நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் எம்ஜிஆர் பற்றி பேசியது...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 248

  • @ajxerox7765
    @ajxerox7765 3 ปีที่แล้ว +57

    ஒரு மிகச் சிறந்த பேச்சாளர் அழகாக ஆங்கிலமும் அதற்கு தமிழும் கலந்து பேசுபவர் அன்பான மனிதர் மேஜர் சுந்தரராஜன் அவர்கள்

    • @paularokiyamary7823
      @paularokiyamary7823 2 ปีที่แล้ว +3

      Truth

    • @kalaiselvamk2783
      @kalaiselvamk2783 9 หลายเดือนก่อน

      உிஇவ் நிதி ா இது உ ஐக்​@@paularokiyamary7823

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 3 ปีที่แล้ว +43

    சுகுமார் அன்னா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
    என்றும் தலைவர் புகழ் பாடுவதில் நீங்கள். சமயபுரம் ஜே.எஸ் கண்ணன்

  • @sguna2877
    @sguna2877 3 ปีที่แล้ว +41

    தலைவரைப் பற்றி மேலும் அறிய மிகவும் ஆவல். நன்றி. மகிழ்ச்சி.

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 2 ปีที่แล้ว +24

    🌹🙏புரட்சி தலைவரின்🙏🌹 வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக எடுத்துரைத்த மறைந்த மேஜர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு என் கண்ணீர் மல்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 🌹🙏

  • @manimaster1724
    @manimaster1724 3 ปีที่แล้ว +13

    அண்ணன் சுகுமாரன் அவர்கள் பநி தொடரட்டும் என்று என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி வமணக்கம் ஐயா இங்கனம் மணி

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 ปีที่แล้ว +61

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் (எம் ஜி)யார் (ஆர்)..... சரித்திரம் தனிலே நிற்கின்றார். (By Kaviyarasu Kannadasan🙏 - Makkaltilagam the Great legend MGR 🙏

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 ปีที่แล้ว +8

    இங்கே எங்கள் தலைவருக்கு வாழ்த்து மடல் வழங்கிய மேஜர் சார் அவர்களுக்கு நல்வாழ்த்துகளை அனுப்பி வைக்கின்றோம்.🌟⚡☀️☀️☀️☀️☀️✨

  • @manimegalaarumugam2265
    @manimegalaarumugam2265 3 ปีที่แล้ว +25

    Major Sundarajan has spoken very well about MGR. A good speech

  • @s.amrutha
    @s.amrutha ปีที่แล้ว +6

    நல்லவனாக வாழ்ந்து வழிகாட்டிய வல்லவன் தலைவன் MGR !
    M G R என்கிற எழுத்துக்களுக்கே பிறவிப் பயன் கொடுத்தவர்! ❤ மேஜருக்கும் அரியலூர் சுகுமாரன் அவர்களுக்கும் நன்றி!!!

  • @shaukathb4061
    @shaukathb4061 3 ปีที่แล้ว +44

    மக்கள்திலகம் எம்ஜிஆர் மனித நேயத்தின் அறிவின் இமையம்.

    • @siddeeksiddeek8325
      @siddeeksiddeek8325 3 ปีที่แล้ว +1

      அதை நீ ஒரு முறை பழனிபாபா வின் உரையாடலை கேள் எம் ஜி யாரெண்டு புரியும்

    • @shaukathb4061
      @shaukathb4061 3 ปีที่แล้ว +2

      @@siddeeksiddeek8325 எம்ஜிஆர் சினிமா நடித்த காலத்திலும் பார்த்தவன் பழனிபாபா வையும் பார்த்தவன் பழனிபாபா எம்ஜிஆரை சொல்லும் செய்தி அனைத்தும் பொய்யாணவை ஒன்று மட்டும் உண்மை எம்ஜிஆரை சந்திதத்துருக்கிறார் அதுமட்டும்தான் உண்மை பற்றபடி இன வெறி பிரபாகாரனை சந்திதத்தேன் தோளில் கையைப்போட்டேன் என்று புளுகு மன்னன் சீமானை போலத்தான் பழனிபாபா உடைய செய்தியும்

    • @siddeeksiddeek8325
      @siddeeksiddeek8325 3 ปีที่แล้ว

      @@shaukathb4061 பழனிபாபா விடம் பிச்சை எடுத்தவன் தான் இந்த ராமச்சந்திரா என்கிற எம்ஜிஆர் பயபுள்ள பாழனிபாபா அன்றே கோடீஸ்வரர் அன்றே அல்லி கொடுத்த வல்லல் எங்கள் பழனிபாபா ஒங்க எம்ஜிஆர் ஒரு பிச்சக்காரபய

    • @shaukathb4061
      @shaukathb4061 3 ปีที่แล้ว +3

      @@siddeeksiddeek8325 தகவல் துறையிடம் எம்ஜிஆர் வள்ளலா பிச்சைக்காரனா என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம் யார் சொல்வதையும் நம்பவேண்டாம்.

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 10 หลายเดือนก่อน

      வயிற்றெரிச்சல் காரணமாக மக்கள் திலகத்தை சிலர் குறை கூறுவார்கள்

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 ปีที่แล้ว +21

    அதனால் தான் அவர்
    புரட்சி தலைவர் பொன்மனசெம்மல்
    இதையதேய்வம்
    பாரதரத்னா
    மக்களின் இதய
    தேய்வம்
    டாக்டர் m g r

  • @sridharmha1917
    @sridharmha1917 2 ปีที่แล้ว +12

    என் தலைவரை போன்ற ஒரு மாபெரும் மனிதரைப் பார்ப்பது மிகவும் அரிது. காலங்கள் எவ்வளவு கடந்தாலும் மக்களின் மனதில் என்றும் மனித தெய்வம் எங்கள் தலைவர்

  • @senthildhivya3659
    @senthildhivya3659 3 ปีที่แล้ว +18

    Ellam valla iraivan makkal thilagamaga piranthar

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 ปีที่แล้ว +14

    THAT IS MERCIFUL GENEROUS RAMACHANDRAN PURATCHI THALAIVAR PONMANACHAMMAL LEGEND.TQ.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 ปีที่แล้ว +34

    Chennai MGR நகர், AIADMK முதல் தேர்தல் அறிவிப்பு கூட்டம் MGR நகர்,கிருஷ்ணன் அண்ணன் வீட்டு அருகில் புரட்சி தலைவர் வந்தவுடன் அருகே பள்ளியில் ஆரத்தி எடுக்க ஏற்பாடு,அவரது car நின்றதும், ஜன்னல் வழியாக ரோஜா பூக்களை அங்கு சிறு கூட்டத்தினிடையே இருந்து தூவினோம், என் தம்பி (10 வயது) எறிந்த ரோஜா பூக்கள் அந்த ரோஜாபூக்களை கூட தோற்கடிக்கும் அற்புதமான முகத்தில் பட்டவுடன்,(அது யாராக இருந்தாலும் கண்ணருகே பட்டால் சிறு கோபம் வரும்,நாங்கள் பயந்து விட்டோம் அடுத்த நொடி car கதவை திறந்து எங்களோடு சேர்த்து கட்டி அணைத்து (அந்த புன்னகை, முக மலர்ச்சி அருகே பார்த்தது வாழ்நாள் பாக்கியம்) பள்ளி மழளைகளின் ஆரத்தியை ஏற்று, பின்னர் விழா மேடைக்கு சென்றார், பின்னர் தேர்தலில் மகத்தான வெற்றி கண்டார், இரண்டாவது பிரச்சர முதல் கூட்டமும் அதே MGR நகரில் தான், மூன்றாவது முறை மக்கள் திலகம் அமெரிக்கவில் இருந்தார். புரட்சித் தலைவர் குறித்து மிக, மிக பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பல அற்புதமான அனுபவங்கள் கேட்க கேட்க மிகவும் இனிமையானவை. வாழ்க புரட்சித் தலைவர் புகழ் பல்லாண்டு வாழ்க.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว +27

    MGR, ரை நினைத்தாலே
    தன்னாலே 👁️👁️😭கலங்குது
    இதய தெய்வம் 🙏MGR🙏

  • @baskarane7823
    @baskarane7823 3 ปีที่แล้ว +50

    மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் எம்ஜிஆரின் மேல் இவ்வளவு அன்பு வைத்திருப்பார் என்பதை எதிர் பார்ககவில்லை. அவர் தீவிர சிவாஜி ரசிகர் என்று தான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அன்பான பேச்சு முன்னரே பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

    • @ayyamalr5935
      @ayyamalr5935 ปีที่แล้ว +1

      L

    • @Sridhar53-wh5lf
      @Sridhar53-wh5lf 28 วันที่ผ่านมา +1

      ❤😂🎉😢😅😊😊

    • @ollisiva5225
      @ollisiva5225 27 วันที่ผ่านมา +1

      ஆம். உண்மைதான்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +38

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 3 ปีที่แล้ว +57

    கண்களில் ஆனந்தக்கண்ணீர் ! மக்கள் திலகம் ஒரு யுகப்புருஷர்! மேஜர் ஓரு சிறந்த மனிதர்!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 ปีที่แล้ว +29

    மேஜர் சுந்தர்ராஜன்... குரல்.. கம்பீரம். வசன உச்சரிப்பு அட்சரம் சுத்தம் ‌‌

  • @UserName-ie5yh
    @UserName-ie5yh 3 ปีที่แล้ว +24

    Thanks sir ; truly mgr is a powerful & fantastic vathiyar.....
    D .Parameswary

  • @moorthyl5204
    @moorthyl5204 2 ปีที่แล้ว +11

    இது போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி தங்க தலைவனுக்கு புகழ் சேர்க்கவும் மனதார உங்களை பாரட்டுகிறேன்

  • @gmadhesh6667
    @gmadhesh6667 3 ปีที่แล้ว +30

    பொன்மன செம்மள்
    புரட்சி தலைவர்
    என்றும் உயர்ந்த சிகரமே ...

  • @charlesvim
    @charlesvim 2 ปีที่แล้ว +8

    MGR is a role model for the humankind. He is one of the saints of God. He is a very kind, generous, trustworthy, and very brave man. He is full of actions, mighty, and power. may God give him complete rest in peace always.

  • @gurusamy5853
    @gurusamy5853 3 ปีที่แล้ว +19

    மக்கள்திலகம்பொன்மனச்
    செம்மல்அண்ணாஅடுத்து
    இயக்கத்தில்உளமாறஹனிபாஅண்ணன்என்றபாடல்

    • @gnanamoorthynr2675
      @gnanamoorthynr2675 20 วันที่ผ่านมา

      😊4😊😊😊😅😮😮🎉😂❤

  • @nmsnms8093
    @nmsnms8093 10 หลายเดือนก่อน +6

    தமிழ்திரைஉலகில் நடிகர்திலகத்துக்குபின் மேஜர் அவரின் தமிழ் உச்சரிப்புவைரம்.
    அவ்வளவு கம்பீரதமிழ் மணக்கிறது, அழகுதமிழ்.

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 2 ปีที่แล้ว +30

    மக்களின் இதயத்தில் என்றும் குடியிருக்கு இதய தெய்வம் புரட்சி தலைவரின் வாழ்க்கை வரலாற்றை கேட்கும் போதே கண்களில் நீர் கசிகிறது 🙏🙏🙏🙏🙏

  • @nagarajan9838
    @nagarajan9838 3 ปีที่แล้ว +28

    தலைவா இனி உன்னை எப்போ காண்பேன்.உன் புகழ் நீடு வாழ்க.

  • @MANDRIGAGURU
    @MANDRIGAGURU 3 ปีที่แล้ว +36

    இதய தெய்வம் புகழ் என்றும் நிலைக்கும்.

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 3 ปีที่แล้ว +27

    தமிழ் மக்கள் இருகாகும்வரை
    எம்ஜிஆர் நினவூகள்இருந்துகொன்டேஇருக்கும்

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 ปีที่แล้ว +7

    அதனால்தான் இதயதெய்வம் புரட்சி தலைவர் அவர்களுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ்.

  • @Good-po6pm
    @Good-po6pm ปีที่แล้ว +8

    MGR Great Humane Human எம்ஜிஆர் மனிதநேயமிக்க மனிதர்

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +9

    மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் ஒரு சிறந்த நடிகர் சிறந்த மனிதரும் கூட என்றும் நிலைக்கட்டும் இவர் புகழ் அருமை.......

  • @janakimani1741
    @janakimani1741 3 ปีที่แล้ว +16

    Very very tq sir in sharing

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 3 ปีที่แล้ว +42

    பாரத ரத்னா புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் வாழ்க

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 3 ปีที่แล้ว +17

    Mgr.tamilarkalin.kaval.deivam.

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว +4

    பண்பாடு நிறைந்த ஒரு மகா நடிகர் புரட்சி நடிகர் mgr avàrgal. பிறர் துன்ப படுவதை தாங்கி கொள்ள மாட்டார்.

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 3 ปีที่แล้ว +26

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 3 ปีที่แล้ว +61

    MGR அய்யா - ஒரு சித்தர் என்பதில் சந்தேகமில்லை.

  • @tanatatan
    @tanatatan ปีที่แล้ว +8

    இவரின் மிகப் பெரும் ரசிகன். அற்புதமான நடிகர். இவர் குரல் என்னை மிகவும் ஈர்க்கும்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 10 หลายเดือนก่อน +1

      மேஜர் சுந்தரரஜன் மிக சிறந்த குணச்சித்திர நடிகர்

  • @பாரதமாதாகீஜே-ய2ய
    @பாரதமாதாகீஜே-ய2ய 3 ปีที่แล้ว +65

    நினைத்தாலே கண்களில் கண்ணீர் வரவழைக்கும் எங்கள் தலைவனின் நினைவுகள்

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 3 ปีที่แล้ว +27

    ஐயா நல்ல விடியோ போட்டீர்கள்! எங்கள் கண்ணீரை வரவழைக்க!! வாழ்த்துக்கள்!!!

    • @banumathib6225
      @banumathib6225 3 ปีที่แล้ว +3

      Mgrpatripesiyathuenakkumigavumpidithullathu

    • @dhinakarang4410
      @dhinakarang4410 3 ปีที่แล้ว +1

      Kareena Iit Kerala Kerala Peru a is is a the wrong only way

  • @c.muruganantham
    @c.muruganantham ปีที่แล้ว +3

    வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் 🙏🙏🙏

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 3 ปีที่แล้ว +16

    Manitha neyathin maru peyar thaan ..makkal thilagam. M.g.r. ....

  • @jeff1910
    @jeff1910 ปีที่แล้ว +4

    உண்மை. அணைவரும் அவருக்கு குணம் அடைய செய்த பிரார்த்தனையை இறைவன் ஏற்று பிழைத்து வந்தார் 🙏

  • @mohameddasthagir78
    @mohameddasthagir78 2 ปีที่แล้ว +8

    அக்கால திரையுலக தமிழ் பெரிய சிறிய நடிகர்கள் ஏற்ற தாழ்வு அற்ற பண்பான நட்புக்குரியவர்கள்

  • @prabuk8247
    @prabuk8247 3 ปีที่แล้ว +50

    உலகம் அழியும் வரை மக்கள் திலகம் புகழ் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏🙏

    • @shinezone2032
      @shinezone2032 3 ปีที่แล้ว +2

      Mgr I veezhtha mgr LA mattumdham mudiyum tirumbi vaa naalukku naal pugazh valarndukonde irukkum adiyayam Nam iraivan puratchiyar

    • @g.panneerselvamselvam1110
      @g.panneerselvamselvam1110 3 ปีที่แล้ว +2

      PL YOU CHANGE THAT WORD ULAGAM ULLAVARAI NILLATHU NIRKKUM.TQ.

    • @shinezone2032
      @shinezone2032 3 ปีที่แล้ว

      @@g.panneerselvamselvam1110 yes you are very correct

    • @sadhasivamperiyannan7218
      @sadhasivamperiyannan7218 3 ปีที่แล้ว

      Ý

    • @boopathipillai8951
      @boopathipillai8951 3 ปีที่แล้ว

      ஜெ ராஜீவ் காந்தி இடம் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்து விட்டு தன்னை முதல்வராக அறிவிக்க போராடியது ஏன்

  • @vanathipushpa835
    @vanathipushpa835 3 ปีที่แล้ว +16

    Supero super interview

  • @5936......
    @5936...... 3 ปีที่แล้ว +43

    கோயில் இல்லாத இறைவன்🙏🙏🙏

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +7

    Thanks for uploading video 🙏

  • @suseygeorge5328
    @suseygeorge5328 2 ปีที่แล้ว +8

    Gold 💛 man ❤️ 💙 💜 💖 U and blue 💎 brain 🧠 pink diamond 🔸️ 🔶️ attitude 🔹️ 🔷️ 💠 💎 💎 good heart ❤️ human beings thalaivar . Vathiyar 🙏🙏😘🥰💖💙💜😊🌺🌼

  • @binujs9091
    @binujs9091 3 ปีที่แล้ว +29

    MGR is a great

  • @mister.j4451
    @mister.j4451 3 ปีที่แล้ว +29

    Great MGR

  • @pandiank14
    @pandiank14 3 ปีที่แล้ว +14

    Wow arputhamana pathivu vaazhththukkal 💐🙏

  • @georgestephen4530
    @georgestephen4530 3 ปีที่แล้ว +30

    MGR sir is unmatchable Hero......

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 ปีที่แล้ว +4

    The Legend Major Sundhara Rajan Is Giving More Explanation .
    Good Flash Back .
    Thanks Mr . Major .

  • @vanathipushpa835
    @vanathipushpa835 3 ปีที่แล้ว +23

    What a legend man,no he is god , ayirathil oruvan.

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 3 ปีที่แล้ว +45

    மக்கள் திலகம் உண்மையான தலைவர்..!

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +20

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @shanke300
    @shanke300 2 ปีที่แล้ว +6

    திரு சுந்தர்ராஜன் தமிழ் பேச்சு மிக்க அழகு.

  • @thavasilingarasa
    @thavasilingarasa 2 ปีที่แล้ว +11

    எந்த குழந்தையும் நல்ல கழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே. கவிஞர் அவர்கள் சத்தியா அன்னையை பார்த்துதான் இந்த பாட்டை எழுதியிருக்கவேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால், கவிஞர் அவர்கள் தான் பார்த்ததை மறந்ததில்லை.

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 3 ปีที่แล้ว +13

    நான் எம்.ஜி.ஆர், பக்தன்

  • @rafirafi3182
    @rafirafi3182 ปีที่แล้ว +4

    எம்ஜிஆர் என்று சொல்லிபாருங்கள் வாய் முழுவதும். இனிக்கும் அவர் அவர்தாங்க ❤

  • @pugazhenthinatarajan948
    @pugazhenthinatarajan948 3 ปีที่แล้ว +40

    அவருக்கு நிகர் இவ்வுலகில்
    எவருமில்லை

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +32

    அதுக்கு தான் அவரை எல்லோரும் கொடை வள்ளல் என்று சொல்கிறார்கள் .

    • @dennydavis1007
      @dennydavis1007 2 ปีที่แล้ว

      Cinemava irukkattum real lifea irukkattum than vazhkaiyai poor makkalukku arpanithu thiyagam seidha sirandha manidhar puratchi thalaivar mg ramachandran

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 3 ปีที่แล้ว +15

    அற்புதம்

  • @sridharmha1917
    @sridharmha1917 3 ปีที่แล้ว +29

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர்

  • @jyothic4506
    @jyothic4506 3 ปีที่แล้ว +8

    Nalla News Nandri

  • @gopalakrishnan9752
    @gopalakrishnan9752 3 ปีที่แล้ว +7

    MY GOD M G R IYYA PUGAZH VAZHA THANKS

  • @uma227
    @uma227 3 ปีที่แล้ว +17

    Super 👌 👍

  • @vanathipushpa835
    @vanathipushpa835 3 ปีที่แล้ว +23

    Sundar rajan manly voice,manly decent man,good actor

  • @ksaravanakumar3352
    @ksaravanakumar3352 2 ปีที่แล้ว +5

    புரட்சி தலைவரின் புகழ் உலகம் உள்ள வரை இருந்து கொண்டேதான் இருக்கும்

  • @AbdulWaheed-eg3os
    @AbdulWaheed-eg3os 3 ปีที่แล้ว +14

    Always MGR is the great humanity man. God bless him.

  • @jaawedmohd121
    @jaawedmohd121 3 วันที่ผ่านมา

    எம் ஜி ஆரை நினைத்தாலே கண்கள் குளமாகும். எம் ஜி ஆர்' எம் ஜி ஆர்தான் அதுவும் ஒரு சிகரம் மனம் திறப்பது என்பது மிக சிறப்பு. மேஜர் நம்முடன் இன்று இல்லை.

  • @citizencitizen9174
    @citizencitizen9174 3 ปีที่แล้ว +37

    எம்ஜிஆர் ஒரு கடல்

  • @dhanasekaranrajendran6467
    @dhanasekaranrajendran6467 3 ปีที่แล้ว +11

    Super..👌👌👌👌👌

  • @ganesanganesan8560
    @ganesanganesan8560 2 ปีที่แล้ว +7

    அய்யா சிறப்பு

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 ปีที่แล้ว +29

    Mgr is legend only one hero 🙏🙏🙏

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 ปีที่แล้ว +4

    Super Video.👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😊😊😊😊😊

    • @SritharKumaralingam
      @SritharKumaralingam 2 ปีที่แล้ว +1

      எம் ஜி ஆர் தெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthivelsakthivel8966
    @sakthivelsakthivel8966 3 ปีที่แล้ว +20

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 ปีที่แล้ว +5

    Major' Super speech in Tamil

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 3 ปีที่แล้ว +23

    அவர் ஒரு மனித கடவுள்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 ปีที่แล้ว +3

    அவர் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @sreeragamsabari5703
    @sreeragamsabari5703 3 ปีที่แล้ว +18

    அருமை🎉🎉🎉🍇🙏

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 2 ปีที่แล้ว +5

    மேஜர் சார் க்கு ஒரு சல்யூட்

  • @saravananecc424
    @saravananecc424 3 ปีที่แล้ว +16

    வாழ்க வள்ளலின் புகழ்...

  • @greatgood5321
    @greatgood5321 3 ปีที่แล้ว +28

    MGR.only MGR. 👍

  • @thiyagarajansubramanian3301
    @thiyagarajansubramanian3301 3 ปีที่แล้ว +15

    அதனால்தான் அவர் வாத்தியார் !

  • @thiruvengadamgovindaraj6400
    @thiruvengadamgovindaraj6400 2 ปีที่แล้ว +5

    தெய்வத்தைபோற் றுஒம்தெய்வத்தின்புகழைபோற்றுஒம்வாழ்கதெய்வத்திபகழ்

  • @cibirocky668
    @cibirocky668 3 ปีที่แล้ว +11

    Great Actor And Leader

  • @chandrasekar2698
    @chandrasekar2698 3 ปีที่แล้ว +11

    👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏

  • @mathraveeran6668
    @mathraveeran6668 3 ปีที่แล้ว +19

    எம்ஜிஆர் மக்களின் கலங்கரை விளக்கு. தீர்க்கதரிசி அவர்.

  • @shinezone2032
    @shinezone2032 3 ปีที่แล้ว +5

    Very interesting sir

  • @ganesan7936
    @ganesan7936 3 ปีที่แล้ว +17

    THANKS THANKS thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks

  • @sudhakarm2806
    @sudhakarm2806 3 ปีที่แล้ว +10

    Supper

  • @alagars3253
    @alagars3253 2 ปีที่แล้ว +4

    MGR எனது தாத்தாவின் இதய தெய்வம்

  • @thiruvengadamvengadam9248
    @thiruvengadamvengadam9248 3 ปีที่แล้ว +4

    No-one can beet MGR good deeds

  • @nishanisha-vf1rb
    @nishanisha-vf1rb 3 ปีที่แล้ว +8

    Great

  • @chittibabu7368
    @chittibabu7368 3 ปีที่แล้ว +9

    💪💪👌👌

  • @mathuraiviran6823
    @mathuraiviran6823 3 ปีที่แล้ว +13

    MGR The great