Upanyasam on Sriman Narayaneeyam by Sri.Dushyanth Sridhar (Dasakam 004-006)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 56

  • @anuradhak7889
    @anuradhak7889 2 ปีที่แล้ว +1

    What a fantastic upanyasam
    I am vedavalli I am 12 years old I am hearing to your upanyasam for past 7 years but I cannot sleep in a day without hearing to your upanyasam just simply fantastic 🙏🏻🙏🏻🙏🏻🙂🙂🙂it was also a funny upanyasam 🤣🤣😂😂

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว +4

    இடையிடையே பாடல் வருதே...அதுதான் தாங்கள் தங்களது குழந்தைப் பருவத்தில் இருந்தே சேவித்த நாராயணியமோ....அவ்வாறெனில் தங்களுக்கு மனதிடம் அதிகம்தான்....பேசாம நீங்களே கூட இடையிடையே பாடியிருக்கலாம்...பாடல் இனிமையாய் இருந்திருக்கும்...🙏🙏

  • @positivevibrationsshlokacl829
    @positivevibrationsshlokacl829 4 ปีที่แล้ว +3

    How could someone dislike such a beautiful discourse .

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 5 หลายเดือนก่อน

    Hare Krishna. It's wonderful to listening your upanyasam Swamy. We are blessed

  • @anuradhakannan776
    @anuradhakannan776 ปีที่แล้ว

    Blessed to hear ur upanyasam. Stay blessed always 💖

  • @mkachari1416
    @mkachari1416 หลายเดือนก่อน

    Narayana 🙏🌹

  • @srigopikalokanathswami1091
    @srigopikalokanathswami1091 2 ปีที่แล้ว

    Namaskaram Swamiji 🙏 Thank you so much for this transcendental discourse.

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs 2 หลายเดือนก่อน +1

    ஹரே கிருஷ்ணா 🙏🏻

  • @radharavikumar6482
    @radharavikumar6482 4 ปีที่แล้ว +4

    No words to praise your ubanyasam and also your singing why don't you.sing

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    எனது கர்மா மிக மிக பாவம் செய்ததாய் இருக்கும் போலும்....நானுமே இப்பதிவினை மூன்றாம் முறையாக வைத்து முழுமைக்கும் எங்கும் எழுந்து செல்லாமல் கவனித்து கேட்டு விடலாமென்று....ம்கூம்...ஒவ்வொரு முறையும் முப்பது தடவை எழுந்து செல்லும் நிலை....ஆக எவ்ளோ பாவம் செஞ்சிருந்தா இந்நிலை வரும் பாருங்க....

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      நம்மோட இதயத்துள் ,மனதுள் ,ஆன்மாவுக்குள்...பெருமாள் இச்ஜென்மாவில் சற்றே இரக்கம் கொண்டு அமர்ந்து விடுகிறார்...ஆயினும் நான் செய்த பாவகர்மாவின் பலனால் எனக்கு மோட்சம் கிட்டவில்லை என்றால்...மறுஜென்மாவில். அவர்மேல் நான் கொண்ட பற்று பக்தி பின்தொடரும்தானே...அவர் நம்முள் இருப்பதால் நமது கர்மவினை அவரைத் தீண்டுவதில்லை என்பதுபோல் ஒரு விளக்கம் தந்தீங்க...அதிகாலை எழுந்து மீண்டும் ஒருமுறை கேட்டுக்கறேன்....

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      இப்பதிவினில் மனதில் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு நிறையவே தகவல் தந்திருக்கீங்க... ஆனால்...அதீதி இடையூற் காரணமாய் ஒண்ணும் நினைவில் இல்ல...ஆகவே எதற்கும் அதிகாலை ஒருமுறை கேட்டுக்கறேன்.....சார் நமது ஆன்மா இறந்தபின் பயணப்படும் தூரம் இடம் குறித்தெல்லாம் சொல்றீங்கதானெ...இப்போ வந்து.. நீங்கள்ல்லாம் யாத்திரை போறீங்கல்ல...அப்போ கொஞ்சம் பேர்...இன்னும் துரமா இவ்ளோதூரம் நடக்கணுமா அப்டி சொல்லி...அது அவங்க வயதின் இயலாமையால் சொல்றாங்கன்னு வைங்களேன்...ஆனாலும் நடந்திடறாங்கதானே...அப்டடி நடந்தவர்கள் இறந்தபின் ...இவ்வாறு யாத்திரை பயணப்பட்டதின் பலனாய் .இறந்தபின் அவர்கள் ஆன்மா மேற்கொள்ளும் ...தாங்கள் இப்பதிவில் கூறிடும் பயணத்தின் தூரம் குறையும்தானே...குறையணும்ல... பெருமாளோட ஸ்தலத்திற்கு கால் வலிக்க நடக்கறாங்களே அது எவ்ளோ புண்ணியம்...அதன் பலனாய் பெருமாள் கருணை காட்ட வேண்டாமா...😀😀🙏🙏🙏இவ்ளோ விபரமா கேடீடுக்கறனே... கேட்டுபுட்டு பலன் வேண்டி ஏதேனும் யாத்திரை கிளம்பிடும் திட்டமோ என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்😀😀🙏....அதெல்லாம் என்னவரை விட்டுவிட்டு ஒருமணிநேரம் கூட பிரிந்திருக்கும் மனதைரியம் என்னில்தான் இல்லவே இல்லை சார்....ஆனால் இங்கனம் இத்தனை ப்ரியப்பட்டு சிரமப்பட்டேனும் நடந்து சென்று தரிசிப்போர்க்கு பெருமாள் ஏதேனும் தரணும்ல....தரணும் ...அதான்...😊🙏🙏

  • @anithamuniraj1041
    @anithamuniraj1041 4 ปีที่แล้ว +1

    Om Namo Narayana 🙏🙏🙏

  • @Cosmic_vlog736
    @Cosmic_vlog736 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤🙇‍♀️

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    நான் இன்னைக்க ஒருத்தவங்களுக விஷ்ணுசகஸ்ரநாமத்தை டவுண்லோட் பண்ணிக்கொடுத்து தினம் இருவேளை கேளுங்க ...இந்தத் தொடை வலி போய்டும்னு சொல்லி கேட்க வச்சிட்டு வந்திருக்கேன்...அதற்கே மனசு ஒரே சந்தோஷம் சார்....நீங்க இத்தனை பேரை உங்க உபன்யாசம் கேட்க வச்சிடறீங்களே.... எனக்கு இன்றுதான் புரிந்தது...பெருமாளை நமக்கு நிகராய் நமக்கும் மேலாய் ஒருவர் ரசித்தால் கூட அதற்காக நமக்கு பொறாமையே வராதுன்னுதான்....பாவம் அந்த அண்ணிக்கு யூரின் போற இடத்தில் கேன்சர்...ஆப்ரேஷன் பண்ணி கரண்ட் ஷாக் கொடுத்ததில் ஒரு பக்க தொடையில் இருந்தே கால் மரத்துப்போனநிலை...நேற்று அவங்க பொண்ணு வீட்டு பால்காய்ப்புக்கு போயிருந்தப்போ கால் வலிக்குது முடியலோன்னு அழுதுட்டு இருந்தாங்க...இன்று காலைல குடோன்ல ஆடுகளை அவிழ்த்து விட போனேன் அப்பவும் அவங்களைக் காணல...ஈவ்னிங் ஆடுகளை அடைக்கப் போறேன் அப்பவும் காணல...அவங்க பேரன்ட்ட கேட்டு உள்ளே போனா...நடக்க இயலாமல் அழுதவாறு இருந்தாங்க...ஆகவே அவங்க போனை வாங்கி விஷ்ணு சகஸ்ரநாமம் டவுண்லோட் பண்ணி இவ்வாறு ஓப்பன் பண்ணி தினம் இருமுறை கேளுங்கன்னு...நாளைக் காலை பாருங்களேன் அவங்க கால் வலில்லாம் குறைஞ்சிடும்....😊🙏🙏

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      சார்...😀🙏🙏 நேற்று விஷ்ணு சகஸ்ரநாமத்தை மூன்று முறை கேட்டாங்களாம்...இன்று காலை குளித்து நீட்டா வெளில வந்தமர்ந்திருந்தாங்க...காசா பணமாம்மா குளிச்சாச்சு இன்றும் கேட்கணும்...கால் வலி நன்றாக குறைந்துள்ளதுன்னாங்க....எனது அக்கா சொல்வாங்க...எவரிடமேனும் அவரது வியாதியை , வலியைக் கேட்காதே...அது நமக்கு வந்திடும்... அது அவங்க கர்மா.. அவங்க தொலைக்காறாங்க அதற்காக நீ ஏன் வருத்தப்படறேன்னு...அது உண்மையா பொய்யான்னு தெரியாது...ஆனால் பிணியில் உள்ளவங்க தன் மன ஆறுதலுக்காக சொல்றாங்க அவ்வளவே...ஆக இந்த அண்ணிக்கு வேளாவேளைக்கு சாப்பிட உணவு கிடைப்பதில்லை...சிலநாள் பசியிலும் அழுதிருக்காங்க....அதையும் கூட விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பதால் பெருமாள் சரி பண்ணி கொடுக்கணும்னு நான் விரும்பறேன்... நான் போய் உணவு தர இயலாது...எங்க அம்மாவுக்கு எங்களுக்குத் தரத் தெரியாதா...அப்போ அவங்க பட்டினி கிடக்கேன்னு புலமீபினாங்களான்னு கேள்வி எழும்ல...ஆக அவங்க பசிப்பிணியும் தீரணும்னு நாம் வேண்டிப்போம்...😊🙏🙏

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @premaasankaran9179
    @premaasankaran9179 4 ปีที่แล้ว +1

    romba romba arumaai🙏🙏i m a big fan of you🙏

  • @chandrakrishnamoorthy5831
    @chandrakrishnamoorthy5831 ปีที่แล้ว

    🙏

  • @user-uw9mv6ru8o
    @user-uw9mv6ru8o 4 หลายเดือนก่อน

    Pranamam Guruji Hari om

  • @selvisritharan5205
    @selvisritharan5205 3 ปีที่แล้ว

    Very good calculative explanation very nice thank you

  • @lucksree
    @lucksree 11 หลายเดือนก่อน

    Namaste! please provide the link to watch all the dasakas.Thanks!

  • @vaidehis8499
    @vaidehis8499 ปีที่แล้ว

    Perumalin which part is srivaikuntam pl

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 4 ปีที่แล้ว

    Guruvayur app an thiruvadie charanam 🙏🌹நன்றிஉபன்யாசம் மிகமிகற்புதம் ஒம் நமோ நாராயணா🙏

  • @keerthi1803
    @keerthi1803 4 ปีที่แล้ว +3

    Amazing discourse.

  • @vijayank4499
    @vijayank4499 3 ปีที่แล้ว

    Wonder ful

  • @venkatraman8539
    @venkatraman8539 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vaishnavigopalkrishna6077
    @vaishnavigopalkrishna6077 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻 sir

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    உத்தராயணம் எந்த மாசம் வரும் சார்...அதும் வேற சொன்னீங்களே...பீஷ்மர் அம்புப்படுக்கையில் உத்தராயணகாலம் வரும்வரை தனது உயிரைத் துறக்காமல் கிடந்தாரே.... நான் ஆவணி மாதம்தான் இறப்பேன்னு ஜோதிட சாஸ்திரத்தில் பார்த்து வச்சிருக்கேன்...மதியம் தூங்கும்போது அப்படியே போய்டுவேன்னு....ஆவணி மாதம் உத்தராயணகாலமா...😊🙏🙏

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      இல்லை...😭😭😭😭😭நானே கூகுள்ல தேடிக் கண்டுபிடிச்சிட்டேன்... அதான் எனக்கேத் தெரியுதே சார்...நான் எவ்ளோ பெரிய பாவின்னு...😩😩😩🙏🙏

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      சார்...நீங்க வைகுண்டத்துல உபன்யாசம் பண்ணும்போது நான் முதல் வரிசையில் அமர்ந்துக் கேட்பேன்...வேணும்னா பாருங்க...நான் எப்பேர்ப்பட்ட பாவியா இருந்தாலென்ன...தக்ஷிணாயன காலத்திலே இறந்தால்தான் என்ன...எது எவராலும் முடியாதென கைவிடப்படும் நிலையில் உள்ளதோ அப்போது நானிருக்கிறேன் என காத்தருள்வதற்கு இறைவன் வரணும்தானே... என்னால் முடியும் எனும் இடத்தில் இதை நானே பார்த்துப்பேன் எனும் இடத்தில்.... உன்னால் முடியும் ஆனாலும் பெருமாளை அழை என்பதைவிட...நம்மால் முடியும் எனும் நிலைதனை அவரே தந்தபின்பும் அவரைத் தொல்லை படுத்தாமல் ...அதே சமயம் இனி நம்மால் முடியாது... இறைவனே கதி எனும்நிலையில்...அவனைக் தவிர காப்போர் எவரும் இல்லை எனும் நிலையில் இறையருளால் நலம் பெற்றால் அதுவன்றோ வியப்பு....ஆக எனக்கு மோட்சமடையும் வாய்ப்பு இல்லேன்னு ஆனபின்தான் அவர் மோட்சம் தந்தே ஆகணும்னு தோணுது...அதெல்லாம் தருவார்... தராமல் எங்கே போவார்...ஆக வைகுண்டத்தில் தங்கள் உபன்யாசம் கேட்க முதல் வரிசையில் காத்திருப்பேன்....😊💐🙏

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      தங்களுக்கு உபன்யாசம் தெரியும்...பெருமாள் தங்களையேனும் பேச வைத்துக் கேட்டு ரசிப்பாரா இருக்கும்...எனக்கெல்லாம் என்ன தெரியும்...வாழும் நாளெல்லாம் வீணேக் கழித்தவாறு வாழ்கிறேன்...ப்ச்...பார்க்கலாம் சார்...நான் எனது கர்மாவெல்லாம் கழித்தபின்பே மோட்சம் வேண்டிக் கொள்கிறேன்...🙏🙏

  • @lakshmianand36
    @lakshmianand36 4 ปีที่แล้ว +3

    Amazing class🙏🙏

  • @krishreddy4961
    @krishreddy4961 3 ปีที่แล้ว

    MAY YOU LIVE TO BE A HUNDRED! OUR BLESSINGS TO YOU!

  • @gayathrihariharan2882
    @gayathrihariharan2882 5 ปีที่แล้ว +2

    Volume low pl help

  • @ratnamurlidharan9885
    @ratnamurlidharan9885 6 ปีที่แล้ว +1

    That is why Bhagvan is called "Samay", which is very difficult to comprehend.......

  • @dhanakottys8900
    @dhanakottys8900 7 ปีที่แล้ว +1

    om namo narayanaya

  • @sukheshcs3610
    @sukheshcs3610 4 ปีที่แล้ว

    Sravana yazghjam

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 4 ปีที่แล้ว

    namskarams

  • @Undertaker278
    @Undertaker278 2 ปีที่แล้ว

    1:24:10 😂😂😂

  • @bhoomamukundan5451
    @bhoomamukundan5451 7 ปีที่แล้ว +1

    THANKS

  • @umataracad756
    @umataracad756 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏. Amazing

  • @kesavanta6551
    @kesavanta6551 3 ปีที่แล้ว

    Dlvyam

  • @advaithrajesh1992
    @advaithrajesh1992 3 ปีที่แล้ว

    very nice explaining

  • @krishnamoorthyramachandrai1336
    @krishnamoorthyramachandrai1336 4 ปีที่แล้ว

    Volume sometimes increasing some time very low. Please try to maintain steady volume

  • @sowmiyaramkarthik5537
    @sowmiyaramkarthik5537 7 ปีที่แล้ว +2

    what is the name of the song that is sung from 2:37:17? please some one help me

  • @deepakchecks7497
    @deepakchecks7497 4 ปีที่แล้ว

    1:32:00

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 ปีที่แล้ว

    Pranamam Guruji Hari om

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 4 ปีที่แล้ว

    namskarams

  • @RadhaVenkatesh
    @RadhaVenkatesh 6 ปีที่แล้ว

    🙏

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 4 ปีที่แล้ว

    namskarams

  • @gopinathvenkat7666
    @gopinathvenkat7666 4 ปีที่แล้ว

    namskarams