“உலகிலேயே தமிழ் மொழியே ஆழமானது...” - தமிழை கொண்டாடும் ஐரோப்பிய அறிஞர் Jean-Luc Chevillard! DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 213

  • @sivan1192
    @sivan1192 4 หลายเดือนก่อน +96

    தமிழ் அனைவரையும் ஈர்க்கும்

  • @தமிழ்_வரலாறு_உலக_வழிகாட்டி

    தமிழுக்கான தொண்டாற்றும் இந்த வலையொளிக்கு நன்றிகள்.

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +3

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @jm-1707
    @jm-1707 4 หลายเดือนก่อน +201

    கடைசியில் தமிழை காப்பது வெள்ளைகாரனே 😅😅😅😅

    • @ActTamil
      @ActTamil 4 หลายเดือนก่อน +22

      அதிலை என்ன சந்தேகம், தமிழனுக்கு தலைமை இல்லை, சரி வெள்ளைக்காரன் என்றாலும் அதை செய்யட்டும். பேர்தான் தமிழ்நாடு, இன்று அது தமிழுக்கு சுடுகாடு😢....

    • @yinyang8254
      @yinyang8254 4 หลายเดือนก่อน +1

      ​@@ActTamilnot like that, then what you say about other states ..tamilnadu is first state in promoting language in India.. literally languages like Tulu,kannada are ancient and classical at same time along with tamil being ignored by those state people..
      Tamizh got international recognition be happy for it 👍

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 4 หลายเดือนก่อน

      Are you from india bro ?​@@yinyang8254

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 หลายเดือนก่อน +1

      ​தப்பு என்றால் மற்றவன் மீது
      சரி என்றால் தன் மீது
      மனித மனதின் உளவியல் விந்தை இது

    • @sonaaelango7063
      @sonaaelango7063 3 หลายเดือนก่อน +1

      Tulu kanada languages orininated from mother tamil language​@@yinyang8254

  • @சிவன்214
    @சிவன்214 4 หลายเดือนก่อน +27

    உலகின் முதல் மொழி நம் தமிழ்.. முதல் நாகரிகம் தமிழ்.. முதல் மனிதன் 🌹தமிழன்..

  • @indianever4698
    @indianever4698 4 หลายเดือนก่อน +112

    தமிழ் மொழி போல் இனிதாவது உலகில் வேறு எங்கும் காணோம் என்ற பாரதியின் கூற்று இன்று நிஜமானது . 😏 ‌🇮🇳

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +4

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 4 หลายเดือนก่อน +32

    வேர்களைத் தேடும் உலகத் தமிழர்களின் மொழி 💪🙏🚩

  • @kamaleswaransivarasa823
    @kamaleswaransivarasa823 4 หลายเดือนก่อน +15

    “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே..”
    என்ற திருமூலரின் ஆசியும் அருளும் உங்களுக்கு கிடைக்கட்டும். மேலும் பலகாலம் இப்புவியில் வாழ்ந்து தமிழிற்கு சேவை செய்யவேண்டும்.
    வாழ்த்துகள் ஐயா..

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 4 หลายเดือนก่อน +4

    Dw. Tamil channel -க்கு வாழ்த்துக்கள்.. தமிழ் மொழி ஆராய்ச்சிக்கு இந்தியாவை விட அதிகம் நிதி ஒதுக்குவது மிக்க மகிழ்ச்சி.. 🎉தமிழின் சிறப்பே.. தமிழ்மக்களின் இயல்...இசை.. நாடகம்.. சிற்பங்கள்.. (உலோகம்.. மரம்.. கல்) மற்றும் நாட்டுபுர பாடல்கள்.. ஆலயக்கட்டு மான விபரங்கள்... தொழில் நுட்பம்.. ஆகியவை தொழில்செய்யும் தொழிலாளர் களிடம் நிறைந்து இருக்கிறது .. 🎉

  • @ThangavelN-ji1nk
    @ThangavelN-ji1nk 4 หลายเดือนก่อน +23

    இம்மாதிரியான பதிவுகள் DW Tamil இல் மட்டுமே காண முடியும் வேற எந்த சேனலிலும் , இம்மாதிரியான தமிழ் மொழியின் சிறப்புகளை வெளிநாட்டவரும் நம் நாட்டவர் ஆகி உலகப் பொதுமறையான தமிழ் மொழியை சிறப்பு என்பதை உலகுக்கு அறைகூவல் விடுக்கிறார் வாழ்த்துக்கள்... வாழ்க்கை வளர்க்க....❤

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @jeyarajselvanayagam
    @jeyarajselvanayagam 4 หลายเดือนก่อน +14

    தமிழ் வார்த்தையாக இருந்து அரபு தேசத்தில் மனிதராய் அவதரித்த இறைவன் இயேசுவை, வெள்ளைக்காரர் களின் தெய்வம் என்று பொய்யுரைத்தவர்கள் இந்த இந்திய மண்ணில் ஏராளம் உண்டு. இப்பொழுதோ அந்த தமிழ் தான் ஆதி மொழி என்றும் அது இனிமை நிறைந்தது என்றும் வெள்ளைக்காரர்கள் தான் இந்த உலகிற்கு சொல்ல வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. வாழ்க தமிழ்.

  • @rathinakumarloganathan7413
    @rathinakumarloganathan7413 4 หลายเดือนก่อน +11

    தமிழரல்லாத ஒருவர்
    40 ஆண்டுகள் தமிழ் மொழி ஆய்வு செய்தி, தமிழர்களுக்கு
    தமிழ் மொழியின் செழுமை
    புரிதல் ஓரளவேனும் இருப்பின் இவ்வுலகில் அறிவார்ந்த சமூகமாக விளங்கும் என்று கூற இவர் ஓர் உதாரணம்.

  • @ramyaramkumar1814
    @ramyaramkumar1814 4 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி.... இதை காணொளி வடக்கு வரை பரவ வேண்டும்

  • @k.ramakrishnan4552
    @k.ramakrishnan4552 4 หลายเดือนก่อน +11

    அவருக்கு நன்றி. தமிழ் மொழி பிரான்சிலும் செருமனியிலும் வளரட்டும்!

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊☺

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 4 หลายเดือนก่อน +10

    ❤ வாழ்க தமிழ் ❤ வளர்க தமிழ் ❤ இனிய வணக்கம் ❤

  • @arimathiilamparithi3207
    @arimathiilamparithi3207 4 หลายเดือนก่อน +30

    தங்களை வணங்குகிறேன் அய்யா

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @jheyab
    @jheyab 4 หลายเดือนก่อน +23

    அருமை அருமை ஐயா🙏🙏🙏

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 4 หลายเดือนก่อน +5

    உங்கள் அனைவருக்கும் எமது இதயநிறைந்த வாழ்த்துகள் ❤

  • @keralatamilfamily
    @keralatamilfamily 4 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு! ஜெர்மனியின் செந்தேன் தமிழ் !!

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊☺

  • @calibertamizha_0735
    @calibertamizha_0735 4 หลายเดือนก่อน +21

    என் நண்பர்கள் பல பேருக்கு தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாது, அவர்களுக்கு பேச மட்டும்தான் தெரியும், பேசும்போதும் ஆங்கில சொற்களை சேர்தே பேசுவார். தங்களுக்கு தமிழ் தெரியாது என்பதையே பெருமையுடன் சொல்வார். அதனை கேக்கும் பொது என நெஞ்சம் வலிக்கும். நமது தமிழ் நாட்டிலே தமிழை மதிகாதோர் பல பேர் ஆனால் வெளி நாட்டவர் நமது தமிழ் மொழியை அடயலாம் கண்டு அதனில் ஆராய்ச்சி புரிவாதில் நான் பெருமை கொள்கிறேன். தமிழை காபாதுங்கள், அது போதும் .

  • @kaviyarasu-143
    @kaviyarasu-143 4 หลายเดือนก่อน +2

    தமிழ் உயிர்ப்போடு தான் இருக்கிறது தமிழர்கள் தான் மாறி வருகிறோம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்கி தாய்மொழியை அழியாமல் காத்திட வேண்டும்.

  • @hareesh1lakshan
    @hareesh1lakshan 4 หลายเดือนก่อน +23

    அருமை ஐயா

  • @VinayakaPilliar
    @VinayakaPilliar 4 หลายเดือนก่อน +1

    தேவாரம் அருமை … தமிழ் வாழும் … இவர்களால் …
    நாம் இவர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்🙏

  • @Arrowfish37869
    @Arrowfish37869 4 หลายเดือนก่อน +1

    தமிழ் மக்களுக்கே !தமிழை குறைகான்கின்றனர், இவரின் பணி மேண்மை அடைய வாழ்த்துகள்🤝

  • @invisibleman6608
    @invisibleman6608 4 หลายเดือนก่อน +5

    வாழ்க தமிழ்!!! வெல்க தமிழ்!!!

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 4 หลายเดือนก่อน +9

    எமக்கு தமிழ் மொழி பற்றிய அறிவு தேவாரங்கள் திருவாசகம் திருக்குறள் எத்தனை மனப்பாடம் செய்து சொல்லத் தெரியும் என்னைச் சேர்த்து 90 வீதமானவர்களுக்கு இவற்றில் ஒரு பங்கு தான் தெரியும்
    ஐரோப்பியர்களுக்கு தமிழ் மொழி கற்பது கடினமான ஒன்று இவர் எமது மொழியை கற்று மனப்பாடம் செய்து சொல்லும் போது பெருமையாக இருக்கும் அதே நேரத்தில்
    நாம் எமது மொழியை எவ்வளவு தூரம் கற்றுணர்ந்து இருக்கிறோம் என்று நினைக்கும் போது மன வருத்தமாக இருக்கின்றது

    • @Suriyawer
      @Suriyawer 2 หลายเดือนก่อน

      கற்றுணர்ந்து த்ராவிடதிர்கு ஓட்டு போட்டு விட்டீர்களா

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 หลายเดือนก่อน

      @ArunKumar-pd7jr திராவிடம் என்றால் மலம் தாயை கூட்டிக் கொடுப்பதும் தாய்மொழியை மறைத்து தன்னை தமிழ்நாட்டில் திருடித் தின்பதற்காக திராவிடன் என்று சொல்வதும் ஒன்று

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 หลายเดือนก่อน

      திராவிடம் என்றால் மலம்
      வந்தேறிகள் தமிழினத்தில் புகுத்த நினைக்கும் சமஸ்கிருத சொல்
      தாயைக் கூட்டிக் கொடுப்பதும் தமிழ்நாட்டில் திருடி தின்பதற்காக தாய்மொழியை மறைத்து திராவிடன் என்று சொல்வதும் ஒன்று

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் หลายเดือนก่อน

      @@Suriyawer திராவிட ஒரு சாக்கடை ஆரியம் நாரிய மலம்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் หลายเดือนก่อน

      ArunKumar-pd7jr திராவிட ஒரு சாக்கடை ஆரியம் நாரிய மலம்

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls 4 หลายเดือนก่อน +3

    My heartiest wishes for your success in developing Tamil

  • @rajadurai8067
    @rajadurai8067 4 หลายเดือนก่อน +14

    இவர் ஜெர்மன் காரராக இருந்தாலும் இலக்கிய நயம் மிக்க மொழி என்றால் முதலில் தமிழும் இரண்டாவது பிரெஞ்சு மட்டுமே என்று சொல்கிறார்.

    • @Vkingdom
      @Vkingdom 4 หลายเดือนก่อน

      hey raj, he is from france but working on our tamil linguistic research from Hamburg University in Hamburg, Germany. Have a Good Day !

  • @vanmee8263
    @vanmee8263 4 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா 🙏

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 4 หลายเดือนก่อน

    உங்கள் பணி மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துகள்❤

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls 4 หลายเดือนก่อน +5

    தமிழை வளர்க்கும் உங்களது முயர்ச்சிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 4 หลายเดือนก่อน +2

    அருமையான தமிழ் பேசும் இவர் நம் பெருமை

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்☺☺

  • @Grpm1965
    @Grpm1965 4 หลายเดือนก่อน +11

    தமிழ் மொழி இறை மொழி இலக்கிய மொழி

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +1

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 💐😍🙏🏻

  • @jeethkumarj
    @jeethkumarj 4 หลายเดือนก่อน

    ❤❤Great to see this legend for supporting to save our Tamil history❤❤❤

  • @eniyachandraneniyachandran1404
    @eniyachandraneniyachandran1404 3 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி. நன்றி

  • @ambikanath5555
    @ambikanath5555 4 หลายเดือนก่อน +13

    மிக்க மகிழ்ச்சி 💞

  • @Blue_water_editz
    @Blue_water_editz 4 หลายเดือนก่อน +8

    Fantastic ❤

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 4 หลายเดือนก่อน +10

    Amazing

    • @ArunDare143
      @ArunDare143 4 หลายเดือนก่อน

      தமிழ் நாடு வந்துபார்த்தால்நொந்துபோவீர்கள்

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 4 หลายเดือนก่อน +1

    Very Nice!🙏 All WORLD in Always Best of Our TAMIL!🙏 Thank u!🙏

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 3 หลายเดือนก่อน

    மிகவும் பெருமிதமாக உள்ளது.

  • @Sornalatha-v8h
    @Sornalatha-v8h 4 หลายเดือนก่อน

    வணங்குகிறேன் ஐயா !!!

  • @jeevajack153
    @jeevajack153 4 หลายเดือนก่อน +12

    Yengum Tamil yethilum Tamil. Valga Tamil

  • @rajanikrishnamurthy5452
    @rajanikrishnamurthy5452 4 หลายเดือนก่อน

    நமது மொழியை நேசிப்பது இயற்கை.
    ஆனால் பிற மொழிகளைப் புறந்தள்ளி நமது மொழியைத்தேர்ந்தெடுத்துக்கொண்டா பிறந்தோம்?
    கூடியமட்டும் கற்றுக்கொண்டு, கல்லாதது உலகளவு என்ற உணர்வுடன் இருப்பது நன்று.

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 4 หลายเดือนก่อน +1

    நன்றி உங்களுக்கு

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊☺

  • @MrAshokan31
    @MrAshokan31 4 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி அய்யா....தமிழ் வளத்துடன் வாழ்க...

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊☺

  • @banksy2870
    @banksy2870 4 หลายเดือนก่อน +1

    Please add English subtitles for those who don't understand Tamil

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நன்றி.

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் ☺☺

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 4 หลายเดือนก่อน

      @@DWTamil சரி.நன்றி.

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf 4 หลายเดือนก่อน +2

    தமிழ் வாழ்க 🙏💪🏽🛕👏👌

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +1

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 4 หลายเดือนก่อน +4

    தாய் தமிழ்❤

  • @entertainmentdesires757
    @entertainmentdesires757 หลายเดือนก่อน

    Hats off to you sir

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @GaneshKumar-co4fh
    @GaneshKumar-co4fh 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉🎉 English karanukku theriyuthu

  • @leelasri-k5y
    @leelasri-k5y 4 หลายเดือนก่อน +1

    நிறத்தில் வேறாக இருந்தாலும் அவர் சிரிப்பில் தமிழ் இழை ஓடுகிறது

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 หลายเดือนก่อน

    wow😍😍😍

  • @enulagamenmakkal6669
    @enulagamenmakkal6669 2 หลายเดือนก่อน

    போற்றுவோம்.

  • @raaj7346
    @raaj7346 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்.🌷

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @MaheshKumar-ei8ds
    @MaheshKumar-ei8ds 4 หลายเดือนก่อน

    நன்றி

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @visionTru
    @visionTru 4 หลายเดือนก่อน

    தமிழ் தமிழர் தமிழ் தேசம் தமிழுலகம் தமிழ் பேரண்டம்

  • @bathrinathmurugesan9126
    @bathrinathmurugesan9126 4 หลายเดือนก่อน

    kindly add more person in this research work for easy to learn TAMILlanguage

  • @elavarasans6545
    @elavarasans6545 4 หลายเดือนก่อน +1

    தமிழுக்கு அமுதென்று பேர்.

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @regunath3769
    @regunath3769 4 หลายเดือนก่อน

    குழந்தைகளை தயாராக்குங்கள் பத்தே வருடங்களில் தமிழ் உலக மொழியாக மாறும்....

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 4 หลายเดือนก่อน

    Great Sir 👍

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @RajeshT-i1n
    @RajeshT-i1n 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 4 หลายเดือนก่อน

    வாழ்க ..

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @NiroshinihusbandIlanthiraiyan
    @NiroshinihusbandIlanthiraiyan 4 หลายเดือนก่อน

    Supper iyya

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 4 หลายเดือนก่อน

    Super Sir.

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @seshadrir2057
    @seshadrir2057 4 หลายเดือนก่อน

    தமிழில் முதுகலை பட்டம் பெற்ற ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மாணவர்களை இவர்களின் ஆராச்சியில் பயன்படுத்தாமல் உயர் வகுப்பை சேர்ந்த இரண்டு மேட்டுக்குடி மாணவிகளுக்கு இவர்கள் வாய்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

  • @சூகபா
    @சூகபா 4 หลายเดือนก่อน +10

    தமிழ்..🔥

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +1

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @வசந்தகுமார்
    @வசந்தகுமார் 4 หลายเดือนก่อน

    அட அட அட.... அருமை 👏😀

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @வாழ்கவளமுடன்-ட9ற
    @வாழ்கவளமுடன்-ட9ற 4 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @位ま前年
    @位ま前年 4 หลายเดือนก่อน +2

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 4 หลายเดือนก่อน

    👍👌

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 4 หลายเดือนก่อน

    Great..

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too ☺☺

  • @karthikmp8984
    @karthikmp8984 4 หลายเดือนก่อน +1

    💐💐

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 4 หลายเดือนก่อน

    கைகூப்பி சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.

  • @manis9360
    @manis9360 4 หลายเดือนก่อน

    தலைவர் ஜாதகத்தில் ராகு strong போல..or லக்னத்தில் புதன்/ ராகு..😊

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 4 หลายเดือนก่อน

    அறிவாளிகளில் முதலிடம் ஜெர்மன்

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 หลายเดือนก่อน

    Now days only few Tamil medium available in Tamil Nadu schools

  • @mahalingamranganathan8689
    @mahalingamranganathan8689 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉

  • @sridharr3589
    @sridharr3589 4 หลายเดือนก่อน

    ஆசீவகம் பற்றிய மணிமேகலை புத்தகம் ஏன் இன்னும் படிக்கவில்லை 😮?

  • @thiruchelvamselvaratnam2252
    @thiruchelvamselvaratnam2252 4 หลายเดือนก่อน +1

    இந்த காணெளிக்கு நன் றி

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 4 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Muipal
    @Muipal 4 หลายเดือนก่อน

    அப்படித்தானே நாஜிக்கலால் அடுத்தவன் குடியை கெடுக்க முடியும்.

  • @Boopathydubai
    @Boopathydubai 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @veera5884
    @veera5884 4 หลายเดือนก่อน +7

    sir u must see this. ஐயா நீங்கள் இந்த பதிவை பார்க்க வேண்டும். நீங்கள் கோபால அய்யரை முதன்முறையாக சந்தித்தேன் என்று சொன்னீர்கள். அவரை சந்தித்தது தவறு. கோபால ஐயரின் தாய்மொழி சமஸ்கிருதம் ஆகும். சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும். தமிழகத்தில் மிகப்பெரும் தமிழ் மூதறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் கட்டாயமாக சந்திக்க வேண்டும். நன்றி.

    • @mercyprakash7081
      @mercyprakash7081 4 หลายเดือนก่อน +1

      என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லியுள்ளீர்.

    • @chandrangopal3951
      @chandrangopal3951 3 หลายเดือนก่อน

      அவருடையதசூழ்நிலையில்
      அவருக்கு தெரியாதே இப்படியான ஒரு இனம் தமிழ்நாட்டுல தமிழர்கள்கூடவேவாழ்கிரகதையை அறிந்து இருக்க வாய்ப்பில்லை நமக்கே இப்பொழதுதான் அவாள் வேர
      நாமவேற என்று

  • @advparan
    @advparan 4 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி சந்து பொந்து என்று ஒவ்வொரு சிறு பள்ளியிலும் ஆங்கிலம் புகுந்து விட்டது. ஆங்கிலேயர் எவரும் பீற்றிக்கொள்வது கிடையாது.

    • @shankargovindarajan7975
      @shankargovindarajan7975 4 หลายเดือนก่อน

      இந்தியா போன்ற பன்மொழி நாட்டின் ஒரு சிறு பகுதியாக அங்கம் வகித்துக் கொண்டு ஆங்கிலம் கற்க வில்லையென்றால் தமிழன் காணாமல் போய்விடுவான்.

  • @magizhanram6905
    @magizhanram6905 4 หลายเดือนก่อน

    தமிழர்கள் தன்னிறைவுடன்
    வாழ்ந்த காலத்தில்
    தோன்றியது தமிழர்களிடம்
    இருப்பன எல்லாம்.
    இன்றைய சூழலில்
    ஐரோப்பிய நிலப்பரப்பில்
    மட்டுமே மக்கள் தன்னிறைவு பெற்று வாழ்கிறார்கள்.
    ஆகையால் தன்னிறைவு பெற
    முயற்சி செய்வோம்

  • @dreamtravel2534
    @dreamtravel2534 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @ak9an7theislamickids24
    @ak9an7theislamickids24 3 หลายเดือนก่อน

    Ithula enna peruma ithu oru language

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 4 หลายเดือนก่อน

    👏👏👃👃👍👍👌👌

  • @AmmuAmmu-m9u
    @AmmuAmmu-m9u 3 หลายเดือนก่อน

    ❤gllug vunch

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 4 หลายเดือนก่อน

    Yes tamilin arumai tamilargalaivda british karanga than rasiranga naam yepdi singapur dubhaai pogirom athupola onru pakathiley irunthalarumai theriyathu athupola

  • @tigeragri5355
    @tigeragri5355 4 หลายเดือนก่อน

    பார்த்லோமியஸ் ஷீயான் பால் அதாவது சீகன் பால்கு போன்ற அறிஞர்

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 4 หลายเดือนก่อน

    Tamizar parambarai a irukalam

  • @yuvarajnavaneethan7348
    @yuvarajnavaneethan7348 4 หลายเดือนก่อน

    UPS kuuuu vayuru eriyumaeeee 😂😂😂😂

  • @arvindh4327
    @arvindh4327 4 หลายเดือนก่อน +1

    H raja kum, uma kum idhu thaangadhe

  • @VenuGopal-wb7uh
    @VenuGopal-wb7uh 3 หลายเดือนก่อน

    Oru north indian inda velai seivaana.

  • @vishnuJoey
    @vishnuJoey 4 หลายเดือนก่อน +1

    i am tamil and speak fluent german, no one cares, lol

  • @akravi8787
    @akravi8787 4 หลายเดือนก่อน +1

    All languages came from tamil only except hindi.

  • @johnjohm2438
    @johnjohm2438 4 หลายเดือนก่อน

    Cbse nu
    Bjp hindi sanskrit kondu vantu
    Ipo bjp hindi Ula vitaa potum