ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Metti Oli Final Episode 811 | Tamil Serial | 2002

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2021
  • Metti Oli Final Episode 811 | Tamil Serial | 2002

ความคิดเห็น • 80

  • @gayathri.b6537
    @gayathri.b6537 หลายเดือนก่อน +69

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சீரியல் ❤❤❤

  • @navikums6639
    @navikums6639 2 ปีที่แล้ว +160

    குடும்பங்களும் உறவுகளும் தான் உண்மையான சந்தோசம் என்பதை இக்கால இளைஞர்களுக்கு உணர்த்தும் அருமையான தொடர் ❤❤❤❤❤❤❤

  • @bairavisaro1798
    @bairavisaro1798 หลายเดือนก่อน +88

    அருமையான நாடகம் இது போல் இனி ஒரு நாடகம் வரும் என்பது சாத்தியமற்ற ஒன்று அருமையான கதை இயக்குனர் திருமுருகன் மென்மேலும் இப்படி ஒரு நல்ல கதையை எடுத்து மக்களிடம் கொடுக்க வேண்டும்

  • @abudilsathboutiq2809
    @abudilsathboutiq2809 หลายเดือนก่อน +129

    இது எனது சிறுவயது நாடகம் இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் இதுவரை கதாபாத்திரமான மாமியாரை கதாபாத் சரோ கதாபாத்திரம் என்னால் மறக்க முடியாது அனைத்து கதாபாத்திரமும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் அவர்கள் பெயர்கள் கூட இன்னும் மறக்க முடியவில்லை

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed หลายเดือนก่อน +2

      Yes oruthar kooda kurai sollum alavu ila avga avga role super panirkanga

  • @Murugadhoos
    @Murugadhoos 27 วันที่ผ่านมา +29

    மெட்டி ஒலி, நம் ஒவ்வொரு குடும்பங்களிலும் கலந்த உறவு ❤❤❤❤🙏

  • @vijidasa1723
    @vijidasa1723 หลายเดือนก่อน +70

    Naan 10th படிக்கும் 2002போது பார்த்த serial😊 wonderful serial❤now im in 2024🎉

    • @eswarimoorthy8375
      @eswarimoorthy8375 หลายเดือนก่อน +1

      நானும் 10 th

    • @sumathig5611
      @sumathig5611 หลายเดือนก่อน +3

      Nanum 10th padikkum pothuthan seriyal vanthathu

    • @kavineshkavinesh8656
      @kavineshkavinesh8656 หลายเดือนก่อน +2

      Namum😂😂

    • @anisha2414
      @anisha2414 หลายเดือนก่อน +1

      Na 7th appo😊

    • @srkastro5409
      @srkastro5409 หลายเดือนก่อน +2

      Na 9th padichrunthen appo age 15 ippo 37

  • @Murugadhoos
    @Murugadhoos 27 วันที่ผ่านมา +22

    ஒரு சராசரி நடுத்தர குடும்பங்களில் நடப்பதை அப்படியே எதார்த்தமாக சொன்ன ஒரு சிறந்த சீரியல் ❤❤❤❤❤👍

  • @suseelasundar6307
    @suseelasundar6307 หลายเดือนก่อน +48

    இதே இந்த டைரக்டர் இந்த சீரியல் அப்புறம் எடுத்து எந்த சீரியல்லும் இது போல் இல்லை

    • @highlights4595
      @highlights4595 2 วันที่ผ่านมา

      உள்ளது, கோலங்கள், மாதவி

  • @KarthiKeyan-np2db
    @KarthiKeyan-np2db หลายเดือนก่อน +45

    இது மாதிரி கதை இனி கிடைக்குமா

  • @vijiviji8500
    @vijiviji8500 หลายเดือนก่อน +16

    Enakum romba pudicha serial nanum 10th padikum podhu vandadu

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr 5 วันที่ผ่านมา

    அருமையான நாடகம் திருமுருகன் சார் எத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தது சந்தோஷம் ❤ இதைவிட நீங்கள் எடுத்த எம் டன் மகன் சூப்பரோ சூப்பர் 👏🤝 எங்க போய்ட்டிங்க ரொம்ப நாளா உங்களை பார்க்க முடியல

  • @naseemabanu8845
    @naseemabanu8845 หลายเดือนก่อน +10

    It's an ever green block buster serial for all time

  • @tamilanvlogs9958
    @tamilanvlogs9958 หลายเดือนก่อน +10

    திரும்ப இந்த நடக்கதை டிவி ல போடுங்க பிளஸ் இது மாறி நாடகம் இப்போ இல்ல

  • @user-sn6wp4sf5c
    @user-sn6wp4sf5c หลายเดือนก่อน +27

    சூப்பர் நாடகம் 👍👍👍👌👌👌

  • @selvaselva7022
    @selvaselva7022 หลายเดือนก่อน +15

    Gopi sir please give comeback with like these natural stories❤

  • @TharaniJothi
    @TharaniJothi หลายเดือนก่อน +10

    Metti oli climax really feel sad,,,magala petta appannakalam ithutan nekamai😢😢

  • @selvipremila9413
    @selvipremila9413 หลายเดือนก่อน +22

    நல்ல நாடகம்

  • @user-qx9mi8kt7x
    @user-qx9mi8kt7x หลายเดือนก่อน +15

    50 times paarthuten intha episode ah tears in my eyes,😭

  • @sivamanib.4339
    @sivamanib.4339 7 วันที่ผ่านมา +1

    One of the best serials. Even the retelecast was seen by us fully

  • @rayyanvibes3074
    @rayyanvibes3074 23 วันที่ผ่านมา +1

    இப்படி ஒரு serail பார்த்து எவலயு நாள் ஆச்சு அருமையா serail
    இப்போ வரா serail எல்லாம் ரொம்ப போர்

  • @abiabirami8583
    @abiabirami8583 หลายเดือนก่อน +11

    My favorite serial forever❤❤ Selvam character my favorite😍😍

  • @thangaranirani3031
    @thangaranirani3031 หลายเดือนก่อน +1

    nan 6th padikumpothu vanthathu. my fav.next ithu mathiri serial varavay varathu. my life long i love metti oli.❤❤😍😍🥰🥰😘😘.thangarani.

  • @sbhavanisbhavani98
    @sbhavanisbhavani98 16 วันที่ผ่านมา

    Eththna mura paathalum thegatadha serial. All time my favourite serial.

  • @manoj-kz4sc
    @manoj-kz4sc หลายเดือนก่อน +8

    Manithan epdi vazha vendum ,epdi iruka vendum ,epdi iruka kudathu enbhatharuku ellame indha serial iruku,ipa iruka serial la pakkara madhiriya iruku kevalamq iruku

  • @sarifsabi8800
    @sarifsabi8800 หลายเดือนก่อน +9

    Golden serials ❤❤❤..

  • @suseelasundar6307
    @suseelasundar6307 หลายเดือนก่อน +9

    இதேபோல் கதை இது தான் இருக்கும் இந்த கதைக்கு அப்புறம் எந்த கதையும் இல்ல

  • @sam-kitchen_89
    @sam-kitchen_89 23 วันที่ผ่านมา +2

    Selvam superb charecter s

  • @user-pj8oe8hx3u
    @user-pj8oe8hx3u หลายเดือนก่อน +6

    I love boss mama❤❤

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq หลายเดือนก่อน +7

    திருமுருகன் எங்கே ஆளையே காணோம், ரகசியமாய் தொடர் எடுக்கிறாரா

  • @HariniS-y4o
    @HariniS-y4o หลายเดือนก่อน +2

    Best serial metti olli no more these type of serial

  • @fathimeeran2340
    @fathimeeran2340 หลายเดือนก่อน +1

    Yethanai murai paarthaalum salikaadha naadagam... hats of you thirumurugan sir

  • @PadmaSarav-fz7rz
    @PadmaSarav-fz7rz 2 วันที่ผ่านมา

    Super nadagam theriyuma🎉🎉🎉

  • @devisathish-c3r
    @devisathish-c3r หลายเดือนก่อน +2

    my favorite Serial❤

  • @Hari77116
    @Hari77116 หลายเดือนก่อน +1

    I love you ❣️ my favourite serial ❤

  • @kamaladevi3140
    @kamaladevi3140 หลายเดือนก่อน +6

    Stop sundari kayal start metti oli kolangal

  • @mahendranp269
    @mahendranp269 5 วันที่ผ่านมา

    Super serial

  • @abdulbaasith123
    @abdulbaasith123 หลายเดือนก่อน +2

    My favourite serial ❤❤❤

  • @supercsk9900
    @supercsk9900 หลายเดือนก่อน +8

    serial na ippadi irukkanum

  • @artimeul
    @artimeul 2 ปีที่แล้ว +7

    In one shot.. entire serial episode

  • @chamarthisujana4433
    @chamarthisujana4433 หลายเดือนก่อน +9

    Super family serial

  • @umaUma-ij8ee
    @umaUma-ij8ee 2 วันที่ผ่านมา

    Ithuvum ok but i like nadheswaram serial

  • @mkavya6995
    @mkavya6995 22 วันที่ผ่านมา

    Yes my school time memories serial

  • @bepositiveever1919
    @bepositiveever1919 23 วันที่ผ่านมา

    Finally that voice makes us to tear😢

  • @sathiyaashu
    @sathiyaashu หลายเดือนก่อน +1

    Miss u all

  • @havocraghul1787
    @havocraghul1787 ปีที่แล้ว +13

    This day I am born

  • @valarmathip3274
    @valarmathip3274 26 วันที่ผ่านมา

    Super ethutha real serial
    Epo Vara serials 😅chinnaiya..😅

  • @Taji1894
    @Taji1894 หลายเดือนก่อน

    Fav serial

  • @ChitraRagu-zf5ei
    @ChitraRagu-zf5ei 5 วันที่ผ่านมา

    🙏

  • @NithyaBhuvan-up9gw
    @NithyaBhuvan-up9gw หลายเดือนก่อน

    𝙎𝙚𝙢𝙢𝙖 𝙨𝙚𝙧𝙞𝙖𝙡❤❤❤❤

  • @rilwanmetho7664
    @rilwanmetho7664 หลายเดือนก่อน

    Nice serial

  • @thasleemanasreen6687
    @thasleemanasreen6687 หลายเดือนก่อน +1

    Selvathoda oru paravai😂❤

  • @roobiniruckmani1150
    @roobiniruckmani1150 16 วันที่ผ่านมา

    எனக்கு புடிச்ச நாடகம் சின்ன குழந்தையா இருக்கும்போது

  • @kousalyas948
    @kousalyas948 20 วันที่ผ่านมา

    Chance ella pa great serial

  • @Gokucubeandvlog
    @Gokucubeandvlog 27 วันที่ผ่านมา

    👌

  • @Indhu31Ganesh
    @Indhu31Ganesh หลายเดือนก่อน

    Yes

  • @hemalathasathishkumar9126
    @hemalathasathishkumar9126 29 วันที่ผ่านมา

    😢

  • @thangaranirani3031
    @thangaranirani3031 หลายเดือนก่อน

    😭😭😭😭

  • @PandiSelvam-w7w
    @PandiSelvam-w7w 29 วันที่ผ่านมา

    I like me

  • @user-iz5ou6tg9t
    @user-iz5ou6tg9t หลายเดือนก่อน

    No chance

  • @naseernaseer7652
    @naseernaseer7652 15 วันที่ผ่านมา

    ஐமிஷ்யூமெட்டிஒலி

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 หลายเดือนก่อน +10

    விஜிதான் செத்து போச்சு.பாவம்

  • @gayathri.b6537
    @gayathri.b6537 หลายเดือนก่อน +1

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சீரியல் ❤❤❤