Theological vs Philosophical Religion | இந்து மதத்தின் பாதுகாவலர்களாக Brahmins? Nellai Ramachandran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 145

  • @haridoss5737
    @haridoss5737 หลายเดือนก่อน +30

    அருமையான பதிவு ❤
    இவரைப் போன்ற தேச பக்தர்களின் பதிவை கொடுத்ததற்கு
    திரு.ராஜவேல் நாகராஜனுக்கு நன்றி.

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 หลายเดือนก่อน +23

    அற்புதமான புத்தகம் நிச்சயம் படிக்க வேண்டும்

  • @ramt4643
    @ramt4643 หลายเดือนก่อน +13

    Interesting ❗RSS 🚩💐🙏👍😊

  • @jayakumari6593
    @jayakumari6593 หลายเดือนก่อน +22

    நன்றி ஐயா உண்மை வெளியில் வரும் பின்னே பொய் ஊரெல்லாம் சுற்றி வந்து விட்டது பிராமணர்கள்தான் வெள்ளைகாரகளை ஆதரித்தார்கள் என்று தவராக பரப்பி விட்டார்கள் இப்போது யார் கிருஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் தாங்குகிறார்கள் என்று மற்ற மததை மதிப்போம் நம் மததை போற்றுவோம் நன்றி ஐயா

    • @Soman.m
      @Soman.m หลายเดือนก่อน

      மதிபோம் என்று நம்மை பயன் படுத்தி அவர்கள் கூட்டத்தை பெருக்குவதையே கொள்கையாக கொண்டுள்ளனர்..இந்துகள் பிள்ளை பெற்று கொள்வது இல்லை.ஆனால் ஜன தொகை எப்படி ஏறுகிறது..
      அரபு நாடு சொல்லியவியம்..பாரதவேச பாய்கள்தன் பிள்ளைகளை பொய்கணக்கு காட்டுகிறார்களாம்....
      10 கோடிக்கு மேல் எப்படி Bangladesh உள்ளே வந்தால்கள்..வந்தவர்கள் ஆதாரை பெற்று வேக வேமாகபிள்ளையை பெற்று கொள்கிறார்ள்..அதேபோல பாய்கள்..இந்துகளை இரண்டுக்கு மேல் பிள்ளை வேண்டாம் சொல்கிறவங்க யாரும் பாய்களையும் பாவாடைகளையும் தடுக்கவில்லை...
      சமரம் என்பது நமது அழிவுக்கே..
      எந்தபாயாவது Bangladesh காட்டி கொடுபார்களா

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w หลายเดือนก่อน

      வெள்ளையருக்கு எதிரான பெரும் விடுதலை வேள்விக்கு வித்திட்டோர் எண்ணற்ற பிராம்மணர்கள் .... பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோர் இரண்டு உதாரணங்கள் மட்டுமே ....

  • @sundaralingam7609
    @sundaralingam7609 หลายเดือนก่อน +10

    மிகவும் அருமையான பதிவு இங்கே உள்ள பொய்யான கூட்டம் நிரைய தில்லுமுல்லு கதை விடுகிறது

  • @sailakshmivarsha6419
    @sailakshmivarsha6419 หลายเดือนก่อน +12

    Gandhi was a British stooge.There are enough points to prove it.Gandhi was parachuted into an established Congress party and so he easily portrayed as a unified leader.Hats off to Shri Ramachandran for this wonderful work.This is sorely needed for our Thamizh society.

    • @nadathurvenk.d1995
      @nadathurvenk.d1995 หลายเดือนก่อน +2

      Respected mam, I'm also against Gandhi's some policies but no one can deny his role in unifying the people of the country. Some may say the British didn't give freedom because of his agitation but I'm not going in to that. The Labour party came to power and then independence came but Gandhi is a vital person in India's freedom struggle.Thanks

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht หลายเดือนก่อน +1

      ,what we heard is different,what actually happened is different,if we do deep analysis, we can understand that .

    • @கனகராசுநடராசா
      @கனகராசுநடராசா หลายเดือนก่อน +1

      நேதாஜி கைது செய்து இங்கிலாந்துக்கு ஒப்படைக்க காந்தி நேரு ஆசாத் ஆகிய மூவரும் கையெழுத்து போட்டுள்ளது இன்றுவரை வெளியிடாமல் பா.ஜ.கா அரசும் ரகசியம் காத்து வருகின்றனர்.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham หลายเดือนก่อน +9

    சூப்பர் 👍🏻 பதிவு நன்றி 🙏🏻

  • @jaihindtamil1500
    @jaihindtamil1500 หลายเดือนก่อน +15

    ஆயுதம் தாங்கி என்றாலே அது நேதாஜி வழிதான் இதைச் சொல்ல உங்களுக்கு ஏன் தயக்கம்....காந்தியை அகிம்சை வழி என்று சொல்லும் உங்களுக்கு... அந்த வழியில் செல்வது எனக்கு உகந்தது அல்ல என காந்தியை விட்டு விலகி ஆயுதபோராட்டம் செய்த நேதாஜி வழி ஆயுத போரட்டம் தான்.... அதை வெளிப்படையாக சொல்ல தயங்குவதில் உமக்கு நேர்மை இல்லையே??????

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம்

  • @venkateswaranmarimuthu8472
    @venkateswaranmarimuthu8472 หลายเดือนก่อน +6

    BKR too good we will discuss more in our next meeting. keep going

  • @jayas3696
    @jayas3696 หลายเดือนก่อน +9

    In 1942 Quit India movement....
    After 5 years India got independence...
    What happened in the five years that made British leave India?? SUBHASH CHANDRA BOSE men in Indian British army..
    70 years of Congress rule hid the true history in text books.....

  • @anbumanianbumani3762
    @anbumanianbumani3762 หลายเดือนก่อน +8

    அருமை தேச பக்தர்கள் பதிவை வாங்கிய பேசு தமிழா விற்கு எனது அன்பு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம் 🚩ஜெய் பாலகங்காதரதிலக் ஜெய் நேதாஜி ஜெய் சிவாஜி

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 หลายเดือนก่อน +8

    Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน +6

    Om siva jai hind super

  • @gurumurthy3306
    @gurumurthy3306 หลายเดือนก่อน +1

    Super sir, thought provoking. Good insight

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 หลายเดือนก่อน +4

    23:43.
    Modiji also paid floral tribute to a monument which was raised in honour of king of Kolhapur, Maharashtra...
    There was also a similar story that the King gave shelter, security etc to the queen & her family of that country....

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w หลายเดือนก่อน +6

    பகவத் கீதை, சுவாமி சித்பவானந்தர் விளக்க உரை (வெளியீடு திருப்பராய்த்துறை தபோவனம்) மிக நன்று ..... மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அவரது விளக்கம் உள்ளது .... அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன் .....

  • @sakthivel69
    @sakthivel69 หลายเดือนก่อน +3

    jaihind Hindu

  • @jeevakrish6714
    @jeevakrish6714 หลายเดือนก่อน +1

    Nice video sir❤️❤️❤️

  • @CommonManEver
    @CommonManEver หลายเดือนก่อน

    அருமையான பேச்சு ஐயா. மேலும் பல உண்மைகளை இவர் மூலம் வெளிக் கொண்டு வாருங்கள் பேசு தமிழா பேசு.🙏

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 หลายเดือนก่อน

    Arumaiyaana vilakkauraiudanaana kalanthuraiyaadal🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @manikandanbappuraja4580
    @manikandanbappuraja4580 หลายเดือนก่อน

    Awesome.... All Details by the Writer and Guest Speaker.... Thanks. Don't Fall Asleep Anchor..... Too Much for You to Gather.

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 หลายเดือนก่อน

    😍❤️I AM PROUD TO BE A IN HINDUSIUM 🕉️❤️ THE WORLD'S ANCIENT WORSHIP CULTURE 🙏

  • @meganathanm5066
    @meganathanm5066 หลายเดือนก่อน

    Great salute

  • @Helloooo2024
    @Helloooo2024 หลายเดือนก่อน +1

    Sooooooperrrrr

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +19

    இந்து‌ சமயம் அழியாமல்‌ இருக்க‌ இந்திய பிராமணர்கள் பங்கு‌ அருமை.சமயத்தை‌ மதமாக்கி‌ இருந்ததால்‌ ஈடு‌ கொடுக்க முடிந்தது.இன்று‌ சாதி‌ பாகுபாடு என்பது சமயத்தை‌ பின்‌ பற்ற‌ தடையாக உள்ளது.

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n หลายเดือนก่อน +5

      Hindu madham aliyathu.don"t worry.Cristin muslim people"thanakku kastam vanthal hindu koviluku poranga .naan niraya pathuruken .Hindu madham alivin paathaiyil sellum pothu Adhi sangarar niraya roobam eduthu pirapaar.idhu kali kaalam ipdithan irukkum .

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by หลายเดือนก่อน +3

      சாதி அடிப்படை இல்லை என்றால் இந்து மதம் ஏதுடா... 😂😂...

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht หลายเดือนก่อน +2

      Alwargal nayanmaragal,caste research, please, , simply do t vomit some nonsense

    • @thadaladi1724
      @thadaladi1724 หลายเดือนก่อน +3

      ​@@AkbarAli-fi5by2lukkan talking about saadhi 😂😂

    • @saravananjk672
      @saravananjk672 หลายเดือนก่อน

      Boss uu ean comedy pandrenga appo enga erka Christian and Muslim yaru

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 หลายเดือนก่อน

    🇮🇳🇮🇳⚔️ NETHAJII SUBHASH CHANDRA BOSE MY FAVOURITE INSPIRED FREEDOM FIGHTER THE FATHER OF OUR NATION 🇮🇳⚔️

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j หลายเดือนก่อน +9

    முதலில் அந்நிய மதங்கள் ,என்ற சொற்றொடரை பிரபல படுத்தவேண்டும் .பிரிட்டிஷ் ,மற்றும்.இஸ்லாமிய படையெடுப்பில் நேர்ந்த கொடுமைகள் மக்களை சென்றடைய.வேண்டும்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 หลายเดือนก่อน

      அருமை

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w หลายเดือนก่อน +1

      முற்றிலும் உண்மை சகோதரரே ....

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by หลายเดือนก่อน

      ஏண்டா பார்ப்பனர்கள் செய்யாத கொடுமையா ...😂😂😂...இன்று வரை கொடுமை தான் நடக்குது

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht หลายเดือนก่อน

      How ,they put bomb on mosques ? Fool

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht หลายเดือนก่อน

      Ambedkar name itself is Brahmin ,half baje knowledge only you have ,first try to solve, issue in your home ,

  • @DRamachndranDhandspani
    @DRamachndranDhandspani หลายเดือนก่อน +1

    ஒருநாள் இரவு நான் பழனியில்இருந்து என்கிராமத்தைநோக்கிவரும்போது ஓருவர்க்கு லிப்ட் கொடுத்தேன் ,அவர்என்னை ஒருதடவை சர்ச்குவரும்படி என்னைஅழைத்தார் "நான்ஒருதடவை பிரோதோசம் வரும்படி அழைத்தேன் அவர் என்னிடம் பேசவேஇல்லை

  • @CommonManEver
    @CommonManEver หลายเดือนก่อน

    Please do part 2 with this person.🙏

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar หลายเดือนก่อน

    Jai hind

  • @yuvaraje3890
    @yuvaraje3890 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 หลายเดือนก่อน

    Pl inform where i will get this book

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs หลายเดือนก่อน +1

    உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
    நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
    அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
    கேட்க முடியுமா??
    சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
    நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
    ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
    அவன் தூய்மையானவன்...
    அவன் உருவமற்றவன்....
    உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
    உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
    உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
    சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
    நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
    வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
    ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்... கடவுளை கண்டுகொள்வீர்கள்..
    அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
    அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
    நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
    100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
    அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
    அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
    மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
    ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
    அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
    அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
    ❤நன்மை செய்யுங்கள்!
    நன்மை செய்வோரை
    அல்லாஹ் விரும்புகிறான்.
    ✍ அல்குர்ஆன் 2:195
    ❤நன்மை செய்வோரை
    அல்லாஹ் நேசிக்கிறான்.
    ✍ அல்குர்ஆன் 3:134

    • @sivasubramaniang6269
      @sivasubramaniang6269 หลายเดือนก่อน +2

      'நன்மை செய்வோரை அல்லா நேசிக்கிறார்' இந்த வசனம் எங்கிருந்து, எதிலிருந்து எடுக்கப்பட்டது!.. வேதங்கள் தோன்றியது எப்போது?.. குஆ பிறந்தது எப்போது?.. சிந்திக்க வேண்டாமா!.. கருவை சுமந்து, உருவை சுமந்து, அறிவை ஊட்டி வளர்த்தாளே தாய், அந்த கருவுக்கும், உருவுக்கும்,. மூல உயிரோட்டமான, காற்று, நீர், நெருப்பு, இவைகள் நம் கண்ணுக்கும், உணர்வுக்கும் ஆட்பட்டவை. படைத்த இறைவன் கண்ணுக்கு தெரியாமட்டான். அவன் படைத்த அழியாத பஞ்ச பூதங்களை வழிபட்டு வணங்கி, இறைவனுக்கு நன்றி சொல்வதில் என்ன இறை குற்றம் கண்டீர்?!.. கல்லையும், மண்ணையும் வணங்குவது காட்டுமிராண்டி தனம் என்றால், அந்த கல்லிலும், மண்ணிலும் விளைந்த எதையும் நீங்கள் உண்ணக்கூடாது. அவனில்லையேல் எதுவும் இல்லை!.. எதுவும் இல்லையேல் நீயும் இல்லை!இறைவன் படைப்பயே கேலி செய்யும் செயல் இது. இறைவனிடம் அன்பு காட்டும் நீங்கள், அவன் படைப்பினிடத்தும் அன்பு காட்டுங்கள்!.. இறைவன் மேல் உள்ள அன்பு, மற்றவற்றினிடம் வெறியாக மாறக்கூடாது!!சிந்திக்க மனம் வருமா?!..

    • @ananthis3761
      @ananthis3761 หลายเดือนก่อน +1

      Something is Better than Nothing
      Even your kaaba has a a shape and built using rocks.
      And it was not built by Islam but snatched from pagans.
      Only the people Abrahamic traditions hate modern science because it disproves each and every action of your tradition
      If it doesn't have shape, how would you believe it?
      How can you believe its existence and contact it?
      Those Arabians didn't know the art of sculptures so they hated it.
      Just like the Fox and Grapes story.
      Here are some reasons why idol worship is considered beneficial in various traditions:
      *Hinduism:*
      1. Manifestation of the Divine: Idols (murtis) embody the divine, making God accessible.
      2. Focus for Bhakti (Devotion): Idols help devotees concentrate emotions and thoughts.
      3. Symbolic Representation: Idols symbolize divine qualities, virtues, and powers.
      4. Meditation Aid: Idols facilitate meditation, connecting devotees to the divine.
      5. Cultural Significance: Idols preserve cultural heritage and tradition.
      *Buddhism:*
      1. Mindfulness: Idols (images) remind practitioners of Buddha's teachings.
      2. Reflection of Perfection: Idols represent the ideal of enlightenment.
      3. Inspiration: Idols motivate spiritual growth and self-improvement.
      *Catholicism/Orthodoxy:*
      1. Veneration: Icons honor Christ, saints, and biblical events.
      2. Representation: Icons symbolize the divine, fostering devotion.
      3. Educational: Icons teach biblical stories and values.
      *Psychological Benefits:*
      1. Emotional Connection: Idols provide a tangible focus for emotions.
      2. Sense of Community: Idol worship unites believers.
      3. Personal Growth: Idol worship encourages self-reflection and spiritual growth.
      *Philosophical Perspectives:*
      1. Archetypes: Idols represent universal archetypes, connecting us to collective unconscious.
      2. Symbolic Language: Idols convey complex spiritual concepts.
      *Other Benefits:*
      1. Aesthetic Appeal: Idols inspire art, architecture, and cultural expression.
      2. Historical Significance: Idols preserve cultural heritage.
      3. Ritual and Tradition: Idol worship maintains cultural and spiritual continuity.
      Idol worship's value lies in its ability to:
      - Facilitate devotion and spiritual growth
      - Provide a tangible connection to the divine
      - Preserve cultural heritage and tradition
      - Inspire personal growth and self-reflection
      If you don't know how to understand something,
      You don't have any rights to comment on it.
      Secularism will be abolished in India .

  • @cpgopalakrishnan6075
    @cpgopalakrishnan6075 หลายเดือนก่อน

    இப்போதுள்ள பள்ளிகளில் 100/100 % தேர்வு என்ற கார்ப்பரேட் culture இல்லாமல் 140 வருடம் இன்று வரை மாணவர்கள் நலன் சார்ந்து உள்ளது என்று நினைத்து பெருமை கொள்கிறேன்

  • @YTShareMarket
    @YTShareMarket หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி... உண்மை கருத்துகளை....தெரிவிக்க கூடாதுனு தான்.....Social media Act..வந்திருக்கே......
    இனி தாங்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யபடுவீர்கள்😂😂😂😂😂

  • @Soman.m
    @Soman.m หลายเดือนก่อน +1

    1800 .வாக்கிலேயே பாக்கிஸ்தான் தனி நாட்டை உருவாக்க அடிதளம் போட்டு விட்டனர்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 หลายเดือนก่อน

    அய்யா அவரே புத்த மதத்திற்கு மாறிவிட்டார் நேபாள நாட்டில் பிறந்தவர் புத்தர்

  • @ennangalinkural6317
    @ennangalinkural6317 หลายเดือนก่อน

    கலை ஒரு தத்தி போல

  • @Helloooo2024
    @Helloooo2024 หลายเดือนก่อน

  • @snixonabraham5636
    @snixonabraham5636 หลายเดือนก่อน +1

    Which nation hindu rashtra

  • @sampoornamkannan
    @sampoornamkannan หลายเดือนก่อน +3

    Kaniyiruppa kai kavarndhatru!
    Indians by and large know that they are holding onto a treasure, why would they exchange it for anything less?
    Only the totally ignorant and frivolous will go for lesser. The worry is left leaning intellectuals who tend to confuse our morals with their ethics. Ethics devoid of morals and a strong cultural base can draw First blood, especially when combined with aping of western culture.

  • @royalseeda2283
    @royalseeda2283 หลายเดือนก่อน +1

    எல்லாருக்குள்ளும் இன்றும் பாவ உணர்வு இருக்கிறது.
    மரணத்தின் வல்லமை இன்றும் மனுக்குலத்தை ஆட்கொண்டு தான் வருகிறது. பாவம்,நோய், வியாதி மற்றும்
    மரணத்தை ஜெயித்ததாக கூறப்படும் இயேசு கிறிஸ்து போன்ற நபர்களை அவர்களுடைய கருத்துக்களை நாம் மனதில் பதித்து அவரைப் போல நாமும் மாறுவதில் ஏன் விருப்பப்பட கூடாது?
    அந்த கருத்துக்களை ஏன் வெறுக்கிறீர்கள்?

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน +1

      ஐயா ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நாங்கள் jesus யைப் புறக்கணிக்கவோ பிற மதத்தை வெருக்கவோ இல்லை இங்கு இருந்து கொண்டு இங்கு இருக்கும் எங்க மதத்தை பற்றி தவறான கதைகளை பரப்பி அதன் மூலம் அல்ப ஆதாயம் தேடும் மதமாற்ற கூலிகளை தான் கண்டிக்கிறோம்
      இயேசு பரப்ப சொன்னது அன்பை தான் பிற நம்பிக்கையின் மீது வன்மத்தயும், மதத்தை அல்ல

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 หลายเดือนก่อน

    அதான் மாத்திக்கிட்டே தானே இருக்காங்க பாலைவன மதம் . கிறித்தவ இசுலாம் எல்லாம் . எங்க மாறாம இருக்காங்க???

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน +4

    Con dmk com vck ooooooo

  • @indianatlarge
    @indianatlarge หลายเดือนก่อน

    There was nothing great in velu nachiayar or marudu brothers fighting British, as they were fighting for their tax collection rights. It was aggressor vs defender . VoC and the revolutionary movement fought for the people, not for tax collection,they are the real leaders

    • @venkris5226
      @venkris5226 หลายเดือนก่อน

      Each one had a different role. So please do not belittle all those who fought the British for different reasons and for Independence.
      Do not compare apples with oranges 🧐🤔🙏

    • @indianatlarge
      @indianatlarge หลายเดือนก่อน

      @@venkris5226 nobody is belittling anybody, if marudu brothers had defeated the British, do u think we would have had democracy , they would have reinforced their rule and tax collection to build their armies, ( maybe they would have given a better autocracy than today's democracy), but when the commoners and intellectuals in society came out to fight, leaving their livelihoods it was a different struggle

  • @CosmosChill7649
    @CosmosChill7649 หลายเดือนก่อน +1

    Brahmins and banias fought for Britain against Hitler
    Now talking about nationalism

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 หลายเดือนก่อน +2

      Now you are living in India na .If you are away from the above communities why not you people take responsibility?

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน +2

      Do you which division of british army suppressed first freedom war in 1857? It is Madras regiment. Does that mean people from our area worked for British?

    • @vish2553
      @vish2553 หลายเดือนก่อน

      Pavadai. Orama ukkaru 😅

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 หลายเดือนก่อน

    Thamil ethanayo elakiya chandru irukku samaskrithathulathan solluvaro....

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 หลายเดือนก่อน

    The statement is wrong to say that Imposible to convert hindu. Afghan part of india now total muslim, pakistan 99% muslim Bangaladesh 90% muslim but consider total muslim by elimination process. Current India with over 300 millions muslims. Summing up over 700 millions muslim is not convert of hindus?😊.

    • @Dan50900
      @Dan50900 หลายเดือนก่อน

      Bro if you doubt about large conversions, please explore and read about inquisitions and religious war.

  • @georgefernando100
    @georgefernando100 หลายเดือนก่อน

    St. Helen, the mother of Constantine, was she converted to christianity? or she embraced christianity? Can you tell me. Why did christianity become the official religion of Rome? Your explanation is not at all clear?

    • @Dan50900
      @Dan50900 หลายเดือนก่อน

      @@georgefernando100 brother. I respect your thought. Please don't cherry pick examples. Please read about Roman and Spanish inquisitions too. People who embraced Christianity and Islam naturally are far too less.

    • @georgefernando100
      @georgefernando100 หลายเดือนก่อน

      @Dan50900 Thank you for your reply, brother . If you look into the history of the early Christians, they embraced the christianity because of the love of teachings of Lotd Jesus Christ. St. Helen is also one among them. She was ready to give up her life for the sake of christ. The teachings of christ were forbidden during Nero, the Roman enperors. Christians were tortured, killed, blood sheded and thrown into lion den. The Colosseum in Rome is an example of that. Even then, people followed the Lord, not for personal benefit but already knew that suffering is only reward. Right from the beginning, until now, Christians have been undergoing persecution. Christianity was rooted by shedding the blood of early Christians, not by simple conversion, and embraced the Lord. I m not cherry-picking brother. Everybody talks about convertion. Knowing christ and following teachings of the Lord is not conversion. It is one" s desire to follow him after discernment. Nobody can impose anything on anyone. It is one's free will. It can be following Hinduism, Jainism, Islam, or Judaism.

    • @Dan50900
      @Dan50900 หลายเดือนก่อน

      @@georgefernando100 you are true. I clearly mentioned that there are people who naturally embraced and followed christ like st. Helen as you said. But number of people who are like st. Helen are way too less. Similarly, I accept early Christianity was pretty pure, but when they gained power, more and more events like inquisitions happened. Just because they shed blood in the beginning, it doesn't justify killings or wiping out entire culture and massacres. If you see Portugese inquisitions in India, you will come to know. Similarly even roman Catholics brutally persecuted protestants and Jews in roman inquisition. Likewise Spanish inquisition was far worse. I clearly want to say that principles of christ are different and what they bring to people in terms of evangelisation are different. Christ never said that one should follow him for salvation. He asked people to love each other and even love one who hates you. But I feel that's not happening. Religious institutions are becoming opportunistic rather than spreading peace. People are more curial than pastoral. Hope you will receive in right way brother. No offence. Thank you for civilized response.

    • @georgefernando100
      @georgefernando100 หลายเดือนก่อน

      @Dan50900 I am aware of the inquisition. I agree with your point on the inquisition. It happened because of personal gain, trading, and acquiring power on others. It is not only in christianity but every religion has. For example, revival of vaishnavites and saivites revivel led to the biggest masscre of Buddhist monks and Buddishm, which happened in Pallava, chola, and pandian period. I feel extremely sorry if I am offending you. Inquisition and wiping out human race happened in history. Brother, "Christ is the only way, truth, and life to attain salvation. "If you know the truth, the truth will set you free." It is not my word or evangelist's word, but it is word of christ. I like your "word cruelly" than pastoral. Nobody should be cruel to anybody. We should care and love each other regardless of faith. I agree with you that we should spread peace rather than vomiting hatred in public. Everybody is opportunistic. It is human nature. We just apply with religious identity. Thanks a lot bro for your kind reply.

    • @Dan50900
      @Dan50900 หลายเดือนก่อน

      @@georgefernando100 brother I clearly say that it's not christ or his principles. It's his followers. Right from apostles, if they just spread message of God, it would have been different. It's the approach that triggers. They said this is the only way which is not true. I respect principles of all religions which basically said to love each other and bring peace. We can take zorastranism and other religions who never tried to convert people. They tried to defend their faith and they believe that their faith is the way and the truth. I clearly want to emphasize once again, if there is imposition to follow one principle, it's wrong. Every country had massacres. But over a period of time , it has reduced and I am sorry to say that bro leaders of Christianity and Islam try to impose faith on people which is wrong is what I say. I don't want to debate about massacres. We can search and find lot of evidence. But the point is that, if you believe Christ is only truth, it's absolutely fine. But when, it is told to other who has faith in other practices, not all will be mature enough to handle. That's where violence is triggered. I am again really sorry to say, majority of Christian people are noble, kind and warming. I clearly say it's the leaders who induce some followers to approach evangelisation which in my opinion i clearly won't accept. Sorry if it is hurtful brother.

  • @truthtriumphs8902
    @truthtriumphs8902 หลายเดือนก่อน

    Ex Muslim TH-cam channels::
    Ex Muslims Of TamilNadu
    Ex Muslim Tamilan
    Ex Muslim Sahil Official
    Ex Muslim Sameer
    Adam Seeker Urdu
    Adam Seeker (English)
    Zafar Heretic
    Quranwala
    Dharah Shikoh
    Zain The Kaafir
    Arif Hussain Theruvath
    Fasal Karat
    Ex Muslim Apostate Imam
    Ex Muslim Faiz Alam
    Ex Muslim Angel
    Ex Muslim Fatima ji and many more

  • @vijayasekar5690
    @vijayasekar5690 หลายเดือนก่อน

    வரலாறு எழுதியது திமுக வா

  • @abdulvahaab5405
    @abdulvahaab5405 หลายเดือนก่อน

    யாருடா இது புது சங்கி ம்ம்ம் உருட்டு உருட்டு நல்லா உருட்டு

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 หลายเดือนก่อน +2

    அர்ஜுன் சம்பத் அவர்களின் மேலான கவனத்திற்கு :-
    இந்தியாவை இந்து ராஜ்யமாக உருவாக்க விரும்பும் ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி அமைப்புகளில் உள்ளோர் ஏனைய இந்து மத அமைப்புகள் ஆங்கிலேயரின் சீக்ரட் சொசைட்டி அமைப்பினரின் அந்நிய சக்திகளான பிரீமேஷன் அமைப்புகள் மாவட்டம் தோறும் அலுவலகம் வைத்து செயற்படுகின்றனர் அவர்கள் இந்து ராஜ்ஜியம் அமைப்பதற்கு உதவுபவர்களா?
    சுதேசிய இந்து ராஷ்டிரத்தை உருவாக்க விரும்புவோர் ஏனிந்த ஆங்கில அந்நிய சக்திகளைப்பற்றி கண்டுக்கொள்வதில்லை?
    இந்த பிரீமேஷனரிகளின் நோக்கம் என்ன?ஏன் இன்று நடக்கும் இந்துவாத பிஜேபி அரசு இந்த பிரீமேஷன்கள் பற்றி ஓர் வெள்ளை அறிக்கையை வெளியிடக்கூடாது?இந்தியா அந்நிய தேச சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறதா?அல்லது உள் நாட்டு மக்களால் கட்டுப் படுத்தப்படுகிறதா?ஏன் ?இதுவரை நடுவண் அரசை ஆண்டுவந்தவர்கள்,இன்று ஆண்டுக்கொண்டிருப்பவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற விதம் பற்றி சாமான்ய மக்களுக்கு விளக்கவில்லை?
    இது மக்களுக்கான அரசு எனில் மக்களுக்கு உண்மை நிலையை எடுத்து சொல்வதில் என்ன தயக்கம்?உடனே இந்தியா சுதந்திரம் அடைந்த வழிமுறையை தெளிவுப்படுத்தி ஓர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யலாமே?அதுவே தூய்மையான ஜனநாயகத்திற்கு முன் உதாரணம் ஆகும்!

    • @sundaramramasamy6727
      @sundaramramasamy6727 หลายเดือนก่อน

      நமது சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியே ஆங்கிலேய ஸீக்ரட் சொசைட்டியின் ஒரு உறுப்பினர் என்று சொல்லப்படுகிறதே?ஏன் ?சுவாமி விவேகானந்தரே ஒரு ப்ரீமேஷன்தான் எனில் கொத்தடிமை ஆட்சி முறைக்கு ஒப்புக்கொண்டா சுதந்திரம் பெற்றோம்?இன்று நடப்பதும் அவர்கள் அதிகாரத்தின் ஆட்சிதானா?நாம் எந்த மக்களை ஆள்கிறோமோ அந்த மக்களுக்கு உண்மை நிலைமையை எடுத்து சொல்லி அரசியல் நடத்துவதில் உங்களுக்குள்ள மனத்தடைகள் யாது? மக்களுக்கு இதில் உள்ள ஐயப்பாடுகள் நீங்கும் வரை நம்மால் ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைக்க முடியுமா?அனைத்து அரசியல் நிகழ்வுகளும் அத்தனை அரசு பணிகளும் வெளிப்படைத்தன்மையாக வேண்டும்!ரகசியம் அறிந்த நான்கு பேர்மட்டுமே அரசியல் செய்யக்கூடாது!சாதார பொது மக்களுக்கும் நாட்டின் உயர் பதவிகளில் வகிப்போரிடம் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது!இது மக்கள் மக்களாட்சி ஜனநாயகமா?அரசியல்வாதிகளின் அதிகார ஜனநாயகமா?இந்தியா சர்வ தேச அளவில் தலைமைப்பதவியில் அமர்ந்திருக்க இது போன்ற மக்கள் நல தொடர்பு வழிவகுக்கும்!பிரதமர் மோடி தாம் சந்திக்கும் அந்நிய தேச தலைவர்களிடம் உரையாடும்பொழுது பாருங்கள் எங்கள் தேசத்தில் நாங்கள் மக்களுக்கு உச்ச பட்ச அதிகாரத்தை வழங்கியுள்ளோம் என்று சொன்னால் எவ்வளவு பெருமிதம் கொள்வார்கள் அந்த தலைவர்கள்.?நமது பாரத தேசம் உலக அரங்கில் தலைமைப்பதவியை அலங்கரிக்க இந்த வெள்ளை அறிக்கை அவசியம் ஆகிறது!இந்த விபரத்தை மேல் இடத்திற்கு சொல்லுங்கள்.
      கார்த்திகை அக்னி, ஸ்ரீ முருகப் பெருமான்

  • @kumarblore2003
    @kumarblore2003 หลายเดือนก่อน

    புதிய விசயங்கள் எதுவும் இருப்பது போல தெரிய வில்லை .

  • @SelvinDas-e5y
    @SelvinDas-e5y หลายเดือนก่อน

    DAI NEE ORU APPAN PURATHA HINDU KANDU PUDCHA MOBILE PHONE VIDEO PODU OK
    45%POOR PEOPLE HINDU NORTH INDIA NO SCHOOL NO HOSPITAL NO FOOD ADANI 60000CR AMBANI AND ADANI BROKER PARTY BJP

  • @YTShareMarket
    @YTShareMarket หลายเดือนก่อน

    ஓஓஓ..... பாரிசாலன் சொன்ன ""இலுமினாட்டி "" கதை இதுவா இருக்குமோ..,..🤔🤔🤔🤔🤔

  • @Avastidas
    @Avastidas หลายเดือนก่อน

    Brahmins only destroyed Azeevaham. Brahmins brought idol wirship into Samanar Siddantham. Brahmins allied with Moghuls and British . Muslims ,Christians , Hindus, Buddhist all participated in Freedom fightings.

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht หลายเดือนก่อน

      Subramanian Shiva , bhrathiyar,swaminatha Iyer ? Loose Mari pawsi kodtu , unity is strength remember always , if you don't want idol worship it's ok , but you should not criticize,of that believers.

  • @snixonabraham5636
    @snixonabraham5636 หลายเดือนก่อน

    Brahmins wanted to establish the inequality in society.The revolutionary struggle predominantly the Brahmins done only killing the British officers who are against the caste system.Some of the British officers like collector Robert Ash,Curzon police officer who detected the crimes and secret society assemble at India house.the chitpavan Brahmins

    • @vish2553
      @vish2553 หลายเดือนก่อน +3

      Pavadai, poi orama ukkaru 😅

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht หลายเดือนก่อน

      Ambedkar name itself Brahmin,name , don't have any race ,your are only become racist.
      Alwargal nayanmaragal caste research please, don't blindly believe any one including me ,try to do research on your own .without any bias , open mind

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht หลายเดือนก่อน

      Black people remember what they face in early days simply don't talk rubbish ,

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht หลายเดือนก่อน

      They only came to loot money, they are theives

    • @vish2553
      @vish2553 หลายเดือนก่อน

      @@rajeshkumar-yv9ht he took the name of his Brahmin teacher, that teacher who like a true guru, brought him up.

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 หลายเดือนก่อน +6

    தேசத்தை துண்டாடிய
    தலைவர்கள்.
    Rare video... *"I was not involved in the freedom struggle at all. Rather I opposed it."*:- Nehru...🤔
    *Nehru is giving an interview to a British journalist... Nehru himself is admitting that this is the truth, I never took part in the freedom struggle..!*😱😱😱🤣🤣🤣
    Then the journalist asks, did Mahatma Gandhi want the partition of the country...???
    *Then Nehru is saying, no, Mahatma Gandhi did not want the partition of the country at all, but I thought the country should be divided because Hindus and Muslims cannot live together and I convinced Gandhi ji on the partition of the country..!*😡😡😡
    Fake Hindu leaders should answer what was the role of Congress in the independence of the country after listening to this interview?🤔🤔🤔😡😡😡
    இதன் வீடியோவே நேரு பேசியது வாட்ஸ்அப்பீ உலாவருகிறது.

    • @maheshwaric8079
      @maheshwaric8079 หลายเดือนก่อน +5

      Even gandhi didnot work for our freedom struggle, he worked for the Britishers to keep the freedom struggle and fighters at bay, buying time to settle their own problems back home and also trying hands at converting natives to take head counts to vatican.

    • @subramanimk3596
      @subramanimk3596 หลายเดือนก่อน +2

      சாச்சா நேரு
      மாமா நேரு
      மூச்சா நேரு
      மூதேவி நேரு

  • @balabisegan6866
    @balabisegan6866 หลายเดือนก่อน +1

    shawl podu di

  • @yuvaraje3890
    @yuvaraje3890 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉