சார் நீங்க வழக்குகள் சிவில் கிரிமினல் உயில் புரோநோட் சம்பந்தப்பட்ட அத்தனை வழக்குகளையும் கதைபோல சொல்லி புரியவைப்பது கேட்டுக்கிட்டே இருக்கலாமுங்க சார் அதற்காக நன்றி நன்றி நன்றி
Father died in 2013 and had a SELF ACQUIRED PROPERTY. .After fathers death his son's shared that property by registered partition deed. In the hands of son's whether that partitioned property of each son is classified as ANCESTRAL or Self acquired.
சார் ஒருவர் சொத்தில் விடுதலை கொடுத்த பிறகு அதன் பின் வாரிசு சான்று வாங்கி கொண்டு மறுபடியும் உரிமை கோர முடியுமா எ. கா 2010 விடுதலை கொடுத்த பிறகு அதன் பின் 2013 ஆண்டு அன்று வாரிசு சான்று பெற்று கொண்டு இப்போ உரிமைகள் கோர முடியுமா இதற்கு பதில் தரவும்
வழக்குரையில் எல்லா சொத்துக்களையும் சேர்க்கவில்லை. தவறுதலாக அல்லது அதனைப் பற்றிய விவரங்கள் இல்லாததால் பெண் மக்கள் ஒரு சில சொத்துக்களில் மட்டுமே பாகப்பிரிவினை கேட்டு வழக்கு போட்டால் அது செல்லுபடியாகாதா... தங்களின் ஆலோசனையை தெரியப்படுத்தவும்
Sir வணக்கம் எனக்கொரு சந்தேகம். இந்த வழக்கில் உயிலைப் பற்றி சொல்லியும் உயிலை நிரூபிக்கவில்லை என்பதை கோர்ட்டு சமூகம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லையே சார்
Sir I'm watching all your videos I'm having one doubt please put video on this regard. My question is 1) if the petition is filled with wrong provision in dv act will it be maintainable?? Eg the correct section is 31(1) but instead this section they have mentioned 31(B) will this petition is maintainable?? 2) what if the husband have no means but wife is from well settled family does the husband still need to give maintenance even though he is not having means to provide
ஐயா இரண்டு உயிரை பற்றி எதையும் பேசவில்லை ஒரு உயில். இருக்கு இதில் 10 சொத்து அடக்கம் இரண்டாவது ஒரு உயிரல்யிருக்கு. முந்திய உயில்உள்ள. ஒரு சர்வே நம்பர் எடுத்து இரண்டாவது உயிலில் எழுதினால்..எது.செல்லும்.இரண்டும். ரெஜிஸ்டர் உயில் தான். எதையும் ரத்துபண்ணவில்லை
சார் எங்கள் சொத்து பூர்விக சொத்துஎனதுதாத் தா இறுக்குபோதுஎங்கள் அப்பாஅவர்பெயரில்பட்டா. மத்தியப் பின்புஎனதுதாத்தாஇறந்துவிட்டர்20ஆண்டுஎனதுஅப்பாஅணுவித்துவந்தர்2014ல் நான் எனதுஅண்ணன்இருவரும்செர்துஅப்பாவிற்கு1லட்சம்கொடுத்துநங்கள்கிரையம்சொதிதுகொண்டம்இப்போதுஎங்கள்ஆத்தைபாகம்வேண்டும்என்றுநிதிமன்றத்தில்வழக்குதோடுத்துஉள்ளர்இதக்குஎன்னசொய்யவேண்டும்
ஐயா அப்பா மகன் வழி பேரன் க்குக் உயில் எழுதியுள்ளார் அதில் அண்ணன் கார்டியன் போட்டு எழுதியுள்ளார் அதில் இரண்டு பெண்கள் திருமணம் நடத்தி வைக்க வில்லை மகன் நடத்தி வைக்க வேண்டியது என்று உள்ளது நடத்த வில்லை பேரன் 18 வயது ஆனபிறகு உயில் சொந்தம் என்று சொல்லி எடுத்து கொண்டான் 6 பெண்கள் இதில் இரண்டு பெண்கள் திருமணம் நடத்தி வைக்க வேண்டியது என்று சொல்லி எழுதியுள்ளார் அம்மா க்கும் பெண்களுக்கு சொத்தில் பாகம் கேட்க முடியுமா
தந்தையின் சொத்து தற்போது ஆண் வாரிசு மட்டுமே அனுபவித்தும் பட்டா வைத்தும் உள்ளார்...3 பெண் வாரிசுகள் இருந்தும் 2 பெண்களின் வாரிசுகள் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் .... இன்னொரு பெண்ணின் வாரிசு வழக்கில் சேர்க்கப்படவில்லை....இது அந்த ஆண் வாரிசுக்கு சாதகமாக அமையுமா?...
சார் நீங்க வழக்குகள் சிவில் கிரிமினல் உயில் புரோநோட் சம்பந்தப்பட்ட அத்தனை வழக்குகளையும் கதைபோல சொல்லி புரியவைப்பது கேட்டுக்கிட்டே இருக்கலாமுங்க சார் அதற்காக நன்றி நன்றி நன்றி
Each and everyday you are becoming like judge voice.👍🏼
பாகப்பிரிவினை வழக்கில் இனிமேல் மாறுபட்ட கருத்துகள் சொல்ல முடியாது நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
😊
sir , it is really usefull ,you proper explanations are so super!
Thank you brother for your excellent explanation
Super sir
i was read that judgement 07.-02.2023 any one paragraph for legal heirs not impaled hence dismissed
Different. Rrstricyion.
👍
Father died in 2013 and had a SELF ACQUIRED PROPERTY. .After fathers death his son's shared that property by registered partition deed. In the hands of son's whether that partitioned property of each son is classified as ANCESTRAL or Self acquired.
ப௱௱ர
Sir good morning. I have a query. Is a partition deed registered well before 2005 amendment. And a registered one. Can it be questioned?
சார் ஒருவர் சொத்தில் விடுதலை கொடுத்த பிறகு அதன் பின் வாரிசு சான்று வாங்கி கொண்டு மறுபடியும் உரிமை கோர முடியுமா எ. கா 2010 விடுதலை கொடுத்த பிறகு அதன் பின் 2013 ஆண்டு அன்று வாரிசு சான்று பெற்று கொண்டு இப்போ உரிமைகள் கோர முடியுமா இதற்கு பதில் தரவும்
IN THE LEGAL HAIR CERTIFICATE MY WIFE NAME WAS NOT INCLUDED HOW TO INCLUDE HER NAME IN IT 14:32
வழக்குரையில் எல்லா சொத்துக்களையும்
சேர்க்கவில்லை. தவறுதலாக
அல்லது அதனைப் பற்றிய
விவரங்கள் இல்லாததால்
பெண் மக்கள் ஒரு சில சொத்துக்களில் மட்டுமே
பாகப்பிரிவினை கேட்டு
வழக்கு போட்டால் அது
செல்லுபடியாகாதா...
தங்களின் ஆலோசனையை தெரியப்படுத்தவும்
Sir வணக்கம் எனக்கொரு சந்தேகம். இந்த வழக்கில் உயிலைப் பற்றி சொல்லியும் உயிலை நிரூபிக்கவில்லை என்பதை கோர்ட்டு சமூகம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லையே சார்
Sir I'm watching all your videos I'm having one doubt please put video on this regard. My question is
1) if the petition is filled with wrong provision in dv act will it be maintainable?? Eg the correct section is 31(1) but instead this section they have mentioned 31(B) will this petition is maintainable??
2) what if the husband have no means but wife is from well settled family does the husband still need to give maintenance even though he is not having means to provide
ஐயா இரண்டு உயிரை பற்றி எதையும் பேசவில்லை
ஒரு உயில். இருக்கு இதில் 10 சொத்து அடக்கம்
இரண்டாவது ஒரு உயிரல்யிருக்கு. முந்திய உயில்உள்ள. ஒரு சர்வே நம்பர் எடுத்து
இரண்டாவது உயிலில் எழுதினால்..எது.செல்லும்.இரண்டும். ரெஜிஸ்டர் உயில் தான்.
எதையும் ரத்துபண்ணவில்லை
சார் எங்கள் சொத்து பூர்விக சொத்துஎனதுதாத் தா
இறுக்குபோதுஎங்கள்
அப்பாஅவர்பெயரில்பட்டா. மத்தியப் பின்புஎனதுதாத்தாஇறந்துவிட்டர்20ஆண்டுஎனதுஅப்பாஅணுவித்துவந்தர்2014ல்
நான் எனதுஅண்ணன்இருவரும்செர்துஅப்பாவிற்கு1லட்சம்கொடுத்துநங்கள்கிரையம்சொதிதுகொண்டம்இப்போதுஎங்கள்ஆத்தைபாகம்வேண்டும்என்றுநிதிமன்றத்தில்வழக்குதோடுத்துஉள்ளர்இதக்குஎன்னசொய்யவேண்டும்
எனக்கும் இதே நிலைமைதான் சகோதரர் உங்கள் வழக்கறிஞர் என்ன கூறினார் சற்று விளக்கம் தர வேண்டும் சகோதரர்
20.12 2004 க்கு முன்பாக பாகா பிரிவினை நடந்து இருக்கிறதா?
ஐயா அப்பா மகன் வழி பேரன் க்குக் உயில் எழுதியுள்ளார் அதில் அண்ணன் கார்டியன் போட்டு எழுதியுள்ளார் அதில் இரண்டு பெண்கள் திருமணம் நடத்தி வைக்க வில்லை மகன் நடத்தி வைக்க வேண்டியது என்று உள்ளது நடத்த வில்லை பேரன் 18 வயது ஆனபிறகு உயில் சொந்தம் என்று சொல்லி எடுத்து கொண்டான் 6 பெண்கள் இதில் இரண்டு பெண்கள் திருமணம் நடத்தி வைக்க வேண்டியது என்று சொல்லி எழுதியுள்ளார் அம்மா க்கும் பெண்களுக்கு சொத்தில் பாகம் கேட்க முடியுமா
Most bros. Get. Release. Deed. From. Sisters. Then they. Get. Entire. Property. I
Is it. Valid. Most. Sisters. R. Yhreatened
Sir i have problem in our property
Laws. R.misintrrpreged
நீங்க வக்கீலுக்கு வாத்தியார போகலாம் சார்
சந்தேகம் தெளிவானது சீனியர்
தந்தையின் சொத்து தற்போது ஆண் வாரிசு மட்டுமே அனுபவித்தும் பட்டா வைத்தும் உள்ளார்...3 பெண் வாரிசுகள் இருந்தும் 2 பெண்களின் வாரிசுகள் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் .... இன்னொரு பெண்ணின் வாரிசு வழக்கில் சேர்க்கப்படவில்லை....இது அந்த ஆண் வாரிசுக்கு சாதகமாக அமையுமா?...
No... U can add ur name to patta..
How to add name patta