இந்தியனுக்கும் ஆன்டி இந்தியனுக்கும் ஒரே வித்தியாசம்தான்! குலுங்கி சிரித்த ஸ்டாலின் ! Sanmugavadivel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 432

  • @m.k5937
    @m.k5937 ปีที่แล้ว +6

    அண்ணாதுரை சொன்னதையே சொல்றேன் திமுக கட்சி நல்ல கச்சி தான் அதில் இருப்பவர்கள் தான் சரி இல்லை

  • @hassangani35
    @hassangani35 2 ปีที่แล้ว +48

    என்ன ஒரு அருமையான பேச்சு, நகைச்சுவையோடு பேராசிரியர், அண்ணா,திமுக கட்சியின் வரலாறை தெளிவாக பதிவு செய்திருக்கிறார்,வாழ்க நலமுடனும் வளமுடனும்.

  • @yazhmithran
    @yazhmithran 2 ปีที่แล้ว +77

    இது போன்ற சொற்பொழிவுகளை வருங்கால சந்ததிகளுக்கு கடத்தும் திறன் கொண்ட ஆளுமைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துகளும்💐

    • @ramasamiv4641
      @ramasamiv4641 2 ปีที่แล้ว +4

      அவன் இவன் என்று உரையாடுவதையா?

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 2 ปีที่แล้ว +79

    எங்கள் முத்தமிழ் தேன் தமிழ் எப்படி வளர்கிறது என்றால் ஐயா திரு சண்முகவடிவேல் போன்ற ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்களால் வளர்ந்து கொண்டிருக்கிறது வளர்ந்து கொண்டே இருக்கும், பிற மொழிகளால் இந்த வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது தன்னையும் இணைத்துக் கொண்டு மேலும் வளர உதவும். அது தான் தமிழின் பெருமை. வாழ்க என் அன்னைத் தமிழ்.

    • @radhakrishnana2978
      @radhakrishnana2978 2 ปีที่แล้ว +4

      நன்றிகள் பல. நன்றாகச் சொன்னீர்கள்!

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว

      Thamizh language could develop not only
      Thamizhagam but should develop world wide
      Teachers could teach but the learners should
      learn " Karka Kasadara .............
      It will be the identity of Tamil has developed.
      Adequate infrastructure is the need
      of the hour,.

    • @santhanakannans956
      @santhanakannans956 ปีที่แล้ว

      உனக்கு பதவி உண்டு

    • @RajendranKandasamy-or6hg
      @RajendranKandasamy-or6hg 9 หลายเดือนก่อน

      Al

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 ปีที่แล้ว +29

    அருமையான நகைச்சுவை உணர்வுடனான உரை அருமை வாழ்த்துக்கள் அய்யா

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 ปีที่แล้ว +24

    ❤ மிகவும் அருமையான சொற்ப்பொழிவு. எத்தனை முறை இந்த செய்தியைக் கேட்டாலும் பகுத்தறிவாளர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.❤

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 ปีที่แล้ว +55

    நல்ல சுவையுடன், சொல்லவந்த கருத்தையும்பேசி, பேசி முடிக்கும்போது ஏன் முடிக்கிறேன் என ஒர் உதாரணம் காட்டியதும் அருமை.👍🏻 🙏🏻

  • @wrajasolomon756
    @wrajasolomon756 ปีที่แล้ว +34

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு ஐயா.....நன்றி

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 ปีที่แล้ว +5

    சிறப்பு மகிழ்ச்சி நன்றிகள் என்றும் வாழ்க்கை அனுபவ அலைகளில் மிதந்தேன் அகமகிழ்ந்தேன்

  • @maduramg9649
    @maduramg9649 2 ปีที่แล้ว +141

    மிகவும் நெகிழ்ச்சி நிறைந்த அற்புதமான பேச்சு ஜயா சண்முக வடிவேலுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்

  • @Purusothaman16
    @Purusothaman16 2 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு ஐயா நன்றி 🙏 முந்தைய திமுக கழகம் பகுத்தறிவின் பாசறை பாட்டாளிகளின் புகலிடம் தமிழ் இனத்தின் பரிணாம வளர்ச்சி ஆனால் இன்றைய நிலை வேறு குறிப்பிட்டு சிலரை தவிர்த்து கழகத்தில் மாற்றம் நிகழ்ந்தால் பாரதத்தின் தேவையாக கழகம் வளரும் நன்றி வணக்கம் 🙏

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 ปีที่แล้ว +19

    அருமையான வரலாற்று பகிர்வு ஐயா வணங்குகிறேன் 🙏

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 9 หลายเดือนก่อน +3

    ஐயா சிறந்த பேச்சு. நன்றி.
    ஐயா நானும் 1969.ல்
    அண்ணா முதல்வராக இருந்த போது மணலி
    தமிழ்க்கல்லூரிக்கு அழைத்து பேச கேட்டு மகிழ்ந்தவன். பேராசிரியர்க்கு மாலை அணிவித்து மகிழ்ந்தவன்
    ஆனால் இப்ப நீங்கள் காங்கிரஸ் பற்றி கூறியது போல திமுக நல்ல கட்சிதான் ஆனால் இப்ப இருப்பவர்கள் சரியில்லை. ஒங்க மனசும் அதான் சொல்லும். என்ன செய்ய.

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 ปีที่แล้ว +10

    அருமை ஐயா இந்த வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது இதை தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு 👌👌

  • @anudhinadheiveegamanna1413
    @anudhinadheiveegamanna1413 2 ปีที่แล้ว +4

    மதிப்பிற்குரிய அய்யா சண்முக வடிவேலு அவர்களின் பேச்சை நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம். மறைந்த முன்னாள் பொதுசெயலாளர் அன்பழகன் அய்யாவை பற்றியும் திமுக சரித்திரத்தில் அரிய விசயங்களை நகைச்சுவையுடன் அருமையான பதிவு

  • @ratnamphilippe3490
    @ratnamphilippe3490 2 ปีที่แล้ว +18

    ஆசிரியர்களை மதிக்க பிள்ளைகளுக்கு பெற்றார் சொல்லிக் கொடுக்கவேண்டும்..
    நான் தமிழில் தான் படித்தேன்.
    38வருடம் ஒரே இடத்தில் வேலை
    செய்தேன்.இன்று இளைப்பாறுதல்
    ஊதியம் (1800Euro,) மாதம்
    கிடைக்கிறது. பெற்றோருக்கும்
    தலைமை ஆசிரியருக்கும் நன்றி
    உள்ளவனாக இருக்கிறேன்.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 หลายเดือนก่อน

    சிறப்பான தெளிவான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றிகள் ஐயா.

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm ปีที่แล้ว +7

    ஐயா அவர்களின் நகைச்சுவை கலந்த பேச்சை கேட்டு மகிழ்ந்தேன்

  • @gurusamy1454
    @gurusamy1454 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமை அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @gsakthisiva
    @gsakthisiva ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றி அய்யா.

  • @vvrengineering9428
    @vvrengineering9428 7 หลายเดือนก่อน +2

    Super

  • @ksmani5938
    @ksmani5938 3 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள் தமிழ் நாட்டைத் தவிர எந்த மாநிலத்திலும் இந்த கேள்வியைக் கேட்க முடியாது கேட்பதும் இல்லை, கேட்டால் கேட்டவன் தொலைந்தான். நான் இருப்பது வடநாடு குஜராத்.

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661 ปีที่แล้ว +2

    Thank you sir ! At my age , now at 75 , I could recall how , from my age @8 years old , my attending the meetings of Thanthai Periyar , Peraingar Anna , Muthamizh Aringar , Perasiriyar , at my native town , Thiruvannamalai Town !
    It groomed me a strong fighter, the evils of Dravidian movement & boldly defend the achievements till today the Developments of Tamil Nadu ! That reflected in other southern States also !
    The fight is ideological between Dravidian Social Justice & Sanadana Ariyan's Vedas , puranas , Manu smirthy ! Not against the secularized brahmins !?

  • @radhakrishnang2711
    @radhakrishnang2711 ปีที่แล้ว +2

    ஐயா அற்புதமான போச்

  • @chandrasekaran5032
    @chandrasekaran5032 6 หลายเดือนก่อน +2

    மாணவன்: நமக்கு பதில் தெரியாவிட்டாலும், ஆசிரியர்க்கு பதில் தெரியாவிட்டாலும் நாம் தான் பெஞ்சில் நிற்க வேண்டும்.. சக மாணவனிடம்….
    பச்சை கிளியை பார்த்து காகம்சொன்னதாம்….
    அறிஞர் அண்ணா அளித்த பதில்
    ஆழமான , அனலைஸ் செய்து
    அப்போதே அளித்த பதில் அருமை.

  • @rajendhranr6519
    @rajendhranr6519 5 หลายเดือนก่อน +3

    இவர் நாகூர் காரர் அருமை பேச்சாளர்👍

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +4

    அய்யா சண்முகவடிவேலு நமது இயக்க பழைய நினைவுகளை சொல்லும்போது பெருமையாக இருக்கிறது....

  • @thangabaskar7260
    @thangabaskar7260 2 ปีที่แล้ว +27

    அதிராமல் ஆவேசம் இல்லாமல்
    சிந்தனைகள் மிகுந்த கருத்து களைகூறுகின்றவிதம்
    மிக ச்சிறப்பு

  • @natesandurai8793
    @natesandurai8793 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 2 ปีที่แล้ว +56

    💐🌹💐🌹🌹🙏பழையவைகளை புதிய தலைமுறைக்கு உண்மை சொன்னதிற்கு மிக்க நன்றி ஐயா

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 6 หลายเดือนก่อน +3

    🌄🌄🌄🌄Arumai Aaiya vanakkam.

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 7 หลายเดือนก่อน +2

    GURUVE SARANAM❤❤❤

  • @MURUGAPPANMu
    @MURUGAPPANMu ปีที่แล้ว +1

    அருமையான பேச்சாளர்.🙏🙏🙏

  • @sivasubramaniamr5468
    @sivasubramaniamr5468 11 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறந்த பேச்சாக இருந்தது 🎉🎉

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 ปีที่แล้ว +12

    வடிவேலுன்னு பேர் வச்சாலே இப்டிதான் போல.. அவர்என்னமோ அமைதியாதான் பேசிறார் சிரிச்சி சிரிச்சு நாமதான் வெடிவேலு ஆகிறோம்.😂😂😂❤❤

  • @dr.iniyanflute
    @dr.iniyanflute 2 ปีที่แล้ว +17

    இரணியன் என்ற என் பெயரை இனியன் என்று என் இசை வளர்ச்சிக்காக ..மாற்றியதோடு..நிறைய நல்வாய்புகளைநல்கிய குருவானவர்.வகுப்பறையில்..அவருக்கு தொல்லைகொடுக்கும் குறும்புபயல் நானே.என்வளர்ச்சியில் ஆனந்தம் கண்ட என் ஆசான் அவர்கள் வாழ்க.

    • @sundararajan4124
      @sundararajan4124 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊u😢lll❤❤😂😊

    • @ananthapadmanabhangopalan481
      @ananthapadmanabhangopalan481 ปีที่แล้ว

      Eppo stalin entra peyara eppo thamizhil maarumm

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +13

    மிக்க சிறப்பான பதிவு..
    அழைத்து வந்த அமைச்சரைக் காப்பாற்றிய ஆசிரியர் வாழ்க ஐயா

  • @murugesandhamayanthi3096
    @murugesandhamayanthi3096 2 ปีที่แล้ว +23

    நல்ல தமிழ் பேசுபவரகள் குறைந்தவிட்டார்கள் இவர்கள் இருக்கும்போதே நல்ல தமிழை இளையோர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 ปีที่แล้ว +12

    பேராசிரியர் வானொலியில் தமிழ் இலக்கணம் பாடம் நடத்தும் போது ரசித்து கேட்ட அனுபவம் எனக்கு உண்டு.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 ปีที่แล้ว +8

    மிகவும் அழகான திராவிட பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 2 ปีที่แล้ว +13

    எங்கள் திருவாரூர் ஐ சேர்ந்த ஐயா அவர்களுக்கு முத்தமிழ் காவலர் கலைஞர் அவர்களின் சொந்த ஊரை சேர்ந்தவர் உயரிய விருது வழங்கப்படவேண்டும்

    • @ananthapadmanabhangopalan481
      @ananthapadmanabhangopalan481 ปีที่แล้ว

      நானும் திருவாரூர்ல படிச்சவன், ஓசிச்சு நம்பங்கள்

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 6 หลายเดือนก่อน +4

    Super Aaiya.Dmk Heshri.super,

  • @mathialagan8919
    @mathialagan8919 2 ปีที่แล้ว +26

    எங்கள் ஆசிரியர்.. எந்த கருத்தையும் நகைச்சுவை யோடு பேசி மனதில் பதியவைப்பதில்.. அவருக்கு நிகர்..அவரே.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 ปีที่แล้ว +1

    அப்போது தமிழக அரசியலில் இருந்த காங்கிரஸ் திமுகவில் அப்போது இருந்த எல்லோரும் நிரம்ப படித்தவர்கள் தான்.

  • @BalaMurugan-wn6yl
    @BalaMurugan-wn6yl 2 ปีที่แล้ว +2

    Valthukkal valka valarga pallandu pallandu pallandu noorandu nalla nalam valam vala iraivanai vendukindren god bless you and your family

  • @sganesh1299
    @sganesh1299 2 ปีที่แล้ว +3

    AYYA VAZHGA VAZHAMUDAN 🙏🙏🙏 kadaisi varthai SUPER 👍👍👍💐💐💐💐💐 VAZHGA PALLANDU.

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 ปีที่แล้ว +15

    ஆகா ஆகா அருமை அருமை இந்த மனிதர் எத்தனை எளிமையாக பேசுகிறார்

  • @balusarosuntv4216
    @balusarosuntv4216 2 ปีที่แล้ว +212

    எனது பத்தாம்வகுப்பு வாத்தியார் ஐயா சண்முகவடிவேல் அவர்களுக்கு தமிழக அரசு கௌரவிக்கவேண்டும்.

    • @வேல்சாமி.மு
      @வேல்சாமி.மு 2 ปีที่แล้ว +4

      இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
      தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் (அவர்களுக்கே) அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த தமிழக அரசு மன்னின் மைந்தனையும் சிறப்பு செய்யும்.

    • @aanthikannu7406
      @aanthikannu7406 2 ปีที่แล้ว

      January

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha 2 ปีที่แล้ว +4

      Enakum 10 th padikumpothu sanmugavadivel tha vaathi ya irunthar

    • @preethyrajasekar2019
      @preethyrajasekar2019 2 ปีที่แล้ว

      @@வேல்சாமி.மு ஆ

    • @thankakumar9799
      @thankakumar9799 2 ปีที่แล้ว +3

      கலை மாமா மணி விருது வழங்கலாம்

  • @atobentertainmentcreations2852
    @atobentertainmentcreations2852 ปีที่แล้ว +1

    Super speech.. Congratulations

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +6

    சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரு வருடம் உதவிப் பேராசிரியராக வேலை பார்த்தால் பேராசிரியர் பட்டம் நமக்கெல்லாம் கிடைக்குமா?

    • @robertsamson3597
      @robertsamson3597 2 ปีที่แล้ว

      ஆனால் உதவி பேராசிரியர் ஆக வேலை செய்யும் தகுதி உடையவர்கள் இப்படி கேட்டால் அருமை... இல்லாவிட்டால் இப்படிப்பட்ட comments வெறும் waste தான்

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 ปีที่แล้ว

      @@robertsamson3597 I have a PhD in Chemistry and 20 years of experience in various universities in the USA. It is not easy to attain the status of Professor even in smaller Universities in the US.

    • @thiagarajanmr7680
      @thiagarajanmr7680 ปีที่แล้ว

      பட்டம் பல்கலைக் கழகம் கொடுத்ததா.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @sudarsanasrinivasan1350
    @sudarsanasrinivasan1350 ปีที่แล้ว +1

    தம்பி அருமை. வார்த்தைகளால் மட்டுமல்லாது வாழ்ந்து காட்டுடா

  • @basheerahamed2421
    @basheerahamed2421 2 ปีที่แล้ว +1

    Arumai Ayya vanakkam.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉 super news andsuperspech 🎉🎉🎉🎉

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 ปีที่แล้ว +22

    Excellent presence of mind.
    Always he finish his speech with humour.
    History of DMK.

  • @durairajpandurangan9918
    @durairajpandurangan9918 2 ปีที่แล้ว +9

    திரு சண்முகவடிவேலு அவர்களின் நகைச்சுவையோடு கருத்துறை கலந்த சொற்பொழிவு மிகவும் அருமை!இவருக்கு நிச்சயமாக நகைச்சுவை நாயகன் என்ற விருதை தரலாம்!🙏👍🏾👌🏾👏🌹

  • @AR-sk1dz
    @AR-sk1dz 2 ปีที่แล้ว +19

    அற்புதம்👍👏💐

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 ปีที่แล้ว

    வாழ்க ஐயா.

  • @youcan1284
    @youcan1284 2 ปีที่แล้ว +2

    The Government should honor this great scholar THIRU.Shanmugavadivel

  • @agjkumar5716
    @agjkumar5716 2 ปีที่แล้ว +11

    ஐயா நீவிர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.வாழ்க. வளர்க.

  • @SheiknaLappai
    @SheiknaLappai ปีที่แล้ว +2

    Very good speach

  • @kssps2009
    @kssps2009 ปีที่แล้ว +6

    இவரும் DMK சொம்பாய் மாறிவிட்டார் போலும்

  • @karunakaran4905
    @karunakaran4905 2 หลายเดือนก่อน

    Supper good.

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 2 ปีที่แล้ว +5

    உங்களைப் போன்ற நல்ல பேச்சாளர்கள் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் மேடைகளில் பேசவேண்டாம்...
    அப்படி பேசும் போது உங்களை நீங்களே கலங்கப்படுத்திக் கொள்கிறீர்கள்

  • @arunjp97
    @arunjp97 2 ปีที่แล้ว +9

    சிக்கல் பகுதியில் கழகம் வளர்த்த ஐயா பொ. கணபதி அவர்களைப் பற்றி நினைவூபடுத்தியமைக்கு நன்றி ஐயா

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 ปีที่แล้ว +1

    பகுத்தறிவு செய்தி தமிழ் வாழ்க

  • @mathialagan8919
    @mathialagan8919 2 ปีที่แล้ว +38

    ஐயா அவர்களுக்கு "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கி கௌரவித்த தமிழக அரசுக்கு நன்றி..

  • @100mksamy
    @100mksamy ปีที่แล้ว +2

    தலமுறை தலமுறைபா சாப்புட்டு காசு கொடுக்கறது இல்ல இதுல பெருமை வேற அப்பறம் ஏன் கேன்சர் வராது?

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 2 ปีที่แล้ว +8

    அறந்தாங்கியில் (புதுகை) வாழ்ந்தவன் நான் திருவா௹ருக்கு மாப்பிள்ளையாக வந்தவன் ...ஆசிரியர் சண்முகவடிவேல் சிந்தனை சிரிப்பு காணொளிகள் என்னை கவர்ந்தவை....அரசு அவருக்கு மதிப்புமிக்க விருதுகள் வழங்கி.... அவரது சிறந்த உரைகளை அரசு தமிழ், வரலாறு பாடநூல்களில் இடம்பெற செய்து மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது....

  • @Rajathangavel-rr3hx
    @Rajathangavel-rr3hx ปีที่แล้ว +1

    ரயில்வே துறை ரயிலின் முன் பக்கமும் பின் பக்கமும் அதிநவீன கேமரா பொருத்த வேண்டும் அனைத்து ரயில்களுக் கும்

  • @murugesank7940
    @murugesank7940 2 ปีที่แล้ว +11

    மிகமிகப் பயனுள்ள .. நல்ல தகவல்கள் பொதிந்த அருமையான கருத்துரை!

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 ปีที่แล้ว +1

    ARUMAIYANA PADHIVU. THANK YOU SIR

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 2 ปีที่แล้ว +4

    அன்றிலிருந்து இன்றுவரை தி மு க காரங்க பேசி கேட்டு வாசித்து வளர்ந்தவர்கள். இன்றும்பிந்த கூட்டத்தில் அப்படியே ரசித்து காதுகொடுத்து கேட்கின்றனர்

  • @dharmaraj3676
    @dharmaraj3676 2 ปีที่แล้ว +14

    அருமை நன்றி அய்யா...
    "திராவிடம் வெல்லும் "

  • @AnandMTS
    @AnandMTS ปีที่แล้ว +3

    Please tell the stories of Kamarajar, Kakkan to save our country from corruption.

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 ปีที่แล้ว +2

    Well ayya your speech is very well ,we remember that DMK growth from ANNA,KARUNANIDHI, PROFESSOR and more other's theses persons are knowledgeable, one legend is thaire MAKKAL THILAGAM MGR. ANNA said only one mugam is saficent our party is win DMK VOTE BANK is MGR 😢❤

  • @ilangovanv3163
    @ilangovanv3163 2 ปีที่แล้ว +2

    Sir you made me remember my Tamil teacher Thiru. A. Sabesan,at Dharapuram,thank you sir.

  • @venkatboss2140
    @venkatboss2140 2 ปีที่แล้ว +5

    sir is always best...

  • @narendradeva7803
    @narendradeva7803 2 ปีที่แล้ว +3

    மக்கள் அப்படியே இருக்க ,ஆட்சியில் உள்ளோர்?ஐயா பேச்சு அருமை.

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 2 ปีที่แล้ว +3

    சிறப்பும்
    சிந்தனையும்
    கருத்தும்..
    பகுத்தறிவுடன் கூடிய நகைசுவை மிக்க சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்...

  • @Kriskutty-f8y
    @Kriskutty-f8y ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @richardvalentin4621
    @richardvalentin4621 2 ปีที่แล้ว +10

    அருமை அருமை 👌👌👍

  • @shahulhameed5102
    @shahulhameed5102 ปีที่แล้ว +3

    அன்று கடின உழைப்பால் வளர்த்த கட்சியையும் சித்தாந்தத்தையும் இன்று கட்சியில் சொகுசாக அனுபவிப்பவர்கள் உணரவேண்டும். இன்று இருக்கும் இயக்கங்கள் அனைத்துமே தியாகத்தால் வளர்ந்தவையே.

  • @haribhaskar72
    @haribhaskar72 2 ปีที่แล้ว +5

    அருமை...அருமை...அருமை. ஆரூரான் என்பதில் பெருமை அடைகிறேன்...

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @somasundaramsupersundaram5000
    @somasundaramsupersundaram5000 ปีที่แล้ว +3

    ஐயா சண்முக வடிவேல் அவர்கள் எனக்கு 1977,1978ல்9,10வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியர்.வகுப்புக்குள் ஐயா வந்து விட்டால் எங்களுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டம் தான்,மிக அருமையாக இருக்கும்.

    • @subramaniamarumugam4434
      @subramaniamarumugam4434 ปีที่แล้ว

      What a beautiful and humorous speech with wise sense. Thank you sir.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 ปีที่แล้ว +2

    இனிமை...!!!

  • @saminathan8540
    @saminathan8540 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் அய்யா உங்கள் சிறப்புரை மிகவும் அருமை

  • @vasantharajan7757
    @vasantharajan7757 2 ปีที่แล้ว +15

    Shanmuga vadivel sir must be honored by our government...

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 2 ปีที่แล้ว +12

    பகுத்தறிவு பகலவன். தந்தைப்பெரியார் பிறந்த திராவிட பூமியில் அவரால் உருவான பகுத்தறிவு. கருத்துக்கள் இந்திய துணைக்கண்டம் முழுதும் பரவ தமிழ்நாடு முதல்வர். மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி அவர்கள் முன்னின்று அரசாள வேண்டும்.

    • @markyi9862
      @markyi9862 2 ปีที่แล้ว +2

      இன்னுமா முட்டு குடுக்கிறீங்க சூரியன் இருந்தாலும் விடிவில்லாத தமிழ்நாடு!! என்னே கொடுமை!

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள். அய்யா.

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 7 หลายเดือนก่อน

    நானும் வா சோ ஆண்கள் பள்ளியில் படித்தேன் , கடைசி joke. ,30 வருடத்திற்கு முன்பு இவர் மூலம் கேட்டுள்ளேன்

  • @selvarajsasi7449
    @selvarajsasi7449 2 ปีที่แล้ว +3

    ஊர் பாஷையை ரசித்து ருசிக்க,,,,,, அருமை

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 ปีที่แล้ว +3

    இந்த. மாதிரி புளுகல் எல்லா மதங்களிலும் எல்லா நாடுகளிலும் உண்டு.ஆனால்...
    .

  • @soundararajann4767
    @soundararajann4767 ปีที่แล้ว

    தாங்கள் மட்டுமே தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், " இந்திராணி சேலை " அணிந்தவர்களா ??

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz ปีที่แล้ว +1

    ஐயா மன்னிக்கவும் , காசி என்பது பெயர், பிள்ளை என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா?

  • @manjunathanmr2109
    @manjunathanmr2109 2 ปีที่แล้ว +4

    ஐயா நெற்றியில் விபூதி இல்லாமல் இருக்கமாட்டிரே...இது திராவிட மேடை என்பதாலா...

    • @thiagarajanmr7680
      @thiagarajanmr7680 ปีที่แล้ว

      விட்டுக் கொடுக்க தெரிந்தவர்.இவருக்கு மரியாதை கொடுக்க மனம் ஒப்ப வில்லை. இருந்தாலும் வித்தியாசம் வேண்டுமே.

    • @ananthapadmanabhangopalan481
      @ananthapadmanabhangopalan481 ปีที่แล้ว

      இடம் பொருள் அறிந்து பேசுபவர்கள், நீங்கல் எல்லாத்தையும் நம்ப கூடாது

    • @ananthapadmanabhangopalan481
      @ananthapadmanabhangopalan481 ปีที่แล้ว

      பட்டிமன்ற பேச்சாளர்கள் காலம் இடம் பைசா இவர்களை மாற்றும்

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +2

    யோவ் காஞ்சிபுரத்தில் அண்ணா தோற்று அசிங்கபட்டார்
    நீ அண்ணா ஜெயித்தது போல
    பேசுற

  • @gka2511
    @gka2511 5 หลายเดือนก่อน

    அதான் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருப்படாம போச்சு

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 ปีที่แล้ว +3

    ஓரிரு நாட்கள் பணியாற்றியவர் எங்ஙனம் பேராசிரியர்?

    • @thiagarajanmr7680
      @thiagarajanmr7680 ปีที่แล้ว +1

      கழகத்தின் தில்லுமுல்லு.