடய்யா சின்னய்யா என்று தான் கூப்பிடுவோம்
Which episode da which season please tell me
தமிழ் பேச மட்டும் தெரிந்தால் போதும் ஆங்கில தான் நாம் கற்க வேண்டும் தமிழ் கத்துக்கிட்டு ஒரு பயனும் இல்லை
Here after Tamil will rule the world
😂😂😂 illa pa , come to reality!!! English dha rule pannudhu!!! Because adhu dha universal language!! Tamizh tamilnadu thaandathu !!!
தமிழில் பெயர் வெய்ங்க !
Ithu entha episode
Season 23 episode 246 brother 😊
Which episode it is
Episode??
Season 23 episode 246 brother 😊
Consept crt.. But indha team ku opposite ahh.. English pesuna kethu nu oru team suthitu irukum la.. Andha team pottu irukka lam
Yen ya neenga Tamizh dhanda gethu nu solra maathri dha avangalum english la pesradhu gethu nu suthitu irukanga, avanga English la pesuna gethu nu nenaikranga na athuku kaaranam neenga dha !!!
எனக்கு தமிழ் மட்டும் போதும்
Ok
😂😂😂 Idhuthaanda Naarappozhappu.. Dravisha thiruttu Naadharinga Aatchi Azhiyattum 🔥🔥🔥
சொங்கி பலி 😂😂
Enakku Tamil mattumdhan theriyum.
If we do not foreign language it’s okay but we don’t know our mother tongue is very embarrassing
இது எப்பொழுது ஒளிபரப்பானது?
Season 23 episode 246 brother 😊
@@TrollMittaiTamil Nandri..
Your always welcome brother 😊
Bro eenaku oooru doubt hindi padicha india ya la eenga vena valanu sonnaaga athu nala na rashitabasha varuku padichen but tamil padi kama eppadi eenga full la vadakans sa irukka ga 😂😂
தூய தமிழ்மொழி மட்டும் போதும் பிறமொழி தேவையில்லை
Akash north indian peraa enakku kovil iyerla peru vacharu
Angaa oruthar tamil onumae valachi kuddukalaa solluraru en tamil nadu laa irukingaaa oddungaaa
Tamil peruma adikuratha wituwitu English a padigda life la growth awnumda intha madayankal sallikaha epdithan solluwankal English thriyama kasta padarwnku than azuda wali thriym 😢
I am muslim..... And ennaku tamil theriyum super ra and English lum theriyum apram hindi um theriyum and school days la thelungum malaiyalamum konjam theriyum 😊
Namaku tamil matum tha therium
அடுத்தவன் நம்ம மொழி பேசறான்னா அது நம் பாரம்பரியத்தை அழிக்கப் போறான்.அவன் தமிழ் பேசலாம் நம்ம பழக்க வழக்கத்தை இல்லாமல் செஞ்சிருவான்.
நாம்தான் அவனுங்களுக்கு நம் பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.
பைத்தியக்காரனைப் போல் பேசக்கூடாது.🤫
காலப்போக்கில் தமிழ் என்ற மொழியே இருக்காது போன்ற எண்ணம் வருகிறது 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
Tamil 1st appuram English bro
Hindi is important all states teaching
Tamil English ok
ena apmanam..englishle mattum tha pesuvo new generation ... .tamil theriyama irundaa peruma tha....
Ellaam oooru karangaa thavara en purijikurangaa therilaa mattram enpathu mozhi laa illaa
Language is a medium for communication, why taking so serious, cast religion and same as Language, if you give importance to Language it's similar to supporting caste and religion
Exactly!!!
6:15 Tamil Tamil nu kundaanjatti kullaye kudhura ottra... Appo ni English mattum yedhukku pesra?? Tamil oda sirappu therinjadhu naala Hindi pesamaattaalam, aana foreign language aana English ah pesuvaalaam 😂😂😂
Because English is must to survive and Excel in carrier, where as Hindi is not mandatory.Konjamachu common sense use panni pesunga
@@manwithmonstervoice1100 Common sense ah use pannanuma? Ni modhala common sense ah use pannuda... Ava nerathukku onnu pesuva... Ithe ithu English must to survive nu illama adhukku padhila, Hindi is must to survive nu irundhurundha, appo ava Tamil oda sirappu therinjathu naala English pesamaatten appudeenu solluva aana Hindi pesuva... Avalukku baadhippu varaadha maadhiri pesuva 😂😂😂
@@HariKrishna-z4b5j thambi modhala strangers epdi pesanum nu kathukutu vaanga!!! Intha vaa poda pesura Vela la Inga vendaam!!! Ena periya thamizh oda sirapu???Tamizh is just a tool for communication. Aduthavangala vaa poda nu solradhu dha unga Tamizh oda sirapa??? Ethachu pesanum nu pesuringala??? Neenga pesuradhu la suthama logic ey illaye, aana una comments la thamizh kavingaraatam vandhura vendiyadhu
@@HariKrishna-z4b5j Mothala strangers kita epdi pesanum nu kathukutu vaanga thambi!!! Indha vaa poda pesura Vela Inga vendam!!! Yen olaritu irukinga ??? Edachu pesanum nu pesuringala?? Tamizh and Hindi ithu rendume India vuttu thangaathu ,ana English apdi illa ,universal language!!!
@@HariKrishna-z4b5j modhala aduthavan kita epdi pesanum nu kathukutu vaanga thambi, vaa poda pesura Vela Inga vendam!!! Suthama logic ey illaye unga comment la
Ellam nallathaanda poittrukku indha videola edhukkuda Sanghi Seemaana vera ullakondu vareenga!
Tamil also need and we can lear hindhi as third language
Thamizhe uruppadi illa idhula veru mozhiya vachchi yenna pannaporanga
Ithu oru script content only English important to travel all over the world
Change topic
Hindu Ah?
Over scene pa thamizh thamizh nu thidir pattru
😮
Scene ella epo tha entha janangalukku tamil languagoda arumai theriuthu...athan konjam over expression...don't worry be cool...
மொழிக்காக மாநாடு நடத்தினா மொழி வளராது, தமிழன் அறிவால், அன்பால் வளர்ந்தால் மட்டுமே அந்த மொழி வளரும்!
Episode number please
Season 23 episode 246 brother 😊
Cn maariye etc nu oru channel voduchu konja naal
இடையில் சீமானின் உரை அருமை அண்ணா
My brothers son speaks only English unfortunately 😭 but yet he call me peripa or his father appa. Anyway he understands Tamil. Hopefully he speaks Tamil sooner