பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த ஐயாவின் பதிவுகள் அனைத்தும் நேர்மையானவை, உண்மையை திசைதிருப்பும் கலையை திறம்பட செய்பவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே, சிறப்பான நேர்காணல் தோழர் ஜீவா வாழ்த்துகள்.
Why do you want to bring caste politics again.. are you out your mind. When we should be going towards casteless society, guys like you and Jeeva want to rekindle it. It is more for popularity than actual faith or reality.stop it mate.. enough.
ஜீவா சார் வணக்கம் வாழ்த்துக்கள் திரு காந்தாராஜ் ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள் ஐயா காந்தாராஜ் போன்றவர்கள் கிடைக்கப்பெறும் பெரிய பொக்கிஷம் அவர்களுடைய வார்த்தைகளுக்கு தயவுசெய்து எழுத்தால் புத்தக வடிவம் கொடுக்கவும் ஐயாவின் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் என்றென்றும் என் பிரார்த்தனைகள் உங்கள் லட்சியத்திற்கு என் வாழ்த்துக்கள்
அருமையான நேர்காணல். சோழர்கள் கால செப்பேடுகளில், சமஸ்கிருத செப்பேடுகளும் மெய்க்கீர்த்தி(தமிழ்) செப்பேடுகளும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பது வரலாற்று ஆய்வாளர்களால் உலகுக்கு தெரியும். வரலாற்று பதிவுகளில் அப்படி இருக்கும்போது, இலக்கியத்தில் எப்படி அமையும் என்று நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும். 🙏
இது போன்ற உண்மையான கருத்துக்களை வெளியிட திரு.காந்தராஜ் போன்றவர்களால் என்னைப் போன்றவர்களுக்கு மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நானும் இந்த நாவலை பல முறை நான் படித்துள்ளேன் எனக்கு இப்ப 67 வயதாகிறது.
வாழும் dictionery. யப்பா அரசியல். ஆன்மீகம். வாழ்ந்த தலைவர்கள். அறிவியல். சினிமா எதை பற்றி கேட்டாலும் அய்யா விளக்கம் கேட்பதில் இனிமை. (எந்த பால் போட்டாலும் அடிக்கிற ஆள். பொக்கிஷம்)
ஜீவா டுடே வெகு அழகாக வர்ணணனை பேட்டி மிகவும் அபாரம் கதையை படித்ததால் மிக அழகான விளக்கங்கள் நன்றாக புரிந்தது பார்த்திபன் கனவு சிவகாமினின் சபதம் பொன்னியின் 5பாகங்களையுமே வரிக்கு வரி விடாமல் படித்தது அதை அழகாக விமர்சிக்கும் போது என்ன அழகாக புரிந்தது இனி படம் பார்த்து சொல்வதாக கூறியுள்ளார் பார்ப்போம் விமர்சனத்தை பகிரவும் கேட்க மிகவும் ஆவலாக ஊள்ளது நன்றி
தோழர் திரு டாக்டர் கூறுவது உண்மை நான் பொன்னியின் செல்வன் படிக்கும்போது 1974 மிகவும் சிறு வயது தான் படிக்கும் போதே ஒன்றி விடுவோம் அந்த கதையில் அதில் வரும் வர்ணனைகள் படம் பார்க்கவே அச்சமாக இருக்கிறது படித்ததற்கும் சினிமாவில் ஒத்துப் போகவில்லை என்றால் மன கஷ்டப்படும் நல்லது
மக்களின் உழைப்பையும் நேரத்தையும் மூலதனமாகக் கொண்டு கார்ப்பரேட் கொம்பனிகள் கோடிக்கணக்கில் இலாபம் பார்க்கின்றன. நான் OTT ல கூட பார்க்க மாட்டேன் இதெல்லாம் ஒரு படம் தூ 💩💩
அந்த அறிவு பெட்டக பொக்கிஷத்தை பேசவிடுங்க பா... அவர் பேசும்போது இடையில் இடையில் நாகரிகம் இல்லாமல் உள்ளெ சென்று பேச்சை திசை மாற்ற முயற்சுக்கிறீர்கள்.. இருந்தாலும் விடாமல் சொல்வதை திறம்பட சொல்லிவிட முயல்கிறார்...
பொதுவாக டாக்டராக இருப்பவர்கள், தமிழ் மொழி மீதோ, வரலாற்றின் மீதோ, சமூகத்தின் மீதோ எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் நுணி நாக்கு ஆங்கிலத்திலேயே காலத்தை ஓட்டுவார்கள். ஆனால் டாக்டர்.காந்தராஜ் அவர்கள், தமிழ் மொழி மீதும், தமிழக வரலாற்றின் மீதும், சமூகத்தின் மீதும் மிகப்பெரிய அக்கறையுள்ளவராக ஆற்றல் மிக்க வராக திகழ்கிறார். திராவிடக்கொள்கையின் மீதும், பெரியாரிய கொள்கையின் மீதும் பற்றுள்ளவர்கள் எப்போதும் புத்திசாலிகளாக அறிவாளிகளாக தான் இருப்பார்கள் என்பதற்கு டாக்டர் காந்தராஜ் ஒரு சிறந்த உதாரணம். வாழ்த்துக்கள்.
ஜுவா தோழர்.... தினந்தோறும் உங்கள் சேனலில் ஐயாவை அரைமணி நேரம் தமிழ் வரலாறு தமிழனின் வரலாறு தமிழின் சிறந்த நூல்கள் பற்றி பேட்டி எடுங்கள் அல்லது தொகுப்பு மாதிரி வெளியிடுங்கள்..இப்போ உள்ள இளைஞர்களுக்கு ஐயாவின் வரலாற்று பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
Enjoyed the interview/conversation with Dr Kantharaj. He is very knowledgeable and he is awesome. He brought back memories of reading Parthiban Kanavu, Sivagamivin Sabadham, Raja Raja Cholan and Naga Nandhi. Mr Jeeva, 'ஆற்றின் மேல் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனவன்,' கதை ஆகிவிடக்கூடாது உங்கள் கதை! மனிரத்தினம் மேல் உள்ள வெறுப்பால் (?) 'பொன்னியின் செல்வன்' நாவலை வெறுப்பவர் போல் ஆகிவிட்டீர்கள். 'கொள்வதை கொண்டு மற்றதை தள்ளுங்கள்!' Wait till you watch the movie 'Ponniyin Selvan'. Have a broad view. Hope you have learned from Dr Kantharaj.
SIR.you are an ocean of knowledge...Pray that you live for longer years..whatever topic is there you give full information...Do you even have time to eat....We are proud of you SIR...You are the pride of our Tamilnadu..wish to see you in person...
காந்தராஜ் அய்யா, உமக்கு பிறகு இது போன்ற செய்திகளை யார் சொல்வார்கள். நீர் சாகக்கூடாது. இன்னும் நூறாண்டுகள் வாழவேண்டும். மனித இனம் அதற்கான மருந்தை கண்டு பிடித்து விடுவார்கள்.
திரு காந்தராஜ் வீடியோக்கள் பல வரலாற்று உண்மைகளை , திராவிட வரலாற்று உண்மைகளை அருமையாக கூறி வருகிறார் அருமை அற்புதம் இந்த வயதிலும் இவ்வளவு ஞாபக சக்தி இவருக்கு, கடவுள் அருள் உண்டு இவர் சொல்லுவதை வைத்து பார்க்கும் போது ஒரு விசயம் நன்றாக புரிகிறது நந்தினி ஒரு தோட்டக்காரன் மகள் அல்ல , வேறு ஒருவரின் அழகான மகள், ஆதித்த கரிகாலன் கீப்பராக இருந்து , இவன் முரட்டுத்தனமாக கையாளுவதை பொறுக்க முடியாமல் வீரபாண்டியனிடம் தஞ்சம் அடைந்துள்ளார், தன்னுடைய கீப்பர் வீரபாண்டியனிடம் வாழுவதை பொறுக்காத ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொடுரமாக கொன்று விடுகிறான் நந்தினி மற்றும் அவள் கூட்டம் ஆதித்த கரிகாலனை நயவஞ்சகமாக கட்டிலுக்கு அழைத்து கதையை முடித்து விட்டாள் பெண்கள் விசயத்தில் சோழர்கள் சற்று பலகீனமாக இருந்ததால் தான் சோழ வம்சம் அழிந்து போனது என்று சொல்லுவார்கள் அது உண்மை என்று நன்றாக தெரிகிறது ராஜராஜ சோழனும் இதே விசயத்தில் தான் கொல்லப்பட்டார் என்பதும் உண்மை என்று தெரிகிறது அதனால் தான் அவருக்கு பள்ளிப்படை அமைத்து கோயில் கட்டவில்லை இந்த நேரத்தில் கண்டிப்பாக திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி நன்றி கூற வேண்டும் அவர் எழுதாமல் விட்டு இருந்தால், சோழர் வம்சத்தின் இந்த அளவுக்கு புகழ் அடைந்து இருக்காது எது எப்படியோ உலகில் அதிக காலம் ஆட்சி செய்த மிக பெரிய சாம்ராஜ்யத்தின் வரலாறு வர போகிறது வரவேற்போம்
அரச,தெய்வ கதைகளை இயக்க இன்று இயக்குனர்கள் இல்லை. மனோகரா, மன்னாதி மன்னன், திருவிளையாடல்,போன்ற இன்னும் பல படங்களை இயக்கியவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
எதையெடுத்தாலும் பெரியார் சொன்னார் இதை கேட்டால் எரிச்சலாக வருகிறது அவர் எங்கே என்ன சொன்னார் எப்படி சொன்னார் எப்படி சொன்னார் எதுவுமேயில்லை சும்மா சும்மா பெரியார் சொன்னார் என கதைவிடாதிர்கள் லேபிளை அளவாக ஒட்டுங்கள் கேவலமாக உள்ளது
மக்களின் உழைப்பையும் நேரத்தையும் மூலதனமாகக் கொண்டு கார்ப்பரேட் கொம்பனிகள் கோடிக்கணக்கில் இலாபம் பார்க்கின்றன. நான் OTT ல கூட பார்க்க மாட்டேன் இதெல்லாம் ஒரு படம் தூ 💩💩
தூமகேது அல்லது வால் நட்சத்திரம் என்பது சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் பெரிய விண்கல்லாகும். இதில் இரண்டு முக்கியமானவை ஹேல்- பாப் (4500 ஆண்டுகளுக்கு ஒரு முறை) மற்றும் ஹேலி ( தோராயமாக 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை). சமீபத்தில் 1986 ல் ஹேலி வால் நட்சத்திரம் (Halley's comet) தோன்றியது. அதிலிருந்து 1050 (75 × 14, 1986-1050) ஆண்டுகள் பின்னோக்கி சென்றால் 936 AD வருகிறது. இந்த கால கட்டம் சுந்தர சோழரின் இளமைக்காலத்தோடு ஒத்துப்போகிறது. சுந்தரரின் ஆட்சியாண்டு 950-980 AD ஆகும். அவர் பிறந்த வருடம் தெரியவில்லை. ஆனால் நீண்ட நாள் வாழ்ந்ததால் வால் நட்சத்திரம் தோன்றிய போது அவருக்கு ஒரு முப்பது வயது இருந்திருக்கலாம். மேலும் இந்த 75 ஆண்டு சுழற்சி மற்ற பெரிய கோள்களான வியாழன் போன்றவற்றின் ஈர்ப்பு விசையால் சில ஆண்டுகள் முன் அல்லது பின்பு தோன்றலாம். நிச்சயமாக படத்தில் வரும் வால் நட்சத்திரம் 936 ஆண்டு வாக்கில் வந்த ஹேலி வால் நட்சத்திரம் தான். அது மீண்டும் பூமிக்கு அருகில் 2061ல் (1986+75=2061) வரும்.
இந்த ஓர் கற்பனைத்திரைப்படம் தமிழ் மக்களிடையே ஆரிய சதி பிராமணர்கள் கூட்டுச்சதி இராஜராஜ சோழன் பற்றிய உண்மை வரலாற்றை தேட புறப்பட வைத்துள்ளது அந்த வகையில் பறவாயில்லை நல்லதே உண்மையான கதாபாத்திரம் கற்பனைக் கதாபாத்திரம்பற்றிய தெளிவையும் பெற்றார்கள் 🤔🙉🙊🙈🤔
பொன்னியின் செல்வன் கல்கி வார இதழில் முதலில் வெளிவந்தது 1950 முதல் 1955 வரை. அண்ணாவின் வேலைக்காரி திரைப்படம் வெளியான ஆண்டு 1949. கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் 1952ல் வந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இவ்விரு படங்களும் நாடகமாக அரங்கேறி பல ஆண்டுகளுக்கு முன்பே புகழ் பெற்றவை. திமுக நிறுவப்பட்ட ஆண்டு 1948, ஆட்சியை பிடித்தது 1967. அறிஞர் அண்ணா மறைந்தது 1969.
Dr. Sir Neenga eangal Relation my Father side from Salem Mattur District your Brother Minister Mr.k .Rajaram 👍Admk past ruled periods and we are All relations of KASTURI PILLAI KARUPAIYEA PILLAI Appavu pillai 👍All are from SALEM DISTRICT 👍 my father so many Times meet your Brother 👍🙏💐
18 வயதில் பாண்டியனை தோற்கடித்து வீரபாண்டியன் தலையை கொய்த சோழன் ஆதித்த கரிகாலன் செயலுக்கு முக்கிய காரணம் சில வருடங்களுக்கு முன்னர் பாண்டியன் சோழ மன்னரின் தலையை வெட்டினான்...இது வரலாற்று உண்மை...... 21/22வயதில் ஆதித்த கரிகாலன் அகால மரணம்(( ரவிதாசன் மற்றும் சோமன் சாம்பவன் சதி செயல்களால்)) அடைகிறான் அவர்களுக்கு இளவரசனை கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்காமல் விரட்டியடிக்க பட்டார்கள் சேரநாட்டிற்கு...15 ஆண்டுகளுக்குப் பின் பட்டத்திற்கு வந்த ராஜராஜனால் மனுநீதியின்படி,? வயதான விக்ரம் ............முரட்டு..ஆதித்த கரிகாலனாக 😂
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
Ethukku..குழப்பம்.பண்ணவா?
1
ஆதித்த கரிகாலன் விக்ரம் தான
Who is this ksntharaj? Why is he creating needless muck to add to the already murky TN politics ?
கள்ளக்குறுச்சி பள்ளியின் சதியை
அம்பலப்படுத்திய ஜீவா,அடுத்து
பிராமணர்களின் சதியை அம்பலபடுத்த
போறியா?
வேற வேலையே இல்லையாடா?
பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த ஐயாவின் பதிவுகள் அனைத்தும் நேர்மையானவை, உண்மையை திசைதிருப்பும் கலையை திறம்பட செய்பவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே, சிறப்பான நேர்காணல் தோழர் ஜீவா வாழ்த்துகள்.
Why do you want to bring caste politics again.. are you out your mind. When we should be going towards casteless society, guys like you and Jeeva want to rekindle it. It is more for popularity than actual faith or reality.stop it mate.. enough.
@@easwarankrishnan4664 nko. Oonn. Nnok. Onkmo on. O. O o o o. O k. O. No. O o. On on. K. Nk. Ko. O o. N. O. O. K n. Oon. N. Mkmnn. N. Maaaaaa
ஜீவா சார் வணக்கம் வாழ்த்துக்கள்
திரு காந்தாராஜ் ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள்
ஐயா காந்தாராஜ் போன்றவர்கள் கிடைக்கப்பெறும் பெரிய பொக்கிஷம் அவர்களுடைய வார்த்தைகளுக்கு தயவுசெய்து
எழுத்தால் புத்தக வடிவம் கொடுக்கவும்
ஐயாவின் நீண்ட ஆயுளுக்கும்
ஆரோக்கியத்திற்கும் என்றென்றும்
என் பிரார்த்தனைகள்
உங்கள் லட்சியத்திற்கு என் வாழ்த்துக்கள்
இந்த வயதிலும் எத்துணை தெளிவு இவருக்கு! நன்றி ஐயா.
அருமையான நேர்காணல்.
சோழர்கள் கால செப்பேடுகளில்,
சமஸ்கிருத செப்பேடுகளும் மெய்க்கீர்த்தி(தமிழ்) செப்பேடுகளும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பது வரலாற்று ஆய்வாளர்களால் உலகுக்கு தெரியும். வரலாற்று பதிவுகளில் அப்படி இருக்கும்போது, இலக்கியத்தில் எப்படி அமையும் என்று நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும். 🙏
இது போன்ற உண்மையான கருத்துக்களை வெளியிட திரு.காந்தராஜ் போன்றவர்களால் என்னைப் போன்றவர்களுக்கு மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நானும் இந்த நாவலை பல முறை நான் படித்துள்ளேன் எனக்கு இப்ப 67 வயதாகிறது.
Dr.காந்தராஜ் வரலாறை மிக சரியாக கூறிவருகிறார். இவரிடம் இன்னும் நிறைய பேட்டிகள் செய்து உங்கள் channelல் போடுங்கள்.
வாழும் dictionery. யப்பா
அரசியல். ஆன்மீகம். வாழ்ந்த தலைவர்கள். அறிவியல். சினிமா
எதை பற்றி கேட்டாலும் அய்யா
விளக்கம் கேட்பதில் இனிமை.
(எந்த பால் போட்டாலும் அடிக்கிற ஆள். பொக்கிஷம்)
இவன் சொல்வதற்கு என்ன ஆதாரம்.ராமர் சீதை எல்லாம் டூபாக்கூர் என்று சொல்லியவன் இப்போ ஆரியம் திராவிடம் என்று கதை உடுவான்
ஆதித்ய கரிகாலனாக
சீயான் விக்ரம்
பார்த்திபன் சின்ன பழுவேட்டையார் .
Chinna pazhuvetaiyar Prabhu
@@mA-fd3vu chinna paluvettaiyar parthiban bro...
@@mA-fd3vu prabu as periya velalar...and chola commander
@@ezhilbharatham8197
Appo sarathkumar yaru
@@qatarviews580 Sarathkumar periya paluvettaiyar
ஜீவா டுடே வெகு அழகாக வர்ணணனை பேட்டி மிகவும் அபாரம் கதையை படித்ததால் மிக அழகான விளக்கங்கள் நன்றாக புரிந்தது பார்த்திபன் கனவு சிவகாமினின் சபதம் பொன்னியின் 5பாகங்களையுமே வரிக்கு வரி விடாமல் படித்தது அதை அழகாக விமர்சிக்கும் போது என்ன அழகாக புரிந்தது இனி படம் பார்த்து சொல்வதாக கூறியுள்ளார் பார்ப்போம் விமர்சனத்தை பகிரவும் கேட்க மிகவும் ஆவலாக ஊள்ளது நன்றி
தோழர் திரு டாக்டர் கூறுவது உண்மை நான் பொன்னியின் செல்வன் படிக்கும்போது 1974 மிகவும் சிறு வயது தான் படிக்கும் போதே ஒன்றி விடுவோம் அந்த கதையில் அதில் வரும் வர்ணனைகள் படம் பார்க்கவே அச்சமாக இருக்கிறது படித்ததற்கும் சினிமாவில் ஒத்துப் போகவில்லை என்றால் மன கஷ்டப்படும் நல்லது
Agree...thats why I did not watch the stage dramas earlier...imagination is the key part of PS story reading...it will get spoiled with drama/movies
நீங்கள் ஒரு பொக்கிஷ்சம் அய்யா.🙏
We want more history of tamilnadu from Dr.kantharaj sir... especially during freedom fight
சினிமாவில் (பார்ப்பனிய) அரசியல் பேச சரியான ஊடகவியலாளர் தோழர் ஜீவா அவர்கள்
இவர் ஒரு நடிகரும் கூட ( Vettaiyaadu Vilaiyaadu & Dasavatharam, may be more movies also )
What a man !!
Long live Dr. Kantharaj Sir 💪
Oh dear thank you for the update. Just now I realise those movies where he appeared....
Is it !!!. Dr.சகலகலா வல்லவர் .... Interesting personality
மிக்க நன்றி அய்யா.
மிக அருமையான பதிவு. ஜீவாவுக்கும் நன்றி.
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் 👍👍👍
அருமை ..! கல்கி யின் எழுத்துக்கள் அழகான கவிதை அதை மிக அழகாக எடுத்தியம்பியதற்கு நன்றி.
மக்களின் உழைப்பையும் நேரத்தையும் மூலதனமாகக் கொண்டு கார்ப்பரேட் கொம்பனிகள் கோடிக்கணக்கில் இலாபம் பார்க்கின்றன. நான் OTT ல கூட பார்க்க மாட்டேன் இதெல்லாம் ஒரு படம் தூ 💩💩
மனுசன் பயங்கரமா updated டா இருக்கார். Appreciation 🔥
You are great doctor... We came to know very good information from you. Thank you sir.
சூப்பர்ஐயா 👍👍👍
அந்த அறிவு பெட்டக பொக்கிஷத்தை பேசவிடுங்க பா...
அவர் பேசும்போது இடையில் இடையில் நாகரிகம் இல்லாமல் உள்ளெ சென்று பேச்சை திசை மாற்ற முயற்சுக்கிறீர்கள்.. இருந்தாலும் விடாமல் சொல்வதை திறம்பட சொல்லிவிட முயல்கிறார்...
Actor vikram plays the roll of adhithya karihalan. Give correct message.
Jeeva famous for half baked information!
Sir sir sir I bow to knowledge
Your extremely a gift for us
Long live Dr.Kantharaj
காந்தராஜ் அய்யா ஒரு லெஜெண்ட் 💐💐💐💐
Evan oru lossue
முற்றிலும் உண்மை
@@crickettoday1574 நீயா டா?
Dr speaks million things that deserves younger generation’s keen attention. Good job, Jeeva!
இவருக்கு என்ன ஞாபக சக்தி ஆச்சர்யமாக இருக்கிறது.
அய்யா அருமையான பதிவு. வாழ்த்துகள் டாக்டர்
காந்த ராஜ் ஐய்யா ஒரு வரலாற்று பெட்டகம் 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌 ஐயாவிடம் அதிகமாக பேட்டி எடுத்தால் பல அறிவுப்பூர்வமான. விஷயங்கள் கிடைக்கும்
பொதுவாக டாக்டராக இருப்பவர்கள், தமிழ் மொழி மீதோ, வரலாற்றின் மீதோ, சமூகத்தின் மீதோ எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் நுணி நாக்கு ஆங்கிலத்திலேயே காலத்தை ஓட்டுவார்கள். ஆனால் டாக்டர்.காந்தராஜ் அவர்கள், தமிழ் மொழி மீதும், தமிழக வரலாற்றின் மீதும், சமூகத்தின் மீதும் மிகப்பெரிய அக்கறையுள்ளவராக ஆற்றல் மிக்க வராக திகழ்கிறார். திராவிடக்கொள்கையின் மீதும், பெரியாரிய கொள்கையின் மீதும் பற்றுள்ளவர்கள் எப்போதும் புத்திசாலிகளாக அறிவாளிகளாக தான் இருப்பார்கள் என்பதற்கு டாக்டர் காந்தராஜ் ஒரு சிறந்த உதாரணம்.
வாழ்த்துக்கள்.
Ayya nalla thavagal . Thank you so much.
அருமை அருமை ஜீவா டாக்டருக்கு வாழ்த்துக்கள்
நாங்களும் kaatthu kondirukirrom.டாக்டர் அவர்களின் வரலாற்று விஷயங்களை அறிய !
உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து கொண்டு வருகிறேன் அருமையான தேர்வு தேவைக்கு ஏற்ப வீடியோ வருகிறது வாழ்த்துக்கள்
Legend Dr.Kantharaj Extraordinary. Jeeva Great. Live a loooong Life. 🙏
Superior criticism
ஜுவா தோழர்.... தினந்தோறும் உங்கள் சேனலில் ஐயாவை அரைமணி நேரம் தமிழ் வரலாறு தமிழனின் வரலாறு தமிழின் சிறந்த நூல்கள் பற்றி பேட்டி எடுங்கள் அல்லது தொகுப்பு மாதிரி வெளியிடுங்கள்..இப்போ உள்ள இளைஞர்களுக்கு ஐயாவின் வரலாற்று பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
👌👌 10.45...காந்தராஜ் ஐயாவின் உரையாடல்
படம் பார்த்த உணர்வு...
⚘அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றியுடன 🙏🙏👍
Doctor's knowledge is admirable👍
அய்யாவினுடனான விவாதம் அருமை 🙏🙏🙏💐💐💐
வரலாறு, சமயம், சமூகம், அறிவியல், சமூகநீதி, என எதுவாயினும் ஐய்யா தெளிவாக கருத்தை பகிர்வார்கள்.💐💐💐💐💐
Jeeva one great example of hatred journalism… poison shall reap poison!…
Super Semma comedy 🤣 😂 😆
Enjoyed the interview/conversation with Dr Kantharaj. He is very knowledgeable and he is awesome. He brought back memories of reading Parthiban Kanavu, Sivagamivin Sabadham, Raja Raja Cholan and Naga Nandhi. Mr Jeeva, 'ஆற்றின் மேல் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனவன்,' கதை ஆகிவிடக்கூடாது உங்கள் கதை! மனிரத்தினம் மேல் உள்ள வெறுப்பால் (?) 'பொன்னியின் செல்வன்' நாவலை வெறுப்பவர் போல் ஆகிவிட்டீர்கள். 'கொள்வதை கொண்டு மற்றதை தள்ளுங்கள்!' Wait till you watch the movie 'Ponniyin Selvan'. Have a broad view. Hope you have learned from Dr Kantharaj.
நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி ஜீவா டுடே சூப்பர் பதிவு
சனாதன திரைக்குள் இருப்பவர்களை அம்பலப்படுத்தியமைக்கு நன்றி அய்யா 🙏🙏
SIR.you are an ocean of knowledge...Pray that you live for longer years..whatever topic is there you give full information...Do you even have time to eat....We are proud of you SIR...You are the pride of our Tamilnadu..wish to see you in person...
Thoo. All false
காந்தராஜ் அய்யா, உமக்கு பிறகு இது போன்ற செய்திகளை யார் சொல்வார்கள். நீர் சாகக்கூடாது. இன்னும் நூறாண்டுகள் வாழவேண்டும். மனித இனம் அதற்கான மருந்தை கண்டு பிடித்து விடுவார்கள்.
Enimelthan marundhai kandupidikka vendum enpathillai munbe nam sitharkal kandupidithu vaithullanar corparate kankalukku theriyavillai
@@jayakanthanraman5176 இந்த நாத்திக ஆனாலும் பாவாடை (?) நாதாரிகளுக்கு எல்லாம் சித்தர் மருந்தைக் கொடுப்பது பாவம் .
Thanks for this program. I don't want to waste my time watching d movie. All i want is just a true story. Thank u very much Dr. Kantharaj
I agree with sir about nanthini character
அருமையான. விளக்கம். ஐயா
ஆதித்த கரிகாலனாக நடித்திருப்பவர் - விக்ரம்
Half backed always!
உண்மை வரலாற்றை மறைக்க பெண்கள் மீதும் காதல் மீதும் பழியா?
So proud that he was my teacher! Still remember all the stories he told us during the classes!
MASS KANTHARAJ AYYA
திரு காந்தராஜ் வீடியோக்கள் பல வரலாற்று உண்மைகளை , திராவிட வரலாற்று உண்மைகளை அருமையாக கூறி வருகிறார்
அருமை அற்புதம்
இந்த வயதிலும் இவ்வளவு ஞாபக சக்தி இவருக்கு, கடவுள் அருள் உண்டு
இவர் சொல்லுவதை வைத்து பார்க்கும் போது ஒரு விசயம் நன்றாக புரிகிறது
நந்தினி ஒரு தோட்டக்காரன் மகள் அல்ல , வேறு ஒருவரின் அழகான மகள், ஆதித்த கரிகாலன் கீப்பராக இருந்து , இவன் முரட்டுத்தனமாக கையாளுவதை பொறுக்க முடியாமல் வீரபாண்டியனிடம் தஞ்சம் அடைந்துள்ளார், தன்னுடைய கீப்பர் வீரபாண்டியனிடம் வாழுவதை பொறுக்காத ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொடுரமாக கொன்று விடுகிறான்
நந்தினி மற்றும் அவள் கூட்டம் ஆதித்த கரிகாலனை நயவஞ்சகமாக கட்டிலுக்கு அழைத்து கதையை முடித்து விட்டாள்
பெண்கள் விசயத்தில் சோழர்கள் சற்று பலகீனமாக இருந்ததால் தான் சோழ வம்சம் அழிந்து போனது என்று சொல்லுவார்கள்
அது உண்மை என்று நன்றாக தெரிகிறது
ராஜராஜ சோழனும் இதே விசயத்தில் தான் கொல்லப்பட்டார் என்பதும் உண்மை என்று தெரிகிறது
அதனால் தான் அவருக்கு பள்ளிப்படை அமைத்து கோயில் கட்டவில்லை
இந்த நேரத்தில் கண்டிப்பாக திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி நன்றி கூற வேண்டும்
அவர் எழுதாமல் விட்டு இருந்தால், சோழர் வம்சத்தின் இந்த அளவுக்கு புகழ் அடைந்து இருக்காது
எது எப்படியோ
உலகில் அதிக காலம் ஆட்சி செய்த மிக பெரிய சாம்ராஜ்யத்தின் வரலாறு வர போகிறது
வரவேற்போம்
அரச,தெய்வ கதைகளை இயக்க இன்று இயக்குனர்கள் இல்லை.
மனோகரா, மன்னாதி மன்னன், திருவிளையாடல்,போன்ற
இன்னும் பல படங்களை இயக்கியவர்களை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
நான் #காஞ்சி யைப் பார்த்ததில்லை. ஆனால் #வாதாபி யைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவு அழகு! #டாக்டர்காந்தராஜ் கூறியது அவ்வளவும் உண்மை.
Mr Jeeva you are trying to bring out real history from the right person Hats off
Kandharaj sir, hat's off you sir., Jeeva thambi superb interview.
I am become Kantha Rajan Sir Fan
Thanks for true information
இந்த ஜெயாவின் காலத்திலேயே முக்கியமான தமிழர்களுக்கு தேவை போன்றவற்றை சேகரித்து வைப்பதுதான் நல்ல து
Arumai jeeva ayay Dr ayay 🙏🙏🙏🙏🙏🙏🙏💪
பெரியார் சொன்னது முற்றிலும் உண்மை. எந்தத் காலத்திலும் ஆதிக்க வெறி பிடித்த சக்திகளின் விஷமத்தனம் மாறாது. கல்கியும் விதிவிலக்கல்ல.
எதையெடுத்தாலும் பெரியார் சொன்னார் இதை கேட்டால் எரிச்சலாக வருகிறது அவர் எங்கே என்ன சொன்னார் எப்படி சொன்னார் எப்படி சொன்னார் எதுவுமேயில்லை சும்மா சும்மா பெரியார் சொன்னார் என கதைவிடாதிர்கள் லேபிளை அளவாக ஒட்டுங்கள் கேவலமாக உள்ளது
அருமை 🔥🌷💐
இன்றளவும் பொன்னியின் செல்வன் கதைபோல் துரோகம், பழிவாங்குதல், பெண்மோகம், பொன்பொருள் மோகத்தால் பல குடும்பங்கள் வீழ்ந்துகொண்டுதான் உள்ளது.....!
Vanakkam jeeva 🙏 vanakkam aiya 🙏
பார்ப்பன சூழ்ச்சி இவ்வளவு இருக்கு. 😱😱😱 நல்ல தகவல்.
ஜீவா சார் சுமார் 50 வருடத்திற்கு முன்னர் ஐந்து பாகத்தையும் மூன்றுமுறை படித்துள்ளேன்.இன்றும் என்கண்முன்னே நிற்கிறது.
அருமை சார்.....
நானும் பலமுறை படித்துள்ளேன் சார்
மக்களின் உழைப்பையும் நேரத்தையும் மூலதனமாகக் கொண்டு கார்ப்பரேட் கொம்பனிகள் கோடிக்கணக்கில் இலாபம் பார்க்கின்றன. நான் OTT ல கூட பார்க்க மாட்டேன் இதெல்லாம் ஒரு படம் தூ 💩💩
தூமகேது அல்லது வால் நட்சத்திரம் என்பது சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் பெரிய விண்கல்லாகும். இதில் இரண்டு முக்கியமானவை ஹேல்- பாப் (4500 ஆண்டுகளுக்கு ஒரு முறை) மற்றும் ஹேலி ( தோராயமாக 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை). சமீபத்தில் 1986 ல் ஹேலி வால் நட்சத்திரம் (Halley's comet) தோன்றியது. அதிலிருந்து 1050 (75 × 14, 1986-1050) ஆண்டுகள் பின்னோக்கி சென்றால் 936 AD வருகிறது. இந்த கால கட்டம் சுந்தர சோழரின் இளமைக்காலத்தோடு ஒத்துப்போகிறது. சுந்தரரின் ஆட்சியாண்டு 950-980 AD ஆகும். அவர் பிறந்த வருடம் தெரியவில்லை. ஆனால் நீண்ட நாள் வாழ்ந்ததால் வால் நட்சத்திரம் தோன்றிய போது அவருக்கு ஒரு முப்பது வயது இருந்திருக்கலாம். மேலும் இந்த 75 ஆண்டு சுழற்சி மற்ற பெரிய கோள்களான வியாழன் போன்றவற்றின் ஈர்ப்பு விசையால் சில ஆண்டுகள் முன் அல்லது பின்பு தோன்றலாம். நிச்சயமாக படத்தில் வரும் வால் நட்சத்திரம் 936 ஆண்டு வாக்கில் வந்த ஹேலி வால் நட்சத்திரம் தான். அது மீண்டும் பூமிக்கு அருகில் 2061ல் (1986+75=2061) வரும்.
❤️🙏👏👏👏subscribed to u ✌️thanks bro 💪
இந்த ஓர் கற்பனைத்திரைப்படம் தமிழ் மக்களிடையே ஆரிய சதி பிராமணர்கள் கூட்டுச்சதி இராஜராஜ சோழன் பற்றிய உண்மை வரலாற்றை தேட புறப்பட வைத்துள்ளது அந்த வகையில் பறவாயில்லை நல்லதே உண்மையான கதாபாத்திரம் கற்பனைக் கதாபாத்திரம்பற்றிய தெளிவையும் பெற்றார்கள் 🤔🙉🙊🙈🤔
பொன்னியின் செல்வன் கல்கி வார இதழில் முதலில் வெளிவந்தது 1950 முதல் 1955 வரை. அண்ணாவின் வேலைக்காரி திரைப்படம் வெளியான ஆண்டு 1949.
கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் 1952ல் வந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இவ்விரு படங்களும் நாடகமாக அரங்கேறி பல ஆண்டுகளுக்கு முன்பே புகழ் பெற்றவை. திமுக நிறுவப்பட்ட ஆண்டு 1948, ஆட்சியை பிடித்தது 1967. அறிஞர் அண்ணா மறைந்தது 1969.
ஏன் கம்பரசம் போன்ற திராவிட காப்பியங்களை விட்டு விட்டீர்கள். லூலூ க்ரூப் கோபித்துக் கொள்வார்கள்
சார் சொன்னது மிகச்சரி.கல்கியின் கதையில் நிறைய வர்ணணைகளும்,வரலாற்று திரிபுகளும் இருக்கும்.
12,00 to 12,50 mts ultimate sir.. "ivanunga utta kadhai "
ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை செய்திருப்பது விக்ரம் !
Dr. Sir Neenga eangal Relation my Father side from Salem Mattur District your Brother Minister Mr.k .Rajaram 👍Admk past ruled periods and we are All relations of KASTURI PILLAI KARUPAIYEA PILLAI Appavu pillai 👍All are from SALEM DISTRICT 👍 my father so many Times meet your Brother 👍🙏💐
இப்போ நீங்க எந்த டிஸ்ட்ரிக்டு?
ஆகச் சிறந்த செயல் தோழரே..... ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி......
Vanthuttaanyaa!!! Vanthuttaanyaa!!!
😁😁😁
அண்ணாஅண்ணனின் பதிவை விரும்பி பார்ப்பேன் நன்றி🙏💕
கலைஞரின் அற்புதமான கதையை அருமையாக பதிவு செய்ததற்கு நன்றி ஐயா நன்றி நானும் படித்திருக்கிறேன் வாழ்த்துக்கள்
இது கலைஞர் கதை இல்லை
கல்கியின்கதை
கருமம் கல்கிக்கும் கலைஞுருக்கும் வித்தியாசம் தெரியவில்லை.... இது தான் திராவிஷம் வளர்த்த டுமீல்....
Adhitya karikaalan Vikram. Very suitable appearance.
Let's see whether ponniyin Selvan film satisfies our expectations and Kalki s narration.
Adhitha karikalan... Not adhithya
Waiting to watch 👍
18 வயதில் பாண்டியனை தோற்கடித்து வீரபாண்டியன் தலையை கொய்த சோழன் ஆதித்த கரிகாலன் செயலுக்கு முக்கிய காரணம் சில வருடங்களுக்கு முன்னர்
பாண்டியன் சோழ மன்னரின் தலையை வெட்டினான்...இது வரலாற்று உண்மை......
21/22வயதில் ஆதித்த கரிகாலன் அகால மரணம்(( ரவிதாசன் மற்றும் சோமன் சாம்பவன் சதி செயல்களால்))
அடைகிறான்
அவர்களுக்கு
இளவரசனை கொன்றவர்களுக்கு
மரண தண்டனை விதிக்காமல்
விரட்டியடிக்க பட்டார்கள் சேரநாட்டிற்கு...15 ஆண்டுகளுக்குப் பின் பட்டத்திற்கு வந்த ராஜராஜனால்
மனுநீதியின்படி,? வயதான
விக்ரம் ............முரட்டு..ஆதித்த கரிகாலனாக 😂
சரியான கணிப்பு? எப்படி போகும்? என்று டாக்டர் சார் சொன்னதும் மிகவும் சரி!👌
அருமையான பதிவு
எனக்கும் இந்த படத்தில் கல்கி அவர்கள் கதையில் விவரித்த காட்சிகள் சரிவர அமையவில்லை என்றே கருதுகிறேன்.
Jeeva sir unga ellam videos super
Thank you iyya. Pls do another interview again after the release like it was told.
நல்ல வரலாற்று மனிதர்.
KALANGZIYAM Ayya you are.
Great explanation.
Good Afternoon Jeeva 🙏🙏🙏🙏🙏🙏🙏
Enaku miga miga ivarai pidikum
Sir... Vikram acted as Adhitya karikalan.. Parthipan as sirupaluvettaiyar...
ஜீவாவின் கேள்விகள் , எப்படியும் தமிழர்களையும் ஆரியர்களையும் குறைத்து மதிப்பு காட்ட வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறார்
அருமையான நேர்காணல்
கல்கி அவர்கள் எழுத்திலும் பிராமண வாசம் அடிப்பதை காணலாம்..
PS vida unga parthiban kanavu sivakami sabatham naration super... thank you dr...
Sir always bold and correctly said epadi name ninaiwil vaithu solkirar great
Correct Sir
மிக அருமை