மண்ணைப் பற்றி தெரிந்துகொண்டு விவசாயம் பண்ணுங்க | subhash palekar natural farming | save soil
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam
#விவசாயநண்பன் #vivasayananban
#vivasayam #விவசாயம் #agriculture
ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : th-cam.com/play/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW.html
🙏 நன்றி சகோ 🙂 நன்றி ஐயா 🙏
இது போன்ற ஜீரோ பட்ஜெட் இரகசியங்கள வெளிய எடுத்து வாங்க மிகவும் முக்கியமான விடியோ இது அறிய பொக்கிஷம்
கண்டிப்பாக இதுபோல் இன்னும் பல காணொளிகள் நமது சேனலில் பதிவு செய்கிறேன்
மிக அருமையான விளக்கம் நன்றி. சுபாஷ் பாலேக்கர் அவர்களின் ஜீரோ பட்ஜெட் ரகசியங்களை அருமையாக விளக்கப்பட்டது.
அருமை அருமை சுபாஷ் பாலேக்கர் கருத்தை அப்படியே மளமளவென கொட்டி தீர்த்து விட்டார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
👍
மிக்க நன்றி ஐயா.
😊👍
அய்யாவின், இயற்கை விவசாயம் பற்றிய விலை மதிப்பில்லாத தகவல்களை சேகரித்து தந்ததற்கு நன்றி நண்பரே... இனிவரும் காலங்களில் விவசாயம் பற்றி மாற்றி யோசிக்க (இன்று இருக்கும் நிலை மாறி) உங்கள் பதிவுகள் உதவட்டும்...இருவருக்கும் நன்றிகள்..மிக மிக சிறப்பான பதிவு...
நிச்சயமாக இன்னும் விவசாயத்தைப் பற்றி பல காணொளிகள் நான் பதிவு செய்கிறேன்
ஐயா தங்களுடைய வேளாண்நுட்ப அறிவுக்கு தலைவணங்குகிறேன். ஐயாவை போன்றவர்களின் அனுபவத்தால் இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் மென்மேலும் நம்பிக்கையோடு பயணிப்பார்கள். நன்றிகள் ஐயா.
*நமது விவசாய நண்பன் சேனலில் இன்னும் இயற்கை விவசாயம் சார்ந்து பல காணொளிகள் பதிவு செய்கிறோம் தொடர்ந்து உங்க ஆதரவு கொடுங்கள்*
G57b 1w f
அய்யா ஒரு விவசாய சித்தர்... பலேகர் அய்யாவின் சித்தாந்தத்தை முழுமையாக புரிந்து நடைமுறை படுத்தி வெற்றி கண்டு, நம்பிக்கை ஊட்டும் உத்தமர்.....
நன்றிகள் கோடி
😊
ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏
😊👍
I was really touched when he said thanks to his mother, cow and land
Gratitude is very important 🙏🙏🙏🙏
😊👍
மிக அருமையான காணொளி.
தெளிவான விளக்கங்கள். மென்மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
நன்றி.
😊😊
Nantri ayya thelivana pathivu,
Iya thanks very beautiful valtugal
அருமை ஐயா
Hi Prashanth, Thank you covering this organic farm. Raju Ayya, Well explained organic farming with practice on the field, really touched by your experience, knowledge, simplicity, training/teaching mindset.. Sir, you should be in agricultural university as a professor. Pl share your google location of indra nagar, siruvachur, thalaivasal, salem... i am coming for the session on sunday 5th Nov. Thanks.
About la my number irukunga message pannunga
I feel blessed by listening to genius. Thank this channel. Best wishes
😊👍
hatss off..... its ur life time achievement to interview this mahaan.........
😊😊
He is a library of knowledge.
பிரசாத் அண்ணா அருமை பதிவு அண்ணா
😊👍
Arumaiyana thagaval Sir.
👍
This knowledge should be transferr to the next generation
All media has to contribute for the same
👍
Super.... Save Soil...👍
😊👍
Thank you for your effort, this is really informative
*நமது விவசாய நண்பன் சேனலில் இன்னும் இயற்கை விவசாயம் சார்ந்து பல காணொளிகள் பதிவு செய்கிறோம் தொடர்ந்து உங்க ஆதரவு கொடுங்கள்*
Ji can you share the contact number of Raju Aya?
Nalla thagaval....
😊👍
Lots of useful information. Will be very helpful if all the soil composition requirements are put in a table format
👍
Super
*நமது விவசாய நண்பன் சேனலில் இன்னும் இயற்கை விவசாயம் சார்ந்து பல காணொளிகள் பதிவு செய்கிறோம் தொடர்ந்து உங்க ஆதரவு கொடுங்கள்*
Subash palekar Zbnf in tamil what he speaks 🎉🎉🎉🎉🎉🎉
Unkamela rompa mariyaathai varuthu ka iyya
அப்பாவுக்கு நன்றி யார் சொல்வார்கள்
Entha thaavaramum thanni edukkathu namma paichum thanni nunnuyirkalukku enru solraanga unmayaa please answer🙏
ஐயா ராஜீ அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி பதிவு செய்த அனைத்து காணொளி பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்
நானும் செய்து இருக்கிறேன் அய்யா no கிடைத்தால் நன்றாக இருக்கும்
Save soil
😊👍
Fact! Tractor is first enemy! Can use tiller instead
ஒரு மற்றும் இருவித்திலை தாவரத்தில் மூடாக்கு போட்டு ஜுவாமிர்தம் ஊத்த சொன்னார். ஆனால் மூடாக்கு எப்படி போடுவது. எவ்வளவு நாள் வளர்ந்த பயிரை போட வேண்டும் என்று சொல்லவில்லை. பதில் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
மூடாக்கு முறை பற்றி ஒரு காணொளி தெளிவாக பதிவு செய்துள்ளோம் அதை பாருங்கள்
ஒரு சந்தேகம். மண்ணில் அனைத்தும் உள்ளது.ஜுவாமிர்தம் மட்டுமே போதும். அப்படியானால் மாட்டின் சாணம் போட தேவையில்லையா. ஐயா ஒரு வீடீயோவில் பயன்படுத்தினாரே.
மாட்டின் சாணத்தைப் பற்றி இவர் நேரடியாக மண்ணிற்கு பயன்படுத்த எந்த காணொளிலும் போட சொன்னது இல்லைங்க இவரின் அனைத்து வீடியோக்களின் பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்
Ramanathapuram area la ithu sathiyama
பண்ணலாம்
3years mannukku visam podaama iruntha mannu thannai thaane puthupithu kollum solraanga unmayaa please answer🙏 by c thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district
ஐயா ராஜீ அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி பதிவு செய்த அனைத்து காணொளி பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்
Thakkai poondu Vithaithu yevlo naatkaluku piraku muudaku podavendum nanbare. Athai sollavillai
தக்கை பூண்டு நன்றாக விளைந்த பிறகு அதை அறுத்து மூடாக்காக பயன்படுத்திக்கலாம்
Anna location engha na
Siruvachur Thalaivasal Salem
@@VivasayaNanbanOfficial bro siruvachurla enka bro nanum thalaivasal near by tha
Indhira nagar
Subash palekar Zbnf in tamil what he speaks
ஐயாவின் தொடர்பு எண் கிடைக்குமா??
Description la irukunga
களிமண்ணில் மஞ்சள் வருமா
இயற்கை விவசாயி ராஜி அவர்களின் அனைத்து காணொளியும் பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும்
What is the total land size?
இந்த ஐந்து அடுக்கு விவசாயம் ஒரு ஏக்கரில் செய்து உள்ளார் மேலும் தற்போது இரண்டு ஏக்கரில் செய்யப் போகிறார்
ஜீவாமிர்தம் என்றால் என்ன அது எப்படி தயாரிப்பது
இதைப் பற்றி மிக விரைவில் தெளிவான ஒரு காணொளி பதிவு செய்கிறேன்
Hi pro
😊👍
This person shares very useful tips.. but at regular intervals he speaks like magician which makes it difficult to understand what he conveys..
முதல் முறை இந்த ஐந்து அடுக்கு விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும்போது சற்று புரிதல் குறைவாக தான் இருக்கும் இரண்டு மூன்று முறை பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு நன்றாக புரியும்
Normal people very difficult your speaking
முதல் முறை இதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும்போது புரிதல் சிறிது கஷ்டம் தான் இரண்டு மூன்று முறை நாம் பார்த்தால் புரியுறதுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது
Nantri ayya thelivana pathivu,
Subash palekar Zbnf in tamil what he speaks