சாம்பார் & ரசம் - ஐயங்கார் கல்யாண செய்முறை || Brahmin marriage style Sambar & Rasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 570

  • @krishnavenik3909
    @krishnavenik3909 2 ปีที่แล้ว +4

    ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி இனிமேல் சாம்பார் பொடி எப்படி தயாரிக்கிறோம் ரசப்படி இப்படி தயாரிக்கிறோம்

  • @christinadamayanthi4250
    @christinadamayanthi4250 2 ปีที่แล้ว +16

    ஐயர் ஆத்து ஐயங்கார் ஆத்து சாம்பார் சாப்பிட்டிருக்கிறோம் ஆனால் இப்பொழுது தான் பக்குவத்தை தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +9

    ரொம்ப ரொம்ப அருமை. கல்யாண சாப்பாடு சாப்பிட்டது மாதிரி ஆயிருச்சு.

  • @machinessaththi6055
    @machinessaththi6055 3 ปีที่แล้ว +2

    நீங்கள் பக்கத்திலிருந்து சொல்லித்தருவதுபோல் உள்ளது ஐயா. மிக்க நன்றி.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 3 ปีที่แล้ว +47

    வயிறு நிறைய சாப்பிட்டது போல இருந்தது. மனம் நிறைய வாழ்த்துகிறோம். எவ்வளவு தான் ஆன்லைன் ல ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் நம் பாரம்பரிய உணவுக்கு மட்டம் தான்.🙏🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว +5

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

    • @jayanthiveerappan6389
      @jayanthiveerappan6389 2 ปีที่แล้ว

      @@KalyanaSamayal ஹ்buv mvxz

    • @Nokia-hc7hr
      @Nokia-hc7hr 5 หลายเดือนก่อน

      ​@@KalyanaSamayalni ni ni ni ni niq

    • @jamespaulvincent1499
      @jamespaulvincent1499 5 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😮😢p

    • @revathymahalingam9426
      @revathymahalingam9426 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeswarithangavelu5531
    @rajeswarithangavelu5531 3 ปีที่แล้ว +18

    சமையல் மாமா பேசுவது அருமையா இருக்கு, அழகா புரியும்படி சொல்றார் வாழ்த்துகள் மாமா.

  • @priyanatarajan6972
    @priyanatarajan6972 2 ปีที่แล้ว

    Mani mama... mannachanallur la munnadi avar samyal naa sapduieukn..ennoda appavum avuglum frnd..so chinna vayasula Sunday Sunday ennoda appa sappaduvangittuvaruvnga..daily ullutha vadaium angathn vanguvnga.. super irukkum...tq,,, 🙏

  • @sarasvathy3470
    @sarasvathy3470 ปีที่แล้ว

    Arumai. Super mama nangalum ithupola .ie. neenga chonnathupola cheigindrom .thanku mama all the best. Vazhthukkal. Santhosham

  • @senthilkumari7785
    @senthilkumari7785 ปีที่แล้ว +1

    Appa nengal sollum murai super ungaludaya samyal sapidavendumpol eruku

  • @yeskay9685
    @yeskay9685 8 หลายเดือนก่อน +1

    Amma's comments are like toppings ❤🙏🙏🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 6 หลายเดือนก่อน +1

    அருமையான சாம்பார் பொடி அருமையான ரசபொடி thank you

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 5 หลายเดือนก่อน +1

    ❤🎉 முதல் நன்றி கலந்த வணக்கம்.அருமை.😊😊😊😊😊

  • @myhtiliparamasivam4674
    @myhtiliparamasivam4674 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமைங்க ஐயா! பார்க்கவே சாப்பிடணும்னு தோணுது! ஒரே ஒரு திருத்தம்! ஈய பாத்திரங்களை உபயோகிக்கப் படுத்துவதை தவிர்க்கவும்!

  • @arunKumar-pi8jq
    @arunKumar-pi8jq ปีที่แล้ว

    Intha naan try panninen romba supara irunthathu thank you ayya

  • @msmmsm8001
    @msmmsm8001 3 ปีที่แล้ว

    Maamaa, base, asathiteengo pongo, unmaiyileye arumai, vaalga neer

  • @catherinerajan3738
    @catherinerajan3738 3 ปีที่แล้ว +6

    Master too good way of explaining the method 👍👍👍👍🤩🤩

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @stellamary5618
    @stellamary5618 3 ปีที่แล้ว +21

    முதல் தடவை பார்க்கிறேன் சூப்பர் பிரமாதம்

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @selvavipulan2393
      @selvavipulan2393 3 ปีที่แล้ว

      @@KalyanaSamayal நானும் முதல் முறை பார்க்கிறேன் 👍

    • @ninjaguard6123
      @ninjaguard6123 3 ปีที่แล้ว

      🙈🙈

    • @ValarmathiValarmathi-w9v
      @ValarmathiValarmathi-w9v 3 หลายเดือนก่อน

      பெருங்காயம் அளவு எவ்வளவு சொல்லுங்கள்

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 ปีที่แล้ว

    Super.mama.vaasanai.thookkuthu..God.bless.u..tq.for.your..rassam sambar.podi...

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 2 ปีที่แล้ว

    Super ah erruku neegha solla solla vasanai engha varey varadhu. So tempting

  • @sreejamsangeethkumarm4340
    @sreejamsangeethkumarm4340 3 ปีที่แล้ว +4

    நல்லா சொல்லி kodukenga ஐயா மிக்க நன்றி

  • @UdhayaKumar-tk8vc
    @UdhayaKumar-tk8vc ปีที่แล้ว +4

    அருமை மிக அருமை

  • @murthyn6293
    @murthyn6293 2 ปีที่แล้ว +2

    Awesome teaching.....enjoyed learning....tnx to the chef.....pl let's know for PITLA ( veg kuzaMBU)also...

    • @umathaker8693
      @umathaker8693 2 ปีที่แล้ว

      Pitlykku konjam milagum tuvaram paruppum serpaanga.

  • @jayasiva9799
    @jayasiva9799 2 ปีที่แล้ว +1

    Next leve . Kovil pulliyotharai cook panunga

  • @lindajacqueline9826
    @lindajacqueline9826 3 ปีที่แล้ว +6

    Super sir. I learned your sambar podi and rasa podi.
    I need vatha kozambhu receipe

  • @geetharaj7615
    @geetharaj7615 หลายเดือนก่อน

    I will try sambar it was one of the best sambar

  • @sangeethas7174
    @sangeethas7174 3 ปีที่แล้ว +4

    Romba Arumaiya.soneenga.Ayya

  • @ranik6804
    @ranik6804 ปีที่แล้ว +1

    Super valdhugel ❤ nandri

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 3 ปีที่แล้ว +8

    Simply superb.
    My claps 👏👏👏👏to the instructor chef ...👌☺💚

  • @MunirasKitchen
    @MunirasKitchen 3 ปีที่แล้ว +1

    ஃபர்ஸ்ட் டைம் பாக்கிறேன் உங்கள் வீடியோ சூப்பரா இருக்கு bro வாழ்துகள்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Arumai recipes...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 ปีที่แล้ว +13

    Sir, Vathakulambu Iyangar style podunga..

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +10

    அசத்தீட்டிங்க மிகவும் அருமை சூப்பர் 👍

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว

    O.k 👌நான் வைக்கும் சாம்பாரும் ரசமும் super ஆக இருக்கும்.

  • @ranjinik4466
    @ranjinik4466 3 ปีที่แล้ว +8

    Super sir, thank you for good explanation

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว +1

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

    • @shanmugamparthasarathy1742
      @shanmugamparthasarathy1742 3 ปีที่แล้ว +1

      @@KalyanaSamayal thank..you

  • @ammamagansamayal
    @ammamagansamayal 3 ปีที่แล้ว +2

    விளக்கம் அருமை.வாழ்த்துக்கள்

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @subhashinip9444
    @subhashinip9444 3 ปีที่แล้ว +26

    He has explained the procedure very well
    Please post more recipes from the same Chef

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @sheelaraniandrews8727
      @sheelaraniandrews8727 3 ปีที่แล้ว

      Tq🙏🙏🙏🙏mamemsm

    • @RaviRaj-ki6vy
      @RaviRaj-ki6vy 2 ปีที่แล้ว

      @@KalyanaSamayal o

    • @Logajith-kh1kb
      @Logajith-kh1kb 2 ปีที่แล้ว

      Shop la irukkum raasapodi

    • @indiramysore5729
      @indiramysore5729 2 ปีที่แล้ว

      Great vegetarian recipes. Please post a separate video for that ஐயங்கார் பருப்பு உருண்டை மோர் குழம்பு he made in the wedding meal. That was nice ! 👏👍

  • @rameshkumarsrimotors3698
    @rameshkumarsrimotors3698 2 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான பதிவு

  • @sivu9999
    @sivu9999 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை மாமா 🙏🙏🙏🙏

  • @muthuselvi4335
    @muthuselvi4335 ปีที่แล้ว

    Ayya super 🙏🙏🙏 vazgha valamudan

  • @sureshrohit6244
    @sureshrohit6244 3 ปีที่แล้ว +1

    இந்தப் பதிவு மிக்க யூத்புல் ஆக இருந்தது வாழ்த்துக்கள் ஐயா

  • @avneetha
    @avneetha 3 ปีที่แล้ว +8

    Thank u mama and mami for sambar and rasam original podi...I used to purchase ready made brahmins sambar podi🙏

  • @priyaboopathi6
    @priyaboopathi6 3 ปีที่แล้ว +3

    Thank you so much sir pls upload the all the powder recipe sepeartly so that we all can see the ingredients and do it pls tell measurements for 1 cup so that it would be more helpful for all sir thank you so much sir pls upload sir

  • @pragathipa7659
    @pragathipa7659 3 ปีที่แล้ว +1

    Really this masala create amazing taste .

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @ushabalu7985
    @ushabalu7985 3 ปีที่แล้ว +18

    எங்க ஆத்து கிரகப்பிரவேசம் , க்ரேகியத்துக்கு இங்க தான் ஆர்டர் பண்ணிணோம். சூப்பரா இருக்கும்.

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 ปีที่แล้ว

    Very nice sambar and rasam thank you so much for Explanation sir

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 3 ปีที่แล้ว

    Romba nanna erukku. Aathula try pnninom

  • @deendeen1413
    @deendeen1413 3 ปีที่แล้ว +2

    I gonna start vegetarian restaurant very soon ... this “kalyana samayal video” recipe in my restaurant ...
    this video very helpful and god bless you ... masha Allah

  • @madanlalkin
    @madanlalkin 3 ปีที่แล้ว +3

    SUPERA PURIYUMPADI IRUNDHUCHU,THANK YOU SIR, MORKUZHAMBU ,VATHAKUZHAMBU VIDEO PODUNGA SIR.

  • @lillykitchen2987
    @lillykitchen2987 3 ปีที่แล้ว +3

    Ith than original 👍👌thank you for sharing mami☺️

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 9 หลายเดือนก่อน

    Very good explanation

  • @mahalakshmikmahalakshmi7465
    @mahalakshmikmahalakshmi7465 ปีที่แล้ว

    Thanks ayya,it clear my doubts 🙏

  • @athikabanu3073
    @athikabanu3073 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா!

  • @suvisuvi101
    @suvisuvi101 2 ปีที่แล้ว

    மாமா நீங்க சொல்லி கொடுத்ததை சாப்பிட மாரி இருக்கு நன்றி மாமா(உங்க பெயர் என்ன மாமா)

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 ปีที่แล้ว +1

    Romba nallaruku supper ma

  • @hemarajagopal6614
    @hemarajagopal6614 3 ปีที่แล้ว +4

    Neat and clear explanation.thank you sir..

  • @vjsamayalarai446
    @vjsamayalarai446 3 ปีที่แล้ว +7

    வணக்கம் அருமையான செய் முறை விளக்கம்,,,வறுக்கும் போது வெந்தயம் மற்றும் மிளகு,,சீரகம் எவ்வளவு போட வேண்டும், ,,தெரிவிப்பீர்களா,,,

  • @chandrasathyamurthy968
    @chandrasathyamurthy968 3 ปีที่แล้ว +7

    Tnq.for Sharing, 🙏🏼

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 3 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரா 👌👏💐💐🙏

  • @tamillovemelodysongspd5431
    @tamillovemelodysongspd5431 8 หลายเดือนก่อน

    Sir sambar rasam thalippu podavena.
    Rasathuku pondu sekka kudatha

  • @gunasegarvijiyavijiya1527
    @gunasegarvijiyavijiya1527 2 ปีที่แล้ว

    Vasam sadam sapitanum pola iruku. அருமை என் அம்மா வைத்த சாம்பார்.🙏🙏🙏🙏👍👍👍👍❤️Nandri.

  • @brindha9517
    @brindha9517 3 ปีที่แล้ว +3

    Romba romba thanks

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 2 ปีที่แล้ว +1

    Super sir. Thank you very much

  • @parthibanm756
    @parthibanm756 3 ปีที่แล้ว

    Romba nalla iruku sir
    Love from kashmir

  • @A.B.C.58
    @A.B.C.58 2 ปีที่แล้ว

    fine preparation and explanation but audio very poor. thanks for the video

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 3 ปีที่แล้ว +3

    Semma cooking ayya super😊👌

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

    • @PushkalaNatesan
      @PushkalaNatesan 9 หลายเดือนก่อน

      ​@@KalyanaSamayal4:55

  • @m.r.r8408
    @m.r.r8408 2 ปีที่แล้ว

    Is Mani Iyer from Tiruchi area? Super! Thanks

  • @maketomylo54
    @maketomylo54 6 หลายเดือนก่อน

    I love this s recipe good

  • @yasodavenkatakrishnan9974
    @yasodavenkatakrishnan9974 3 ปีที่แล้ว +1

    Sir can we add this melpodi after adding sambar powder. Pl clear the dought.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      Mem podi is the SAMBAR POWDER. 🙏🙏🙏

    • @ushabalu7985
      @ushabalu7985 3 ปีที่แล้ว +1

      Yes. We normally do in araichu vita sambar.

  • @ranihimay6424
    @ranihimay6424 3 ปีที่แล้ว +1

    Hare Krishna .
    Without onion garlic
    Thk u sir.(Dxb)

  • @subhakarthik4567
    @subhakarthik4567 3 ปีที่แล้ว +1

    Measurmement gm la sollunga sir

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 ปีที่แล้ว +4

    Amezing speech thankyou

  • @sureshphilip1280
    @sureshphilip1280 3 ปีที่แล้ว +2

    Good teacher with patience

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 3 ปีที่แล้ว +2

    As per ayyangar aathu samayal simply I loved it amazing job🙏🙏🙏🙏🙏

  • @alagarp9394
    @alagarp9394 3 ปีที่แล้ว +2

    Wow wow wow supper marvelous beautiful outstanding vera level mega mega arumai and mama you are long long live mama god always bless you mama congratulations

  • @rajamanickam3948
    @rajamanickam3948 3 ปีที่แล้ว

    Nice..... Sema.....I will try my level best

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      For more detailed recipe videos
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
    நன்றி நன்றி நன்றி சார்

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 3 ปีที่แล้ว

    Arumai Arumai anna

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      விரிவான சமையல் பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @azharsherrif5369
    @azharsherrif5369 3 ปีที่แล้ว +1

    Thank you, mor kulambu recipe podunga please

  • @karthikeyankumaravel362
    @karthikeyankumaravel362 2 ปีที่แล้ว

    Sambarku onion serka vendama please reply

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 3 ปีที่แล้ว +1

    Anubavithu vilakkuvadil samayalin energy koodugirathu

  • @suganyaashree
    @suganyaashree 3 ปีที่แล้ว

    Sir, paruppurundai mor kuzhambu podaliye, waiting.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      Visit our Kalyana Samayal Recipe channel page @
      www.TH-cam.com/kalyanasamayalrecipe🙏🙏🙏

  • @sairamsairam6798
    @sairamsairam6798 3 ปีที่แล้ว +2

    Very nice explained mama helping full mamy

  • @cdineshkumar134
    @cdineshkumar134 3 ปีที่แล้ว

    Supper o supper
    அருமை ,அருமை

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 6 หลายเดือนก่อน

    Where can I get tanjore sambar podi at chennai.any body may pl inform in message.

  • @jothishanmugam5922
    @jothishanmugam5922 2 ปีที่แล้ว

    Rasam kadaisiyil thaalikive Ilayaa? ?

  • @padmavathysarangan8158
    @padmavathysarangan8158 2 ปีที่แล้ว +2

    Super🙏👌👏

  • @barathythy3485
    @barathythy3485 3 ปีที่แล้ว +3

    Explanation is good nice mama

  • @boominathang2169
    @boominathang2169 2 ปีที่แล้ว +1

    Verygoodpro

  • @dhevikavpt2390
    @dhevikavpt2390 3 ปีที่แล้ว +2

    Super sir.can you give in gram measurement please

  • @familysubramanian2391
    @familysubramanian2391 ปีที่แล้ว

    Pramadhsm. 👌👌👌👌👌👍👍

  • @priyavijayakumar5515
    @priyavijayakumar5515 3 ปีที่แล้ว +3

    Thank you for uploading.

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 ปีที่แล้ว +2

    அருமை... அருமை...

  • @Lathashekar-e9o
    @Lathashekar-e9o 3 ปีที่แล้ว +1

    A superb receipe,add some Suku,it will give an extra flavour

  • @vijayalakshmibalaji8192
    @vijayalakshmibalaji8192 3 ปีที่แล้ว +1

    Wow gomathi sambar super

  • @gowrishankar522
    @gowrishankar522 2 ปีที่แล้ว +2

    Super👏👏👏👌👌👌🙏🙏🙏🙏

  • @umamaheswari738
    @umamaheswari738 2 ปีที่แล้ว

    Sir cup or grams method sollungo

  • @muthukumaranrkalaiselvim3154
    @muthukumaranrkalaiselvim3154 3 ปีที่แล้ว

    அருமை

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @madhucool7748
    @madhucool7748 3 ปีที่แล้ว +15

    மிக அருமை மாமா மாமி 🙏🙏

  • @magaakkavitusapado6661
    @magaakkavitusapado6661 ปีที่แล้ว

    வெங்காயம் தக்களி போடலையா அப்பா

  • @buvaneswarivp9495
    @buvaneswarivp9495 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  3 ปีที่แล้ว

      மேலும் விரிவான சமையல் தனிப்பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏