பிரண்ட்ஸ் என் பேரு பாவாடை சாமி🥺... நான் படிக்கிறப்ப என்னை எல்லாருமே கிண்டல் பண்ணுவாங்க😢... எங்க அப்பாட்ட ஏன் இந்த பேரு வச்சீங்கன்னு கேட்டா..சாமியோட பேருன்னு சொன்னாரு🙄 ஆனா எனக்கு பிடிக்கவே இல்லை😤😡😡😡😡😡😡
நண்பரே அது பாவாடை அல்ல.கர்நாடகாவில் இருந்து வந்த மக்கள் வைக்கும் பெயர் அது.பாவ்டா என்பது பாவாடை ஆகிவிட்டது பாவ்டா என்றால் கன்னடத்தில் அற்புதமான என்று பொருள் பாவ்டாசாமி என்றால் அற்புத சாமி.
என் முதல் மகனுக்கு ஜாதகம் மட்ரும் என் கனிதபடி என் அப்பா பூ-என ஆரம்பிக்கும் மாதிரி வைக்க சொன்னார். நாங்களும் வைத்து விட்டோம். . அதில் second syllable :R" என வன்து விட்டது. So, அது "பூர்" (poor) என வந்து விட்டது. ஆறு வருடம் கழித்து நானும் என் மனைவியும் அதிகார பூர்வமாகவே அந்த Poo-vai எடுத்து விட்டு மறுபதிவு செய்து விட்டோம். Government register மற்றும் பிறப்பு சான்றிதழ் எல்லாமே. மிகவும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் உள்ளது.
தயவு செய்து சினிமாவை இடையில் போடாதிர்கள் மக்கள் சீரியசாய் இருக்க வேண்டிய விஷயத்திலும் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள் இயல்பான சிரிப்பு நமக்குள்ளே இருக்கிறது
பெயர் வைப்பதிலே பெற்றோர்கள் செய்த துரோகம் இது... தான் பெற்ற பிள்ளையை தானே அசிங்க படுத்தும் எண்ணம் கொண்டா காலத்தை கடந்து செல்வது மிகவும் கேவலமான செயல்...
எந்தப் பெற்றோரும் தன் குழந்தைகளை அசிங்கப் படுத்த பெயர் வைப்பது இல்லை.சாமியின் பெயர் வைப்பது அந்த சாமியின் அருள் கிடைக்கும் என்று நினைத்து மூடத்தனமான செயலை கெட்ட எண்ணம் என்று சொல்லி பெற்றோரின் பாசத்தை கேவலப்படுத்த வேண்டாம். .ஆனால் அதன் வலி கொடியது தான்.
@@selvaraja8285 காலம் முழுவதும் படும் துன்பத்தை பாசம் என்ற பெயரில் மூடி மறைக்க முடியாது... பெண் தெய்வத்தின் பெயருடன் ஆண் பெயர் வரும் மாரு சேர்த்தும் வைத்து சரி செய்து இருக்கலாமே....
என் பெயர் குஞ்சுகருப்பன் எல்லாரும்னென்ன குஞ்சுனுதான் கூப்பிடுவாங்க நான் என்ன கருப்பன் கூப்பிடுங்கனு சொன்னா கேக்க மாட்டாங்கள் போடா குஞ்சுனு கேளி பண்ணுவங்கள்☹️☹️
தமிழ்நாட்டை மலையாளி ஆண்ட போது வாயை மூடிக்கிட்டு இருந்தீங்க. கன்னடர் ஆண்டபோது நவதுவாரத்தையும் மூடிக்கிட்டு இருந்தீங்க. இப்போ மட்டும் தமிழ் பாசம் பொங்குதா? இவ்வளவுக்கும் இவங்க இங்கேயே பிறந்து வளர்ந்தவங்க. கலைஞர் செய்த அளவு தமிழுக்கு எந்த அரசியல்வாதியும் செய்ததில்லை. அவங்க ரெண்டு பேரும் தமிழுக்கு என்ன செஞ்சாங்கன்னு ஒரு பாயிண்ட் சொல்லுங்க பார்ப்போம்.
தமிழக அரசின் கெஜட்டில் பதியலாம். முன்னணி ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகையில் பெயர் மாற்றம் குறித்த விளம்பரம் கொடுத்து அதன் அடிப்படையில் ஆதார் பாஸ்போர்ட் முதற்கொண்டு எல்லா ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். ஏஜன்ட்கள் மூலம் சென்றால் விரைவில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாசம்.
பிரண்ட்ஸ் என் பேரு பாவாடை சாமி🥺...
நான் படிக்கிறப்ப என்னை எல்லாருமே கிண்டல் பண்ணுவாங்க😢...
எங்க அப்பாட்ட ஏன் இந்த பேரு வச்சீங்கன்னு கேட்டா..சாமியோட பேருன்னு சொன்னாரு🙄
ஆனா எனக்கு பிடிக்கவே இல்லை😤😡😡😡😡😡😡
If you don't like it, change the name👍Why suffer for this?
நண்பரே அது பாவாடை அல்ல.கர்நாடகாவில் இருந்து வந்த மக்கள் வைக்கும் பெயர் அது.பாவ்டா என்பது பாவாடை ஆகிவிட்டது பாவ்டா என்றால் கன்னடத்தில் அற்புதமான என்று பொருள் பாவ்டாசாமி என்றால் அற்புத சாமி.
அன்பர்களே
பெயர் பிடிக்கவில்லையென்றாலும் மாற்ற விருப்பம் இருந்தாலும் சட்டப்படி மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.
ஒருவருக்கு ஒரு பெயர் மட்டுமே சட்டப்படி!
பாவு+ஆடை=பாவாடை. அதாவது சுற்றிக் கொள்ளும் ஆடை.
@@manivasagamrajalingam1868கன்னட பெயர் பவாட..என்றால் அற்புதம்..
பவாட சாமி என்பவர் பெரிய சித்தர்..
என் முதல் மகனுக்கு ஜாதகம் மட்ரும் என் கனிதபடி என் அப்பா பூ-என ஆரம்பிக்கும் மாதிரி வைக்க சொன்னார். நாங்களும் வைத்து விட்டோம். . அதில் second syllable :R" என வன்து விட்டது. So, அது "பூர்" (poor) என வந்து விட்டது. ஆறு வருடம் கழித்து நானும் என் மனைவியும் அதிகார பூர்வமாகவே அந்த Poo-vai எடுத்து விட்டு மறுபதிவு செய்து விட்டோம். Government register மற்றும் பிறப்பு சான்றிதழ் எல்லாமே. மிகவும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் உள்ளது.
என் பாட்டி பெயர் சமாதானம் என் தந்தை பெயர் ராஜேந்திரன் இரண்டு பேரு முதல் எழுத்து சேர்ந்து ""சாரா"" என் பெயர் ❤❤
என்ன ஒரு புத்திசாலித்தனம்😁🔥
Rasa nu vachirkalam
சரா தானே வைக்கணும், சாரா னு தப்பா வச்சுட்டு பீத்திகிற...
தயவு செய்து சினிமாவை இடையில் போடாதிர்கள் மக்கள் சீரியசாய் இருக்க வேண்டிய விஷயத்திலும் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள் இயல்பான சிரிப்பு நமக்குள்ளே இருக்கிறது
பெயர் வைப்பதிலே பெற்றோர்கள் செய்த துரோகம் இது...
தான் பெற்ற பிள்ளையை தானே அசிங்க படுத்தும் எண்ணம் கொண்டா காலத்தை கடந்து செல்வது மிகவும் கேவலமான செயல்...
எந்தப் பெற்றோரும் தன் குழந்தைகளை அசிங்கப் படுத்த பெயர் வைப்பது இல்லை.சாமியின் பெயர் வைப்பது அந்த சாமியின் அருள் கிடைக்கும் என்று நினைத்து மூடத்தனமான செயலை கெட்ட எண்ணம் என்று சொல்லி பெற்றோரின் பாசத்தை கேவலப்படுத்த வேண்டாம்.
.ஆனால் அதன் வலி கொடியது தான்.
@@selvaraja8285 காலம் முழுவதும் படும் துன்பத்தை பாசம் என்ற பெயரில் மூடி மறைக்க முடியாது...
பெண் தெய்வத்தின் பெயருடன் ஆண் பெயர் வரும் மாரு சேர்த்தும் வைத்து சரி செய்து இருக்கலாமே....
இது சனாதனத்தின் சதி. பட்டியலின மக்கள் நல்ல பேர் வைக்கக்கூடாது என்று எழுதப்படாத சட்டம். மண்ணாங்கட்டி என்ற பெயர் உள்ளவரை எல்லாம் பார்த்திருக்கிறேன்.
Sindhu's experience is ultimate
😂
இந்த வீடியோ பாத்தா இந்தியன் -2 சித்தார்த் நடித்த சித்ரா அரவிந்தன் ( Social media ) தான் ஞாபகம் வருது 😂😂
நக்கல்யா உனக்கு 😅
சிவ பிரகாசம் ஆன்டி சிரிப்பஅழகு😊
😂
என்னுடைய பள்ளி நண்பர்
பெயர்கூட
பாப்பாத்தி
😅
8 வது ஆளு அதனால கஷ்டபட்டு எல்லாம் இல்ல எதாவது ஒரு பேரு வச்சிஉட்டுவோம் 😅😅😅😅😅 இந்த விடியோல அன்னக்கொடி தான் மாஸ்😅😅😅😅😅
😅🔥
Very interesting names super super semma 😂😂😂😂
🤗🤗😅
என் பெயர் ராஜாமணி (ஆண் ). ஆனால் என் பெயரில் பெண்ணைத்தான் எதிபார்க்கிறார்கள்.
Hallo Gopinath
Neenga Siva prakasamnu.peru keluvi.pattathe illaya
Nalla uruttuta 😂😂
🤣🤣
சார் சென்னையில் ஒரு அம்மாவின் பெயர் *தமிழ்நாடு* . நாட்டுப்பற்று இருக்கலாம் ஆனா இவரு நாட்டியே கொண்டு வந்து வீட்ல வைத்துவிட்டார்...
Sathya na girls kum veipanga Boys kum veipanga
Pavadai common name for gents in Tanjore dist. @ my village, 4 members r having this name.
என் பெயர் குஞ்சுகருப்பன் எல்லாரும்னென்ன குஞ்சுனுதான் கூப்பிடுவாங்க நான் என்ன கருப்பன் கூப்பிடுங்கனு சொன்னா கேக்க மாட்டாங்கள் போடா குஞ்சுனு கேளி பண்ணுவங்கள்☹️☹️
🥲
சரி பேரு இருந்துட்டு போகட்டும் விடுங்க... அந்த எடம் எப்படி...?? பேருக்கேத்தபடி இல்லையே??😅
என்னுடைய மகன் பெயர் இலக்கிய செல்வன் ஆனால் எல்லோரும் 'இலக்கியா' என்று தான் அழைப்பார்கள்.!
romba perumaiya irukungalaa? unga paiyanukku pidithirukaa?
My name is elakkiya
பாவாடை என்பது காரணப் பெயர் இதில் அசிங்கம் எங்கே இதுக்கு ஒரு மேடை...
Unakku vachiruntha therinjirukkum da😂
எங்கள் வீட்டில் 3பேர் உள்ளனர்
@@sanjeeviramasamy3753 oh my bad bro🙂🏃
Sari da pavada
அவர் சூத்திர இந்து என்பதே காரணம். பட்டியலின மக்கள் அழகிய தமிழ் பெயரை வைக்க கூடாது என்பது சனாத்தனத்தின் எழுதப்படாத விதி.
இந்த வீடியோ பார்க்கும் போது முஸ்லீம் குழந்தைக்கு கருணாநிதினு பெயர் வச்ச நம்ம முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாபகம் தான் வருது😅😂🙄
@@suryan6811 😅
😂😂
மலையாளி சைமன் தமிழ்க்கடவுள் எனது முப்பாட்டன் என்று சொல்லி வருவது ஞாபகம் வருகிறது.
@@rajaraja-cc8hv
உன் ஆத்தாளா சீமானை பெற்று பெயர் வைத்தாள்??? சீமானின் பிறப்பு சான்றிதழ் உன் ஆத்தாளிடம் உள்ளதா????
@@rajaraja-cc8hvசீமானின் பெயரை மாற்ற உனக்கு என்ன உரிமை உள்ளது????
In Neyveli Lignite Corporation, I have seen employees having peculiar names like Pavadai, Manakatti ...
Yes , villupuram banruti peoples have such names
You can change your name. Just find a lawyer and change the name in government records
Antha cycle karan peru ena 😂😂😂😂😂 5:58
🤔..!
ஸ்டாலின்! என்ன மொழி தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க என்னமோ ஒண்ணு உண்மையா சொல்லுங்கோ .......😅
தமிழ்நாட்டை மலையாளி ஆண்ட போது வாயை மூடிக்கிட்டு இருந்தீங்க. கன்னடர் ஆண்டபோது நவதுவாரத்தையும் மூடிக்கிட்டு இருந்தீங்க. இப்போ மட்டும் தமிழ் பாசம் பொங்குதா? இவ்வளவுக்கும் இவங்க இங்கேயே பிறந்து வளர்ந்தவங்க. கலைஞர் செய்த அளவு தமிழுக்கு எந்த அரசியல்வாதியும் செய்ததில்லை. அவங்க ரெண்டு பேரும் தமிழுக்கு என்ன செஞ்சாங்கன்னு ஒரு பாயிண்ட் சொல்லுங்க பார்ப்போம்.
Super Super Super
👍🤗
Episode ?
Which episode
Naduvula clippings podama irunthirukkalam
Avamanapadurathuthan annakodiyoua andrada velai😂😂
தலைவா வேற மாதிரி 🔥😂
all of them can change name if they don’t like it
டேய் சிந்து எல்லாம் too much 😂😂😂
😂🤣
ஆண் பிள்ளைக்கு பெண் பெயர் வைத்த சீமான் தான் ஞாபகத்துக்கு வருகின்றார்
என்ன பெயர் சுடலை வைத்த சேட் கடாவா
@@samraj6133
😂😂😂
4.48😂😂😂
😂😂
Shivaprakasham mam ippa neeyaa naanaala 7 manikku samaikka maattaangalaam 4 manikku beach povaangalaam. Maamiyaara di pottu kooppadradu ellaam sammayaa pesiyirundaanga
Easy change Name in Gazatte.
என் செல்ல பேர் சூஞ்சு மணி
Nice Name bro👍
தூய தமிழ் வார்த்தைகளை கெட்ட வார்த்தையாக மாற்றிய சரித்திரம் தமிழ்நாட்டில் தான்...ஆத்தா என்று யாரு இப்போ தாயை அழைப்பதில்லை
Gazzate la name change pannikonga
தயவு செய்து இடையில் சினிமா வசனங்களை சேர்க்க வேண்டாம்
பெயர் மாற்றம் செய்ய ஏதாவது வழி உண்டா?
தமிழக அரசின் கெஜட்டில் பதியலாம். முன்னணி ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகையில் பெயர் மாற்றம் குறித்த விளம்பரம் கொடுத்து அதன் அடிப்படையில் ஆதார் பாஸ்போர்ட் முதற்கொண்டு எல்லா ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். ஏஜன்ட்கள் மூலம் சென்றால் விரைவில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாசம்.
😁 NAME OF A TAMIL WEALTHY BUSINESS MAN IN MOREH-MANIPUR IS "PULUGAN-CHETTIYAR😁....why⁉️....he said that , PULUGAN IS THEIR KULA-DEIVAM.
Episode 18/3/2012
அறிவு கேட்ட மக்கள்
இந்த றெஞ்சுக்கு இறங்கியாச்சு.
காணாமல் போக போகும் கோபிநாத்.
Ellame script ah irukumo
ஒருவேளை இருக்குமோ🤔
எனக்கும் இந்த சந்தேகம் உண்டு.
😂😂
My name isravel
Tamil asariyar kitte paier vekinum andru ketavar aana prnna endru solaliya.
0 52 மாமியார்a vandavanga
S12 E24
1 29 இவன் fraud unmai Illa
Matan gauri endu oruvan TH-cam run panndran
கடுப்புக்கு பெத்தா இப்படி பேர் வைப்பானுக
😂😂
பாவாடை என்பது காரணப் பெயர் இதில் அசிங்கம் எங்கே இதுக்கு ஒரு மேடை...
👍😅